என்னது.. 750 காபி குடிப்பீங்களா..!😯😯 நீயா நானா VIRAL COFFEE MAN பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • ஒரு நாளைக்கு 40 COFFEE குடிப்பேன் என நீயா நானாவில் பேசி VIRAL ஆன மனிதர் தன் அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #coffeeman #neeyanana #behindwoodso2
    --------------------------------------------------
    Are you a Behindwoods Fan?
    Grab an opportunity to win 2 Behindwoods fan tickets at the Behindwoods Gold Icons second edition on April 1st, Saturday at EVP Film City.
    Click here to answer: www.behindwoods.com/ticket-bo...
    --------------------------------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays.in/
    -------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 271

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mariasanthi3029
    @mariasanthi3029 Před rokem +22

    நல்லா இருக்கும் மனிதனை இப்படி பாடாய் படுத்துகின்றன காபி சார் உங்களுக்கு என் ஓட்டு.... நீங்கள் வாழ்க

  • @vijayand8409
    @vijayand8409 Před rokem +129

    இந்த மனுசனாலதான் காபி பொடி விலை அதிகரித்துள்ளது போல😂😂

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 Před rokem +7

    பேட்டி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்க்கை யை வாழ்கிறார் அப்பா-மகள் நல்ல பொருத்தம், ஐயா தெளிவாக இருக்கிறார். 🙏வணங்குகிறேன்.👍

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc Před rokem +32

    நான் ஒரு நாளைக்கு 4காபி குடிக்கிறதுக்கே எங்க வீட்டுல திட்டுறாங்க 😒

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před rokem +8

    சிலபேருக்குஉடம்புசெட்ஆகிவிடும். கவலையை விடுங்கள். அவரை சந்தோசமாக. இருக்கவிடுங்கள்

  • @meenaraja4736
    @meenaraja4736 Před rokem +15

    wow. he talks with the best sense of humour. excellent family . Blessed to have this kind of a man in their family. Long Live Sir! Advance 70th Birthday to you and Mami.

  • @kannankannan-ni5qr
    @kannankannan-ni5qr Před rokem +62

    விட்டிருந்தா அவரே அருமையாக பேசி இருந்திருப்பார், ஆனால் அவருடைய மகள் அவரைப் பேசவே விட மாட்டேன் என்கிறார😢😢😢

    • @punarayanan6772
      @punarayanan6772 Před rokem +6

      Yes...His daughter wanted to be in the limelight.She never allowed him to talk.
      She is very proud also...
      Too much of exaggeration

    • @solokd1174
      @solokd1174 Před rokem +1

      Avarukku coffee tha first, athanala avar ponnu pesa slkuttitu vanthurukaru pola😂

    • @tuftoffy
      @tuftoffy Před rokem +2

      There is nothing to be happy about this unhealthy habit. He doesn’t have diabetes and BP as his ancestors didn’t have it and such conditions are Heriditary!! They are not diseases!! 3 people in my family were like this till 70. Later, they have slowly quit all the spicy food, pickles and coffee. Now, they drink coffee just twice a day. They have completely shifted to bland food as their mouth can’t take even a little spice. They all have head-reeling too! Drinking coffee so many times is a big burden on the family!! Hope this family realized it!!

    • @vioashok
      @vioashok Před rokem +1

      Moreover she is talking in complaining nature about her father... Is it in good interest to stop him from cofee drinking... Or she is happy over his habits so she is given opportunity to talk... 😀

    • @monishasekar4716
      @monishasekar4716 Před rokem +1

      8 litre paal vangina theriyum ungalukku!!! Unga appa ammaku 8 litre paal vangi thanga apram avar ponna pathi pesalam

  • @L33372
    @L33372 Před rokem +24

    இந்த பதிவை பார்த்த பிறகு காஃபி குடிக்கனும் போல இருக்கு

  • @Damo19691
    @Damo19691 Před rokem +10

    நான் ஒரு நாளைக்கு இரண்டு coffee குடிக்கிறேன் இதனால் அடிக்கடி தலை சுற்றும் ,lime ,
    இஞ்சி juice குடித்து சரி செய்த பின் ஒரு வாரம் நிப்பாட்டுவேன் ,அப்புறம் coffee குடிக்கிறேன்.ஆனால் இவர்....... Super தலைவா கொடுத்து வைத்தவர்,வாழ்த்துக்கள்

  • @ramkamal105
    @ramkamal105 Před rokem +4

    ஹாய் பிரண்ட்ஸ் நான் தான் உங்க coffee man பேசுறேன் எழுபதாவது கல்யாணத்துக்கு எல்லாரும் வந்துடுங்க இடம் மதுராந்தகம் அருகே JMJ MAHAL தேதி 27/5/2023 எல்லாரும் வந்துட்டீங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா காபி குடிக்கலாம் நேரம் 10Am to 12.30Pm bye 😊

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 Před rokem +27

    எதற்கும் மனம்தான் பிரதானம்...!!!

