"கோபி நீ...!" திருமா சொன்ன அந்த விஷயம்..! அரங்கமே எழுந்து கை தட்டிய சம்பவம்

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • கோபிநாத் வளர்ச்சி பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் திருமாவளவன் பேட்டி
    #thirumavalavan #gobinath #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 2,3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 3 měsíci +226

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di Před 3 měsíci +1

      ,,, Gopinath DMK adimai Thirumavalavan nai

    • @user-xp3df7th4r
      @user-xp3df7th4r Před 3 měsíci +9

      Thanks 😊😊😊😊

    • @sudhap8523
      @sudhap8523 Před 3 měsíci +9

      வாழ்த்துக்கள் ஆசானே❤❤❤❤❤

    • @dinesh4367
      @dinesh4367 Před 3 měsíci

      For money don't promote fake institutions like SNS

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci +2

      Bhindeoods நீயுமா அரசியல் செய்கிறாய்
      திருமா அவர்கள் 12.35 இடத்தில் பேசியதை ஏன் கட் பண்ணி போட்டாய்....இருந்தாலும் நாங்கள் புரிந்து கொண்டோம்

  • @abeilleslade
    @abeilleslade Před 3 měsíci +1474

    ஒருவரை பாராட்ட அழைக்கபட்ட இடத்திலும் அவரை பாரட்டிவிட்டு மட்டும் போகாமல் மக்கள் நலன் மற்றும் சமூகநீதி பற்றியும் பேசிவிட்டு சென்றிருக்கும் திருமா அவர்கள் மனித நேயமிக்கவர்.

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 Před 3 měsíci +982

    இதைவிட விளக்கம் இந்த நாட்டில் எந்த கொம்பனாலும் தரமுடியாது வாழ்த்துக்கள் ஐயா

    • @vinothsupersir3957
      @vinothsupersir3957 Před 3 měsíci +6

    • @mggafoor
      @mggafoor Před 3 měsíci +5

    • @smsagayaraj120
      @smsagayaraj120 Před 3 měsíci +4

      Supper Supper

    • @inbajoseph6459
      @inbajoseph6459 Před 2 měsíci +7

      சகோ... நீங்கள் சொல்லும் வார்த்தையில் பிழை உள்ளது..!!
      கொம்பன் என்றால் அது ஒரே ஆள் தான் அதுவும் நம் அண்ணன் "திருமா" மட்டும் தான்..!!!

    • @SmilingCasualShoes-hl4jg
      @SmilingCasualShoes-hl4jg Před 2 měsíci

      👌​@@inbajoseph6459

  • @somasuntharams1341
    @somasuntharams1341 Před 3 měsíci +205

    நான் ஒரு இந்து யாதவன் எனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை ஆனால் நான் ஒரு 25 வருடம் திரு தலைவர் திருமாவளவன் ரசிகன் மிக சிறந்த சிந்தனையாளர் அவரை சந்திக்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் இவர் ஜாதி தலைவர் இல்லை ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னிகரில்லா தாரக மந்திரம் வாழ்க ❤

    • @Thilaga7873
      @Thilaga7873 Před měsícem +7

      சூப்பரா சொன்னீங்க 👌

    • @nidharshanarivu8199
      @nidharshanarivu8199 Před měsícem +2

      நான் இடையன் அல்லது கோனார் என்று சொல்லுங்கள். 👍

    • @kamalmanikamalmani8531
      @kamalmanikamalmani8531 Před měsícem

    • @krismuthukris
      @krismuthukris Před měsícem +3

      நம்பிக்கை இல்லாதவர்!மகிழ்ச்சி!ஆனால் அதை குறிப்பிடாமல் பதிவிட்டால் சிறப்பு!

    • @Kumarr-xe1yg
      @Kumarr-xe1yg Před měsícem

      Nenga yaru thatha epiti sonna athai oru stroy akkathinga

  • @senthilkumar3815
    @senthilkumar3815 Před 3 měsíci +93

    ஆயிரம் புத்தகங்கள் படிப்பதற்கு சமம் ,அண்ணன் எழுச்சி தமிழரின் பேச்சை கேட்பது.

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 3 měsíci +867

    டாக்டர் திருமாவின் பேச்சைக் கேட்பது ஒரு பல்கலைக்கழகம் போன்றது❤❤

    • @rockboy7735
      @rockboy7735 Před 3 měsíci +6

      Comedy 😂😂

    • @gobigayle3387
      @gobigayle3387 Před 3 měsíci +2

      Innuma nambitu iruka

    • @anbalaganmayan4498
      @anbalaganmayan4498 Před 2 měsíci

      வயிற்றிச்சல் ​@@rockboy7735

    • @petsvlogger1236
      @petsvlogger1236 Před 2 měsíci

      ​@@rockboy7735உன்னைப்போல முட்டாளுக்கு காமெடி தான்

    • @petsvlogger1236
      @petsvlogger1236 Před 2 měsíci

      ​@@gobigayle3387முட்டாளே அவரின் அரசியல் அறிவு உனக்கு இருக்கா முட்டாளே

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy Před 3 měsíci +2192

    திருமா பேசினால் ஒரு பாடமா இருக்கிறது அவரை ஒரு நாள் முழுவதும் பேசவைத்து கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @r.karthikeyanr.karthikeyan8965
    @r.karthikeyanr.karthikeyan8965 Před 3 měsíci +75

    தன் சமுதாயம் ஒடுக்கப்படுகிறது என்று மக்களை ஆயுதங்கள் கொண்டு போராட தூண்டியது இல்லை மாறாக கல்வி அறிவை கொண்டு போராட வைக்கிறார்..... நல்லமனிதர் ❤

  • @mdsrf41
    @mdsrf41 Před 3 měsíci +224

    இப்படி ஒரு தெளிவான பேச்சு இதுவரை எந்த ஒரு அரசியல்வாதிகளினிடமும் நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை...பூரித்துவிட்டேன்....அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் வாழ்க 💫❤

  • @narmathaelangovan7645
    @narmathaelangovan7645 Před 3 měsíci +773

    சம காலத்தில் இப்படி ஓரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது, மிகவும் எளியவர் திருமா அவர்கள்.

