நடிகை மீனாவை காதலித்தாரா? திருமணம் பற்றி மனம் திறந்த திருமா! | Thirumaavalavan | Meena | Nerukku Ner

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. நடிகை மீனாவை காதலித்தாரா? திருமணம் பற்றி மனம் திறந்த திருமா!
    #thirumavalavan #jayalalitha #actressmeena #vck #nerukkuner #onetoone
    #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 5K

  • @harivendran7357
    @harivendran7357 Před rokem +1836

    மரியாதைக்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களே நான் உங்கள் கட்சி இல்லை நான் இன்னும் சொல்ல போனால் உங்கள் ஜாதியும் இல்லை இருந்தாலும் உங்கள் மேல் எனக்கு ஒரு அன்பு இருக்கிறது நீங்கள் தயவு செய்து ஒரு திருமணம் செய்து கொள்ளுங்கள் இது உங்கள் தம்பியின் அன்பு வேண்டுகோள் 🙏🙏

  • @umarajanc4732
    @umarajanc4732 Před rokem +508

    நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன் எனக்கு அண்ணன் திருமா அவர்கள் மீது பெரிய மரியாதை உள்ளது,எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.இது போல் ஒரு தலைவர் கிடைப்பது அரிது .உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.........

    • @kuralarasanv7694
      @kuralarasanv7694 Před rokem +23

      தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900 Před rokem +10

      தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..

    • @jaireveena9056
      @jaireveena9056 Před rokem +9

      அவருடைய சிந்தனைகள் 💕💕💕 எப்போதும் அனைவருக்கும் பொது வாக இருக்கும்

    • @jaireveena9056
      @jaireveena9056 Před rokem +5

      நான் நேசிக்கும் தலைவர்களில் அண்ணன் திருமா அவர்களுக்கு தனி இடம் உண்டு ❤💕💕💕💕💕🙏🙏🙏

    • @starmobile5529
      @starmobile5529 Před rokem +11

      சாதியம் பற்றி பேசி இருந்தால் அது திருமாவளவன் இருந்தாலும் நாங்கள் ஒதுக்குவோம் சமத்துவம் பேசுவது தான் நாங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடுகிறோம். தேவர் சமுதாய நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před rokem +39

    உண்மையில் பெருமைப்படவேண்டும் தமிழகத்தில் இப்படியும் ஒரு தலைவர் ...வாழும் அம்பேத்கர்

  • @message11111
    @message11111 Před 10 měsíci +44

    பேட்டி என்றால் இதுதான்ட பேட்டி..கல் மனதையும் கரயவைக்கும் பேட்டி❤❤

  • @kannanvaratharajan8508
    @kannanvaratharajan8508 Před rokem +184

    அண்ணா நான் தேவர் சமூகத்தைச்சார்ந்தவன் ஆனாலும் உங்களின் போராட்ட குணம் மிகவும் பிடிக்கும் நீங்கள் சார்ந்த சமூகத்திற்காக போராட்ட வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அண்ணா

    • @thirumarathirumara3710
      @thirumarathirumara3710 Před rokem +9

      சமத்துவ சகோதரனுக்கு நன்றி

    • @thulasisivadas3205
      @thulasisivadas3205 Před rokem +1

      60 வயசுக்கு மேல் 😂😂😂😂
      துணைவியார் தான்....மனைவி ?

    • @prabak9839
      @prabak9839 Před rokem +1

      Bro cast la pesa vena nega manisan nu ninaika podhum

    • @tmahe777
      @tmahe777 Před rokem +2

      ஐயா நீங்கள் சமத்துவத்தை விரும்புகிறவர் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் நன்றி நன்றி ஐயா

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Před rokem

      Good

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před rokem +298

    நல்ல பதிவு முக்த்தார் சந்தோசமா நேர்காணல் எடுத்த முதல் நபர் அண்ணன் திருமா தான் .

  • @sivaPriya-ho9yr
    @sivaPriya-ho9yr Před rokem +33

    என் திருமா அப்பாவின் உரையாடலைக் கேட்டு நான் மிகவும் மெய் சிலிர்த்தேன்....

  • @houseofpeacechildrenshome8079

    முதல் முறையாக அண்ணனின் interview பார்க்கிறேன்.. ஒவ்வொரு வார்த்தையிலும் பக்குவம் இருக்கிறது.. மிகவும் அருமை 👍

  • @-ungalsimon462
    @-ungalsimon462 Před rokem +190

    நன்றி முக்தார் அவர்களே... அண்ணனின் எண்ண ஓட்டத்தை வெளிக்கொணர்ந்ததற்கு

  • @silambarasanraja1400
    @silambarasanraja1400 Před rokem +96

    அண்ணா முக்தார் அவர்களின் நேர்காணலில் கண்ணீர் வர‌ வைத்த பதிவு இது மட்டுமே

  • @RASULDEEEN
    @RASULDEEEN Před rokem +26

    நான் பிறப்பால் ஒரு இசுலாமியன் ் ஆனால் சாதி மதங்களை கடந்த தலைவன் எங்கள் சகோதரன் திருமா்்

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 Před rokem +36

    நான் வன்னிய சமூகத்தை சேர்ந்தவன்....ஆனாலும் அண்ணன் திருமா அவர்கள் மீது அளப்பரிய அன்பும், மரியாதையையும் கொண்டவன்....

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Před rokem +187

    கேள்விகள் கேட்க அனுமதிப்பது, அதற்கான தகுந்த பதில்களை பதற்றம் இல்லாமல் சிரித்துக்கொண்டே கூறுவது எங்கள் அண்ணன் டாக்டர். திருமா மட்டுமே. தோழர் முக்தார் தன் தோழரிடம் பேசுவது போல், தன் சகோதரனிடம் பேசுவது போல் உரிமையுடன் கேள்விகளை கேட்டார். 👍👍👏👏👌👌

    • @marsookali9936
      @marsookali9936 Před rokem +1

      👏👏👏

    • @dawoodsheik2132
      @dawoodsheik2132 Před rokem +3

      👍👍👍👏👏👏

    • @arockiamary9110
      @arockiamary9110 Před rokem +8

      மிகவும் நன்றி தம்பி நீங்கள் இவ்வளவு பொறுமையாக தன் சகோதரன் கூட அளவளாவியதை இந்த முறை ‌சகோதரர் திருமா உடன் முதல் முறையாக பார்க்கிறேன் மற்ற வர்களுடன் ஏடாகூடமாக‌ தொடர்ந்து ரொம்ப டென்ஷனில் முடியும் பேட்டி இதை‌ நீங்கள் நிறைவு செய்யும் போது ‌கண்ணீர் கண்களில் நிறைந்து இருந்தது இதைப் போன்ற ஒரு பேட்டி ராகுல்காந்தி உடனும் நீங்கள் எடுத்து‌ ராகுல் காந்தி யை திருமணம் செய்ய ஊக்கப்படுத்த ‌வேண்டுகிறேன்‌ நன்றி

  • @thambiraj788
    @thambiraj788 Před rokem +306

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நேர்காணல்..... மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை...

