இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்|7 Best Visa free countries for Indians|Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2019
  • Indians can travel to these 7 best countries with just Indian passport.
    #visafreeforindians #tamilvlog #onarrivalvisaforindians

Komentáře • 4,3K

  • @Way2gotamil
    @Way2gotamil  Před 4 lety +643

    Don’t prefer Lufthansa to travel to Serbia. Indian passport holders require an airport transit visa (category A) for transit at a German airport. Prefer Etihad or Qatar airways to travel to Serbia.
    செர்பியாவுக்கு பயணிக்க லுஃப்தான்சா விமானம் ஜெர்மன் நாட்டின் வழியாக செல்லும்..இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மன் விமான நிலையத்தின் வழியாக விமானம் மாறி செல்ல போக்குவரத்து விசா (வகை A) தேவைப்படுகிறது. செர்பியாவுக்குச் செல்ல எட்டிஹாட் அல்லது கத்தார் விமானங்களை தேர்வு செய்யுங்கள்.
    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

    • @dancingdoll9792
      @dancingdoll9792 Před 4 lety +14

      i would say to stay in india..because all other countries are economically developed. i mean the money value...but the country which has all in it is low in money value...maddy i like u for the info..keep it up

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +14

      Thank you 😊

    • @apjvj4281
      @apjvj4281 Před 4 lety +6

      Bro sri lanka visa illama polama bro?

    • @vjchristo
      @vjchristo Před 4 lety +4

      Way2go Ecuador doesn’t require visa too, your thoughts?

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +6

      vjchristo you are right

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 Před 4 lety +444

    இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 7 நாடுகளின் வர்ணனை காணோலி மிகவும் தெளிவாக உள்ளது. 7 இடங்களுக்கும் போய் வந்தது போல் உள்ளது. அருமை. மிக அருமை.

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +16

      Thank you sir

    • @singakutti1574
      @singakutti1574 Před 3 lety +11

      @@Way2gotamil ஜனார்த்தனன் அவர் சொன்னது போலஅந்த ஏழு நாடுகளுக்கும் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.

    • @jbsigning1235
      @jbsigning1235 Před 3 lety +3

      @@Way2gotamil bro India ya kulu yaru vara mudium nu video poduga

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 Před 3 lety +1

      czcams.com/video/oAEAOboQzEA/video.html

    • @raghul07453
      @raghul07453 Před 3 lety +1

      @@Way2gotamil sir maldives poittu vara ticket price 20000 tha aakuma

  • @user-tq6eo5dw7j
    @user-tq6eo5dw7j Před rokem +46

    1. Serbia (30 days)
    2. Qatar (30 days)
    3. Bali, Indonesia (30 days)
    4. Nepal.
    5. Maldives (30 days)
    6. Thailand, on arrival visa(15 days)
    7. Mauritius (60 days)

  • @priyadharshinipalanisamy9143

    Serbia
    Qatar
    Indonesia
    Nebal
    Maldives
    Thailand
    Mauritius
    ....❤️

    • @dhivya2144
      @dhivya2144 Před 3 lety +3

      Tq😊

    • @lilgoat9535
      @lilgoat9535 Před 3 lety +2

      Big love from Serbia❤

    • @SuperFanta1
      @SuperFanta1 Před 3 lety +1

      I love 💘 Qatar...

    • @ashwinssn8266
      @ashwinssn8266 Před 3 lety

      @@dhivya2144 except Thailand, qatar, Indonesia all are crap boring countries 😔.Donno about Serbia :)

    • @dhivya2144
      @dhivya2144 Před 3 lety +3

      @@ashwinssn8266 I really want to go other countries..boring does not ah matter ...I just want to go outside yah..

  • @wizard1108
    @wizard1108 Před 2 lety +98

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @firstframemedia6747
    @firstframemedia6747 Před 4 lety +46

    நீங்கள் கூரிய 7 வெளிநாடுகளுக்கும் சென்று வந்ததை போன்று உணர்ந்தேன்...
    ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்துவத்தை கூறியது சிறப்பு. அதிலும் உங்கள் குரலும் பின்னணி இசையும் அருமை...
    பதவிக்கு நன்றி...

