"என்னை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” : சீமான் | 11.01.18 | Viyugam

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2018
  • "என்னை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” : சீமான் | 11.01.18 | Viyugam
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 8K

  • @balascutz5629
    @balascutz5629 Před 3 lety +466

    ஒரு மணிநேரம் கேக்குற எல்ல கேள்விக்கும் ஒருத்தன் கொஞ்ச கூட திக்காமா பதில் சொல்றதுலயே தெரியுது இவர் தான் எங்களுக்கு ஒரு விடியல்

    • @ramuorion
      @ramuorion Před 2 lety +7

      Appadi than Vijayalakshmi ninaithal

    • @jayaraj8657
      @jayaraj8657 Před rokem +3

      @@ramuorion vijayalakshmi yaru bro

    • @statusvideosonly7072
      @statusvideosonly7072 Před rokem

      nvn nb nb brezhnev b mn bob vk bjcvkkkkgkhbm.,..,? Mmbmmmmmmbmmmnbmbmbnmmmnbmmmmmnnmmmmmmmmnmmnmmmmmmmmmmmmbmmbbmbbbmbmbmbbbmmbnmmmm..
      ....

    • @statusvideosonly7072
      @statusvideosonly7072 Před rokem

      @@ramuorion landing xjujfmcfmggggjgjrvmurjrmuuggfmxhmvvmbmvv ghg gg hb hh ghg gig gh gig hghhg hg high ghg ghg ghg ghg gh h gig g gh ghg hg high h ghg gg gh h hg h ng gh ghg nth hg hg gghg colvin

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 Před rokem

      @@jayaraj8657 unakku amma

  • @kavithabalu8769
    @kavithabalu8769 Před rokem +59

    அண்ணன் பேச்சை கேட்டு எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு விட்டது. அனைவரும் கேட்க வேண்டும் 2023 இல்

  • @ajithilo
    @ajithilo Před rokem +134

    😤இவன் கேட்கும் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கு.... கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொல்லும்...💯💯 என் அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே முடியும்... தமிழ் வாழ்க.... நாம் தமிழர் 💪💪💪💪

  • @user-nc8dx2bc8t
    @user-nc8dx2bc8t Před 5 měsíci +20

    நான் இலங்கை தமிழ்ச்சி ஆனால். உலகுக்கே ஒரே ஒரு தமிழ் நாடு அது தமிழன் சீமான் ஆழ்வதே சிறப்பு.

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik Před 11 dny

      அங்கிகாரம் பெற்று விட்டோம் ❤ தோழி

  • @vijayakumarvfx
    @vijayakumarvfx Před 3 lety +194

    நெல்சன் கேட்கும் முட்டாள் தனமான கேள்விகளால் நமக்கு இன்னும் இனஉணர்வு மற்றும் தெளிவு பிறக்கிறது.

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Před 2 lety +28

    கேள்வி கேட்கும் நெறியாளருக்கு சரியான செருப்படி பதில் கொடுத்திருக்கிறார் செந்தமிழன் சீமான் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪

  • @jeyakumari.g6719
    @jeyakumari.g6719 Před 3 lety +276

    இந்த நெறியாளர் ஒரு தமிழனாக இருக்க 100% வாய்ப்பில்லை இராசா.

    • @thugithavigna8919
      @thugithavigna8919 Před rokem +9

      evara theriyatha.
      evar than ATMK koolippadai

    • @VN_creator
      @VN_creator Před rokem +6

      Kandipa

    • @Rhaegar259
      @Rhaegar259 Před rokem +3

      😂😂

    • @bkvindhan2184
      @bkvindhan2184 Před 7 měsíci

      100% உண்மை. இந்த. நெறியாளர் ஒரு அப்பனுக்கு பொறந்தவனாகவே தெரியல. . இவனுக்கு ஒரு ரத்தம் ஓடல பல ரத்தம் கலந்து ஓடுது போல. பிக்காலிப்பயலே.. தமிழ் நாட்டுல பொறந்து எந்த பால தம்பி குடிச்சி வளந்த? கலப்படமான பால் குடிச்சிருப்பீங்களோ

    • @vaseer453
      @vaseer453 Před 4 měsíci

      இவன் தி.மு.க வின் வாழ்நாள் கொத்தடிமை.
      சேலம் சம்மட்டியான்.

  • @thilakarrejina9952
    @thilakarrejina9952 Před 2 lety +32

    நெறியாளனே நீ கேட்கும் கேள்விகளுக்கு எனக்கே கோபம் வருகிறது அண்ணன் எவ்வளவு பொறுமையாக பதிலளிக்கிறார்

  • @mathialagan5716
    @mathialagan5716 Před 4 lety +396

    எவ்வளவு கோபமூட்டும் கேள்வி கேட்டாலும் அண்ணனின் பொறுமை செம

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 Před 3 lety +15

      கேள்வி கேட்க படும் நோக்கமே சீமானை சீண்டி பார்க்க வேண்டும் என்பது தான்

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l Před 2 lety

      💕💕👌

    • @momathan1029
      @momathan1029 Před 2 lety

      @@thangaveluraj5366 =vVvV=vVvV=V=VV=VV=vvvVvvv=VV=VvvbvVVvVVVV=Bz

    • @esakppp6013
      @esakppp6013 Před 2 lety

      @@momathan1029 loose koi va nee

    • @kingoftime6762
      @kingoftime6762 Před 2 lety

      Seruppu

  • @saravanan7964
    @saravanan7964 Před rokem +92

    நானும் கன்னடன். ஆனால் சீமான் சொல்வது மிகவும் சரி.

