மராட்டியரா..? மானத் தமிழரா..? - சீறும் சீமான் | Viyugam | News 7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2017
  • மராட்டியரா..? மானத் தமிழரா..? - சீறும் சீமான் | Viyugam | News 7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #seeman #rajini #Politics

Komentáře • 1,6K

  • @rajeshk1138
    @rajeshk1138 Před 7 lety +144

    நான் (தமிழன்) மன்னனாக இருந்து இந்த நாட்டை ஆள்வேன், பிற மொழியாளர்கள் தளபதியாக இருந்துபோகட்டும். இது ஒரு நல்ல கருத்து. சீமானை ஆதரிப்போம்.

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Před rokem

      டாக்டர்இராமதாஸ்வன்னியர்களைகல்வியிலும்வேலைவாய்ப்பிலும்தமிழினம்அல்லாதவர்கள்ஆட்சியில்புறக்கணித்துவறுமையில்தள்ளியதால்பலபோராட்டங்கள்நடத்தியும்பலன்இல்லை35ஆண்டுகள்ஓடிவிட்டது.சாதிவாரிகணக்கெடுப்புமத்தியஆட்சியாளர்கள்கணக்கெடுப்புநடத்தசொல்லியும்நடத்தாமல்தவிர்த்ததுதமிழினம்இல்லாதகருணாநிதிதிட்டமிட்டேகஜானாவில்பணம்இல்லைகைவிரித்தார்ஊடகத்துறையினர்தமிழ்நாட்டைதமிழன்ஆட்சிசெய்வதற்குஆதரவுதரவேண்டும்.ஆந்திராவில்இருந்துதெலுங்கானபிரித்துதனிமாநிலமாகஇன்றுஆட்சிசெய்கிறது,அதேபோல்தமிழ்நாட்டைதமிழன்தான்ஆளவேண்டும்.அதோடு,ஆடு,மாடுகோழி,வளர்ப்புஅரசுவேலைசீமான்அறிவித்ததுபோல்படித்தவன்,படிக்காதவன்,இத்திட்டம்.ஏன்சுதந்திரம்பெற்றபிறகுஇதுவரைநடைமுறைபடுத்தவில்லை,சுயசார்புபொருளாதரதிட்டத்தைஏன்கொண்டுவரவில்லைஇதற்கெல்லாம்ஊடகதுறைஆட்சியாளர்கள்இடம்வினா,எழுப்பிகேட்பார்களா?

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 Před 4 lety +16

    தமிழ் தேசிய அரசு, எங்கள் அண்ணன் சீமான் தலைமையில் 💪💪💪💪

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Před rokem +1

      ஒருதமிழன்நடிகர்திலகம்சிவாஜிகணேசன்தனியாககட்சிதுவக்கிதேர்தலில்நின்றார்வெற்றிபெறதமிழர்கள்ஆதரவுதரவில்லைஆனால்எம்ஜிஆர்திமுகாவில்இருந்துவெளியேற்றினார்.அண்ணாதுரைஎம்ஜிஆரைஎன்இதயகனிஎன்றுபுகழ்ந்தார்ஏன்திமுகவெற்றிபெறகாரணமாகஇருந்ததால்அதேவேளைகருணாநிதிமுதலமைச்சராகவருவதற்கும்எம்ஜிஆரேகாரணம்கட்சியில்சேர்த்தஅண்ணாதுரைக்கும்துரோகம்எம்ஜிஆருக்கும்துரோகம்இந்தகருணாநிதிதமிழ்இனமக்களுக்கும்கூடஇருந்தநண்பர்களுக்கும்துரோகம்அப்படிதுரோகம்செய்வதையேவாடிக்கையாககொண்டவர்வாரிசுஸ்டாலின்.

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg Před 7 lety +16

    இனி என் வாக்குப்பதிவு நாம்தமிழர் கட்சிக்கே.

  • @thalanagaramkarthalaveriya7196

    அண்ணன் சீமான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எவரிடத்திலும் இல்லை

  • @palanipalani8822
    @palanipalani8822 Před 7 lety +194

    ஏழறை கோடி தமிழர்களுக்கு
    எங்கள் மாநிலத்தில்
    எங்களின் தலைவன்
    நாம் தமிழர்

  • @faisallasiaff3393
    @faisallasiaff3393 Před 7 lety +58

    சீமான் மட்டுமே நாளைய மாற்றம்

  • @rajeshwaran5486
    @rajeshwaran5486 Před 7 lety +55

    அண்னன் சீமான் செல்வதை போல தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும். "வெல்க நாம் தமிழர்". 👍👍👍