  • @balakrishnan7256
    @balakrishnan7256 Před 3 měsíci +319

    என்ன மனுசன் ப்பா இவர்.,.. கேட்டு கொண்டே இருக்கலாம் இவரின் பேச்சை...🎉🎉🎉🎉திருமா கோபிநாத் வாழ்த்துக்கள் தோழர்களுக்கு 🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Před 3 měsíci +77

    எப்படியாவது காங்கிரஸ் ஜெயிக்கணும். திருமா அவர்கள் மத்திய அமைச்சராகணும். அவர் புகழ் உலகெங்கும் பரவணும். இன்னொரு அம்பேத்கரை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்❤

    • @veeramuthuudaiyappan4768
      @veeramuthuudaiyappan4768 Před měsícem

      True same accepted message

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm Před měsícem

      😢ஈழம் என்ன ஆச்சு ப்ரோ😢

    • @m.saravananm.saravanan1513
      @m.saravananm.saravanan1513 Před 21 dnem

      Awaiting

    • @m.saravananm.saravanan1513
      @m.saravananm.saravanan1513 Před 21 dnem +3

      அண்ணன் திருமாவின் பேச்சை பத்தாயிரம் தடவை கேளுங்கள் கேட்பதற்கான பதில் அதில் ஒளிந்து இருக்கிறது அதை கண்டுபிடிங்கள்

    • @gnanireddy5568
      @gnanireddy5568 Před 16 dny

      Poda poriki

  • @gkmaran5835
    @gkmaran5835 Před 3 měsíci +6

    தொல். திருமாவளவன் சொல்லும் போது தொண்ட அடைச்சி கண்ணுல தண்ணி வருது அவ்லோ பெருமைய இருக்கு❤️❤️❤️

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Před 3 měsíci +661

    ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது...❤❤❤சிறப்பு திருமா

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 3 měsíci +5

    • @ashwinkumar1269
      @ashwinkumar1269 Před 3 měsíci +4

    • @KNIFE45517
      @KNIFE45517 Před 3 měsíci +3

      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்

    • @gopi275
      @gopi275 Před 3 měsíci

      தம்பி விஷயம் தெரியாம பேசிட்டு இருக்காத புரியுதா தம்பி விஷயம் புரியாம பேசாத காதல் என்றது பூமி உருவானதில் இருந்து இருக்குது ஜாதி என்பது இடையில் வந்தது அவரு எல்லா ஜாதியிலும் இருக்கிற ஏழைகள் பத்தி தான் பேசுறாரு இதை கூட புரியல நீ எல்லாம்

    • @RRaajaaR
      @RRaajaaR Před 3 měsíci

      படிங்கடா தற்குறி மாங்கா மடையர்களே! கற்கால காட்டுமிராண்டிகளே 😢😢😢

  • @user-oh6yw3hw1w
    @user-oh6yw3hw1w Před 3 měsíci +73

    கிடைக்கிற இடமெல்லாம் சமத்துவ வகுப்பறையாக மாற்றி பாடம் எடுக்கும் திறமை நம் திருமாவுக்கு மட்டுமே

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 2 měsíci +11

    செல்லும் இடமெல்லாம் பல்கலைக்கழகமாக மாற்றுவது தலைவரின் சிறப்பு❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajae7620
    @rajae7620 Před 2 měsíci +74

    என்ன ஒரு பேச்சு..வேற லெவல்... Great leader.... கொடுத்து வச்சிருக்கணும் இந்த மாதிரி நல்ல தலைவர் கிடைக்க அந்த சமுதாய மக்கள்.... ❤️❤️❤️❤️

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 Před měsícem

      உண்மைதான் நண்பரே, தொல். திருமா அவர்கள் எங்கள் சமுதாயத்தலைவர் மட்டுமல்ல அவர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் குரல் கொட்க்கக்கூடி தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் அவரை பிற சமுதாய மக்கள் ஏற்க்க தயங்குகின்றனர் அது அவர்களுக்கு இந்த சமுதாயம் கற்பித்த பாடம் அப்படி. அவர்களது சமுதாயத்தை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தும் தலைவர்களின் கற்ப்பிதம் அப்படி உங்களைப்போன்ற மனித குல நலன் விரும்பிகள் புரிந்துகொண்டமைக்கு நன்றி.

    • @commoner22
      @commoner22 Před měsícem +2

      அருமையாக சொன்னீர்கள் தோழரே..👏👏👏... ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான தலைவராக தோன்றவில்லை.., ஒட்டு மொத்த மக்களுக்கான தலைவராகவே செயல்படுகிறார்...👍👍👍

    • @shanmugamp8365
      @shanmugamp8365 Před 21 dnem +1

      தோழரே அந்த ஒரு சமுதாயத்தினருக்கானவர் மட்டுமல்ல நாடு முன்னேற வேண்டுமானால் சவளப்பிள்ளையும் சமமான சமுதாய உரிமைய பெறவேண்டும் என்பது இந்த நாட்டின் வளம் வளர்ச்சி என்பதைத்தான் சொல்கிறார் இது ஒரு சாதிக்கான உரிமையல்ல அனைத்து மக்களுக்கும் ஆனது என்பதுதான் இவரின் உரை உள்ளது ஒரு சமுதாயத்திற்கானதுஅல்ல

  • @108sanjayg.2
    @108sanjayg.2 Před 3 měsíci +659

    அண்ணன் தொல். திருமா அவர்கள் பேச்சைக் கேட்டால் ஒரு சமூக நீதி புத்தகத்தைப் படித்ததற்கு சமம்❤💯

  • @surendarsmile075
    @surendarsmile075 Před 3 měsíci +312

    முடியல... எத்துணை முறை பார்ப்பது.... மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது 🙏 🙏 🙏 🙏

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 měsíci +50

    தமிழ் சமூகமே ஜாதியை வைத்து இந்த அற்புத பொக்கிஷத்தை தவறவிட்டு விடாதீர்கள்..