    • @gtjrealestate9657
      @gtjrealestate9657 Před 6 měsíci +3

      👍👌🙏

    • @Ntk78680
      @Ntk78680 Před 5 měsíci +2

      நாம்தமிழர் 2026ல ❤

    • @vaseer453
      @vaseer453 Před 4 měsíci +2

      உங்கள் மொழிக்கு நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள்.உங்களைப் பாராட்டுகிறேன்.
      சேலம் சம்மட்டியான்.

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 Před 3 měsíci +1

      👍👍👍💯💯

  • @thinkb4talk66
    @thinkb4talk66 Před 3 lety +125

    அண்ணே அடிச்சு நொறுகிருசு...பாவம் நெல்சன் 😥

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 Před 3 lety +191

    நாம் தமிழரா ஒன்றினைவோம் 💪✊

  • @user-tr9ch4eu8p
    @user-tr9ch4eu8p Před 4 lety +399

    யார் தமிழன் என்பதர்க்கு சரியான விளக்கம் குடுத்துள்ளார் அண்ணன் சீமான்

  • @Ntk78680
    @Ntk78680 Před 5 měsíci +16

    இன்ஷா அல்லாஹ் ❤
    விரைவில் நாம்தமிழர் 2026ல ❤💪💪💪💪💪

  • @manikandan5213
    @manikandan5213 Před rokem +21

    அண்ணன் சீமான் சொல்வது 100 சதவீதம் உண்மை நான் கேரளாவில் வாழும் தமிழன் மலையாளி ஒரு போதும் கேரளாவில் பிறந்து வளர்ந்த என்னை மலையாளியாக ஏற்று கொள்வதே இல்லை. ஒரு வங்கிக்கு சென்று லோன் வேண்டுமென்று சென்றால் தமிழன் என்பதாலே அவன் நி ராகரிக்கிறான். இது அனுபவ உண்மை.

    • @siva.d1475
      @siva.d1475 Před rokem +1

      Neenga sonnadhu unmai naanum keralathaan idukki maavattam devikulam thaalukka. Neenga entha ooru anne

  • @sooriamoorthikamalanathan9913

    சிறப்பான பேச்சு .... தொடருங்கள் சீமான். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்.....

  • @sathyakumar94
    @sathyakumar94 Před 6 lety +41

    நெல்சன் அவர்களே தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு தமிழர்கள் யார் யார் கேட்க்கும் அளவிற்கு தமிழ் இனம் ஆகிவிட்டது. இதை காணும் போது என் இரத்தம் வெடிக்கிறது போல வலி உணர்கிறேன்.
    தமிழன் எதிர்மறையாக அடிமையாக உள்ளோம் எனும் உணர்வு உள்ளவனுக்கு தான் என் வலி தெரியும் புரியும்..

  • @jacksethu6619
    @jacksethu6619 Před 3 lety +17

    தமிழ்நாட்டை தமிழன் மட்டும் தான் ஆளனும் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @tamilstatus6482
    @tamilstatus6482 Před rokem +14

    என் தாய் மொழி தெலுங்கு,ஆனால் பிறந்து வளர்ந்த இடம் தமிழ் நாடு, தாய் மொழி தமிழ் இல்லை என்றாலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்பாட்டை பின்பற்றி வாழ்கிறேன். என் வாக்கும் நாம் தமிழர் கட்சி கே அளித்தேன்.🤗

  • @baskaran6652
    @baskaran6652 Před 6 lety +246

    சீமான் அண்ணாவின் பொறுமையை நினைத்து பெறுமைபடுகிறேன்

    • @mkrk2015
      @mkrk2015 Před 4 lety +17

      பெருமைப்படுகிறேன் (உன் தமிழை நினைத்து...)

    • @sundaravadiveln2503
      @sundaravadiveln2503 Před 4 lety +11

      உண்மை சகோ.

