இனி சோத்துக்கு என்ன செய்வ!😦கோபத்தில் கொதித்த Seeman 😡சத்தமின்றி உறைந்து போன அரங்கம்😱
Vložit
- čas přidán 17. 07. 2022
- #Seeman #Nallandi #VijaySethupathi #KadaisiVivasayi #BehindwoodsGoldMedals2022
BEHINDWOODS GOLD MEDALS 2022:
EP 1: "Thalapathy 67 கதை "😍Lokesh 1st Time Video: • "LEO கதை இப்படி தான் இ...
EP 2: Vicky & Nayan "Marriage Date😍1st Invitation" Video: • Nayanthara weds Vignes...
EP 3: Anirudh's Pathala 1st Ever LIVE Dance Video: • *THA.. ADRA🔥Anirudh's ...
EP 4: Krithi Shetty Swings like a Butterfly: • Simbu's Bullet Song🔥Kr...
EP 5: Priyanka Mohan's Melugu Doll Moves on Stage: • Priyanka VS Priyanka D...
EP 6: Sunny Leone Duet with Murattu Single MicSet Sriram: • Sunny Leone, Micset Sr...
EP 7: Vetrimaaran gifts to Arputham Ammal: • மகனாக Vetrimaaran கொடு...
EP 8: Lokesh Kanagaraj's Pathala Pathala: • Vikram 3 Hero..😱 Lokes...
EP 9: Jonita's Arabic Kuthu to Vaseegara: • Arabic Kuthu to Vaseeg...
EP 10: Anirudh's Kokku Dance with Priyanka Mohan: • Anirudh in PARTY MODE🥳...
EP 11: Sunny Leone's Fiery Dance with KPY Bala: • Sunny Leone's Fiery Da...
EP 12: Kill, Marry & Kiss with Jonita: • "I will Marry Anirudh ...
EP 13: Super Singers Special Tribute for Anirudh: • Anirudh Emotionally Aw...
EP 14: Silky Voice of Krithi Shetty: • Krithi Shetty Sings Ar...
EP 15: Kalyani Pulls a trick & Imitates Yuvan: • Sai Pallavi's Epic Rea...
EP 16: Pooja Hegde's ButtaBomma Dance With Nelson: • "Sir வந்தா தான் Dance"...
EP 17: Vignesh Shivan's Two Two Dance With KPY Bala: • "Ajith-க்கு Nayanthara...
EP 18: Arivu's Terrific Performance: • Arivu's Thirai Thee Pi...
EP 19: Divya Bharathi's Oo Solriya Mama Dance: • Oo Solriya Mama🔥 Divya...
EP 20: Sivaangi's Soulful Live Performance: • Sivaangi Melts All Our...
EP 21: Real & Reel Sengeni on Stage: • Lijomol in tears😥1 நிம...
EP 22: Micset Sriram's sothanaigal with Prankster Rahul: • "Sunny is my கனவு கன்ன...
EP 23: JaiBhim Manikandan's Live Act: • யாரு பா இவரு..இப்படி ந...
EP 24: Pooja Hegde's Fiery Dance: • Pooja Hegde 😍Kills it ...
EP 25: Sai Pallavi’s Gravity-Defying Dance with U1: • Sai Pallavi’s Gravity-...
EP 26: Vignesh Shivan Cheers Up Nelson: • "Vaada Nanba Nee Vaa"🔥...
EP 27: David Beckham's 1st Ever Award From India: • David Beckham cutely s...
EP 28: BEHINDWOODS GOLD MEDALS 8th Edition Promo: • India's Biggest Ever A...
EP 29: Selvaragahavan & Lokesh Kanagaraj Talks about Thalapathy Vijay: • Why Vijay is a Superst...
EP 30: TJ Gnanavel in Happy Tears: • BREAKING Suriya's Next...
EP 31: Jani Master Dances for Arabic Kuthu with his Family: • யாரு பா இந்த Family?🔥 ...
EP 32: Andrea's "Oo Solriya Mama" in Seductive Voice: • Andrea's Seductive💖Voi...
EP 33: Anirudh Sings & Dances his heart out LIVE for 25000 Fans!: • Anirudh இப்படி ஆடி பாத...
EP 34: Vetrimaaran Reveals 1st Time about Suriya's Vaadivasal: • Rolex-ன் Secret😍 Vetri...
EP 35: RJ Balaji Falls on Paati's Feet: • RJ Balaji Falls on Paa...
