மேடையில் சோகமாக நின்ற பெண்ணை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சீமான் Seeman Latest Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023

Komentáře • 229

  • @TNVADIVU
    @TNVADIVU Před rokem +269

    நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனால் எவன் கேட்கிறான் நாம் தமிழர்

    • @justinaus0584
      @justinaus0584 Před rokem +23

      4 லட்சத்திலிருந்து இன்று 30 லட்சம் தொடர்ந்து போராடுவோம் !!!

    • @ideagamers8655
      @ideagamers8655 Před rokem +12

      நீ கேக்கறாளா அது போதும் 🤣🤣

    • @VigneshVicky-ld1ef
      @VigneshVicky-ld1ef Před rokem +2

      எல்லாரும் அந்த பொண்ண தான் பாக்குறங்க

    • @jonesarockiyadass114
      @jonesarockiyadass114 Před rokem +1

      Ethuvum ketkum kalam varum

    • @thalabaty
      @thalabaty Před rokem

      @@justinaus0584 0

  • @actlikeanoob1416
    @actlikeanoob1416 Před rokem +8

    Naa podra first vote eah seeman annanuku thaan ☺️

  • @krishnagrs4856
    @krishnagrs4856 Před rokem +22

    திரு மதிப்புக்குரிய சீமான் அண்ணன் அவர்களே உங்களை போன்று நல்ல ஒருவர் தலைவராக இருந்தால் இந்த நாடே நல்லதாக இருக்கும்
    👉மிக விரைவில் நாற்காலி உங்கள் வருகைக்கு காத்து இருக்கும்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Před rokem +157

    எங்களின் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💪

  • @Salem_Farmer_shiv-369
    @Salem_Farmer_shiv-369 Před rokem +10

    இயற்கை தன் அழகை அருளை நீங்கள் தருவது நம் பாரம்பரிய தமிழ் மருத்துவம் மீண்டும் மீண்டும் தர வேண்டும் மருத்து இல்லா மருத்துவம்

  • @thiyagarajant.ravikumar6607

    தாய் தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர். நாமே தமிழர்.

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 Před rokem +13

    அடப்பாவி....அந்த பிள்ளை‌ எப்ப சிரிக்குதுனு பாக்க வச்சுட்டியே.......
    இதுதான் உன் தொழில் தர்மமா...
    வன்மையாக கண்டிக்கிறேன்......😅😅😅

  • @s.sakthiganesh9287
    @s.sakthiganesh9287 Před rokem +4

    Antha akka smile cute ah iruku la😍

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem +26

    NTK Seeman 🙏 Parisalan 🙏

  • @muthusagai9884
    @muthusagai9884 Před 8 měsíci +5

    ❤ஆகச் சிறந்த அறிவியல், புவியியல்,சரித்திரம், மனித உளவியல் அனைத்தும் கற்றுத் தெளிந்த உயிர் ஆவணம்!!
    செந்தமிழன் சீமான் அவர்கள்!!!
    இக்கால வரலாறு ஆசான் ❤நீடூழி வாழ்க வாழ்க ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 Před rokem +15

    Annan seeman adutha nermaiyana mudhalvar

  • @rdxpugazh8988
    @rdxpugazh8988 Před rokem +9

    Pennadi Nikkura ponnu Cute ta Irukku 🌹

  • @elaarasan8037
    @elaarasan8037 Před rokem +70

    அண்ணா அரசியலையும் தாண்டி நீங்கள் ஒரு சிறப்பான பேராசிரியர்

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      அப்போ நாகை திருவள்ளுவன் பல்கலைகழக துணைவேந்தர்.

