இளையராஜாவை மகிழ வைத்த சீமான் கைதட்டல் பறக்க சீமான் பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • எனது ஆசான்...
    நாம் தமிழர் கட்சி & தமிழ்தேசியம் காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    ---------------------------------------------------------------------
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு....!
    இலக்கு ஒன்றுதான்...
    இனத்தின் விடுதலை....!
    ---------------------------------------------------------------------
    ------------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------
    #சீமான்
    #விவசாயி
    #நாம்தமிழர்கட்சி
    #mkstalin #udhayanidhistalin #TamilNews #tamilnewslive #newstamil
    #NaamTamilar #NaamTamilarKatchi #Seeman #SeemanSpeech #SeemanToday
    #DMK #ADMK #BJP #NTK #MODi #EPS #OPS #TamilNewsBreaking #Trending #அதிமுக #திமுக #தமிழ் #அரசு #இயற்கை #பசுமை #தமிழ்நாடு #நாதக #முதல்வர் #ஸ்டாலின் #அரசியல் #செய்திகள் #மோடி #பாஜக
    #Bjpannamalai #annamalai
    #சீமான்செய்திகள் #சீமான்பேச்சு

Komentáře • 307

  • @gunadhana1260
    @gunadhana1260 Před měsícem +19

    தமிழினத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மானத்தமிழன் செந்தமிழன் சீமான்🙏💪🏽💐

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 2 měsíci +102

    சீமானால் மட்டும்தான் இது போன்ற சிறப்பான உரை வீச்சை தர இயலும்...!

  • @anandannagarajan4276
    @anandannagarajan4276 Před 4 měsíci +51

    சீமான் இப்படியும் பேசுவார் என்று இந்த இனிய விழாவில் பேசிய போது கேட்ட என்னைப் போல் பலரும் கேட்டு மகிழ்ந்த இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 7 měsíci +50

    தமிழ்நாட்டில் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Před 10 měsíci +162

    உண்மையை போட்டு உடைத்து விடுவார் இந்தியாவின் சிறந்த பேச்சாளர் சிந்தனையாளர் படித்தவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர் அபார ஞாபக சக்தி தமிழ் உச்சரிப்பு என்று பன்முக திறமை கொண்ட ஒரே தலைவர் சீமான் அவர்கள் தான்... வாழ்த்துக்கள் அண்ணா நீ தமிழகத்தை தூர்வாரிக்கொடுத்துள்ளாய்.. ஈழத்து உன் தம்பி

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Před 3 měsíci +36

    சீமான் அவர்களின் பேச்சால் இளையராஜா அவர்கள் ஆயிரம் விருதுகள் பெற்ற மகிழ்ச்சியை அடைந்தார் என்பது அவரின் முகத்தில் மலரும் புன்னகையில் தெரிகிறது ❤

  • @prajan8197
    @prajan8197 Před rokem +536

    சீமான் அண்ணா பேசுவதை 10 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் கேட்டு கொண்டே இருக்கலாம் சீமான் காலம் பிரசவித்த மகன் தான் என்று நான் நினைக்கிறேன் அவர் மற்றவர்களின் மனதை. கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர் தான் சீமான் அண்ணா அவர்கள் 💪💪💪🔥🔥🔥🙏🙏🙏💥💥💥

    • @jodanjd3725
      @jodanjd3725 Před rokem +11

      Unmai

    • @Allen-ch6hs
      @Allen-ch6hs Před rokem +18

      நல்ல பேச்சாற்றல் சீமானுக்கு.... தனி திறமை...
      துண்டு சீட்டு கூட இல்லை. ம்ம்ம்.

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před rokem +8

      ஆம் நானும் தான்

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před rokem +20

      ​@@Allen-ch6hs சீமானை பிடிக்காதவர்கள் கூட சீமானை பாராட்டுவது மகிழ்ச்சி

    • @prajan8197
      @prajan8197 Před rokem +6

      @@tamilarSakthi 👍👍👍

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 Před 2 měsíci +13

    பலமுறை கேட்டு ரசித்த காணொளி இது இந்த இசை ராட்சசன் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்.....

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 11 měsíci +47

    திரு சீமான் பேச்சு கேட்டுக்கிட்டே இருக்கலாம் நாள் பொழுதும் 🎉🎉🎉🎉🎉

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 2 měsíci +8

    Excellent Speech Mr. Seeman....