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy Před rokem +8

      திருமா அண்ணா உங்களுக்கு. .ஒரு துனண மிக மிக அவசியம் அதனால் உங்கள் உடன் பிறவா சகோதரி சொல்கிறேன் திரு மணம் செய்து கொள்ள வேண்டும்

    • @thambiraj788
      @thambiraj788 Před rokem

      @@Manimegalai-sl4oy 👍🏻

    • @pamumishanthpamu8233
      @pamumishanthpamu8233 Před rokem

      @@Manimegalai-sl4oy ARUMAI

  • @ganasureshofficial695
    @ganasureshofficial695 Před rokem +26

    இரு நண்பர்கள் அவர்களுக்குள் எப்படி பேசிப்பார்கள் அது போன்று உள்ளது இந்த காணொளி... தலைவரிடம் தலகனம் இல்லாமல் தன்னடக்கத்துடன் பதில்... வாழ்த்துக்கள் அண்ணன் முக்தார்
    வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @kabeeraarif8272
    @kabeeraarif8272 Před rokem +17

    இந்த உரையாடல் மனததை கலங்க வைத்துவிட்டது ,மேலும் இறைவன் நாடியிருந்தால் தோழர் திருமா அவர்களுக்கு திருமண வாழ்க்கை கட்டாயம் முழுமை பெறும் இறைவனின் நாட்டத்தை யாராலும் தடுக்க முடியாது...

  • @bkadar26
    @bkadar26 Před rokem +250

    அன்பு திருமாவளவன் கண்டிப்பாக நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் காலம் கடந்து போகவில்லை காலம் இருக்கின்றது தங்களைப் போல் நல்லவர்கள் வாரிசும் எங்களுக்கு பாதுகாவலனாக வர வேண்டும்

  • @jothipasjothi7400
    @jothipasjothi7400 Před rokem +788

    சாதியம் கடந்து நான் நேசிக்கும் ஒரு தலைவர் திரு. திருமா அவர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @irudayaraj8582
      @irudayaraj8582 Před rokem

      Cbcbvncncbvbbbvvcbbvcbvcvvvvcbvcn

    • @thamizharasan1424
      @thamizharasan1424 Před rokem +10

      மிக்க மகிழ்ச்சி தோழர்

    • @starmobile5529
      @starmobile5529 Před rokem +10

      உங்களின் எழுத்துக்கள் வடிவில் அகநூல் அழகாக தெரிகிறது சகோதரரே வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      அண்ணனை போல் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை , பிரபாகரனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு , ராஜபச்சைவிடம் கைகுலுக்குவர்😀 . ஈழத்தமிழரின் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ,சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் .😀 சனாதனத்துக்கு எதிராக போராடிக்கொண்டு , RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நட்பு சக்திகள் என்பர் .😀 இப்போது சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்த கோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இந்த வல்லமை வேறு யாரிடம் உண்டு ?😂

    • @Arunkumar-mt7dg
      @Arunkumar-mt7dg Před rokem +7

      தமிழர்களின் தலைவர்

  • @kaliyaperumal3225
    @kaliyaperumal3225 Před rokem +27

    நாம் வன்னியர் தினத்தை சமூகத்தைச் சேர்ந்த எனக்கு அண்ணன் திருமாவளவன் அவர்களின் மிகவும் பிடிக்கும் அவர் பேச்சு எனக்கு கேட்க ஆர்வமாக இருக்கும் ஆனால் பிரச்சனை நடந்தாலும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @daettykuloth1358
    @daettykuloth1358 Před rokem +60

    தியாகிகள் வாழ்ந்த நாடு என்று படிச்சிருக்கன் ஆனால் சமுதாய சீர்திருத்ததிற்காக வாழ்க்கையையே தியாகம் பண்ண உங்களுக்கு நாங்க என்ன பண்ணப்போரம் ன்ணே தெர்ல அண்ணா 😭😭😭

  • @samsonb432
    @samsonb432 Před rokem +141

    பொறுப்புள்ள அண்ணனும்,
    அக்கறையுள்ள தம்பியும்
    பேசிக்கொள்வது போல் உள்ளது.
    நல்ல மனங்களின் உரையாடல்.

  • @Dewati_P
    @Dewati_P Před rokem +138

    முக்தார் அவர்களின் வித்தியாசமான நேர்காணல் இது மட்டும் தான்... அனைவருக்குமான தலைவர் அண்ணன் டா‌க்ட‌ர் திருமா அவர்கள்...

  • @vengadpriyag9567
    @vengadpriyag9567 Před rokem +8

    நானும் தேவர் சமூகம் தான் ஆனாலும் சமுதாய பற்று உள்ள சமூக நல்லிணக்கம் உள்ள தலைவராக இவரை பிடிக்கும் இவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்... அறுவது வயது வாழ்த்துக்கள் 💐👍🙏

  • @JVPAARVAI
    @JVPAARVAI Před rokem +5

    நான் வன்னியர் தான் இவருடைய ஹிந்துமத எதிரான கொள்கை பிடிக்கலைன்னாலும் இவருடைய ஏழ்மையில் முன்னேற்றம் அறிவு திறன் அருமை

  • @babubabubabu153
    @babubabubabu153 Před rokem +145

    பொறுப்புள்ள அண்ணனும்,
    அக்கறையுள்ள தம்பியும்
    பேசிக்கொள்வது போல் உள்ளது.
    நல்ல மனங்களின் உரையாடல். SUPER

  • @vijayakumarmunusamy8240
    @vijayakumarmunusamy8240 Před rokem +210

    முக்தாரின் எத்தனையோ பேட்டிகளை பார்த்திருக்கேன்.... இந்த பேட்டியில் முக்தார் உயர்ந்துவிட்டிர்கள்.... எத்தனையோ பேரை கடுமையான கேள்விகளால் கலாய்த்திருக்கிறீர்கள்..... ஆனால் அண்ணன் திருமாவோடு.... அன்பான... அக்கறையான கேள்விகள்.... செம்ம... செம்ம..

