🪬One world rule 👁️ | 🔺Companies That are Supposedly in the Illuminati 🔯| Is it a myth or a secret?🧿

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • WORLD POLITICS PART - 1
    (ILLUMINATI COMPANIES)
    ****************************
    🔥 அஸ்திகட்டு பயிற்சி / BONE RE-ALIGNMENT COURSE 🔥
    ✅ Booking Closes Soon 📞 Contact: 8220667120.
    🌎 உலகிலேயே முதல் முறையாக 🌎
    ❤️ ஹீலர் பாஸ்கர் மற்றும் ஹீலர் ராஃபிக் அவர்களின் ❤️
    ✅ 7 நாள் வகுப்பு ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு, 2 நாள் நேரடி வகுப்பு )
    ✅ அனுமதி கட்டணம்: 5000 ரூபாய்.
    ✅ தொடர்புக்கு: 8220667120.
    ✅ சிறப்பு விருந்தினர்: ( ஹீலர் பாஸ்கர், ஹீலர் ரஃபீக் ).
    ✅ ஆன்லைன் வகுப்பு தேதி: ஜூலை 15 முதல் 19 வரை.
    ✅ நேரடி வகுப்பு : ஜூலை 27 & 28 ஆழியார் பொள்ளாச்சியில் நடைபெறும்.
    *
    👉 கட்டண இணைப்பு :
    pages.razorpay.com/pl_OFnLUBm...
    *
    குறிப்பு: இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு, கலந்து கொண்டதற்கான
    பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் .
    *
    🔥 ASTHIKATTU SYLLABUS 🔥
    ✅ Sacrum bone (5)and lumbar bones(5).
    ✅ Structute of sacrum bones.
    ✅ Importance of sacrum bone.
    ✅ Role of sacrum bone in women and men.
    ✅ Mechanism & action of sacrum bone.
    ✅ Lumbar bones arrangements.
    ✅ Misalignment problems eg: sciatica.
    ✅ Constipation Problem.
    ✅ Neuro communication of organs to brain through lumbar bone.
    ✅ Thoracic first part.
    ✅ Brain and organ connection through each vertebral segment from t1 to t6.
    ✅ Mechanisn of neural communication in daily activity and disrase caused.
    ✅ Thoracic 7 to 12.
    ✅ Stress.
    ✅ Chronic tiredness.
    ✅ Heart issue.
    ✅ Bp.
    ✅ Liver issues.
    ✅ Organ connection and Misalignment disease.
    ✅ Mind behaviour of each vertebral misalignment.
    *
    🔥 BONE REALIGNMENT COURSE / ASTHIKATTU PAYIRCHI 🔥
    📞 Contact: 8220667120.
    ✅ 7 Days Class ( 5 Days Online, 2 Days Direct Class )
    ✅ Chief Guest: (Healer Baskar, Healer Rafeeq)
    ✅ Date: July 15th to 19th,2024.
    ✅ Direct class : July 26 & 27 at Nistai Coimbatore
    ✅ Entry Fee: 5000 rs/- with Participation Certificate.
    ✅ Booking Closes Soon
    *
    👉 Registration Link:
    pages.razorpay.com/pl_OFnLUBm...
    *
    🚏 Direct Class Place: July 27th & 28th.
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    *
    வாழ்க வளமுடன் 🙏.
  • Hudba

