யூடியூபர்ஸ் வீடுகளில் ரெய்டு | சிக்கலில் யூடியூப் பிரபலங்கள் | 25 கோடி வரி ஏய்ப்பு | சாட்டை வருமானம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2023
  • யூடியூபர்ஸ் வீடுகளில் ரெய்டு பின்னணி
    #youtuber #madangowri #gpmuthu
    அண்ணன் சீமான் 10 நாள் பயணத்தில் மக்கள் கொடுத்த நம்பிக்கை
    #seeman #naamtamilar #சீமான்
    கடலில் மூழ்கிய டைட்டன் நீர்முழ்கி கப்பல்
    #titanic #டைட்டானிக் #titan
    செந்தில்பாலாஜிக்கு கைது பின்னணி
    #breakingnews #senthilbalaji #edraid #செந்தில்பாலாஜி
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும
  • Komedie

Komentáře • 650

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před rokem +13

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
    For subscribe:
    czcams.com/users/Saattaiofficial
    மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com

  • @g.manickavasagamvasagam9251

    உண்மை யும் நேர்மையும் ஒருநாள் வெல்லும் இதுதான்... சாட்டை சேனலுக்கு.... நான் சிங்கப்பூர் ரிலிருந்து வாழ்த்துகிறேன் தம்பி சாட்டை துறை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 Před rokem +69

    முடிந்தவரை உண்மையும் நேர்மையுமாக இருங்கள் எவனுக்கும் பயப்பட தேவையில்லை

  • @srajagopal39
    @srajagopal39 Před rokem +78

    வருமானவரியை ஒழுங்காகக் கட்டவேண்டுமென தங்கள் கொள்கை பாராட்டக்குரியது

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 Před rokem +1

    Sir super thank you

  • @muralisurya4683
    @muralisurya4683 Před rokem +26

    இந்த நாடு நாசமாய் போவதற்கு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் சில நல்லவர்களாளும்தான் சகோதரர்

    • @naga2103
      @naga2103 Před rokem

      💯💯💯💯💯💯

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před rokem +5

    S youtubers வீடுகளில் ரெய்டு அவசியம்.. தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +44

    தரமான கருத்து தம்பி 👌

  • @user-ch6oy3id5f
    @user-ch6oy3id5f Před rokem +1

    அண்ணா இவ்வளவு இடர்களைப் பொறுத்துக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க
    பாடுபடும் உங்களது உழைப்பு போற்றத்தக்கது.
    புரட்சி வாழ்த்துக்கள்.💪

  • @saisampath4866
    @saisampath4866 Před rokem +2

    சாட்டை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před rokem +23

    இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது

  • @ECEJothiprasannas
    @ECEJothiprasannas Před rokem +3

    2024 அண்ணன் செபாஸ்டியன் சைமன் அவர்கள் இந்திய தேசிய பிரதமராக பதவி ஏற்க வேண்டும்

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 Před rokem +4

      சுடலையை விட நல்லா இருக்கும்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Před rokem +19

    யூடியூப் வருமானம் பற்றி விவரம்தந்த சாட்டைக்கு நன்றி.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před rokem +83

    நான் அதிகம் பின்தொடரும் கருத்தியல் ஊடகம் சாட்டை💯🔥
    தமிழ்த்தேசிய வலையொளியான சாட்டை விரைவில் 1M subscribers தொட வாழ்த்துகள்👏❤
    துரைமுருகன் அண்ணன்🔥❤

  • @sureshpk8391
    @sureshpk8391 Před rokem +14

    நல்லா இருக்கு. தெளிவான விளக்கம் நன்றி. காலம் காத்திருக்கிறது... ❤ ❤ ❤

  • @pushparajyuvi16
    @pushparajyuvi16 Před rokem +17

    வருங்கால துணை முதலமைச்சர் வாழ்க 🎉🎉🎉🎉

  • @novametalworks
    @novametalworks Před rokem +520

    கோடிகளில் புரளும் எங்கள் அண்ணன் tech boss யை யாராலும் தொட முடியாது🤣

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 Před rokem +17

    தம்பியின் சேவை தமிழர்களுக்கு தேவை. தொடர்ந்து செயல்படுங்கள் நன்றி...

