ராதாரவிக்கு பதிலளித்த சீமான் | சீமானின் அனல் பறக்கும் பேச்சு | SEEMAN SPEECH | TRIBUTE TO MR RADHA

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2023
  • Show room: Wanaromah Essential And Perfumes.
    Perfumers Since 1933
    Quality:ISO 9001:2015 CERTIFIED PERFUME COMPANY
    Insta: wanaromah?igshi...
    Facebook: wanaromah?mi...
    For Online Order : www.wanaromah.com/
    Location: g.co/kgs/DAJihr
    Address: 17/A Aarti Arcade (Opp : Avm Rajeshwari Kalyana Kalyana Mandapam, 114, Dr Radha Krishnan Salai, Krishnapuram, Chennai, Tamil Nadu 600004.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    ராதாரவிக்கு பதிலளித்த சீமான் | சீமானின் அனல் பறக்கும் பேச்சு | SEEMAN SPEECH | TRIBUTE TO MR RADHA | Aadhan Cinema
    #AadhanCinema #MRRadhaTributeFunction #SeemanSpeech #MRRadhaTribute #TributeToMrradha #SeemanSpeech
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Zábava

Komentáře • 2,9K

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 Před rokem +3935

    அண்ணன் சீமானின் பேச்சுக்காக எல்லாரும் பல நாட்களாக காத்திருந்த காணொளி என்று நம்புகிறேன் ✌️✌️

    • @kuttyprakash950
      @kuttyprakash950 Před rokem +92

      பல நாட்களாக நானும் காத்திருந்தேன் நாம் தமிழர்

    • @dillibabubabu6286
      @dillibabubabu6286 Před rokem +19

      @@kuttyprakash950 "

    • @jayashree2122
      @jayashree2122 Před rokem +33

      நானும்

    • @vijaywaran
      @vijaywaran Před rokem +41

      தேடி தேடி பார்த்தேன் இப்பொது தான் பார்க்கின்றேன்

    • @sasikumar-bo9lt
      @sasikumar-bo9lt Před rokem +14

      S

  • @roboman784
    @roboman784 Před rokem +1544

    இந்த காணொளிக்காக காத்திருந்தவர்கள் யார் யார்?

    • @charlesdinakaran954
      @charlesdinakaran954 Před rokem +17

      Nan

    • @gopu960
      @gopu960 Před rokem +6

      நானும்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před rokem +5

      அண்ணன். ராதாரவி. அவர்கள். காவிடிரஸ்ஸில். சூப்பரோசூப்பர்

    • @esivakumar2198
      @esivakumar2198 Před rokem +6

      என்னையும் கணக்கில் சேர்த்துக்கோங்க

    • @gopu960
      @gopu960 Před rokem +4

      @@muthunarayanann9203 அது அவர் விருப்பம்

  • @bensamuel17
    @bensamuel17 Před rokem +526

    எனது வயது 18 என் ஓட்டு நாம் தமிழர் கட்சிகை💥💥🌟 நாங்கள் ஏமாளிகளல்ல எங்களுக்கு கொள்ளை அடிக்கும் கூட்டம் எது கொள்கைக்கான கூட்டம் எதுவென்று தெரியும் ❤️‍🔥

  • @balanoob4151
    @balanoob4151 Před rokem +128

    யானது முதல் வாக்கு... அண்ணன் சீமான்

  • @jayakumarkarthika
    @jayakumarkarthika Před rokem +2323

    ராதாரவி அவர்கள் குடும்பம் அனைவரும் அண்ணன் சீமானை பெருமை படுத்தியதுக்கு நன்றி 🙏🙏🙏

  • @premkumar-zm5ci
    @premkumar-zm5ci Před rokem +831

    அண்ணா நினைவில் கொள், நீ ஆள்வாயா என தெரியாது, என் உயிர் உள்ளவரை உனக்கு மட்டுமே என் ஓட்டு, நாம் தமிழர்💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +3

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...💪💪💪💪💪💪

    • @suryar9942
      @suryar9942 Před rokem +8

      வெல்வோம் அண்ணா

    • @rescueship1450
      @rescueship1450 Před rokem +5

      வாழ்த்துக்கள்

    • @estatesm4914
      @estatesm4914 Před rokem

      @@user-st3fu1ot9f ariya ass hole ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் M K Stalin, the TN CM மட்டுமே...💪💪💪💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +7

      @@estatesm4914 நாங்க ஆரியர்கள் கிடையாது...
      மானமறத்தமிழன்டா..
      மலைடா..
      அண்ணாமலை டா.
      கேக்கும் போதே ச்சும்மா அதுருதுல்ல...
      அது....