  • @anthonydass9440
    @anthonydass9440 Před rokem +7

    முக்தார் ஐயா அருமையான நிகழ்ச்சி திருமா சாரை உருக வைத்து விட்டிர்கள் 👌👌👌👌👌

  • @thamizhrocky7005
    @thamizhrocky7005 Před rokem +93

    இவர் ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல இவர் மக்களின் தலைவர் ♥️

    • @jaikarmero2559
      @jaikarmero2559 Před rokem

      ஒவ்வொரு VCK தொண்டர்கள் மேலயும் ஐந்து வழக்குகளாவது இருக்க வேண்டும் என்று கூறிய இவனா உங்கள் தலைவன் ?

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Apuramedukudacidambaramnadarajaraiumsrirangamperumalayumudaikanumendrupesinankelunkadamuttlukala

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Sathiyamtvyamudaporingalamuttapayalukala

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 Před rokem

      Yes 💯

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Před rokem +272

    தலித் மக்களுக்கானவர் என்று ஒரு வட்டத்திற்குள் இவரை அடைக்கின்றனர் ஒரு சிலர் இல்லை அவர் அனைத்து தரப்பு மக்களுக்காக போராடும் ஒரு சிறந்த போராளி🔥🔥👍🙌

    • @danielp8044
      @danielp8044 Před rokem +6

      Yes

    • @MAKKALMINDVOICE.
      @MAKKALMINDVOICE. Před rokem +4

      @@danielp8044 👍🙌

    • @user-nb6fn5pj3v
      @user-nb6fn5pj3v Před rokem +12

      @@MAKKALMINDVOICE. நான் தலித் சமூகம் இல்லை ....ஆனால் என் அண்ணன் திருமானு தான் இப்பவும் எல்லார்கிட்டையும் சொல்லுவேன் தோழர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Thol Thiruma podhuvana pothunala ARASIYALVATHI!
      vendathavanga vendathathaip pesaththan seivargal!

    • @MAKKALMINDVOICE.
      @MAKKALMINDVOICE. Před rokem +10

      @@user-nb6fn5pj3vசாதிகளை கடந்த உங்களின் உண்மையான சகோதரத்துவ உணர்வுக்கு வாழ்த்துக்கள் தோழரே🙌👌

  • @senthilk7629
    @senthilk7629 Před rokem +193

    என் இரு அண்ணன்களின் உரையாடல் மிக அருமை வாழ்த்துகள் தோழர்... வாழ்க பெரியர்

    • @abinu646
      @abinu646 Před 3 měsíci

      laal salaam brother

  • @johnpaul3811
    @johnpaul3811 Před rokem +45

    நான் நாடார் சமூகத்தை சேர்ந்தவன்
    எனக்கு அண்ணன் திருமாவை மிகவும் பிடிக்கும்

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt Před rokem +5

    நான் நாடார் கிறிஸ்தவன் உங்கள் பேட்டி எனக்கு கண்ணீர் வர செய்த து
    நீங்கள் தெளிவாக முடிவு செய்து
    நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @c.jagan.9175
    @c.jagan.9175 Před rokem +119

    எனக்குத் தெரிந்து திரு. முக்தார் அவர்கள் இவ்வளவு அமைதியாக பேசியது உயர்திரு மாண்புமிகு டாக்டர். தொல். திருமாவளவன் அண்ணன் அவர்களிடம் மட்டுமே

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 Před rokem +362

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வன்னியர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!❤💐 நீங்கள் கல்யாணம் பண்ண வாழ்த்துக்கள் திருமா அண்ணா💥

  • @harixh_xolo._
    @harixh_xolo._ Před rokem +21

    அண்ணனுடைய வருமையை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு வேண்டிய தலைவர் அண்ணன் திருமா .

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 Před rokem +95

    சுற்றம்... வெறுத்து.. மக்களுக்காக வாழும் சுயநலமில்லா.. உண்மை தலைவனின்.. வலிகளை.. நானும்.. உணர்ந்தேன்.. இந்த நேர்காணலில்... இருவருக்கும்.. இருகரம் கூப்பிய நன்றி.. 😭💓🙏

  • @ashokmaligai9266
    @ashokmaligai9266 Před rokem +341

    அண்ணன். திருமா அவர்களுக்கு
    துணை தேவை... கண்டிப்பாக பரிசிலனை செய்யவும்... புதிய. தகவல்கள் அருமையான நேர்காணல்...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před rokem +6

      சதமடித்த பின்பு யோசிப்பார்கள்.

    • @jailania1300
      @jailania1300 Před rokem +4

      உடல் முழுவதும் சிலிர்த்தது.
      மெய் சிலிர்த்தேன்.
      ஐயா திருமாவளவன் அவர்கள் திருமணம் செய்தே ஆக வேண்டும். இது கோடாண கோடி தமிழர்களின் மிக பெரிய விருப்பம். தமிழர்களின் நீண்ட நாள் ஆசை. எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @rajanandhini7648
      @rajanandhini7648 Před rokem +4

      Ungaluku oru dunai devai anna

    • @MrTransporter5
      @MrTransporter5 Před rokem

      @@jailania1300 🤣🤣🤣

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 Před rokem +1

      செத்த கிளிக்கு கூண்டு எதுக்கு ?

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před rokem +237

    பிறப்பால் நான் ஒரு வன்னியன் ..ஆனால் திருமாவின் தைரியமான அரசியல் எனக்கு பிடித்த ஒன்று...

    • @aimaniman8654
      @aimaniman8654 Před rokem +6

      Really u r great bro. En nanbargal niraiya vanniyargal irukanga. Ellorum jathi veriyargal illai. Ella community laiyum Ella mathathilum kettavanha irukanga.nam elloraiyum verukkakudathu

    • @kumarjeeva774
      @kumarjeeva774 Před rokem +22

      வன்னியன் எதன் வழியாக பிறப்பான், ஆதிதிராவிடர் எதன் வழியாக பிறப்பான். இருவருமே மனித இனம் தான் பிறப்பது ஒரு முறை இதில் என்ன வன்னியன் ஆதி திராவிடன் .

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 Před rokem

      @@kumarjeeva774 டேய் முன்டம் நான் சொல்ல வந்தத நீ சரியா புரிஞ்சா பேசு ...இல்ல மூடிட்டு இரு...

    • @learntoteach8323
      @learntoteach8323 Před rokem +2

      தைரியமான அரசியல் மட்டுமல்ல. நியாயமான, மனித நேயமிக்க அரசியலும் கூட. சாதி, மதவாத பிரிவினை அரசியலை வேருடன் சாய்ப்பதற்கு திரு. தொல் திருமாவளவன் அவர்களின் துணை நிர்ப்போம். மிக்க நன்றி.