EP 37: Divya Bharathi's Dippam Dappam Dance: • Divya Bharathi & Sivaa...
EP 38: SJ Suryah's Heart Touching Story: • யாரு இவர Villain-னு சொ...
EP 39: Yuvan's Blissful Musical Vibes: • கண்ணீரில் மிதக்க வச்சி...
EP 40: KGF Music Director Ravi Basrur Inspiring Story: • "Days I had No Food"😥I...
EP 41: Mike Tyson's 1st Ever Award from India: • "I love Biryani & Wann...
EP 42: Indravathi Chauhan's Oo Antava in her Bewitching Voice: • Oo Antava Singer’s Bew...
EP 43: Sunny Leone LIVE Rehearsal Video: • Sunny Leone Bullet-u D...
EP 44: Pooja Hegde LIVE Dance Performance: • Pooja Hegde - Live Dan...
EP 45: Venkat Prabhu Vs Sathish LIVE Roast: • 🔴LIVE ROAST: Venkat Pr...
EP 46: Amir & Pavni LIVE Dance Performance: • Pavni Accepts Amir's L...
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Two Point Zero Skin And Laser Clinic
Permanent Hair Removal and skin brightening from @twopointzero skin clinic
Follow @vasanthrajguru for more updates
For Bookings Contact - 8939517773
Address -
No2 jaganathan road
Nungambakkam
Chennai
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Krátké a kreslené filmy
BEHINDWOODS GOLD MEDALS 2022: czcams.com/play/PLV_aspERmuCLFQ_ntB0EHeP0uu2MVq7e0.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
சீமான் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிழைக்கிறார் இதுதான் நிதர்சன உண்மை 💯
வணக்கம் பிகைண்ஸ்வுட்
ஒருநாள் தெரியும் சீமான் சொல்வது கம்பி கட்ற கதை என்று
Öl Öl ä
😡😡😡😡😡😡
தமிழனின் இழந்த அனைத்தையும் மீட்க போராடும் உண்மையான போராளியை அழைத்து சிறப்பித்தமையிட்டு மகிழ்ச்சி.நாம் தமிழர் நாமே தமிழர்.
இந்த ஆளு பேச்ச கேட்டு தான் என்னோட சாதி வெறிய தூக்கி போட்டேன்.. இந்த ஆளு நல்லவரோ கெட்டவரோ தெரியாது.. ஆனால் நல்ல கருத்துக்களை விதைத்து வருகிறார்.. வாழ்க பல்லாண்டு சீமான் அவர்களே..
Dai evan evano, epdiyellamo coment pannuvinga... Ippo intha coment ku reply pannungada... Intha oru reason pothum da nanga seemana accept panna.... Ith varakkum ethavath thalaivan pesina video la intha mathiri coment vanthrukuma.... NTK🔥🔥🔥
nalla karutha vithaikkirar yendral , avar nallavarthaane bro. vote for ntk
NTK Saudi Arabia 🐅🌾💪
Mee too
மிக மகிழ்ச்சி சகோதரி
இந்த ஒரு காணொளியே போதும் அவர் மீது 1000விமர்சனம் இருந்தாலும் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்.
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
தலைவர் சீமான்
Me to
Poda daii
Ena ottum annaku tha.....
Appo padichavan ellam pundaya nakkunga
கோட்டையில் இருப்பவன் முதல்வர் அல்ல, மக்கள் மனதில் நிலைத்து நிற்பவனே நிறந்தர முதல்வன்.. எங்கள் அண்ணன் சீமான்😘😘😘
நாங்கள் இந்த மண்ணை விட்டு போவதற்குள் நீங்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் அண்ணா 😘😘😘😘
Nanba idha padikumpodhu udambu silirkudhu
நானும் நினைத்தேன்.
