ஆமஸ்ட்ராங் பற்றி யாருக்கும் சரியா தெரியல | இது பட்டியல் சமூகத்திற்கு பேரிழப்பு | ஏர்போர்ட் மூர்த்தி

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் நேர்காணல்
    #airportmoorthy #amstrong #paraiyar
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 100

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Před 17 dny +14

    திராவிடம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு..

  • @camilusfernando17
    @camilusfernando17 Před 17 dny +12

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @vanavilvds1088
    @vanavilvds1088 Před 17 dny +63

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மிகவும் உயர்ந்த மனிதர் நியாயம் என்றால் தைரியமாக பேசுபவர் நியாயத்தின் பக்கம் நிற்பவர்

    • @arparithivel1837
      @arparithivel1837 Před 16 dny

      👳

    • @satyalover
      @satyalover Před 15 dny +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:15

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před 16 dny +3

    அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம். கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .ஜெய்பீம்.

  • @settusettu5648
    @settusettu5648 Před 17 dny +17

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு வணக்கங்கள், நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @kanthan3691
    @kanthan3691 Před 17 dny +14

    அதிகாரம் ஆட்சியில் மக்களுக்கு பொதுவெளியில் நடப்பதற்கு அச்சமாக உள்ளது

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 Před 17 dny +6

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சிறந்த தமிழ் தேசியவாதி எதையும் தைரியமாக 'துணிச்சலாக, பேசக்கூடியவர் ❤

  • @Pacco3002
    @Pacco3002 Před 17 dny +16

    எதிராளியே இல்லாமல் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வருகிறது , நாட்டில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை, கொலை, கொள்ளை அதிகரிப்பு, சாதியக் கொடுமைகள் அதிகரிப்பு என்றால் மக்கள் அரசியல் ஆய்வுத் திரனில்லாத வர்கள் சர்வாதிகாரம் நடக்கிறது என்று பொருள்.

  • @DaniR-rz7hu
    @DaniR-rz7hu Před 17 dny +9

    எனக்கு மிகவும் பிடித்த நல்லா மனிதர்

  • @user-vi8hx4hn8q
    @user-vi8hx4hn8q Před 17 dny +3

    அண்ணன்கள் அனைவரும் மிகக் கவனமாக இருங்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 16 dny +4

    தமிழ் சமூகங்களை பிரித்து ஆள்கிறார்கள் தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் தமிழன் முதல்வராக வரமுடியும்

  • @vanavilvds1088
    @vanavilvds1088 Před 17 dny +27

    நேர்மையாக பேசும் ஒரு சில தலைவர்களில் அண்ணன் மிகவும் முக்கியமானவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்

  • @user-hm5my4jc6e
    @user-hm5my4jc6e Před 17 dny +3

    மூர்த்தி அண்ணாவின் குறள் மக்களுக்கானது ❤❤❤

  • @user-lx1vp8yl7c
    @user-lx1vp8yl7c Před 17 dny +17

    சாட்டை துரைமுருகன் வாழ்க

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e Před 17 dny +15

    நேர்மையாக பேசும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @Anand-le2tu
    @Anand-le2tu Před 17 dny +5

    அண்ணா உங்க நிழ்ச்சி எல்லா தினதோறும் நான் கேட்பேன் நம் இருசமுகமும் ஒன்றுயிணைந்தால் திரவிடத்தை அழித்து விடலாம் ஆனால் நம் இரு ஒன்று சேரவிடாமல் திராவிட தடுக்கிறது

  • @rubyYT333
    @rubyYT333 Před 16 dny +2

    Airport murthy sir as usual great speech🎉

  • @Elalangobankani75
    @Elalangobankani75 Před 16 dny +2

    அண்ணன் உங்கள் உயிரும் முக்கியம் உங்கள் பாதுகாப்பையும் உருதி செய்து கொள்ளூங்கள் திராவிட மாடலில் ஏதுவும் நடக்காலம் அண்ணா🙏

  • @arunnath7262
    @arunnath7262 Před 15 dny +1

    அண்ணன் விமான நிலைய மூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👍💪நாம் தமிழர்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 17 dny +9

    எமது மண்ணில் நடந்து கொண்டிருப்பது பிணம் தின்னி பேய்களின் அரசாங்கம்.