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Před 4 lety +31

    இவ்வளவு அக்கறை எடுத்து நாங்க யோசிக்காத விஷயங்களையெல்லாம் வெளியில கொண்டு வர்றீங்க..
    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.....

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Před 2 lety +22

    All the 7 countries are wonderful, thanks for your advice. You could have also mentioned the reliable and good compatative Agency to approch Who can organize a wonderful Trip. Please do also share the details Thanks👍

  • @rajamurali7623
    @rajamurali7623 Před 2 lety

    Good Video pa. Pesaradhu clear a puriyudhu. Vaazhthukkal.

  • @yukash371
    @yukash371 Před 3 lety +114

    10 நிமிடம் ஆனாதே தெரியல அவ்வளவு சூப்பரா போது🤗😍😊

    • @vipnanban7763
      @vipnanban7763 Před 3 lety +2

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 Před 3 lety +1

      Yes very interesting video. My favourite place is Nepal

  • @jayakumarp9648
    @jayakumarp9648 Před 3 lety +1356

    போறோம்....எல்லா நாட்டுக்கும் போறோம்....ஆனா எப்பனு தெரியாது..

    • @World-zy4qx
      @World-zy4qx Před 3 lety +13

      Next year than

    • @ITGST
      @ITGST Před 3 lety +14

      Povoam

    • @krishnak183
      @krishnak183 Před 3 lety +14

      Muyarchi pannunga

    • @abu97500
      @abu97500 Před 3 lety +39

      என்னோட மைண்ட் வாய்ஷ் மாதிரியே இருக்கே...

    • @deenadayalan.g5455
      @deenadayalan.g5455 Před 3 lety +16

      Be positive .... PORAM 🔥

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 Před 3 lety +5

    Really useful to know the details. Thanks a lot for information.🙏

  • @gunits1979
    @gunits1979 Před 3 lety +5

    Thanks for the information nanba ...good voice and music...even earless person can also got an idea to go...😍

  • @chandramohans2394
    @chandramohans2394 Před 4 lety +103

    ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.

    • @KannadiChannel
      @KannadiChannel Před 4 lety

      nice

    • @kumaravel6571
      @kumaravel6571 Před 4 lety +2

      Sorry sir my Tamil key board some problems, so I don't send you message Tamil language please forgive me sir quickly I will clear my side problem

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 Před 4 lety +233

    குரல் வளம் பின்னனி இசை
    மிக அருமை

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 Před 2 lety +4

    Neat and vivid narration. Photography is amazing. Good presentation.

  • @Kombandevon
    @Kombandevon Před 2 lety +2

    Well done brother . What a clarity in your speech . Please comeup with more informative videos like this . Also I would be glad to share some ideas with you on another topic .

  • @Covid19_Lover
    @Covid19_Lover Před 4 lety +7

    வலவலனு பேசாமா நச்சுனு புரியும் படியான விளக்கம்!
    குறிப்பா அமெரிக்க கிராமம், வாடகைவீடு, பெட்ரோல்பங்க் போன்ற வித்தியாசமான காணொளிகள் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. உங்க வீடியோ எல்லாதையும் பார்ப்பேன்! உங்க வீடியோ ஸ்டைல மாத்த வேணாம் சகோ 👍😊😊

  • @Ram-qj5if
    @Ram-qj5if Před 4 lety +152

    Dude, very good clarity in talking . Useful info . My best wishes .

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg Před 3 lety +1

    Fst tym watching ur video's subscribed 😇 bro keep going do more fr us tq 🙏👏💯👌🔥🤘😇

  • @spaul5047
    @spaul5047 Před 2 lety

    super informations brother. Thankyou verymuch. ❤❤❤❤

  • @vishwavishwa5121
    @vishwavishwa5121 Před 3 lety +218

    மொரீசியஸ் ரூபாய் நோட்டில் தமிழ்... 😍😍

  • @AKarateNaveen
    @AKarateNaveen Před 3 lety +17

    Your voice and background music very good anna.👍 Keep it up🥰

  • @selvarajum1004
    @selvarajum1004 Před 3 lety

    Useful Information! ThanQ!