  • @BLOOMFLOWERSNagercoil
    @BLOOMFLOWERSNagercoil Před rokem +24

    it seems coffee is rich in antioxidants. As long as he enjoys and no major health issues its OK. no need to worry about him.looks he enjoys his life in depth.

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 Před rokem +29

    Point to note, he drinks only the filter coffee, not the instant coffee!

  • @Puns7733
    @Puns7733 Před rokem +38

    Such a beautiful interview.
    Slap on the face for people who do research for every single thing.
    Man is 70 and has no disease and is so happy. Research this!
    Stay happy sir.

    • @sanghibhat
      @sanghibhat Před rokem

      Slap yourself idiot for believe whatever u see on CZcams

    • @0xcoffee427
      @0xcoffee427 Před rokem +3

      then why dont you drink 40 coffee everyday and see what happens ? this man is built different so nothing happens to him .

    • @sanghibhat
      @sanghibhat Před rokem

      @@0xcoffee427 that's why u need education

    • @Puns7733
      @Puns7733 Před rokem

      @@0xcoffee427 my point was life is about being happy(and keeping others happy). This man is doing it without succumbing to complications of this new world, like eat this much, sleep this, live this way.
      Tats it.

    • @tuftoffy
      @tuftoffy Před rokem

      There is nothing to be happy about this unhealthy habit. He doesn’t have diabetes and BP as his ancestors didn’t have it. Diabetes and BP are mostly heriditary conditions and are not diseases!! 3 people in my family were like this till 70. Later, they have slowly quit all the spicy food, pickles and coffee. Now, they drink coffee just twice a day. They have completely shifted to bland food as their mouth can’t take even a little spice. They all have head-reeling too! Drinking coffee so many times is a big burden on the family!! Hope this family realized it!!

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 Před rokem +14

    Hats off to his positivity .
    Let him LivevHappily

  • @Jagdtiger46
    @Jagdtiger46 Před rokem +17

    why are people angry about his daughter talking? she is just excited..paavam pesittu pogattum

  • @muralic5597
    @muralic5597 Před rokem +59

    இதை பார்த்தவுடன் நமக்கு காபி சா ப்பிட்டே ஆக வேண்டும் போல இருக்கு 😂😂

  • @rangarajangopalakrishnan1315

    When coffee does not harm him it can be continued. All is in mind's attitude.

  • @chitrachitra5452
    @chitrachitra5452 Před rokem +14

    I can't control my laugh. Omg. He is too innocent. God bless him to lead a long life.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před rokem +2

    Spot 9.50 .... தூக்க‌ம் வர மாதிரி நடிப்பாங்க ஆனா காப்பி வாசனை வந்ததும் எழுந்திருச்சுருவாங்க.... என்கிறார். அருமையான உண்மையான பேச்சு. கல்யாண வீட்டில் ஒண்ணு மேளக்காரர் மேளச் சத்தம் இல்லை காப்பி வாசனை தான் பெரும்பாலும் ஆட்களை எழுப்பும்.

  • @eskesk1062
    @eskesk1062 Před rokem +30

    அருமையாக பேசக்கூடிய ஆள் , அவர் மகள் அவரை பேசவே விடவில்லை😂😂😂

  • @naturewildlifediscovery4610

    Why the lady asking questions to the daughter? The man is brilliant, he must have alot of knowledge.

  • @punarayanan6772
    @punarayanan6772 Před rokem +9

    அப்பா காபி குடித்து பாராட்டப்படுபவர்
    பெண் பேச்சுப் பிரியர்...பேசிக்கொண்டே இருப்பதில் சந்தோஷப்படுபவர்..
    அப்பா காபி பிரியர்
    பெண்ணோ பேச்சுப் பிரியர்

  • @ravindiraairtv7792
    @ravindiraairtv7792 Před rokem +4

    எனக்கு சுகர் இருக்கு. நீங்க lucky man sir. Enjoy life

  • @varietystudio5341
    @varietystudio5341 Před rokem +2

    Oru nimisham kooda skip pannama pathen
    Kiruthika akka vera level la interview panranga. Varun brother oda periya rasigan naan. Avaroda voice um, pesura style um enaku romba pudikkum

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +4

    750.. இதுக்கு எதுக்கு கால்குலேட்டர் ?காபி மகிமை

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před rokem +15

    இவருக்கு டபரா செட் போதாது, அண்டா டிரம் லெவல்ல யோசிக்கணும்.