  • @Dhammapadam
    @Dhammapadam Před rokem +156

    சரித்திரத்தில் இப்படி ஒரு தலைவனை நான் பார்த்ததில்லை 🔥🔥🔥🔥🔥

    • @madura98147
      @madura98147 Před 10 měsíci +2

      உண்மைதான்

    • @dhurkadevidhurkadevi7848
      @dhurkadevidhurkadevi7848 Před 7 měsíci +1

      அண்ணன் அவர்களின் பேச்சிக்கு இணையாக பேச. இந்த கூட்டத்தில் எவரும் இல்லை

    • @NavatheepaNavatheepa
      @NavatheepaNavatheepa Před 4 měsíci

      பேச்சால் நாட்டை ஆளப்பிறந்த மாபெரும் புரட்சிப் புயல் தன்மானத்தலைவன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @n.siddiq8741
    @n.siddiq8741 Před rokem +154

    எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஆட்ட நாயகன் அண்ணன் தான் 👏😍🔥

    • @kalepthai6844
      @kalepthai6844 Před 10 měsíci

      Mr radhavukey arasiyal aaasan da❤❤❤❤❤

    • @dhurkadevidhurkadevi7848
      @dhurkadevidhurkadevi7848 Před 7 měsíci +1

      அணைன் என்றைக்கும் நீங்கள் ஆக சிறந்த பேச்சார் மட்டும் அல்ல ஆக சிறந்த அரசியல் ஞானி

  • @GREENBAT292
    @GREENBAT292 Před rokem +1113

    வருங்கால முதல்வரே 💪🏽🚩🌾 தமிழ் தேசிய ஆளுமை அண்ணன் செந்தமிழன் சீமான்💪🏽🚩 அவர்கள்!!!

    • @jeevakuttyjeevakutty1719
      @jeevakuttyjeevakutty1719 Před rokem +14

      Kanavula kuda nadakkathu thambii

    • @subramanir4120
      @subramanir4120 Před rokem +47

      @@jeevakuttyjeevakutty1719 நீ பாரு அண்ணா மக்களை வெல்பவன் கண்டிப்பாக வெல்வான் எல்லா நாளும் பணமே வெல்லாது

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před rokem +23

      @@jeevakuttyjeevakutty1719 பாக்கலாம் 😂🤣😂🖕🏻 நீங்க 200 வாங்கிட்டு கேலம்புங்க 😂

    • @venkateshsujatha6317
      @venkateshsujatha6317 Před rokem +7

      வாய்ப்பில்ல ராசா அதற்க்கு வாய்ப்பேஇல்ல

    • @ksnathan2718
      @ksnathan2718 Před rokem +27

      @@jeevakuttyjeevakutty1719 கனவுல நடக்காது உண்மை தான்,
      நிஜத்தில் நடக்கும்.

  • @ambosamy3453
    @ambosamy3453 Před rokem +1230

    சீமான்‌ உரை என்றாலே அது சிறப்பு தான்.
    நாம் தமிழர்.

    • @dkraj5192
      @dkraj5192 Před rokem +9

      என்னுடைய அன்பான அண்ணன் சீமான்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +1

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...

    • @agnanaselvamselvam9413
      @agnanaselvamselvam9413 Před rokem

      @@user-st3fu1ot9f vzqzb. 2nd.

    • @KumarSelvam-uo4li
      @KumarSelvam-uo4li Před 6 měsíci

      Day padu karela pada

    • @KumarSelvam-uo4li
      @KumarSelvam-uo4li Před 6 měsíci

      Day loosu poondu

  • @riderjk3134
    @riderjk3134 Před rokem +85

    நடப்பதெல்லாம் நன்மைக்கே. முன்பை விட இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் அண்ணனின் அதிர்வலைகள்தான்.
    அவன் அவன் (ஆளும்கட்சி) எடுக்குற முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கு.
    நாம் தமிழர் 🙋🙋🙋

  • @madura98147
    @madura98147 Před 10 měsíci +150

    ஐயா சீமான் அவர்களே உங்களின் இந்த பேச்சையும் உங்களின் இந்த போராடும் மனமும் பல விதைகள் என்னும் பெயரில் சீமான்களை விதைத்துள்ளது இக்கால இளைஞர்களிடத்தில் ❤❤

  • @prabhakaran3932
    @prabhakaran3932 Před rokem +128

    எதிரியும் தன் வசப்படுவான் இவன் பேச்சால்.. எங்கள் இனத்தின் ஒற்றை நம்பிக்கை 🙏

  • @vhariharan1865
    @vhariharan1865 Před rokem +49

    இதைவிட தமிழினத்தை காக்க எந்தத் தலைவனும் பேசியதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை நாம் தமிழர் சீமான் கையில் ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் நாம் தமிழர்கள் ஒவ்வொருவருமே நாம் தமிழகத்தின் முதல்வர்களே எனக்கு பதவி ஆசை இல்லை ஆனால் எனக்கு தமிழகத்தின் மீது ஆசை உண்டு தமிழக மக்களின் மீது ஆசை உண்டு ஒட்டுமொத்த உலக மக்கள் மீதும் ஆசை உண்டு நேர்மை உண்டு இறைவன் மீது ஆசை உண்டு நீதி மீது ஆசை உண்டு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Před rokem +42

    மாபெரும் கலைஞனை பாராட்ட வந்த மிக சிறந்த மக்கள் கலைஞன் .

