பாண்டே முதல் பார்வதி வரை பிரபலங்களின் உண்மைமுகம்| சாட்டை |

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • பிரபலங்களின் பின்னணி சாட்டையின் பார்வை
    #madanravichandran #marstamilnadu #மதன்ரவிச்சந்திரன்
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar #congress #bjp #admk #vadivelu #vadivelucomedy #vadivelumemes
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும்
  • Komedie

Komentáře • 1,3K

  • @bharathidasanbharathidasan9168

    பாரி சாலன் சொன்னாலே கமெண்ட்ஸ் அதிருது

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan Před rokem +85

    மன்னர் மன்னன்..பாரிசாலன் போன்றோர் தமிழினத்தின் தவிர்க்க முடியா ஆளுமைகள்!💪

  • @kathirg3536
    @kathirg3536 Před rokem +97

    அடம்பிடித்து ஓசி "TAB", ஓசி "குடி"வாங்கிய மாதேஷ் மாமாவுக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝💐💐💐

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Před rokem +360

    பாரிசாலன் மிகவும் சின்ன வராக இருந்தாலும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு நல்லவர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை

    • @ramdev8032
      @ramdev8032 Před rokem +9

      Correct.....

    • @SuResh-vo2cq
      @SuResh-vo2cq Před rokem +17

      பாரிசாலன் மற்றும் துரை முருகன் இருவரும் நம் அருமை சகோதரர்கள்.. எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..🇲🇾"

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      ஏன்டா துரைமுருகன் ஆண்ணாவை எல்லாம் பாராட்ட மாட்டியா

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn Před rokem +1

      Jaathi nu pesitu thirivane avana

    • @selvathassunmugam4488
      @selvathassunmugam4488 Před 8 měsíci

      அவருடைய பேட்டி கலந்துரையாடல் பார்க்க ஆசை

  • @suryaer7905
    @suryaer7905 Před rokem +83

    பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் 🔥

  • @rasigan2615
    @rasigan2615 Před rokem +442

    மன்னர் மன்னர் ஒரு பல்துறை அறிஞர், தமிழ் ஆர்வலர் 🙏🙏 தமிழர் 🔥🔥🔥

    • @anandananandan8719
      @anandananandan8719 Před rokem +2

      மன்னர் அப்படின்னா அப்போ

    • @Thamizhan5
      @Thamizhan5 Před rokem

      ​@@anandananandan8719அது அவருடைய பெயர்

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Před rokem +3

      ​@@anandananandan8719அடைமொழி இல்லை நண்பா ,உண்மையான பெயர்

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g Před rokem +157

    திரு. மன்னர் மன்னன் அவர் பற்றின கருத்துக்கு நன்றி. 👍👍👍🤝🤝🤝

  • @arunak4426
    @arunak4426 Před rokem +53

    பாரிசாலன் அண்ணா, மன்னர் மன்னன் அண்ணா 👌🏻❤️🙏🏻

  • @user-wp5rl5hm3t
    @user-wp5rl5hm3t Před rokem +143

    ஆதன நேயர்களுக்கு வணக்கம்,, துரைமுருகன் அண்ணா நீங்க கலக்குங்க
    🔥🔥நாம் தமிழர்🔥🔥
    இந்த பரோட்டா வீச்சு செந்தில் பெயர கேட்ட சிரிப்பு சிரிப்பா வருது,, எரிச்சலும் வருது

  • @sivaraman9883
    @sivaraman9883 Před rokem +43

    மன்னர் மன்னன், பாரிசாலன் இரண்டு பேரும் தமிழ் தேசிய களத்திற்கு தவிர்க்க முடியாத ஆளுமை என்று சொல்வேன். பல வரலாற்று தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தந்தவர்கள்.