    • @gnanireddy5568
      @gnanireddy5568 Před 16 dny

      Sathiya pathi pesurane ivana yaru yethukuan

    • @gnanireddy5568
      @gnanireddy5568 Před 16 dny

      Ivan kathiye sathi katci nadathurar

    • @S.Muthu23
      @S.Muthu23 Před 15 dny

      2👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏❤

  • @ponmudim2667
    @ponmudim2667 Před 3 měsíci +49

    ஒருவரை பாராட்டி பேசுவதற்க்கும் நல்ல பண்பு முதிர்ச்சி வேண்டும்.அது அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 3 měsíci +227

    வாழ்த்துக்கள் கோபிநாத். எழுச்சி பேச்சை கேட்டு பரவசம் என்பது சிலிப்பு தலைவர் *திருமா* என்பது எங்களுக்கான உயிர்நாடி

  • @PradeepKumar-jc9hp
    @PradeepKumar-jc9hp Před 3 měsíci +290

    உங்களைப்போன்ற ஒரு பேச்சாற்றலை கொண்ட தலைவனை இந்த தலைமுறை பார்த்திருக்காது மகிழ்ச்சி அண்ணா ❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை கும்பிடுறேன் சாமிதான்.🤣.

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 Před 3 měsíci +24

    என்றும் நலமுடனும் வளமுடனும் மனஅமைதியுடனும் வாழ்க வாழ்க வாழ்க தொள்.திருமாவளவன் அவர்கள்.

  • @krishnaraj4848
    @krishnaraj4848 Před 3 měsíci +12

    தோழரின் தமிழ் உச்சரிப்பை கேட்கும்போதெல்லாம் நமக்கே ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். சிறப்பு. சிறந்த சமூக செயற்பாட்டாளர்.

  • @SRIRAMANR-ee9st
    @SRIRAMANR-ee9st Před 3 měsíci +514

    என்ன தவம் செய்ததோ இந்த தமிழ் நிலம் ???
    ஆகச் சிறந்த ஆளுமை அண்ணன் எழுச்சி தமிழரைப் பெறுவதற்கும் 🙏🙏🙏🙏

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 Před 3 měsíci +362

    தமிழகத்தின் அரசியல் ஆருடம் அறிவர் எழுச்சித் தலைவர் திருமாவின் வாழ்த்துகள் அண்ணன் கோபிநாத்துக்கு மன நிறைவை தந்திருக்கும்.

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Před 3 měsíci +6

    திருமாவளவன் அவர்களே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.உங்களை போல் பேசுவதர்க்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை.

  • @gunachandrabosesivanandam9658
    @gunachandrabosesivanandam9658 Před 3 měsíci +22

    அழகான உரை. முதிர்ச்சி என்பதன் விளக்கமும், ஆளுமை என்பதன் அர்த்தமும் தெரிந்து, தெளிந்து கொண்டேன். சமகாலத்தில் வாழும் அண்ணல்

  • @manikandanjayabalan4222
    @manikandanjayabalan4222 Před 3 měsíci +389

    ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட இல்லை.... தலைவர் உயர்ந்து நிற்கிறார்...

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கிடையாது , கும்பிடுறேன் சாமிதான்.🤣.

    • @sarah-ck9rh
      @sarah-ck9rh Před 3 měsíci +1

      thirutu naai thiruma.. DMK kaikooli porambokku intha Thiruma naai... serupala adi avana

    • @premvendan
      @premvendan Před 3 měsíci +6

      ஆம்!

    • @baskar-Sony
      @baskar-Sony Před 3 měsíci +5

      True

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +8

      🤣

  • @ashokthala3444
    @ashokthala3444 Před 3 měsíci +264

    என்னா பேச்சி இந்தியாவிலேயே இவரைப்போல் பேசும் தகுதி எந்த அரசியல்வாதிக்கும் இல்லை நூறான்டுகாளம் வாழ்க வாழ்க 👏👏👏👏👏👏👏👏👏👏

    • @justinnishanthan214
      @justinnishanthan214 Před 2 měsíci

      அண்ணன் சீமான் அவர்கள்..! ❤

    • @vigneshwarank7753
      @vigneshwarank7753 Před 2 měsíci

      ​@@justinnishanthan214தற்குறி

    • @venkatesansm
      @venkatesansm Před měsícem +1

      இவர் மக்கள் வாழ வழிகாட்டும் புனிதர்..
      இளையவர்களுக்கு ஒரு தத்துவம்
      வாழ்வியல் வழிகாட்டி
      வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie Před 3 měsíci +20

    அருமையான உரை எழுச்சித் தமிழர் திருமா சமகாலத்தில் வாழ்வது பெருமைப்படுகிறேன் ❤❤❤

  • @RaviKumar-wd9jo
    @RaviKumar-wd9jo Před 2 měsíci +5

    எத்தனை முறை பார்த்தாலும் சளிக்கவில்லை அப்படியொறு தெளிவான உரையாடல். இவரை போன்று தலைவர் எவறும் இல்லை, இவருக்கு இவர்தான் இணை