Komentáře • 155

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Před 24 dny +2

    🔥 அஸ்திகட்டு பயிற்சி / BONE RE-ALIGNMENT COURSE 🔥
    ✅ Booking Closes Soon 📞 Contact: 8220667120.
    🌎 உலகிலேயே முதல் முறையாக 🌎
    ❤ ஹீலர் பாஸ்கர் மற்றும் ஹீலர் ராஃபிக் அவர்களின் ❤
    ✅ 7 நாள் வகுப்பு ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு, 2 நாள் நேரடி வகுப்பு )
    ✅ அனுமதி கட்டணம்: 5000 ரூபாய்.
    ✅ தொடர்புக்கு: 8220667120.
    ✅ சிறப்பு விருந்தினர்: ( ஹீலர் பாஸ்கர், ஹீலர் ரஃபீக் ).
    ✅ ஆன்லைன் வகுப்பு தேதி: ஜூலை 15 முதல் 19 வரை.
    ✅ நேரடி வகுப்பு : ஜூலை 27 & 28 ஆழியார் பொள்ளாச்சியில் நடைபெறும்.
    *
    👉 கட்டண இணைப்பு :
    pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view
    *
    குறிப்பு: இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு, கலந்து கொண்டதற்கான
    பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் .
    *
    🔥 ASTHIKATTU SYLLABUS 🔥
    ✅ Sacrum bone (5)and lumbar bones(5).
    ✅ Structute of sacrum bones.
    ✅ Importance of sacrum bone.
    ✅ Role of sacrum bone in women and men.
    ✅ Mechanism & action of sacrum bone.
    ✅ Lumbar bones arrangements.
    ✅ Misalignment problems eg: sciatica.
    ✅ Constipation Problem.
    ✅ Neuro communication of organs to brain through lumbar bone.
    ✅ Thoracic first part.
    ✅ Brain and organ connection through each vertebral segment from t1 to t6.
    ✅ Mechanisn of neural communication in daily activity and disrase caused.
    ✅ Thoracic 7 to 12.
    ✅ Stress.
    ✅ Chronic tiredness.
    ✅ Heart issue.
    ✅ Bp.
    ✅ Liver issues.
    ✅ Organ connection and Misalignment disease.
    ✅ Mind behaviour of each vertebral misalignment.
    *
    🔥 BONE REALIGNMENT COURSE / ASTHIKATTU PAYIRCHI 🔥
    📞 Contact: 8220667120.
    ✅ 7 Days Class ( 5 Days Online, 2 Days Direct Class )
    ✅ Chief Guest: (Healer Baskar, Healer Rafeeq)
    ✅ Date: July 15th to 19th,2024.
    ✅ Direct class : July 26 & 27 at Nistai Coimbatore
    ✅ Entry Fee: 5000 rs/- with Participation Certificate.
    ✅ Booking Closes Soon
    *
    👉 Registration Link:
    pages.razorpay.com/pl_OFnLUBmkddtcOr/view
    *
    🚏 Direct Class Place: July 27th & 28th.
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    *
    வாழ்க வளமுடன் 🙏.

  • @HealerNagarajan
    @HealerNagarajan Před 25 dny +107

    Editer bro... One request....one video upload panna அது முழுசா போடுங்க....6 min போட்டு next video நாளை போடுகிறீர்கள்.... இப்படி வேண்டாம் video பார்க்கும் ஆர்வம் போகிறது

    • @muthukumar-gv3zt
      @muthukumar-gv3zt Před 25 dny +4

      முழுவதும் உள்ள வீடியோக்கள் இருக்கிறது

    • @birhu11
      @birhu11 Před 25 dny +3

      Video already இருக்கு

    • @birhu11
      @birhu11 Před 25 dny +1

      மேலே உள்ள லிங்க் follow பண்ணுங்க

    • @HealerNagarajan
      @HealerNagarajan Před 25 dny +4

      Minimum 10 முதல் 15 நிமிடம் வரை இருந்தால் பார்க்க நல்லா இருக்கும் நண்பரே

    • @ganesanganesan1073
      @ganesanganesan1073 Před 25 dny +5

      10 நிமிடம் வீடியோ பாக்குறதுக்கு நிறைய பேர் டைம் இல்லை என்று சொல்கிறார்கள்.. ஒரு மணி நேரம் வீடியோ போட்டால் யார் பார்ப்பது😊😊

  • @sivaraj6767
    @sivaraj6767 Před 25 dny +12

    மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் இங்கு யாருக்கும் வேலை இல்லை 🌹🌺💐

  • @humanthings7414
    @humanthings7414 Před 23 dny +6

    கெட்டவைகளை அனைத்தையும் பூமியில் உள்ள மக்களிடம் திணிப்பதுதான்.மக்களை சிந்திக்க விடுவதில்லை.1.சினிமா.2.சீரியல்.3.சாராயம்

    • @ssankar7106
      @ssankar7106 Před 22 dny

      1.சினிமா: நடிகர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு!!!

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq Před 25 dny +11

    200% true thankyou heler basker...'''

  • @pri-v9d
    @pri-v9d Před 25 dny +7

    THE NEW CONTENT...NICE

  • @vicky5013
    @vicky5013 Před 17 dny

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வாழ்வாங்கு

  • @dhanalakshmiparamasivam3508

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @juvenileaptitude3747
    @juvenileaptitude3747 Před 22 dny +1

    Thank you 🎉😮guruji vaalga valamudan

  • @A-x4s
    @A-x4s Před 25 dny +5

    hey super dude ...i like it

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Před 22 dny +2

    சிதம்பர இராமலிங்க அடிக்களார் நீங்க சொல்வது போல் சொல்ல வில்லையே ஆனால் சிறந்த விளம்பர வீடியோ வாழ்த்துக்கள் சார்

  • @a.muruganantham
    @a.muruganantham Před 23 dny +4

    இயற்கையே யாராலும் வெல்லமுடியாது

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Před 25 dny +5

    நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @marymagdalene891
    @marymagdalene891 Před 25 dny +2

    After long time please frequently talk about world politics.