  • @pari4453
    @pari4453 Před 7 lety +11

    I am from Australia, am proud to call as a Tamilan, I support Anna Seeman

  • @RameshKumar-ve5cu
    @RameshKumar-ve5cu Před 7 lety +136

    உண்மையை பேசுகிறார் மக்கள் உணர்ந்து கொண்டால் தமிழ் இனம் தலைநிமிரும்

    • @shessri5743
      @shessri5743 Před 7 lety +2

      Ramesh Kumar seemanukku Panama SAMPATHIKKA TAMILAN ENTRA Vrthai ippothu mukkiyam

  • @alnasser777
    @alnasser777 Před 7 lety +38

    மாற்று அரசியலின் முதல் அடி......வாழ்த்துக்கள் சீமான் அண்ணன்..

  • @frenchonline
    @frenchonline Před 7 lety +91

    அண்ணன் சீமானை போல் ஒரு கடும் உழைப்பாளியை என் வாழ் நாளில் கண்டதில்லை, அவரின் இந்த உழைப்பும் தியாகமும் வீண்போகாது

  • @navz2478
    @navz2478 Před 7 lety +9

    மத்தவனை ஆட்சி அதிகாரத்தில் அமற வைத்தது போதும் டா..தமிழ் இனத்தை தமிழ் அரசியலால் வென்றெடுக்க நினைக்கும் அண்ணன் சீமான் வென்றே ஆக வேண்டும்

  • @Painthamil28
    @Painthamil28 Před 7 lety +120

    அண்ணா உங்கள் பேச்சில் தமிழனுக்கு தமிழ் உணர்வு பொங்குது, துடிக்குது! தமிழ் எதிரிக்கு சினம் கொந்தளிக்குது. நாம் தமிழர்!

  • @vijaykumar-qn1cd
    @vijaykumar-qn1cd Před 7 lety +37

    தமிழ் இனத்திற்கு மாற்று நாம் தமிழர் 👍ஒலிபோம் நாம் தமிழர்

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 Před 7 lety +133

    திரு.விஜயன் அருமையான கேள்விகள். எல்லோருடைய மனதில் உள்ள கேள்விகளும் கேட்கப்பட்டது. அண்ணன் சீமான் சிறிதளவேனும் அசராமல் மிக துணிச்சலாக தெளிவாக பதில் வழங்கினார். சிறப்பான பேட்டி.👏👏👏👏👏

  • @prakashvaijai9885
    @prakashvaijai9885 Před 7 lety +9

    சீமான் அண்ணன் எங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம்

  • @mohamedhalith645
    @mohamedhalith645 Před 7 lety +190

    தமிழ் நாட்டில் யாரும் வாழலாம் ஆனால் ......நாங்கள் தான் ........ஆட்சி செய்வோம்....

  • @sakthiraj189
    @sakthiraj189 Před 7 lety +59

    annan seeman i support fir nam tamilar

  • @EHPADserviceTechniqueN1
    @EHPADserviceTechniqueN1 Před 7 lety +21

    தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தான் வாழவேண்டும் என்பதுதான் இனவாதம். இக்கருத்தை சீமான் ஒருபோதும் சென்றதில்லை விஜயன்

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju Před 7 lety +100

    சீமான் சொல்வதில் தவிறில்லை.
    தமிழ்நாட்டை தமிழர்தானே ஆளனும்.

  • @7csk
    @7csk Před 7 lety +170

    சீமான் அண்ணா, திடமான பேச்சு, நாம் தமிழா்....

  • @palanipalani8822
    @palanipalani8822 Před 7 lety +69

    அண்னண் உங்கள்
    பேச்சு எங்கள் உனர்வை காட்டுகிறது

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 Před 7 lety +66

    நாம் தமிழர் என்பது கட்சி அல்ல!!
    தமிழ் தேசிய இனத்தின் அடையாளம்!!
    அருமையான பேச்சு அண்ணா!!
    இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான தாய் உணர்வுள்ள பேச்சு!! எந்த ஒரு கட்சி தலைவனும் பேச முடியாத பேச்சு!!
    நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்றும் உங்களோடு!!
    நாம் தமிழர் வென்றே தீரும்!!
    நாம் தமிழர்!!!!