No feel nanba
Kantipa. Anna
Anna intha varthaiye kekum pothu santhosama iruku 😭😭😭
அரசியல் மேடைகளில் சீமான் ❤️ பேசுவது -
1. நீர் வளம்
2. நில வளம்
3. காடு, மலை மற்றும் கனிம வளம்
4. மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மீட்சி
5. கல்வி
6. மருத்துவம்
7. வேலை வாய்ப்பு
8. பொருளாதார திட்டம்
9. வரி கொள்கை
10. எரிபொருள் மற்றும் அதன் மாற்று திட்டம்
11. மின்சார உற்பத்தி
12. இயற்கை எரிவாயு உற்பத்தி
15. மரபணுமாற்று பயிர்கள் மற்றும் உயிரினங்கள்
16. இயற்கை உரங்கள்
17. தொழிற்சாலை விதிமுறைகள்
18. நெகிழி மற்றும் குப்பை திட்டம்
19. சுங்கசாவடி
20. சட்ட ஒழுங்கு செயல்பாடு
21. காவல்துறை செயல்பாடு
22. மது மற்றும் சூது மாற்று திட்டம்
23. இயற்கை பானங்கள்
24. சுற்றுலா வருவாய்
25. விளையாட்டு மற்றும் தற்காப்பு மேம்பாடு
26. இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பு
27. தேர்தல் முறை
28. தற்சார்பு
29. ஆண் பெண் சமம்
30. ஆதி தமிழர் உரிமை
31. சமூக நீதி
Crct.....ithai paththi vera evanukkum onnum theriyathu
100%
❤️❤️❤️
🔥🔥🔥🔥🔥....💯💯💯💯💯
👌👌👍👍👍
வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் சீமான் ❤️
Srilanka illa Malaysia ill Singapore laya🤣🤣
Ena kekkuringa onnum puriyala.. unga message nengale padinga
@@akashsrinivasan7779 200rs upis😂🔥
@@akashsrinivasan7779 200+🍾
💯
ஒரு அரசியல் தலைவரின் காணொளி மில்லியன் பார்வையாளர்களை பெற்றது இவருக்கு மட்டுமே ❤️
பணத்துக்காகவும், பதவிக்காகவும் அரசியல் செய்யும் திராவிட பன்னிகள் மத்தியில் 🤬தன் இனத்துக்காகவும், மொழிக்காகவும் அரசியல் செய்யும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்💖💖வருங்கால இளைஞர்களின் மனதில் அரசியல் என்றால் என்ன என்பதை எடுத்துரைத்தவர்💖💖🙌🙌வாழ்க பல்லாண்டு💖
சாப்பாடு இல்லாமல் ஒரு நாள் விரைவில் வரும்.. அப்போது தான் சீமான் பேச்சு ஞாபகம் வரும்..👍👍👍
Very True
Yhaa example......enka naadu srilanka❤️❤️
👍very true
@@cringefool6645 neenga Sri Lanka va
அப்படி என்ன பேசிட்டான் சொல்லு
அவன் சாப்ட்வேர் வேலை செய்யுற பையனிடம் கேட்கவே
இல்லை சீமான் கம்பி கட்ற கதையை எல்லாம் நிறைய சொல்வார்.
எல்லாருக்கும் தெரியும் விவசாயம் முக்கியம் என்று
அந்த நடையில் ஒரு கெத்து அந்த சிரிப்பில் ஒரு தைரியம்.. தமிழனுக்கே உரிய பாவனை. Goosebumps Overloaded behind this "ஆளப்போறான் தமிழன்" song💯
தமிழனா? காமெடி பண்ணாதீங்க !!😁😁😁
Yes ❤❤✨
@@KK-1011 தனி மனிதனாக இயற்கையை மதித்து செயல்படும் ஓர் பேரும் அரசியல் படையை உருவாக்கிய இவர் தமிழக அரசியலில் இன்றியமையாத பேர் ஆளுமை ...இவரை போன்றோர் தமிழ் நாட்டின் நலனிற்கு மிகவும் அவசியம்...
கருத்துக்கள் நன்றாக இருக்கிறது என்று சொல் தமிழன் என்று சொல்லாதே அவர் மலையாளயா யோ.
சேலஞ்ச் யாராவது அந்த ஆளோட ஒரிஜினல் பேரைக் கேட்டு வாங்கிடுங்கடா பார்க்கலாம் அவர் வாயில்.. கேட்டினா செத்த அப்படி திட்டுவான்..
@@KK-1011 💯💖💖💯💯
மேடை ஏறுவதற்கு சிலர் பயப்படுவார்கள்... மேடையே ஒருவரை பார்த்து பயப்படும் என்றால் அது.... நாம் தமிழர் சீமான் அவர்கள்... அவருக்கு நான் தலை வணங்குகிறேன்
என்னுடைய ஒரு சிறிய கருத்து நாம் அல்லாமல் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நாம் தமிழர் கட்சி வாக்களிப்பு செய்தால் நிச்சயம் வெல்ல போறான் விவசாயி
இதை முடிந்தவரை நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை சென்றடைய செய்யுங்கள் நன்றி வணக்கம்
Semma
Seeman yeppothum seeman than.