  • @mouliraju52
    @mouliraju52 Před 3 měsíci +698

    தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு பேச்சாற்றல் கொண்ட தலைவனை இந்த தலைமுறையில் பார்க்க முடியாது வாழ்க திருமா புகழ்

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci +5

      Bhindeoods நீயுமா அரசியல் செய்கிறாய்
      திருமா அவர்கள் 12.35 இடத்தில் பேசியதை ஏன் கட் பண்ணி போட்டாய்....இருந்தாலும் நாங்கள் புரிந்து கொண்டோம்

    • @esakkiesakki4249
      @esakkiesakki4249 Před 3 měsíci

      Atha DMK kuttania

    • @raj-dn2zp
      @raj-dn2zp Před 3 měsíci

      Seeman thanda unga thalavarku thirani iruntha 234 thoguthikalilum potti poda sillu

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Před 3 měsíci +2

      Can Understand Who You Are 🤣😂🤣😂🤦‍♀️🤦‍♂️

    • @selvaraja8285
      @selvaraja8285 Před 3 měsíci +6

      அண்ணாமலை தமிழருவி மணியன்.அவர்களின் பேச்சுக்கு ஈடு திறுமா விடம் இல்லை.

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 Před 3 měsíci +391

    ஆடம்பரமில்லாத மனிதன் ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு எளிமையான தலைவன் ஆழ்ந்த அறிவார்ந்த உரை..

    • @kalaiarasanrasan5568
      @kalaiarasanrasan5568 Před 3 měsíci +7

      Perfectly said bro. 100% fact

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கிடையாது , கும்பிடுறேன் சாமிதான்.🤣.

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 Před 3 měsíci

      ​@@kalaiarasanrasan5568100cr பெட்டி மாறிருக்கு 😂 simple person aa😂

  • @indirasekar5760
    @indirasekar5760 Před 3 měsíci +18

    தெளிந்த நீரோடையைப் போன்ற பேச்சு எத்தனை அழுத்தமாகவும் ஆழமாகவும் உள்ளது..வியக்கும் எம் உள்ளம்..உணர்த்தும் நம் எண்ணம்..அருமையான பதிவு..எழுச்சித்தமிழருக்கு இணை எழுச்சிதமிழர் மட்டுமே..🎉🎉

  • @user-cx7yj8el8h
    @user-cx7yj8el8h Před 3 měsíci +20

    I am very proud of திருமா .His speech inspires crores and crores people.

  • @vasanth3301
    @vasanth3301 Před 3 měsíci +809

    என்ன தவம் செய்தேனோ நீங்கள் வாழும் சமகாலத்தில் வாழ்வதற்கு.....The great leader thirumavalavan sir ❤❤❤❤

  • @vensrs
    @vensrs Před 3 měsíci +134

    I am not VCK voter but i am really like speech given by a Mr. Thirumavalavan sir.... 🎉🎉I am really inspiration whenever Mr. Thirumavalvan sir give a such speech beyond the politics

  • @tamiltteni4178
    @tamiltteni4178 Před 3 měsíci +75

    10முறை கேட்டும் டாக்டர் அவர்கள் பேச்சை கேட்டு தீராத ஆசையாக இருக்கிறது இந்த காணொளி

    • @kiranm71
      @kiranm71 Před 2 měsíci

      Silirthu poi sillaraiyala vittarinjan
      Kurumava oru dubakoor

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 Před 2 měsíci

      இது ஒரு சாதி நாய்
      இதையும் நம்பும் மடகூதி தமிழ்நாடு மக்கள் 🤣🤣🤣

  • @palanikumarvalavan4763
    @palanikumarvalavan4763 Před 3 měsíci +47

    எனக்கு தெரிந்தவரை இது போன்ற ஒரு அறிவார்ந்தவர் ஆளுமை இருந்தால் போதும்..❤

  • @haritharan7891
    @haritharan7891 Před 3 měsíci +677

    திரு.திருமா அவர்களின் வாழ்த்தே கோபிநாத் அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தரும்

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci +3

      Bhindeoods நீயுமா அரசியல் செய்கிறாய்
      திருமா அவர்கள் 12.35 இடத்தில் பேசியதை ஏன் கட் பண்ணி போட்டாய்....இருந்தாலும் நாங்கள் புரிந்து கொண்டோம்

    • @karanthmech4525
      @karanthmech4525 Před 3 měsíci +2

      ​@@Needhipesuvomchannel.என்ன பேசினார்...

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci

      @@karanthmech4525 நான் குறிப்பிட்ட நிமிடத்தை செக் பண்ணி பாருங்கள்

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci

      @@karanthmech4525 தெரியலையே அதான் கட் பண்ணி ட்டாங்களே

    • @KNIFE45517
      @KNIFE45517 Před 3 měsíci

      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்
      குருமா நாடக காதல் கும்பல்

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před 3 měsíci +5

    டா. தொல் திருமாவளவன் - என்ன ஒரு அழகான ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சு. இங்கு கூடியிருக்கும் அனைவரும் தமிழ் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளம் படைத்த மனிதர்கள். 🇮🇳 Jai Jawan 🇮🇳

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 3 měsíci +5

    திரு திருமா அவர்கள் சிறந்த நுன்னறிவு போராசிரியர் அறிஞர் அண்ணா போல் சிந்திக்கும் அறிவாற்றல் கொண்டவர் நமது நாட்டின் பொக்கிஷம் திரு திருமா அவர்கள்.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 Před 3 měsíci +227

    தலைவர் திருமா அவர்கள் அடைய வேண்டிய புகழ் உச்சம் இன்னும் நிறைய, நிறைய இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @rameshraja6230
    @rameshraja6230 Před 3 měsíci +613

    திருமா தற்போது பேசுவது இல்லை. ஒரு பேராசிரியர் போல் விரிவுரையாளராக இருக்கிறார். சிறப்பு 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👌👌👌👌

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci +4

      Bhindeoods நீயுமா அரசியல் செய்கிறாய்
      திருமா அவர்கள் 12.35 இடத்தில் பேசியதை ஏன் கட் பண்ணி போட்டாய்....இருந்தாலும் நாங்கள் புரிந்து கொண்டோம்

    • @varaletchumimugunthan5655
      @varaletchumimugunthan5655 Před 3 měsíci

      ⁸⁸❤​@@Needhipesuvomchannel.

