எடப்பாடிக்காக களமிறங்கிய சவுக்கு சங்கர் | அம்பலப்படுத்தும் சாட்டை | கொடநாடு வழக்கின் உண்மை பின்னணி |

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2023
  • கொடநாடு வழக்கில் எடப்பாடியை காப்பாற்ற களமிறங்கிய சவுக்கு சங்கர்
    #savukkushankar #savukku #edappadi
    நாம்தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் அண்ணன் பாக்யராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து காணொளி
    #naamtamilar #seeman #ntk
    மோடியை எதிர்த்து போட்டியிடும் சீமான்
    #seeman #bjp #modi
    திராவிடம் எப்படியெல்லாம் தமிழர்களை அழிக்கிறது என்பதை விவரிக்கும் பாரிசாலன்
    #paarisaalan #dmk #tamizhdesiyam
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி...
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 518

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Před 10 měsíci +8

    யாரு காசு கொடுத்தாலும் சவுக்கு எந்த வேலையா இருந்தாலும் பார்ப்பாரு

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm Před 10 měsíci +39

    பணம் கொடுத்தால் என்ன வேலை வேணாலும் மாமா வேலை கூட செய்வான் சவுக்கு சங்கர்

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 Před 10 měsíci +36

    காசு கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் பேசுவான் சவுக்கு சங்கர்

  • @arumuganainar8117
    @arumuganainar8117 Před 10 měsíci +24

    யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக பேசுபவர் தான் சவுக்கு சங்கர்

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 Před 10 měsíci +40

    சவக்கால அடிப்பதை பார்த்திருக்கிறேன் சாட்டையால் அடிப்பதையும் பார்த்திருக்கிறேன் இன்று தான் சாட்டையால சவுக்கை அடிப்பதை பார்த்தேன்..

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 měsíci +1

      சரியாகச் சொன்னீங்க சாட்டை இன் நடுநிலைமையான உரைவீச்சு தொடரட்டும் சவுக்கின் மொள்ளமாரித்தனம் அம்பலப்படுத்தும்

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 Před 10 měsíci +121

    சவுக்கு சங்கர் அன்று திமுகவுக்கு ஆதரவாக இருந்ததான்😂
    இன்று அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறான் 😂 நாளைக்கு பி ஜே பி 😂

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 10 měsíci +9

      ivan theru naae kaasukaka toilet kuda sappiduvan savukku

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 10 měsíci +69

    சவுக்கு சங்கர் அதிமுக உடன் விலை போய்விட்டார் அதுதான் அப்படி பேசுகிறார்😮😮

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Před 10 měsíci +16

    Very good ❤❤❤saattai. Annan Seeman🙏🙏🙏 Ntk

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +28

    மிகவும் தரமான சம்பவம்,🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 10 měsíci +15

    சவுக்கு மீடியா தொடங்கிவிட்டார்,இனிமே எடப்பாடி தான் தமிழ்நாட்டை காப்பற்ற முடியும் என்று அறிவிப்பார்😁😁😁

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Před 10 měsíci +23

    உளுத்துபோன சவுக்கு 😂😂😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 měsíci

      சவுக்கு நாய் நம்மை எல்லாம் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான் அதேபோல போலீஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக சில இடங்களில் செயல்படுகிறான்

  • @tnpsc-9515
    @tnpsc-9515 Před 10 měsíci +17

    சவுக்கு சங்கர் பேச்சை கேட்டாலே எரிச்சலா வருது...பணம் வாங்கிட்டு பேசுது சவுக்கு...

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 10 měsíci +92

    முன்னாள் திமுக சொம்பு இந்நாள் அதிமுக சொம்பு சவுக்கு சங்கர்🤷‍♂️

    • @user-mm5ns9cp1x
      @user-mm5ns9cp1x Před 10 měsíci

      இடையில் மலையாளி சைமனுக்கு சொம்பு

    • @senthilj6802
      @senthilj6802 Před 10 měsíci +1

      எடப்பாடிக்குகண்டியைகழுவுறான்

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md Před 10 měsíci +5

    சவுக்கு சங்கர் என்று அதிமுகவில் சேர்ந்தாரோ அன்றே செல்லாக்காசாகி விட்டார்.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 10 měsíci +97

    அநீதிக்கு எதிரான சாட்டை சுழலட்டும்🔥
    நாம் தமிழர்💪NTK.