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 Před rokem +11

    டீ lover சார்பாக... வாழ்த்துக்கள்... 🤩

    • @manojmurali7462
      @manojmurali7462 Před 19 dny

      Edho ajith vs vijay rasigar madhrii le iruku 😂

  • @yuvarajm3270
    @yuvarajm3270 Před rokem +6

    வெள்ளை வடிவேலு ஐயா super 😂

  • @pradeep1198
    @pradeep1198 Před rokem +5

    Caffeine is a stimulant to the central nervous system, and regular use of caffeine does cause mild physical dependence.

  • @karupan3129
    @karupan3129 Před rokem +9

    அட ஏனம்மா அப்பாவை கொஞ்சம் பேச விடு

  • @singlepasanga90s
    @singlepasanga90s Před rokem +2

    எனக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லை ஆனால் நானும் இவரை போல டீ காபிக்கு அடிமை

  • @felixanto22
    @felixanto22 Před rokem

    25.55 Coffee Man ❤ Nailed it 🎉...God Bless You Sir

  • @sentil
    @sentil Před rokem +3

    Excellent person ❤

  • @Puns7733
    @Puns7733 Před rokem +2

    @23:00 amazing. Wat spirit ..hard off.

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 Před rokem +2

    Vijay taking pic with new born baby
    Next day
    Interviewer to that baby: சொல்லுடா குட்டி பையா தளபதி கூட போட்டோ எடுத்த அனுபவம் எப்படி இருந்துச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji Před rokem +4

    20:01 Hot Chips Coffee
    Tambaram Beatson

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před rokem +2

    நானும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 லிருந்து 15 டம்ளர் காபி சாப்பிட்டேன் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.. ஒரு டம்ளரை அரைடம்லர் ஆக்கி இப்போது இரண்டு கப் காபியை ஆபிஸ்க்கு செல்லும் போது ஃபிளாஷ்கில் ஊற்றி வைத்து கொண்டு.. அந்த காபியை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து இந்த பழகத்திலிருந்து. விடுபட்டு வருகிறேன்...

  • @senthilkumar5898
    @senthilkumar5898 Před rokem +1

    இவ்வளவு காபி நிச்சயம் கெடுதல் தான். இவரது உணவுப் பழக்கமும், மற்ற நல்ல பழக்கங்களும்தான் இவரது உடல் நலத்திற்கு காரணம். அதை விரிவாக நிருபர் கேட்கவில்லை 😠...
    மொத்தத்தில் இவர் காபி மனிதர் இல்லை, happy மனிதர்... வாழ்க நூறாண்டு ☕💐☕
    - பில்டர் காபி பிரியன்

  • @samuelbetes3474
    @samuelbetes3474 Před rokem +2

    Thank u for ur support sir…
    From Betesons Coffee Tambaram.

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 Před rokem +8

    Very rare genetic, normal person cannot have so much of coffe in day , 😅😅😅

  • @ramakrishnanshankar2488
    @ramakrishnanshankar2488 Před rokem +4

    காஃபி சாப்பிட்டால் தூக்கம் வராது. இவர் எப்படி தூங்குவார் என்று கேட்கவில்லை. என்ன பேட்டியோ!

  • @Kathircomments
    @Kathircomments Před rokem +5

    Lucky guy. He should be an exceptional and rare case. Excessive caffeine will induce iron deficiency, agitation, ulcer, sleep deprivation, etc.

  • @jaanusugumar6208
    @jaanusugumar6208 Před rokem +19

    என்னம்மா பொண்ணு 🧐
    எ தங்க கண்ணு பன்னு🤗
    கொஞ்சம் அவர பேச விடு தாயி🤪
    மகளின் ஆதங்கம் காபி போட்டே சொத்து அழிச்சிருவாரோ😅😅😅

    • @punarayanan6772
      @punarayanan6772 Před rokem +1

      மகள்‌‌ பெருமை படுகிறார்

    • @jaanusugumar6208
      @jaanusugumar6208 Před rokem +3

      @@punarayanan6772 என்ன பண்றது அவா கஷ்டம் அவாளுக்கு தா தெரியும்

    • @prabhaprabhu4308
      @prabhaprabhu4308 Před rokem

      😂😂😂😂😂😂😂

  • @fitnessjockey
    @fitnessjockey Před rokem +1

    I can see how fast he is sipping the coffee...omg

  • @deepikasrinivasan6446
    @deepikasrinivasan6446 Před rokem +9

    I used to drink only 6 coffee per day. Only filter coffee... 😂

  • @syedbasha968
    @syedbasha968 Před rokem +6

    எப்பா அவரு வீட்டுக்கு பக்கத்தில ஒரு கடைய போடுப்பா.......

