இந்தியாவுக்கு சிக்கல்... சாத்தானை களமிறங்கிய அமெரிக்கா - பற்றியெரியும் செங்கடல் | Red Sea

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2024
  • இந்தியாவுக்கு சிக்கல்... சாத்தானை களமிறங்கிய அமெரிக்கா - பற்றியெரியும் செங்கடல் | Red Sea
    #India #America #PMModi #RedSea #Houthi #Yemen
    செங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால்,
    சர்வதேச சரக்கு கப்பல் வாடகைகள் வெகுவாக
    அதிகரித்துள்ளன.
    VOVT
    உலக வர்த்தகத்தில் 12 சதவீதம் செங்கடல் பகுதியில் உள்ள சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. காசா
    போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கூறி, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை ஏமனைச் சேர்ந்த ஹவுதி இயக்கம் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹவுதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆசியாவில் இருந்து ஐரோப்பா செல்லும் சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லாமல், ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிக் கொண்டு செல்கின்றன. இதன் காரணமாக சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இந்திய ஐரோப்பிய
    வர்த்தகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    Uploaded On 14.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 90

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 Před 6 měsíci +17

    ஒரே விசயத்தை பலமுறை சொல்லி காசு பண்ணும் கழிசடை ஊடகங்கள்

  • @m.irzath964
    @m.irzath964 Před 6 měsíci +15

    தந்தி தற்குறி சாத்தான எங்க டா சொல்லவே இல்ல

  • @DPVMN
    @DPVMN Před 6 měsíci +31

    ஏற்கனவே இங்கு ‌சாத்தான்கள் மக்களின் வாழ்க்கையை வறுமை எற்படுத்துகின்றனர்

  • @user-jo2me8pv3h
    @user-jo2me8pv3h Před 6 měsíci +14

    😂😂தலைப்பு ஒன்னு செய்தி ஒன்னு 😂😂சூப்பரப்பு

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 6 měsíci +7

    தந்தி டிவி மகிழ்ச்சி திருப்தி உற்சாகம்...இந்தியாவுக்கு சிக்கல்...

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 5 měsíci

    Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤

  • @niyasahamed7939
    @niyasahamed7939 Před 6 měsíci +8

    அமேரிக்கா இருக்கிறது ல பெரிய Sathaan..

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka Před 5 měsíci +1

    💣👌🔥👌💣

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Před 5 měsíci +3

    அது என்ன இந்தியாவிற்கு சிக்கல்
    உலகத்திற்கே சிக்கல் முண்டம் 😀

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Před 6 měsíci +5

    இந்தியாவிற்கு என்ன சிக்கல் என்று சொல்லவே இல்லை. செய்திக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

    • @vijayesbon
      @vijayesbon Před 5 měsíci

      தந்தி டவி ஒரு தரகர்போல தலைப்பு வைப்பான் அனைத்து வீடியோவையும் பாருங்க தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்பந்தம் இருக்காது. அதிக views போகனும்னு நம்மல ஏமாத்துரான்

    • @hardeshmahes7656
      @hardeshmahes7656 Před 5 měsíci

      Export panravanuku puriyum antha 44% price hike, suicide than pannnanum 😢

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju Před 6 měsíci +5

    டைட்டிலபாத்தா நமக்கே சாத்தான் பிடிச்சிரும்

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Před 6 měsíci +4

    Dei title card mistake correct pannuga😂

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 6 měsíci +3

    🎉🎉🎉🎉VALLGA BJP 2024 VETRI NICAYUM ❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u Před 6 měsíci +1

    போரை நிறுத்த முடியுதுடா, முடிந்தால் போர் செய்துபார், நீ தான் மிகப்பெரிய வீரான் ஆச்சே, வா மோது டா

  • @MOHAMEDHISHAM1909
    @MOHAMEDHISHAM1909 Před 5 měsíci

    Hello தத்தி channel change your headlines...

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Před 5 měsíci

    Title & news always mass for Thanthi TV..!
    Please to check your news & title before to telecast..!
    😡😟🧐

  • @appavi3959
    @appavi3959 Před 6 měsíci +1

    At least 65 percent of Indian export shipments to Europe are taking the longer route via the Cape of Good Hope on the southern tip of Africa as cargo ships in the Red Sea continue to face the threat of attacks, sources told Moneycontrol.

  • @VijayVijay-xs8lo
    @VijayVijay-xs8lo Před 6 měsíci +1

    Saathaan periyavanaa iraivan periyavanaanu poha poha puriyum

  • @user-nb9iy8bh4z
    @user-nb9iy8bh4z Před 5 měsíci

    என்ன செய்தி தொகுப்பு அப்பா உங்களது😅😅😅

  • @selvaraj-ig4mm
    @selvaraj-ig4mm Před 5 měsíci

    உடனுக்குடன் தெரிஞ்சிக்கிடலாமென்று மூன்று நாளைக்கு முன்பு உள்ள புளிச்சி போன செய்தியை போடுரியே தொந்தி சொதப்பல் செய்தி

  • @Anishan90..
    @Anishan90.. Před 6 měsíci +1

    America England ❤️💪💪💪

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 6 měsíci +1

    எரியட்டும். என்ன பண்ணலாம்.