    • @ramarajuselwin2960
      @ramarajuselwin2960 Před rokem

      அருமையான கருத்துக்கள் சகோ.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před rokem +3

    மிகவும் அருமையான உரையாடல் கலங்கடித்துவிட்டார் முக்தார்.
    திரு திருமா அவர்கள் விரைவில் திருமண வாழ்க்கை காண நல்வாழ்த்துகள். 💐💐💐

  • @chellps123
    @chellps123 Před rokem +12

    I don't belong to SC or ST, but I love this man. How Frank he is. How open he is. He's a great leader.

  • @adhavanponusamy865
    @adhavanponusamy865 Před rokem +88

    முக்தார் U r great........கலைஞருக்கே தளத்தாத தன் பிடியை......தங்கள் பேட்டியில் சிந்திக்க வைத்தது ......அபாரம் அப்ளாஷ்...........

  • @jegateeshkumar193
    @jegateeshkumar193 Před rokem +92

    அண்ணன் திருமாவை எவ்வளவோ விமர்சனங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இன்று அவர் சொன்னது தான் நடந்து இருக்கிறது..... என் மீது கல்லெறியும் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக ஒரு நாள் என்மீது பூக்களை வீசுவார்கள் என்றார்.....அது இன்று நடந்திருக்கிறது.... உங்கள் மீது நான் பூக்களை வீசுகிறேன் 😭😭😭😭 வாழ்க நீ எம்மான் ❣️

    • @AJAY_GAMER_2014
      @AJAY_GAMER_2014 Před rokem +2

      Real. apart from community he is guided the volunteers

    • @pravinvck3945
      @pravinvck3945 Před rokem +3

      ❤️

    • @catlovers360
      @catlovers360 Před rokem +3

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před rokem

      நேரம் வீண் செலவு.

    • @jankiram3768
      @jankiram3768 Před rokem +1

      முக்தார் ஒர் தெய்வ பிறவி . வாழ்த்துக்கள்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Před 4 měsíci +3

    நான் நினைத்ததற்கும் எண்ணியதற்கும் மேலான தலைவர் திருமாவளவன் அவர்கள் 🎉🎉🎉

  • @asikmhd85
    @asikmhd85 Před rokem +94

    நான் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்தாலும் எனக்கு பிடித்தமான தலைவர் அய்யா திரு. தொல் திருமாவளவன் அவர்கள் தான்....

    • @mayakrishnan523
      @mayakrishnan523 Před rokem

      உண்மையில் பேட்டி கண்டு கண்ணீர் வந்தது. அவர் நெகிழ்ந்து போய் மனசு உறுத்துகிறது என சொல்லும்போது அதிகம் வலி....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....இந்திய மண்ணில் சிறந்த தலைவர்...வாழ்க பல்லாண்டு காலம்.....

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Daiasikithaikanikittasollenda

    • @kpsy048
      @kpsy048 Před rokem

      ஐயா not அய்யா
      Spelling mistake

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. Před rokem +20

    மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.அரசியல் அற்ற ஒரு பேட்டி. ஆரம்பம் முதல் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருக்கிறது எனக்கு.திருமா அவர்கள் காலத்தே மதிக்க படவேண்டிய நல்ல மனிதர்.வறுமையும் சமூக கட்டமைப்பும் அவரை திருமணம் செய்யும் எண்ணமே வராத வாறு செய்திருக்கிறது.அவரின் சமூக அக்கறை மிக போற்றப்பட வேண்டிய ஒன்று.எனக்கும் அவரை பிடிக்கும் என்பதில் பேரு மகிழ்ச்சி கொள்கிறேன்.🙏

  • @paramaguru7812
    @paramaguru7812 Před rokem +75

    தாம்பத்திய காலத்தை கடந்திருந்தாலும் தள்ளாடும் காலத்திற்காவது ஒரு துணை தேவை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள் தோழரே. ❤️💐

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před rokem +3

    முக்தார் இந்த மாதிரி உரிமையோடு பேட்டி எடுத்து நான் பார்த்ததில்லை. அது என்னவோ
    அண்ணன் திருமாவளவன் நல்ல பண்பாளர் என்பதால் அழகான முறையில் முக்தார் அண்ணன் பேட்டி எடுத்தார் உரிமையோடு கல்யாணம் பண்ணிக்கசொன்னார்
    அருமையான மனிதர் முக்தார் அவர்கள். நன்றி. இராஜேந்திரன். பா

  • @naveendmk
    @naveendmk Před rokem +4

    அன்பு அண்ணன் திருமாவளவன்…… உண்மையில் நீங்கள் ஒரு எழுச்சி நாயகன்….. என் கட்சி திராவிட முன்னேற்ற கழகம். ஜாதி சொல்ல விரும்பவில்லை….. என் அப்பா வயது உங்களுக்கு இருப்பினும் ஒரு மகனாக சொல்கிறேன் உங்கள் குறிக்கோள் முடியும் வரை போராடுங்கள்….. தமிழ்நாட்டின் அம்பேத்கர் நீங்கள்…… புரட்சியாளர் என்பது சரியான பட்டம்…… வாழ்த்துகள் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalakrishnan770
    @gopalakrishnan770 Před rokem +149

    முத்தானவர்களில் முதன்மையானவர் அண்ணன் முக்தார், வலிமையும் வழிக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்றி அண்ணா,,

  • @jesudossissac3744
    @jesudossissac3744 Před rokem +235

    மிக நேர்த்தியான மகிழ்ச்சி நிறைந்த தொகுப்பு,,, மனித வாழ்வியலில் கண்டிப்பாக நமக்கான ஒரு துணை வேண்டும்,,, வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +3

      அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀

    • @dhanadhana9869
      @dhanadhana9869 Před rokem +1

      @@kumarraju9139 Ada nathari paste paramparaya??? Ne hotel case ah un family 👪 ku ne than supply ah

  • @thinknew8388
    @thinknew8388 Před rokem +10

    Surprisingly Mukter was so respectful.

  • @prakash_2023
    @prakash_2023 Před rokem +15

    கடந்த சில ஆண்டுகளாக, நான் சோர்ந்து போகும் போதெல்லாம் கேட்பதும் , படிப்பதும் திருமாவின் பேச்சும், சொற்களும்...

