Chidambaram Sri Thillai Nataraja Temple | Temples of India | சிதம்பரம் நடராசர் கோயில் சிறப்புகள்.

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2020
  • #Chidambaram
    #Nataraja Temple
    #MahaShivaratri
    Chidambaram Sri Thillai Nataraja Temple | Temples of India | சிதம்பரம் நடராசர் கோயில் சிறப்புகள்.
    Thillai Natarajah Temple, Chidambaram or Chidambaram temple is a Hindu temple dedicated to Lord Shiva located in the town of Chidambaram, East-Central Tamil Nadu, South India. The temple is known as the foremost of all temples (Kovil) to Saivites and has influenced worship, architecture, sculpture and performance art for over two millennium. The Sangam classics list chief architect Viduvelvidugu Perumtaccan as directing an early renovation of the shrine.
    In Kanda Puranam, the epic authored by Kachiyappa Sivachariar of Kanchipuram, the Chidambaram shrine is venerated as one of the three foremost Shiva abodes in the world, alongside Koneswaram temple of Trincomalee and Mount Kailash.
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    / @kovilmukkiyam
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    / channel
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    / @payanammukkiyam
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    / @sorumukkiyam
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    / @cinemamukkiyam
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

Komentáře • 154

  • @PebblesTamil
    @PebblesTamil  Před 4 lety +4

    Watch more temple playsit czcams.com/video/f-3102YND88/video.html

  • @samysundram6309
    @samysundram6309 Před 2 lety +44

    எங்க ஊரு சிதம்பரம்.நானும் பெருமைப் படுகிறேன்.தென்னாடுடைய சிவனே போற்றி.🙏🙏

  • @vinothkumarvinothkumar4034
    @vinothkumarvinothkumar4034 Před 3 lety +38

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 Před 2 lety +11

    என்னுடைய ஊர் சிதம்பரம் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @chandrashekharannairkcsnai1082

    2000ம் ஆண்டு சிதம்பரம் கோவிலுக்கு சென்று தரிசித்துள்ளேன்.பிரசித்திபெற்ற கோவில்.சக்தியுள்ள கடவுள்.ஓம் நமசிவாயா.

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR Před 2 lety +9

    நேற்று இந்த கோவிலுக்கு சென்ரோம் 🎉 ஓம் நமசிவாய

  • @suganthikumar8234
    @suganthikumar8234 Před 2 lety +7

    From Malaysia, சிதம்பரம் நடராஜரை இங்கிருந்து தரிசித்த வாய்ப்பு உங்களால் கிடைத்தது.
    நன்றிகள் கோடி 🙏
    சிவாய நம 🙏

  • @mohamedabdulla4405
    @mohamedabdulla4405 Před 3 lety +13

    ஓம் நமசிவாய🔥🔥🔥

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Před 2 lety +5

    ஓம் நமசிவாய 🙇🏻‍♂️👑💯❤️🙏🏻

  • @prakashthala933
    @prakashthala933 Před 2 lety +6

    🕉️ ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @musicpinchksh8862
    @musicpinchksh8862 Před 3 lety +9

    My Hometown 🔥🔥

  • @dhanapalkandhasamy5284
    @dhanapalkandhasamy5284 Před 2 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @balamurugan745
    @balamurugan745 Před 2 lety +2

    சிதம்பரத்தில் நான் பிறந்ததிற்கு சிவபெருமானின் கருனையால் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @pebblesern
    @pebblesern Před 4 lety +16

    திருசிற்றம்பலம்.
    மஹா சிவராத்திரி சிறப்பு: ( SHIVARATHIRI SPECAL) சிதம்பரம் நடராஜர் ஆலயம். வைனவத்தில் கோவில் என்றால். அது ஸ்ரீரங்கம், சைவத்தில் கோவில் என்றால் அது சிதம்பரம். ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு, சிவராத்திரி சிம்பரத்தில் சிறப்பு.
    சமய குறவர்கள் நால்வராலும் பாடபெற்ற திருதலம்,சோழததேசத்து காவேரி வடகரை முதன்மை தலம் சிவராத்திரி அன்று அர்த்த ஜாம பூஜை கான்பது பல நூறு யாக புண்ணிய பலன் கிட்டும்
    சிவராத்திரி அன்று அடல் அரசன் சன்னிதியில் கயலாய வாத்தியம் முழங்க, சிகண்டி பூரனம் என்ற மணி ஒலிக்க, ஒதுவார்கள் தமிழ் வேதமாம் தேவாரம் ஒத ஆறு கால பூஜை நட்தேறும். திருவாரூரில் பிறக்க முக்தி,காசியில் இரக்க முக்தி, ராமேஸ்வரத்தில் இருக்க முக்தி, அண்ணாமலயாரை நினைக்க முக்திசிதம்பரம் ,நடராஜரை தரிசிக்க முக்தி. தென்நாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்கும் இறைவா போற்றி!

