கலைஞர் நுற்றாண்டு நூலகமா இல்லை கலைஞர் அருங்காட்சியகமா | விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லையா |

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2023
  • மதுரை கலைஞர் நூலகத்தின் நிறைகளும் சிறு குறைகளும்
    #kalaingarlibraury #கலைஞர்100 #dmk
    • கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை...
    இங்க இருந்த ஏரியை காணோம்!
    பேனா சிலை திட்டத்தை கைவிட்டதா திமுக ?
    #penstatue #seeman #dmk
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும
  • Komedie

Komentáře • 134

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před rokem +5

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
    For subscribe:
    czcams.com/users/Saattaiofficial
    மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com

  • @VP_12345
    @VP_12345 Před rokem +51

    அருமை 👍. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நூலகங்களும் இயங்க வேண்டும் 🙏🙏🙏 .. மாணவர்கள்பள்ளிக்கூடம் போக மீதி நேரம் நூலகம் செல்ல வேண்டும் 🙏

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před rokem +47

    சிறப்பான பதிவு துரை அண்ணா ❤
    நல்லது செய்தால் பாராட்டுவதும் மக்களுக்கு எதிராக செயற்பட்டால் பாரபட்சமின்றி எதிர்ப்பதுமே சிறந்த அறம்❤
    நாம் தமிழர்💪NTK 🐅

  • @kannapirankannaprian2682

    தகவல்கள் சேகரிப்பதில்
    சாட்டை திறமை மிக்க ஒரு வலையொலி. துரைமுருகன் நீ ஒரு திறமை மிக்க ஆய்வாளன் உனை
    விஞ்ச ஒருவன் இல்லை
    என்பது எனது கருத்து
    வாழ்த்துகள்.

  • @ariaratnamkremer-segaran1538

    இந்த நிகழ்வுகள் வரவேற்கதக்கது, பியோசனமற்ற பேனாவைப்பதைவிட நூலகம் வைப்பதை வரவேற்று வாழ்த்துகிறேன்.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před rokem +15

    கலைஞர் / அண்ணா எழுதியதை த் தவிர அனைத்தும் உபயோக மானவை. HATS off முதல்வர் .

  • @Balajimdu001
    @Balajimdu001 Před rokem +10

    மதுரை தல்லாகுளம் மாநகராட்சி சாலையோரம் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @prasannapichu6005
    @prasannapichu6005 Před rokem +24

    நாம் தமிழர் பிரான்ஸ்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před rokem

      அகதியா இருப்பதில் என்ன பெருமை . போர் முடிந்து 15 வருடம் ஆகுது இன்னும் தாய் நிலம் திரும்பாமல் ஓசி சோறு சாப்பிடுவதில் பெருமை

    • @thalapathi137
      @thalapathi137 Před rokem

      Makkal iyakkam dubaai❤

  • @spanneersparrow1225
    @spanneersparrow1225 Před rokem +26

    நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +6

    மக்கள் சொத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பொதுவான பெயர் தான் வைக்க வேண்டும்.

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr Před rokem +8

    தமிழ் இரத்தம்
    அல்லதவற்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன இந்த நூலகம்

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan Před rokem +5

    தமிழினப் படுகொலைக்கு மற்றுமோர் நினைவுச் சின்னம்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Před rokem +8

    seeman 🔥

  • @idhayanesan.r6992
    @idhayanesan.r6992 Před rokem +10

    Saattai Anna my favorite❤❤❤❤❤

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 Před rokem +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +9

    சாட்டையின் தரமான நேர்மையான விமர்சனம்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před rokem +24

    நல்லதை பாராட்டுவதற்கும் தீயதை சுட்டிக்காட்டி எதிர்ப்பதற்கும்….நம் ‘சாட்டை’ போல் வருமா? 👍🔥👍 தொடர்க சாட்டையின் சமூகப்பணி👏👏👏 நாம் தமிழர் ❤️

    • @travelkulfi9095
      @travelkulfi9095 Před rokem

      Appo na avanga Annan seeman viji akka vuku settlement pathi pesalaye

  • @ateshorte
    @ateshorte Před rokem +6

    🔥🔥tnk👌🏾👌🏾

  • @devapriyadevanbu6749
    @devapriyadevanbu6749 Před rokem +6

    👍

  • @ilakkiyamathiselvaraj387

    ❤❤❤❤ saattai Thambi ❤❤❤

  • @galattachef3231
    @galattachef3231 Před rokem +11

    எங்கள் ஊரில் கடந்த 4 - 5 ஆண்டுகள் நூலகம் மூடிய நிலையில் உள்ளது. அதில் உள்ள புத்தகங்களின் நிலைமையும் கேள்வி குறியே??