    • @GaneshGanesh-fs1qg
      @GaneshGanesh-fs1qg Před rokem

      கட்டயம் திருமணம் செய்யவும் அண்ணா வாழ்த்துகள்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Ippadioruthalaivanmgrkupirakuivarkalukudankadavulilliyedaappuramendakadavulaivendrukigathanakuvanthalrathammatravarkalukuvanthalthakalijusada

  • @vigneshprabu5636
    @vigneshprabu5636 Před rokem +595

    இங்கு இவர்கள் சொல்லி வைத்திருக்கிற இவரின் சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றாலும் நான் மிகவும் வியக்கும் ஒரு தலைவர் திருமா அவர்கள் ❣️

    • @shamisac5721
      @shamisac5721 Před rokem +9

      Love u bro 💞

    • @elanthenral
      @elanthenral Před rokem +12

      Atharkum oru nalla manasu venumae...well said !!!

    • @suryask5734
      @suryask5734 Před rokem +8

      @@elanthenral I'm also Not thirumba religion but.. my first vote cuddalore thogudhila Paanai chinnathuku than poten😌❤❤❤i love dmk and support Vck

    • @rx100z
      @rx100z Před rokem +5

      தமிழ் சமூகம்

    • @satishiyer1473
      @satishiyer1473 Před rokem +9

      இந்தியாவில் கொள்கையில் பிடிப்பொட இருக்கும் ஒரு சில தலைவர்களில் திருமாவளவன் அவர்கள் முன்னோடி...நல்ல போராளி, வாழ்க பல்லாண்டு

  • @ingarvinu4020
    @ingarvinu4020 Před rokem +67

    திரு. முக்தார் அவர்களுக்கு மிகவும் நன்றி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துகாட்டி தலைவரை திருமணம் செய்ய சொல்லி உங்களுக்கே உரித்தான பேச்சால் அழுத்தம் குடுத்தமைக்கு நன்றி நன்றி

  • @user-yb8sy2zx7v
    @user-yb8sy2zx7v Před 3 měsíci +2

    இந்த திருமணம் மட்டும் நடந்தால் அது அன்பு தம்பதிகளின் வீட்டு விசேஷமாக கொண்டாடும் திருநாளாக இருக்கும்.
    அண்ணன் அவர்கள் தான் மனசு வைக்க வேண்டும்.

  • @muthaiyanmuthu6781
    @muthaiyanmuthu6781 Před rokem +18

    அண்ணனின் வாழ்க்கையை வார்த்தைகளால் சொல்லிலடங்காது மனதை உருக்கும் வரிகள் 😔😔😔😔

  • @kannanc8939
    @kannanc8939 Před rokem +32

    இதைப்போல உலகத்தில் எந்த தலைவரும் வெளிப்படையாக பேசுவார்களா திருமா னா Always Great.

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 Před rokem +58

    👌அருமையான ஆலோசனை, 👏👏👏 நெறியாளருக்கு பாராட்டுக்கள்; 👍👍👍 திருமாவிற்கு வாழ்த்துகள்.🙏😊💐

  • @indianhuman143
    @indianhuman143 Před rokem +9

    திருமா - sorry sir,, during my school time I mocked you with my friends,, after graduation I understand you sir very well, you are such a gem for all people, you only talked for obc reservation first in parliament 💎

  • @mastertradingincommodityca6210

    அருமையான ஆலோசனை & நெறியாளருக்கு பாராட்டுக்கள்; திருமாவிற்கு வாழ்த்துகள்.

  • @sathyav8424
    @sathyav8424 Před rokem +71

    முக்தார் இந்த 23 நிமிடங்களையும் நீங்கள் எந்த சலனமும் ஏற்படாதவாறு கேள்விகள் கேட்டீர்கள், நிறைய இடங்கிளில் Emotion களால் நிரப்பிவிட்டீர்கள் நன்றி, உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது, தலைவரை Damage செய்யும் அளவுக்கு கேள்விகள் வைத்திருபாரோ பிறந்தநாள் அதுவுமாக என்று பயந்தேன்

  • @ananthavel7137
    @ananthavel7137 Před rokem +202

    நெறியாளர்
    அண்ணனுக்கு திருமணம் பற்றி பேசியதற்கு வாழ்த்துக்கள்
    ஒரு குடும்பம் இல்லையேல் பின் காலத்தில் ஒரு வேதனை உண்டாக்கும் ❤தலைவரின் திருமண சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedamirdeen1210
    @mohamedamirdeen1210 Před rokem +4

    திறந்த மனமும் பரந்த சிநதனையும் படைத்த மனிதநேயத்தின் சிறந்த தலைவரே...
    நீவிர் நிம்மதியாக நிலமிசை நீடு வாழ வேண்டும்..
    இதயப்பூர்வமான
    இனிய நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    எம். அமீருதீன் (எ)ஆனந்தன்

  • @timeilla7947
    @timeilla7947 Před rokem +11

    உரிமையுடன் அருமையாக கேள்விகளை கேக்கும் நெறியாளர் 👌🏻நல்ல செய்தி கிடைக்கும் நம்பிக்கையில் மக்கள் 🙏🏻வாழ்த்துக்கள் 💐

  • @ravimp3111
    @ravimp3111 Před rokem +536

    இதயம் தொட்ட நேர்காணல், அவர் கடந்தகால வாழ்க்கை என்னை கண்ணீர் சிந்தவைத்தது, இப்படியும் ஒரு தலைவர்

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d Před rokem

      @@vivasayee8946 mm

    • @veluchandran7971
      @veluchandran7971 Před rokem

      @@vivasayee8946 oombuuuu😊

    • @sivakanthan6683
      @sivakanthan6683 Před rokem

      ​@@vivasayee8946 நீ தான் அசிங்கமடா

    • @BaranivinothBarani
      @BaranivinothBarani Před rokem +4

      @@vivasayee8946 நாங்க சும்மா இருந்தாலும் நீங்க ஏன் பா இப்படி பேசுறீங்க
      அப்புறம் நான் உன்ன பத்தி பேச விரும்பல வேணும் னா நேர வா பா address வேணுமா கமெண்ட் பண்ணு

    • @marsookali9936
      @marsookali9936 Před rokem +4

      @@vivasayee8946 👠

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 Před rokem +175

    முக்தா அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் எங்கள் எழுச்சி தமிழர் முனைவர் போல் திருமா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகிறேன்..