  • @ashokkumara225
    @ashokkumara225 Před rokem +2667

    மண்ணுக்கும் மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான்🔥🔥🔥

    • @jeevakuttyjeevakutty1719
      @jeevakuttyjeevakutty1719 Před rokem +19

      Apdiya

    • @subramanir4120
      @subramanir4120 Před rokem +20

      @@jeevakuttyjeevakutty1719 ஆமா குட்டி

    • @manibhavani47
      @manibhavani47 Před rokem +19

      Anna seeman 🔥

    • @vasamy159
      @vasamy159 Před rokem +10

      @@jeevakuttyjeevakutty1719 Inga ethuku vantha

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem +6

      அவ்வாறு இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்‌ மரபு இனம் மக்கள் தான் சமஸ்கிருத அரபு உருது மொழி கலப்பால் பல்வேறு மாநில மொழி இனங்களாக பிரிந்தனர். அதன் காரணமாகவே அவர்களை தமிழ் மொழி இன சகோதர மக்களாக திராவிட மரபில் வந்தவர்கள் என்கிற புரிதலை ஏற்படுத்த திராவிட அடையாளத்தை வைத்து உள்ளனர்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před rokem +349

    அருமையான பேச்சி அண்ணா.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @vasanth2475
    @vasanth2475 Před rokem +34

    நான் சீமானை எதிர்க்கிறேன் ஆனால் இவர்தான் தமிழகத்தை ஆட்சி செய்யணும் கண்டிப்பா

  • @kalaikannan2401
    @kalaikannan2401 Před rokem +46

    21 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த அரசியல் ஆசான்💥🔥...நாம் தமிழர்💪🏻🐯❣️💥🔥

  • @mr.kentertainerandexplorer5700

    காத்திருப்பு முடிந்துவிட்டது. சீமான் அண்ணன் பேச்சு வேற மாதிரி 💥💥💥💥

    • @s4dik786
      @s4dik786 Před rokem +1

      ஐயா பாவம் 😂🏃‍♂️

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே

    • @arulantony3675
      @arulantony3675 Před rokem

      @@user-st3fu1ot9f Apdi illa bro bjp ya atharikkira yarum tamilan illa bro other state la ena nadakkuthunu paru bro aprm vanthu comment pannu bjp Tamil nattuku vantha samathuvam irukkathu bro ni oru nall pappinga bro but appo namakkana oruthana namma elanthuruvom

    • @malini6571
      @malini6571 Před rokem

      ​@@s4dik786 qqqqqqq

    • @vimals4305
      @vimals4305 Před rokem

      Seemaan, your speech is not practical and is not going to be of any use in the long run.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Před rokem +26

    அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது பலருக்கு கோவம் வர உண்டாக்கலாம் ....ஆனால் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் .....🙏🏻💚

  • @kalaiselvan3190
    @kalaiselvan3190 Před rokem +44

    ஒரு கட்சி தலைவர் மேடையில் பேசியதற்கு ஒரு மில்லியன் பார்வை........💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌

  • @bvkumar61
    @bvkumar61 Před rokem +132

    இன்று நடப்பதை அன்றே சொன்ன நடிகர் எம் ஆர் ராதா ரசிகனாக இருப்பது எனக்கு சந்தோஷம்

  • @nilakannan1986
    @nilakannan1986 Před rokem +431

    உண்மையிலேயே அனல் பறக்கும் பேச்சுதான்...

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Před rokem +336

    உடல் மண்ணுக்கு
    உயிர் தமிழுக்கு
    சீமான் அண்ணா

    • @dharmarasu8021
      @dharmarasu8021 Před rokem +4

      உடல் மண்ணுக்கு ...❕

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem +3

      உடல்"மண்ணுக்கு" .சாி.
      "மன்னுக்கு".பிழை.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem +1