  • @venkatoct10
    @venkatoct10 Před 4 lety +178

    Who else watching in quarantine 🙂🙃

    • @subharagav4342
      @subharagav4342 Před 4 lety +1

      Me

    • @harinisoumi5367
      @harinisoumi5367 Před 4 lety +1

      Me too

    • @pandian2001
      @pandian2001 Před 4 lety +1

      Me

    • @mohammediburahimece5988
      @mohammediburahimece5988 Před 4 lety +1

      😣😣

    • @vipnanban7763
      @vipnanban7763 Před 3 lety +1

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @ezhilaracygrety8345
    @ezhilaracygrety8345 Před 4 lety +16

    உங்கள் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது செய்திக்கு நன்றி

  • @sangeetharavikumarsangeeth3649

    போக முடியாத இடங்கள்....... ஆனால் நீங்கள் கூறிய தகவலில் சுற்றி பார்தது போல் ஓர் ஆனந்தம்..... நன்றி சகோதரா.

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Před 10 měsíci +1

    அருமையான தகவல்.. நன்றி

  • @mbavino1711
    @mbavino1711 Před 3 lety +33

    உங்கள் வீடியோ பதிவு அருமை ...இதனுடன் அந்த நாடுகளின் வேலைவாய்ப்பு பற்றியும் விரிவாக சொல்லலாம்

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 Před 4 lety +45

    நீங்கள் சொன்னதே சென்றுவந்ததைப்போல் இருக்கிறது சூப்பர்

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Před 3 lety +2

    Thank you so much Friend. Very nice.

  • @LearnSpokenEnglishWithSri

    Very useful information ! Thanks !!

  • @sridharvasudevan6748
    @sridharvasudevan6748 Před 4 lety +503

    உங்க லிஸ்டில் நித்தியோட கைலாச தீவை சேர்த்துக்கொள்ளவும்.

  • @cat_voice
    @cat_voice Před 3 lety +6

    மாதவன் சார் நல்ல பதிவு அருமை.நிறைய தகவல் சொன்னீங்க நன்றி ஃ💓💓

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Před 2 lety +1

    Good job..theriyadhunu yaarum solla mudiyadha alavirku youtubers engalukku teach panringa..hats off to u

  • @gayathirijeya6314
    @gayathirijeya6314 Před 2 lety +2

    Super bro 👌👌👌👌 வெளிநாட்டு டூர் போலாங்கிற ஆசையே உங்க வீடியோ பார்த்துதான் வந்துச்சு... தகவல்களுக்கு நன்றிபா 🙏🙏

  • @valluvannanjan5500
    @valluvannanjan5500 Před 4 lety +3

    பயணங்கள் மனதை விசாலமாக்கும் நாகரீகத்தை வளர்க்கும் வல்லமை படைத்தவை. தெளிவான உச்சரிப்புடன் ஒரு அனுபவம் வாய்ந்த Guide போல உள்ளது உங்கள் நடை , Good job please keep it up

  • @manivannasiva
    @manivannasiva Před 3 lety +6

    Found some useful channel.. During this scarp situation.. Thanks bro! Keep rocking!!!

  • @muthtamilmuthtamil2431
    @muthtamilmuthtamil2431 Před 3 lety +1

    Semma bro 👍 Neeka soilum pothu super feel

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před rokem

    Very useful information...! Thank you

  • @ss-kh4nr
    @ss-kh4nr Před 4 lety +19

    Very simple, short and crystal clear!!!!👍👍👍 Now Brazil also included I think.. thank you for the video sir🙏🙏🙏

  • @ravishakthi5085
    @ravishakthi5085 Před 4 lety +18

    ஒரு நல்ல செய்தி. அழகு...இந்தியர்கள் சுலபமான முறையில் எந்த வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியும். இத பத்தி ஒரு செய்தி வெளியிட்டா நல்லா இருக்கும்..நிறைய நபர்களுக்கு பயனுள்ள கருத்தா அமையும்.....மிக்க நன்றி

  • @karthikasenthilkumar1648
    @karthikasenthilkumar1648 Před 11 měsíci

    Very excellent and usefull video.. thank you bro 🙏🙏

  • @MrSpsvel
    @MrSpsvel Před rokem

    Good informative
    Thank you

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Před 3 lety +30

    நன்றி
    உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா சென்று பார்வையிட்டது போல் உள்ளது.
    நன்றி

  • @sudharsana.5176
    @sudharsana.5176 Před 4 lety +10

    This video is so much clarity.. Love and respect brother.. Will suggest your channel to my friends

  • @thillainayagamkalyani3530

    👌bro...simple but informative...