  • @saravananstudio4705
    @saravananstudio4705 Před rokem +4

    அண்ணன் திருமா அவர்கள் மனதிற்குள் வலிகள் ஆயிரம் மறைத்திருக்கிறது இந்த காணலியே பார்த்து என் மனமும் வலிக்குது இந்த வலியெல்லாம் ரெம்ப கஷ்ட்டத்தில் இருந்து வந்தவருக்களுக்கு மட்டுமே புரியும்

  • @anudhaya2691
    @anudhaya2691 Před rokem +10

    மிகவும் வலியைதருகிறது.. இதை 20 வருடம் பேசியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் தயவுகூர்ந்து யாரும் Troll செய்ய வேண்டாம் அவர் திருமணத்திற்கு ஒப்புகொண்டாள்🙏

  • @abdulabdulrahman8842
    @abdulabdulrahman8842 Před rokem +96

    முக்தார் - தொல்.திருமாவளவன் நேர் காணல் என்பது நல்ல (அமல்) புனிதமான கலந்துறையாடல். இந்த நிகழ்ச்சிக்காக, முக்தார் அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +107

    திருமாவின் உரையாடல், இனிமை, எளிமை, வாழ்க்கை பாடம், மனதில் பதிகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள். 💐

  • @peratharanbalasingam9486

    காமராசருக்குப் பிறகு நான் நேசிக்கும் தலைவர் நீங்கள்தான் அண்ணை. தயவுசெய்து ஒரு துணையைத் தேடிக்கொள்ளுங்கள்.

  • @user-yk6fl1yc6w
    @user-yk6fl1yc6w Před rokem +98

    அண்ணா நீங்கள் இறுதியில் மௌனமாய் இருந்த நேரம் நான் அழுந்துக்கொண்டே பார்த்தேன் நல்லதொரு முடிவை சொல்லுவீர்கள் என்று..

  • @RajKumar-hz5qf
    @RajKumar-hz5qf Před rokem +253

    எப்பொழுதுமே திரு. முக்தார் அவர்களின் நேர்காணல் கலகலப்புபாக இருக்கும், இப்பதிவே, பார்ப்போர் கண்களில் நீர் தழும்பு வழிகின்றாது, காரணம் அண்ணன் எழுச்சித்தமிழர் முனைவர் திரு. 🔥ருமா, அவர்களின் கடந்த கால வாழ்க்கை நினைத்து, வாழ்த்துக்கள் திரு.முக்தார் தொடரட்டும் உங்களின் சிறப்பான ஊடகப் பணி......

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      அண்ணனை போல் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை , பிரபாகரனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு , ராஜபச்சைவிடம் கைகுலுக்குவர்😀 . ஈழத்தமிழரின் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ,சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் .😀 சனாதனத்துக்கு எதிராக போராடிக்கொண்டு , RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நட்பு சக்திகள் என்பர் .😀 இப்போது சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்த கோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இந்த வல்லமை வேறு யாரிடம் உண்டு ?😂

    • @premalatha1115
      @premalatha1115 Před rokem +1

      Sir u r very bold,and very clever I like Ur speech.

    • @brotherlylovecontinueservi1801
      @brotherlylovecontinueservi1801 Před rokem

      God never forget both of you dear brother's......

    • @raziyasultanaraziyasultana4071
    • @rajapandi6851
      @rajapandi6851 Před rokem +2

      Naan oru oyvu petra ooiuothyathaaran.tharpoludhu thunai indri endha maryaadhayum indry kavanikka aalindryum siramappadukiren thalaiva.enave thaangal avasyam oru dhunayai kaippidyungal

  • @madhankumar9533
    @madhankumar9533 Před 8 měsíci +4

    மரியாதையாக பேசுவதில் அண்ணன் திருமாவளவன் எனக்கு மிகவும் பிடிக்கும்..💯

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 Před rokem +1

    முக்தார் சார் உங்க நேற்கானல் எப்போதும் சூடாக இருக்கும் தலைவர் திருமாவை திருமண விஷயமாக ரொம்ப யோசிக்க வச்சிடீங்க ரொம்ப நன்றி சார் உங்கள் முயற்சி பலிக்கட்டும்

  • @drsprakashmbashanmugasunda3562

    நல்ல ஒரு நேர்காணல், மரியாதைக்குரியவர் ஐயா திருமாவளவன் அவர்கள் & முக்தா அகமது உங்களுடைய நேர்காணலை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகின்றேன், மிகவும் அருமை.

  • @murugansreeram6057
    @murugansreeram6057 Před rokem +78

    தான் கொண்ட கொள்கையில் மாறாத திருமா அவர்களை பேட்டிகண்ட நெறியாளர் திருமணத்தின் அவசியத்தை உணர்த்திய விதமும் திருமா அவர்களை சிந்திக்க வைத்ததும் மிக சிறப்பு

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před rokem +2

    மிகவும் சிறப்பான பேட்டி. அப்பாவின் கடைசி கண்ணீரும் தாயாரின் கனவும் நனவாக திருமணம் செய்து கொள்ளுங்கள்.
    தனிமரமாய் நிற்பது எப்போதும் நல்லதல்ல. நமக்கு இயலாமை வரும்போது துணையாள் மட்டுமே துணை நிற்பாள் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின் செல்லுவார்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před rokem +4

    🙏வணக்கம் அண்ணா
    💐🎂பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
    தங்களின் உண்மையான உரையாடல் நெஞ்சை நெகிழவைக்கிறது..
    தமிழகத்தில் தலைசிறந்த தலைவர்களில் தனித்துவம் பெற்றவர்கள் நீங்கள்..
    தமிழர்களின் மாபெரும் நன்மதிப்பை பெற்றவர்கள் நீங்கள்...சாதி மதம் கடந்து சமூக நீதிக்கு போராடும் மாபெரும் தேசபக்தி மகான்
    நீங்கள்... தமிழக மக்களை
    நல்வழிப்படுத்த ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும்
    மாமனிதர்.. பெண்களை இழிவாக சித்தரித்த
    மனுஸ்மிருதியை எதிர்த்து போராட்டம் நடத்தி அனைத்து தரப்பு மக்கள் மற்றும் மாந்தர்களின் நன்மதிப்பை பெற்றவர்கள்
    தாங்கள்...ஏழை எளிய மக்களின் அறங்காவலர்..
    வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக... 🙏🙏

  • @thameemansari3391
    @thameemansari3391 Před rokem +109

    ஐயா
    நீங்கள் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவும் மென்மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.