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd Před rokem +8

    பாரி .....தமிழ் இனத்தின் சொத்து😎❣️❣️❣️❣️💓💓💓💓💓💓

  • @falinsando5041
    @falinsando5041 Před rokem +28

    parisalan ah thumbnail la pathutu vandhavanga like

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Před rokem +33

    தெருக்கோடியில் நிற்போமே தவிர உங்கள் கோடிகளுக்கு விலை போக மாட்டோம் ☀நாம் தமிழர் ☀

  • @elavarasikrupakaran9639
    @elavarasikrupakaran9639 Před rokem +46

    மன்னர் மன்னர் பற்றிய கருத்து அருமை, உண்மை

  • @sumathivenkatesan5438
    @sumathivenkatesan5438 Před rokem +30

    பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியவாதி ,சீமானை ஆதரிக்க காரணமே பாரிசாலன் மட்டுமே.அவரது காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும் சாட்டையும் கூட, சீமான் சாட்டையின் சில கருத்துகளில் உடன்பாடு உள்ளது' ஆனால் பாரி எமது எண்ணத்தின் வெளிப்பாடாக கருத்துக்களில் ஒத்துப்போகிறார்

  • @guganarasu6862
    @guganarasu6862 Před rokem +101

    மன்னர் மன்னன் பாரி சாலன்👌

  • @karthiknarayanan7484
    @karthiknarayanan7484 Před rokem +80

    பாண்டே பற்றி சாட்டையின் நியாயமான கருத்து அருமை. 👌👌

  • @user-rk7in7hk7c
    @user-rk7in7hk7c Před rokem +142

    மன்னர்மன்னன் ...
    தமிழர்களின் களஞ்சியம்..

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      தமிழர்களின் ஒரே களஞ்சியம் துரைமுருகன் ஆண்ணாதான்

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Před rokem +424

    பாரிசாலனுக்கு இப்படித்தான் நன்றி சொல்வீங்களா? அவரோட channel videos போட முடியாதபடி முடக்கப்பட்டிருக்கு! அவர் videos போட்டே நிறைய நாளாகி விட்டது! நீங்கள் அவரைப் பேட்டி எடுக்கலாமே? தமிழ் தேசியத்திற்கு பெரும்பாலானோர் அவரால்தான் ஈர்க்கப்பட்டார்கள்!

    • @karthickjack1746
      @karthickjack1746 Před rokem +22

      ஆமா நானும்

    • @vjohnbenedict5614
      @vjohnbenedict5614 Před rokem +20

      Yes parisalan best

    • @smileinurhand
      @smileinurhand Před rokem +3

      அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠.
      உருட்டு பெருசா இருக்கு.

    • @mukundhsmart3615
      @mukundhsmart3615 Před rokem +7

      Nanum❤

    • @nishasp4341
      @nishasp4341 Před rokem +9

      ஆமாம் நானும் அப்படித்தான் ஈர்க்கப்பட்டேன்

  • @asikaanas
    @asikaanas Před rokem +70

    😂😂இதுல மதன் கவுரியை பற்றி சரியான கருத்து சொன்னது அருமை உன்மை

  • @raaj8442
    @raaj8442 Před rokem +149

    தமிழ் நாட்டின் பொக்கிசம். மன்னர் மன்னன்

  • @thavamani8959
    @thavamani8959 Před rokem +284

    பாரிசாலன்.. மன்னர் மன்னன்.. தமிழர்களின் வரலாற்று பிள்ளைகள்..

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +3

      உண்மையான தமிழர்களின் வரலாற்று பிள்ளை துரைமுருகன் ஆண்ணாதான் கண்டவனை பற்றி எல்லாம் பேசாதே

    • @inuyasha4524
      @inuyasha4524 Před rokem +4

      @@veerapandi227 போற்றி பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே , அந்த கோஷ்டி தான நீ

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem

      @@veerapandi227 😂😂😂😂

    • @pgr2004
      @pgr2004 Před rokem +3

      காளியம்மாள் ஒரு டம்மி பீஸ் 😂😂😂😂😂 நான் சொல்ல இல்லப்பா சொன்னது ராஜவேல் நாகராஜன் 🤣🤣

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      @@inuyasha4524 எதுக்கு ஒளிவு மறைவா பேசிக்கொண்டு ஆம் நான் தேவர் குடி தான் தேவர் குடியை சேர்ந்த துரைமுருகன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Před rokem +25

    NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥 🌾🔥

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před rokem +36

    அருமையா பன்றீங்க தம்பிங்களா.மிக மிக தரமான சம்பவ பதிவு.🤣🤣🤣

  • @muthuramalingam1266
    @muthuramalingam1266 Před rokem +255

    எல்லாம் சரிதான் ஆனால் பாரிசாலனை பற்றி இன்னும் கொஞ்சம் உயர்த்தி உண்மையை பேசியிருக்கலாம் ,
    பாரிசாலன் உண்மையான தமிழ் தேசிய வாதி
    சிறந்த சிந்தனையாளர்,
    அவர் காணொளிகள் பார்க்க வேண்டும் சாட்டை துரைமுருகன் அண்ணா,
    கோபிநாத் காணொளிகள் பார்ப்பதை விட பாரிசாலன் வீடியோ சிறந்தது
    நாம் தமிழர் ♥️💪💪💪

    • @subinsubin8726
      @subinsubin8726 Před rokem

      ஏன்டா எல்லா மெண்டல் பய புள்ள எல்லாம் உன் கட்சி இல்

    • @ramdev8032
      @ramdev8032 Před rokem +4

      Yes.. Absolutely..

    • @MrHoticecubes
      @MrHoticecubes Před rokem +7

      துறை, பரிசாலன் வீடியோ எல்லாம் நன்றாகவே பார்த்திருப்பான், ஆனல் இங்கு எதோ தெரியாத மாதிரி அவர் நடிக்கிறாராமா இதனை நாமும் நம்புவோம் 😛

  • @vashantvk483
    @vashantvk483 Před rokem +188

    மன்னர் மன்னன் மற்றும் பாரிசாலன் இருவரும் தற்கால தமிழ் சமூகத்தின் முக்கியமான நபர்கள்❤️ தவிர்க்க முடியாத சிறந்த ஆளுமைகள்🔥

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      இவனுங்க எல்லாம் துரைமுருகன் ஆண்ணாவிடம் பிச்சை எடுக்க வேண்டும்

    • @andrewsd7425
      @andrewsd7425 Před rokem +1

      @anon oh appdi. . . Avan pannadula 1% nee panniya pa

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +76

    தமிழராய் ஒன்றுபடுவோம். நாம் தமிழர்.

  • @kannankannan73
    @kannankannan73 Před rokem +16

    துணிவாகவும், நேர்மையாகவும், தைரியத்துடனும் பேசக்கூடியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே. 💪💪💪💪💪💪

  • @jayaprem12
    @jayaprem12 Před rokem +16

    Parisalan always mass💯💫

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Před rokem +17

    பாரி அவர்களும் மன்னர் மன்னன் அவர்களும் தமிழ் தேசியத்தின் பொக்கிசங்கள்..

  • @Siva......
    @Siva...... Před rokem +28

    என் முதல் வாக்கு சீமான் அண்ணனுக்கு தான் 🔥🎊🎉🥳

  • @madhanbabumurugaiyan144
    @madhanbabumurugaiyan144 Před rokem +12

    மன்னர் மன்னன் - பாரிசாலன் இருவரையும் அழைத்து சாட்டை ஒரு நேர்காணல் செய்யனும்

  • @kansg233
    @kansg233 Před rokem +41

    சாட்டை முருகனை நம்பி பார்த்தேன்.... வீண் ஆகலை தம்பி! தம்பி ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன்... உண்மைய அழகா சொன்னீங்க! !

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Před rokem +28

    சூப்பர் அண்ணா தரம்🔥🔥🔥🔥
    😂😂😂

  • @greenevil5602
    @greenevil5602 Před rokem +15

    மன்னர் மன்னன் மற்றும் பாரிசாலன் 👍

  • @mahi_02_
    @mahi_02_ Před rokem +45

    மன்னர் மன்னன் ❤❤❤

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr Před rokem +18

    மன்னர் மன்னர் தமிழ் இனத்தின் அடையாளம்

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +47

    நன்றி. நாம் தமிழர்

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před rokem +18

    Very eagerly waiting for mannar Mannan interview
    Thank u SATTAI Durai murugan Anna 🙏

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh Před rokem +1

      Which ever questions u ask about our Tamilar history
      Mannar Mannan will answer it.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před rokem +10

    ஆரம்பமே அசத்தல்!
    சகோதரர் மன்னர்மன்னன் அவர்கள் குறித்த பதிவு அருமை சகோ.