  • @user-kr4wn6mc8i
    @user-kr4wn6mc8i Před 6 měsíci

    Tittle maathudaa ,
    Paithiyame.

  • @FACTSLEADER9294
    @FACTSLEADER9294 Před 6 měsíci

    Edukku ipadi title podureenga..I am going to report to youtube

  • @abdulgafoors5661
    @abdulgafoors5661 Před 6 měsíci

    என்ன செய்திடா சொன்ன கஸ்மாலம்

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Před 6 měsíci

    ENTHA TRON THAKGUTHAL Ntathum pottaigalai olikganum

  • @vsa422
    @vsa422 Před 6 měsíci

    Nenga epadiya urutunga thati tv

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 Před 6 měsíci

    Jai Hind bharat mata ki jai jai modi ji

  • @Ukck305
    @Ukck305 Před 6 měsíci

    😂😂

  • @bearaffiliate
    @bearaffiliate Před 6 měsíci

    Only Israel bound ships

  • @ajithsingh1914
    @ajithsingh1914 Před 6 měsíci

    report for not providing right news as pet the title.

  • @smtprabu7774
    @smtprabu7774 Před 6 měsíci

    சாத்தான் எங்க இருக்கு இதுல

  • @muthuramanujam331
    @muthuramanujam331 Před 6 měsíci

    தந்தி டிவி நிருபரின் பொண்டாட்டி கள்ள காதலனுடன் ஓட்டம் என்ற தலைப்பு வைத்தாலும் நிறைய பேர் பார்ப்பார்கள்

  • @user-ly7bg6se6x
    @user-ly7bg6se6x Před 5 měsíci

    ப்பா உங்க வர்த்தகம் பாதிக்கப்பட்டது பெரிய பிரச்சனை அங்க ம‌க்க‌ள் sakuranga அது உங்களுக்கு பிரச்சனை இல்லை

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r Před 6 měsíci

    பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த் மேக் இன் இந்தியா மேட் இன் இந்தியா

  • @vijayesbon
    @vijayesbon Před 5 měsíci

    தந்தி டவி ஒரு தரகர்போல தலைப்பு வைப்பான் அனைத்து வீடியோவையும் பாருங்க தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்பந்தம் இருக்காது. அதிக views போகனும்னு நம்மல ஏமாத்துரான்

  • @G.a7
    @G.a7 Před 6 měsíci

    உங்குட்ட யாராவது கேட்டாங்களா
    பதை்தியம் மாதிரி உழறிட்டு இருக்கிற

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik Před 6 měsíci

    சாத்தானா...அது நீ தானா தந்தி ??

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Před 5 měsíci

    நம்பிட்டோம்

  • @ramachandransivanthi8870
    @ramachandransivanthi8870 Před 6 měsíci

    இது போல தவறான தலைப்பு கொடுக்கும் இந்த சேனலுக்கு dislike கொடுக்கவும். அப்பொழுதுதான் இவர்கள் திருந்துவார்கள்.

  • @manikandantamil6456
    @manikandantamil6456 Před 5 měsíci

    இந்தியாவுக்கு என்ன சிக்கல் அத சொல்லு

  • @Sabiyalife_style
    @Sabiyalife_style Před 6 měsíci

    Isreal america gort suut potta nava nagariga therudangal 😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyalal6003
    @jeyalal6003 Před 6 měsíci

    Worst Headlines

  • @balaandworld1091
    @balaandworld1091 Před 6 měsíci

    Irrelevant content to topics

  • @JenishaJeni-tv8nk
    @JenishaJeni-tv8nk Před 6 měsíci

    Eanda ungaluku intha velai.. America va vcagi seiya poranuga

  • @unleashedtourer1214
    @unleashedtourer1214 Před 6 měsíci

    Dei thonthi! Paithiyamaadaa nee😂😢

  • @subramaniamshaa6839
    @subramaniamshaa6839 Před 6 měsíci

    Only 12% of world trade and how percentage wise it is going to affect India.

  • @mmurugan1493
    @mmurugan1493 Před 6 měsíci +2

    அவர்கள் சாத்தானை இறக்கினால் நம்ம அக்கினி பகவான் இறக்குவோம் 😂

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 6 měsíci

    பூருட செய்திகள்

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 Před 6 měsíci

    Poda waste thathi tv

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez Před 6 měsíci

    என்னப்பா இந்த சாத்தான்.... யாரை குறி வைக்கிறாய்?

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Před 6 měsíci +1

    அவுத்திக்களால் அமெரிக்காவுக்கு தாண்டா பிரச்சனை இந்தியாவை ஏண்டா கோத்து விடுறீங்க 🤔🤔

    • @ASR937
      @ASR937 Před 6 měsíci

      தல போர போக்குலே இந்தா நாயை உசுனு சொல்லிட்டு போடானு வடிவேல் படத்திலே கிழவி சொல்லுற மாதிரி இந்ந எச்சைகள் இந்தியாவை கோர்த்து விட பாக்கிறது

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Před 6 měsíci

    Gowthigalai.olikganum

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 6 měsíci

    பூருட செய்திகள்