  • @mohammed2.i
    @mohammed2.i Před rokem

    sugar ku operation pannuna curve aaguma ennada puthusa iruku eppudra

  • @subbanarasuarunachalam3451

    Super cofee sir,Salem Vivadri coffee kudichirukkeengalaa? Raja ganapathi koil pakkathi irundathu. Ippodu illai! I feel like giving him Starbuck Coffee of real taste! Sir Columbia,Sumatra brewed in a coffee maker will give you coffee of great taste!........with best wishes from Arunachalam from Chicago,USA.
    In facr Victor Hugo was also a coffee addict but his limit was 16 large cups , a day!

  • @priyapri2668
    @priyapri2668 Před rokem +4

    Coffee kudicha ithu varum athu varum nu soluranga ana ivaru chinna vayasula irunthu coffee kudikuraru ana entha problemum Ila nu soluranga so ithula ethi da eppa unma 😇😇

  • @VJLifeDiary
    @VJLifeDiary Před 5 měsíci

    Can anyone tell what is limka which he have with coffee for fever...

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před rokem +9

    கும்பகோணம் கூட்டிட்டு போங்க யா 😂😂😂

  • @Kathircomments
    @Kathircomments Před rokem +7

    His daughter annoyingly interrupted the conversation.

  • @vasubhaifernswala2486
    @vasubhaifernswala2486 Před rokem +4

    What a persona! By the way, his body seems to have adapted to heavy coffee drinking - meaning that the coffee does not trigger any alarm bell. It’s like persons who are not affected by electricity! His body is like that. He lived (and still lives) up to this age -70 without any problem. So it is meaningless to change his ways. They seem a prosperous family. So finance shouldn’t be a problem. Long live Sir!
    a

  • @Kathircomments
    @Kathircomments Před rokem +9

    4:30 LOL... Why the need for a calculator?

  • @Puns7733
    @Puns7733 Před rokem

    Where does this man stay/live..?

  • @judothelabdog1327
    @judothelabdog1327 Před rokem

    வித்தியாசமான இன்டர்வியூ. வாழ்த்துக்கள்

  • @nainekavlog
    @nainekavlog Před rokem +4

    Avaru one day ku 40 cup coffe kudikaratha proof pannuga.nangalum tha solluvom orunalaiku 100 tea kudikaram nu .

  • @itsharrison5306
    @itsharrison5306 Před 8 měsíci +1

    6:22 veliya solavendamnu solitu ooruke ooruke potu kaatringale 😂😂😂

  • @balasview3363
    @balasview3363 Před rokem

    கருப்பட்டி காபி my favorite

  • @Lunchbreaktreats
    @Lunchbreaktreats Před rokem +2

    In my family my parents and their family ,my sisters also drinks more coffee.

  • @lawrences9125
    @lawrences9125 Před rokem +4

    கேள்வி ய ஒழுங்கா கேளுங்க..உங்க உடம்புல காஃபி தான் ஓடுதா ...இல்ல இரத்தம் தான் ஓடுதா என்று கேட்க கூடாது. உங்க உடம்புல இரத்தம் தான் ஓடுதா ..இல்ல காஃபி தான் ஓடு தா...என்று கேட்க வேண்டும்.

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Před rokem +1

      இதுக்கு நீங்க வக்கீல் ஆகியிருக்கலாம் நல்லா கேள்வி கேக்குறீங்க..

  • @sdonram
    @sdonram Před rokem +1

    😂😂.as long as u r healthy, superb

  • @kamalakannan9122
    @kamalakannan9122 Před rokem

    Siva kumar engavidhu irukar nu parunga,He also age i thing 65+ he also well person,Indha organic,Nature food nu suthi tu irukangaley avangalium ivar kitta irundhu vangi kudika sollunga,Avanga panra consparency dhan indha coofe tea ku opp person la varudhu

  • @Vimalsellapillai
    @Vimalsellapillai Před rokem +3

    Avaroda anubavathayum, coffee method yum solla solli irukkalam.

  • @fathimaqamar3778
    @fathimaqamar3778 Před rokem +3

    Let him enjoy coffee. Why to stop.