  • @gokulsupramani9642
    @gokulsupramani9642 Před rokem +8

    My favorite AVUDAYAPPAN. Only he can get answers without making a irritating argument.

  • @user-vo8rv2zd3h
    @user-vo8rv2zd3h Před rokem +10

    சிறப்பு. பாரி, மன்னர் மன்னன் 💪💪💪

  • @rahul_pa
    @rahul_pa Před rokem +3

    U2 Brutus fans like here.... ✌🏻

  • @assd3112
    @assd3112 Před rokem +6

    தமிழ் தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க . நான் தமிழர். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Před rokem +35

    தமிழர்களுக்கு வரலாறு வேண்டும் என்றால் ரா.மன்னர் மன்னன். தம்பி பாரி சாலன். தமிழர்களுக்கு எப்போதும் தேவை

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 Před rokem +31

    அண்ணன் சாட்டை துரைமுருகன் காணொளிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤🥰🤳

  • @Sundar...
    @Sundar... Před rokem +74

    சாட்டை நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு விருந்தினர் சாட்டை துரைமுருகன்.

    • @vinothk5244
      @vinothk5244 Před rokem +5

      ஜால்ரா முருகன்

    • @geethasathi274
      @geethasathi274 Před rokem +1

      @@vinothk5244 உண்மைய சொன்ன ஜல்டரா வா

    • @saransaran7038
      @saransaran7038 Před rokem +4

      @@geethasathi274 சாட்டைய எடுத்து மொதல்ல அவனையே திருத்திகட்டுஉ

    • @vinothk5244
      @vinothk5244 Před rokem

      @@geethasathi274 அப்ப எதுக்கு நேற்று அந்த கோமாளி திருமாறன் ஜி யை பேட்டி எடுத்தான் இந்த சப்பானி பய

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem

      @@vinothk5244
      நீ ஜால்ரா தானே சுடலைக்கு😂

  • @THEEVAAN
    @THEEVAAN Před rokem +16

    😂 தமிழா தமிழா பாண்டியனை பற்றி சாட்டை சொல்வது 100/100% உண்மை. கூச்சமே இல்லாமல் பொய், புரளி, பித்தலாட்டு எல்லாம் சொல்லுவானப்பா 😂😂

  • @veerapandi3995
    @veerapandi3995 Před rokem +15

    மன்னர் மன்னனுக்கு நிகரானவர் பாரிசாலன். உங்களுக்கும் பாரிக்கும் பிரச்சனை இருக்கலாம்... அதற்காக அவரின் சிறந்த தமிழ் தேசிய அரசியல் பற்றி எதுவும் சொல்லாமல் இப்படி மறைக்க கூடாது

    • @suriyalee1705
      @suriyalee1705 Před rokem

      ஆம்.. அண்ணன் சீமான் பேசும் தமிழ்தேசியமும் அண்ணன் பாரிசாலன் பேசும் தமிழ்தேசியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன... கடந்த நாட்களில் தமிழ்தேசியத்திற்கு தொடர்பு இல்லாத சவுக்கு சங்கருக்கு ஆதரவு மற்றும் பெரியாருக்கு வீரவணக்கம் மற்றும் தம்பிகள் தி.மு.க குண்டர்களால் தாக்கப்படும் போது ஸ்டாலின் என் அண்ணன் என்று சீமான் அவர்கள் கூறியது ரசிக்கும் படி இல்லை.. அண்ணன் பாரிசாலன் கையில் எடுப்பதுதான் சமரசமற்ற தமிழ்தேசியம்!

  • @g.kasirajan.9417
    @g.kasirajan.9417 Před rokem +6

    அண்ணன் மன்னர் மன்னன் அவர்களை உங்கள் சேனலில் விரைவில் பார்க்க இருப்பது மகிழ்வு அண்ணா அவரை அடிக்கடி அழைத்து பேட்டி காணுங்கள் அப்படியே நம்ம சகோதரர் பாரியையும் அழைத்து பேசுனா நல்லதா இருக்கும் கருத்து முரண்கள் இருக்கிறது அது என்னவென்று நமக்கு தெரியும் அது நட்பு முரணாகவே இருக்கட்டும் அவரையும் அழைத்து பேசுங்கள் அண்ணா அன்பான பணிவான வேண்டுகோள்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +182

    சாட்டை காணொளி எப்பொழுது வரும் என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்த உடன்பிறப்புகள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙋🙋🙋

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před rokem +4

      😃😃😃😃

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před rokem +2

      😊😊😊😊😊

    • @sukumarant5255
      @sukumarant5255 Před rokem +2

      😄😃😆😀

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +4

      காசுக்கு தொங்கபோட்டா தப்பு. காணொளிக்கு தானே, தப்பில்லை.

