சீமான் பேச்சை ரசித்த யோகிபாபு, ரோபோ சங்கர் | நாம் தமிழர் கட்சி | சீமான்

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • SEEMAN - Rising icon of Tamilnadu Politics. Indian awards விருது வழங்கும் நிகழ்வில் பேச்சால் வியக்க வைத்த அண்ணன் சீமான்.
  • Zábava

Komentáře • 472

  • @deena25
    @deena25 Před rokem +211

    சீமான் சார். என்று கூறுவதற்கு பதிலாக சீமான் அண்ணா என்றால் வார்த்தை முழுமை அடையும்.......

  • @arulpiragasam7405
    @arulpiragasam7405 Před rokem +1046

    இலங்கை தமிழர்களாகிய நாங்கள் நம்பும் ஒரே ஒரு இந்திய அரசியல்வாதி எங்கள் அண்ணன் தானைத்தமிழன் சீமான் அவர்களை மட்டும்தான்

    • @Periyamanagalam
      @Periyamanagalam Před rokem +11

      Nanri bro

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc Před rokem

      @S.Prabus
      நீங்கள் எந்த *அரசியல் வியாதிக்கு* வலுவூட்டுகிறீர்களோ அவன் தமிழையும் தமிழரையும் அழிக்கத்தானே நினைக்கிறான்.

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      @S.Prabus நீ தமிழனாய் இருக்க வாய்ப்பு இல்லை.
      தமிழ் இனத்திற்கு துரோகியாக இருபபதுதான் உங்கள் வேலை என்றால் யார் என்ன செய்ய முடியும்?
      மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்
      தமிழருக்குத் தான் தெரியும் தமிழரின் வலி.

    • @yourfriend9356
      @yourfriend9356 Před rokem +13

      அண்ணன் சீமான் வாழ்க 💪💪💪👍✊✊✊✊💪👍

    • @Suresh-uq1vh
      @Suresh-uq1vh Před rokem +5

      Avan adha solli than eamathuraan. Thalaivan varuvaan

  • @ntk_tpt
    @ntk_tpt Před 7 měsíci +67

    அரசியல் ஒரு சாக்கடை இல்லை என்பதை உணர வைத்தது நாம் தமிழர்

  • @VinothVinoth-yt7ly
    @VinothVinoth-yt7ly Před rokem +315

    வருங்கால முதல்வராக அண்ணண் சீமான் அவர்கள்
    ஆகவேண்டும் என்ற நினைப்பவர்கள் யார்

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 Před 7 měsíci +126

    அண்ணன் சீமான் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

  • @ManiMani-bo3vz
    @ManiMani-bo3vz Před rokem +283

    அண்ணன் எப்போதும் கிடைக்கும் இடத்தை பயன் படுத்தி மக்களுக்கு அரசியல் பாடம் எடுக்கும் அரசியல் ஆசான் ❤

    • @babumyfriends283
      @babumyfriends283 Před rokem +9

      தொக்குறோமோ இல்ல ஜெயிக்கிறோமோ... தனியா தான்.... that is அண்ணன் சீமான் 💪💪

  • @sudhakarsudha777
    @sudhakarsudha777 Před rokem +66

    தம்பி தம்பி என்று அழைக்கும் என் அண்ணன் சீமான்

  • @nellaidaniel
    @nellaidaniel Před rokem +127

    நாளைய முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் அண்ணனோடு கைகோர்ப்போம். வெற்றி நிச்சயம். நாம் தமிழர்💪💪💪

  • @Shaam-nm8bq
    @Shaam-nm8bq Před rokem +64

    தமிழர்களாகிய நாங்கள் உங்களை தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோவாகத் தான் பார்க்கிறோம் அண்ணா.வெற்றி விதையை விதைத்து விட்டீர்கள் ஓர் நாள் நாம் அதை அறுவடை செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை வாழக தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @suganth669
    @suganth669 Před rokem +120

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

    • @m.subramanyammsmanayam5272
      @m.subramanyammsmanayam5272 Před rokem

      Indiya.vila.ulla.tamilan.evanukku.adimaiyellai.namakku.evanda..namkku.yarrvidudhalai.kodukka.veendu.tamilanai.adimai.padutha.evanukku.dhariyam.erukku.