    • @praveenmathan1482
      @praveenmathan1482 Před 3 měsíci +2

      கற்றலும், கற்பித்தலும் கடமையாதல் வேண்டும் !
      அந்த கடமையில் தலைவர்கள் உருவாகுதல் வேண்டும் !

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கிடையாது , கும்பிடுறேன் சாமிதான்.🤣.

    • @sslsgobi
      @sslsgobi Před 3 měsíci

      ஆனால் திமுகவை விட்டு தனித்தியங்க முயற்சி செய்யாமல் இருப்பது அவரின் எல்லாச்சிறப்பையும் கேவலப் படுத்துகிறது ...இவரின் இந்த இயலாமை வரலாறு நெடுகிலும் பதிவாகி இவர் சார்ந்த சமூக இளஞர்களை வரும் காலத்தில் சிந்திக்கவைக்கும் ...போராளிகளை உருவாக்காமல் இன்னும் சேரிகளை வைத்திருக்கும் அவலம் ..வேங்கை வயலில் திமுகவிற்குத் துணை போகும் துரோகத்தை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது .....
      அம்பேத்கர் உலகத்தின் ஆகச்சிறந்த படிப்பாளி ....ஆகச்சிறந்த அறிவாளி பா.ரஞ்சித் இனிமேலும் அமைதியாக சினிமா மட்டும் வாழ்க்கை என்று வாழ்ந்து போக முடியாது ...சாதி அழிப்பு முதல் வேலை ..மூர்க்கமாய் செயல்படாமல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் வாழும் திருமா, சுபவீ, கொளத்தூர் மணி, வேல்முருகன் +++ போன்றோரை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது ...'தனியா நின்னு உன்னால் என்ன புடுங்க முடியும்' என்று இவர் சீமானை கேட்டது வரலாற்றுப் பிழை ..சீமான் சாதி அழிப்போம் தமிழனாய் ஒன்றிணைவோம் என்கிறார்....

  • @pr.thomasrajjpm23
    @pr.thomasrajjpm23 Před 3 měsíci +19

    இக் காலத்திர்க்கு ஏற்றார் போல் இறைவனால் செதுக்கப்பட்ட சமுக நீதி சிற்பம் தான் அண்ணன் Dr.தொ.திருமா அவர்கள்

  • @nizammohideen3763
    @nizammohideen3763 Před 3 měsíci +5

    சம காலத்தில் இப்படி ஓரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது.அருமையான பேச்சு திருமா அண்ணா

  • @surendarsmile075
    @surendarsmile075 Před 3 měsíci +172

    சமூக நீதி பேசும் இரு ஆளுமைகள்.... மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 🥰 🥰 🥰 🥰 🥰

  • @devikar1209
    @devikar1209 Před 3 měsíci +141

    கோபிநாத் ஒரு புத்தகம் எனக்கு 60 வயதாகிவிட்டது வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எனக்கு ஒரு உந்துதல் வேண்டும் என்றால் அவருடைய பேச்சு அந்த களங்கமில்லாத சிரிப்பு எனக்கு ஒரு ஆறுதல் தரும் என்றாவது ஒருநாள் அந்த மகனைப் பார்க்க வேண்டும் என் ஆசை. மகனே நீ நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மகனே❤

  • @user-pw8xw6ny6n
    @user-pw8xw6ny6n Před 3 měsíci +18

    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எழுச்சித் தமிழரே வணங்குகிறேன் உன்னை சாதிய மனநோயாளிகளுக்கு உங்களை தெரிய வாய்ப்பில்லை இந்த அவையில் இருக்கும் கற்றவர்களுக்கு தெரியும் உந்தன் அறிவு வணங்கி மகிழ்கிறேன் தலைவரே ❤❤❤❤❤❤

  • @AbuFaizal86
    @AbuFaizal86 Před 3 měsíci +15

    Ippo dhaan puriyudhu... ivar pinnadi edhukku ivvlo pear irukkanga nu!! What a speech❤️❤️! Superb sir...☺️ learnt something.

  • @rajarajane3306
    @rajarajane3306 Před 3 měsíci +249

    பக்குவப்பட்டு முதிர்ச்சி அடைந்தவரால் பாராட்டுகள் கிடைத்துள்ளது❤

  • @mkrishnamoorghy6537
    @mkrishnamoorghy6537 Před 3 měsíci +20

    மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கை கொண்ட என் கேப்டன் ஆளுமையையில் சிக்கிகோண்டை ரசிகன் நான் ஆனால் என் சமூகத்தை தாங்கி. மேல் நோக்கி எடுத்து செல்ல தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்த அண்ணன் அவர்களுக்கு என் வணக்கம் வளர்க உங்கள் தொண்டு 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathikali8525
    @sathikali8525 Před měsícem +5

    திருமா அவர்கள் தமிழ் நாட்டில் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும்...