    • @sindhuvn966
      @sindhuvn966 Před rokem +3

      டேய் கொஞ்சம் நியாமா பேசுங்க டா 60 வயசுல கல்யாணம் 😂

    • @loganaick386
      @loganaick386 Před rokem

      60 vayasa

    • @sindhuvn966
      @sindhuvn966 Před rokem

      @@loganaick386 ஆமா நேத்து தான் கொண்டாடினாங்க 60 வது பிறந்தநாள்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před rokem +2

      அரேபியன் வண்டி ஓட்ட பாக்குறான்! 😆

  • @thozharAadhi
    @thozharAadhi Před rokem +275

    அழ வெச்சிட்டாங்க.. அருமையான நேர்காணல்.. அவ்ளோ அன்போடையும் அக்கறையோடயும் ஒரு அண்ணன் தம்பி பேசிக்கற மாதிரி இருந்துச்சு.. தலைவர் திருமா 💙😍😭🙏

    • @sivaraman-di1ox
      @sivaraman-di1ox Před rokem +4

      Yes bro I am also crying

    • @koushikcounts796
      @koushikcounts796 Před rokem +6

      Kozhandha Madhiri vellandhiya pesuraanga

    • @smpitchai1947
      @smpitchai1947 Před rokem +2

      Congratulation Brother Thiruma, you are working very hard to the down traden people now you are 60 years old you are living for working poor working classes people like my Leader comrade A S K who a freedom fighter lived for working classes HeDid not Mary He STAYING AND SLEEPING IN UNION OFFICE EATING FROM MESS till His old age we the lot of working ware with HIM until His last
      Rite you Thiruma are working and I am not sure

    • @smpitchai1947
      @smpitchai1947 Před rokem +1

      We wish you have to marry to help you to work for downtrodden people and you have long life with healthy prosperity vazha

    • @jahirhussain6708
      @jahirhussain6708 Před rokem +1

      The great leader Thiruma i am expecting greatman Marriage

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou Před rokem +13

    மனசு வலிக்குது அய்யா உங்களை பார்க்கும் போது

  • @MayanaveenMayanaveen
    @MayanaveenMayanaveen Před 13 dny

    மூத்தர் அவர்களுக்கு நன்றி எங்கள் தலைவர் திருமாவளவன் அவர்களை யோசிக்க வைத்து விட்டீர்கள் தலைவா உங்களுக்கு ஒரு துணை தேவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před rokem +215

    உண்மையில் கண்கள் கலங்கிவிட்டது. 😭😭😭😭😭😭
    அருமையான கலந்துரையாடல். 👍👍👍👍👍👍அண்ணனுடைய திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.. 🌺🌺🌺🌺🌺

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +8

      அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀

    • @karthikprabhug1242
      @karthikprabhug1242 Před rokem +2

      @@kumarraju9139 adhu eppa saami neenga விளக்கு vachi paathinga...andha video proff edutthu anupunga saami...mahaa utthamarey...karpu karasarey..

    • @karthikprabhug1242
      @karthikprabhug1242 Před rokem +6

      @@kumarraju9139 இதற்கு மேலும் ஒரு மனிதன் எப்படி டா உண்மை யாக வாழ்ந்து காட்ட முடியும்..த்தூ த்தூ நீ எல்லாம் ஒரு மனுஷன்...

    • @suryask5734
      @suryask5734 Před rokem +1

      @@kumarraju9139 Avangaloda Nalla vishayatha mattum eduthukkalam nanbaa... nanum vera caste than ...kettadha eduthuka venam

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      @@karthikprabhug1242 அண்ணன் திருமாபோல் ஒரு தலைவர் இனி பிறந்ததுதான் வரவேண்டும் . அவர் பிரபாகரன் வீட்டில் விருந்துண்டுவிட்டு ரஜபச்சவின் கைகளை குலுக்குவார்😀 .இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் 😀. சனாதனத்தை எதிர்த்துக்கொண்டு RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நண்பர்கள் என்பார் . அப்புறம் சிங்கள புத்தபிக்குகளை அழைத்து வந்து இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இப்படியான கொள்கை பிடிப்புள்ள தலைவர் இன்று அரிதுதான்.😂

  • @elayaraja8216
    @elayaraja8216 Před rokem +41

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு
    வன்னியர்கள் சார்பாக பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்..!!!
    உங்களின் திருமணநாளில்
    வாழ்த்த காத்திருக்கிறோம்
    திருமா அண்ணா
    🙏😍🙏😍🙏😍

    • @shamisac5721
      @shamisac5721 Před rokem +2

      Love u bro 😘

    • @ashwinkumar441
      @ashwinkumar441 Před rokem

      ❤️❤️💪🙏🙏🙏

    • @suryask5734
      @suryask5734 Před rokem +2

      @@shamisac5721 Bro namma 2 caste la sanda potaa sanda potukatum.. innum namma Niraya peru friends ah than irukom😘😘

    • @shamisac5721
      @shamisac5721 Před rokem

      @@suryask5734 💞

  • @thirunavukkarasunagarajan1334

    முக்தார் அவர்கள் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நேர்காணல் செய்த ஒரே தலைவர் அண்ணன் திருமா.

  • @karrhikkasirajan4386
    @karrhikkasirajan4386 Před 11 měsíci +1

    நான் நாடார்... ஆனால் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சார்.... யூ ஆர் கிரேட்.... தலைவர்

  • @sspraba165
    @sspraba165 Před rokem +175

    இந்த காட்சியை பார்த்து கண்ணீர் தான் வருகிறது... நன்றி சத்தியம் தொலைக்காட்சிக்கு

  • @ramesh5366
    @ramesh5366 Před rokem +80

    மீனா அவர்கள் பெயரை தவிர்த்து இருக்கலாம்

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Před rokem +3

      ஆம் இந்த நிலையில் அவரின் பெயரை உபயோகித்து இருக்கக்கூடாது

    • @ravichandran8558
      @ravichandran8558 Před rokem +2

      🤷‍♂️ Thavirthu irrukkalam Alla..,
      👉💯Kandippaga Thavirthu irrukka VENDUM..

    • @learntoteach8323
      @learntoteach8323 Před rokem +1

      ஆம். நிச்சயமாக தவிர்த்திருக்க வேண்டும். இருவரும் அதில் கவனக்குறைவாக இருந்து விட்டார்கள் என்பது மட்டுமே, இந்த காணொளியில் இருக்கும் ஒரே குறை. மிக்க நன்றி.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před rokem +1

      அப்படியானால் சுமார் 25 வருடத்துக்கு முன்னால் குமுதம் வார இதழில் கைக்குழந்தையுடன் ஒரு ஆசிரியை பேட்டி கொடுத்ததை பற்றி கேட்டிருக்கலாம் 😆

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Před rokem +1

      Idhu maraimuhamaana arivippu enru thoanra villaiya?