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Před 17 dny +41

    மாற்று சக்தியாக வளர்ந்து வரும் NTK வின் இளம் தமிழ்தேசிய படை தான் இனி தமிழகத்தின் முதன்மை நம்பிக்கை....

  • @srirajan1260
    @srirajan1260 Před 17 dny +3

    Moorthy sir ku pathukappu alikavendum pathukakka vendiyavar

  • @shankar3799
    @shankar3799 Před 17 dny +4

    Airport moorthy should be more careful.. Bcoz he is always against ruling DMK

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 Před 17 dny +10

    ஆழ்ந்த இரங்கல்

  • @shajichinna8326
    @shajichinna8326 Před 16 dny +2

    சீமான் அண்ணனை பாது காக்கணும்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 16 dny +1

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @gan90a
    @gan90a Před 14 dny +1

    மூர்த்தி💚💚💚

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Před 17 dny +2

    நான் சந்தேகப்பட்டேன் அதை அப்படியே அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சொல்லிட்டார். அருமை அருமை அண்ணா அருமை அருமை

  • @msekar4221
    @msekar4221 Před 15 dny +1

    👌👌👌👍👍👍

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm Před 17 dny +1

    Anbumani + parayar people need joint 2026 we both only Cheif minister....

  • @jabarali3187
    @jabarali3187 Před 16 dny +1

    💥

  • @mugamoode9089
    @mugamoode9089 Před 17 dny +3

    அண்ணா நான் தங்களின் இயக்கத்தில் சேர ஆசைபடுகிரேன்

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 17 dny +5

    Thiruma eani thirunanthanum

    • @manimegalainagalingam
      @manimegalainagalingam Před 17 dny +2

      சுகம் கண்டுவிட்டார் திருந்த மாட்டார்.

    • @VASANTH94604
      @VASANTH94604 Před 17 dny

      True bro no chance​@@manimegalainagalingam

    • @MB-ih3sb
      @MB-ih3sb Před 17 dny

      ​@@manimegalainagalingamyappati seman Anna elathula makkal sagum pothu vijaylakshmi othukittu erukum pothu oru sugama seman ku kittachathula appati ya

  • @paranparai
    @paranparai Před 17 dny +4

    பரையர் கள் திராவிடத்தை நம்பி ஏமாந்தது போதும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து. தமிழ் தேசியத்தின் பக்கம் வாருங்கள் 🙏🏽🙏🏽🙏🏽.

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Před 17 dny +1

    தமிழ் தேசிய அரசியல் அதிகாரம் பெற இப்போது யார் தலைமையாவது ஏற்று தமிழர்கள் ஒன்று சேர வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது வியாக்கியானம் பேசி எதிர் கேள்வி கேட்பதை தவிர்த்து முதலில் ஒன்றினைந்து அதிகாரத்தை பெற வேண்டும்

  • @saikumarkhan
    @saikumarkhan Před 17 dny +3

    👍👍🎙️🎙️

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před 17 dny +1

    Tamilargalai Kaai adipathu thane dravidam.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Před 17 dny +2

    👍👍👍👍👍

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 Před 17 dny +2

    ❤❤

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před 17 dny +2

    பேசு தமிழா பேசு தம்பி , மூர்த்தியரை பதில் சொல்ல விடாமல் அடுத்த விடயத்துக்கு அவசரமாக போய் விடுகிறார் .

  • @user-uq5rx9eg5i
    @user-uq5rx9eg5i Před 17 dny +2

    Hi Anna

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 Před 17 dny +2

    நெறியாளர் தமிழா தமிழா... இருந்தவர்..அவர் குரல் சரி இல்லை.....

  • @satyalover
    @satyalover Před 15 dny +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா… 0:07

  • @sriramkumar9583
    @sriramkumar9583 Před 17 dny +4

    Parayargal than intha naatin mootha kudigal........