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Před 3 měsíci +102

    அண்ணன் டாக்டர் தொல் திருமா பேசியது அருமை அருமை பேசுவதில் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்பது அனைத்து துறையிலும் உண்மை

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 Před 3 měsíci +152

    அருமையான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது கோபிநாத் சகோதரருக்கு மகிழ்வான வாழ்த்துகள்

  • @praveenraj9713
    @praveenraj9713 Před 3 měsíci +12

    இத்தகைய ஒரு நிகழ்வில் எத்தனை அரிய கருந்துகள்! இது பேச்சல்ல; வாழ்க்கைக்கான பாடம்! ❤

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před 3 měsíci +5

    திருமா அவர்களே உங்கள் இந்த சிம்ம சிந்தனை குரல் உங்களோடு அடங்கிவிட , மறைந்துவிடக்கூடாது, விசிகவில் அடுத்த ஆளுமையை உருவாக்கவேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே. 🎉🎉🎉🎉🎉

  • @nallasamy5150
    @nallasamy5150 Před 3 měsíci +231

    உலக பார்வை கொண்டவர் அண்ணன் ❤❤❤

    • @ananth8426
      @ananth8426 Před 3 měsíci

      Vengaivayalukum parvai thevai

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 2 měsíci +5

    ஒருசில குடும்பங்கள்தான் உயர்வான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள் உண்மை முற்றிலும் உண்மை இந்த கூட்டத்தில் உள்ளவர்களும் உணர்வார்கள்

  • @dossdhanuj8974
    @dossdhanuj8974 Před 3 měsíci +6

    கல்வி
    அதிகாரம்
    ஆளுமை
    சமுக நீதி
    முதிர்ச்சி
    பகை
    குடும்பம்
    உறவு
    .....இந்த வார்த்தைக்கு பின்னால் இவ்வளவு விளக்கம் இருக்கு என்பதை தங்களின் சிறந்த தமிழ் இலக்கிய பேச்சால் அறிந்து கொண்டேன்.ஐயா!!
    நீ வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன், எனபதே எனக்கு பெருமை!!!!!!!

  • @k.k.paulraj5376
    @k.k.paulraj5376 Před 3 měsíci +121

    திருமா வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது

    • @rooster1692
      @rooster1692 Před měsícem

      எப்படி... ஒரு சொட்டு காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கிடையாதுன்னு சொல்கிற கர்நாடக காங்கிரசுக்கு முட்டு கொடுக்க கிளம்புனாரே அப்படியா?.

    • @palanikumarvalavan4763
      @palanikumarvalavan4763 Před měsícem +2

      ஆம் சகோ 🙏❤️

    • @rooster1692
      @rooster1692 Před měsícem

      @@palanikumarvalavan4763 அடத்தூ.... காவிரிநீர் நிலைப்பாடு பற்றி அந்த அரசியல் பச்சோந்தி திருட்டுதிருமாவின் உண்மைமுகத்தை இன்னும் அறிந்துகொள்ளாத மூளைகெட்ட தமிழர்கள் எப்போதும் தெலுங்கர்களுக்கு அடிமை என்பதில் பெருமைகொள்வோம்.

  • @thangap200
    @thangap200 Před 3 měsíci +74

    What a fantastic speech with admirable knowledge by the great political leader Mr. Thol. Thirumavalavan sir. Congratulations🎉🎉

  • @aloysiusd0525
    @aloysiusd0525 Před 3 měsíci +14

    தலைவன் பேச்சை கேட்டாலே ஒரு நல்ல புத்தகம் படித்த உணர்வு தான் அப்படிபட்ட அறிவு சார்ந்த விஷயங்கள் அதில் இருக்கும்
    ..

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 Před 3 měsíci +7

    சாதி மனநிலையை தவிர்த்து திருமா அவர்களின் அரசியல் மற்றும் பேச்சாற்றல் என்பது அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர். அரசியலில் மிகவும் முதிர்ச்சி பெற்றவர்.

  • @raghujaya3931
    @raghujaya3931 Před 3 měsíci +129

    அண்ணன் எந்த களத்தில் நின்றாலும். அந்த களத்தை தன் வசப்படுத்துதல் அவரின் தனி கலை .அவர் நிகர் அவரே. அண்ணாவையும் கலைஞரையும் ஒரு சேர அவர் உருவில் காண்பது. மகிழ்ச்சி.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை கும்பிடுறேன் சாமிதான்.🤣.

  • @Mr_123
    @Mr_123 Před 3 měsíci +84

    Am from Dubai...#Thiruma sir speech like lecture...wow what a man sir you are . really you are gift of Tamil society....#Very_brillent_Speech

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 Před 3 měsíci +7

    மிக சிறப்பு அண்ணா..அதிகாரம் நம் இனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்..

  • @vijayaraj5733
    @vijayaraj5733 Před 3 měsíci +359

    என்ன தவம் செய்தோம் இப்படி ஒரு தலைவனை தமிழ் நாடு பெற்றதுக்கு திருமா❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      இதுவரை திமுகவின் தலித் விங்க்காக செயல்பட்ட திருமா தனித்து நின்று கட்சியை காப்பாற்றலாம் என்று வெல்லும் ஜனநாயகமாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்தார் . ஆனால் ஸ்டாலினோ ஆதவ் அர்ஜுன் ரெட்டியை வைத்து கட்சியையே வாங்கிவிட்டார் . இனி தலித்துகள் நிலை திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கிடையாது , கும்பிடுறேன் சாமிதான்.🤣.