    • @mkmoorthy8258
      @mkmoorthy8258 Před 4 lety +1

      எழுத்துப் பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

  • @manimuthug9425
    @manimuthug9425 Před rokem

    மிகவும் அருமை தலபுராணம்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +3

    ஓம் நமச்சிவாய அருமை அண்ணா பல கோடி நன்றிகள்

  • @umagovindarajan4339
    @umagovindarajan4339 Před 3 lety +5

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
    காவாய் கடக திறனே போற்றி!
    கைலை மலையானே போற்றி! போற்றி!🙏🙏

  • @kandasamyvadival7589
    @kandasamyvadival7589 Před 2 lety +1

    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் 🙏🙏🙏

  • @Murugananthan1979
    @Murugananthan1979 Před 4 lety +8

    உங்களுடைய பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety +1

      தங்களின் பதிவிற்கு நன்றி.

  • @Er.Sunil.Pedgaonkar
    @Er.Sunil.Pedgaonkar Před 2 lety +1

    Being alumni of Annamalai University,Annamalainagar,I am visiting Chidambaram town & this temple for past 33 years.V.Good town & temple too

  • @avasaralanarayanarao8695

    I Like Tamil language.Tried to understand the language in this video.Good pronounciation.Nataraja Swamy temple ne namo namaha.Om namassivaya.Hara Hara Mahadeva shambo Sankara.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @gayathriannamalaiyar
    @gayathriannamalaiyar Před rokem

    என் அப்பன்..

  • @vinayagamoorthivinayagam4919

    சிவ சிவ சிவ

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 Před 3 lety +8

    Excellent temple presentation.

  • @pebblesern
    @pebblesern Před 4 lety +5

    அருமை

  • @rathy_v
    @rathy_v Před rokem

    I love to visits and see all these historic temple , I will do in my life time.

  • @manimuthug9425
    @manimuthug9425 Před rokem

    சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்ய வைத்ததற்கு மிகவும் நன்றி சார்

  • @user-gu6jd1nc5r
    @user-gu6jd1nc5r Před 2 lety +1

    ஓம் நமசிவாய,அருமை.

  • @smartsiva8269
    @smartsiva8269 Před 3 lety +3

    Om NAMACHIVAYA 🔱🙏

  • @dhash5120
    @dhash5120 Před 3 lety +4

    In weekly one's i was go to temple

  • @mohanbala6779
    @mohanbala6779 Před 3 lety +1

    Super teampales,I like this ,sir,om nama Shiva

  • @prabhavathib1359
    @prabhavathib1359 Před 4 lety

    ஓம் நமசிவாய. அருமையான பதிவு மற்றும் விளக்கம். நன்றிகள் பல பல.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety

      தங்களது கருத்திற்கு நன்றி தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.

  • @balasubramanianp9094
    @balasubramanianp9094 Před 4 lety +1

    Very good informations.Thanks.Good Video

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 2 lety

    Very great and very pious. God is the same for the entire humanity and the universe. God Nadarasar of the Chidambaram save us from all our problems now facing the world . Thankyou.

  • @kalpanaaravind5070
    @kalpanaaravind5070 Před 4 lety +3

    Om nama shivaaya

  • @dhatchanamoorthi2002
    @dhatchanamoorthi2002 Před 4 lety +1

    Om namachi Vaya 🙏🙏🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +2

    அன்னம் பாலிக்கும் தில்லை 🙏

  • @elavaniveni3816
    @elavaniveni3816 Před 3 lety +2

    Awesome temple

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety

    ஓம் நமசிவாய🙏

  • @ainthulatchamjayaraman6920

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @alagus6144
    @alagus6144 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 Před 3 lety +1

    OM NAMASIVAHA HARA HARA MAHADEV

  • @Baby_boo2408
    @Baby_boo2408 Před 3 lety

    Om namashivaya🙏

  • @senthilkumars4236
    @senthilkumars4236 Před 4 lety +1

    Om namah shivaya

  • @user-hf9ed2fr9h
    @user-hf9ed2fr9h Před 2 lety

    ஓம் சிவாய நம

  • @thavamainagarajan6673
    @thavamainagarajan6673 Před 2 lety

    ஓம் நமச்சிவாய

  • @muruganmg1084
    @muruganmg1084 Před 4 lety +3

    Shiva Shiva Shiva Shiva

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety

      தங்களின் பதிவிற்கு நன்றி.

