Ladakh Budget & Travel Guide in Tamil! Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2023
  • In this video, we'll be seeing the tips and tricks for traveling to Ladakh on a budget. This is travel guide is suitable for people on a budget. We will cover advice and insights that are essential to travel to Ladakh. Permits required and how to get them. We'll be exploring the amazing places in Ladakh and the cultural heritage that the region has to offer. We'll also be sharing our experiences and tips to help you plan your trip on a budget with shared taxis, hostels, where to eat etc.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 300

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem +80

    அழகோ அழகு... இதுவரை பெயரை மட்டும் கேள்வி பட்டுள்ளேன்.. பதிவை கண்டு வியப்படைந்தேன்... அருமை அருமை சார்... நன்றி சார்.. 🎉👌✅💯💐🙏

  • @classicride7203
    @classicride7203 Před rokem +4

    சார்,உங்க இந்த பதிவு தான் லடாக் போகனுங்கர ஆவல் அதிகமாரிக்கு... கண்டிப்ப போகுணும்.....❤❤❤❤❤

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er Před rokem +8

    இவர் மே மாத முதல் நாட்களில் சென்றுள்ளார் நான் சென்ற ஜூன் 10 தேதிகளில் பைக்கில் சென்று வந்தேன் ஒவ்வொரு இந்தியர்களும் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் இப்பொழுது மோடி அரசாங்கத்தின் 75% இடங்களில் தார் சாலை அமைத்து உள்ளார்கள் தொடர்ந்து சாலை போட்டு வருகின்றார்கள்

  • @ssboss8573
    @ssboss8573 Před 24 dny +2

    அருமையான விளக்கம் நேரில் பார்த்த து போல இருந்து பிரதர்

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 Před 12 dny +3

    லே லடாக் இயற்கையிலேயே அழகு வர்ணணையோ அதைவிட அழகு...தெளிவான திட்டமிடல் இயல்பான பேச்சு நடை.....வாழ்த்துக்கள்

  • @amudham06
    @amudham06 Před rokem +9

    ரொம்பவும் தெளிவாக எளிமையாக விரிவாக இருந்தது. நாம தனியாகவே போகலாம் என்ற தைரியத்தையும் தந்தது. நன்றி ❤

  • @gobiram773
    @gobiram773 Před rokem +5

    50000 க்குள் லடாக் பயணம் ஆச்சர்யமான நல்ல தகவல்❤

  • @manokaranswamy7313
    @manokaranswamy7313 Před rokem +4

    வணக்கம் தமிழில் நல்ல விளக்கத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன் சென்னையிலிருந்து

  • @ravichandranpt428
    @ravichandranpt428 Před rokem +7

    Excellent. சுருக்கமாக அதே சமயம் பார்க்கவேண்டிய முக்கிய அழகான இடங்களை விவரித்த விதம் மிகவும் அருமை!

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx Před rokem +6

    வார்த்தைகள் வரவில்லை நண்பரே.... உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பரே.....💐

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 Před 8 dny

    மகிழ்ச்சி ! மிக அருமையான படப்பிடிப்பு, எளிமையான விளக்கம். விமானப்படையில் பணியாற்றிய பொழுது இங்கு செல்லக் கிடைத்த வாய்ப்பை இழந்து
    ஏக்கத்தில் இருந்த என்னை நீங்கள் நேரில் அழைத்துச் சென்றதுபோல்
    உணர்ந்தேன் !
    நன்றி !

