மாறி மாறி கேள்வி கேட்ட பிராமணர்கள்..! எதிர்ப்புக்கு பதில் அளித்த திருமா..! - பரபரப்பு பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2023
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து மக்களுடன் நேர்காணல்
    #thirumavalavan #tnpolitics #behindwoodso2
    BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
    -----------------------------------------------
    Further details visit our Website
    www.dsuniversity.ac.in
    -----------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 2,8K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +85

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @thavasikani4316
      @thavasikani4316 Před rokem

      Hubbub ooohopebphpph+:ph9:pbh+9 p 0+pup Bonn hope h+prop p9:

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 Před rokem +13

      65 % reservationukku Piragum Manasu illaya.

    • @shvechshvech9166
      @shvechshvech9166 Před rokem +4

      @@raghavanparthasarathyparth1785 hi nahi tha poovaa hi nahi hai oo oo ok I am waiting to hear that the amount to one send me a picture to Shyam Sundar kand with same to Shyam in er aaa E

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 Před rokem +3

      @@raghavanparthasarathyparth1785 இவ்வளவு நாட்களாக இட ஒதுக்கீட்டை கேவலமாக விமர்சித்தவர்கள் இன்று 10% தக்க வைக்க சட்டப்போராட்டம் நடத்துகிறார்கள். இந்த EWS இட ஒதுக்கீட்டில் 18 மார்க் எடுத்தவர்கள் அரசுத்துறை பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது அந்த தகுதியெல்லாம் எங்கே போயிற்று.

    • @murugansamy5688
      @murugansamy5688 Před rokem

      Dei. Naaye. Nee. Oru. Ummaiyaana. Seeri. Naaida. Seeri. Peyarai. Solli. Vaalum. Devidiyaavukku. Poranta. Naayida. Nee

  • @lakshmiradhu
    @lakshmiradhu Před rokem +729

    I m a brahmin lady. I admire Thiruma 's speech. Superb thinking. First time in my 52 years hearing his speech.very good

  • @nelsanens7798
    @nelsanens7798 Před rokem +291

    கேள்வி கேட்டவர்களுக்கு மரியாதை குறையாமல் கன்னியமாவும் தெளிவாககவும் பதில் கூறிய அண்ணன் வாழும் ஆகச்சிறந்த தலைவர்.... தொள்.திருமாவளவன்...

    • @bruceram070
      @bruceram070 Před 8 měsíci +1

      Ennoda karuthu
      Thiruma valavan seivthu sriya enakku puriyala makkalukku nallathu seivathillai seithu irunthal kanbhiungal

  • @subbiahkumar1046
    @subbiahkumar1046 Před 9 měsíci +202

    I am a brahmin . This is the first time i hear a very diplomatic explanation from Thiru Thirumavalavan .
    God be with you

    • @johnvictor4764
      @johnvictor4764 Před 5 měsíci

      ❤❤❤❤❤

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 4 měsíci +10

      சுப்பையா இவன் பச்சோந்தி என்று தெரியாமல் இவனை வாழ்த்துறீர். 😂😂😂

    • @NanjilsenthilKumar-ez8fl
      @NanjilsenthilKumar-ez8fl Před 4 měsíci +1

      சூப்பர் ப்ரோ

    • @systemboomi
      @systemboomi Před 3 měsíci

      நீ பிராமின்...என்று சொல்லி.... ஊரை கேவல படுதாதே ..லூசு

    • @suthakar740
      @suthakar740 Před 3 měsíci

      ❤❤❤

  • @egananegan5930
    @egananegan5930 Před 9 měsíci +50

    ஏழை பிராமணர்களுக்கு நிலம் 👏👏👏வேற லெவல்

  • @rpmurali6134
    @rpmurali6134 Před rokem +1179

    கையை ஆட்டி காலை யாட்டி பேசிவிட்டால் பெரிய தலைவன் என்று நினைத்துக் கொள்கிறன் தலைவன் என்றால் அண்ணன் திருமாவை போல் அறிவு பெட்டகமாக இருக்க வேண்டும் நாளைய தலைமுறை இவரைப் போன்று நல்ல தலைவர்கள் பின்னால் செல்ல வேண்டும்

  • @athikesu8
    @athikesu8 Před rokem +620

    இதே கேள்விய இன்னொரு தலைவரிடம் கேளுங்கள்.. ஒரு உருப்படியான பதில் கூட கிடைக்காது.. நான் தலித் அல்ல.. ஆனால் ஒரு மண்ணின் மைந்தன்

    • @rajeshsubramanian9200
      @rajeshsubramanian9200 Před rokem +8

      Except a.rasa, tiruchy siva,.. i think so

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Před rokem +18

      யார்.சொன்னது...எங்கள்.அர்ஜுன்.சம்பத்.இல்லையா...😂😂

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Před rokem +9

      இதை இவருக்கு சொல்ல தெரியுது. அவருக்கு சொல்ல தெரியவில்லை என்பதல்ல பிரச்சினை. நமது சமூக அமைப்பு பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை புகுத்துகிறது என்பதுதான் அடிப்படை யான கருத்து.
      ஸ்டாலினால் இப்படி பேச முடியாது என்கிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். அவர் முதல்வர். அவரால் பேச முடியாது. பேசவும் கூடாது.
      ஆனால் ஸ்டாலின் மிகச்சிறந்த முதல்வர்.
      சிறந்த நிர்வாகி.
      சரியான நபர்களை சரியான இடங்களில் நியமித்து தமிழகத்தை வழிநடத்திச் செல்லும் சக்திவாய்ந்த பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்டாலின்.

    • @baskardass7273
      @baskardass7273 Před rokem +17

      தலித்தென்றால் கேவலமா

    • @athikesu8
      @athikesu8 Před rokem +8

      @@baskardass7273 யாரும் கேவலம் இல்லை.. ஆனால் இங்கே நிறைய பேருக்கு சாதிய அடையாளம் கொண்டு மற்றவரை அமிழ்த்த தெரிகிறதே

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Před 9 měsíci +166

    சரியான கேள்விகளுக்கு பொருத்தமான பதில்கள்
    மழுப்பல் சொதப்பல் கோபம் இல்லை இயல்பானதாக இருந்தது அருமை

  • @rahu8717
    @rahu8717 Před rokem +149

    திருமா ஒரு வாழும் அம்பேத்கர் பேசும் பெரியார் .. I love him lot..!
    🙏🙏🙏🥰🥰🥰

    • @surinsilva5148
      @surinsilva5148 Před rokem +8

      Ra Hu.இவன் நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவான்.இஸ்லாமியரை பத்தி பேசும்பொது தூக்கி வேச்சி பேசுவான்.ஆனால் இந்து என்றல் ஜாதியைப்பற்றி குலத்தைப்பற்றி எல்லாம் பேசுவான்.ஜாதியை மற்றவர்கள் மறந்தாலும் இவன் நினைப்புட்டிக்கெண்டே இருப்பான் இந்த பச்சொந்தி.