  • @nagarajans9012
    @nagarajans9012 Před rokem +5

    வேடிக்கை பார்க்கும் மனிதன் இருக்கும் வரை யூடுப் வைத்து இருப்பவர்கள் பிழைப்பு ஓடும் 👍👍👍

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před rokem +46

    துரை தம்பி,வருமானம் எவ்வளவு என்று சொல்லாமல் செலவு
    கணக்கை சொல்றீங்க.Super.

    • @call_me_japan_
      @call_me_japan_ Před rokem +2

      சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

    • @jeromekrish5001
      @jeromekrish5001 Před rokem +2

      அதான் சொல்லிட்டாரே அலுவலக வாடகை நாலுபேருக்கு சம்பளம் போக அவருக்கு வருதாம். மாதம் ஒரு லட்சம் மேல

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem

      செலவு கணக்கு+ எடிட்டர் சம்பளத்தில் பாதி= சாட்டை வருமானம்

  • @SaravaNan-kc5mp
    @SaravaNan-kc5mp Před rokem +1

    Super Anna👍🏻

  • @mathivanan1999
    @mathivanan1999 Před rokem +16

    நீங்கள் ஒரு நேர்மையான மனிதர்

  • @djosam
    @djosam Před rokem +6

    "Google" is a word "Hoogle" is an emotion 😂

  • @muthukumara1925
    @muthukumara1925 Před rokem +105

    சாட்டை அண்ணன் ரொம்ப பிடிக்கும் சிந்திக்க நகைச்சுவை பேசுவது 🙂🙂🙂🙂🙂🙂

  • @magicalvoice9508
    @magicalvoice9508 Před rokem +18

    சம்பளத்துக்கு வரி கட்ட வேண்டும்... செலவுகளை கணக்கு காமிக்க முடியாது... ஏன் மாத சம்பளம் வாங்குவோர்க்கு செலவு எதுவும் இருக்காதா.. அவர்கள் சம்பளத்தில் வரி பிடிக்கபடுகிறது...

  • @Spiderman0010
    @Spiderman0010 Před rokem +19

    கோடிகளில் குளிக்கும் எங்கள் அண்ணன் TecH boss ஒரு Side போயிடுவாங்களோ

    • @addexmedias6441
      @addexmedias6441 Před rokem +3

      google alagritham 2023 நன்றாக படிக்கவும் contnt creaters youtubers க்கு google நிறுவனம் commission மட்டுமே அளிக்கிறது மாத மாதம் வருமானம் அளிப்பது இல்லை. தாங்கள் ஒரு வீடியோ ஒன்றை உங்களின் chennal இல் uploded செய்கிர்கள் என்றால் அதற்கு நல்ல views வந்தால் மட்டும் தான் உங்களுக்கு பணம் வரும் இல்லை என்றால் வராது எனவே கேரளாவில் உள்ள youyubers வீடுகளில் ரெய்டு என்பது எப்படி தங்களுக்கு வருமானம் வந்தது என்பது குறித்து தானே தவிர youtube வருமானம் தவறு இல்லை வேறு ஏதெனும் சட்ட விரோதமாக பணம் வந்தது என்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் உங்களுக்கும் திறமை இருந்தால் இதில் நன்றாக சம்பாதிக்க முடியும் அது உங்கள் கையில் இல்லை உங்களின் வீடியோ பார்க்கும் மக்களின் கைகளில் உள்ளது

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Před rokem +27

    அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும் தமிழ் இனம் மீண்ட பின்னும்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Před rokem +1

    Superb DURAI ANNA sila MUTTAL MAKKALUKU puriumnu nenaikiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @azhagurajasundhar696
    @azhagurajasundhar696 Před rokem +6

    அருமை அண்ணா... இதற்கு முன் இருந்த காணொளியின் ஒளி தெளிவு இந்தப்பதிவில் இல்லை

  • @nagappannaga8027
    @nagappannaga8027 Před rokem

    Anna way to go always good

  • @karthikeyangnanavelu6866

    Superb speach saatai thambi

  • @ManiHemanth
    @ManiHemanth Před rokem +18

    அண்ணே....உங்களுக்கு makeup போடுறது யாரு அண்ணே 😅 MGR மாதிரி தகதகனு மின்னுரிங்க

  • @krithikam8789
    @krithikam8789 Před rokem

    Arumai ayya

  • @pradheepkumar2101
    @pradheepkumar2101 Před rokem

    அண்ணனின் உருட்டு மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vikand2310
    @vikand2310 Před rokem +10

    உண்மையில் you tube வழியில் வருமானம் வரும் என்பதை பல ஆண்டுகள் வரை நான் நம்பவில்லை....