    • @sakthivelrajendran5049
      @sakthivelrajendran5049 Před 4 lety +6

      ஆம் சகோ....
      அண்ணன் இடத்தில் நான் இருந்திருந்தால் .... செருப்பு பிய்யும் வரை அவனை அடித்திருப்பேன்

  • @varadharajaraja9947
    @varadharajaraja9947 Před 4 lety +312

    அண்ணன் சீமான் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்வது இதுவே முதல் முறை நாம் தமிழர் நாமே தமிழர்

    • @atoztamiltech5093
      @atoztamiltech5093 Před 3 lety +1

      பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் பொறுமையாக பதில் சொல்கிறார்றரம்

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 3 lety +4

      @@atoztamiltech5093
      வாழ்த்துகள் நாம் தமிழர் தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍ஆனால் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் நீங்கள் 🤣🤣🤣 உங்கள் கட்சி தனித்து 234 இடங்களில் போட்டி இட முடியுமா😱😱

    • @atoztamiltech5093
      @atoztamiltech5093 Před 3 lety

      @@jayganesh6902 கண்டிப்பாக முடியும் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகு நான் கட்சி துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் நான் கட்சியை தொடங்கிய பிறகு இந்த கேள்வி கேளுங்கள் நானும் தமிழன் எனக்கும் வாக்கு செலுத்துவீர்கள

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 3 lety +1

      இப்படி பட்ட மானம்கெட்ட இனம் தமிழ் நாட்டில் வந்து வாழ்கிறார் இதுக்கு சூடு சுறனை இருக்கா 😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @atoztamiltech5093
      @atoztamiltech5093 Před 3 lety

      @@jayganesh6902 6383035782

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 3 lety +27

    பல பதில்களுக்கு ஊமையாக இருக்கும் நெல்சன் பாவம் 😭😭😭😭😂😂😂

  • @elavarasan5241
    @elavarasan5241 Před 3 lety +22

    அண்ணனை கேள்வி கேட்பதற்க்கு இன்னொருவன் தான் பிறந்து வரனும்...

    • @manivannan180
      @manivannan180 Před 2 lety

      இந்த கேள்விகே நாக்கு தல்லுது

  • @kanthasamymayurathan684
    @kanthasamymayurathan684 Před 4 lety +73

    தமிழ் பேசும் மக்கள் எல்லோருமே தமிழர்கள் அல்ல அது ஒரு உணர்வு

  • @deepadeepa2731
    @deepadeepa2731 Před 2 lety +26

    சீமான் அண்ணனுடைய பொறுமைக்கு நிகர் எவரும் இல்லை. சீமான் அண்ணன் பேசியது மிகவும் சிறப்பானது,. வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🎊🎉🎉

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 2 lety +47

    ஆயிரம் முறை கேட்கலாம் திரு.சீமான் அவர்களின் பேச்சு.
    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு
    தமிழர்கள் வென்றாக வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @priyarajendiran8692
    @priyarajendiran8692 Před 4 lety +431

    சீமான் கொடுத்த நெத்தயடி பதில்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +192

    ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @raziksuffak9250
    @raziksuffak9250 Před rokem +15

    Am malayali 100 years we are in tamilnadu..I accept seeman..he is absolutely right ... tamilnadu only for tamil people.. They have all rights to rule

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Před rokem +18

    அண்ணன் சீமான் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்லுகிறார் மிகவும் சிறப்பு அண்ணன் சீமான் போல் ஒரு தலைவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் 🙏 🙏 🙏 🙏 🙏

    • @mouliarasu5325
      @mouliarasu5325 Před 3 měsíci

      நிறைய புத்தகம் பேசுகிறது

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +425

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

    • @vishnuramchandar7086
      @vishnuramchandar7086 Před 3 lety +10

      great.👌

    • @vishwanathan8649
      @vishwanathan8649 Před 3 lety +5

      ❤️❤️❤️

    • @sreeniwasan
      @sreeniwasan Před 3 lety

      ஏழை பெற்றோர் மற்றும் ஏழை 2000 குழந்தைகள்.
      5 ஆண்டுகளில் வளைக்கக்கூடிய தண்டு எப்போதாவது 25 இல் வளைந்து விடும் ????

    • @manishankart6862
      @manishankart6862 Před 3 lety

      🔥🔥🔥

    • @ruthramurthi7236
      @ruthramurthi7236 Před 3 lety +2

      உண்மை உண்மை உண்மை தோழரே நீங்கள் நீங்கள் கூறுவது நிஜமானவை

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 Před 4 lety +52

    சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்லட்டும்💪💪💪💪💪

  • @muruganp6247
    @muruganp6247 Před rokem +8

    இப்படி ஒரு அரசியல் தெளிவு யாரிடமும் நன் கண்டதில்லை தமிழ்நாட்டில்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před rokem +6

    சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி போல தனியாநிற்க எவருக்கும் துணிவு இல்லை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்