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Před 3 měsíci +5

      மகத்தான உண்மை… திருமா வை போல் ஒரு அறிவார்ந்த மனிதனை பார்த்தது இல்லை…

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +5

      @@mrxtamil4075 அப்புறம் எதற்கு மூணு சீட்டுக்கு முட்டுகளில் நிற்கின்றார் ?🤣

    • @jbphotography5850
      @jbphotography5850 Před 3 měsíci

      ​@@kumarraju9139மூணு சீட்டு நின்னாலும் வெற்றி பெற்று நிற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி மாதிரி தோத்துப் போய் நிற்கவில்லை

    • @ArumugamArumugam-uk8xg
      @ArumugamArumugam-uk8xg Před 2 měsíci

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Před 3 měsíci +54

    Dr.Thirumavalavan great teacher ❤❤❤

  • @ckchinna
    @ckchinna Před 2 měsíci +7

    என்னால் உங்களை நினைக்காமல் தூக்கமுடியவில்லை எனக்கு ஆயிரம் பிரச்சைனை உள்ளது அண்ணா ஆனால் உன் பேச்சி எல்லாவற்ரையும் மறக்க செய்கென்றது

  • @vv-gi1pq
    @vv-gi1pq Před 3 měsíci +12

    மெய்சிலிர்க்க வைக்கிறது. என்ன ஒரு பேச்சாற்றல்.🎉❤

  • @thoorigai9626
    @thoorigai9626 Před 3 měsíci +166

    வேறு வேறு பாதையில் பயணித்தாலும் கோபி அண்ணாவும் திருமா அய்யாவும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்❤❤❤🎉🎉🎉வாழ்க பல்லாண்டு🎉🎉

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw Před 3 měsíci +12

    வணக்கம் அண்ணா,உங்களுடைய மேடை பேச்சை கேட்கும் போதெல்லாம் எங்கள் கண்களில் கண்ணீர் தான் வருகிறது அண்ணா,நிச்சயமாக வே இப்படி ஒரு ஆளுமை எங்களுக்கு கிடைக்க நாங்கள் வரம் பெற்றுள்ளோம்.அண்ணா,எங்கள் தாய் சிறுத்தையை வணங்குகிறோம்.வாழ்க!வாழ்க! பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @dkkalai223
    @dkkalai223 Před 2 měsíci +14

    எவன் என்ன சொன்னாலும் செய்தாலும், திருமா போன்ற தெளிவு,அறிவு, கொள்கை யாரிடம் உள்ளது??? இவரை மக்கள் அங்கீகரிக்க வேண்டும், அதிகாரத்தை இவருக்கு கொடுக்க வேண்டும்😊

  • @lathapooraniantonysamy2972
    @lathapooraniantonysamy2972 Před 3 měsíci +211

    என்ன ஒரு பேச்சாற்றல்....
    Beyond words......
    தோழர் திருமா காலத்தில் வாழ்வது நமக்கும் பெருமைதானே 😊

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 3 měsíci +2

      Bhindeoods நீயுமா அரசியல் செய்கிறாய்
      திருமா அவர்கள் 12.35 இடத்தில் பேசியதை ஏன் கட் பண்ணி போட்டாய்....இருந்தாலும் நாங்கள் புரிந்து கொண்டோம்

    • @shortsindia7469
      @shortsindia7469 Před 3 měsíci +3

      ​@@Needhipesuvomchannel. Ella comments la um poitu kadharitu irukadha ya 😂😂😂 paavama iruku 😂

    • @jbphotography5850
      @jbphotography5850 Před 3 měsíci

      ​@@Needhipesuvomchannel.அப்படி என்னடா அரசியல் செய்கிறார்கள் எல்லா கமெண்டில் உள்ள போய் நாய் மாதிரி குலைக்கிற புடுக்கு அறுந்த பன்னி மாதிரி கதற

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Před 3 měsíci +554

    உலகின் ஆகச்சிரந்த ஆளுமை அண்ணன் தொல் திருமாவளவன்

    • @sinndoss
      @sinndoss Před 3 měsíci

      வானதி சீனுவாசன் போன்ற பெண்மணிMLA க்கள் சட்டசபையில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். இந்த திராவிட கட்சி ஆண் நீக்ரோக்கள் பெண்களின் புடவைகளை இழுத்து அவர்களை சபையில் அவமானப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் !!! மூக்கன் கருணாதான் அவர்களுக்கு இந்த பழக்கத்தை சொல்லி கொடுத்தது !!

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      பிஜேபி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த L முருகனை கட்சித்தலைவராக்கியது , காங்கிரஸ் பறையர் சமூகத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகையை கட்சித்தலைவராக்கியது . திருமா ரெட்டியை விசிக தலைவராக்கினார் . . இனி தலித்துகள் எல்லோரும் கும்பிடுறோம் சாமிதான் .🤣

    • @macklinmajomariadhas4485
      @macklinmajomariadhas4485 Před 3 měsíci +5

      ஏண்டா காமெடி பண்ற

    • @user-eb4xd6zw1w
      @user-eb4xd6zw1w Před 3 měsíci

      போடா புண்ட😂😂😂​@@macklinmajomariadhas4485

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 3 měsíci

      ​@@macklinmajomariadhas4485அவர் சொன்னது அறிவுள்ளவர்களுக்கு....உனக்கல்ல........

  • @thirumalais8906
    @thirumalais8906 Před 3 měsíci +8

    சிறப்பான பேச்சு அருமை..
    எண்ணிய கருத்துக்களை நயம்பட தடுமாற்றம் இன்றி சொல்வது திருமா அவர்களின் சிறப்பு. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்வுடன்

  • @fanspageofvijay
    @fanspageofvijay Před 3 měsíci +4

    No words. Simply Salute to this Legend Thiruma!