    • @vimalranibalakrishnan6252
      @vimalranibalakrishnan6252 Před rokem +2

      தெரியாத பேசாத

    • @kotturaja2871
      @kotturaja2871 Před rokem

      @@surinsilva5148 சங்கி மவனே தலைப்புக்குதான். பேசனும்.

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c Před rokem +6

      Don't compare him with Dr Ambedkar

    • @mohanram9328
      @mohanram9328 Před rokem +3

      ​@@surinsilva5148 sanghii

  • @peermd2851
    @peermd2851 Před 9 měsíci +25

    ஒருபேராசிரியர்வகுப்பெடுத்ததுபோல்இருந்தது.நன்றி.

  • @Drjoel97
    @Drjoel97 Před 3 měsíci +16

    How can anybody Hate Thirumavalavan..! Such a clear explanation and diplomatic gesture. 🎉

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před rokem +204

    இது போன்ற தெளிவான பதிலை யாரும் சொல்லவில்லை.அருமை.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem +4

      enna kelvikettalum varnas engira orae bathil .......ethu oru theliva!

    • @Master43chi
      @Master43chi Před 25 dny

      ​@@shrikanspeaks7631punda movana vaayuka pooola thooki vavhika

    • @usefulcontent-sf1zr
      @usefulcontent-sf1zr Před 2 dny

      CZcams la nee patha first video va bro😂😂

  • @SaravanaGugan-wq7qv
    @SaravanaGugan-wq7qv Před 11 měsíci +63

    ஆரோக்கியமான அரசியல் வாதி திருமா அவர்கள் 🙏

  • @kishor5464
    @kishor5464 Před rokem +219

    ஒரு தலைவனுக்கான தகுதி திரு திருமா ஒருவருக்கு மட்டும் தான் உள்ளது

    • @sinndoss
      @sinndoss Před rokem

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் CZcams வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před rokem +1

      அவரை எப்போது சிஎம் பாக்கறீங்க நீங்க எல்லாம் சேர்ந்து என்று பில்லி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்றாங்கப்பா

    • @JayakumarK-fx7lh
      @JayakumarK-fx7lh Před 4 měsíci

      அப்டியா 😄

  • @lifeisshortnanba7205
    @lifeisshortnanba7205 Před rokem +78

    பக்குவமான சிந்தனை , முதிர்ந்த அரசியல், தொலைநோக்கிய பார்வை நாளுக்கு நாள் மதிப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது அண்ணா. 🤝💚

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Před 6 měsíci +1

      நாளுக்கு நாள் குருமாவளவன் அரை கிறுக்கனாகி வருவது புரிகிறது

  • @Vannilavan3
    @Vannilavan3 Před rokem +98

    Thol.Thiruma is a great inspiration for young stars.💖

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před 3 měsíci +29

    திருமா அவர்களுக்கு நன்றி. இப்படி பட்ட விளக்கம் கொடுத்து புரிய வைத்த உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் நன்றி.

  • @ananthakani7109
    @ananthakani7109 Před 5 měsíci +12

    ❤ தெளிவான கருத்துக்கள் எழுச்சித்தலைவர் நன்றி ஜெய்பீம்

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 Před rokem +368

    I am Brahmin,I like his speech first time.super sir.

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 Před rokem +12

      ஜாதகம் அனுப்பி விலாசம் அனுப்பவும் பெண் பார்க்க உறவினர்களுடன் வரட்டுமா?

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem +42

      ​@@chandrasekharana9831 நீ சத்தியமாக வேற்று இனத்தவனாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் எழுச்சித்தமிழருக்கு பங்கம் ஏற்படும் விதமாக சிறுத்தைகள் ஒருபோதும் பதிவிட மாட்டார்கள்.எனவே,நீ இந்த தளத்திற்கு வரவேண்டாம்.

    • @samvensesh5438
      @samvensesh5438 Před rokem +1

      இந்த நாத்திக வாதி பேச்சாளரின் புரிதலில் குறைபாடுகள் குளறுபடிகள் நிறைய உள்ளன. இப்போதைய பிராமணர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
      ஆயகலைகள் 64 அதில் ஒன்றையோ அல்லது சிலவற்றை (வேதத்தை மனப்பாடமாக ச்சொல்லும் கலையையும் சேர்த்து) தேர்ந்தவன் முதல் 3 வர்ணத்தைச்சேர்ந்தவன். ..(இது ஜாதியில்லை)
      கட்டட கலைகள், சிலை வடிப்போர் ஸ்தபதி போன்றோர் இதில் சேர்வர்) தேர்ச்சி பெறாதவன் சூத்திரன். கோவில் எழுப்பியவர்கள் ஸ்தபதி போன்றவர்கள் சூத்திரர்கள் இல்லை. இல்லை. இல்லவேயில்லை.
      2) ஸம் என்ற சமஸ்கிருதசொல் பொதுவாக நல்லதைக்குறிக்கும். தமிழில் "நன்" என்று கொள்ளலாம்.
      புரோக்ஷணம் என்றால் தெளிப்பது. படித்த அறிஞர்கள் குறிப்பிட்ட வேத மந்திரங்களை ஜபம் செய்து
      அந்த நன்னீரை தானும் தெளித்துக் கொண்டு மற்றவர்கள் மீதும் கோபுரம் மீதும் தெளிக்கும் விழா. உற்சாகம் கொடுக்கும் விழா - அல்லது - வைபவம் சம்ப்ரோக்ஷணமாகும்.
      இதை இவ்வளவு கொச்சை படுத்தவேண்டாமே !

    • @samvensesh5438
      @samvensesh5438 Před rokem +1

      Please see my reply sent just now

    • @Mohankumar-ii5pq
      @Mohankumar-ii5pq Před rokem

      @@babudhakshina8311 bbjjbijjjjjjbjbjobBjjbbjjjjjbjjbjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnnjnjBjjJjNjjjj ko o koop p0000000000000p0000000000000000000oopP po po

  • @vinothkalai5973
    @vinothkalai5973 Před rokem +348

    நல்ல தெளிவான மனநிலையில் சரியான பதில்களை,,அடுத்தவரும் புரியும்படி பக்குவமாக எடுத்துரைக்குறீர்கள்..ஆரம்பத்தில் இருந்த திருமா வுக்கும் தற்போதுள்ள திருமா வுக்கும்.நிறைய பக்குவம்..வாழ்த்துக்கள் திருமா அவர்களே.....