  • @jai3459
    @jai3459 Před 4 lety +226

    சீமான் அண்ணாவின் பொருமையை குறித்து பெருமைப்படுகிறேன் 🔥☝️👌

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 Před 3 lety +9

      ஜெய் உங்கள் பொறுமையை பார்த்து பெருமை அடைகிறேன்

    • @user-es1on8iu4w
      @user-es1on8iu4w Před 3 lety +7

      உண்மை சகோ. இந்த கிறுக்குதனமான கேள்வியை பார்க்கும்போது எனக்கே கோவம் வருகிறது

  • @sarathisangaris9510
    @sarathisangaris9510 Před 3 lety +49

    தமிழ்நாட நாங்கள் தமிழர் மட்டும் தான் ஆளுவோம் இது எங்க நாடு எங்க மண்.....💯💯💯💯💯

  • @user-mb5td6fk4n
    @user-mb5td6fk4n Před 9 měsíci +6

    சீமான் அண்ணா உங்கள் வருகைக்காக நாங்கள் காத்துக்கொன்டிருக்கிறோம் அண்ணா

  • @jokerak7538
    @jokerak7538 Před 3 lety +5

    நான் போட்ட like news7 உனக்கு அல்ல சீமான் அவர்களுக்கு

  • @TV-zg1gh
    @TV-zg1gh Před 3 lety +246

    தமிழ் நாட்டுக்கு சீமான் தேவை மிக்க அருமையான
    தலைவன்

    • @murugesanpswami4738
      @murugesanpswami4738 Před 2 lety +2

      He is waste person BJP cell

    • @vetriselvan8685
      @vetriselvan8685 Před 2 lety +5

      @@murugesanpswami4738 poda sunni

    • @metturramesh5078
      @metturramesh5078 Před rokem +1

      @@murugesanpswami4738 போடா சு, பு

    • @dxnio4755
      @dxnio4755 Před rokem

      @@murugesanpswami4738 show proof
      9months aggudhu ne comment pottu eppo erukka nillamaila edha sollu pappom..
      Bjp ban pannanum nu protest pannudhu thariuma..
      Onnum thariyadha mannu kudhi..
      Summa porra pokkula pessitu porradhu...

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před rokem

      @@murugesanpswami4738 oombu da potta 😂

  • @esakkimuthu8562
    @esakkimuthu8562 Před 3 lety +177

    எனது அண்ணன் சீமான் அவர்கள் வழியில் என்றும் நான்💪✊️

  • @thiibendranravindaran5177

    I'm Malaysian Indian ..I support seeman.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Před 3 lety +13

    சிறப்பான பதில்கள் மிகச் சிறப்பு நாம் தமிழர் நாமே தமிழர்

  • @user-kk6zg5pw5f
    @user-kk6zg5pw5f Před 4 lety +299

    இவனுக்காகவும் சேர்த்துதான் அண்ணன் சீமானும் அவரின் தம்பி தங்கைகளும் போராடுகின்றன.

    • @user-qs1wg1sd6l
      @user-qs1wg1sd6l Před 4 lety +3

      Anna neengga solrathu puriyuthu Ana andha news 7 la peti yedukkura andha Thevudiya paiyanukku theriyala seeman Anna cm avaru appo kuppititu intha marhri yellam avanala pesa mudiyathu Anna நாம் தமிழர் 💥🔥💪🐯

    • @saravananc5492
      @saravananc5492 Před 4 lety +2

      @@user-qs1wg1sd6l l LP

    • @karthid262
      @karthid262 Před 4 lety +1

      @@user-qs1wg1sd6l I Justin

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 Před 4 lety +2

      உண்மையா? நல்ல காமெடி!!! போராட்டமா என்ன போராட்டம் RS 100 2௦௦ வாங்கி போராடுவதா எல்லாம் கேப்மாரிகள்

    • @ashwini.k4968
      @ashwini.k4968 Před 3 lety +1

      🙏👍👍👍🔥

  • @jack_sparrow6
    @jack_sparrow6 Před 3 lety +71

    தமிழர்கள் ஒன்றுபடுவோம்💪💪🔥

  • @-tamilworld
    @-tamilworld Před 2 lety +7

    உளவியலா ஏதோ பிரச்சினை. உங்கள் வார்த்தை அருமை. அண்ணா.

  • @kovaiarunnageem
    @kovaiarunnageem Před 3 lety +7

    நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம் எவராலும் பேசி ஜெயிக்க முடியாது.. இவளவு துரம் பொறுமையா பதில் கொடுக்கிறார் மிக சிறப்பு..

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 Před 4 lety +69

    அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் அருமை 👌

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +287

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

    • @arulvenkatesh7106
      @arulvenkatesh7106 Před 2 lety +2

      L

    • @sanraasathy
      @sanraasathy Před rokem

      சீமான் சைமன் ஒரு ஆளா ... உலக மகா புளுகன் ... தெருப்பொறுக்கி பிச்சைக்காரன் ..😂😂😂

  • @velanvijay7239
    @velanvijay7239 Před rokem +14

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před 3 lety +1

    சீமான்சார்...வேர லெவல் பேட்டி...நீங்கள் சொல்லும் ஒவ்வொருசொல்லும் 100% நியாயமானது....

  • @tarannews5154
    @tarannews5154 Před 5 lety +373

    உண்மையில் சாதி மதம் கடந்து நாம் ஒன்றுபடுவது என்றாள் மொழி என்ற உணர்வாள் மட்டுமே முடியும்.