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn Před 7 měsíci

    இவர் சொல்லும் அளவுக்கு காபி குடித்தால் 4 அல்லது 5 லிட்டர் பால் தேவைப்படும், ஒரு காபி 150 கலோரிகள், 2500 லிருந்து, 3000 கலோரிகள், பிறகு சாப்பாடு 2500 கலோரிகள், மொத்தம் 5000 கலோரிகள். ஏதோ இவர்கள் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் போல

  • @hayathagropowertools3684

    விரைவில் காபி பாயிண்ட் புதுக்கோட்டையில் உங்களுக்காக சார் வாழ்க வளமுடன்... நலமுடன் வாழவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @deena_99
    @deena_99 Před rokem +10

    When health concern insta doctors sees it😂😂😂

  • @chitraprakash564
    @chitraprakash564 Před rokem

    Plz tell ratio

  • @velvijay8805
    @velvijay8805 Před rokem +2

    😳coffee☕ mannan 💪💐👏

  • @madappaka5550
    @madappaka5550 Před rokem

    Can I get the name and contact of the coffee man

  • @kannanj3226
    @kannanj3226 Před rokem

    Rumba super sir engaveedulayum eppatiththan sir

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 Před rokem +1

    Is cofee helping him to maintain young

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před rokem

    super man coffee oru medicine manithanukku

  • @Sridevi-vr2jt
    @Sridevi-vr2jt Před rokem +4

    நான் எப்பவும் நரசுஸ்தான்...பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு😂😂😂😂

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 Před rokem

    I love this guy, i am a coffee head too 😂

  • @jayanthimathan8745
    @jayanthimathan8745 Před rokem

    Ayo ena mathiri irukaru super

  • @Djleo9111
    @Djleo9111 Před rokem +2

    The boys😂😂😂

  • @kannanj3226
    @kannanj3226 Před rokem

    Super engaveedulayum eppatiththan sir

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 Před rokem +1

    Ippo ellam yethachu program chumma yedhachu pesunala next interview thaan , 😅😅😅😅😅 next he will give interview to galatta tamil, newsglitz , yellow bench tamil , etc etc mercury 😂😂😂😂😂😂

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Před rokem

    நான் ஒரு காலத்தில்
    10 காபிக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.25 வருடமாக சாப்பிடுவதில்லை.இப்பொழுது சந்தோஷமும்
    இல்லை வருத்தமும்
    இல்லை.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Před rokem

    Enthu coffee powder Nalla irukkum

  • @ragupathy4133
    @ragupathy4133 Před rokem +7

    Ivargalaiyum vitu vaikala behindwoods 🔥🔥🔥😅😅

  • @user-wl7ik3kr5o
    @user-wl7ik3kr5o Před rokem +6

    நான் Driver Atleast 20 Tea யாக குடிப்பேன் .

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Před rokem +1

      நானும் driver ஆனா Tea குடிக்க மாட்டேன்

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před rokem

      ​@@kodivignesh9106👏

  • @MrNaveendece
    @MrNaveendece Před rokem

    Best Wishes by GOWDAS COFFEE

  • @austinmano5192
    @austinmano5192 Před rokem +1

    Coffee is a hobby...

  • @manju14v
    @manju14v Před 8 měsíci

    Recently I came out of coffee addiction 😂 it's not that good for health. With lots of sugar and milk. Black coffee is somewhat ok

  • @sathisathish5249
    @sathisathish5249 Před rokem +1

    நான் ஒரு காப்பி குடிக்கவே யோசிக்கிறேன் இவருக்கு இது ஒரு வரமா இருந்தா சரி வியாதி வராம இருக்கணும்

  • @punarayanan6772
    @punarayanan6772 Před rokem

    She is his spokes person

  • @rameshkrishna8791
    @rameshkrishna8791 Před rokem

    I am also daily coffee and tea 6to 8

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +2

    Brahmins are coffee lovers😍

  • @udayakumard4159
    @udayakumard4159 Před rokem +1

    Super

  • @rams5474
    @rams5474 Před rokem

    Super.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Před rokem

    Nalla jolly ah irukkaru apdiye irukattum Appa..

  • @lakshminarayanan8130
    @lakshminarayanan8130 Před rokem +2

    நல்ல மனிதன் அவருக்கு வாழ்த்து

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 Před rokem

    Enakku onnu kudichalae oru mathiri irukku , duplicate coffee powder a irukumoe😌

  • @comments_videos
    @comments_videos Před rokem

    17:52 சவுக்கு effect
    இருந்துட்டு போகுது

  • @ayubkhan4112
    @ayubkhan4112 Před rokem

    En inamada nee
    Me one day ten tea
    Mass love from madras