  • @thavasikani2240
    @thavasikani2240 Před rokem +4

    👌👌👌💪💪💪💯💯💯❤️❤️❤️🎉🎉🎉

  • @snoopguy
    @snoopguy Před rokem +3

    Asia's biggest Library in Tamil soil, named after a Telugu Thirudan. Nothing to be proud of.. NTK should change the library's name after gaining power.

  • @kathiresan5093
    @kathiresan5093 Před rokem +3

    👌👌👌👌 ÑTK

  • @kajankajan4780
    @kajankajan4780 Před rokem

    Anna 🙏🏽🔥🔥🔥🔥🔥

  • @ramrampandin289
    @ramrampandin289 Před rokem

    Well done we need village library

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    என்றும் 🎉நல்ல வழிகாட்டியாக தமிழ் மக்கள் மற்றும் மக்கள் வளர்ச்சிக்காக பேசும் பிரதிநிதியாக இருப்பது நல்லது👍🇲🇾🙂.

  • @SridharSridhar-cm8xl
    @SridharSridhar-cm8xl Před rokem +2

    Ilangaiil periya noolagam alikkappattadhai eango paditta gnyabagam annaa.........

  • @g.manickavasagamvasagam9251

    நமது சின்னம் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே சிந்தியுங்கள் நாம் தமிழர் கட்சி.......... என் உயிர் அன்பு அண்ணன் சீமான் பேச்சு... ஒரு நூலகம் தான்...

  • @VELS436
    @VELS436 Před rokem

    மதுரை மக்களுக்கு ❤ மகிழ்ச்சி

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Před rokem +2

    திக. ஈவேராகுருப். பொரியாளர்😭

  • @millenniumsound6474
    @millenniumsound6474 Před rokem +1

    SUPPERE SUPPER

  • @PriyaT-ej2hv
    @PriyaT-ej2hv Před rokem +1

    சூப்பர் 👍

  • @user-tl6jo5nf7i
    @user-tl6jo5nf7i Před rokem

    ❤சிறப்பு பதிவு

  • @malanagarajan1419
    @malanagarajan1419 Před rokem +1

    நூலகம் என்றால் திருக்குறள் எருக்க vendum

  • @kumarasivana
    @kumarasivana Před rokem

    Remarks and comments are very very💯 much and explanation நாம்தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +2

    நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க

  • @sureshv9321
    @sureshv9321 Před rokem +3

    நாம் தமிழர் குவைத்

  • @suntharriviera2483
    @suntharriviera2483 Před rokem +1

    திராவிட மாடலில் அப்படித்தான் இருக்கும்

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Před rokem +3

    ஏழை மக்களின் வரிப்பணம் வேஸ்ட்😭

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před rokem +1

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +3

    Stalin trying his best to show how generous telugu are in tn with tamils money. If he build it with his own money we can be happy. He could build new hospital or schools for tamils

  • @Tamilexpert
    @Tamilexpert Před rokem +1

    எனக்கு அவசரமாக சாட்டை அண்ணன் உதவி தேவைப்படுகிறது அனைவரும் உதவுங்கள்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Před rokem

      ஏதாவது பிரச்சினையா சகோ.
      என்ன பதட்டம்?