    • @aseervathamanton-regie7423
      @aseervathamanton-regie7423 Před 4 lety

      Jean

    • @krisvijay1712
      @krisvijay1712 Před 4 lety

      You are stupid siman is layer womenizer you no I from overseas tamilan everyone is Indian we here people call as Indian y your siman seperat all Indian cominity you remember he also actor Rajni said we Indian your siman talk Jathee Rajini came Singapore malaysia he said he is Indian all world everyone in the world they no Rajinikanth how many country they no siman

    • @user-we7yt6if1c
      @user-we7yt6if1c Před 3 lety +1

      @@krisvijay1712 கட்டாயம் தமிழன் காலுக்கு கீழே வரும் அரசியல் சூழல் தமிழ்நாட்டில் வரும்

  • @tamizhandatamizhanda2013
    @tamizhandatamizhanda2013 Před 7 lety +54

    தமிழகத்தில் அடுத்த முதல்வர் நாம்தமிழர் மட்டுமே

    • @r.p.karmegan6379
      @r.p.karmegan6379 Před 3 lety

      ஓம் சங்கரம் சிவ சங்கரம்..
      ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
      வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.......

  • @user-qi6nq4xg3k
    @user-qi6nq4xg3k Před 7 lety +119

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை💪
    💪நாம் தமிழர் 💪

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n Před 7 lety +207

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று இளைஞர்கள் ஆசை. றஜனி வரவேண்டும் என்று முதியோர்களின் ஆசை. அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் திறன் சீமானிடம் தான் இருக்கிறது

    • @bodyarts6519
      @bodyarts6519 Před 7 lety +6

      இளைஞர்கள் ஆசை?????? Do you think there is only 2% of young voters in Tamilnadu??? Mark my words. He will never get more than 3% vote in upcoming election.

    • @bodyarts6519
      @bodyarts6519 Před 7 lety +2

      Tamil nadu ipdiye iruka vendum enbathey en aasai.

    • @user-bj9wo4lt8b
      @user-bj9wo4lt8b Před 7 lety +5

      இளைஞர்கள் ஆசை என்று சொல்ல முடியாது புலம் பெயர் இலங்கை தமிழரின் ஆசை. அவ்வளவு தான்

    • @user-bj9wo4lt8b
      @user-bj9wo4lt8b Před 7 lety +5

      அவர்கள் பாசம் எல்லாம் எம் இலங்கை மக்கள் மீது அல்ல.. அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கை மீது. இலங்கையில் பிரச்சனை என்று காட்டினால் தான் அவர்கள் வெளிநாட்டில் சொகுசாக வாழ முடியும். உலகெங்கும் அகதி என்று திரிவாயா இல்லை உயிரென்ன பெரிதென்று எம்மோடு இணைவாயா என்று புலி தலைவர் களத்துக்கு அழைத்த போது, ஓடியவர்கள் எல்லாம் இன்று தமது சுயநலத்துக்காக எம் மக்கள் மீது பாச மழை பொழிகிறார்கள்.

    • @bikegamertt3996
      @bikegamertt3996 Před 7 lety +6

      கொள்ளை கும்பலின் தலைவன்...!! சீமான் என்கிற செபாஸ்ட்டின் சைமன்....

  • @parthibankala7337
    @parthibankala7337 Před 7 lety +22

    நாம் தமிழர் வரலாறு படைக்கும் நாள் விரைவில் வரும்!

  • @sureshsince82
    @sureshsince82 Před 7 lety +10

    எங்களை எதிர்பவர்கள் எல்லாம் எங்கள் கொள்கைகளை சூளுரைத்துக் படையை பலமடங்கு பலப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை! நாம் தமிழர்!

  • @rk5479
    @rk5479 Před 7 lety +135

    வழமைபோன்று ஆணிதரமாக உண்மையான அவசரத்தேவையான கருத்துக்கள். விழித்தெழுமா தமிழினம்? இது காலத்தின் தேவை. கட்டாயமும் கூட.

  • @neerajaram8198
    @neerajaram8198 Před 7 lety +68

    6 கோடி தமிழை தாய் மொழி ஆக கொண்ட மக்கள், சீமானின் பேச்சில் நல்ல வளமை , வாழ்த்துக்கள் 200 கு மேற்பட்ட சாதிகள், 15 கு மேற்பட்ட சாதி கட்சிகள் ஒன்று இணைவதே நாம் தமிழர் . தமிழன தமிழனே ஆள வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. 80000 வருடம் பழைமையான இனம் நம் தமிழ் இனம்.

    • @r.p.karmegan6379
      @r.p.karmegan6379 Před 3 lety +1

      ஓம் சங்கரம் சிவ சங்கரம்..
      ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
      தங்கள் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.......
      வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.......