  • @ajith6033
    @ajith6033 Před rokem +44

    வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் 🥰🥰🔥🔥

  • @ravimarimuthuravimarimuthu5914

    மாஸ் சீமான் அண்ணா

  • @niyasaskar737
    @niyasaskar737 Před rokem +17

    அண்ணன் பேச்சு எப்பவுமே உண்மை

  • @sarantamil2226
    @sarantamil2226 Před rokem +89

    தமிழகம் முழுவதும் புலிக்கொடி பறக்கும் காலம் வரப்போகிறது💪🐅💪

    • @muthaiahthevarmurugesan6002
      @muthaiahthevarmurugesan6002 Před 2 měsíci +1

      வர வேண்டும். வந்துவிட்டது.❤❤❤❤👍👍👍👍👍👍

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Před rokem +53

    சீமான் அண்ணாவுக்கு விருது 👌👏👍
    திரை துறையும் அண்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் அடுத்த முதல்வர் அவர்தான்
    தமிழகத்துக்கு நல்ல விடிவு கிடைக்கும் 💪
    Vote For
    NaamTamilarKatchi
    👆

  • @pravinv367
    @pravinv367 Před rokem +26

    அரசியல்தான் மக்களின் அனைத்தையும் தீர்மானிப்பது என்பது உண்மை.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +19

    வாழ்த்துக்கள் சீமான் Sir👌👏👏👏👏

  • @adaikkalammanikandan9125

    நன்றி நன்றி நன்றி சீமான் அண்ணன் 🙏🏽

  • @laxman3357
    @laxman3357 Před rokem +173

    குட்டக் குட்ட தலைகுனிந்த அடிமைளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை நாம் தமிழர் கட்சி சேரும்

  • @rupanrupanrupan5674
    @rupanrupanrupan5674 Před rokem +28

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Před rokem +76

    எங்கள் மாவீரன் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழியில் சென்றவர்கள் தோற்பதில்லை

  • @nandhadevi417
    @nandhadevi417 Před 5 měsíci +3

    செல்லத்தங்கம் சீமான் அண்ணா

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz Před 3 měsíci +2

    நாம் தமிழர் இலங்கை ஆதரவு சீமான் அண்ணாக்கு மட்டுமே

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gnanaprakasamramalingam9426

    அண்ணன் சீமான் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.நாம் தமிழர்

  • @sivanantham7335
    @sivanantham7335 Před rokem +9

    இவரை விட ஒரு சிறந்த அரசியல் தலைவர் கிடையாது
    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @mallikam9380
    @mallikam9380 Před 7 měsíci +4

    Seeman Anna the great leader of Tamil Nadu
    வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்!

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 Před rokem +15

    நாம் தமிழர் நாகு

  • @MohanRaj-ee5zs
    @MohanRaj-ee5zs Před rokem +16

    Congratulations Anna ❤️❤️❤️❤️❤️

  • @rajeshwari5331
    @rajeshwari5331 Před rokem +69

    திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் உங்களை தான் அண்ணா நம்புகிறேன். கல்லக்குறிச்சி சம்பவம் அனைத்து திராவிட.சாதிய கட்சிகளின் மீது வெருப்பு அதிகமாகிறது.

  • @komalavallir2202
    @komalavallir2202 Před rokem +221

    தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த ஒரே தலைவர் சீமான்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +237

    தமிழக அரசியல் களத்தின் நாயகன் அண்ணன் சீமான் அவர்கள்....... 👌👌👌👏👏👏👍👍👍💪💪💪💪

    • @iravilchandiran7822
      @iravilchandiran7822 Před rokem

      @S.Prabus இப்படியே அவளையே நினைச்சிட்டிருங்கப்பா.... நாடு உருப்படும்... 🤔

    • @manikandanrr9767
      @manikandanrr9767 Před rokem +1

      அண்ணா kai❤️ya

    • @janu5077
      @janu5077 Před rokem +1

      நிங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்,,, 🇱🇰

    • @nbhuvanendran5551
      @nbhuvanendran5551 Před rokem

      @S.Prabus உனக்கு என்னப்பா நீ ஒரு கொல்டி திராவிடன் நல்ல Dr பார்கவும்

  • @pavikrish5985
    @pavikrish5985 Před rokem +23

    Seeman anna 🔥🔥🔥🔥

  • @ranjithchannel6481
    @ranjithchannel6481 Před rokem +11

    Thalaiva love u

  • @kanagasabaisivananthan140

    தமிழினத்தை மீ்ண்டும் தமிழன் ஆளும் காலம் வருகின்றது.
    நாங்கள் தமிழர்கள்

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +2

    வாழ்த்துக்கள்

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 Před 3 měsíci +1

    🎉🎉🎉🎉🎉 Nalla ullam Ungaluku ❤❤❤❤❤

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 Před rokem +21

    மண்ணின் காவலன் மக்களின் காவலன் அண்ணன் சீமான் மட்டுமே

  • @govindarajmanickam6324
    @govindarajmanickam6324 Před rokem +28

    அருமையான பதிவு

  • @arumugammurugesan6184
    @arumugammurugesan6184 Před rokem +17

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @velansaranya4497
    @velansaranya4497 Před rokem +22