  • @janasound
    @janasound Před 17 dny +1

    அருமையான பதிவு நீங்கள் எங்களை அழைத்து சென்றது போலவே இருந்தது. நான் நிறைய நாடுகள் சென்றுள்ளேன் இந்தியா விற்குள் பார்க்க நிறைய இடம் உள்ளது. நன்றி

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr Před rokem +3

    I don't know when I will visit these places. But now I can feel like I saw it, thank you very much

  • @pravinkumar1987
    @pravinkumar1987 Před rokem +4

    Not sure if this is your video after long time.. but suddenly happy and surprised to see your video coming up 😊😊 Thanks bro

  • @079-aravinthv2
    @079-aravinthv2 Před rokem +2

    Today I finished my exam with some satisfaction without any fear when I feel bad your psychology thought me to backup thanks Dr

  • @thangaduraia7764
    @thangaduraia7764 Před rokem +8

    You took us to leh !! Very tempting to visit these places !! Thank you 🙏🏽

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před rokem +2

    Wow ladak pogamaye Anga pona iyarkaiya anubavichu suthi paatha feel vatuthunga intha video pakarapa....thank u so much for this beautiful video with very useful information 💐💐💐💐👍👍👍👍

  • @shan24shan
    @shan24shan Před rokem +10

    awesome explanation, thanks for giving much knowledge about Ladakh..!!

  • @raguragu6498
    @raguragu6498 Před rokem +2

    அருமையான விளக்கமான பதிவு தெளிவான விரிவுரை.நன்றி ஐயா.

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf Před dnem

    அழகு வாழ்த்துக்கள நான் கூடிய சீக்கிரத்தில் கன்னியாகுமரி to லடாக் செல்ல இருக்கிறேன் திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள் ரைடர் டியூதுப் சேனல் டான்சர் நன்றி

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 Před rokem +1

    By far this is the best Ladakh video I have come across

  • @saravanakumar-sv3gm
    @saravanakumar-sv3gm Před 9 měsíci

    Brother nanga ladak pogum pothu ungalaium kuptu than povom.... Neega illama naga poga maatom.... Explain very super ga...... 💕💕💕💕💕💕💕

  • @narasimhannatarajan8659

    மிகவும் அழகான இடம். தாங்கள் விவரங்களுக்கு நன்றி. இது என்னுடைய கனவு. தங்களின் தகவலுக்கு நன்றி.

  • @vinoj0777
    @vinoj0777 Před rokem +1

    மிகவும் அருமையான பயணம். நானும் போக முயற்சிக்கின்றேன். நன்றி

  • @ashokpremlatha5440
    @ashokpremlatha5440 Před rokem +1

    The way you explained is really wonderful and tempts to have a trip

  • @rkausalyadevasena3246
    @rkausalyadevasena3246 Před rokem +1

    Excellently explained ji.We are going on 10th June.Thanks for your advice

  • @baskarkuppusamy
    @baskarkuppusamy Před rokem

    You are really great, information is wealth,you are finished all the details in video,so many video I had seen but they said only one ir two and said some important message for medical,thank you very much for your effort

  • @vijayakumarpoongothaisamba1081

    ஜூலெ! செவிக்கு இனிமையான குரல்
    அருமையான விளக்கம்
    நன்றி .

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Před 11 měsíci +2

    Informative and clear brother. Planning around next year or so.

  • @rameshangai
    @rameshangai Před rokem

    Beautiful narration with videos. i am travelling in 2 days. its helpful. Your narration and voice are good. I will try to improvise from where you have left Dr.

  • @BiryaniRajaRide
    @BiryaniRajaRide Před rokem +4

    Well explained bro. Sure this will help others, who dream to travel Leh. 👍

  • @AR_19-11
    @AR_19-11 Před rokem +3

    Thanks for the travel video... Very helpful❤

  • @jacksprrow4411
    @jacksprrow4411 Před rokem +2

    Hats off sir..
    Extraordinary 🎉❤
    Love you 💖

  • @rajeshnarayananjagadeesan7223

    Bro Your explanation simply superb feel like a live Google assistant.
    Best wishes Bro 🤞😊

  • @ravisankaran4876
    @ravisankaran4876 Před rokem

    நல்லா சொன்னிங்க. மிகவும் பயனுள்ள தகவல். பயணிக்கும் போது நிச்சயம் பலன் அளிக்கும்

  • @inbajerome8613
    @inbajerome8613 Před rokem +1

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Dinesh-xj3wy
    @Dinesh-xj3wy Před rokem

    So nice, very much impressed with your presentation. Psychology in Tamil name, perfectly fits. Video has been made from the view point of viewer. That is your speciality, amazing 👌👍❤🙏

  • @alameluanbarasan9238
    @alameluanbarasan9238 Před rokem

    மிகவும் அருமை ஐயா
    தங்களின் விளக்கம் அருமை மிக்க நன்றி ஐயா

  • @sankarisankari8075
    @sankarisankari8075 Před rokem +1

    Legendry trip porumaiya explain pannenga. Next time pls take us with u sir to the magic place!