    • @Tamilexpert
      @Tamilexpert Před rokem

      @@chandrasekarmuthu7759 எனக்கு சாட்டை அண்ணாவின் உதவி வேண்டும் அவரை எப்படி தொடர்பு கொள்வது

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +3

    Sattai💯👍💯 very💯 super speech நாம்தமிழர்

  • @kotivg6536
    @kotivg6536 Před rokem +2

    Gramangalil tasmak Vullathe

  • @kumaresan.k5256
    @kumaresan.k5256 Před rokem

    Ramar pillai natural petrol pathi video podunga anna

  • @Valari_Veechu
    @Valari_Veechu Před rokem +1

    13:11 best shot

  • @devandevan1749
    @devandevan1749 Před rokem +1

    🇲🇾🤝🙏🏼👌👍🙏🏼

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 Před rokem +1

    Sattay My Favourite Sanal. Nam Thamilar gudalur Nieelagiri

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před rokem +7

    திமுக ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது. ஒன்று கருணாநிதியின் பெயரை பறைசாற்ற ஒரு கட்டிடம், இரண்டு அதே கட்டிடத்தில் ஊழல்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +5

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @sivakumar-qf9gd
    @sivakumar-qf9gd Před rokem

    Madurai mattum ya library katti irukanga yalla district la irundhu tax vanguranga but anga mattum ya katti irukanga.... Anga iruka people use pannipanga other district people yanna pannuvanga... Seekirama all district la varanum..

  • @sivakumar-qf9gd
    @sivakumar-qf9gd Před rokem

    Final super school and village la aa vaika sonnadhu...

  • @JVPAARVAI
    @JVPAARVAI Před rokem

    எல்லா எழுத்தும் 2000 ஆண்டுகளுக்கு முன்னே பேனா இல்லாமலே எழுதியாச்சு

  • @jayganesh6902
    @jayganesh6902 Před rokem +1

    தம்பி துரைமுருகன்
    👌🏿👌🏿👌🏿
    தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு தேவை
    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
    நாம் தமிழர் கட்சி மட்டும் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +2

    சாட்டை நீங்க என்ன சொல்றீங்க திருவள்ளுவர் யார் என்று அடையாளம் காட்டிடா அப்புறம் கலைஞர் யாரு திருவள்ளுவர் யாருனு காட்டுவது திருவள்ளுவரை காட்டிவிட்டால் கலைஞர்??

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Před rokem +1

    Vairamuthuvin sinmayee kaviyam ennatchu?

  • @_SridhAr_
    @_SridhAr_ Před rokem +16

    நல்லதை செய்தால் உன்னை எதிர்ப்பவனும் பராட்டுவான், வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களே🎉
    பின்குறிப்பு : பேனா சிலை வைக்குறேன் , மஞ்சதுண்டு சிலை வைக்குரேன் ன்னு தற்குறி தனமா பண்ணாம , இந்த மாறி உருப்படியா ஏதாச்சும் பண்ணுங்க.

  • @SathishKumar-lq3ki
    @SathishKumar-lq3ki Před rokem +2

    என்னடா இது சாட்டை ரொம்ப பாராட்டுதேன்னு பார்த்தேன்.... கடைசியா உன் வேலைய காட்டி டியே பங்கு....

  • @user-nj6oh6et7u
    @user-nj6oh6et7u Před rokem +1

    சாட்டை சார் திருவள்ளுவர் ஒரே ஒரு நூல்தானே எழுதினார் அதர்க்குத்தான் கலைங்கர் உரை எழுதிவிட்டாரே அதைநீங்க தேடி இருக்கமாட்டிங்க

  • @sairamesh555
    @sairamesh555 Před rokem +1

    Noolum illai vallum illai gopalapurthil patm poor people's tax money la udugangda

  • @thalapathi137
    @thalapathi137 Před rokem

    Thalapathi vijay vandhaal mattum maattram varum pls support thalapathi vijay❤❤❤

  • @shanthiepan
    @shanthiepan Před rokem +1

    Kall Rail DMK Karunanathi, Name is very shameful for the Tamilan History Library. CHANGE the NAME immediately. SAME FOR TAMILNADU.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před rokem

    "வான்கோழி" இருக்கா?
    "தொல்காப்பியப் பூங்காவில் களைகள்" இருக்கா?
    இவை இல்லாத நூலகத்தை நான் மதிக்கறதில்ல!

  • @user-mc5vo8tv9v
    @user-mc5vo8tv9v Před rokem

    Chandharan 3 vaithu oru podavum please sir naan army la irukken unga ovvoru video vum naan wait pannitu iruppen really excellent example sir neenga really I like you❤

  • @ramuvignesh4738
    @ramuvignesh4738 Před rokem

    Maintenance pannanum, adhaan mukkiyam. Namma uurla adhaan prechana.