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 Před 11 měsíci +69

    இது வரை இளையராஜாவை அவரது படைப்புகளின் சூட்சமத்தை இப்படி விவரித்து அற்புதமாக பேசிபாராட்டியதே இல்லை

  • @malarazhagiri2429
    @malarazhagiri2429 Před 5 měsíci +8

    பிரமிப்பாக இருந்தது சீமான் அவர்களின் பேச்சு பாடல் அப்பப்பா அரசியல் மேடைகளில் கத்தி பேசும் அவரா இவர் அருமை அருமை

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 11 měsíci +167

    சீமான் அவர்கள் பேச்சு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இளையராஜா அவர்களை வாழ்த்தி பேசியது மிகவும் அருமை

  • @kadalis2688
    @kadalis2688 Před 9 měsíci +46

    பார்க்க பார்க்க சளிப்பு ஏற்படவில்லை அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு.

  • @Masseditor-wk6zh
    @Masseditor-wk6zh Před 10 měsíci +13

    இசைஞானி இளையராஜா அவர்கள் .... தமிழர்களுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் .... கொடை ....
    அண்ணன் சீமான் அவர்கள் ... தமிழர்களின் .... வீரத்தின் .... தன்மானத்தின் .... தனிச்சிறப்பான அடையாளம் .... மேலும் அண்ணன் சீமான் அவர்களின் உரை வீச்சில் .... உலகளாவிய அறிவார்ந்த புத்தகங்களின் நற் கருத்துக்களை கேட்டு உணரலாம் .... தமிழ் இசை நெஞ்சங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வார்த்தைகளால் .... இசைஞானி அவர்களை பாராட்டிய .... செந்தமிழர் அண்ணன் சீமான் அவர்களுக்கு ... நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .... நன்றிகள் .... வணக்கங்கள் ....

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Před 4 měsíci +6

    இசை ஞானி யை தமிழர்கள் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். யார் எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு தகுதியானவர் இசை ஞானி அவர்கள்.அவர் நூறாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.சீமான் அண்ண நுக்கு நன்றி.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Před 2 měsíci +4

    செந்தமிழ் சீமான்❤❤❤

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 Před 6 měsíci +8

    சீமான் சார் கடலோர கவிதைகள் வசனத்தையும் பாடலையும் பாடும் போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před 11 měsíci +54

    ஒரு மனிதருக்கு பாராட்டு வேண்டும் அந்த பாராட்டு திறமை தகுதி உள்ளவரிடம் பெற வேண்டும் அப்படி பாராட்டு க்கு தகுதி பெற்றவர் நமது மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் அவரை மாமனிதர் சீமான் அவர்கள் பாராட்டு வதில் பரவசம் பரமாணந்தம்

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Před rokem +52

    எங்க. அண்னன் சீமான் மாஸ்

  • @jeyarajah8388
    @jeyarajah8388 Před 10 měsíci +22

    முத்தமிழும் அழகு மேடையிலே. பெருமையாக இருக்கின்றது.

    • @jeyarajah8388
      @jeyarajah8388 Před 10 měsíci +2

      இந்த காணொலியைப் பார்ப்பவர்கள், சீமானின் கலையுணர்வையும் , சொந்த இனத்தின் மகனை தூக்கிவைத்து கொண்டாடுவதையும் கண்டு, அதை இரசித்து அகமகிழாமல் இருக்கமுடியாது. இபாபடியாக தமிழர்களாக ஒன்றினையும் போது , உலகத் தமிழருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @perumals1283
    @perumals1283 Před 11 měsíci +22

    வாழ்கசீமான்வாழ்க அண்புமணிராமதாஸ்

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 Před 11 měsíci +200

    முடிவில்லா இசை ஞானம் கொண்ட இசை ஞானியை இந்த அளவுக்கு போற்றி பேசிய சீமான் சகோதரருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @ragulraje7
    @ragulraje7 Před 6 měsíci +6

    சீமான் ஒரு அறிவு களன்சியம.படித்தவன் அரசியலுக்கு வரவேண்டும்

  • @subbaiyahar5805
    @subbaiyahar5805 Před rokem +70

    செந்தமிழன். சீமான். அன்புமணி. இளைய. ராஜாக்கள். இணையிலா. தமிழர்கள். என்றும். இனிது. வாழ்க!