  • @ktamilselvam9697
    @ktamilselvam9697 Před 7 lety +25

    அண்ணன்சீமான் தத்துவம் வெல்லும் . பல தீங்குகளுக்கு மத்தியில் மத்தியில் நல்ல தத்துவத்தை மீட்டெடுக்க கொஞ்சம் நாளாகும் அவ்வளவே

  • @lovefornature2374
    @lovefornature2374 Před 7 lety +8

    திரு. ரஜனிகாந்த் அவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு நன்றியுடையவராக இருந்தால் திரு. சீமான் அவர்களை ஆதரித்து அவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

  • @RaguO
    @RaguO Před 7 lety +17

    தமிழரின் ஆட்சி தமிழகத்தில் இருந்துதான் ஆரம்பம் இது முடிவ

  • @RameshKumar-ve5cu
    @RameshKumar-ve5cu Před 7 lety +126

    மானத்தமிழனுக்கு என்னடா மராட்டியன் தலைமை ஏற்பது !

  • @aramm9800
    @aramm9800 Před 7 lety +7

    அனைவரும் ஒன்றாக நிற்போம்
    நாங்கள்தான் முன் நிற்போம்
    நாம் தமிழர்

  • @rajaramsubbiah3600
    @rajaramsubbiah3600 Před 7 lety +32

    சரியான பதில் சீமானின் நோக்கத்திற்கு வரவேற்கிறேன் வெற்றிவேல் வீரவேல்

  • @GopinathRajendarn
    @GopinathRajendarn Před 7 lety +154

    தமிழக அரசியலில் சமரசம் இல்லா பேச்சு, ஒரு மிக பெரிய ஆளுமை தோரணை கொண்ட ஒருவர். ஒரு ஒரு கருத்திலும் முழுமையான விளக்கம். நான் அரசியல் என்ன என்று கற்ற ஒரு கட்சியின் தலைவர். கூடிய விரைவில் நீங்கள் கண்ட கனவு மெய்ப்பட ஒரு கன்னடனாக நான் உங்களுடன் நிட்கிறேன். நாம் தமிழர்.

    • @udhayakumars6910
      @udhayakumars6910 Před 7 lety +13

      Gopinath Rajendarn அருமை......இது அனைத்து உயிர்களுக்கான அரசியல்...... உங்களை போன்ற அனைவருக்கும் புரிதல் வரவேண்டும்..... மிக்க நன்றி... சகோ......

    • @GopinathRajendarn
      @GopinathRajendarn Před 7 lety +21

      Udaya Kumar நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்ற அடையாளமும் உண்டு

    • @sasekumar165
      @sasekumar165 Před 7 lety +10

      Gopinath Rajendarn wow 👍

    • @jgjeevaa
      @jgjeevaa Před 7 lety +13

      Gopinath Rajendarn எனதன்பு கன்னட சகோதரனே எமதுரிமைப்போருகான உன் ஆதரவை இரு கரத்தால் கட்டித் தழுவி வரவேற்கிறேன்

    • @nr9926
      @nr9926 Před 7 lety +7

      i dont have enough words to thank you my friend gopinath..

  • @thiruandshanker1679
    @thiruandshanker1679 Před 7 lety +130

    I love seeman.

  • @hariventhan3662
    @hariventhan3662 Před 7 lety +42

    அருமையான நேர்க்காணல்.
    நிச்சயம் நாம் தமிழர் வெல்வோம்.
    வென்ற பிறகு இறந்த கால நிகழ்வுகளை தேடும் போது எல்லோரும் அழுவீர்கள்.
    ஏன் இந்த பிள்ளையை முதலில் புறக்கணித்தோம் என்று.

  • @iynkarankaran1124
    @iynkarankaran1124 Před 7 lety +13

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! நாம் தமிழர் வெல்வது உறுதி.! அது காலத்தின் தேவை. என் தமிழ் சொன்தமே விழுன்தது போதும் விலித்தெழு.
    " திமிருடன் தமிழன் டா"

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 Před 7 lety +117

    இப்படியொரு தெளிவான சிந்தனை கொண்ட தலைவனை தமிழகம் இனி ஒருபோதும் காண இயலாது.
    நாம்தமிழர்💪💪

    • @shakthivelthivijan8504
      @shakthivelthivijan8504 Před 5 lety

      Yoga Javas iilaththil irunthum naam aatharikkum unnatha thalaivan seemaan annan. oru naal naam thamilar aadsi varum. ithu inthija arasijal thevai maddum illai engkal thamil iilaththin thevaijum kooda.
      naam thamilar

  • @sadamhussain8791
    @sadamhussain8791 Před 7 lety +89

    காலத்தின் கட்டாயாம் நாம் தமிழர் கட்சி

  • @mithunkalamegam6753
    @mithunkalamegam6753 Před 7 lety +52

    Excellent interview. Seeman is very clear in his ideologies. #You can't choose what is easy, you have to choose what is necessary. #நாம் தமிழர்!!!