    • @sinndoss
      @sinndoss Před rokem

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் CZcams வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem +4

      ஆரம்பத்தில் மற்றவர்களின் அரசியலை கண்டு இப்படிதானோ என்று நினைத்திருப்பார்....
      நிறைய போராட்டங்களை கண்ட பிறகு அவருக்கு உண்மை புரிந்திருக்கும்

    • @ravisiva4494
      @ravisiva4494 Před 11 měsíci +1

      Thiruma naai

    • @arunachalamgovindaraju3405
      @arunachalamgovindaraju3405 Před 9 měsíci

      ​@@rkavitha5826ஆணவம் காமம் மாயை இம்மூன்றையும் நீக்கி வாழ்பவன் முப்புரிநூல் அணியாலா ம் இதுதான பூநூல் அணிவதின் நகசியம

    • @ramyajram2207
      @ramyajram2207 Před 9 měsíci

      ​@@ravisiva4494அடி நீ ஒரு செத்த நாய்

  • @stalinstalin2869
    @stalinstalin2869 Před rokem +173

    மிக சிரப்பான பதிவு நான் எதிர்ப்பார்த்த பதில்கள் இந்த பதிவுகளை பிராமினர்களே வரவேற்பார்கள் இது அரசியல் பேச்சு அல்ல ஜாதி, மதம் கடந்து இது மனித நேயம்மிக்க பதில்கள் திரு அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு உங்கள் ஒற்றுமை போறாட்டம் தொடர என்றும் உங்கள்ளோடு துணை நிற்க்கும் தி மு க கூட்டணி தொண்டர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před 5 měsíci +11

    சிறப்பு சிறப்பு ஐயா மிகத் தெளிவான விளக்கம் அற்புதமான பதில்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 Před měsícem +8

    மிக தெளிவாக எல்லோரும் புரியும்படியான தோழரின் பதிலுக்கு மிக்க நன்றி.

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b Před rokem +154

    அறிவுப்பூர்வமான விளக்கம் திருமா அவர்கள் இந்திய அரசியலில் ஆகச் சிறந்த தலைவர்... வாழ்க திருமா 👏

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Před rokem +285

    திருமா ரொம்ப தெளிவாக விளக்குகிறார் !! நல்ல புரிதல் !!
    எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறார் !!

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      🤣🤣🤣

    • @sinndoss
      @sinndoss Před rokem

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் CZcams வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

    • @aramvelluma
      @aramvelluma Před rokem

      czcams.com/video/IYwRIJjAD6o/video.html இவன் பிராமணனா

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      @michel raja திருமாவை பார்த்து யாருப்பா கதறுவான் ? அந்த ஆளே நடுத்தெருவில் நிக்கின்றான் . இப்போ யாருடன் கூட்டணி சேருவது என்று கதறிக்கிட்டு இருக்கான் . 😀

    • @Magen600
      @Magen600 Před rokem

      He turned you from t99l to idiot.

  • @user-pj9nw5bd1l
    @user-pj9nw5bd1l Před 4 měsíci +3

    அருமையான,பதில்,திருமா அண்னா,நன்றி,

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 Před 4 měsíci +30

    6:44😳😳 நான் பள்ளர் சமூகம் ஆனால் மிக சிறந்த அரசியல் அறிவாளி என் அண்ணன் எழு ச்சித் தமிழர் தான் வேறு எந்த அரசியல்வாதிக்களுக்கும் இவ்வளவு தெளிவு கிடையாது...... அண்ணா கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராலும் முடியாது...... ஆசான் 💙❤️ இதுக்கு முன்னாடி நான் இவரு ஜாதி தலைவர் னு நெனச்சிட்டேன்.... இவரு அறிவார்ந்த ஆசிரியர் ❤️💙

    • @SanthiTheatre
      @SanthiTheatre Před 2 měsíci +4

      நான் 42 age செட்டியார் .நானே இவர் வெறும் ஜாதி தலைவர் என்றுதான் இவ்ளோ வருஷம் நினைத்தேன் .first time இப்போதான் இவர் பேச்சை கேகிறேன் wow இவரல்லவா உண்மையான தலைவர் 🎉🎉🎉❤❤

    • @rsuresh993
      @rsuresh993 Před měsícem +1

      Only for vote thiruma talks like this election stunt what about vengaivayal fight with stalin you are jalra to dmk

  • @vijayashanthi7981
    @vijayashanthi7981 Před rokem +218

    உங்களை போன்ற மனிதநேயமுள்ள தலைவர்களின் சேவை இந்த நாட்டுக்கு தேவை..சகோதரத்துவம் வாழ்க தீண்டாமை ஒழிக..
    திருமாவளவன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏

    • @Mr1AVM
      @Mr1AVM Před rokem

      ஒரு பிராமண சகோதரர் டாக்டர் தொல். திருமாவளவன் MP அவர்களை கேட்கிறார் -
      முஸ்லிம்கள் குல்லா "தொப்பி" போடுகிறார்கள் அடையாளத்திற்காக,
      கிறிஸ்தவர்கள் சிலுவை போடுகிறார்கள் அடையாளத்திற்காக
      - அவைகளை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஏனென்றால், அவர்கள் திருப்பி அடிப்பார்கள்.
      ஆனால், நாங்கள் பூணூல் போடுவதை மட்டும் விமர்சிக்கிறீர்கள்.
      ஏனென்றால், நாங்கள் திருப்பி அடிப்பதில்லை என்கிற காரணத்தினாலா?
      என்று கேள்வி எழுப்பினார்.
      பதில் :-
      முஸ்லிம்கள் தொப்பி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாய சட்டம் இஸ்லாத்தில் இல்லை.
      விரும்பினால் தொப்பி போடலாம், விரும்பாவிட்டால் போட வேண்டிய அவசியமில்லை.
      தொப்பி போட்ட முஸ்லிம் உயர்ந்தவன்,
      தொப்பி போடாதவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை.
      கேள்வி கேட்ட அந்த பிராமணர் விரும்பினால் கூட தொப்பி போட்டுக்கொள்ளலாம். உடனே அவர் முஸ்லிமாகிவிட்டார் என்றும் கூற முடியாது.
      வித்தியாசங்களையும், காரணங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டே எதை அணிவது, எதை அணியக்கூடாது என்பதை பேச வேண்டும்.
      அதே போலத்தான் கிறிஸ்தவ சகோதரர்கள் சிலுவை அணிவதும் பக்தியின் காரணத்தினால்தானே தவிர,
      பாகுபாடு காட்ட அல்ல.
      புரிதல் வேண்டும்.
      கேள்வி கேட்ட அந்த பிராமண சகோதரர் விரும்பினாலும் சிலுவை அணியலாம். தவறில்லை.
      எந்த கிறிஸ்தவர்களும் தடுக்கப் போவதும் இல்லை.
      ஆனால், பூணூல் அணிவது அப்படியா?
      இல்லையே!.
      தான் உயர்ந்த சாதி என்ற அடையாளக் குறியீடுதானே பூணூல்.
      அதை சகோதரர் திருமாவளவனோ, திருமுருகன் காந்தியோ,
      ஏன் முதல்வர் ஸ்டாலினே கூட போட முடியுமா?
      முடியாதே.
      அதுதான் இங்கே விவாதிக்கப்படுகிறது.
      அவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்றும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வகையில் முஸ்லிம்களையும், கிறிஸ்வர்களையும் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயற்சிக்கிறார்
      - இதுதான் 2000 வருடங்களாக பார்ப்பனீய சூழ்ச்சி என்பது,
      அந்த சூழ்ச்சியை நிறைவேற்றுபவைதான் RSS, BJP, இந்துத்துவா இயக்கங்கள்.
      பெளத்தர்களை கழுவிலேற்றி கொன்றது பார்ப்பனியம்,
      பௌத்த விகாரங்களை இடித்து தரைமட்டமாக்கியது பார்ப்பனியம்,
      பெளத்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது பார்ப்பனியம்,
      பொய்யான கதையை கூறி பாபர் மசூதியை இடித்தது பார்ப்பனியம்,
      பல முஸ்லிம்களை கொன்றொழித்தது பார்ப்பனியம்,
      கர்ப்பிணிப் பெண்களையும், சிறுமிகளையும் கற்பழித்தது பார்ப்பனியம்,
      சர்ச்-சுகளை அடித்து உடைத்தது பார்ப்பனியம்,
      கன்னியாஸ்திரிகளை கற்பழித்தது பார்ப்பனியம்,
      சமூக சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது பார்ப்பனியம்,
      மனிதனின் வாயில் மலத்தை திணித்தது பார்ப்பனியம்,
      மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தை கலந்தது பார்ப்பனியம்.
      இவ்வளவு அராஜகங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்துவிட்டு நல்லவர்கள் போல நாடகமாடி
      பிற சமூகத்தவர்களை வன்முறையாளர்கள் சித்தரிப்பதும் பிராமணர் என்கிற பார்ப்பனர். அவரது பார்ப்பனிய பரம்பரை கொள்கை.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +4