  • @vicky5013
    @vicky5013 Před 26 dny +10

    வாழ்க வாழ்வாங்கு

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 26 dny +11

    நன்றிகள் ஐயா... வாழ்க வையகம் எல்லா வளமும் நலமும் பெருக...

  • @pri-v9d
    @pri-v9d Před 25 dny +3

    SUPER BRO

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Před 25 dny +3

    Yes true brother

  • @sreesuresh5467
    @sreesuresh5467 Před 25 dny

    அருமை ஐயா நன்றி

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 24 dny +1

    Very nice 👍

  • @VinodVinod-cz7lu
    @VinodVinod-cz7lu Před 25 dny +3

    Unmai aiya🥴
    Malaysian boy here

  • @hemalathaj5691
    @hemalathaj5691 Před 24 dny +1

    வாழ்க வளமுடன்😊

  • @BalaMurugan-ny3lo
    @BalaMurugan-ny3lo Před 26 dny +17

    தர்மம் வெல்லும்.

    • @dhineshp8407
      @dhineshp8407 Před 25 dny

      எப்பொழுது

    • @brinjal1371
      @brinjal1371 Před 25 dny +2

      Is it Tamil word?

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před 23 dny

      மனித இனம் மொத்தமாக அழிக்கப்பட்ட பின்னர் தர்மம் வெல்லும்.

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 Před 21 dnem

    Thanks prayers 🙏

  • @hajaalavudeenahamedhussain7420

    ❤❤❤❤good

  • @SyedAppasAppas-jo7zu
    @SyedAppasAppas-jo7zu Před 22 dny +1

    Hamas isreal pathi vedio podunga

  • @kishorekrish4181
    @kishorekrish4181 Před 23 dny +1

    Today A 13th-century Hebrew tombstone was found in southern India! 🇮🇳✡️
    Discovered on a coconut farm in Ramanathapuram, Tamil Nadu, researcher and calligrapher Thoufeek Zakriya revealed it dates back to 1224 or 1225 C.E. This ancient piece of Jewish history is a remarkable find!

  • @a_s_h_w_i_nyt5066
    @a_s_h_w_i_nyt5066 Před 26 dny

    🎉🎉🎉

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Před 18 dny

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @user-mj7fs7tz6g
    @user-mj7fs7tz6g Před 22 dny +1

    Bro tell about reptalians

  • @Anitha-seyon
    @Anitha-seyon Před 20 dny

    Ore video va edit panni podungale sir. Mulusa ore video la patha than better ah irukum. Split Pani podathinga

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n Před 22 dny

    கடவுள் ❤

  • @pramodpk9826
    @pramodpk9826 Před 26 dny +4

    🙏🙏🙏 100% unmai

  • @kastro2755
    @kastro2755 Před 25 dny +4

    ஐயா நான் யாழப்பாணத்தை சேர்ந்தவன் எனக்கு உண்மை சொல்பவர்கள் என்று படுவது
    உங்களையும் சரவணா பரமானந்தம் அண்ணனையும் ஐந்தாம் தமிழர் சங்கம் பாண்டியன் ஐயாவையும்தான்.
    பாரம்பரிய மருத்துவம் கலைகளில் உயிரான ஆர்வம் உண்டு நீங்களும் நிறைய வகுப்புக்களை காட்டுகிறீர்கள் இங்கே இருந்துகொண்டு உங்களுடன் இணைய முடியவில்லை அதுதான் கவலை

  • @theanvalli7624
    @theanvalli7624 Před 26 dny +6

    1000%true.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 24 dny +3

    only North Korea country ❤️❤️❤️❤️

  • @MohammedArafath-ue2iu
    @MohammedArafath-ue2iu Před 21 dnem

    Yoodhan Very power full terarist

  • @janarthanamveeraraghavan5455

    Unmai

  • @RasoolGolden
    @RasoolGolden Před 20 dny +1

    தஜ்ஜாலிசம்

  • @KarthikKeyan-jj9sr
    @KarthikKeyan-jj9sr Před 26 dny +1

    Wikipedia potringa ellam engilish a erukku
    Enakku puriyala

  • @learnwithbagyafromkgto12th93

    Ayya , mei vazhi saalai aandavar patriya mulu vibarathai koorungal. Athan unmaithanmayai koorungal

  • @sriganesh6447
    @sriganesh6447 Před 25 dny +2

    Tata company yarku keela iruku?