  • @butterflyeffects7682
    @butterflyeffects7682 Před rokem

    ஏன் வள்ளுவன் நூலகம் என்று கூட வைக்கலாமே..🎉🎉திமுக ஒழிக..

  • @ganesangspd3699
    @ganesangspd3699 Před rokem

    மற்ற எழுத்தாளர்கள் புத்தகம் படித்தாள் கலைஞர் எழுதிய நூலை எவனும் படிக்க மாட்டார்கள்

  • @5sundaram405
    @5sundaram405 Před rokem +7

    திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி அவர்கள் தானே
    அப்படி இருக்கும் பொழுது எதற்காக திருவள்ளுவருடைய புகைப்படத்தை வைக்க வேண்டும்
    எதற்காக திருக்குறளை எழுத வேண்டும் தமிழினம் பெருமை அடைந்து விடக்கூடாது
    இல்லையா அதுக்காக கலைஞர் தான் தமிழர்களுக்கு எல்லாம் பண்ணினார் என்ற ஒரு வரலாற்று திரிவுகளை பிரிவுகளை செய்ய விரும்புகிறார்கள் இந்த திராவிடர்கள்
    நன்றி

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Před rokem +1

      போலி திராவிடர்கள் . அங்கே இருப்பது சாதியமும் ஊழல் பணமும்தான்.

  • @karthick-goldfishes
    @karthick-goldfishes Před rokem +1

    Karunanithi is their branding sir. Atha odaikanum

  • @chandrasekarmuthu7759

    மதுப்பிரியர்களுக்கான நூலகமா என்று சொல்லவே இல்லையே சகோ.
    அப்புறம்...
    ஏதேதோ சுடரே விளக்கே.ன்னு வசனநடை
    கவிதை...
    ஜெயகடா ...
    இதெல்லாம் பத்தி
    சொல்வீங்கன்னு
    எதிர்பார்த்தோம்.😢

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před rokem +1

    Anna karunanithi oru tamilleana thurokai

  • @smileinurhand
    @smileinurhand Před rokem +1

    உண்யையாவா ??
    ஆடசிகள் மாறினால் நூலகத்தில் ஒட்டடை மட்டுமே தொங்கும்.

  • @cksrinivasansrini6508

    கட்டுமரம் நூலகம் 😅😅😂😂😂

  • @mahesharumugam5930
    @mahesharumugam5930 Před rokem

    கண்ணதாசனின் வனவாசம் இருக்கா?

  • @nveenrajnatheji2201
    @nveenrajnatheji2201 Před rokem +1

    சரி தம்பி நூலகத்தில் கண்ணதாசன் ஐயா எழுதிய 'வனவாசம்" என்ற நூல் இருக்குமா...😅😊

  • @mr.arumugam.arumugam8945

    ஐயா துறை அவர்களே "" காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது "" .. நல்லவேளை "" ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு தி மு க வும் ஒன்று "": என்று சொல்லாமல் விட்டார்களே ..

  • @SriNivas-oo3wn
    @SriNivas-oo3wn Před rokem

    உங்களை காண நான் நேற்று நீங்கள் பேசிய காணொளி பார்த்து நூலகம் வந்தேன் , உங்களை பார்க்க முடியவில்லை

  • @paulraj4403
    @paulraj4403 Před rokem

    அண்ணா 10, 11, 12 வகுப்பு துணை தேர்வு ஏழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிந்து 1 மாதம் ஆகியும் தேர்வு முடிவு வரவில்லை இது பத்தி ஆய்வு பண்ணி வீடியோ போட்ட நல்லா இருக்கும்
    பள்ளி கல்வி துறை எங்க?
    அன்பில் மகேஷ் பொய்யா மொழி எங்க?

  • @AVINASHJAIN123
    @AVINASHJAIN123 Před rokem

    Book for how to become mla book irukka

  • @MGAANAND
    @MGAANAND Před rokem +2

    வீதிக்கு 2 சாராய கடையைத் தான் திரப்போம்
    இது தான் எங்கள் திராவிடம்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před rokem +1

    காலை ஏழுமணிக்கு
    நூலகம் திறக்கப்படுமா?