      முதலில் திருமாவை பிளாஸ்டிக் chair இருந்தும் திராவிட சனாதனவாதிகளை விட்டு வெளியே வரச்சொல்லுங்கள் . மற்றதை அப்புறம் பேசிக்கலாம் .😂😂😂. மூணு சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பவன் பேசும்
      வெட்டிப்பேச்சு இது .

    • @murugaveludharmasivam7835
      @murugaveludharmasivam7835 Před rokem +1

      Super Sir❤

    • @vasudevan1423
      @vasudevan1423 Před 6 měsíci

      ​@@kumarraju9139உனது வன்மம் தெளிவாக தெரிகிறது

    • @55Abiaakash
      @55Abiaakash Před 4 měsíci

      ​@@kumarraju9139poda naayeh

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 Před rokem +75

    அருமையாக பேசுகிறார். வரலாறுகளையும் தெளிவாக கூறுகிறார். எல்லா சமூகத்திற்கும் போராடும் இவரை குறிப்பிட்ட சமூகத்திற்குள் சுருக்கி விட வேண்டாம்.

    • @mahalakshmi.madasamy9968
      @mahalakshmi.madasamy9968 Před rokem +1

      சரிதான் உறவே.நான் ஒத்து கொள்கிறேன். குரிஞ்சாங்குளத்தில்..காந்தாரியம்மன்.கோவிலை.கட்டி எழுப்பசொல்லுங்கள்..பறையர் பேரினத்தின் மகனை.வெட்டி படுகொலை. செய்த.எச்ச சைகோவோடு.கூட்டணி. வைத்து.பிழைப்பு நடத்தும். திருமாவை.நீங்கள். நம்புங்கள். நான். விசிக. கட்சியில். நகர.செயலாளர். பதவியில் இருந்தவன்..நான் நம்புவதாக இல்லை... இனி.எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். ஆட்சியை. எந்த எச்ச. திராவிட. அடிமை.நாய்களும்.தடுத்து. விடமுடியாது... நான் தலித். கிடையாது. ஆதி தமிழ் குடிபறையர் பேரினத்தின் மகன்.இதைஎங்களுக்கு.கற்பித்த.பேராசான். எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்... நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 Před 10 měsíci +6

    என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு
    மிகச் சிறந்த ஆளுமை மிக்க தலைவர் தொல் திருமா அவர்கள்

  • @shakthidevi1794
    @shakthidevi1794 Před 5 měsíci +10

    தமிழர் இனத்தின் அறிவு விடிவெள்ளி எங்கள் அண்ணன் அவர்கள்🙏🤝👍🌹🌹🌹👌👌👌👑👑👑👑

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Před rokem +92

    23.10 எவ்வளவு தெளிவாக பேசுகிறார் தலைவர் தொல். திருமாவளவன் .
    வாழ்க வளமுடன்.
    ஜெய் பீம்.

  • @Thiruma_Maanavargal
    @Thiruma_Maanavargal Před rokem +195

    திருமா எனும் அறிவுப் பெட்டகம்💙❤️

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +3

      முதலில் திருமாவை பிளாஸ்டிக் chair இருந்தும் திராவிட சனாதனவாதிகளை விட்டு வெளியே வரச்சொல்லுங்கள் . மற்றதை அப்புறம் பேசிக்கலாம் .😂😂😂. மூணு சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பவன் பேசும்
      வெட்டிப்பேச்சு இது .

    • @shakthiraj3773
      @shakthiraj3773 Před rokem +9

      @@kumarraju9139 டேய் சங்கீ போடா நீ

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem +2

      @@shakthiraj3773 ஏன்டா உங்களை எவர் அம்பலப்படுத்தினாலும் சங்கி என்று சொல்லிவிட்டு escape ஆயுடுவீர்களா ?😀

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Před 3 měsíci +1

      VANDHERI

  • @suganyasathya8088
    @suganyasathya8088 Před rokem +321

    மாற்றுக் கருத்து இருப்பவரும் எதிர்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவமான தெளிவான சிந்தனையுடன் கூடிய பதில்கள் 👍