  • @user-nd3ut5qi6b
    @user-nd3ut5qi6b Před 10 měsíci +24

    அருமை சீமான் பேச்சு

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před rokem +87

    எங்கள் அண்ணன் சீமான் தான் சிறப்பு சிறப்பு.

  • @deepaksankar8933
    @deepaksankar8933 Před 11 měsíci +29

    என்ன ஒரு கம்பீரமான, சிறப்பான வாழ்த்துரை வழங்கியிருக்கிறார் அண்ணன் சீமான். அண்ணன் சீமானுக்கு நிகர் அவர் மட்டுமே..💯👌👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @user-on1km4bt1h
    @user-on1km4bt1h Před 9 měsíci +13

    நாம் தமிழர் ஈழ ஆதரவு சீமான் அண்ணா ஆட்சிக்கு மட்டுமே இலங்கை மன்னார் மாவட்டத்தில் இருந்து நவின்

  • @anandraj6527
    @anandraj6527 Před měsícem +2

    சீமான் சிங்கம்

  • @gsph22996
    @gsph22996 Před 6 měsíci +6

    அழகுத் தமிழன் பற்றி அழகுப் பேச்சு....

  • @thiraipadam6817
    @thiraipadam6817 Před 8 měsíci +51

    ❤❤❤ அரசியல் , சமூகம், சூழலியல், விளையாட்டு, கலை, இலக்கியம் , பேச்சு மற்றும் இசை என்று பன்முகத்தன்மை கொண்ட வீரத்தமிழன் சீமான் அண்ணன் வாழ்வாங்கு வாழ்க❤❤❤

  • @stsk1258
    @stsk1258 Před 2 měsíci +5

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 11 měsíci +53

    ஐம்பது முறை பார்த்து விட்டேன் சளைக்கவில்லை ...அண்ணன் சீமான் பேரன்புக்காரன் என்று மட்டும் தெரிகிறது ..

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před 8 měsíci +1

      பார்த்து உனக்கு பொண்டாட்டி இருந்தால்🤣

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Před 8 měsíci +1

      @@chandrankrishna4663 ஏன் உனக்கு அம்மா ,அக்கா தங்கை இருக்காங்களா சீமான் பக்கம் அனுப்பிடாத பாத்து நாகரீகம் எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் தான் நல்லது கொடுத்தால் நல்லதே நடக்கும் அநீதி தொட்டால் அநீதி தான் வரும் .எச்சரிக்கை ?

  • @Kumaru693
    @Kumaru693 Před 11 měsíci +88

    என்னுயிர் அண்ணன் சீமான்.... என் இசை தகப்பன் இளையராஜா...♥

  • @Lifeisforliving1123
    @Lifeisforliving1123 Před 8 měsíci +6

    எங்க அய்யா அன்புமணி... அருமை சீமான் அண்ணா...

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Před rokem +45

    அருமை அருமை. சீமான் பேச்சு..இனிய கவிதை.நன்றி. இசைஞானி இளையராஜா தமிழர் அடையாளம்.நீடுழி வாழ்க.

  • @drsamelangos9241
    @drsamelangos9241 Před 4 měsíci +4

    கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 10 měsíci +52

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் அப்படி ஒரு அருமையான பேச்சு இவரும் திரையுலக குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார் புரட்சியாளர் சீமான் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @san184
    @san184 Před 10 měsíci +8

    Ungal moonru peraiyum onraga parpathil mazhilchi... seeman 👌👌👌👌💕

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி🎉

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Před rokem +79

    எம் இனத்தின் பெருமை சீமான் அவர்கள் வாழ்த்துக்கள்

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Před 11 měsíci +1

      Its A Praise for Late Mr. Mozart A German Violinist and Not Our Tamilian you innocent idiot, Wake up Now .....

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před 8 měsíci +1

      நீ என்ன மலையாளியா❓
      அப்ப நீ திராவிடன் இல்ல
      உன் தாய் மொழி தமிழ் இல்ல❌

  • @user-de5yd4bo7s
    @user-de5yd4bo7s Před 10 měsíci +18

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா🎉

  • @karaniyern5316
    @karaniyern5316 Před 8 měsíci +9

    எங்கள் அய்யா வாழ்க

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 11 měsíci +15

    Great . சீமான் அவர்கள் பேச்சு சிறப்பென்றால் ... அதற்கு மகுடம் ராஜா அவர்கள்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 11 měsíci +28

    சீமான் அவர்கள் பேச்சு அவரும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர் என்பதையும் காட்டுகிறது நாம் தமிழர் கட்சி தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sunilnambiar007
    @sunilnambiar007 Před 3 měsíci +3

    Seeman is a multitalented human being....great....Ambumani sir is also a true gentle man.....superb programme

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Před 11 měsíci +14

    மிக சரியாக சொன்னீர்கள்...