    • @smileinurhand
      @smileinurhand Před rokem +1

      அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠.
      உருட்டு பெருசா இருக்கு.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 Před rokem +9

    பாரிசாலன் மன்னர் மன்னன் 🔥🔥🙏💞❤️👍

  • @NaamTamizharr
    @NaamTamizharr Před rokem +29

    மதன் கௌரி 😂😂😂 ultimate

  • @nobitaarmy7620
    @nobitaarmy7620 Před rokem +56

    இந்த மண்ணையும் மக்களையும் காக்க இவன்
    ஒருத்தன் இருக்கான் இவனும் இல்லைன்னா நாமநாதி அத்து போவோம் நாம் தமிழர் கட்சி சீமான் 😎

    • @RajKumar-xr3wk
      @RajKumar-xr3wk Před rokem +1

      Velangum po

    • @jjrajeshalegria
      @jjrajeshalegria Před rokem

      அவரே நாதியற்று இருந்ததால் தான் உங்களை வச்சு கட்சி நடத்துகிறார்... இதுல உங்களை வேற காப்பாதுறாராம்.... உங்க பொழப்ப பாருங்க.... நாம வேலை செஞ்ச தான் நமக்கு சோறு... வேற எவனும் போட மாட்டான்...

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před rokem

      @@RajKumar-xr3wk தமிழ்நாடு இப்ப எப்படி வெளங்குதுன்னு சொல்லுங்க பாப்போம்?

  • @annanin-thampi.
    @annanin-thampi. Před rokem +29

    நாம் தமிழர் திண்டுக்கல் 🌴🌲🌳🏝️🎄

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před rokem +3

    சாட்டையை எத்தனை முறை சூழட்டிநாலும் சலிக்காது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏💖💖💖💖🔥🔥🔥🔥🔥💯👏👏👏🇫🇷🇫🇷🇫🇷

  • @sesuraj8558
    @sesuraj8558 Před rokem +2

    துரை முருகன் பேச்சு சாதாரண மாக எனக்கு ரொம்ப பிடிக்கும்,climax மாரிதாசை கலாய்த் தது செம்ம மாஸ் 👏

  • @PearlPrime
    @PearlPrime Před rokem +11

    மன்னர் மன்னனுக்காக காத்திருப்போம்.

  • @suriyalee1705
    @suriyalee1705 Před rokem +15

    அண்ணன் பாரிசாலனின் தமிழ் தேசியத்தை பேசாமல் கடந்து போவதுக்கூட அண்ணன் துரைமுருகனின் காழ்ப்புணர்ச்சி அரசியல் தான்

  • @farhana8700
    @farhana8700 Před rokem +12

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @noone-zz4rw
    @noone-zz4rw Před rokem +11

    Naam tamilar 🇫🇷

  • @suruligiri5238
    @suruligiri5238 Před rokem +9

    சகோ நானும் நாம் தமிழர்தா இந்த நிகழ்சில ஒரே ஒரு வருத்தம் எல்லாத்தையும் பத்தி நல்லா பேசுனிங்க நமக்கு ஆகாதவனுங்கள கூட நல்ல முறையில்தான் சொன்னீங்க ஆனா பாரிசாலனை பேசும் போது ஏதோ பத்துல பதொனொன்னா பேசுர மாதிரி இருந்துச்சி உங்க மனஸ்தாபத்த வச்சி பேசுரமாதிரி இருக்கு தம்பி பாரிசாலனும் ஒரு ஆளுமை மிக்கவர்தான் சகோ தப்புனா தப்புதா அது எவனா இருந்தாலும் கெத்தா எதிர்த்து நிப்பாபுல இந்த வயசுல இது பெருசுதான் சகோ

  • @s.stechservices1760
    @s.stechservices1760 Před rokem +17

    கமெண்ட் ல அதிக ஆதரவு பாரிக்கும்❤️ மன்னர்மன்னருக்கும் தான் ❤️🤝🏻

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +42

    தரமான உரையாடல்

  • @vjselva4887
    @vjselva4887 Před rokem +4

    பாரிசாலன் உண்மையா தமிழ் சிந்தனைவாதி❤.