  • @thirunavukkarasum16
    @thirunavukkarasum16 Před 3 lety +1

    Yours presentation good and voice sweet ....keep it up...and I subscribed you channel today also.

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 Před 3 lety +57

    1.Europe (Serbia)March to May & sep Oct.(double cost)Luftansa.30 days possible
    2.Middle East Arabian Con (Quatar).
    3.Indonesia (Bali)30 days
    4.Nepal.September to December
    5.Maldives. May to Oct.avoid.
    6.Thailand .15 days possible . Trible cost.
    7.Mauresious 60 days possible.

  • @syedashif7819
    @syedashif7819 Před 4 lety +137

    Your audio voice is very clear bro.... Keep rocking 🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety

      Thanks bro

    • @hakims84
      @hakims84 Před 4 lety

      Ama bro crisp and clear..ur what's app number please

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i Před 3 lety

    Useful & helpful ..!
    Thanks..!!

  • @padmaram7402
    @padmaram7402 Před 2 lety +1

    எனக்கு வெளிநாடு செல்ல பெரியதாக ஆசையோ, ஆவலோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்த வீடியோ, நீங்கள் கூறிய விளக்கம் எனக்கு போக வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa Před 4 lety +8

    Been to Qatar, Thailand and Maldives.. Loved them all.. Would love to travel to Nepal, Serbia and Mauritius.

  • @jean3194
    @jean3194 Před 4 lety +3

    Super information with clear voice👏👏👏👏👏🙏

  • @geethasureshkumar7096
    @geethasureshkumar7096 Před 3 lety +2

    Thank u madavan u give good guide help to others.

  • @Prabu638
    @Prabu638 Před 3 lety +1

    Personally this video helpfull for me ....vara level thanks a lot ....🙏👌👏💐

  • @thomasraj7205
    @thomasraj7205 Před 3 lety +28

    Nice information brother. Also include the cost for each day food and shelter lowest and mid range.Sight seeing expenses per day will be appreciated.

  • @mklovednature..8376
    @mklovednature..8376 Před 3 lety +4

    Wowwww😍
    Good message on good job congrats👌👏

  • @KarthiKeyan-nl7hk
    @KarthiKeyan-nl7hk Před 3 lety

    Very useful information ..paaka super aah iruku

  • @sumathis2704
    @sumathis2704 Před 2 lety

    Very useful information thank you all the best👍💯👍💯👍💯👍💯👍💯

  • @sindhuja744
    @sindhuja744 Před 3 lety +3

    Nice background music
    Ur explanation and voice is really awesome😍☺

  • @ViratKumar-kz7je
    @ViratKumar-kz7je Před 4 lety +23

    Really nice explanations, good editing, i searched for more travel videos in your playlist but found only this. Please keep posting more videos like this. Waiting to see more like this 👍 Thanks bro

  • @elavarasanvelayudham3757

    அருமை உங்கள் அனைத்து வீடியோக்கள் ரொம்ப அருமையா இருக்கிறது

  • @selvaraj5961
    @selvaraj5961 Před 2 lety +1

    நண்பர்கள் அறிவது மிகவும் அருமை யான வீடியோ, i wish to travel quattar

  • @ketsi2503
    @ketsi2503 Před 4 lety +9

    Romba nal doubt clear agiruchu.... Super... thank u for your information

  • @sajith3012
    @sajith3012 Před 4 lety +7

    Best video i had ever seen broo💥

  • @shifahealthykitchen2329

    Hi Madavan... first time here .. your presentation was nice... 👍.. descent look...

  • @saigeetha850
    @saigeetha850 Před 2 lety +1

    First time watching ur videos really very useful brother.iam ur new subscriber tq.

  • @suthakar.m1123
    @suthakar.m1123 Před 4 lety +7

    மிகவும்
    அருமையான பதிவு
    நன்றி சகோ..

  • @sricharan7829
    @sricharan7829 Před 4 lety +3

    Loved the video
    Great information bro
    Serbia pathhi separate aa oru video upload panningana useful aa irukkum
    Subscribed BTW

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 Před 3 lety +2

    Good quality in talking . Very good voice. நச் என்று இருந்தது

  • @mohansankar5773
    @mohansankar5773 Před 2 lety

    Very good msg. Thank you dear.