  • @balam288
    @balam288 Před rokem +4

    நம்ம மக்களுக்கு ஒன்னும் புரியாது சீமான் அண்ணா

  • @TNVADIVU
    @TNVADIVU Před rokem +27

    அருமையான பதிவு

  • @jeshwanthjeshwanthram2751

    அருமை அருமை அருமை

  • @balajid1157
    @balajid1157 Před rokem +138

    சமீப காலமாக சகோதரர் சீமான் அவர்களுடைய பேச்சு சொற்பொழிவை காட்டிலும் மிக சிறப்பாக உள்ளது.

    • @manikandanmuthusamy1056
      @manikandanmuthusamy1056 Před rokem +1

      எப்பவுமே

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      எது...ஊசிமணி,பாசிமணி விக்கறவங்களை கேவலமாக பேசியதா...!?

  • @VijayVijay-sc1mt
    @VijayVijay-sc1mt Před 8 měsíci +6

    இலங்கையில் இப்படி ஒரு தலைவன் இல்லையேன்னு ஏங்குறோம் சீமான் அண்ணா 😔😔😔😔😔🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @premanandans2991
      @premanandans2991 Před 8 měsíci

      Parunga da 200 quater briyani, ilangaiullavargaluku theriyuthu, ongalauku theriyavillai.

  • @imant4756
    @imant4756 Před rokem +12

    NANRI SEEMAN ANNA. SUPER ENGAL ANNAN SEEMAN TAMIL THALAIVAR. TAMILAN. NANRI NANRI NANRI

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Před rokem +84

    அற்புதமான பேச்சு. இந்த மாதிரி ஒரு தலைவர் தான் தான் தமிழ்நாட்டுக்கு தேவை. தமிழ்த்தாய் வாழ்க ! தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் வாழ்க ! நாம் தமிழர் வெல்லும் !

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před rokem +9

    சிறப்பு அண்ணா...சிறப்பு.....நன்றி அண்ணா.....

  • @viraluniverse4124
    @viraluniverse4124 Před rokem +13

    Soon our chief mister u ll be anna.... Eagerly waiting🙏🙏🙏👍👍👍

  • @ramvijee5983
    @ramvijee5983 Před rokem +10

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணா🙏🙏🙏🙏

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Před rokem +4

    எப்படியாவது என் தொன்ம குடிகள் .. தான் வந்த தொன்மையான வரலாற்றை அறிய உங்கள் பேச்சும் காரணம் 🙏🏼

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Před rokem +5

    தமிழினம் காக்க அண்ணன் சீமான் தேவை, சிந்திபீர் மக்களே நாம் தமிழர் ஒன்றிணைவோம் விழித்துக்கொள்வோம் 💯🙏💯💪💯

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před rokem +12

    NAAM TAMILAR 💐💐💐💐👍👍🌹🌹🌹👌👌👌👌⚘️⚘️⚘️👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Před rokem +20

    Very knowledgeable person. I like to meet him...Averthan thalaivar......Day will come soon......

  • @RajKumar-go5xk
    @RajKumar-go5xk Před rokem +3

    Super anna

  • @jpjp8351
    @jpjp8351 Před rokem +3

    சொல்வதை ஏற்றுக் கொள்ள என் இறைவன் முருகன் தான் வேண்டும்.

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 Před rokem +8

    Plz vote to our seema sir

  • @Ganesh-bs1nn
    @Ganesh-bs1nn Před rokem +8

    Antha ponna site adidika vantha nga
    Oru like pottu ponga...😉

  • @farithabeebia886
    @farithabeebia886 Před rokem +26

    ஐயா, உங்கள் சிறந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களைச் சென்று வழிநடத்தட்டும். வாழ்க வளமுடன். 🙏🙏

  • @sugalyabasentran8689
    @sugalyabasentran8689 Před rokem +12

    சூப்பர் ஸ்பீச் சீமான் அண்ணா 🤗

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      இதெல்லாம் மருத்துவர் கு.சிவராமன் எப்பவும் பேசறது.