  • @itsgatcha2077
    @itsgatcha2077 Před rokem +1

    Thanks for sharing the beautiful and magnificent place of Leh which I never heard of.

  • @durgamoorthy8600
    @durgamoorthy8600 Před rokem +1

    Leh plus your voice both are marvelous

  • @senthilkumar5
    @senthilkumar5 Před rokem +1

    Thank you very much for providing this information ❤❤❤

  • @param87
    @param87 Před rokem +2

    Always your Fan sir..From Ireland 😊

  • @t.asrinivasan9797
    @t.asrinivasan9797 Před rokem

    அருமையான தகவல்கள் சார். சன்ஸ்கார் சமவெளி மற்றும் அங்குள்ள இடங்கள் மற்றும் போய்வரும் வழிகள் குறித்து வீடியோ ரூட் மேப்புடன் வீடியோ போடவும்.

  • @gajendranr7853
    @gajendranr7853 Před rokem +1

    Super sir..beautiful and detail explained 🎉❤😊

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před rokem

    அருமையான தகவல் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @rajankamaraj
    @rajankamaraj Před měsícem

    Very nice presentation! Covered all the points, necessary for the each and every traveller.

  • @chandrang4582
    @chandrang4582 Před rokem

    Very good explanation. Satisfied like l had a nice journey. Keep up ur good work.

  • @navaneedakrishnantemple4512
    @navaneedakrishnantemple4512 Před 3 měsíci

    மிக்க நன்றி முழு வீடியோவும் அழகோ அழகு தொகுப்பும் ❤

  • @mathisnathan4731
    @mathisnathan4731 Před rokem

    நல்ல Details. Super bro

  • @saiuma720
    @saiuma720 Před rokem +2

    Super♥️ amazing video sir enjoy😊❤

  • @ushac3856
    @ushac3856 Před měsícem

    Very well explained,we r planning to go in July 2024

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Před rokem

    Best prestation. Thanks a lot sir. 😊😊😊😊

  • @manigandan1074
    @manigandan1074 Před rokem

    Very nice explanation. Tamil pronounced very nice. Thank you so much sir 🙏🙏

  • @rajini59
    @rajini59 Před měsícem

    Too good a video highly informative and places captured were treat to the eyes

  • @jayaramanradhakrishnan1620

    Superb explanation ; we felt that we had visited Lay

  • @karuppusamykk7181
    @karuppusamykk7181 Před rokem

    மிக அருமையான வர்ணனை...❤

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri Před 10 měsíci

    Very nice presentation, thank you very much.

  • @ShankarNatarajanberks
    @ShankarNatarajanberks Před rokem +1

    Superb video. Tell more about your cameras and software you use to create a beautiful content? Thanks. Shankar N

  • @Aravindrajam
    @Aravindrajam Před rokem

    Well explained bro. Thanku so much

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před 10 měsíci

    Awesome AMAZING, spectacular ❤

  • @prabakarangopalakrishnan8008

    Very Nice useful Travelog about Leh Ladakh trip.

  • @Roshan_Editz_1234
    @Roshan_Editz_1234 Před rokem +1

    Alone driving for ladakh 😌💯✨

  • @tamilmaran1669
    @tamilmaran1669 Před rokem

    Thanks for your time power guidence sweet memories shared with us

  • @ArunanInsurancePoint
    @ArunanInsurancePoint Před rokem

    Lot of thanks.....
    Useful information....