      @@dharmarasu8021 தா்ம ராசு" அண்ணன்
      வாழ்க" உங்கள்" பணி
      தொடர வேண்டும்.
      தமிழ் எழுத்துப் பிழைகளை" எமது
      சகோதரா்களுக்கு"
      சுட்டிக்காட்டித் திருத்துங்கள்"
      அறிந்தவற்றை" தொிந்தவற்றை" படித்தவற்றை"
      சோ்ந்து கலந்து
      பதிவுகள் மூலம்
      ஆலோசியுங்கள்"
      உங்களைப் போன்ற
      கற்றறிந்தவா்கள்"
      தமிழ் எழுத்துப் பிழைகளை கண்டும்
      காணாமல்" கடந்து
      செல்லாதீா்கள்"
      தமிழ்" எழுத்துப்பிழைகழுடன் பதிவிடும், அல்லது பதிவிட்டமைக்கு, இவா்கள், காரணமானவா்களில்லை
      எமது" சகோதரா்கள்"
      காரணமில்லை"
      தமிழைப்புறந்தள்ளி, இது வரை நாட்டை
      ஆண்டவா்கள்"தான்,
      அல்லது" வறுமை காரணமாக" முழுமையான கல்வியை முறையே! கற்காத எமது உறவுகள்
      கைபேசியில்" பதிவிடுவதே" திறமைதான்
      நீங்கள்" எல்லோரும்
      கல்வியாளா்கள்ஆன
      உங்கள் சகோதரா்கள்
      மூலம்" தமிழறிவை
      மென்மேலும் வளா்த்துக்கொள்ளவேண்டும்"
      எமது " எம்முடைய தமிழைப்பாதுகாப்போம்
      யாரும்" தாழ்வு மனப்பான்மை
      அடையவேண்டாம்"
      "கற்போம் கற்பிற்போம்"
      அறிவோம்
      அறிவிப்போம்"
      −−−−−−−−−−−−−−−+
      சீமான்" அண்ணன் அவா்களின்" அரசியலை" புாிந்து
      கொள்வோம்"
      மனிதம்" மனிதமாண்பு
      வேறு" அரசியல்"
      அரசியல் கொள்கை வேறு"
      தென் இந்திய மாற்று
      மொழியாளா்கள்
      அனைவரும்"
      தமிழா்களின்" சகோதர
      இனத்தவரே"
      எதிா்க்க வேண்டியவா்கள்"
      திராபவிடப்
      போா்வையில் தமிழா்களை அடிமைப்படுத்தி ஆள நினைக்கும் போலித் திராவிடா்களையே"
      சுயநலம் உள்வா்களை
      மட்டுமே!
      திராவிட" அரசியல் கட்சி.இருக்கட்டும்"
      திராவிடத் தலைமைகள்
      தமிழா்களை" அடிமைப்
      படுத்தி அவா்களின்
      தமிழா்களின்" நிஞாயமான உாிமை
      களைப் பறிக்கக்கூடாது"
      ""தமிழ் நாட்டை தமிழரே
      ஆளவேண்டும்"
      அண்ணன் சொன்னது
      தான்" வாருங்கள் கூடி
      வாழ்வோம், வாழுவோம்;
      ஆனால்" தமிழா்தான்" தமிழ்நாட்டை, தமிழா்,
      நாட்டைத் தமிழரே
      ஆளவேண்டும்" ஆள்வோம்"
      இது தமிழா்களின்
      அடிப்படை உாிமையும் கூட
      ""வாருங்கள்" கூடி
      நிற்போம்"(வாழ்வோம்)
      தமிழராகிய நாங்கள்தான் சற்று
      முன்னாடி நிற்போம்"
      "மொழிஇல்லாத,
      எழுத்தில்லாத"
      மாயை தோற்றமான
      திராவிடத்தை" எதிா்ப்போம்
      நிராகாிப்போம்" நிஞாயமான, எங்கள்
      ""தமிழா் நாட்டையும்
      தமிழா் உாிமையையும்
      மீட்ப்போம், காப்போம்"
      நன்றி.
      கருத்துப்பிழைகளிருந்தால்",எழுத்துப்பிழைகளிருந்தால்,
      மன்னிப்பீா்களாக!
      நன்றி."

  • @thirumalaivasanthirumalaiv6493

    நாம் தமிழர் .... என் வாழ் நாளில் வாழும் வாழ்க்கை நாம் தமிழர் அண்ணன் சீமான் காகா மட்டுமே

  • @k.pandimurugan5506
    @k.pandimurugan5506 Před rokem +203

    எதிரி கூட நம்மல நேசிக்கிற நாள் வரும் அண்ணா...நாம் தமிழர்...

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 Před rokem +241

    ஐயா. ராதாரவி அவர்கள் அண்ணன் சீமானை பெருமை படுத்தி உள்ளார். நன்றி... ஐயா.

  • @wrongway1648
    @wrongway1648 Před rokem +14

    என் அண்ணனின்🥰 தமிழ் பேச்சுக்கு🔥 தாய் நாடே💥 தலை வணங்கும்🙏

  • @VenkatVenkat-yj6is
    @VenkatVenkat-yj6is Před rokem +12

    அண்ணன் சீமான் அவர்களை மின்ச யாரும் இல்லை 💪👍☝️😎👌

  • @veeraveera8391
    @veeraveera8391 Před rokem +18

    மிக்க மகிழ்ச்சி புரட்சி தமிழரே

  • @RantMale
    @RantMale Před rokem +17

    தெளிவான பேச்சு அண்ணா விரைவில் நாம் தமிழர்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +117

    ஒரு வழியாக அண்ணனோட காணொளியை ஒளிபரப்பு செஞ்சிட்டாங்க ஆதன் வலையொலிக்கு மிக்க நன்றி...🙏🙏🙏

  • @magimagi7427
    @magimagi7427 Před rokem +99

    அண்ணன் விதைத்தது எல்லாம்🍒 கனி அல்ல அத்தனையும் 🌰 விதை....