  • @malak_diaries8053
    @malak_diaries8053 Před 10 měsíci +39

    அருமை அண்ணா. சவுக்கு ஷங்கர் வச்சி செய்யுங்கள்

  • @mathan2601
    @mathan2601 Před 10 měsíci +17

    சவுக்கை எடப்பாடி & Co மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டாங்க. பணத்தாசை யாரை விட்டது 😢

  • @lifeisshort.....1471
    @lifeisshort.....1471 Před 10 měsíci +28

    அண்ணா நீங்கள் ஒரு முறை பாரி சாலன் அவர்களுடன் நேர்காணல் எடுக்க வேண்டும்❤

  • @7starsdhoniselva812
    @7starsdhoniselva812 Před 10 měsíci +5

    இனி சவுக்கு ல இல்லை.... வெறும் சங்கர் தான் 😂

  • @kumarasivana
    @kumarasivana Před 10 měsíci +36

    Sattai👍💯💯 always💯 super speech and true நாம்தமிழர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 10 měsíci +63

    ஆகச் சிறந்த அரசியல் தலைவன் அண்ணன் சீமான் . எத்தனை அவதூறு பரப்பினாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது.

    • @marisingampms9645
      @marisingampms9645 Před 10 měsíci +2

      ​@@user-eh2hi5yl5cமுதலில் அவர சுயமா முடிவெடுக்க சொல்லு மத்தியில் பஜக இருக்கும் வரை தான் அண்ணாமலை க்கு மதிப்பு

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 Před 10 měsíci

      யோவ் இவரு எங்கயா சீமான் மீது அவதூறு பரப்பினாரு பாவம் யா சாட்டை அவர் மேல அபாண்டமா பழிப்போடாத 😮😮

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Před 10 měsíci

      இந்த டுபாகூர் தீம்கா எதை பரப்பினாலும் மக்கள் நம்பிருவாங்களா.....

  • @thilagarthilagar292
    @thilagarthilagar292 Před 10 měsíci +43

    சாட்டையின் சரவெடிகள் ❤❤

  • @Xavierdifna-ub2di
    @Xavierdifna-ub2di Před 10 měsíci +17

    சவுக்கு சங்கர் மேல் சின்ன சந்தேகம் வருகிறது!

  • @r.9195
    @r.9195 Před 10 měsíci +21

    சவுக்கு அரசியல் மாமா அவன் நாளைக்கு ஸ்டாலினை போல் தியாகி உலகத்திலேயே யாரும் இல்லை என்று கூறுவான் ஸ்டாலின் பணம் குடுத்தால்

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 Před 10 měsíci +5

    Congratulations Saatti Super Super Super

  • @kanthankandy8728
    @kanthankandy8728 Před 10 měsíci +7

    சவுக்கு சங்கருக்கு தான் மனநோய்

  • @subramani2541
    @subramani2541 Před 10 měsíci +42

    அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் ntk வின் சொத்து. 🎉🎉🎉🎉

    • @softwaresplease
      @softwaresplease Před 10 měsíci +1

      அப்படி எல்லாம் சொல்லி விட முடியாது. எனக்கு சில நேரங்களில் சந்தேகம் வருது...

  • @kvganesan725
    @kvganesan725 Před 10 měsíci +4

    "இப்ப புரியுதா யார் மூத்த மன நோயாளி யார் என்று "- மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

  • @user-sx6lb5xw6x
    @user-sx6lb5xw6x Před 10 měsíci +2

    சகோ அருமை எடுபுடியோட Weekpoint எல்லாத்தையும் எடுக்கனும்

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 10 měsíci +5

    முத்த பத்திரிக்கையாளர் சவுக்கு இல்லை 🙅 வசுல் சவுக்கு. 🤔

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před 10 měsíci +9

    சாட்டையின் வேகம் அனல் பரக்கிரது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 měsíci

      சாட்டை மாப்பிள்ளை என்றால் சும்மாவா

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh Před 10 měsíci +16

    எங்கள் அண்ணன் சாட்டை துரை முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்நமது சின்னம் விவசாயி

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před 10 měsíci +27

    இதுபோல பேசறதுக்கு என்ன கிடைக்கணுமோ அது சவுக்குக்கு கெடைச்சிட்டுது.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Před 10 měsíci +1

      நீங்கள் வாக்குகளைப் பற்றி பேசுகிறீர்களா?