  • @rangabassrangabass8381
    @rangabassrangabass8381 Před 4 lety +155

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை என்றால் தமிழ் நாட்டை கடவுளாலும் காப்பாற்ற இயலாது என்பதை தமிழர்கள் உனரவேன்டும்

    • @amaljaye
      @amaljaye Před 4 lety +3

      உண்மை

    • @thirupathi5436
      @thirupathi5436 Před 3 lety +2

      மாற்று மொழி பேசும் தமிழர்கள் மிக அதிகஅளவில் இறக்கிறார்கள் ஆகையால் வீட்டில் மாற்றுமொழி பேசும் தமிழர்கள் பள்ளியில் படிக்கும் போது நம்மை விட நன்றாக படிக்கிறார்கள் அதிக அளவில் படித்து பாஸ் ஆகிறார்கள் மாற்று மொழியாளர்கள் பெரிய பெரிய படிப்பை படித்து அரசு வேலை வாத்தியார் வேலை விவசாயம் கிராமங்களில் வீடுகளில் அனைவரும் படித்தவர்கள் ஆகையால் ஆகையால் எல்லோரறையும் அரவணைத்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது .இனம் மொழி தமிழ்நாட்டில் பிரித்தால் பஞ்சாயத்து தலைவராகக்கூட முடியவில்லை அவர்களை பகைக்காமல் அவர்கள் ஓட்டையும் சேர்க்க வேண்டும்.நாம்தமிழர்ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது .

    • @deenathyalan8616
      @deenathyalan8616 Před 3 lety

      💯💯💯💯🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌

    • @rasta36
      @rasta36 Před 3 lety

      👌👌👌💯💯💯

    • @SridharSri-qf6yt
      @SridharSri-qf6yt Před 8 měsíci

      ​@@thirupathi5436RR ni ni
      , In t

  • @vemurugans3884
    @vemurugans3884 Před rokem +2

    நெறியாளர் அவர்களே நான் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் என்னால் இப்போது தான் நாம் தமிழர் தலைவரின் கருத்துக்களை உணரமுடிகிறது. பாமர மக்கள் எப்படி உடனே உணர்வார்கள். சற்று கால தாமதம் ஆகும். அதன் பிறகு வேற்று இனத்தின் தீய எண்ணங்கள் வேர் அறுக்கப்படும்

  • @KulothunganJohnKennedy
    @KulothunganJohnKennedy Před rokem +4

    24:56 உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடு... "உளவியலா ஏதோ பிரச்சனை இருக்கு உங்களுக்கு..." 🔥

  • @user-ii9pn8lv1b
    @user-ii9pn8lv1b Před 4 lety +208

    உனக்கென எழுது ஒரு வரலாறு...✍️ நன்றி அண்ணா...🙏

  • @faridaabdullah2233
    @faridaabdullah2233 Před 4 lety +219

    டேய் நெல்சன் உன்னைப்பத்தி ஒருத்தர் கூட. நல்ல. கமெண்ட் போடலடா

    • @kdhandapanikdhandapani2992
      @kdhandapanikdhandapani2992 Před 3 lety +4

      Una mari loosu pundainga than ooru fulla irukanunga...

    • @elumalaivijaya3426
      @elumalaivijaya3426 Před 3 lety +7

      உண்மை தான் தல

    • @rajrajesh1669
      @rajrajesh1669 Před 3 lety +4

      @@kdhandapanikdhandapani2992
      Unna mari ina piravi ella ethalulayu irukanga...

    • @UVM1235
      @UVM1235 Před 3 lety +2

      Nelson ungalukku Kelvi kekka mudiyala,kettataiyae thiruppi thiruppi kettu mokka vangatinga,Rakni kku enn Ivlo support pantringa

    • @professor6671
      @professor6671 Před 3 lety +1

      😅😅😅crct

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Před rokem +4

    அரசியல் ஆசான் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 தமிழர்கள் ஒற்றுமைக்கானவன் 💪 உண்மையானவன் ✊ கொள்கையில் உறுதியானவன் 💪அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் 💪 புரட்சிகாரன் ♥️♥️♥️♥️💪

  • @mr.kentertainerandexplorer5700

    இந்த நெறியாளர்க்கு புரியல்ல, உதாரணம்: மாற்று வீட்டான் ஒருவன், இவர் வீட்டுக்கு ஒரு விருந்தாளியாக வந்து, காலப்போக்கில் அவர் வீட்டின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் தெரியும்.

  • @musiclover1549
    @musiclover1549 Před 6 lety +22

    நெல்சன் அவர்களுடைய செயல் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது ...அவர் மீது இருந்த அன்பும் மரியாதையும் கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது..

  • @suresh2k71
    @suresh2k71 Před 6 lety +95

    கன்னடத்தில் 40 ஆண்டு காலம் வாழும் தமிழை தாய் மொழியாக கொண்டவர் கண்ணடரா?

    • @jaco_christian
      @jaco_christian Před 4 lety

      Veetuku pona Kanadam pesuvaanga.....
      Apadi avargal pesavillai enadral.....
      avargal inathai tholaitharvargal.....
      Marandavargal.....

    • @harishthalapathy9516
      @harishthalapathy9516 Před 3 lety

      Ama

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 3 lety +3

    அண்ணன் சீமான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @DiscoverwithRockstar
    @DiscoverwithRockstar Před 3 lety +2

    எத்தனை பேர் கேள்வி கேட்டாலும் எங்கள் அண்ணன் சீமான் பதில் செல்வார்

  • @sirajthreads8757
    @sirajthreads8757 Před 4 lety +145

    நெல்சன் நீ ஒரு தமிழ் அப்பனுக்கு தான் பிறந்தாயா.