  • @Batch-sz9tm
    @Batch-sz9tm Před 16 dny +1

    Yara intha anchor 😡😡mokka Mari question kekran

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml Před 17 dny +4

    திருமா திமுக செம்பு

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 17 dny +3

    நாம் தமிழர் 💪💪💪

  • @murali3605
    @murali3605 Před 17 dny +3

    தமிழ் சமூகம் நலமோடு வாழ போராடிய உண்மையான நேர்மையான தலைவர் ஆம்ஸ்டர்டம் அவர்கள்..

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 Před 17 dny

      Yes. உண்மை . அவர் அம்பேத்கர் வழி என்றார் நாம் பிரபாகரன் வழி என்றோம் .

  • @selvavinayagamselvavinayag2453

    பேசு தமிழ் பேசு எப்ப வந்த

  • @ajithkumarkrishnamoorthy5524

    நீ யாருடா?

  • @anbarasu9987
    @anbarasu9987 Před 17 dny

    Otha

  • @user-cu9hi7cb2b
    @user-cu9hi7cb2b Před 17 dny

    Interview பண்றவர் பெயர் தெரியல. But you doing a worst job. You speak nonsense /too much.

  • @kalidassk3807
    @kalidassk3807 Před 17 dny +1

    என்னடா சாட்டை துரைமுருகா உனக்கும் ஏர்போர்ட் ல குப்ப அல்லுன கூதிக்கும் பசி எடுத்தா நேரா திருமாட்ட வந்து நாலு மோனரு வாங்கி குட்டிச்சாத்தான் பசி போகும் போல😂😂

    • @rangarajanv8889
      @rangarajanv8889 Před 17 dny +2

      Nam tamilar

    • @Kumaran847
      @Kumaran847 Před 17 dny

      Dai sadhi veri thayoli 😅 odi po

    • @srikanthp87
      @srikanthp87 Před 17 dny

      Naalu Peru kita annaen thiruma Pala varushama vaangi kudikuraru, andha eena budhhi venamnu nu dhan Annaen airport moorthi sollraru. Unaku idhu puriyadhu yenna Moothram kudipavan idam nee moothiram kudikirai.

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Před 17 dny +2

      Dravida quality Na Ye Na Ye Na Ye Na Ye

  • @selvamanivv240
    @selvamanivv240 Před 16 dny +1

    வாழ்த்துக்கள் தலைவா

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 17 dny +3

    திராவிடம் அழியும்

  • @user-tx9kv1lg9x
    @user-tx9kv1lg9x Před 17 dny +1

    அய்யா நெறியாளரே புரசைரங்கநாதன் முதலில் காங்கிரஸ் அப்பொழுது தான் அம்ஸ்டாரங் அங்கு இருந்தார் ரங்கநாதன் தி.மு.க செல்லும் பொழுது அவர் கூட ஆம்ஸ்டாரங் செல்லவில்லை

  • @Prabhakaran-pu7nu
    @Prabhakaran-pu7nu Před 17 dny +2

    நெறியாளர் costiums சரி இல்லை

  • @pspp592
    @pspp592 Před 17 dny +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan iya moorthi valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉

  • @shajichinna8326
    @shajichinna8326 Před 16 dny

    தலித் சாகத்தான் வேணுமா

    • @Umesh-pv1ec
      @Umesh-pv1ec Před 15 dny

      ஆடுகள் தான் பலியாகும் புலிகள் இல்லை

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 17 dny

    தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரன் தான் என்று மானங்கெட்ட மலையாளி சொல்கிறான் இதை ராமதாஸ் ஏற்றுக்கொள்வாரா😅😅😅

  • @kishorkumarthavarajah4487

    திருமா ஒரு வாக்கு வியாபாரி.
    தமிழ் நாடுக்கு தண்ணீர் குடுக்க கூடாது என்று சொல்வான்...அவரு எழுச்சி
    தமிழராம் .😂😂😂😂😂😂😂

  • @rubyYT333
    @rubyYT333 Před 16 dny +2

    Airport murthy sir as usual great speech🎉