  • @sisiliraj1685
    @sisiliraj1685 Před rokem +12

    தமிழ் பேசும் அனைவரும் சீமாண் பேச்சுக்கு அடிமை 🥰🥰🔥🔥

  • @thanesharumaithurai5749
    @thanesharumaithurai5749 Před rokem +18

    அண்ணன் சீமான் போல எவரும் தமிழ் நாட்டை நேசிப்பவர் யாரும் இல்லை💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் பிரபாகரன் வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾🇫🇷🇫🇷🇫🇷

    • @vimalar2250
      @vimalar2250 Před 7 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 Před rokem +98

    அண்ணன் செம மாஸ்

  • @louisalouisa9290
    @louisalouisa9290 Před rokem +299

    காணொளி காணும் அன்பு உள்ளங்களே இனி வரும் அனைத்து தேர்தலிலும் விவசாயி சின்னத்திற்கு மட்டுமே வாக்களியுங்கள் தமிழன்னையின் பெருங்கொடை சீமான் அதிகாரத்தை வழங்குவோம் எதிர்காலப் பிள்ளைகளின் வாழ்வை பாதுகாப்போம்

  • @user-yi2rn4qs7j
    @user-yi2rn4qs7j Před rokem +13

    சிறப்பான ஒரு பேச்சு😍😍

  • @samaran153
    @samaran153 Před rokem +399

    மண்ணுக்கானவன் மக்களுக்கானவன்!
    மற்றுக்கட்சியில் இருந்தாலும் அண்ணனை வரவேற்றத்தில் தான் ஒரு பெரிய மனிதன் என்பதை ஐயா இராதாரவி காட்டிவிட்டார்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      czcams.com/video/oa9AW4cNRBQ/video.html

    • @govindraj8954
      @govindraj8954 Před rokem +1

      " ஆமா நான் தெலுங்கன் னே"
      என முதலில ஒத்துண்ணாரு.. இந்த உண்மையை வாய்ல..சொல்லிய.. மனிதராக... ராதாரவி.. யே நினைவுல.. நிற்காரு.
      😳 😳 😳 😳

  • @sashwinmithun4030
    @sashwinmithun4030 Před rokem +138

    என் அண்ணன் சீமான் ❤️❤️❤️

  • @muthuarun8325
    @muthuarun8325 Před 11 měsíci +19

    எனது முதல் வாக்கு சீமான்அண்ணனுக்கு மட்டும்தான் ❤

  • @samsudeenanvarbasha4289
    @samsudeenanvarbasha4289 Před rokem +256

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு

  • @rajeshkannanpn
    @rajeshkannanpn Před rokem +245

    அண்ணன் சீமானின்அனல் பறக்கும் பேச்சுதான்...🙂🙂🙂🙂🖐🖐🖐🖐

  • @karthigaikumarp6895
    @karthigaikumarp6895 Před rokem +11

    Seeman really goosebumps.... Next cm

  • @myDreamNISHANTH
    @myDreamNISHANTH Před rokem +9

    தமிழர்களின் பெருமை அண்ணா
    🔥🔥🔥🔥🔥 சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @maransiva2367
    @maransiva2367 Před rokem +4

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி சீமான்
    நாம் தமிழர் கனடா

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Před rokem +1012

    ஆதன் வலையொளிக்கு கோடான கோடி நன்றிகள். நாம் தமிழர்

    • @wycliffetimes4356
      @wycliffetimes4356 Před rokem

      Manivannan ayya nigazhcil seeman anna MR Radha avargalai patri soliya piragudhan Aadhan indhai nadathinaargal

    • @gmchander142
      @gmchander142 Před rokem +2

      Vijayalakshmi's speech super.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      czcams.com/video/oa9AW4cNRBQ/video.html

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே

    • @soumdarajanm8571
      @soumdarajanm8571 Před rokem

      @@wycliffetimes4356 yup

  • @nithish9978
    @nithish9978 Před rokem +24

    நாம் தமிழர் 🇰🇬

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před rokem +260

    🌹🌹🌹தமிழிச்சி from 🇬🇧 : சீமான் வந்தால் பிறகு அனைத்து தமிழ் மக்களும் தமிழில் பேச ஆசைப் படுகிறார்கள், தமிழில் பேசுவதை (especially CELEBERITIES IN TAMILNADU )பெருமையாக நினைக்கிறார்கள்.....தமிழனுக்கு விடிவு வந்திடும் விரைவில்.....