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Před rokem +25

    மதன் கௌரி வீட்டில் சோதனை செய்ய வேண்டும்

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Před rokem +2

      ​@@awesomenator4954 knowing doesn't mean he is paying...

    • @crazymazy1795
      @crazymazy1795 Před rokem

      ​@@awesomenator4954 🤡😂

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem +1

      படிச்சவன் தான் எப்படி வரி ஏய்ப்பு செய்யணும்ன்னு தெரிஞ்சி வெச்சிருப்பான்.

    • @Jas21_
      @Jas21_ Před rokem +1

      @@ashwinigandhi8713 everyone will pay tax for youtube revenues but they won’t pay taxes for amount they are getting for promoting products and restaurants

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Před rokem

      ​@@awesomenator4954this is why education is important

  • @voiceofusha4251
    @voiceofusha4251 Před rokem

    Nice information.

  • @gulfjobsclassifieds
    @gulfjobsclassifieds Před rokem

    நீங்க சொல்றது உண்மை துரை வேலைவாய்ப்பு போடறேன் அதை ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem

    சிறப்பு 👍 💐

  • @manjunathnaidu9812
    @manjunathnaidu9812 Před rokem

    Woow good info every one should pay income tax this line super anna

  • @thinnaikolam
    @thinnaikolam Před rokem

    அண்ணே பாவம்

  • @__english
    @__english Před rokem +2

    3:58 ல 40 மில்லியன் என்றால் 4 கோடி ..... நீங்கள் சொல்வது 40 லட்சம்.... திருத்திக் கொள்ளுங்கள்

  • @arumugamrajkumar4083
    @arumugamrajkumar4083 Před rokem +1

    கடைசி வரை , கூட்டி கழித்து பார்த்தா,பார்த்தா இணு சொல்றீங்க தவிர, கணக்கு காட்டவில்லை,, என் மண்டை வெடிச்சிடும் போல

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před rokem +27

    தம்பி துரைமுகன் சமூக அக்றையுடன் போடும் யூடியூப் சணல் தம்பி துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤🎉

    • @sethuv6706
      @sethuv6706 Před rokem

      தமிழ் கற்றுக்கொள்ளவும்

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +1

    வருமானம் இல்லாட்டி 5:45 என்ன மானாவிற்கு இரண்டு ஒளிப்பதிவாளரும், இரண்டு தொகுப்பாளரையும் வைத்திருக்கவேண்டும்.

  • @arulappumarisal166
    @arulappumarisal166 Před rokem

    👏❤️💪🏻👌

  • @karthikeyangnanavelu6866

    CZcamsrs are deserved to earn. They work very sincerely and dedicatedly. As you said most them of our Tamil youterbs are very geneuine

  • @chandraprakash8986
    @chandraprakash8986 Před rokem +1

    பால் விலை பத்தி சொல்லும் அண்ணா விவசாயிகள்👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦

  • @umashankark5410
    @umashankark5410 Před rokem

    Super Bro

  • @thirum2706
    @thirum2706 Před rokem +6

    அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @AjithKumar-vk7oc
    @AjithKumar-vk7oc Před rokem

    Super very useful speech makkalukana channel sattai endrum engal anbuu anne duraimuruganuK....❤❤

  • @user-mm4mk1sz1r
    @user-mm4mk1sz1r Před rokem +5

    "என்னப்பா.. ஒம்பாட்டுக்கு ஒன்னுஞ் சொல்லாம போயிட்ட. ஒடச்சு சொல்லு... இவ்வளவு வருது, இவ்வளவு சம்பளம் கொடுக்குறேன், மீதம் இவ்வளவு கிடைக்குதுன்னு சொல்லு. மீட்டிங்ள மட்டும் வெளிப்படையான நிர்வாகம்னு நீட்டி முழக்குற...."