  • @jeyraj3075
    @jeyraj3075 Před 4 lety +68

    09:04 தமிழ் - ஆயிரம் ரூபாய்

  • @ranipoongavanam56
    @ranipoongavanam56 Před 3 lety +5

    This is best/usefull vlog i had seen compare to other troller vlogs, thanks for information

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 3 lety

      Because videos are not original..he has copied the videos from Expedia travel..just search Expedia travel in youtube

  • @adibhagavanthinnaipallikud6

    Welcome. Good message. Carry on your good and quality job

  • @tingulara
    @tingulara Před 3 lety +1

    Very very very very informative video!!

  • @sudhakarramamoorthy8522
    @sudhakarramamoorthy8522 Před 4 lety +8

    Madhavan ur voice andbackground music was so superb....its tempting me to go these places... Tnq u👍

  • @aruilamparuthi.e3892
    @aruilamparuthi.e3892 Před 4 lety +5

    Today only I watched ur video after heard ur voice and contnt I just subscribed ur channel

  • @kowsalya3580
    @kowsalya3580 Před rokem

    TQ, useful video beautiful good job keep going 🎉.

  • @hulk9180
    @hulk9180 Před 2 lety

    Explanation vibe nalla irukku👍👍

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 Před 4 lety +10

    2020 December நான் நேபாள் போவேன். தற்போது குவைத்ல இருக்கேன்.நேபாள் தோழி என்னோடு வேலைபார்க்கிறாங்க. நாங்கள் பிரிய முடியாத தோழிகள் .அக்டோபர் ல ஊருக்கு போவோம் . டிசம்பர் நேபாள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கேன்.

  • @Harry-fu3qt
    @Harry-fu3qt Před 4 lety +3

    Thank you bro for information I like Maldives and Thailand

  • @rpanneerselvam1620
    @rpanneerselvam1620 Před rokem

    நன்றி... அருமை ❤

  • @rishikeshavanmoduliar3220

    Rambo Nandri.. Vaalthukal bro..

  • @nallanmohan
    @nallanmohan Před 4 lety +5

    Very informative and clear directions on best months, currency, flight and speciality etc. you are great.

  • @afreenbanu6504
    @afreenbanu6504 Před 4 lety +5

    Madviles is my fav .😍heart touching sea🌊

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 3 lety

    Thank you bro...very nice information

  • @mariselvam2876
    @mariselvam2876 Před 3 lety +1

    Tnx For Information Sir Thank you Sir❤️🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍

  • @avinashr7100
    @avinashr7100 Před 4 lety +4

    Editing, info and voice, all excellent. Love from Malaysia.❤️

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 Před 4 lety +3

    Dear brother, good speech and good details.Thanks

  • @sraju4274
    @sraju4274 Před 3 lety

    Good idea for new comers thanks Madhavan 👍

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 Před 3 lety +1

    Beautifully explained.Thanks bro

    • @natarajank8134
      @natarajank8134 Před 2 lety

      2021 கட்டனமா பழய கட்டனமா

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 Před 4 lety +3

    Wonderful Article

  • @rakeshrkrv1722
    @rakeshrkrv1722 Před 4 lety +7

    One of the best video in CZcams 🔥🔥🔥its is very useful for travel lovers🎇🎉

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 Před 2 lety +2

    Super Madhavan. Nalla Sirantha Pathivu ithu (Sri from UK) Mudinchaa UK Vhanga..🙏

  • @kanikani835
    @kanikani835 Před rokem

    Nice sir... your had some magnetic something...we expect more vedios sir..

  • @sidhdharth8113
    @sidhdharth8113 Před 4 lety +8

    Thank you. Good info. If possible you can add the details of places to visit and about accommodation

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +1

      Thank you..sure will explain those details in future video

  • @edinbarothanabalan1148
    @edinbarothanabalan1148 Před 4 lety +3

    I want more details about these countries.Thank you.

  • @khushischoreography871

    Thank thambi nicely explained 👍👍

  • @muthupandi3364
    @muthupandi3364 Před 3 lety

    Thanks a lot for the useful information bro...