  • @kamaleshkarthi
    @kamaleshkarthi Před 10 měsíci +18

    Seeman emotional ❤

  • @slrohan5599
    @slrohan5599 Před měsícem +3

    தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před 11 měsíci +85

    எத்தனை முறை இக்காணொளியை பார்த்துவிட்டேன்.... திகட்டாத தேன் அமுது.....

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před 8 měsíci +1

      வாங்குற காசுக்கு...
      அதிகமாவே கூவுற...
      உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா....
      சத்தியமா உன்னை மதிக்கமாட்டாள்❌
      ரொம்ப பாவம்யா... நீ😭

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Před rokem +33

    நாம் தமிழர்

  • @parameswaran8512
    @parameswaran8512 Před 6 měsíci +3

    அய்யா சீமான் அவர்களே இசை மேதை எங்கள்ளுக்கும் தான் பாடல் ஆசிரியர் தான் பெரிது

  • @kumarangobi8786
    @kumarangobi8786 Před 6 měsíci +2

    திரு சீமான் அவர்களின் பேச்சை வியந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் என இருக்கும்

  • @navaneethansamugaarvalar7144
    @navaneethansamugaarvalar7144 Před 8 měsíci +5

    எங்கள் இனமான சின்னய்யா வாழ்க! பாமக வளர்க! நாம் தமிழர்!

  • @jayabalsumathi2833
    @jayabalsumathi2833 Před 10 měsíci +13

    ,
    எங்கள் அண்ணன் சீமான்

  • @malarmannan5362
    @malarmannan5362 Před rokem +20

    என் அண்ணன் 💐

  • @silverrose7125
    @silverrose7125 Před 11 měsíci +6

    செம்மய்யா என் அன்புச் சகோதரா

  • @rubanraj2266
    @rubanraj2266 Před 6 dny

    இந்த உலகில் இந்த பாட்டை அண்ணா நீங்கள் உணர்த்திய விவரம் மிக

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 Před 6 dny

    எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤❤❤

  • @umadevi5783
    @umadevi5783 Před 10 měsíci +11

    Ultimate speech

  • @raja.v.vivekanandan5800
    @raja.v.vivekanandan5800 Před 11 měsíci +7

    Seeman annan, the great...enna soldra du.. Superb.

  • @kavinmithran6283
    @kavinmithran6283 Před 11 měsíci +21

    இன்னொரு ஒரு பிறந்து வரவேண்டும் இப்படி ஒரு வார்த்தையையும் கம்பீரமாகப் பேசுவதற்கு

  • @krishphotography9573
    @krishphotography9573 Před 11 měsíci +46

    உலகத்தை உறங்க வைத்த எங்கள் ஐயா இசைஞானி இளையராஜாவை பத்து நிமிடம் அசரவைத்த ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான் மட்டும்தான் வாழ்க நாம் தமிழர்❤❤❤

  • @user-yd6si6wg4b
    @user-yd6si6wg4b Před 7 měsíci +5

    Super star.tamilan❤

  • @perumals1283
    @perumals1283 Před 11 měsíci +8

    வாழ்க இளையராஜா.

  • @GKV963
    @GKV963 Před 10 měsíci +16

    It was so refreshing to listening to oration of Seeman. Wish he had spoken some more time.