  • @S.venatson
    @S.venatson Před 3 měsíci +79

    தலைவர் வேற ரகம் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு தெளிவு எவ்வளவு அர்த்தங்கள் வாழ்க தலைவர் தொல் திருமாவளவன்

  • @danieljackson9001
    @danieljackson9001 Před 3 měsíci +7

    வணக்கம்
    என் அன்பு சகோதரனே
    உங்கள் பேச்சாற்றல்
    அறிவுசார்ந்த முதிர்ச்சி
    எல்லாம் வல்ல இறைவன்
    கடவுள் எப்பொழுது எல்லாம் மக்கள் அடிமையில் இருக்கும் போது வாழ்ந்து கொண்டிருக்கும் போது
    அவர்களுடைய அழுகையும் கூக்குறலும்
    கடவுளின் சமூகத்திற்கு எட்டும் அப்போது தேவன் இறங்கி இவர்களைப் போல நல்ல மனித நேயம் உள்ளவர்களை கடவுள் பணியில் அமர்த்துவார் மீட்கும் பொருட்டு
    உங்கள் அன்பிற்கு நன்றி ஐயா அவர்களே
    தமிழ் வளர்க தமிழ் வாழ்க
    உலகலாவிய என் அன்பு உறவுகளுக்கு என் சொந்தங்களுக்கு
    நன்றி வணக்கம்
    பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...

  • @ThiruThiru-ob5tw
    @ThiruThiru-ob5tw Před 2 měsíci +5

    சூப்பர் தலைவரே !கோபிநாத்திற்கு, சிறந்த உரங்களின் வாழ்த்துரை... நன்றி தலைவரே...!

  • @jayapalrobert2818
    @jayapalrobert2818 Před 3 měsíci +75

    தங்களின் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏..... வாழும் அம்பேத்கர்....ஜெய்பீம் 🩵

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Před 3 měsíci +62

    எளிய மனிதர்களுக்கும் புரியும்படியான யதார்த்தமான அருமையான விளக்கம். எம் தலைவர் அறிவார்ந்த ஒரு பல்கலை கழகம்.

  • @SelvaKumarLightHouse
    @SelvaKumarLightHouse Před 3 měsíci +5

    சிறந்த பண்பாளர்,
    பறந்த மனம் ,
    ஆழமான சிந்தனை ,
    உறுதியான ஆளுமை திறன் ,
    சமூக சீர்திருத்தவாதி ,
    புரட்சியாளர்,
    படித்தவர்,
    எளிமையானவர்,
    மக்களை நேசிக்கும் மாமனிதர் ,
    தனது பேச்சால் கவர்ந்து இழுக்காமல் , நீ சிந்தித்து பார் என சிந்திக்க கற்று கொடுத்தவர்...
    உண்மையான மக்கள் தலைவன்...
    உயர்திரு. திருமாவளவன்....

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc Před 3 měsíci +5

    திருமா இந்தியாவின் மிக பெரிய ஆளுமையாக இருப்பதற்கு இந்த பக்குவமான பேச்சு. திருமா புகழ் வளரட்டும்.❤❤❤❤❤

  • @baskarselvan668
    @baskarselvan668 Před 3 měsíci +64

    Cristal clear points by Dr.Thirumavalavan sir 👏 👌

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před 3 měsíci +68

    அருமையான பேச்சு... திருமா அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்🎉
    சலிப்பே ஏற்படுவதில்லை.

  • @calvinbanet920
    @calvinbanet920 Před 3 měsíci +6

    Mindblowing leader dr. thirumavalan sir 🤴🏼🙏🏻🙏🏻ultimate speech 👌🏻🤝🏾

  • @velupriyadharshini452
    @velupriyadharshini452 Před 3 měsíci +65

    உங்கள் பேச்சில் என் தன்னம்பிக்கை உள்ளது திருமா avargale 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilarasu1
    @tamilarasu1 Před 3 měsíci +30

    🎉எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை அங்கு எல்லாம் ஒடுக்க பற்ற மங்கள ன் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு புரிய வைக்கும் எழுத்ச்சி தமிழர் அய்யா🙏

  • @nagoorshahul
    @nagoorshahul Před 3 měsíci +6

    அண்ணன் அன்பின் வெளிபாடு
    அண்ணன் அறிவின் பிம்பம்.
    பன்பின் வெளிபாடு
    எங்க அண்ணனுடன் பயணிக்க எமக்கும் குடுத்து வைத்துள்ளதை நினைக்கையில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
    அண்ணணுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் ஆரோக்கிய வாழ்வு கிடைக்க வேண்டும்.
    அண்ணனை உசுராய் நேசிக்கின்றோம்.

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Před 3 měsíci +232

    இந்த மாதிரி அறிவுள்ள மனிதன் தான் தமிழ்நாடு அல்ல இந்தியாவிற்கு சிறந்த ஆளுமை யாக இருக்க முடியும்

  • @rraguram8324
    @rraguram8324 Před 3 měsíci +119

    Dr.திருமா பேசும் ஒவ்வொரு மேடை பேச்சும் ஒவ்வொரு நூலகம் அருமையான பேச்சு💙❤️

  • @s.r.vinothadvocate6177
    @s.r.vinothadvocate6177 Před 3 měsíci +14

    தமிழ் நிலத்தின் பொக்கிஷம் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @ramchandran8336
    @ramchandran8336 Před 2 měsíci +4

    நாட்டின் முன்னேற்றத்திற்கு திருமாவளவன் போன்ற படித்த பண்புள்ள அறிவுசார்ந்த தலைவன் அவசியம் தேவை

  • @NSansureka
    @NSansureka Před 3 měsíci +64

    ஒரு சிறந்த ஆளுமை , வளர்ச்சி, முதிர்ச்சி, பக்குவம் , என்று அனைத்து நல்ல பண்புகளை கொண்டவர், முனைவர், தொல்,திருமாவளவன் அய்யா அவர்கள்......

  • @user-qh3se9ji4p
    @user-qh3se9ji4p Před 3 měsíci +41

    சிறந்த பேச்சாளன் வாயால் வாழ்த்தப்படுவது ஒருவரமே

  • @vadamalais8061
    @vadamalais8061 Před 3 měsíci +19

    வாழும் அம்பேத்கர் வாழும் பெரியார் அவர்கள் எங்கள் அண்ணன் திருமா அவர்கள்..