  • @AbdulMalik-js4kj
    @AbdulMalik-js4kj Před rokem +386

    செந்தமிழன் சீமான் பேச்சு மிக சிறப்பு.
    நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் கலை போற்றுதலுக்குரியது.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem +2

      அவ்வாறு இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்‌ மரபு இனம் மக்கள் தான் சமஸ்கிருத அரபு உருது மொழி கலப்பால் பல்வேறு மாநில மொழி இனங்களாக பிரிந்தனர். அதன் காரணமாகவே அவர்களை தமிழ் மொழி இன சகோதர மக்களாக திராவிட மரபில் வந்தவர்கள் என்கிற புரிதலை ஏற்படுத்த திராவிட அடையாளத்தை வைத்து உள்ளனர்

    • @AbdulMalik-js4kj
      @AbdulMalik-js4kj Před rokem +2

      @@vasanthkumar7687 யப்பா நாங்கள் தமிழராகவே இருந்து கொள்கிறோம். மருவிய திராவிடன் என்ற தீ கம்பளம் அவசியம் இல்லை. நன்றி சகோ

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem +2

      முவேந்தர் தமிழ் மன்னர்கள் பகை கொண்டு போரிட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஆரிய பார்ப்பனிய ஆதரவு பெற்ற வட நாட்டு அந்நிய மன்னர்களிடம் தமிழர் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்தனர்.
      திராவிடமும் பெரும்பான்மை தமிழ் சமூக முன்னோர் மூதாதையர்களால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பார்ப்பனிய சமூக அரசியல் அதிகாரத்தை கலாச்சார பண்பாட்டு ஆதிக்கத்தை முடிவு கட்ட உருவாக்கப்பட்டது.
      முட்டாள் கோமாளிகளே பெரியார்। அண்ணா கலைஞர் ஏன் வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் நாடார் சாதிகளை சேர்ந்தவர்களாக இல்லை என்று கேட்பதை விட்டு விட்டு பெரியார் அண்ணா கலைஞர் போல் தமிழ் மொழி பற்று உணர்வு இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனை கொண்ட ஒரு வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் நாடார் சாதிகளை சேர்ந்தவர்கள் மக்கள் சேவை பணி தியாகம் செய்ய உழைக்க ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராட முன் வரவில்லை என்று கேள்வியை கேளுங்கள்

    • @smileinurhand
      @smileinurhand Před rokem

      காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் (சீமான் உள்ப்பட) நகர்த்த முடியாது 😪😥. ,
      சுபஸ்ரீ மரணத்தை திமுக/பாஐக ஏன் அரசு மறைக்கிறது?
      காட்டின் உள் எதுக்கு மின்வேலி அமைத்து உள்ளார்கள்?
      இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது.
      பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நில ஆக்கிரமிப்பு பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..

  • @kamalavenijagannathan1118

    பெருமையாக சொல்வோம் நாம்தமிழர்👍👍🙏🙏💐💐

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +205

    அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்🔥😍💪🏻🐅👍🏻

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே

  • @camiltanthavarasa5401
    @camiltanthavarasa5401 Před rokem +115

    I love seeman speech
    I want to see him as next TN CM

  • @rescueship1450
    @rescueship1450 Před rokem +5

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது என் கலங்குகிறது பேச வார்த்தை இல்லை

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 Před rokem +26

    ஆகச்சிறந்த தலைவன் சீமான் ஆகச்சிறந்த தமிழ்மகன் சீமான் 💥💥💥👌👌🤝🤝🤝🤝

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před 10 měsíci +2

    திரு. சீமான் பேச்சு எதிர்காலத்தில் சத்தியமாக நடந்து விடும். நன்றாக சிந்தனை செய்தால் எல்லா உண்மைகளும் புரியும் .

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +128

    நல்ல சாப்பட்டை வேகமாக சாப்பிடுவது போல் சீக்கிரம் முடிந்து விட்டது இன்னும் அரை மணி கூடுதலாக குடுத்திருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ..❤️💛🇰🇬🙏🙏🙏🙏

  • @villuweapon9518
    @villuweapon9518 Před rokem +8

    நாம் தமிழர் விரைவில்🔥🔥🔥

  • @appu7934
    @appu7934 Před rokem +6

    27:06 -ல் ராதாரவி குடும்பத்துடன் சீமானை பெருமைப்படுத்தியது கலங்கியது கண் 😪 நெகிழ்ச்சியான தருணம் 🙏🏽

  • @vbtbala4558
    @vbtbala4558 Před rokem +99

    எங்களை மன்னிக்கவும் ஆதன் இத்தனை நாட்களாக எதற்காக எங்களைக் காக்க வைத்தீர்கள் என்று தற்போது தான் புரிந்தது எங்கள் அண்ணன் பேசிய பேச்சு ஒவ்வொன்றும் பொக்கிஷம் பொக்கிஷத்தை காத்து புதிய ஆண்டில் வெளியிட்டமைக்காக ஆதனுக்கு எங்களது நன்றியை பாராட்டுகளையும் வணக்கத்தையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @k.gautham246
    @k.gautham246 Před rokem +460