  • @nellainellai1274
    @nellainellai1274 Před 2 lety

    சிவசிவஓம்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 3 lety

    Iraivanai mattum paripooranamagha nambhavendum. Iraivan oruvanukku mattmthaan bhaktharkalai kaatthu ratchikkum manam irukkiradhu. Thennadudaiya sivane potri. Ennaatavarkkum iraivaa potri. Sivagami samedha nataraja saranam saranam saranam.

  • @dineshraja169
    @dineshraja169 Před 4 lety +4

    🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID Před 4 lety +2

    🙏🙏

  • @venkatesanr6324
    @venkatesanr6324 Před 2 lety

    Om nama sivaya

  • @alagupandip5537
    @alagupandip5537 Před 2 lety

    Om namachivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏🌻சிவ சிவ🌿🌼திருச்சிற்றம்பலம்🔱🌷

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety

    Om namashivaya tillaiambalanatrajasivakamithaye charanam

  • @aishwaryas7447
    @aishwaryas7447 Před 2 lety +1

    Anna super

  • @harishkumar-de7ze
    @harishkumar-de7ze Před 2 lety

    Om nama shivaya

  • @balasubramanianp9094
    @balasubramanianp9094 Před 4 lety +1

    OmNamasivaya..

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety

      czcams.com/video/LfJxG45CIPY/video.html
      Watch this Lord Shiva Stories in Tamil
      czcams.com/video/RH8bWOHY56Q/video.html
      watch this Tamil God Murugan stories in Tamil
      czcams.com/video/farh5AXRkkY/video.html
      Watch this Lord Ganesha in Tamil

  • @kousikas9068
    @kousikas9068 Před 3 lety +1

    Jeeva nadi all over the world 🕉

  • @brabagaranbraba7145
    @brabagaranbraba7145 Před 4 lety +1

    Super

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety

      தங்களின் பதிவிற்கு நன்றி.

  • @manojamano5894
    @manojamano5894 Před 2 lety

    Super explaining

  • @balajis5394
    @balajis5394 Před 2 lety

    Watching at tha place🙏

  • @Ak-xe1cr
    @Ak-xe1cr Před 4 lety +6

    CDM 🔥🔥🔥

  • @nandhinis5498
    @nandhinis5498 Před 2 lety

    Good video 👍

  • @dhash5120
    @dhash5120 Před 3 lety +2

    I am chidambaram

  • @padmas5754
    @padmas5754 Před 2 lety

    சிவகாமி நேசனே

  • @Manishankar87
    @Manishankar87 Před 3 lety +1

    Thillai

  • @therumalaikumar9377
    @therumalaikumar9377 Před 2 lety

    Om NAMASVIYA

  • @devamahadevan1390
    @devamahadevan1390 Před rokem

    My 10th forefather Kanagamalava Mudaliyar came to Puloly, Point Pedro Sri Lanka from Chithamparam. His generations built the famous Vallipuram temple in Puloly, Point Pedro and also donated the land for building the Manthikai Point Pedro hospital
    I still have a poetry of his arrival from Chithamparam.

  • @karthikcm5168
    @karthikcm5168 Před 3 lety

    Everyone should pray God Chidambaram Natrajar God for permanent solution for covid 19...