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Před 10 měsíci

      @@elikuncharalingam2788 அதிமுகவின் தற்போதைய ஈடற்ற வாடகைவாய் தான் சவுக்கு!

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 Před 10 měsíci +3

    காசு, பணம், துட்டு, மணி, மணி. 👏👏👏👏👏👏👏👏👏

  • @stephendoss5103
    @stephendoss5103 Před 10 měsíci +8

    சவுக்கு சங்கர் முகத்திரை‌‌ கிழிந்தது...

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Před 10 měsíci +6

    அது வேற வாய்; இது வேற வாய்....சவுக்கு திசை மாறி போய் கொண்டு இருக்கிறார்....இது சாட்டை அறியாததா.....

  • @5sundaram405
    @5sundaram405 Před 10 měsíci +9

    மனைவியோ குழந்தையோ சொந்தங்களோ பந்தங்களோ அன்பு அரவணைப்பு அனைத்தையும் துறந்தவர் தான் ஒரு குடிகார மன நோயாளி தான் சவுக்கு சங்க எந்த நிலையில் எப்படி பேசுவார் என்று அவருக்கே தெரியாது
    காரணம் பணம் காசு துட்டு மணி கட்டிங் குவாட்டர் ஆப்பு புல் இதுதான் அவருடைய கொள்கை கோட்பாடு இவரை மனிதனாக தமிழக மக்கள் மதித்தது நாம் தவறு

    • @user-oz8wc4zk4k
      @user-oz8wc4zk4k Před 10 měsíci

      கொலை கொள்ளை க்கு மாஸ்டர் ப்ளான்போட்ட சொக்கம் வீட்ல விசேசம்.அதுக்குள்ள தூக்கி உள்ள போடுங்க.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 10 měsíci +24

    ❤❤😂😂
    தமிழ் நாட்டில் இரண்டே கட்சிதான் இருக்கு என்று நம்பிய சவுக்கு தூங்கும் போது....
    அதிமுக வை கைப்பற்றி அதன் தலைவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார் .😂😂
    தமிழர்கள்: யோவ் சவுக்கு அந்த மூலையில் போய் தூங்கு கனவு நல்லா வரும்...😂😂😂

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 Před 10 měsíci +6

    இந்த இரண்டு பேருக்கும் முகத்தில் தாடியில்லை இப்போ இந்த இரண்டு பேரும் பாரு வேடத்தில் உள்ளார்கள்

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 10 měsíci +7

    7:38 சவுக்கு சொன்னதில் இதுமட்டும்..உளவியல் ரீதியான உண்மை....

  • @user-gz2bk7ut9n
    @user-gz2bk7ut9n Před 10 měsíci +2

    சவுக்கு சங்கர் பற்றி உங்கள் பேச்சு சரியானது👏

  • @kumaresan1965
    @kumaresan1965 Před 10 měsíci +7

    அநீதிக்கு எதிரான சாட்டை

  • @govindraj2795
    @govindraj2795 Před 10 měsíci +3

    சவுக்கு சங்கர் பச்சோந்தியின் மறு உருவம்...

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 Před 10 měsíci +12

    சீமான் என்றால் உண்மை நேர்மை அன்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Felix_Raj
    @Felix_Raj Před 10 měsíci +2

    சிறப்பான காணொளி... நாட்ல எல்லோரும் ஒரு விலை உண்டு போல...! 🤷🏻‍♂️🤦🏻‍♂️

  • @kumarasivana
    @kumarasivana Před 10 měsíci +11

    நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @kalidoss707
    @kalidoss707 Před 10 měsíci +4

    சவுக்கு அடி குடுக்குறவன் சாட்டையடி வாங்குறான்....

  • @j1media715
    @j1media715 Před 10 měsíci +3

    சவுக்கு என்றால் வலையும் தன்மை கொண்டது அன்று எடப்பாடி பணம் கொடுக்கல இனறு பணம் பட்டுவாடா ஆகிவிட்டது 👍👍👍👍👍

  • @kalimuthukumarandy2629
    @kalimuthukumarandy2629 Před 10 měsíci +6

    இப்ப தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் காமெடி கலந்து பேசினால் நல்லாருக்கும். பழைய வீடியோவில் காமெடி கலந்த பேச்சு இல்லை.