  • @sivaraman9883
    @sivaraman9883 Před rokem +2

    எதிரியா இருந்தாலும் ஒருத்தரை பாராட்டணும் என்றால் அது நிச்சயம் பாண்டே தான்.

  • @umachandranmanikkamponniah1707

    நமக்கு எப்பவுமே மன்னர் மன்னர் தான் டாப்பு👌

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +6

    நாம் தமிழர் ஆதரவு ஊடகம் மட்டுமே எனது விருப்பம்♥️♥️♥️💛💛💛🔥🐅💪🏻

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c Před rokem +2

    மன்னர் மன்னனை பற்றிய நல்ல விமர்சனம் தந்ததற்கு நன்றி எனென்றால் அவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @mahi_02_
    @mahi_02_ Před rokem +37

    பாரி சாலன் ❤

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před rokem +6

    My favourite
    Saattai Dhurai anna❤
    Sengol Paari anna❤

  • @shriprabhu4126
    @shriprabhu4126 Před rokem +13

    17:58 எடிட்டிங் பண்ண மறந்துட்டிங்களே அண்ணா 🤣🤣🤣🤣

  • @jegadeeskumar902
    @jegadeeskumar902 Před rokem +1

    அண்ணன் சாட்டை அவர்கள் விமர்சனம்
    100/100 அறம் சார்ந்து இருக்கிறது.
    சீமான் அண்ணா போல வே ..🌟🦋🌟
    அன்பு நா அன்பு
    வம்பு நா வம்பு..😉

  • @1982bharath
    @1982bharath Před rokem +1

    துரை நீங்க சொன்னது எல்லாம் அப்படியே என்னோடைய கருத்தும் வாழ்க வளர்க

  • @t3rrois188
    @t3rrois188 Před rokem +30

    ஆதன் தமிழ் நேயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @TV-bt7yd
    @TV-bt7yd Před rokem +15

    Saatai duraimurugan did not sleep for few days due to madan ravichandran. Now he is relaxed.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před rokem +2

    ராஜவேல் நாகராஜன் பத்தி சொல்லவே இல்லையே
    - ஓ அவரெல்லாம் ஒரு ஆளாவே மதிக்கல போல🤣

  • @surekamurugesan4261
    @surekamurugesan4261 Před rokem +6

    My fav saatai and paari saalan 🥰

  • @anddroid5402
    @anddroid5402 Před rokem +48

    நாம் தமிழர் நாம் தமிழர்

    • @vinothk5244
      @vinothk5244 Před rokem +3

      தமிழர் என்று நீ சொல்லி தான் எல்லோருக்கும் தெரியுமா😂😂😂

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Před rokem +1

      Who are the people tamil

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 Před rokem +32

    Paarisaalan Anna is the no. 1 thamizh desiyavadi , with the most knowledged person , you should , should , should , should watch his vedios .

  • @esakiraja4466
    @esakiraja4466 Před rokem +7

    அண்ணன் சீமான் மட்டுமே யோக்கியன்
    வெளிநாட்டு ல இருக்க என்கிட்ட வந்து கட்சி அலுவலகம் கட்டுவதற்கு பணம் கேட்டாங்க குடுக்கல ன்னு அடுத்த மீட்டிங் kku கூப்பிட வில்லை😂😂

    • @ArunAdithh
      @ArunAdithh Před rokem

      சீமானா அவனே பிச்சை எடுத்து பொழப்பு நடத்திட்டு இருக்கான்

    • @aptivasowndar
      @aptivasowndar Před rokem

      Poi GST kattu adhuku tan laaki nee..