  • @sensum2008
    @sensum2008 Před 7 lety +74

    அண்ணனுடைய ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில்.இந்த மாதிரி எல்லா தலைவரிடமும் கேட்க வேண்டும்.

  • @thulasimani5277
    @thulasimani5277 Před 7 lety +149

    மற்ற மாநிலத்தில் அந்த அந்த மாநில மக்களுக்கு 80% வேலைவாய்ப்பு உள்ளது போல் தமிழகத்தில் தமிழர்களுக்கு கிடைக்குமா ?

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 Před 7 lety +20

      after nam tamilar katchi come to power then 1000 % HAVE JOB FOR EVERRY BODY PLEASE READ THE varaivu FROM NAM TAMILAR KATCHI IN INTERNET; then you find everry things , they have brillisant idieas, to devalop,

    • @dasdevadas8762
      @dasdevadas8762 Před 7 lety

      Thilaga Mani

    • @dasdevadas8762
      @dasdevadas8762 Před 7 lety

      Johannes Graf

    • @dasdevadas8762
      @dasdevadas8762 Před 7 lety

      Johannes Graf 0

    • @dasdevadas8762
      @dasdevadas8762 Před 7 lety

      Johannes Graf

  • @theholysongs240
    @theholysongs240 Před 7 lety +162

    சீமான் தான் முதல்வருக்கு தகுதியானவர்

    • @SG-vp7gj
      @SG-vp7gj Před 7 lety +12

      CM is not matTer...but his thought its our expectation! GOOD

    • @secretsanta9842
      @secretsanta9842 Před 7 lety +1

      seeman kundi than cm seat il padanum

    • @user-fg5tx7le7q
      @user-fg5tx7le7q Před 7 lety +2

      seeman sunnya umbakuda laikku illai

  • @ramachandran7597
    @ramachandran7597 Před 7 lety +15

    என்னோட முழு ஆதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கே

  • @daffodsdavid
    @daffodsdavid Před 7 lety +20

    நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!! நாம் தமிழர் !!!

  • @joowills
    @joowills Před 7 lety +297

    சீமான் வார்த்தை ஒவ்வொரு மானத்தமிழனின் பிரதிபலிப்பு.

    • @user-me7nr5nl2m
      @user-me7nr5nl2m Před 7 lety +7

      சைமனின் வார்த்தை ஒவ்வொன்றும் மடைத்தமிழனின் பிரதிபலிப்பு.

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom Před 7 lety

      lol..

    • @einsteen__0160
      @einsteen__0160 Před 7 lety +13

      jo thi - Brace yourself to be the throne -
      நாம் தமிழர்!!
      வாழ்த்துக்கள்!!!

    • @joowills
      @joowills Před 7 lety +16

      கூச்சலின் மறுபக்கம் நீ எங்கேயாவது போய் கூச்சல் போடு.

    • @johnthangaraja9765
      @johnthangaraja9765 Před 7 lety +1

      shame on you

  • @velsaravanan8897
    @velsaravanan8897 Před 7 lety +5

    தமிழராய் இணைவோம்.. வெல்வோம்..

  • @prathapram441
    @prathapram441 Před 7 lety +7

    மிகப்பெரிய ஒரு இனம்; உலகத்தின் மூத்த குடி;
    எப்படி இப்படி குறுகி அழிந்தது?
    எழுந்திரு நீ!
    இளந்தமிழா, கண்விழிப்பாய்!

  • @user-cn1yb5st2q
    @user-cn1yb5st2q Před 7 lety +8

    நாம் தமிழர் ஒவ்வொரு தமிழனின் உயிர்

  • @BalaMurugan-qf4yn
    @BalaMurugan-qf4yn Před 7 lety +20

    வென்றாக வேண்டும் #தமிழ். அதற்கு ஒன்றாக வேண்டும் #தமிழர்கள் #நாம்_தமிழர்

  • @sagaralain6820
    @sagaralain6820 Před 7 lety +18

    நாம் தமிழர் 💪

  • @onetrueindian1
    @onetrueindian1 Před 7 lety +17

    Its only after listening to Mr.Seeman i realized the kind of dismal cultural limbo i have been in, திரு. சீமான் பேச்சுக்களை கேட்ட பின்பு தான் நான் இனயதளத்தில் எனது கருத்துக்களை தமிழில் பதிவு செய்ய தொடங்கினேன் .. தமிழின் தொன்மை என்னை வியக்க வைத்தது, தமிழின் பெருமை என்னை தலைநிமிர செய்தது , திரு. சீமான் தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தேவையானவர், இவர் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தால் தமிழன் Robotsம், இயற்கை விவசாயமும் செய்வான், If people vote for DMK and ADMK for money they will stand in line in front of Amma Unavagam, and will keep protesting for their rights for another 200 years. Mr.Seeman is the right leader to lead Tamil nadu.