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk4653 Před rokem +1

    அழகு

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +5

    அண்ணா சொல்வதை கேளுங்கள் தமிழர்களே

  • @zozo-us9md
    @zozo-us9md Před rokem +9

    Andha ponnu Siricha 😭urugudhunga ❤️

  • @ravisree6308
    @ravisree6308 Před rokem +5

    நாம் தமிழர் கரூர்

  • @dineshpandian5256
    @dineshpandian5256 Před rokem +49

    கலைஞர் கருணாநிதி அறிஞரா இல்லையா என்று தெரியாது ஆனால் இத்தனை விஷயங்களை போதிக்கும் நீங்கள் ஒரு அறிஞர் அண்ணன் சீமான் 🔥🔥👑👑

    • @manojm5173
      @manojm5173 Před rokem +1

      Daii

    • @manojm5173
      @manojm5173 Před rokem

      New compare LA pannatha pa

    • @pandeswaranparmasivan3694
      @pandeswaranparmasivan3694 Před rokem

      அண்ணன் சீமான் பேச்சு....எப்போதும் சிந்திக்ககூடிய வார்த்தைகள் சிந்தித்து பாருங்கள் மக்களே புரியும் அண்ணன் செல்வது 100 சதவீதம் உண்மை உண்மை நம் சகோதர் சகோதிரிகள் நம்பும்ங்கள் நாம் தமிழர் கட்சி ஒன்று தான் நாம் தமிழ் பேசுவதினால் தான் நாம் தமிழர் எனங்கின்றோம் தமிழன் என்று செல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாம் தமிழர் என் தாய் மொழி தமிழ் மொழி வாழ்க நாம் தமிழர் எப்போதும் நாம் தமிழர் நாம் தமிழர்

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      காலக்கொடுமைடா சாமி...யாரை யாரோடு ஒப்பிடுவது...!?கதைவிடறவர் எல்லாம் அறிஞரா...!!😊

    • @ramprasath4050
      @ramprasath4050 Před 8 měsíci

      @@vaspriyan kattumaram election ku yevlo kadha vitrukaan.....avanaiyellam arignara othupa ivara othuka maateyaa....ivaru illana....kattumaramum illa...podaa.....

  • @mynamyna7602
    @mynamyna7602 Před rokem +21

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்..

  • @anandanand.k100
    @anandanand.k100 Před rokem +4

    Vote for NTK 💪

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Před rokem +7

    இது அனைவர்க்குமான அறிவுரை. ஆனால் இன்னும் இவரை கேவலமாக பேசும் கேவலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..... அருமை அண்ணா

  • @yasyas1475
    @yasyas1475 Před rokem +50

    அரசியலை எல்லாருக்கும் புரியவைச்சுட்டீங்க அண்ணா இன்னும் சிலர் புரியாமல் இருக்கின்றர்கள்

    • @manimaheswari8451
      @manimaheswari8451 Před rokem

      இயற்கையின்சிம்மசொப்பனம் ..
      சீமான்அவர்கள்

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Před rokem +6

    Naam tamilar malaysia.....seeman anna ulaga tamilargalin nambikai....

    • @messi1440
      @messi1440 Před rokem

      Nanum malaysia tamilan.sago.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před rokem +1

    மிக மிக உண்மை....எனக்கு சளி பிடித்திருந்தது.....சீமான் காணொளியை பார்த்துவிட்டு நிறைய நீச்சதண்ணியும் பச்சதண்ணியும் குடித்தேன்....எதிர்பார்க்கவே இல்லை ..அடுத்த நாளே சரியாகிவிட்டது...

  • @kanagakavin6200
    @kanagakavin6200 Před rokem +9

    Anna 🔥🔥🔥

  • @ambethkarmunusamy5029
    @ambethkarmunusamy5029 Před rokem +1

    Vijayalakshmi abotion, he gave natural things for doing that. Seeman oru saaman.

  • @vettrigeorge415
    @vettrigeorge415 Před rokem

    பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக................................................................................
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே.
    இப்படி தான் அன்று முதல் இன்று வரைக்கும் சொல்லிக் கொண்டு இருக்கின்றேnம்.