  • @veerasekarankeerthiyaalu1895

    நெறியாளரே ரஜினிய போய் அவன் மாநிலத்துல போய் அரசியல்ல நிக்க சொல்லு பார்போம்

  • @Jadans007
    @Jadans007 Před 2 lety +3

    தலைவா உண்ண பத்தா எனக்கும் மிகவும் பெருமையாக இருக்கு இந்த பொறுமையை யாரும் கடைபிடிக்க முடியாது
    உன்னை பார்த்து தினம் தினம் கற்றுக்கொண்டு இருக்கிறேன்
    நாம் தமிழர்

  • @captainbrabhaharan5529
    @captainbrabhaharan5529 Před 2 měsíci +3

    வாழ்வது யாராயினும் ஆள்வது நாம் தமிழர்கள் 🔥

  • @user-ou1yn5yu1w
    @user-ou1yn5yu1w Před 4 lety +41

    நெல்சன் நீ உன்மைய பேசு .. நீ தான் மக்களுக்கு தவறான விதையை விதைக்காத...

  • @umarthickn8371
    @umarthickn8371 Před 4 lety +21

    நெரியாலர் கேக்கும் கேள்வியே வஞ்சம் மிகக்கதாக இருக்கிறது

  • @brainhack7380
    @brainhack7380 Před 8 měsíci +3

    im a malaysian TAMILAN..we born here..our patents born here..we talk malay(malaysia's mother tongue) very well..our grandparents were fight for the independent of Malaysia..but still we could never become a leader of malaysia..but why there is questions for just 47 years is enough for become leaders to tamil land? Tamilan only can become leader in tamil land..its make us proud even we stay in here..its happiness of a Tamilan blood. Naam tamilan✊🏽

    • @ennamoedho-hz7oo
      @ennamoedho-hz7oo Před 7 měsíci

      bro naama ona poradi nam sahodagarkalkk ealathai meeteduppom

  • @charlievs4513
    @charlievs4513 Před rokem +8

    இதேபோல் எந்த தலைவர்களும் கருத்தாக விஷயத்தை பேசமாட்டார்கள், பேசுவதில்லை
    நாட்டை ஆளும் திறமையும், தகுதியும் அறிவும் 💯/💯% உள்ள நபர் சீமான் அவர்கள்..

  • @arunj3117
    @arunj3117 Před 4 lety +48

    நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் 💪

  • @Sparrow018
    @Sparrow018 Před 5 lety +152

    அண்ணன் சொல்லும் பதில் தமிழனை பெருமை படுத்தும் வகையில் உள்ளது.... ஆனால் கேட்டும் கேள்வி ஒரு உண்மையான ஒவொருவரும் தமிழன் மனதையும் புண்படுத்துகிற மாதிரி இருக்குது

    • @user-qs1wg1sd6l
      @user-qs1wg1sd6l Před 4 lety

      Ok seeman poi muttai eps ops Stalin dinakaran modi yellam unmaiya mattum ma pesurangga eps modi ivungga Tamil nadukku yenna nallathu pannirukkangganu sollu India la tamilnadu la yethanaiyo Akka thanggaigal karpalikkappadurangga adukka tamilnadu government central government yenna pannuchu sollu pakkalam🖕

    • @RanjithKumar-gd7sg
      @RanjithKumar-gd7sg Před 3 lety

      Hahaha, காமெடி

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 Před 3 lety +8

    நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

  • @ramprasathbalu395
    @ramprasathbalu395 Před rokem +4

    சீமான் அண்ணன் போராடுவது அவர் பின்னால் நிற்கும் நீங்கள் கூறிய 1% கு மட்டுமல்ல அவர் ஆகச்சிறந்த இனப்போராளி, 8 கோடி பேர் பின்னால் நின்றாலும் இல்லையென்றாலும் அவர் போராடுவார் முடிந்தால் தடுத்து பாருங்கள் தொகுப்பாளர் நண்பரே

  • @karthikeyan54
    @karthikeyan54 Před 4 lety +37

    அன்னநின் பேச்சு மிக வேகமாக கூர்ந்து தாக்குகிரது.......💪👌

  • @priscillabarathi6552
    @priscillabarathi6552 Před 6 lety +72

    வேலைக்காரன் படத்தில் உங்களை தான் பார்த்தேன் சீமான் அண்ணா. நாம் ஒவ்வருவரும் மாறினால் நாட்டையே மாற்றலாம் என்று சொன்னவர் நீங்கள். நாம் தமிழரே மாற்று.