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n Před 7 lety +2

      IamNotASheep IdontWatchViewsChannel சிறப்பு நாம் தமிழர்

    • @samyananth
      @samyananth Před 4 lety

      நான் உங்களின் ஒருவன்

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr Před 7 lety +65

    சீறும் சீமான்

    • @arunbharathi59
      @arunbharathi59 Před 7 lety +1

      prabha karan saga pogum tamilnadu Tu makkal

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 Před 7 lety +1

      pulli seerathan seaiyum, kavanam, ok,

    • @arunbharathi59
      @arunbharathi59 Před 7 lety +1

      Johannes Graf cage ready ah irruku adaika hahhahah

    • @user-qi6nq4xg3k
      @user-qi6nq4xg3k Před 7 lety +2

      arun bharathi //முடிந்தால் திரானியிருந்தால் தைரியம் இருந்தால் சிறையில் அடைத்துப்பாருங்கள் இது சவாலாகவே சொல்றோம் 💪

    • @arunbharathi59
      @arunbharathi59 Před 7 lety +1

      திலீபன் பழனிவேல் Ada loose Nan yanna government ah ? hahaha vadivel sollura Mari irruku ithu nannum rowdy thaan yannayum arrest pannu nu hahahhahaha comedy piece

  • @ramerramdosramerramdos5515
    @ramerramdosramerramdos5515 Před 7 lety +81

    naamtamailar.very.good

  • @thamizhmaraiyanveerasamy2803

    சீமானின் கருத்து செம்மையானது,அவர்களுக்கு வாழ்த்துகள் !

  • @manirajr7690
    @manirajr7690 Před 4 lety +8

    என் அண்ணன் பேசுவதில் தவறு கண்டு பிடிக்கலாம். ஆனால் அவர் கண்ணீர் ஓரங்களில் பாசத்தை காணலாம்

  • @boomarang85
    @boomarang85 Před 7 lety +80

    Seeman a great leader is born.

  • @manilaxman1743
    @manilaxman1743 Před 7 lety +65

    i support seeman

  • @nithirajan1426
    @nithirajan1426 Před 7 lety +7

    தமிழனே ஆழவேண்டும்

  • @gipsontube
    @gipsontube Před 7 lety +3

    தெளிவான, உறுதியான பேச்சு, எண்ணம்.. வாழ்த்துக்கள்... துளித்துளியாய இணைவோம்.. ஒரு நாள் வெல்வோம்...

  • @alwaysbehappy3355
    @alwaysbehappy3355 Před 7 lety +71

    seeman semma :) naam thamizhar :) vote for NTK :)

  • @wasimakram8879
    @wasimakram8879 Před 7 lety +9

    இந்த மண்ணை மண் சார்ந்த மகன் ஆளாதவரை தமிழன் அடிமையே..

  • @user-ie3wg3hl3g
    @user-ie3wg3hl3g Před 7 lety +3

    இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நேர்காணல் அருமை

  • @ARASUArasu-xw8qo
    @ARASUArasu-xw8qo Před 7 lety +39

    i support naam tamilar

  • @azhaganv5646
    @azhaganv5646 Před 7 lety +35

    நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்கிறது...

  • @pvishnu8683
    @pvishnu8683 Před 7 lety +60

    Naam Tamilar katchi vetri Seeman Annan next CM

  • @KumarKumar-uj4zy
    @KumarKumar-uj4zy Před 7 lety +3

    தமிழன் உயிருக்கு காவலன் எங்கள் அண்ணன் திரு. சீமான் அவர்தான் முதல்வர்க இருக்க வேண்டும்
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    💪நாம் தமிழர் 💪
    🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @kovainawaz3344
    @kovainawaz3344 Před 7 lety +172