  • @girik7353
    @girik7353 Před 2 lety

    My family waiting for see the god

  • @gopalakrishnanveerappan5010

    Vanakkam.Advanced Deepavali Vashtthukkal.PebblesTV-kku Nantri.Aalayam kandu kettu Mahizhvom., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.3.11.🪔💥👌🧘‍♂️🇮🇳🔱

  • @unknown-ui9sx
    @unknown-ui9sx Před 2 lety

    எண் அப்பண் அல்லவா எண் தாயும் அல்லவா.🙏🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před 2 lety

  • @kmk670
    @kmk670 Před 2 lety

    Nanthanar madam seramaikaoadamal idintha nilaiyil ullathu yepozhuthu seeramaikapadum

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +1

    சிவமயம் சி வமயம் சிவமயம்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety

      Thanks for watching. சிவாய நமஹ

  • @radhieyekiller2131
    @radhieyekiller2131 Před 3 lety +1

    I'm cdm🙏

  • @Velu2847
    @Velu2847 Před 3 lety

    🔥🔥 CDM 🔥🔥

  • @Manishankar87
    @Manishankar87 Před 3 lety +1

    Srivalli puthhor sandal pooram

  • @madhan2158
    @madhan2158 Před 2 lety

    திருச்சிற்றம்பலம்....டு.....சிதம்பரம் ।।।। ஐயா....

  • @mkmoorthy8258
    @mkmoorthy8258 Před 4 lety +1

    வந்து வந்து வந்து வந்து என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வது எரிச்சல் வருகிறது. வந்து என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும்.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety +3

      வணக்கம் தங்களது கருத்திற்கு நன்றி.இதுபோன்ற வார்த்தை உளறல்களை தவிர்க்க முயற்சிக்கிறேன்.([பேசும் பொழுது அறியாமல் வந்துவிடுகிறது) தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 4 lety +3

    Romba neram music play ஆகுது.கொஞ்சம் குறைக்கலாம்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 4 lety +1

      தங்களது கருத்திற்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.

  • @kmk670
    @kmk670 Před 2 lety

    Nanthanar pona vaasal vazhi
    therku kopura vasal yepozhuthu thirakapadum

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    உலகின் மையப்புள்ளி-உயிர்களின் தொடக்கமும் முடிவுமான கடல். உலக மனிதர்களை ஒன்றாக்கி ஓருருவில் வரைந்த ஓவியம்.நடராஜர் ஆலயம்.

  • @kmk670
    @kmk670 Před 2 lety

    Nandanar sendra vazhi yepozhuthu thirakapadum

  • @subathra6707
    @subathra6707 Před 2 lety +1

    Chance illa sema big temple

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +2

    2:36 சித்தம்+அம்பரம் என்பதே சிதம்பரம் ஆயிற்று சித்தம் என்றால் இதயம் அம்பரம் என்றால் ஆகாயம் என்பதே ஆகும். ஆனால் தாங்கள் சித் என்றால் அறிவு என்பது தவறான செய்தி திருத்தி கொள்ளுங்கள் அதனால் தான் சிதம்பரம் இதய ஸ்தலம் என்று கூறுகிறார்கள் நண்பரே

    • @narayananps774
      @narayananps774 Před rokem

      Chith is knowingness in Sanskrit, hence not wrong. Satchithananda is defenition for Godhood.Sathyam jnanam, Anantham Brahma .

  • @kmk670
    @kmk670 Před 2 lety

    Nadarajor kovil kanakuvazhakukalai sariparka thamizha arasal mudiyatha

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 Před 3 lety +1

    Electric sentence

  • @agthennavan613
    @agthennavan613 Před 3 lety

    please share the first background music

  • @brindhalakshmi2026
    @brindhalakshmi2026 Před 2 lety

    En life la one time avathu poagnum nu roba aasi

  • @arunkumar-cu2by
    @arunkumar-cu2by Před 11 měsíci

    Thai name therinja comment solluga. Sir

  • @Manishankar87
    @Manishankar87 Před 3 lety +1

    Chithambaram yehambanadhar thirucoil

  • @Manishankar87
    @Manishankar87 Před 3 lety +1

    Amma mean thirumagal

  • @j.sureshkumar6960
    @j.sureshkumar6960 Před 3 lety +1

    S

  • @nallasamysaravanan396
    @nallasamysaravanan396 Před 2 lety

    நானும் சிதம்பரம்தான்

  • @kmk670
    @kmk670 Před 2 lety

    Amaicher sekar babu nadarajar kovil kanakuvazhakulai sariparkum alavuku thiramai illathavara

  • @rajendran7037
    @rajendran7037 Před 2 lety

    Boomi Enna avunga appa veetu sontha ????????

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Před 4 lety +4

    எல்லாம் சரி, தீட்சிதர் களிடம் இருந்து எப்படி மீட்க போகிறார்கள்.

  • @gopalakrishnannair4742

    KADALUR VATTAM -CHIDHAMBHARAM