  • @chandranramu7697
    @chandranramu7697 Před rokem

    Super...👏👏👏👌👌👌

  • @selvam278
    @selvam278 Před rokem +27

    10:10 , Google is word, Hoohul is emotion 🤣🤣🤣

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před rokem +29

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Před rokem

    இந்த தலைப்பு கேட்டு சந்தோஷமா இருக்கு

  • @lokeshkonar
    @lokeshkonar Před rokem +2

    I am extreme right wing but I love sattai due to humorous troll and truth he speaks.. Keep it up❤

  • @ramcool022
    @ramcool022 Před rokem +13

    உண்மையை உறக்க சொல்லும் அண்ணா துரை முருகன் அவர் களு கு நன்றி

  • @rajselviofficial6632
    @rajselviofficial6632 Před rokem

    பேரும் புகழும் வருது லா அண்ணன்

  • @viveekviveek4357
    @viveekviveek4357 Před rokem

    Naam tamilar

  • @333sasi
    @333sasi Před rokem

    HI BROTHER DURAI MURGAN THUMBS UP

  • @vasanththiru9709
    @vasanththiru9709 Před rokem +9

    பங்காளி அடுத்து நம்மஊடகத்திற்க்கா சாட்டைக்கு ஒரு சேட்டை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karthikeyangnanavelu6866

    Tour review are always good

  • @kpktamilan1.07
    @kpktamilan1.07 Před rokem +4

    சாட்டை அண்ணன் ,வருமானம் எவ்வளவு என்று சொல்லாமல் செலவு
    கணக்கை சொல்றீங்க.Super. super super super

  • @trendingtalks2606
    @trendingtalks2606 Před rokem +6

    Irfan, Maridhas, Madan gowri, Village cooking channels need to be Raided......

  • @ramprasath939
    @ramprasath939 Před rokem +1

    Village cooking channel no.1 tamil channel

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před rokem +14

    ஜி.பி.முத்துவை காப்பாற்ற வேண்டும்..காரணம் அவர் மிகவும் அப்பாவி 😅

  • @user-ur1nm3gj6l
    @user-ur1nm3gj6l Před rokem

    Ss correct

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Před rokem

    💯🙏

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    🎉

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před rokem +6

    ஐயா, ஒரு சிறிய spare parts வாங்கினாலும் GST cgst sgst எல்லாம் சேர்த்து பிறகுதான் பில் போடுகிறார்கள். செருப்பிலிருந்து உணவகம் வரை அனைத்து வரிகளும் அன்றாடங்காய்ச்சி களும் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @jacksparrow7993
    @jacksparrow7993 Před rokem

    Engal annan natchathira kannan "Irfan views " ah yaralum nerunga mudiyathu enbathai migavum perumai udan therivithu kolkiren🎉🎉

  • @NothingJustlooks
    @NothingJustlooks Před rokem

    Ipo Anna ne pakurkren ❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +39

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

    • @Lakshit_Tamil_Media
      @Lakshit_Tamil_Media Před rokem

      இல்லை நமது சின்னம் செத்தப்பய்ய நாரபய்ய 😅😅😅

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +2

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Nathiya_official
    @Nathiya_official Před rokem

    😊

  • @rnkrnk6896
    @rnkrnk6896 Před rokem +1

    யோவ் துர.. உன் வீடியோ பாத்தா சிரிப்பு தான்யா வருது 😂😂😂

  • @mrskrish7193
    @mrskrish7193 Před rokem +3

    வெளிநாட்டிலிருந்து வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும் என்றால், வெளிநாட்டிற்கு போய் குறிப்பாக அரபு நாடுகளில் சம்பாதித்துக் கொண்டே இங்கே வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் வரி கட்டத் தேவை இல்லை, ஏனென்றால் இவர்களால்தான் இன்றைய விலைவாசியில் இருந்த அத்தனை பொருட்களின் விலை ஏறிவிட்டது சமூகத்தில் ஏற்றத்தாழ்வும் இதற்கு உண்டான மிக முக்கியமான காரணம் குறிப்பாக வீட்டு மனைகளின் உச்சகட்ட விலை இவர்களால் வந்ததே ஆகும்

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Před rokem +27

    துறை அண்ணா தமிழ் நாட்டு யூடியூப்பர் வீட்டுல எல்லாம் ரெய்டு பண்ணி அந்த காஸ எங்கள மாதிரி டேட்டா போட்டு வீடியோ பாத்து like பண்ணி கமென்ட் பன்றவங்களுக்கு ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு கொடுக்க சொல்லுங்க அந்த வருமான வரி துறை அதிகாரிட்ட எனக்காக பேசுங்க பிளீஸ்😂😂😂 உங்க கூட பிறக்காத தம்பியா நினச்சு என்னோட கோரிக்கையை நிறைவேற்ருங்கள்❤❤

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Před rokem +2

      "ஷேர் ஆட்டோன்னா என்னங்க?"
      வடிவேல்
      காமெடி.