    அண்ணன் டா

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz Před 7 lety +158

    நாம் தமிழர்💪💪💪💪

  • @naanmic
    @naanmic Před 7 lety +33

    நாம் தமிழர் வெல்வதை எந்த கொம்பாதி கொம்பனாலும் தடுக்க முடியாது 😎

  • @johnbennett8439
    @johnbennett8439 Před 3 lety +6

    நீங்கள் சொன்னால் freadom fight-u
    நாங்கள் கேட்பது fundamental right-u
    👍👍🏁🏁🎊🎊

  • @jackroshan5398
    @jackroshan5398 Před 7 lety +117

    I am Tamilian from Karnataka... I won't get any benefit if Seeman wins elections in Tamil nadu.
    But still il feel very happy if Tamil nadu and Tamil people are living a prosperous life.
    It's a dream come true for Tamilians if Naam Thamizhar wins elections. The great opportunity for Tamil people is to vote for Naam thamizhar. Seeman has revolutionary plans for Tamil nadu.

    • @SamDtuned
      @SamDtuned Před 7 lety +12

      Jack Roshan come to homeland kid once seeman wins..even if you are not in tamilnadu still you are thamizhan..

    • @SenthilKumar-ff2uy
      @SenthilKumar-ff2uy Před 7 lety +15

      JACK ROSHAN-------You're a GREAT SOUL !

    • @kalidasanin
      @kalidasanin Před 7 lety +14

      Appreciate it Jack brother.

    • @jeba7j
      @jeba7j Před 7 lety +13

      Jack Roshan brother... if we(Naam Thamizhar) win in TN one day... we will invite all our brothers n sisters from all over the world... n make u live along with us n be part of our prosperous life... We will never give up...soon, we will come to power...

    • @riyanandru9013
      @riyanandru9013 Před 7 lety

      Jeba Rajan Mc mi

  • @rajezadityan
    @rajezadityan Před 7 lety +28

    நாம் தமிழர்

  • @rajuganapathy457
    @rajuganapathy457 Před 7 lety +39

    மதிப்பிற்குரிய,அண்ணன் சீமான் நீங்கள் வெற்றியின் இலக்கை நோக்கி செல்கிறீர்கள்.எத்தனை இடையூர்கள் வந்தாலும்(அதாவது நேர்காணல்)நீர் சிங்க நடை போடு.உங்களது வெற்றியின் பாதையே நேர்காணல்.

  • @sathya360
    @sathya360 Před 7 lety +53

    He is the only leader who doesn't bother about election victory only working towards tamilnadu' welfare

    • @user-em4kf5sd8e
      @user-em4kf5sd8e Před 7 lety +11

      Sathya Narayanan உன்மை தோழா 👍

  • @jayyuvan6063
    @jayyuvan6063 Před 7 lety +35

    தனக்காக இன்றி தான் பிறந்த இனத்திற்காக எல்லா வித கேள்விக்கணைகளையும் எதிர்கொண்டு களம்கான்கிறான்...வெடிக்கிறான்...துடிக்கிறான் . சீமான் தமிழர்களுக்கு காலத்தின் கொடை.

  • @selvamkathan8193
    @selvamkathan8193 Před 7 lety +6

    அருமையான கருத்துக்கள் அண்ணா.தமிழர் நிலத்தை தமிழனே ஆளவேண்டும்.
    நாம் தமிழர்.

  • @v4vellore
    @v4vellore Před 7 lety +3

    அண்ணனின் நம்பிக்கை வியக்க வைக்கிறது.
    சரியானதை செய்வது Vs.எளியதை செய்வது

  • @ainkaran3934
    @ainkaran3934 Před 7 lety +10

    இது மட்டும் இல்லை இன்னும் நிறைய கேள்விகள் சீமான் கேப்பார் அதுக்கு பதில் சொல்ல ஒருத்தன் கூட தகுதியானவன் இல்ல தழிழ் நாட்டில.

  • @selvamkathan8193
    @selvamkathan8193 Před 7 lety +7

    தமிழர் கட்டினகோயிலுக்குள் தமிழில் பூசை நடத்தமுடியவில்லை தமிழில் மந்திரம் சொல்லமுடியவில்லை அருமையான கருத்துக்கள் சொன்னீகள் அண்ணா.

  • @jayakumar505
    @jayakumar505 Před 7 lety +13

    நம் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி பெறுவோம்

  • @mokkapiece7823
    @mokkapiece7823 Před 7 lety +5

    நாம் தமிழர் வெல்வோம்

  • @RameshKumar-ve5cu
    @RameshKumar-ve5cu Před 7 lety +24

    வீடியோ அப்லோடு செய்த 12 மணிநேரத்துக்குள் அதுவும் ஒரு இரவு முடிவதற்குள் 32,085 .