  • @rajakumaran4355
    @rajakumaran4355 Před rokem +6

    என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்... தன் இனத்துக்கான பொருத்தமான போராளி... பிற்படுத்தப்பட்டு போராட்ட வாழ்க்கையை வாழும் அடுத்த நிலை மக்களுக்கும் இணக்கமாகும் வழிவகைகளில் வெற்றிகண்டால்... வரலாற்றுத் தலைவர்... வாழ்த்துக்கள்!!

  • @hayathbasha324
    @hayathbasha324 Před rokem +4

    நான் திருமா அவர்களை காங்கிரஸ் கட்சி M P J. M. ஹாரூன் அவர்களுடன் பல நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர்.🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯

  • @rajeshrajendran4963
    @rajeshrajendran4963 Před rokem +82

    எப்போதும் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு துப்பாக்கியலிருந்து புறப்பட்ட தோட்டா போல் வரும் பதில்கள் இன்று திருமணம் பற்றி கேட்டவுடன் கைகளை பிசைந்து கொண்டு நெருடலுடன் பதிலளிப்பதை காண என் மனம் பதறுகிறது... எம் தலைவனை விட்டு விட்டோமே என்று...😭😢😥😓

  • @selvams9850
    @selvams9850 Před rokem +526

    கள்ளகுறிச்சி ஸ்ரீமதி பிரச்சனைக்கு அப்புறம் திருமா மீது மிக பெரிய நம்பிக்கையும் மரியாதையும் வருகிறது..

    • @entertainment-uv9ke
      @entertainment-uv9ke Před rokem

      அப்படியே புடிச்சுட்டு ஊம்பு

    • @jayavel9180
      @jayavel9180 Před rokem +6

      காலக்கொடுமை 😂😂😂

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 Před rokem +9

      @@jayavel9180 எதுக்குடா...

    • @scandinavian3998
      @scandinavian3998 Před rokem

      @@maheshwaran.a1514 கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் திருமாவளவனை வீட்டுக்குள் விட்டது மிக பெரிய தவறு,,, போர் குடி அகமுடையார்கள் வாழும் பகுதிக்குள் வரவே பறையனுக பயப்படுவானுக,,, ஆனால் இவன் வீட்டுக்குள்ள போய் துக்கம் விசாருச்சிருக்கான்,,, கால கொடுமை,,,

    • @selvams9850
      @selvams9850 Před rokem +10

      @@jayavel9180 போய் முட்டிக்கிட்டு சாவுடா.

  • @sathikali9253
    @sathikali9253 Před rokem +30

    முக்தார் பேட்டி என்றாலே அனல் பறக்கும் இன்று அண்ணன் திருமாவின் பேட்டியில் கண்கள் கசிந்தது

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Muktharpettiendralemuttalthanamagadanirukumavarmattumearivalipolavumethiralimuttalpolatreatpannuvaninthamuttalmuktharpayal

    • @workhardmms9091
      @workhardmms9091 Před rokem

      🥺😢 yes

  • @krishnakumar-yj5ol
    @krishnakumar-yj5ol Před rokem +1

    நான் முக்குளத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவன்...பகட்டான வாழ்க்கை இல்லாமல்... சுயநலம் இல்லாமல்.. பேச்சினில் பெருமிதம் இல்லாமல்.... காணும் பொழுது ...கண்கலங்க வைகிறது...இந்த காநொலி...உங்கள் திருமணம் நாளில் அனைத்து சமுதாயமும் சமுத்திரம் போல் ஒன்று இணங்க....நாங்கள் நினைகிறோம்....

  • @fernaticsavio2709
    @fernaticsavio2709 Před rokem +310

    அழுதுட்டேன்.....நன்றி திரு முக்தார் அவர்களே....திருமணம் நடந்துவிட்டால் மாப்பிள்ளை தோழன் நீங்கள் தான்❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +1

      அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀

    • @fernaticsavio2709
      @fernaticsavio2709 Před rokem +16

      @@kumarraju9139 உங்க வீட்ல உள்ள சாப்பாட்ட நீயே கொண்டு போயி பரிமாறியிருக்க போல....அதுவும் உங்க வீட்ல உள்ள சாப்பாட்டை பல பேருக்கு நீயே அழைச்சிட்டு போயி விருந்து வச்சிருக்குற போல ...அனுபவஸ்தனா பேசுற...வீட்ல. எத்தன ஸ்பெசல் அயிட்டம்😂 வெரைட்டி வச்சிருக்குற😂😂

    • @dhanadhana9869
      @dhanadhana9869 Před rokem +4

      @@kumarraju9139 Ne supply panniruppa pola Give some respect

    • @m.ilangovanmadasami6187
      @m.ilangovanmadasami6187 Před rokem

      இந்த நாய் மட்டும் இந்துமதம் பற்றி பேசாமல் இருந்தால் இவனை நல்ல தலைவனா ஏற்கலாம் .
      அப்புறம் மீனா பற்றி பேசுறது நல்ல இல்லை
      எதிராக இருந்தாலும் நாய் ஒரு கல்யாணம் செய்து இருக்கலாம்.தனக்கு என்று ஒரு உறவு வேண்டும்

    • @fernaticsavio2709
      @fernaticsavio2709 Před rokem

      @@dhanadhana9869 respect ன்னா என்னான்னு முதல்ல கத்துகிட்டு வாடா மயிரே....அடுத்தவங்க பதிவுல வந்து எப்படி பேசனமுன்னு தெரியாத உனக்கு இதுவே அதிகம்...ச்சீ ஓட்றா அங்கிட்டு....

  • @soundharrajan007
    @soundharrajan007 Před rokem +59

    பெரும் மதிப்புக்கும் மரியதைக்கும் உரிய எங்கள் வாழ்வின் விடிவெள்ளி
    தலைவர்.திரு.தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த வயதில்லை என்றாலும், பெரும் மகிழ்ச்சியோடு வணங்கி மகிழும் கோடி சிறுத்தைகளின் ஒருவன்.
    நீங்கள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பீர்.
    என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கின்றோம்.
    நன்றி.🙏
    தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.🙏🙏🙏

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀

  • @thirugnanasambandamsamnand8122

    மிகவும் நன்றி திரு முக்தார் அவர்களுக்கு அய்யா திரு வளவர் அவர்களின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்

  • @arunrajan6336
    @arunrajan6336 Před rokem +3

    விரைவில் குட்டி போராளி தலைவனை கான ஆவலாக உள்ளேன் 🙏🙏🙏

  • @prabupks9392
    @prabupks9392 Před rokem +86

    அண்ணன் முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி..... சிறுத்தைகளின் மனசாட்சியாகவே கேள்விகள் இருந்தன