  • @pavi9831
    @pavi9831 Před rokem +10

    Supper

  • @holytime1728
    @holytime1728 Před rokem +8

    உண்மை 🌹

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před rokem +12

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      நீங்க உணர்ந்துட்டு போங்க.சொரணையுள்ள தமிழன் டெபாஸிட் வாங்கவிடமாட்டான்.முதலியார் ஓட்டும்,பாஜக ஓட்டும் இல்லைன்னா இரண்டாயிரம் ஓட்டு கூட வாங்கியிருக்கமுடியாது ஈரோடுகிழக்கிலே.

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 Před rokem +2

    Nalla cameraman

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Před rokem +2

    அறிவியல் மேதை எங்கள் அண்ணன் ❤️

  • @rajkumarr2106
    @rajkumarr2106 Před rokem +2

    next CM seeman Annan

  • @vaspriyan
    @vaspriyan Před rokem +3

    இதெல்லாம் ஒரு தலைப்பா...கண்றாவி.

  • @velusuresh3652
    @velusuresh3652 Před rokem +13

    அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் தமிழன் கேட்க மாட்டான் பட்டால் தான் புரியும் பிரியாத ஜென்மம் தமிழன்

    • @sarvananv7466
      @sarvananv7466 Před rokem

      பிரியாதஜென்மம்தமிழன்🤣🤣🤣

    • @durgad6608
      @durgad6608 Před rokem

      புரியாத ஜென்மம்

  • @kumaresann8110
    @kumaresann8110 Před rokem +28

    எங்க அந்த பெண்ணை தான் பார்த்தேன் கண்ணு அங்கேதான் பொகுது

  • @rajabavai7554
    @rajabavai7554 Před rokem +2

    அருமையான பேச்சு அண்ணா

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 Před rokem +8

    Naam Thamizhar

  • @rajkumarsumathi-lu4ow
    @rajkumarsumathi-lu4ow Před rokem +1

    Arumail Anna amen

  • @chandrasekaran21
    @chandrasekaran21 Před rokem +1

    Super Thozhar

  • @arunachalamperumal7112
    @arunachalamperumal7112 Před rokem +1

    NTK 👍👍👍👍👍👍👍👍👍

  • @youkeshwaran
    @youkeshwaran Před rokem +2

    உலக அளவில் முக்கிய அம்சங்கள் இது

  • @sujithasarashwathi8674
    @sujithasarashwathi8674 Před rokem +1

    Neenga super 👌😍😍💕

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 Před rokem +3

    Nan ore tamilan endre peremei adeiren

  • @nironiro2595
    @nironiro2595 Před rokem +7

    Nice

  • @pandithurai1243
    @pandithurai1243 Před 9 měsíci

    பட்டிமன்ற பேச்சாளர் ஐயா சீமான் வாழ்க வளமுடன். காமெடி பீஸ் இது

  • @Sakthimanickam-zy3de
    @Sakthimanickam-zy3de Před rokem +1

    தமிழ் வாழ்க ❤

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Před rokem +7

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayabharathi423
    @vijayabharathi423 Před rokem +4

    Antha camer man yaru pa 😁🤩🤩

  • @suganyasuganya4682
    @suganyasuganya4682 Před rokem +2

    Unmai sir super

  • @ramadassramadass9988
    @ramadassramadass9988 Před rokem +1

    வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா சீமான்

  • @620shivam
    @620shivam Před 7 měsíci

    நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் ஐயா ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eu1cq9lc2y
    @user-eu1cq9lc2y Před 8 měsíci

    ஏறி காச்சதா நீரும் ஊரி காய்ச்சாதா நீரும் உடளுக்கு கேடு, ஆலை இல்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரை, ❤️❤️❤️

  • @govindraj-yz5tn
    @govindraj-yz5tn Před rokem +1

    15:30 இதுக்கு பேர்தான் விழுந்து விழுந்து சிரிக்கிறதா.........