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem +1

      entha opposite person naaa yathukutan

    • @Mr1AVM
      @Mr1AVM Před rokem

      ஒரு பிராமண சகோதரர் டாக்டர் தொல். திருமாவளவன் MP அவர்களை கேட்கிறார் -
      முஸ்லிம்கள் குல்லா "தொப்பி" போடுகிறார்கள் அடையாளத்திற்காக,
      கிறிஸ்தவர்கள் சிலுவை போடுகிறார்கள் அடையாளத்திற்காக
      - அவைகளை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை. ஏனென்றால், அவர்கள் திருப்பி அடிப்பார்கள்.
      ஆனால், நாங்கள் பூணூல் போடுவதை மட்டும் விமர்சிக்கிறீர்கள்.
      ஏனென்றால், நாங்கள் திருப்பி அடிப்பதில்லை என்கிற காரணத்தினாலா?
      என்று கேள்வி எழுப்பினார்.
      பதில் :-
      முஸ்லிம்கள் தொப்பி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாய சட்டம் இஸ்லாத்தில் இல்லை.
      விரும்பினால் தொப்பி போடலாம், விரும்பாவிட்டால் போட வேண்டிய அவசியமில்லை.
      தொப்பி போட்ட முஸ்லிம் உயர்ந்தவன்,
      தொப்பி போடாதவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை.
      கேள்வி கேட்ட அந்த பிராமணர் விரும்பினால் கூட தொப்பி போட்டுக்கொள்ளலாம். உடனே அவர் முஸ்லிமாகிவிட்டார் என்றும் கூற முடியாது.
      வித்தியாசங்களையும், காரணங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டே எதை அணிவது, எதை அணியக்கூடாது என்பதை பேச வேண்டும்.
      அதே போலத்தான் கிறிஸ்தவ சகோதரர்கள் சிலுவை அணிவதும் பக்தியின் காரணத்தினால்தானே தவிர,
      பாகுபாடு காட்ட அல்ல.
      புரிதல் வேண்டும்.
      கேள்வி கேட்ட அந்த பிராமண சகோதரர் விரும்பினாலும் சிலுவை அணியலாம். தவறில்லை.
      எந்த கிறிஸ்தவர்களும் தடுக்கப் போவதும் இல்லை.
      ஆனால், பூணூல் அணிவது அப்படியா?
      இல்லையே!.
      தான் உயர்ந்த சாதி என்ற அடையாளக் குறியீடுதானே பூணூல்.
      அதை சகோதரர் திருமாவளவனோ, திருமுருகன் காந்தியோ,
      ஏன் முதல்வர் ஸ்டாலினே கூட போட முடியுமா?
      முடியாதே.
      அதுதான் இங்கே விவாதிக்கப்படுகிறது.
      அவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்றும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வகையில் முஸ்லிம்களையும், கிறிஸ்வர்களையும் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயற்சிக்கிறார்
      - இதுதான் 2000 வருடங்களாக பார்ப்பனீய சூழ்ச்சி என்பது,
      அந்த சூழ்ச்சியை நிறைவேற்றுபவைதான் RSS, BJP, இந்துத்துவா இயக்கங்கள்.
      பெளத்தர்களை கழுவிலேற்றி கொன்றது பார்ப்பனியம்,
      பௌத்த விகாரங்களை இடித்து தரைமட்டமாக்கியது பார்ப்பனியம்,
      பெளத்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது பார்ப்பனியம்,
      பொய்யான கதையை கூறி பாபர் மசூதியை இடித்தது பார்ப்பனியம்,
      பல முஸ்லிம்களை கொன்றொழித்தது பார்ப்பனியம்,
      கர்ப்பிணிப் பெண்களையும், சிறுமிகளையும் கற்பழித்தது பார்ப்பனியம்,
      சர்ச்-சுகளை அடித்து உடைத்தது பார்ப்பனியம்,
      கன்னியாஸ்திரிகளை கற்பழித்தது பார்ப்பனியம்,
      சமூக சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது பார்ப்பனியம்,
      மனிதனின் வாயில் மலத்தை திணித்தது பார்ப்பனியம்,
      மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தை கலந்தது பார்ப்பனியம்.
      இவ்வளவு அராஜகங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்துவிட்டு நல்லவர்கள் போல நாடகமாடி
      பிற சமூகத்தவர்களை வன்முறையாளர்கள் சித்தரிப்பதும் பிராமணர் என்கிற பார்ப்பனர். அவரது பார்ப்பனிய பரம்பரை கொள்கை.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Před rokem +4

      எது பக்குவம்? ஆசாரி சவுராஷ்ட்ரா. நெசவாளர் பூணல் போடலாமாம். ஆனால் பாப்பான கண்டால் பத்தி எரியும். 😃

    • @magimagi2741
      @magimagi2741 Před 11 měsíci

      ​@@ksgomathysundaram8773neeella ennadha sonnalu thirundavu matinga.enna soldranga appadindradau kaadu kuduthi kekavumatinga.nee oru nalla arivaliyaga irundal marubadium thiruma avargal pesuvadai marubadium kaadu kuduthi kelungal

    • @AjithKumar-vn7pk
      @AjithKumar-vn7pk Před 11 měsíci +1

      Daii avan ans theriyama eadho keta eadhoo soldra da 😂😂😂😂

  • @pkvgroup1971
    @pkvgroup1971 Před rokem +8

    தெளிவான பதில் . இதை தங்களைத் தவிர வேறு யாரும் இப்படி பதிவு செய்ய மாட்டார்கள். ஏன் இப்படி பட்ட மேடையில் அமர மாட்டார்கள் என்பது உண்மை. வாழ்த்துக்கள் அண்ணா

    • @sivalakshmi3900
      @sivalakshmi3900 Před 2 měsíci

      Ivvalabu thaguthigal thiramai gnanam pakkuvam anaithum irunthum Arasiyal pothu vazhkaiyil ithuvarai mukkiya thurai amaicharaga kuda Vara mudiyamal thanithuvamai thanithu eyanga mudiyamal innum iru katchikalidamum thanakku kidaipathu enthuvaga irunthalum parava illai endrum avargaluku adipaninthe irupathinal avar engum amarnthu ethai patri vendumendralum pesa thaguthi ullavarae.. ivarudamae makkal iru katchiyil ulla visayangalai ketal unmai nilayai eduthu solla mudiyuma.. avargal seiyum thavarugal patri ithu Pol makkal ketal pathil kura mudiyuma..?

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 9 měsíci +72

    தமிழ் நாட்டு மக்கலுக்கு மற்ற மாநில மக்களுக்கும் அருமையான விளக்கம்.
    கேள்விக்கு சரியான செருப்படி பதில்கள்,
    புரிதல் இல்லாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள்,💯💯👌

    • @TheSriGudi
      @TheSriGudi Před 4 měsíci +2

      மக்கலுக்கு ? Tamil vaazhga !!!

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před 5 měsíci +5

    உன்னைப்போல் பிரனையும் நேசி என்ற இயேசு பிரானின் சமுக சம நிலை போதனைதான் சகோ; திருமாவின் சமநிலை க்கொள்கைக்கு ஆதாரம். மனிதனை சமமாகப்பார்க்கும் சகோ. திருமாவின் பணி சிறக்கட்டும் சமுதாய ஏற்றத்தாழ்வு மறையட்டும்.