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před rokem +1

      Raja Raja cholan nin maru pirappu ANNAMALAI IPS.
      So Kutti puli kku sollikudakava vendum ?
      See the similarities between Ponniyin selvan and ANNAMALAI IPS

    • @sushmithadevijawahar3232
      @sushmithadevijawahar3232 Před rokem +1

      @@user-st3fu1ot9f இடியட்

  • @gokulkirushna2758
    @gokulkirushna2758 Před rokem +97

    சீமான் அவர்களே. உங்களுக்கு எங்கிருந்து‌வருகிரது. அனைத்து‌‌விசயங்களும். அருவி. போல்கொட்டுகிற உங்களின். பேச்சாட்றள் என்னை‌ வியக்கவைக்கிரது. நன்றி தொடரட்டும். உங்கள் பனி

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj Před rokem +4

      கற்றல் ,,,மாற்றி யோசித்தல்,,,துணிவு,,,அது சீமான்,,,,

  • @navarathnam3615
    @navarathnam3615 Před rokem +3

    Miga sirappu 👍👍👍👍👍

  • @vijayviji9183
    @vijayviji9183 Před rokem +4

    மறக்க முடியாத ஒரு நடிகன் MR. MR RATHA SIR 💯💯💯💯💯

  • @saibaba172
    @saibaba172 Před rokem +132

    மிக அருமையான பேச்சு💐👌

  • @dhinakaran9221
    @dhinakaran9221 Před měsícem +1

    உங்கள் அறிவும் ஆற்றலும் நீங்கள் சொல்வது போல மரபில் வந்தது அன்ன தமிழ் மரபில் வந்தது ❤️‍🔥❤️‍🔥💪🔥🔥 உங்களது ஒவ்வொரு சொற்களும் ஆழமான கருத்துக்களையும் உண்மைகளையும் உணர்த்துகிறது அன்ன 🙏🙏👏

  • @thalapathykannanthalapathy1718
    @thalapathykannanthalapathy1718 Před 6 měsíci +3

    என்றும் அண்ணன் வழி

  • @stanlyjebin
    @stanlyjebin Před rokem +65

    எல்லாரும் ஒண்ணா நிப்போம், நாங்கதான் கொஞ்சம் முன்னால் நிப்போம்... அவ்ளோதான்.

  • @balana3146
    @balana3146 Před rokem +195

    தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் எதிர்கால தலைமுறையினரின் மிக அவசியமான அரசியல் ஒருங்கிணைப்பாளர் ஆவார். நல்ல வாழ்வியல் சூழலை நாம் தமிழர் கட்சி உருவாக்கி பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.

  • @rajeshvincent917
    @rajeshvincent917 Před rokem +187

    ஐயாவுக்கு மரியாதை செலுத்த சரியான தலைவனை தேர்ந்தெடுத்த அனைவருக்கம் நன்றி 🙏

  • @uman8297
    @uman8297 Před rokem +2

    அருமை...அருமை...! விழிப்புணர்வு பேச்சு..🙏👌👌👏👏💪

  • @majadancers7134
    @majadancers7134 Před rokem +5

    என்றும் அண்ணன் வழியில் 🙏

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před rokem +64

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம்தமிழர் கட்சி மஸ்கட்.

  • @VIKAS-zr7gy
    @VIKAS-zr7gy Před rokem +404

    நாயக்கர்களின் வாக்கும் நாம் தமிழருக்கே. வாழ்க தமிழ்

    • @cjk9211
      @cjk9211 Před rokem +26

      அப்படி ப்போடு அறிவாளை

    • @maheswari1751
      @maheswari1751 Před rokem +10

      🤝🤝🤝

    • @nkr987
      @nkr987 Před rokem +10

      Unkal kadamai bro we all together👫

    • @VIKAS-zr7gy
      @VIKAS-zr7gy Před rokem +28

      @@nkr987 விரைவில் எங்கள் சமுதாயமும் சீமான் அண்ணண் பின் நிற்கும். அண்ணணும் எங்களுக்காக நிற்க வேண்டும்.