  • @Nitish-nf7hx
    @Nitish-nf7hx Před 10 měsíci +3

    சவுக்கு அடி... சாட்டை 🔥🔥

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 10 měsíci +4

    சிறப்பான பதிவு தம்பி.

  • @Nbvvxdxssssedghjjkfe
    @Nbvvxdxssssedghjjkfe Před 10 měsíci +16

    Very very good... Ippadi old video clips pottu, neenga pasurathu super thambi.. Keep it up

  • @Umeshy211
    @Umeshy211 Před 10 měsíci +3

    Super anna

  • @p.kesavan2201
    @p.kesavan2201 Před 10 měsíci +3

    சவுக்கு...சங்கர்.....பணத்திற்கு...மயங்கிவிட்டார்

  • @ThuruVelan2023
    @ThuruVelan2023 Před 10 měsíci +2

    Anna neenka vera leval thurai murukan anna 🔥🔥🔥🔥🔥

  • @lawrencefarnabass7456
    @lawrencefarnabass7456 Před 10 měsíci +4

    2 years முன்னாடி நீ பேசனாத நாங்களும் கேட்டோம்யா 😢அப்போ அப்டி இப்போ இப்படியா சீ சீ சீ 😮

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Před 10 měsíci +2

    சாட்டை அண்ணா சூப்பர் speach

  • @vijaygttc
    @vijaygttc Před 10 měsíci +4

    100% true words by sattai..Need to investigate properly..

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Před 10 měsíci +2

    உண்மை அண்ணா, வாழ்த்துகள் 👍

  • @selvip5195
    @selvip5195 Před 10 měsíci +1

    Savukku mela eruntha mathippe poyruchu. Anna seeman Maass ❤❤❤❤...

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 10 měsíci +5

    நீ சட்டையை கையில் எடுத்துட்ட...
    அண்ணன் பச்சை மட்டையை கையில் எடுத்துட்டாரு...
    அப்போ அந்த கோஷ்டிகளுக்கு...
    நாட்டு அடி உறுதி....😂😂

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 10 měsíci +3

    அப்போது தாடி இல்லாமலிருந்த போது பேசியதையும், இப்போது தாடி வைத்துக் கொண்டு, ( இல்லை Daddy கூட வைத்துக் கொண்டு) பேசுவதையும் எப்படி ஒப்பிடலாம்? 😉😉😉😉

  • @goodfit8377
    @goodfit8377 Před 10 měsíci +3

    தன் திறமையை வைத்து நல்ல முறையில் சம்பாதிக்க கற்றுக்கொண்டார்சவுக்கு மீது மரியாதை போய்விட்டது

  • @rajmohamedmohamed1373
    @rajmohamedmohamed1373 Před 10 měsíci +1

    சுப்பர் தாலே😂😂😂😂

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 10 měsíci +5

    சாட்டை மாப்பிள்ளை நீதிக்காக தொடர்ந்து உன் சாட்டை தொடரட்டும் மானத் தமிழர்கள் உன் பின்னால் நிற்போம்

  • @karthiktry1327
    @karthiktry1327 Před 10 měsíci +1

    👍🏻👍🏻👌👌saattai aatharangaludan nerthiyage sulalgirathu😊👍🏻👍🏻👌🔥🔥

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 10 měsíci +22

    கருத்தியல்மிக்க நேர்மையான தலைவன் அண்ணன் சீமான்💯🔥
    NTK ❤

  • @prabakaran4126
    @prabakaran4126 Před 10 měsíci +2

    Super 😀💙

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 Před 10 měsíci +1

    சவுக்கு சங்கர் சீமானின் அபிமானத்திற்குரிய என்றாலும் சவுக்கு தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்கும் அந்த தைரியம் சட்டைக்கு உண்டு பாராட்டு

  • @-tamizhaa9747
    @-tamizhaa9747 Před 10 měsíci +2

    சவுக்கை சுளுக்கு எடுத்த சாட்டை செம

  • @mymanotv
    @mymanotv Před 10 měsíci +1

    சவுக்கு சங்கர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை காசுக்காக நிறம் மாறும் பச்சோந்தி

  • @emmanueldavidson4561
    @emmanueldavidson4561 Před 10 měsíci +2

    அது எப்படி சவுக்கு நம்புறமாதி வாங்கிய காசுக்கு இப்படி கொரைக்கிற தம்பி சவுக்கு

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Před 10 měsíci +4

    Excellent explanation bro 👍👍👍

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před 10 měsíci +1

    சவுக்கின் மூஞ்சைக்கும் பொதுநலத்திற்கும் தொடர்பில்லை, எனக்கு முன்பே இவர்மீது சந்தேகம் இருந்தது. இவர் ஒரு சுயநலவாதி, பணத்திற்காக வாயை வாடகைக்கு விடுபவர்.