    Engal Annan aeeman varum kalam cm
    💯♥️♥️♥️👌👌👌😃😃😃🎉✨

  • @jaheerjaheer7453
    @jaheerjaheer7453 Před rokem +54

    உயிர் உள்ளவரை நாம் தமிழர்

  • @prasathprasath899
    @prasathprasath899 Před rokem +8

    NTK 🔥🔥🔥

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s Před rokem +4

    புரட்சி யாளன்
    வாழ்த்துக்கள்

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Před rokem +32

    ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்களுக்கு இந்த விருது கிடைத்தது சாலச் சிறப்பே.... அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.. நாம் தமிழர்.. 🙏🙏🙏🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @prajan8197
    @prajan8197 Před 4 měsíci +1

    சீமான் ❤❤❤❤

  • @trichygenuinepropertydtcpp8560

    Next Chief minister Keep it up your services Mr. Seeman brother 🙏🙏🙏👍👍

  • @govindaraju1071
    @govindaraju1071 Před 7 měsíci +1

    தமிழ் இனத்தின் விடிவெள்ளி அண்ணன் சீமான் அவர்கள்.

  • @malaialagu7525
    @malaialagu7525 Před rokem +50

    வாழ்க தமிழ் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dranjith3377
    @dranjith3377 Před rokem +2

    Super good congratulates to all

  • @sivansivanesh9141
    @sivansivanesh9141 Před 6 dny

    கிடைத்த மேடை அனைத்தையும் தன் வசமாக்கும் திறமை அண்ணன் சீமான் அவர்களிடம் மட்டுமே உள்ளது💥

  • @Kathirkathir-du9wd
    @Kathirkathir-du9wd Před rokem +2

    அருமை அழகு அற்புதம் இனிமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @jegak1009
    @jegak1009 Před rokem +7

    I sincerely pray Seeman will either be Chief Minister or Opposition Leader after next election.

  • @sureshnavaify
    @sureshnavaify Před rokem +6

    Surely Next CM, No doubt!

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Před rokem +12

    சீமான் பேச்சைக் கேட்ட உலக பிரபலங்கள் ரேபோ சங்கர்,யோகிபாபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

  • @mariyappanmuniyappan3380
    @mariyappanmuniyappan3380 Před rokem +16

    சீரும்+மான் =சீமான்.சிங்கத்தமிழன் தமிழகத்தின் எதிர்காலத்தில் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும் இவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவர் தவிர்க்க முடியாதவர்

  • @nathiyaananth7868
    @nathiyaananth7868 Před rokem +4

    Great speech annan seeman....

  • @sanjutmskillsgamings7602
    @sanjutmskillsgamings7602 Před rokem +10

    Tamilan every time mass

  • @alexappu5178
    @alexappu5178 Před 2 měsíci

    தமிழகத்தின் ஆகச்சிறந்த தலைவன் ஒரே தலைவர் அண்ணன் சீமான். இனி உங்க ஆட்டம் ஆரம்பம் ஆகிறது

  • @user-kn7nt6dj9v
    @user-kn7nt6dj9v Před rokem +2

    Super

  • @chakarar4535
    @chakarar4535 Před rokem +5

    அண்ணன்...👍

  • @Selvam-xw1kp
    @Selvam-xw1kp Před 2 měsíci

    தரமான விருது தரமான நபருக்கு!!! பாராட்டுகள் பல!!!

  • @mathavanakshaya9742
    @mathavanakshaya9742 Před rokem +1

    தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தம்பி சீமான் அண்ணன்

  • @user-mb2re1qc8r
    @user-mb2re1qc8r Před rokem +41

    அண்ணன்💥

  • @vasanthaannakili4010
    @vasanthaannakili4010 Před měsícem

    என் அண்ணன் என்றும் என்றுமே சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @msmkareem6371
    @msmkareem6371 Před rokem +1

    Naam tamilar Kachi vendral tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu 👌

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Před 3 měsíci

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥 தூத்துக்குடி மாவட்டம் 🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️

  • @prakashraj3632
    @prakashraj3632 Před rokem +3

    Always NTK🙏🖤

  • @sureshr1660
    @sureshr1660 Před rokem +8

    Naam tamiler 🔥💯🔥

  • @areefrahuman7479
    @areefrahuman7479 Před 4 měsíci +1

    இயற்கையான முதிர்ச்சி,
    அதுவே சீமானின் வளர்ச்சி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 měsíci

      Valasaravakkam PS IL surrender, &settled VOLLAN, fraud, liar!