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf Před 3 lety +6

    இதில் மிக கொடுமை ஒரு தமிழரை பார்த்து சீமான் அவர்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்க துனிச்சல் வந்தது பாருங்கள் அது துர்பாக்கிய நிலை
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 👍

  • @johndrown6418
    @johndrown6418 Před 2 lety +3

    நான் ஈழத்தமிழன்...‌ அண்ணன் செந்தமிழன் சீமான் வழி

  • @graciananojan7436
    @graciananojan7436 Před 3 lety +58

    நாம் தமிழர் 🔥💯

  • @jothisaruban296
    @jothisaruban296 Před 3 lety +104

    27:57 தமிழன் யார் யாருன்னு தெரியாமதா நீ இங்க வேலைபாக்குரியா..! 👌

    • @maverick.x7
      @maverick.x7 Před rokem +1

      Thalaivan Nee yaaru ***** Enna kelvi kekuradhuu nu sollitaaruuu 😂😂😂

  • @selvakumar.r2603
    @selvakumar.r2603 Před rokem +3

    சீமான் சொல்வது சரி.. கேள்வி சரியா கேளு டா.. கேள்வி கேட்பவன் வேற மாநிலத்து காரன் என்று நினைக்கிறேன்.. தமிழ்நாடு தமிழருக்கு தான்..

  • @user-zz3tk7ew1i
    @user-zz3tk7ew1i Před 7 měsíci +1

    ❤❤❤❤❤ அண்ணன் சீமான் சொல்வது உண்மை நீ. தமிழனா

  • @cskchandru6627
    @cskchandru6627 Před 3 lety +40

    நான் தமிழன்...!! நாம் தமிழர்...!!!

  • @senthilsenthil8588
    @senthilsenthil8588 Před 3 lety +21

    எந்த கருத்தும் தேவை இல்லை எங்கள் அண்ணன் வழி தான் சரியான வழி தமிழன் தமிழன் தான்

  • @suthanparamasivam4209
    @suthanparamasivam4209 Před rokem +3

    கீருக்கான் மாதிரி கேள்வி கேக்குறேன்
    நீயும் தமிழன்டா உனக்கும் சேர்த்து தான் அண்ணான் சீமான் பேசுகிறார்

  • @OmTamilJothidam
    @OmTamilJothidam Před 2 lety +4

    34:55 Sama🔥🔥😂🤣🤣🤣👍👍👍
    அதே லப்ல போய் நான் test எடுத்துட்டு வந்திருந்தேன் 🤣😂

  • @BinilDhas
    @BinilDhas Před 6 lety +70

    தமிழனிடமே யார் தமிழன் என்று கேட்பது, நெல்சன் அவரது தந்தையிடமே சென்று யார் என் தந்தை என்று கேட்பதற்கு சமமானது.

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx Před 6 lety +2

      Binil Dhas தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
      ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
      அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
      கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
      கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
      கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
      மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
      ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
      இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
      ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
      இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
      இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
      எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
      ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
      ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
      நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
      தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
      ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
      எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
      Jai hind

    • @rajaeeengp
      @rajaeeengp Před 6 lety

      இந்தியன் indian aga arasiyalai pura arasiyalodu thodarbu paduthuvadaal varum vinai

    • @nakirantamil519
      @nakirantamil519 Před 6 lety +1

      சீமான் தமிழன் இல்ல

    • @KabiCL
      @KabiCL Před 6 lety

      இந்தியன் indian Please spread these words as far as possible. I shouldn't copy your words and get credits for that. What you wrote here is a sane argument, I think you should highlight it everywhere.

  • @evanooruvan1166
    @evanooruvan1166 Před 6 lety +49

    ஒரு நாள் விடியும்.அப்ப இருக்குடா உங்களுக்கெல்லாம் நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏

    • @MohamedMohamed-ne5km
      @MohamedMohamed-ne5km Před 6 lety

      Evano Oruvan Super bro

    • @user-mu6lg8nu4m
      @user-mu6lg8nu4m Před 6 lety +3

      Evano Oruvan ஒவ்வொருநாளும் தான விடியுதே சகோ நீங்க எதுக்கு விடிய வைக்குறீங்க 😝😝

  • @Gopitop
    @Gopitop Před 2 lety +3

    எனது தாய்மொழி தமிழ் இல்ல ஆனா தமிழ்நாட்டில் வாழ்வதால் தமிழன். என்ன ஒரு விளக்கம் நெறியாளரே ! என்ன ஒரு அறிவு இந்த நெறியாளர்.......

  • @user-nb2ju3xn6j
    @user-nb2ju3xn6j Před 3 lety +6

    அவருக்கு தம்பிகளாக நாங்க தான்டா அதிகாரம் கொடுத்தோம்

  • @sraju2430
    @sraju2430 Před 3 lety +25

    கேள்விகள் நக்கலாகவும் கோபமூட்டுபவையாகவும் தெரிகிற போதும் பதிலை தெளிவாக பதிவிட்ட நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்.