  • @shyamalaanand2609
    @shyamalaanand2609 Před 10 měsíci +1

    #SAATTAI .... Super don't leave

  • @vijayvasu9658
    @vijayvasu9658 Před 10 měsíci +2

    Savukkadi for Savukku Sankar😂 sorry Saattai adi😂😂😂❤

  • @user-lg2yx1lm1j
    @user-lg2yx1lm1j Před 10 měsíci +22

    சவுக்கு சங்கர் இப்ப சொம்பு சங்கர் ஆயிட்டாரு

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 měsíci +2

      சரியாகச் சொன்னீர்கள் அவன் நடுநிலை தவறி விட்டான்

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny Před 10 měsíci +6

    Pls next time you don't call him a senior journalist because he's like a politics broker...

  • @kingmusic395
    @kingmusic395 Před 10 měsíci +19

    சவுக்கு சங்கா இல்லை. சறுக்கு சங்கர்
    இப்படி சறுக்கிட்டீங்😂களே

  • @jeyanathsockalingam6771
    @jeyanathsockalingam6771 Před 10 měsíci +1

    உங்கள் ஆதங்கம் நியாயம் உள்ளது

  • @sanjai8474
    @sanjai8474 Před 10 měsíci +2

    Super savukku 420 paya daa

  • @radhamani9208
    @radhamani9208 Před 10 měsíci +3

    💯👌🙏💪👍🔥🔥🔥

  • @kajankajan4780
    @kajankajan4780 Před 10 měsíci +1

    Anna 🙏🏻🙏🏽💯👌🔥🔥💪💪

  • @lidiasiva4158
    @lidiasiva4158 Před 10 měsíci +1

    😂😂😂😂😂. Caught you sanker..

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 Před 10 měsíci +1

    Super Brother ❤️💟

  • @mathyratna8089
    @mathyratna8089 Před 10 měsíci +1

    eelai makkal tamil thalaivan enka annan Seeman

  • @mastermind918
    @mastermind918 Před 10 měsíci +1

    சவுக்கிற்கு சாட்டை அடி😅

  • @balamuruganbalamurugan7046
    @balamuruganbalamurugan7046 Před 10 měsíci

    Ntk சாட்டை அண்ணன் மாஸ்

  • @mythilirajendran6826
    @mythilirajendran6826 Před 10 měsíci +1

    சவுக்கை சாட்டையால் அடித்தமை மிகச்சிறப்பு...

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 Před 10 měsíci +1

    Super bro

  • @o.chinnanops382
    @o.chinnanops382 Před 10 měsíci +1

    சவுக்கு தான்‌ லூசூ

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 10 měsíci +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 Před 10 měsíci +3

    ஞாயமா பேசினால் என்றும் மரியாதை, பணத்திற்கு ஆசை பட்டால் என்றாவது ஒருநாள் யாருக்காவது பதில் சொல்லி ஆக வேண்டும். வாய்மை வெல்லும்.உண்மை ஜெயிக்கும்

  • @ramachandran9644
    @ramachandran9644 Před 10 měsíci

    சாட்டையால் சவுக்குகை அடித்த அண்ணா அவர்களகக் கு நன்றி

  • @nalanir9308
    @nalanir9308 Před 10 měsíci

    I love u sata durai Anna

  • @perumalperumal-sg2ri
    @perumalperumal-sg2ri Před 6 měsíci

    சூப்பர்🥰🥰

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Před 10 měsíci

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @panneerselvam97
    @panneerselvam97 Před 10 měsíci

    Na unna romba nallavanu nenacha Mr sokku sanker mmmm semma

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 Před 10 měsíci +1

    எல்லாமே கொடநாடு பணம் விளையாடுது

  • @sujettapraveen9223
    @sujettapraveen9223 Před 10 měsíci +2

    Kaasukaaga edhuvenum naalum pesuvaan, avanukku ivalo limelight kudukaadhinga