காமராஜரை அசிங்கப்படுத்திய திமுக | திமுகவின் உண்மைமுகம் | சாட்டை | கர்மவீரர் காமராஜர் |

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2023
  • காமராஜரை அசிங்கப்படுத்தும் திமுக
    #kamarajar #karunanidhi #dmk
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Komentáře • 1,2K

  • @Saattaiofficial

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :

  • @vijaydhas6861

    ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய கர்வீரர் ....உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் பெரும் தலைவர் ஐயா காமராஜ் அவர்கள்

  • @dineshr2801

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நேர்மைக்கு எடுத்துகாட்டாக கக்கன் காமராஜர் பெயர்தான் ஞாபகம் வரும் எந்த ஒரு திராவிடர்களையும் நினைக்ககுட மாட்டாங்க‌.

  • @raninagarajan6283

    தமிழ் நாட்டு சரித்திரத்தில் கருணாநிதி பெயரும்.அவருடைய குடும்பத்தினருடைய பெயரும் சத்தியமாக இடம் பெற கூடாது.

  • @asjeyakumarkamaraj

    தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பேச்சு🙏ஐயா.திரு.காமராசருக்குப் புகழ்வணக்கம்🙏🙏🙏🙏🙏.காமராசரை இழிபடுத்திய திமுக வுக்கு வாக்களித்த வாக்களித்துவருகின்ற வாகாகளிக்கப்போகிற நாடார் சமூகம் உணரவேண்டும்

  • @k..g..f...boysdarshan2171

    அய்யா காமராஜர் இல்லை என்றால் தமிழகம் இல்லை.

  • @anandv5275

    நாம் இன்னுமும் காமராஜர் ஐயா அவர்களின் ஆட்சி பற்றி பெருமையை தான் பேச முடிகிறது.

  • @madhuvikram8684

    பல படிக்காதவர்களையும் படிக்க வைத்த படிக்காத மேதை....🎉🎉🎉🎉🎉

  • @dhuvaragachakkaravardhini2561

    திரு.துரைமுருகன் அவர்களை தவிர வேறு எவரும் இப்படி பேசிவிட முடியாது. வாழ்க கர்மவீரர் காமராஜர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhapalanivel7360

    ஒரு முதல் அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காமராஜர், எப்படி இருக்க கூடாது என்று உதரணாம் கருணாநிதி நாம் தமிழர்💪💪💪

  • @ramachandrannadar374

    காமராஜர் இன்றும் தன்னுடைய நற்செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கலைஞர் என்றதும் குடிகார மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றியது தான் நினைவுக்கு வருகிறது.

  • @Selvinnellai87

    காமராஜர் படிக்க வைத்தார்

  • @lovelyhari4846

    திமுக எவ்வளவு கேவலம் படுத்தினாலும் உலகம் உள்ளவரை காமராஜர் புகழ் வாழும் காமராஜர் நிகர் காமராஜரே...💯

  • @kalidass3163

    இந்த பதிவை பார்த்த ஒருவரும் திமுக-விக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது நிச்சயம்

  • @sanjayfromdevakottai

    அதனால்தான் காமராஜர் ஐயா இன்றும் அனைவராளும் போற்றப்படுகிறார், கலைஞரை இன்றும் காரித்துப்புகின்றனர்..

  • @alexraja2014

    இந்த காணொளியை பார்த்து விட்டு இன்னும் மக்கள் திருந்த வில்லை என்றால் இவர்களைப் போல் ஒரு முட்டாள் யாரும் இல்லை

  • @karthiknanthaa

    தீய சக்தி dmk க்கு சரியான சாட்டை அடி 🎉🎉🎉🎉

  • @kirubaruban7159

    என் வாழ்நாள் முழுவதும் திருடர் முன்னேற்ற kalagathai எதிற்பேன் காரணம் திருடன் கருணாநிதி கர்ம வீரர் குறித்து பரப்பிய அவதுறுகளுகாக

  • @pslovestatusedit6477

    நாங்க இருங்கின்ற இடத்தில் இன்னும் அவரது நினைவு இருக்கின்றது அது என்னவென்றால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள பாலம் அவர்தான் அமைத்தார் இன்றும் பாலம் கம்பீரமாக இருக்கின்றது அதன் மீது போகும் போதெல்லாம் அவரது நியாபகம் வரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narenkarthik4565

    கல்விக்கண் திறந்த தலைவர் கிங் மேக்கர் படிக்காத மேதை தமிழ்நாட்டை ஆண்ட கடைசி தமிழர் ஐயா காமராசர்