  • @nanthakumarkumaresan1368

    Ntk

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 Před rokem +1

    Thalaivar

  • @navarathnam3615
    @navarathnam3615 Před rokem +1

    Uynmai 👍👍👍

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před rokem +3

    வெறும் பேச்சல்ல சமூக,அறிவியல்,விஞ்ஞான,தமிழறிவு மூச்சு.

  • @kooo4792
    @kooo4792 Před 9 měsíci +1

    ❤❤❤❤❤

  • @tamilanvaali430
    @tamilanvaali430 Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @logesharilogeshari1898
      @logesharilogeshari1898 Před rokem

      அருமையான கருத்து அருமையான சொற்பொழிவு மாதிரி இருக்கு இதுக்கு போய் அந்த பொம்பள புள்ளைய சொல்லித்தான் பார்க்க சொல்லணுமா சார் என்ன சார்

  • @muthusamysamy6803
    @muthusamysamy6803 Před rokem

    Seeman.sir.pleace.weat..naaaaaaaa.tgamizhar

  • @jackyt7021
    @jackyt7021 Před rokem +2

    I am from Karnataka but tamilnadu la oturima erundhal Anna enudaya ottu ungaluku dha

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +1

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏

  • @jayasuryajayasurya2938
    @jayasuryajayasurya2938 Před rokem +2

    ♥♥♥♥♥♥♥♥♥

  • @dineshdheena6404
    @dineshdheena6404 Před rokem +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shyamprasanth1042
    @shyamprasanth1042 Před rokem +3

    Nice speech to hear for relax

  • @alphonsafavoritelist2426
    @alphonsafavoritelist2426 Před 7 měsíci +1

    யாரெல்லாம் கடைசி வரைக்கும் அந்த பொண்ணு சிரிக்குதா பார்த்துட்டு இருந்திங்க😮

  • @dharmaramu9111
    @dharmaramu9111 Před rokem +4

    Mam tamilar

  • @user-bt9lw5tp6l
    @user-bt9lw5tp6l Před 2 měsíci

    ஒரு பெண் சிரிப்பதை காண நினைக்கும் உன்னைப்போன்ற அறிவிழிகளுக்கு முன் நல்ல அறிவுரை வீன் விரயம்...

  • @pleadergowrishankar9848
    @pleadergowrishankar9848 Před 7 měsíci +1

    Kadasi varaikum antha ponnave pathutu erunthavanga like ah podunga 😂😂

  • @sathiyaseelankulasingam2878

    Rip..namthamilar. canada

  • @firsttime4379
    @firsttime4379 Před rokem +1

    Background la uncle antha ponnukudda majava pechu podduraru pollaya😂

  • @rajareginald6630
    @rajareginald6630 Před 8 měsíci

    யாரும் இப்படி மேடையை தமிழால் அலங்கரிக்க முடியாது.

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY Před rokem +3

    ❤️❤️❤️

  • @rajaveluperumalgounder4908
    @rajaveluperumalgounder4908 Před 7 měsíci

    இனி வருங்காலங்களில் இதுதான் நடக்கும்

  • @jebathannavis5785
    @jebathannavis5785 Před rokem +5

    cameraman focus fullah antha ponnunthan pola... nalla vishayatha kekkurathukum marketing theva paduthu

  • @dineshtechnics2120
    @dineshtechnics2120 Před rokem +4

    சிரிச்சிட்டே போய்டுங்க சிந்திக்காதீங்க

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg Před rokem +3

    Antha ponnu name ah sethu pottu irukkalam 😂

  • @chitradevi835
    @chitradevi835 Před 8 měsíci

    உண்மை

  • @havocmani4923
    @havocmani4923 Před rokem

    செபாஸ்டியன் சைமன். MBBS,Bhd 👍