    • @Labourcooking2023
      @Labourcooking2023 Před rokem +1

      @@chandrasekarmuthu7759 🤣🤣🤣🤣🤣👊👊👌

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory Před rokem +3

    Jabhar bhai GMC car 75Lakhs Single payment!!!
    Like Irfan had 50Lakhs car!!!

  • @sasmarisan1136
    @sasmarisan1136 Před rokem +1

    அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Před rokem

    Anna நீங்க கடைசி சொன்னது எனுக்கு😅😅😅😅😅😅

  • @faizalkani718
    @faizalkani718 Před rokem +2

    Thalaiva vera level

  • @isai666durigai
    @isai666durigai Před rokem +35

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 Před rokem

      Eela thamizhargal ah solringala?

    • @masssuresh8070
      @masssuresh8070 Před rokem +3

      ஏன் இப்ப ஜெயில்ல இருக்கீங்களா. டயலாக்க மாத்துங்கடா சல்லிகளா.

    • @Lakshit_Tamil_Media
      @Lakshit_Tamil_Media Před rokem

      ​@@masssuresh8070😂

    • @engineer1075
      @engineer1075 Před rokem

      ​@@masssuresh8070😂😂

    • @nepatriots11
      @nepatriots11 Před rokem

      @@masssuresh8070 😂👍

  • @prajan8197
    @prajan8197 Před rokem +22

    ஒரு கோடியா உண்மையாகவா 😁😁😁😁

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +1

    தமிழ் தேசிய முதலாளிகள் பற்றி பதிவிடுங்கள் அண்ணா. RR பிரயாணி முதலாளி மற்றும் தமிழ் தேசிய முதலாளிகளிடம் காணொளி எடுத்து பதிவிடுங்கள் அண்ணா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +8

    Unexpected topic 😇😇 !!!!

  • @user-is1xi1nk1f
    @user-is1xi1nk1f Před rokem

    வாழ்த்துக்கள் அண்ணா. நாம் அனைவரும் ஒன்றினைவோம் நாம் தமிழராய் ஒன்றினைவோம்.

  • @sanjaikumar3403
    @sanjaikumar3403 Před rokem +1

    Sir ramer pillai petrol avara pathi podunga sir 🙏

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před rokem +5

    பணத்தை பதுக்கினால் விலை வாசி உயரும் மக்கள் மீதுதான் வரும்

  • @appatakkaru
    @appatakkaru Před rokem

    நகைச்சுவையுடன் நல்ல கருத்தை பகிர்ந்தீர்

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před rokem

    Tech , சேனல் , entertainment , சேனல் , அரசியல் கருத்து சேனல் தான் நம் முக்கியத்துவம்

  • @KishoreKumar-yr9gl
    @KishoreKumar-yr9gl Před rokem +13

    Anna neeyum oru CZcamsr dhaney 😂❤❤

  • @saibaba172
    @saibaba172 Před rokem +5

    அருமை, 🔥

  • @shreeshaconstruction8942

    Like u said bro recently i started watching ur videos after Sentil Balaji arrest videos 😊

  • @sugamanno
    @sugamanno Před rokem +11

    CZcams வருமானம் Account Transaction தானே இன்கம் tax Department notice கொடுக்கலயா எல்லா CZcamsrs கும்

  • @im1480
    @im1480 Před rokem +5

    Entha video fun aah irruku😂😂

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +22

    அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க. நாம் தமிழர்.

  • @anbarasuj
    @anbarasuj Před rokem +30

    GP Muthu 😂😂😂😂

  • @Evano2110
    @Evano2110 Před rokem +8

    6:16 nadikathinga😂