  • @ilaiyagowdaman1300
    @ilaiyagowdaman1300 Před rokem +20

    மிகச்சரியான அறிவாளுமை மிகுந்த பதில்
    மனிதர்களாக தங்களை உணரும் ஒவ்வருவருக்குள்ளும் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில டாக்டர் திருமாவளவன் அவர்களின் பதில் அமைந்துள்ளது
    ஆவுடையப்பன் அவர்களுக்கு நன்றி

  • @durairaja9317
    @durairaja9317 Před 6 měsíci +4

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் எனவே அவர்கள் அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்கப்படாமல் பிராமணருக்கு மட்டுமே வழங்கப்படுவதுதான் பாரபட்சம் இதைச் சுட்டிக்காட்டி அனைவரும் புரியும்வகையில் அருமையான கருத்தை பேசும் தொல்மா திருமாவளவன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Před 4 měsíci +2

    திருமா அவர்களின் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.அன்றும் பொருமையாகத்தான் பேசுவார்
    இன்று மேலும் நன்கு பக்குவமடைந்து தெளிந்த நீறேடையாக உள்ளார்

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Před rokem +92

    அற்புதமான‌ பதிவு

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 Před rokem +107

    கற்று தெளிந்த ஆழமான சிந்தனை கொண்ட பேச்சு!!
    எந்த ஒரு அரசியல் வாதியும் இவர் போல தெளிந்த அறிவாற்றல் மிக்கவர்கள் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா!!
    Social justice -க்காக தாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் அருமை. மனிதாபிமான அரசியல் சிந்தனையாளர். பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!!

    • @JeganNathan-qj5gy
      @JeganNathan-qj5gy Před 2 měsíci

      எப்படி?? நாடகக் காதலுக்கு ‌ஏற்பாடு பண்ணி சமூகத்துக்கு தீங்கு செய்யும் ஜந்து...

  • @nethajinethajj4063
    @nethajinethajj4063 Před rokem +14

    அறிவு பூர்வமான விவாதம் அருமை அருமை 🙏

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd Před 3 měsíci +3

    தயவுசெய்து இவரைப் புரிந்து கொள்ளுங்கள் ❤❤

  • @rajagopalgopal4822
    @rajagopalgopal4822 Před rokem +70

    Tamil Vanakam Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 KL Raja Super Super 🌍💪💪💪💪💜💚👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💚💙💜💚💙💜

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Před rokem +186

    ஆழமான சிந்தனை அறிவுள்ள பேச்சு 🙏🙏

  • @ganz1434
    @ganz1434 Před rokem +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasri2883
    @sathyasri2883 Před 6 měsíci +4

    அண்ணன் திருமா எப்பொழுதுமே மிகச்சிறந்த ஒரு தலைவர்

  • @mohanraosapbi
    @mohanraosapbi Před rokem +83

    Well spoken

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před 6 měsíci +3

    Thiruma is a GREAT LEADER. Having high political maturity.

  • @Equality838
    @Equality838 Před 9 měsíci +6

    உங்களின் அறிவார்ந்த பேச்சை கேட்டு சிலிற்கிறேன்.... வாழ்க உம் புகழ் வையகம் முழுவதும்.. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jahirmichaelramani7332
    @jahirmichaelramani7332 Před rokem +160

    வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா , அண்ணலும் அனைத்து மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றார் , அதே தான் அண்ணனும் கூறுகிறார் ஒரே சிந்தனை உள்ள ஞானிகள்🙏🙏🙏🙏🙏

    • @tamizhan9686
      @tamizhan9686 Před rokem +8

      Ambedkar pathi theriyuma

    • @ootymist3793
      @ootymist3793 Před 8 měsíci

      ​@@tamizhan9686ungaluku theriyuma ayya

    • @user-nb4kc8wl8y
      @user-nb4kc8wl8y Před 8 měsíci +3

      பாவம் அம்பேத்கர்...!!! இப்ப உயிருடன் இருந்திருந்தால் இதை எல்லாம் கேட்டு, தற்கொலை பண்ணிட்டு செத்து போயிருப்பாரு😂😂

    • @bluecat297
      @bluecat297 Před 5 měsíci +2

      ​@@user-nb4kc8wl8yஅவருக்கு காவி துண்டு போட்டது பாத்தா என்ன பண்ணிருப்பாரு

    • @pushparajt8902
      @pushparajt8902 Před 4 měsíci +1

      இதைவிட யாரும் அம்பேத்கரை சிறுமைப் படுத்த முடியாது

  • @Tamizh_777
    @Tamizh_777 Před rokem +127

    Dr.Thiruma's clarity of thoughts always top notch 🔥🔥🔥💙

  • @ezhilr8150
    @ezhilr8150 Před 10 měsíci +4

    நன்றி ஐயா 🙏

  • @ndrajkumarpoetsingerceneac8505

    கூர்மையான சிந்தனையும் விசால மனமும் கொண்ட டாக்டர்: திருமாவை உச்சத்தில் வைத்துப் பார்க்கிறேன்....

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Před rokem +39

    The great leader Thiruma... 🙏💐💐💐தெளிவு மிக்க கருத்து...

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 Před rokem +275

    முதன்முதலாக மனம் திறந்து திருமாவளவன் பேச்சு இருக்கிறார் வரவேற்பு அவசியம் ஒற்றுமை மிக அவசியம்

    • @Elamaithendral
      @Elamaithendral Před rokem +10

      முதன்முதலா???
      பழைய பேட்டிகளை பார்க்கவும்

    • @suryashanmuga
      @suryashanmuga Před rokem +4

      Thiruma 🔥🔥

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 Před rokem +3

      @@Elamaithendral தலித்துகளை இடைநிலை ஜாதியினர் தான் ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தலித்துகளுக்கும் இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் அதிலும் தலித்துகளைப் போல விளிம்பு நிலையில் வாழ்பவர்கள் தான் எதிர்ப்புணர்வை தூண்டுகிறார்கள்

    • @_little_heart_47
      @_little_heart_47 Před rokem +4

      முதன் முதலாக திருமாவின் பேச்சை கேட்டு வியந்து பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி 🎉 @c.s jagannathan

    • @alagukayal2512
      @alagukayal2512 Před rokem +5

      எப்பவுமே திருமா மணம்திறந்துதாண் இருப்பார்இரக்குணம்மாக

  • @thamilmaranmaran70
    @thamilmaranmaran70 Před dnem

    என்ன ஒரு அருமையான தெளிவான பேச்சு , சிறப்பான தீர்ப்பு அனைத்து கேள்விகளுக்கும்..