    • @esakiraja4466
      @esakiraja4466 Před rokem

      @@aptivasowndar அப்போ உங்க நொண்ணன் சீமானுக்கு குடுத்தா மூடிட்டு இருந்து இருப்ப என்ன
      என்ன டா கோமாளி த்தனமா பேசிட்டு இருக்க
      என்கிட்ட வந்து நாம் டுமிளர் பணம் கேட்டாங்க நா குடுக்க லன்னு சொல்றே
      நீ சம்பந்தமே இல்லாம gst பத்தி பேசுற

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m Před rokem +18

    சிறப்பு அண்ணா 👏💪

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 Před rokem +3

    மன்னர் மன்னனுக்காகவே பார்த்தேன்.. உண்மையான தகவல் பெட்டகம்... ஆவுடையப்பன் பற்றி பேசியதுக்கும் நன்றி....

  • @kowsickcruze7615
    @kowsickcruze7615 Před rokem +23

    பாரிசாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் பதிவு பண்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @sentamizh3133
    @sentamizh3133 Před rokem +17

    Mannar mannan books are really good pls everyone buy n read...so far Tamil history was written in book by other language people only...even we had Tamil researchers before they can't able to take it to Tamil people but mannar mannan exposing real Tamil researchers also...😊

  • @MithranMobileWorld
    @MithranMobileWorld Před 11 měsíci +2

    மன்னர் மன்னன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம்

  • @paramasivangovindasami4713

    தமிழா தமிழா பாண்டியன் பேசும்போது சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Před rokem +14

    பாண்டே அருமை

  • @dhanabalan9895
    @dhanabalan9895 Před rokem +2

    பாரி எங்க அண்ணன் எங்கள் தங்கம் எங்கள் சிங்கம் கிடையாது புலி அவர் ஒரு மிகச் சிறந்த தமிழ் தேசியவாதி

  • @urttuboys3333
    @urttuboys3333 Před rokem +19

    Anna 200 upss channel tholla thanga mudila vachu senju vidunga..old sattai returns 😁😁😁

  • @user-sy3td2bt8w
    @user-sy3td2bt8w Před rokem +19

    சிறந்த படைப்பு சாட்டை அண்ணா...

  • @SouthMadras
    @SouthMadras Před rokem +8

    நடமாடும் விக்கிப்பீடியா 🤣🤣
    மதன்கு வர வர பய்த்தியம் 😂பிடிப்பது உண்மை💯

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 Před rokem +1

    பாரிசாலன் ஐ பற்றி நீங்கள் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது எனினும் உங்கள் கருத்திலும் பிழை உள்ளது என்பதை மறுக்க முடியாது. நான் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சாட்டை க்கு வாழ்த்துக்கள். பாரிசாலன் இன் காணொளிகள் விரைவில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பார்க்கலாம்..

  • @kathirvel2337
    @kathirvel2337 Před rokem +101

    Tab வாங்கி தர்ற சொல்லி அடம்பிடித்த " மொடாக்குடி " மாதேஸூ சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள். . . . . . 😀😀😁😂😂😃😃😆😆😅😅😅😅

  • @hameedabha2986
    @hameedabha2986 Před rokem +12

    Superannaduraimurugan

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +4

    அரசியல் சிங்கம்...... சீமான்🦁வெற்றி 👍
    அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍
    அரசியல் சிங்கம்...... சீமான் 🦁வெற்றி 👍
    அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍
    அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Před rokem +3

    தமிழன் ! நான் தமிழன் ! என்று எவன் தமிழன் என
    நினைத்தால் ….
    இங்கிருக்கும் ஒட்டுண்ணிகள் உபத்திரம் ஓய்ந்துவிடும் !!!!

  • @qamarishrath2591
    @qamarishrath2591 Před 11 měsíci +1

    His opinion about Madan Gowry is 100% correct 👍

  • @nshankar9161
    @nshankar9161 Před rokem +9

    மன்னர் மன்னன் 🎉🎉🎉

  • @albertanand1152
    @albertanand1152 Před rokem +7

    மன்னர் மன்னர் தமிழ் இனத்தின் வரலாற்று நூலகம் என்று சொல்லலாம்,தன் முன்னேற்றத்தை விட தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுபதில் அதிக அளவில் ஆர்வம் உள்ளவர்