    • @subramanir4120
      @subramanir4120 Před rokem +18

      நாம் அனைவரும் வாழ்வோம் சகோதரா ஒற்றுமையாக நம் நிலத்தைக்காத்து நன்றாக

  • @sivakarthi8274
    @sivakarthi8274 Před rokem +2

    அரும்மையான பேச்சு அண்ணனுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +1

    "நாம்" என்ற ஒற்றை சொல்லே போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏

  • @user-dz1kr6rj9e
    @user-dz1kr6rj9e Před rokem +95

    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @ashok_ntk
    @ashok_ntk Před rokem +25

    இந்த காணொளி ரொம்ப நாள் எதிர்பார்த்தது

  • @muthumurugan8233
    @muthumurugan8233 Před 7 měsíci +1

    👍👍👍👍👍👍👍👍👍 மிகவும் சிறப்பு

  • @jagans2729
    @jagans2729 Před rokem +1

    நல்ல நம்பிக்கை
    தைரியம் அற்புதமான
    சொற்பொழிவு
    வாழ்த்துக்கள்

  • @sureshrrsuresh
    @sureshrrsuresh Před rokem +76

    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்💪 ஆதன் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před rokem +80

    மிக மிக உணர்வுள்ள நிகழ்வு
    நான் சிறுவயதில் ராதா இல்லாத
    படம் சாதா என மூத்தவர்கள் பேச
    பார்த்திருக்கிறேன் ராதா ஐயா பேச்சு ஏற்ற இறக்கங்கள் மிகவும் ரசிக்கதக்கவை🙏🙏🙏🙏

  • @hansibaby2013
    @hansibaby2013 Před rokem +2

    தலைவா semmmmaaaaaaaa 👌👌👌👍👍👍💐💐💐

  • @ashaik6554
    @ashaik6554 Před rokem +1

    ஐயா எம் ஆர் ராதா அவர்களின் கருத்துக்கள் ஓவ்வொன்றும் அற்புதனமானவை
    எந்த காலத்திலும் கேட்டு சிரித்து சிந்தித்து வாழக்கூடியதாகவும் அறிவு பெறக்கூடியதாகவும் இருக்கும்

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Před rokem +7

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு அருமையான பேச்சு அற்புதமான கருத்துக்கள் சீமான் அவர்கள் 👏👏👏👏👍🏻👍🏻👍🏻🔥🔥💪💪💪

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Před rokem +182

    பெருமைமிக்க நடிகர் ராதா, அருமையான களத்தில் அண்ணன் சீமான் சொற்பொழிவு, தமிழன் சிந்திக்க வேண்டிய சொற்பொழிவு, நாம் தமிழர் கட்சி மக்களுக்கான வாழ்வியல் தவிர்க்க முடியாத தமிழக அரசியல் களம். நாம் தமிழர் ஆளுவோம் 💯🙏💯

  • @its_kts_vibe
    @its_kts_vibe Před rokem +314

    பல வலிகளையும், வலிமைகளையும் கலந்த அண்ணனின் பேச்சு 🔥❤️

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Před rokem +1

    சீமான் அண்ணா உங்களைத்தான் நம்பிகிட்டு இருக்கிறோம் எங்கள் கடைசி போராளியாக பார்க்கிறோம் உங்களுக்கு பல பேர் அழுத்தம் கொடுப்பார்கள் நீங்கள் எப்பொழுதும் மாற மாட்டீர்கள் அந்த நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது . மன உறுதியுடன் கடைசி வரைக்கும் நின்று தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் நிலத்திற்காகவும் போராடுவோம் நாம் தமிழர்

  • @rajiv7147
    @rajiv7147 Před 8 měsíci +2

    இன்று முதல் நான் விவசாயி நானும் தமிழன் 🌾🌾🌾🌾

  • @alliswell5420
    @alliswell5420 Před rokem +1092

    என் மண்ணுகானவன் அண்ணன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪💪

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Před rokem +103

    வழக்கம் போல் அண்ணன்...🔥🔥
    கிடைக்கிற இடத்தில் எல்லாமே அழுத்தமாக தமிழ்தேசிய தேவையை பதிவு செய்துருக்கிறார்...💪💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem +1

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..

  • @tnatarajan7157
    @tnatarajan7157 Před 6 měsíci +5

    அண்ணன் பேச்சை கேட்டாலே சோறு தண்ணீரே வேண்டாம்

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Před rokem +1

    தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் அண்ணா அவர்கள் நாம் தமிழர்

  • @sarathkumarm5390
    @sarathkumarm5390 Před rokem +23

    நன்றி ஐயா ❤️

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +68

    சீமானுக்கு வாக்களியுங்கள் 💪🏻💥 தமிழ் நாட்டை மாற்றி காட்டுவார் 🔥🔥💯🙌🏻..... வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழும் ❤️🔥

  • @amaranvanathayan1907
    @amaranvanathayan1907 Před 8 měsíci +1

    அண்ணன் பேச்சு மிகவும் முக்கியமான ஒன்று.. சிறப்பு..😊

  • @palanimuthu2562
    @palanimuthu2562 Před rokem +2

    நம்முடைய தலைமுறைக்கு முன்னோடி நம் அண்ணன் சீமான் தான்

  • @kannankannan73
    @kannankannan73 Před rokem +168

    தமிழின காவலன் அண்ணன் சீமான். நாம் தமிழர் 💪💪💪💪💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே

  • @gsph2395
    @gsph2395 Před rokem +47

    அழகா சொன்னே தங்கம்...