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 Před 9 měsíci +5

    ஆரோக்கியமான கேள்வி தெளிவான சிந்தனை தகுதி மிகுந்த தலைவர் பதிலும் தகுதியானது💐💐💐

  • @pitchaimanitp9073
    @pitchaimanitp9073 Před rokem +137

    ஒரு சில பார்ப்பணர்களாவது விளக்கம் பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  • @angeljohn8436
    @angeljohn8436 Před rokem +49

    The real sincere politician with clarity😍

  • @kannanmlth1166
    @kannanmlth1166 Před 4 měsíci +3

    Superb answering all controversial questions. No one is giving Explanation like You My Respected Leader- Philosopher -Dr.Thol.Thiruma and even if I am not in my Native I always listen your Speach and Agitation against Sanadanam

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Před 6 měsíci +12

    MashaAllah super speech bro👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Mr_123
    @Mr_123 Před rokem +30

    He is not a ordinary politician...
    #Library_of_politics_Dr_Thiruma...
    "Very crystal clear answer "...

  • @jthahabathibaii8036
    @jthahabathibaii8036 Před rokem +149

    எவ்வளவு "அறிவார்ந்த தலைவர்"!
    பாராட்டுக்கள், அவர் ஏற்றுக்கொண்ட தலைவர் வழி!🌹

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Před rokem +3

      @Meenakshi
      இறைவா "!
      என்னை பிச்சை எடுக்க வை!
      என் தலைவனை கோடிகளில் புரளவை⁉️
      தமிழா விழித்துக்கொள்!
      உன் நிலை" தரம் தாழ்ந்து' சென்றால்!உன் குடும்பம்
      நிலை இழந்து விழும் ⁉️

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 11 měsíci +20

    எவ்வளவு அழகான தெளிவான உண்மையான பேச்சு, நன்றி திருமா அண்ணா, வணங்குகிறேன்

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Před 7 měsíci +20

    கேள்விகள் கேட்பது சுலபம் ஆனால் பதில் கூறுவது மிகவும் கடினம், இருந்தாலும் எழுச்சித்தமிழர், அண்ணன் ,டாக்டர் ,தொல் திருமாவளவன் எம் பி அவர்கள் அற்புதமாக பதிலளிக்கிறார்...

    • @Ananth_G
      @Ananth_G Před 6 měsíci

      Lll3p 0pplpplp0l

    • @jagan2933
      @jagan2933 Před 6 měsíci

      என்னத்த பதில் இவரும் குழம்பி அனைவரையும் குழப்பி ஜாதியின் மூலம் ஒரி அரசியல் ஆதாயம் இவருக்கு தேடுகிறார். புறியாதவர் இவரை கொண்டாடுவர். புரிந்தவர் இவரை விட்டு விலகி சென்றிடுவர்.
      ஏன் இது ஒற்றுமையான தேசம். இவரை போன்றோர் மக்களின் மத்தியில் பிளவை இம்மாதிரி கருத்துக்களை கூறுவதன் மூலம் ஏற்படுத்தி சென்றுவிடுவார்.
      மனிதனை மனிதன் மதிப்பது பிறப்பை பார்த்து அல்ல. அவரின் ஒழுக்கம் மற்றும் நடவடிக்கையை பார்த்து மட்டுமே.

  • @gavinsampath3985
    @gavinsampath3985 Před rokem +117

    What a clarity in his speech…!!! Genius

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Před rokem +60

    அண்ணன் உடல் நிலை பேணி இந்த தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை தொடரவும்

  • @krishnakrish7021
    @krishnakrish7021 Před 6 měsíci +6

    வாழ்க தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள்

    • @chewstan
      @chewstan Před 5 měsíci

      எழுச்சி தமிழன் என்று சொல்லாதே. முட்டாள் தமிழன் என்றுசொல்

  • @bavanim3637
    @bavanim3637 Před měsícem +1

    நான் விரும்பி, வியந்து ரசிக்கும் ஒரே தலைவர் அறிவர் திருமா அவர்கள் மட்டுமே... ❤❤❤❤

  • @indianhuman143
    @indianhuman143 Před rokem +123

    Who is this guy,,,, literally genius, leadership mannerism 👌👌👌👌👌

  • @ravin8405
    @ravin8405 Před rokem +107

    எந்த பிராமணனும் வர்ணத்தை கடைபிடித்துக் கொண்டு கேள்வி கேட்பதே தப்பு தான்..!

    • @vaimurthy
      @vaimurthy Před rokem +4

      வர்ணத்தை கடைபிடிக்காத சாதியை காட்டுங்கள்.

    • @manikanthan4693
      @manikanthan4693 Před rokem +7

      @@vaimurthy : Brahmins are the origin of Varnashirm. If brahmins come out of Varnashirm, it will set a new trend in hinduism and surely, all other communities will also relinguish varna and caste. Though it may be a slow process, it will certainly change the hindu society and religion will become progressive with human face.

    • @vaimurthy
      @vaimurthy Před rokem

      @@manikanthan4693 யார் சொன்னா? வெளியே வர்றதுன்னா என்ன செய்யணும்? இன்னைக்கும் பிராமணர்கள் சொல்றபடி தான் மற்றவர்கள் கேட்கிறாங்கன்னு சொல்றது அபத்தம். இன்று சாதியை தீவிரமாக கடைபிடிப்பது இடைநிலை சாதிகள் தான். அவர்கள் எந்த காலத்திலும் அதைவிட்டு வெளியே வர மாட்டார்கள்.

    • @user-ov6zk7bg8v
      @user-ov6zk7bg8v Před 2 měsíci

      இவர்களது மதக்கோட்பாடு மாறபோவது இல்லை. இவர்களும் தங்களுடைய நிலைப்பாடுகளில் இருந்து மாறப்போவதும் இல்லை. இவர்களது ஆக்கிரமிப்பு பதவிகளில் எல்லா துறைகளிலும் அதிக சதவிகிதம் என்பது தவிர்க்க படவேண்டும்.

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan9916 Před 5 dny

    திருமாவளவன் என்னும் புரட்சியாளர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் ❤❤❤

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 Před 3 měsíci +1

    Social justice ‌பற்றி
    நன்றாக அனைவரும்
    புரிந்து கொள்ளும்படி
    தெளிவாக பேசியதற்க்கு
    உங்களை பாரட்டுகிறேன்
    போற்றுகிறேன் இது போல்
    பல இடங்களில்
    பல மேடைகளில் பொருமையாக பேசவேண்டும் இதுபோல்
    பிரச்சாரம் செய்தால்
    நல்லது இது போல் அந்த
    இயக்கத்தில் படித்த
    இளைஞ்சர்களுக்கு
    கற்று கொடுத்து பேச
    செய்ய வேண்டும் அப்போது
    தான் சமுகத்தில்
    பெரிய மாற்றம் வரும்
    கட்சியும் வளரும்
    இது போல் திமுக கட்சியில்
    இருக்கும் அண்ணா
    படித்த இளைஞர்களுக்கு
    பல பேருக்கு பேச கற்று
    கொடுத்து பேச வைத்து
    திமுக கட்சியை வளர்ந்தார்
    அதனால் இன்று யாரும்
    அழிக்கமுடியாத அரசியல்
    கட்சியாக விளங்குகிறது
    அப்போதும் மாற்றம்
    Social Justice கிடைக்கும்
    நன்றி

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před rokem +103

    அண்ணன் திருமாவின் பேச்சு தெரியாததை தெரிந்து கொண்டேன் .