  • @Karthikabiofficial
    @Karthikabiofficial Před rokem

    துரை அண்ணா நீங்கள் தண்டுபாலய கொலை கொள்ளை குழு பற்றி மேலும் அறியவும் அதை பற்றி நீங்கள் உங்கள் சொந்த CZcams channel இல் விளக்கமாக பேசவும். நீங்கள் உங்கள் சொந்த CZcams channel இல் விளக்கமாக பேசும் போது அது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரும் என்று நம்புகிறேன்

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +1

    இரவு 10 மணிக்கு மேல் படிக்கக்கூடிய கருணாநிதி, அண்ணா எழுதிய புத்தகங்களும் வைத்துள்ளார்களா?

  • @thalapathi137
    @thalapathi137 Před rokem

    Seemanuku dhan vote pottom engal veetla yellarum next time thalapathi vijay ku dhaan engal vote❤❤

  • @KM-ko2bd
    @KM-ko2bd Před rokem

    Kudatal aniyayam varisu arasiyal nilamai

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem

    கருணாநிதி பெயர் வைத்தால் அடுத்த ஆட்சி வந்தால் இந்த நூலகத்தை சரியாக கவனிக்கமாட்டார்கள். அதே போல அம்மா நூலகம் அமைத்தால் திமுக கவனிக்காது. மொத்தத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்கள் சொத்தை வீணாக்குவார்கள். மக்கள் சொத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பொதுவான பெயர் தான் வைக்க வேண்டும்.

    • @ksks7256
      @ksks7256 Před rokem

      அம்மா உணவகம் இப்போ யார் பெயரில் இருக்கு?

  • @JVPAARVAI
    @JVPAARVAI Před rokem

    சரி தல அரசு நூலகம் தானே அதுல பணிபுரியற ஆட்களை எப்படி தேர்வு செய்தனர் என்பதையும் விளக்கவும்

  • @karthikarvindcs
    @karthikarvindcs Před rokem

    DMK kasu laya Library katunan.?Ethuku avan peru vachan.?

  • @arulraj854
    @arulraj854 Před rokem

    மக்கள் பணத்தில் நூலகம் அமைத்து விட்டு அதுக்கு என் கலைஞர் நூலகம் பெயர் சொல்லுதிங்க. மக்கள் நூலகம் என் பெயர் வைங்க

  • @eswarieswari4266
    @eswarieswari4266 Před rokem

    Ramarpilai paththi pesuga

  • @Cybercrimeofficer
    @Cybercrimeofficer Před rokem

    Urutturadhai vida NTK edhaavaadhu 1 nalla vishayam senjirukka??

    • @KirubakaranPalanaivel
      @KirubakaranPalanaivel Před rokem

      Ayya avargal sontha selavil ethanai sevaigal seinjirikirargal.......athu ellam ungaluku therlaya ayya?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    Vote for ntk ❤❤❤

  • @peernisha711
    @peernisha711 Před rokem

    Viewers don’t like😂😂😂 bro, please mr ponmudi tapic upload😊😂😂😂😂

  • @Funnylife1393
    @Funnylife1393 Před rokem +7

    பத்திர பதிவு துறை மூர்த்தி கோடில புரலுரான் அவ்ளோ ஊழல் , ED சீக்கிரமா தூக்குங்க😡🙏

  • @kp7557
    @kp7557 Před rokem

    நியாத்ததாண்டா சொல்லனும்

  • @akbarbashaabdulkhader3580

    ராமர்பிள்ளை பற்றி ஒரு வீடியோ போடவும் தம்பி..

  • @tmlife5621
    @tmlife5621 Před rokem +1

    உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு அண்ணா. BJP போன்ற நல்ல கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு சமூக பணியை தொடருங்கள் 💐💐

  • @arunachalam9441
    @arunachalam9441 Před rokem

    Nee ennaikuda nallathu pesina? Nara voya.

  • @masssuresh8070
    @masssuresh8070 Před rokem

    குஜராத் உத்திர பிரதேசம் மாநிலங்களில் இது போல நூலகம் கட்டி இருந்தா அந்த மாநில மக்கள் முன்னேற்றம் அடைந்து இருப்பார்கள்.