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 25 dny +31

    இலுமினாட்டி ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை இயேசு வருகை 2033 ❤😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙

    • @sooriyangaming5363
      @sooriyangaming5363 Před 25 dny +6

      Yes aravind bro.Arutperumjodhi rule coming.chidambaram Ramalingam guru

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D Před 25 dny +18

      Easu kum arutperum jothikum enna sambantham 😕

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D Před 25 dny +7

      Yes.... Aintham Tamilar Sangam rule will come to the whole world..... Pandiyan kingdom 👑 Pandiyan king 👑will come

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 25 dny +2

      ​​@@JyothiPriya.D இறைவன் ஒருவனே ❤ பெயர் தான் வேறு 😊 கிருஸ்துவத்தில் இருப்பவர்களும் இயேசுவின் வருகை என்று கூறுகிறார்கள் ❤

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 25 dny

      ​@@JyothiPriya.Dஐந்தாம் தமிழர் சங்கம் யூடியூப் சேனல் இலுமினாட்டி கட்டுப்பாட்டில் இருக்கும் சேனல் அதை நம்ப வேண்டாம்

  • @lmw6997
    @lmw6997 Před 25 dny +4

    13 member ku pinnadi oruthan irukan avan yarunu sollunga

  • @mohamedabbas1594
    @mohamedabbas1594 Před 23 dny

    Eapdi Idhula irundhu thapikaradhu

  • @g.anthonyammal3588
    @g.anthonyammal3588 Před 22 dny

    13 per yaru

  • @hemnath9620
    @hemnath9620 Před 19 dny

    Blame him *God* is doing everything...he's *inside our body* in all human body...he's giving heartbreak, all disease heart attack, cancer,bp sugar. Cholesterol ...etc every inch movement he's doing....humans are always good. OBSERVE UR MIND WELL YOU WILL KNOW HIM(GOD)

  • @adiraiwoods
    @adiraiwoods Před 19 dny

    Russian?

  • @adiraiwoods
    @adiraiwoods Před 19 dny

    Russian edhia chardhadhu

  • @india4385
    @india4385 Před 25 dny +10

    வடகொரியா, ஈரான்,ரஷ்யா போன்ற சில நாடுகள் இதில் அடங்காது 🎉❤

    • @kastro2755
      @kastro2755 Před 25 dny +2

      முழுமையான கட்டுப்பாட்டில் வரவில்லை அவ்வளவுதான்

    • @kakamurali1645
      @kakamurali1645 Před 24 dny +2

      Yes 💯 only North Korea country ❤️❤️❤️❤️

    • @kakamurali1645
      @kakamurali1645 Před 24 dny

      @@kastro2755 no 😂😂😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 25 dny +5

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 23 dny +3

    சாராயம் காய்ச்சும் முதலாளி யாருங்க அதை நீங்கள் துணிவாக சொல்ல முடியுமா.அப்புறம் உலக அரசியல் எதுக்கு

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 23 dny +3

    அப்புறம் ஏன் தமிழகத்தில் டாஸ்மாக் சாராயம் ஆறாக ஓடுகிறது.உலகம் முழுவதுமாக சாராயம் அரசாங்கமா விற்கிறது.இதை எவனும் கேள்வி கேட்க துணிவில்லை.

  • @ramesh.aarumugam6591
    @ramesh.aarumugam6591 Před 23 dny

    it's already says in Bible, so that happing now

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před 25 dny

    😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 25 dny +5

      தடுப்பூசி போட்டிங்களா ப்ரோ 100 ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 😊

    • @Sairam-3628
      @Sairam-3628 Před 25 dny +2

      ​@@aravind_free_fire_india ithuku neenga avana serupalaye adichrulalam... 😂

    • @yoursyoutube.
      @yoursyoutube. Před 25 dny

      😂🤣​@@aravind_free_fire_india

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před 25 dny +1

    இலுமினாட்டி என்பதை சுயம்பிரகாசிகள் என்று தமிழில் சொல்லலாமா?
    பதிமூன்று வண்ணங்களில் ஒளிர்கிறார்களோ?

  • @Raj90039
    @Raj90039 Před 25 dny +8

    Jesus Christ comeing soon

  • @maharaja2675
    @maharaja2675 Před 25 dny +1

    Google Translate :
    Latin ∆ Tamil
    illuminati ∆ அறிவாளி.....

  • @gowriradhakrishnan7048

    One world one currency என்று வந்தால் நல்லது.

    • @SuryA-N96
      @SuryA-N96 Před 25 dny

      Currency created by illuminati brother
      Banking system தான் அவங்களோட first creation

  • @karupan3129
    @karupan3129 Před 25 dny +2

    எப்பா இலுமினாட்டி இழுமுனாட்டின்னு போட்டு குழப்புறதே பொழப்பா போச்சு😂😂😂

  • @Al.imran5A
    @Al.imran5A Před 12 dny

    கம்முளாட்டி தெரியும் தலைவா.... அதென்ன இலுமினாட்டி..... வேறு வேறு ஆட்சி தலைவா.