  • @rameshbala1720
    @rameshbala1720 Před 4 lety +50

    தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் எங்கள் அண்ணன் சீமான் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்

  • @Vpmsinger007
    @Vpmsinger007 Před 3 měsíci +1

    வாதத்தில் சிறந்தவர் அண்ணன் சீமான் மட்டுமே ,🔥🔥🔥🔥🔥

  • @ashokkumar_mz
    @ashokkumar_mz Před 6 lety +72

    அருமையான பேச்சு திரு சீமான் அவர்களே
    ஆனாலும் உங்களுக்கு பொருமை அதிகம்
    இவன் கேட்ட கேள்விகளுக்கு பிறரால் இவ்வளவு பொருமையாக பதில் சொல்ல முடியும் என்பது சந்தேகம்

    • @ashokkumar_mz
      @ashokkumar_mz Před 6 lety

      Online Trending
      ரொம்ப சரியா யோசிக்கிறீங்க
      அப்படியே அந்த மகனே இந்த மகனேன்னு பேசுன H ராஜாவையு கேட்டீங்கனா
      எங்களுக்கு கொஞ்ச திருப்தியா இருக்கு
      சரி பொதுவாத கருத்து சொல்றாங்கன்னு
      கோப படலேனா மொதல மனுசனே கிடையாது பின்ன எப்படி தலைவனா ஆகுறது

    • @ashokkumar_mz
      @ashokkumar_mz Před 6 lety

      Online Trending bjp ஒட தமிழ் version நாம் தமிழர் கட்சியா 😂

    • @ashokkumar_mz
      @ashokkumar_mz Před 6 lety

      நீங்களும் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள்
      அதனால் தரம் தாழ்ந்து போய்விட்டீர்களா என்ன

    • @ashokkumar_mz
      @ashokkumar_mz Před 6 lety +1

      Online Trending ஒன்று புரிந்துகொள்ளுங்கள் பிரதர்
      அவர்கள் அவர்கள் அடையாளத்துடனையே பெருமையாக வாழுங்கள்
      என்பதுதான் சிறந்தது
      உண் அடையாளத்தை மறந்து அல்லது மறைத்து வாழ நினைப்பவனையும் வாழ சொல்பவனையும் தான் சந்தேக படவேண்டும்
      உன் அடையாளத்துடன் வாழ் என்று சொல்பவரை அல்ல

    • @ladamuthukrishnaveni3389
      @ladamuthukrishnaveni3389 Před 4 lety

      @@ashokkumar_mz o

  • @statuslovertamil7212
    @statuslovertamil7212 Před 3 lety +25

    அண்ணனின் இந்த அணுகுமுறை மிகச் சரியானது

  • @jackambrose8027
    @jackambrose8027 Před 5 měsíci +2

    2024 ஆம் ஆண்டில் பார்க்கிறேன் மீண்டும் நாம் தமிழர் ❤️...

  • @rsdigitaldesigner3141
    @rsdigitaldesigner3141 Před rokem +2

    எங்க அண்ணன்.... டா டேய்
    எப்போதும் எங்க அண்ணன் தா TN - CM ❤😍🔥 எவனாலயும் அண்ணன் பேசவவே முடியாது யானா எவனுக்கும் பேச தெரியாது 🤣🤣

  • @alliswell15778
    @alliswell15778 Před 6 lety +107

    சீமான் பேச்சு எல்லாருக்கும் செல்ல வேண்டுமானால் டிவி ஆரம்பிக்க வேண்டும்

    • @sreedharp6428
      @sreedharp6428 Před 6 lety +3

      இந்தியன் indian
      athu sari, appo tamilar gal pichai yaduka num a???
      yenga vela pochi, yenga moli pochi, valum idam pochi, thani tara matan, other state yellam adipan, appo yanga tan porathu tamilar gal???
      tamilar gal saganum a???

    • @sreedharp6428
      @sreedharp6428 Před 6 lety

      இந்தியன் indian
      nanga appadi irukom,
      anna matha vargal appadi illa,
      killing us, nanga yanna panna mudium,

    • @pazhanikamal9258
      @pazhanikamal9258 Před 6 lety

      இந்தியன் indian inapatrukum inaverikum vithiyasam theriyadha koomuttai

    • @prabhuanitha902
      @prabhuanitha902 Před 6 lety +2

      சரிதான், இதுவரைக்கும் நாங்க ஜனநாயக முறையில தான இருந்தோம், காமராஜர்-க்கு அப்றம் யாரு தமிழர்‌ அறம் சார்ந்த அரசியல் முன் வெச்சாங்க..?
      அந்த மண்ணின் மைந்தன் ஆளும் போது தான், அந்த மண்ண பத்திய அக்கறை இருக்கும்..
      இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள்-க்கு மண்ணின் மீது அக்கறை இல்ல...
      மண்ணுக்கு அரசியல் செய்யாது, அதில் வாழும் உயிர்களுக்கு நல்லது செய்ய முடியாது.
      அப்றம்... நாம் தமிழர் சொல்றது இனப்பற்று..
      இனவெறிக்கும் இனப்பற்றுக்கும் வேற்றுமை தெரிஞ்சிக்கோங்க..

    • @jaikumar128
      @jaikumar128 Před 6 lety +3

      Ina veri na... en inam manum dan VAZHANUM nu artham... apdi inga yarum solala... nenga thappa purinjikitinga...

  • @kirubha8367
    @kirubha8367 Před 4 lety +77

    💪💪💪நாம் தமிழர் 💪💪💪எங்கள் அண்ணான் சீமான்

  • @selvamani3055
    @selvamani3055 Před 8 měsíci +2

    தமிழ்நாட்டை தமிழர் மட்டுமே ஆள வேண்டும்