  • @user-dq1jq5lv7l
    @user-dq1jq5lv7l Před 2 měsíci +2

    Good sir🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendrank6328
    @mahendrank6328 Před 11 měsíci +16

    நல்ல அருமையான பேச்சு

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 8 měsíci +5

    இந்த மேடையின் சிறப்பை பாருங்கள்: இளையராஜா பா.ஜ.க சார்ந்தவர். சீமான் நாம் தமிழர், அன்புமணி பா.ம.க., இசைஞானி பட்டம் வழங்கிய அமரர் திரு. கருணாநிதி தி.மு.க. அவர்கள். இதுவே தமிழகம். இத்திருநாட்டில் பிறந்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Před 11 měsíci +20

    Amazing speech. Loved it. We could hear the great singer in Seaman sir too 🌹🌹🌹
    The great, greatest unmatchable Ilayaraja Sir 🌹all his songs live long 🙏🏻

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 11 měsíci +8

    Thiru Seeman, a great and wonderful speaker T.C.MOHANAM ADVOCATE Pondicherry

  • @raman2731
    @raman2731 Před 11 měsíci +5

    Anbu mani super person ena ku romba pudikkum

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před 10 měsíci +4

    ஐயாவை பாராட்டுவது இந்த விழாவுக்கு அழகுதான் ஆனால் . சின்னக்கவுண்டர் படத்தில் வரும் காட்சியை சாதாரண காட்சி என்கிறீர்களே அது ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஒரு இயக்குனராக உங்களுக்கு தெரியும் அது எவ்வளவு நுணுக்கமான காட்சியமைப்பு என்று .

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před 11 měsíci +6

    அருமையான கானொளி...

  • @maheshwaran9936
    @maheshwaran9936 Před 11 měsíci +4

    Seeman anna karuthukkal mela neraya karuthuverupadugal irunthalum annavoda speech romba pudikkum

  • @arunprasathbe03
    @arunprasathbe03 Před 10 měsíci +14

    Anbumani and Seeman Super Combo

  • @Ponninadhi
    @Ponninadhi Před 11 měsíci +8

    The absolutely true and the speech of seeman is tremendous

  • @G-mm5fn
    @G-mm5fn Před 6 měsíci +1

    Anbumani sir Annan seeman orae medail ondraga parkkumpothu.superb.❤❤❤

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi Před měsícem

    Excellent realised speech by seeman about ilayaraja.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +1

    👍💯 இளையராசா

  • @methanraj8188
    @methanraj8188 Před 11 měsíci +2

    என் அண்ணன்

  • @user-lh5yk3jx4c
    @user-lh5yk3jx4c Před 10 měsíci +3

    Super anna seeman

  • @sakthivel3631
    @sakthivel3631 Před 11 měsíci +2

    Engal ayyavudan ungalai parthatharku mikka nanri

  • @targetsharemarkettamilchan7971
    @targetsharemarkettamilchan7971 Před 11 měsíci +8

    Seeman anna super always

  • @NadarajahAmaranath-kv1vw
    @NadarajahAmaranath-kv1vw Před 2 měsíci

    ARUMAI AWSOME

  • @manthiramanthira6950
    @manthiramanthira6950 Před 11 měsíci +4

    Irandu jaathi veriyarkalai ondru sertha ilayarajavirku nandri

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 8 měsíci +1

    Magaan ayya Seeman ❤ 🙏

  • @rpremkumar
    @rpremkumar Před měsícem

    I am watching this video 20th time

  • @anumigayathri
    @anumigayathri Před 11 měsíci +7

    Seeman so lucky to praise him on face live n direct

  • @ragawannair602
    @ragawannair602 Před 10 měsíci +3

    God bless you sir 🙏🙏🙏

  • @palanisamysubugounder9355
    @palanisamysubugounder9355 Před měsícem

    Seeman 💚🔥

  • @gsph2395
    @gsph2395 Před 2 měsíci +1

    Wonderful talk ji...

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Před 3 měsíci +1

    Thalapathy Rajinikanth chinna thaiyaval and sundari kannal oru sedhi bgm ❤🎉

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Před 2 měsíci +1

    ❤ annan 🌹 seeman ❤ all❤ mp cit ❤ veetry seeman 🌹

  • @methanraj8188
    @methanraj8188 Před 11 měsíci +2

    சீமான்

  • @billanight6357
    @billanight6357 Před 6 měsíci +1

    I am love in அன்பு மாணி இராம தாஸ் 108 god

  • @kulanthaiveldhurairaj2111

    Supper seeman sir....

  • @seenuavetha4839
    @seenuavetha4839 Před 11 měsíci +2

    The Real hero👏👏

  • @SIRAKUKAL2012
    @SIRAKUKAL2012 Před 4 měsíci +1

    👏🎉

  • @k.ishu9825
    @k.ishu9825 Před 11 měsíci +4

    ❤❤❤❤