  • @MathivananRanganathan
    @MathivananRanganathan Před rokem +1

    அருமையான பதிவு அதுவும் எளிய தமிழில் மிகவும் நன்றி நேரில் சென்று பார்பதைப்போல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @classicride7203
    @classicride7203 Před rokem

    Superior sir,varthiya illa sir Nana ladahk sutrra mari semmia irundathu. Sir end kanavu bike LA ladahk pogunum sir Nana neenga sonna yallame very very useful sir,,,,Thank you....❤❤❤❤❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 4 měsíci

    Good coverage keep it up and God bless you 👍🏿

  • @prabhaashok5278
    @prabhaashok5278 Před rokem

    Thank you sir.super🎉🎉 kids can go there.

  • @deepikavenkat4842
    @deepikavenkat4842 Před 24 dny

    Super, sir. Thanks for the video 🙏

  • @thirupathit9803
    @thirupathit9803 Před rokem

    Excellent post. Superb👌👍🙏

  • @shanazalliar142
    @shanazalliar142 Před rokem

    Well explained. Thankyou 👍

  • @sakthiisakthi3103
    @sakthiisakthi3103 Před rokem

    Thank u sir. Good explain. Good experience

  • @suyambulingam8232
    @suyambulingam8232 Před rokem

    Video superstar all of you watching continues

  • @aselvamoorthy3480
    @aselvamoorthy3480 Před 22 dny

    Thank you so much for your guiding

  • @ammayapper
    @ammayapper Před 9 měsíci +1

    Sir your commentary very very super. Superior comment. Thank you very much sir👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @sudessmanas
    @sudessmanas Před rokem

    Very useful info 👌nandri bro

  • @rasiqani2477
    @rasiqani2477 Před rokem +1

    Definitely oneday ❤✨😍

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 Před 3 měsíci

    Beautifully explained dear friend ❤

  • @thirdeyereviewchannel349

    Thanks Dr, refreshing !!

  • @jintha2012
    @jintha2012 Před rokem +1

    Dr..Before start tour.. what are the things to buy.. like colths, shoes, jackets etc

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před rokem +1

    Last year November month myself n my wife went there. We enjoyed a lot. But we missed that china border n three idiots lake

  • @palpandi740
    @palpandi740 Před rokem

    super👌 very good experience from video.if single person can travel from chennai.its it possible

  • @drabidswamy7473
    @drabidswamy7473 Před měsícem

    Excellent tour commentry sir it's just lick live keep it up sir

  • @vsarunasri3895
    @vsarunasri3895 Před rokem

    அருமையான தகவல்களும் காட்சிகளும்

  • @jayalakshmiduraiswami4684

    Awesome explanation Thanks

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před rokem

    Thanks doctor more video our India tourists plsces upload

  • @1970srinivas
    @1970srinivas Před rokem

    Excellent information given sir

  • @Yourmii96
    @Yourmii96 Před rokem

    Thank you sir use full video nanu poren

  • @arulraj1984
    @arulraj1984 Před rokem

    Very nice. I liked very much ❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Před 22 dny

    Arumai Pathivu!

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 Před rokem +2

    Super speech,thank

  • @nainamokamedapdulkarim5381

    Superb👌,
    Thank u😊.

  • @endless-explorer-4-U
    @endless-explorer-4-U Před rokem

    Excellent documentary 🎉

  • @viswanathanr5943
    @viswanathanr5943 Před 3 měsíci

    Very well explained....nice

  • @mohamedsabry6147
    @mohamedsabry6147 Před 4 měsíci

    Tnx very much. Very useful . Do srilankan have to take border line permit?

  • @ManiMaran-gr9ci
    @ManiMaran-gr9ci Před rokem

    Flight pre book pananumaa brother illa on the spotla ticket irrukkumaa brother

  • @dinesh19794
    @dinesh19794 Před rokem

    Thanks for your information.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před 22 dny

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @ganiriswana4105
    @ganiriswana4105 Před 10 měsíci +1

    Bro manali September la poka mudiyatha bro anga ethum issues ah irukka bro