  • @thabrazraziya7333
    @thabrazraziya7333 Před 7 lety +23

    Anna Arumai Ne Vaa Anna Thamizaney Thamiznatai Aala koodiya viraivil ungalai Ella Thamiz makkalum Vakalipargal Naanga erukom Anna
    Naam Thamizar

  • @user-io9oh2jd3s
    @user-io9oh2jd3s Před 7 lety +5

    அண்ணான் சீமான் முதல்வர் உருதி

  • @elumalaiadhavan1384
    @elumalaiadhavan1384 Před 7 lety +19

    I support annan seeman (NTK)

  • @Sekarsekar-gb5ui
    @Sekarsekar-gb5ui Před 7 lety +7

    I love seeman

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 Před 7 lety +16

    அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 💪🏿💪🏿💪🏿👍👍👍👌🏽👌🏽👌🏽

  • @Sivakumar.S249
    @Sivakumar.S249 Před rokem +4

    செந்தமிழன் சீமான் அவர்களின் நேர்மைக்கு வெற்றி நிச்சயம்..

  • @veeramani2987
    @veeramani2987 Před 7 lety +27

    வாழ்க நாம் தமிழர் இயக்கம் வளர்க

  • @arunmaran1360
    @arunmaran1360 Před 7 lety +60

    Kan kalangiten . seeman showed his extreme love towards this nation.

  • @user-of8gg5re7h
    @user-of8gg5re7h Před 7 lety +80

    அருமையான நிறைவான நேர்காலனல். காட்டு கூச்சல்களுக்கு நடுவே ஒரு நல்ல பேட்டி

  • @ferozmoitheenkhan5995
    @ferozmoitheenkhan5995 Před 7 lety +4

    தமிழர் நாட்டை தமிழர் ஆழ்வதே மரபு...

  • @sivakarthick9568
    @sivakarthick9568 Před 7 lety +42

    seeman speech lam 24 hrs m kekalam...

  • @MuthuKumaranmkmk
    @MuthuKumaranmkmk Před 7 lety +258

    எங்கள் அண்ணண் சீமானுடன் அருமையான நேர்க்காணலை வழங்கிய நெறியாளர் விஜயன்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்....#இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை 💪 #நாம்தமிழர்💪

    • @bikegamertt3996
      @bikegamertt3996 Před 7 lety +7

      ரஜினி யய் களத்தில் சந்திக்காமல் அவர் அரசியலுக்கே வர கூடாது என பேசும் கேரளா வை பூர்விமாக கொன்ட சைமன் என்னும் சீமானின் பேச்சு எடுபடாது சக மனிதனை வயதில் பெரியவரை மதிக்க தெரியாத இவரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தெளிவான சிந்தனை இல்லாத சைமன் என்னும் சீமானின் பிரிவினைவாத பேச்சு தமிழகத்திற்க்கு பேர்ஆபத்து..... இப்படிக்கு ஆதிதமிழன் பரையன்...!!!

    • @danielkalaiselvan7800
      @danielkalaiselvan7800 Před 7 lety +5

      bommakutty porikibommakutty
      அடப்பாவி இத விட தெளிவான சிந்தனை வேறு எவனுக்குடா இருக்கு.....

    • @onetrueindian1
      @onetrueindian1 Před 7 lety +5

      One of the best interviews, if anyone asks the same questions again in the future he should be given a copy of this interview to him, Mr.Seeman is clearly a visionary and is the future of Tamil Nadu Politics.

    • @bodyarts6519
      @bodyarts6519 Před 7 lety +7

      ஜாதி, மதத்தின் பெயரால் இந்தியர்களை பிரித்த அரசியல்வாதிகளின் அடுத்த இலக்கு மொழி. கலைஞர், ஜெ வை விட மிக பெரிய தீய சக்தி சீமான். 2000 ஆண்டுகளாக தமிழன். 67 ஆண்டுகளாக மட்டுமே இந்தியன் எனும் சீமான் ஆட்சிக்கு வந்தால், 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த தீண்டாமை, மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவினை, உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பான். அதுவும் 300 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த தமிழர் நம்பிக்கைதானே !

    • @Ellalan2012
      @Ellalan2012 Před 7 lety +4

      Do you make any sense? don't you check what you have written before you post?Grow up

  • @thouficsakthi7854
    @thouficsakthi7854 Před 7 lety +5

    கவலை வேண்டாம் மக்கள் உணர வேண்டும்.

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Před 7 lety +32

    Most of the tamils from Malaysia like Seeman if seeman in Malaysia most Tamils will vote for him