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 Před rokem +3

    அண்ணன் சீமான் பேச்சை கேட்ட பிறகும் அவருக்கு ஒட்டு போட வில்லை என்றால் சோமலியவை இந்தியாவில் பார்க்க வேண்டியது வரும்

  • @ashokandharma228
    @ashokandharma228 Před rokem +11

    சிறப்பு அண்ணா

  • @dil6044
    @dil6044 Před rokem +3

    Seeman anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajanmuthukumarasamy6862

    💪💪💪

  • @mohammedghanimdghani5514

    என் அண்ணன்

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 Před 5 měsíci

    என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர் ✊❤🌾

  • @kpandi8203
    @kpandi8203 Před rokem +2

    Super nantri seeman anne

  • @sellurkalaivanikalaikulu2689

    ஐ லவ் சீமான் அண்ணன்

  • @prasanthk7974
    @prasanthk7974 Před rokem +1

    Ntk mass 😎

  • @jeyaprakashprakash4687
    @jeyaprakashprakash4687 Před rokem +4

    Annan seeman🔥🔥🔥

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc Před rokem +8

    நாம் தமிழர் தூத்துக்குடி🎋🎋🎋

  • @RajRaj-in6ew
    @RajRaj-in6ew Před rokem +2

    Naam velvom naam tamilaray

  • @SankarSankar-dn3jo
    @SankarSankar-dn3jo Před rokem +36

    நாம் தமிழர் சிவங்கை💪🔥👑♥️💥

  • @Mutthuhearttocth
    @Mutthuhearttocth Před rokem +9

    மருது. பாண்டியர்கள். சிமானிடம். காண்கிறேன்👍👍👍👍👍

    • @arulkumar7538
      @arulkumar7538 Před rokem

      மருது பாண்டியர்களுக்கும், விஜயலட்சுமி புருஷனுக்கும் என்னப்பா சம்பந்தம், அவங்க வரலாறு என்ன? இந்த நாதாரி வரலாறு என்ன? எப்படிப்பா வெக்கமே இல்லாம இவனை அந்த மகா பெரியவங்களோட ஒப்பிடுற? முதல்ல நீ போய் முதல்ல நல்ல டாக்டரை பாரு , போ ராசா போ

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Před rokem

      நீங்கள் சொல்கிற மருது பாண்டியர்கள் யார்? இவர் பின்னால் தொடர்ந்து நிற்கிறார்களே அந்த நாலு பேரா?

  • @ayyappan6843
    @ayyappan6843 Před rokem

    அண்ணன் சீமான் அவர்களுக்கு கொடுத்த பரிசு உருவம் வலது கை யா இடது கையா......?
    வலது கை கொடுக்க வேண்டும்

  • @aravinthanaravinth8011
    @aravinthanaravinth8011 Před rokem +4

    my anna😍😍😍😍😍😍💞💞🥰😘😘😘😘

  • @deensa2052
    @deensa2052 Před rokem +2

    👌❤

  • @vetrivelan4417
    @vetrivelan4417 Před rokem

    Super man good neenga varanum god

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Před 6 měsíci

    அண்ணன் சீமான்❤❤🔥🔥

  • @kanagasabaisivananthan140

    👌👌👌👌🙏❤

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Před 5 měsíci

    Annan ❤ seeman 🌹 vattry❤coi fam❤

  • @nraymond67
    @nraymond67 Před 4 měsíci +1

    Tamil Nadu's only hope

  • @sanjaypraveen1528
    @sanjaypraveen1528 Před rokem +3

    Super anna 🐅🐅🐅

  • @Prabaharan1996
    @Prabaharan1996 Před 7 měsíci

    சீமான் சார் அல்ல.. சீமான் அண்ணா ❤

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 Před rokem +26

    அண்ணன் உங்களுடைய பேச்சில் அதீத நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள்... கண்டிப்பாக நீங்கள் வெற்றி கனியை பரிப்பீர்கள்... வாழ்த்துகள் அண்ணன்

  • @ManVasam786Official
    @ManVasam786Official Před rokem +1

    அடுத்த முதல் அமைச்சர்

  • @velusamy2282
    @velusamy2282 Před rokem +2

    NTK👍👍👍👍👍👍👍👍

  • @tn___ltte___army___fc4567

    Gethu seeman anna 😎🔥

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Před rokem +1

    வாழ்க

  • @user-rb2uu7te1e
    @user-rb2uu7te1e Před měsícem

    Vaalththukkal🎉🎉🎉🎉