  • @asokan220
    @asokan220 Před rokem +109

    நாகரீகமான தெளிந்த அறிவோடு கருத்து உள்ள பேச்சு

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Před 6 měsíci +1

      செயல் செம்பு இவையெல்லாம் எப்படி பார்க்கிறது?

  • @thumuku9986
    @thumuku9986 Před 4 měsíci +3

    Excellent explanations....Thanks a Lot....

  • @kaliyaperumalnagappan4408
    @kaliyaperumalnagappan4408 Před 10 měsíci +1

    What a wonderful explanation of human rights the great political knowledge leader in the world Dr Thiruma MP congratulations Valga valamudan

  • @premyuvan5041
    @premyuvan5041 Před rokem +80

    What an explanation given by Dr Thiruma 👌👌👌🖤🖤🖤

  • @johnk8502
    @johnk8502 Před rokem +58

    Excellent explanation, thanks to dr. Thiruma.

    • @abdullarangasamy1988
      @abdullarangasamy1988 Před rokem

      வாழ்த்துக்கள் திருமா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @capprog
    @capprog Před 6 měsíci +2

    What a man you? Heartily I told you, your are my brother.

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Před 6 měsíci +1

    Wow what a wonderful explanation. Hats off you Sir.

  • @msv28-12
    @msv28-12 Před rokem +32

    one of few REAL politician in the world

  • @mathushiha-ir9xc
    @mathushiha-ir9xc Před rokem +31

    One and only the great... human being...

  • @prakashkrishnaswamy6262
    @prakashkrishnaswamy6262 Před rokem +1

    Excellent and a Matured Speech Mr. Thirumal. My sincere wishes and Prayers to you.

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 Před 4 měsíci +1

    Thanks 👌 Anna, please continue your services 🙏

  • @hariprasadh4736
    @hariprasadh4736 Před rokem +161

    தெளிவு.. நிதானமான உண்மையான பதிவு...

    • @dinesh.p2956
      @dinesh.p2956 Před rokem +2

      Ava pullu Ahh pudichi umbu

    • @vtkstrgvmar7490
      @vtkstrgvmar7490 Před rokem

      @@dinesh.p2956 இவளோ நேரம் நீ புடிச்சி ஊம்பிட்டு இருந்தியா

    • @dinesh.p2956
      @dinesh.p2956 Před rokem

      @@vtkstrgvmar7490 illa 🤣🤣 thirumalavan tha yen pullu pudichi umbitu irutha 😅😅 romba kalama 🙁🙁 enga pullu umbaruthu tha avanudaya vella

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem

      @@dinesh.p2956 மூடிட்டு போடா மாங்கா

    • @manonmani2858
      @manonmani2858 Před rokem

      Nagarigam illama Ipdi pesatha itha poi un veetla ullavanga kitta sollu niyum oru thaai vaithula thana poranthiruppa pera keduka Ajith photo vera

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 Před rokem +160

    திருமா என்கின்ற தலைவன் சராசரி தலைவன் இல்லை இந்திய அரிவு பெட்டகம் எல்லா மக்களும் சிநதியுங்கள் அவர் இந்த மண்ணுக்கான பொக்கிஷம் ஆகச்சிரந்த தலைவன்

  • @rasi3987
    @rasi3987 Před rokem +33

    Mr. Thiruma answered all the questions very practically.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 3 měsíci +1

    அக்கா பற்றி நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கு இவ்வளவு பெரிய பெரிய ஆளுமை அந்த அக்கா அமர்ந்து இருக்கும் புதுப்பிக்காமல் இந்தியாவே பாதுகாப்பாக நின்று கொண்டு இருப்பதே அவருடைய மிகப்பெரிய வெற்றி

  • @saibaba172
    @saibaba172 Před rokem +71

    மிக அருமையான நேர்காணல் 💐

  • @hemchander1980
    @hemchander1980 Před rokem +31

    Respect 🙏 Leadership with clarity 👏

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i Před 7 hodinami +1

    அறிவு பெட்டகமாக விளங்கும் திருமாவளவன் எம்.பி. அவர்களே தமிழ் மண்ணில் நீங்கள் செய்வது போல மனிதர்களாகவே மதிக்கப்படாத தலித் அவலைகள் வாழும் வட இந்திய தலித் மக்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு கருத்துக்களை தகவல்களை சொல்லிக் கொடுத்தால் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் உணர்வு பெறுவார்கள்.விழிப்புணர்வு பெறுவார்கள்.

  • @vksivaprakash
    @vksivaprakash Před 2 měsíci +1

    ஐயா இதில் ஒரு சிறிய விண்ணப்பம். யார் வேண்டுமானாலும் எந்த தெருவில் வாழலாம். ஆனால் அந்த தெருவில் அராஜகம் செய்து, புரனி பேசி, மறலறவர்களை சிறுமைபடுத்தி வாழ்வதால் அவர்களை இந்த இடத்தில் இருந்தால் பிரச்சினை என்று சொல்வது தீண்டாமை ஆகாது. இது நம்மை நாம் தற்காத்து கொள்ளுதல்.

  • @amuthanpilot7771
    @amuthanpilot7771 Před rokem +65

    Intellectual leader 💙❤

  • @thangarajkr8111
    @thangarajkr8111 Před rokem +96

    Very intelectual person 💯💯

  • @TN32special
    @TN32special Před 11 měsíci +32

    தெளிவான பேச்சு அரசியல் ஆசான்...❤❤❤

  • @murugavel8078
    @murugavel8078 Před 2 měsíci +1

    Excellent , hats of you , continue

  • @jahir0752
    @jahir0752 Před rokem +57

    All the answers were straight. Thiruma is the only politician in TN who can explain and make everyone understand. Ideologically he's strong and also he stick to it from beginning stages till now. These make him a strong leader..

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem

      seems like your IQ is very low ......... he answered only one answer in different method to fool you guys i.e whatever you ask he will tell VARNAS

    • @sivaranjanianbazhagan4498
      @sivaranjanianbazhagan4498 Před 6 měsíci +1

      ​@@shrikanspeaks7631Exactly! He's very clear that those varnas are still the hugest setback in this country. So it's necessary that he makes it clear everytime

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před 6 měsíci

      ​@@sivaranjanianbazhagan4498 we all know varnas not by birth, still people believe these kind of fake narration then they must be low IQ people