இதை விட ஒரு விளக்கம் தேவையில்லை. விவசாயம் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் விதைத்து விட்டார் அண்ணன் சீமான் ❤
நாம் தமிழர்
இந்த.. Vdo பல முறை பார்த்து விட்டேன்.. சலிக்கவில்லை... ஆனால் ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் வருகிறது.. சீமான் அண்ணா 🙏
எந்த ஒரு பதிவிற்கும் இல்லாத அளவிற்கு இந்த பதிவில் அதிகமாக தமிழில் கமெண்ட் உள்ளதை பார்க்கும்போது அண்ணன் சீமான் நல்லமுறையில் தம்பிகளை வழிநடத்துவது தெரிகிறது மகிழ்ச்சி🥰🥰🥰
நன்றி நாம் தமிழர் வெல்லட்டும்
🐢🐢🐢🐢🐢😭😭😭😭😆😆😆
உண்மை தான் நண்பா
உண்மை மிகவும் உண்மை
நிச்சயமாக சகோதரர் நாம் தமிழர்
ஒரு நாட்டின் தலைவன் இப்படி இருக்க வேண்டும் ❤️
I love seeman 😍😘
நண்பா நான்தான் 200வது like 👍
. சீமான் ஆட்சிக்கு வந்தால்? விமான நிலையத்தை கடல் மீது அமைப்பாரா?
எத்தனையோ சினிமா நடிகர்களை நேசித்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத அளப்பரிய மகிழ்ச்சி சீமானை போன்ற ஒரு புரட்சியாளனை நேசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் இருக்கிறது
இந்தப் பாடல் மிகவும் பொருத்தமாக உள்ளது சீமான் ஐயா அவர்களுக்கு 🙏
இயற்கை பத்தி அதிகமாக பேசிய ஒரே அரசியல் தலைவர் சீமான் அண்ணன் வாழ்த்துகிறேன்
உண்மை.. பத்து ஆண்டுகளாக நிலம் காற்று தண்ணீர் மலைகளை பற்றி பேசும் ஒரே அரசியல்வாதி
Crores and Billions சம்பாதிக்கும்
சீமான், விஜய், தனுஷ், ரஞ்சித், சூர்யா
போன்ற
பெரும் பணக்காரர்கள்
விவசாயத்தை முதன்மையாக நிஜத்தில் செய்யலாமே
வாயில் வடை சுடும்
அரசியல் மேடையில்,
சினிமாவில் இல்லாமல் நிஜத்தில் செய்யலாமே
இயற்கை காக்க வேண்டிய ஒரு பொருள்.... நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன வெக்கரோம் என்று மக்கள் அனைவரும் அறிய வேண்டும் அதில் இன்றியமையாதது இயற்கை
சிறப்பு
உண்மை
உலகத்திலேயே ஒரு கட்சியின் மீது காதல் வருமேயானால் , அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் ❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
Umai nanba
படிப்பறிவில்லாத லூசுக்கூதி
நிச்சயமா👌👌
தமிழ்நாடு தமிழனுக்கே வேண்டும் 🇮🇳🏷️ ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
உண்மை நண்பா ❤❤❤
அண்ணண் வருகை புல் அரிகிது என்னை அறியாமல் கண் கலங்குகிறது 🥺
Me too nanba 🥺
Yenakkum bro❤😢
💯
புல் அரிகிது 😁😄
Aiyo yanakum🙏🙏🔥🔥🔥🔥🔥
நாங்கள் உடையார் கவுண்டர் வன்னியர் பறையர் பள்ளர் தேவர் நாடார் முதலியார் பிள்ளைமார் போன்ற சாதி ய வாதிகளாக இருந்த தமிழர்களை தமிழனாக ஒன்றிணைக்கும் ஈர்ப்பு சக்தி சீமான்
ஈழத்தில் இருந்து பார்க்கிறேன்.... அண்ணாவை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி ❤🥰 அண்ணா வெல்லுவார் ஒரு நாள் 🙏
பிரபாகரன் டுபாக்கூர் இப்படிதான் சொகுசா வாழ்ந்தானா
Feb 30 confirm vetri thaan
@@jayavelr7210 புரிஞ்சிடிச்சி 🤣
Fake id
@@jayavelr7210 you
00,00,=,00(,. ,
கிடைத்த வெறும் 5 நிமிடத்தில் கூடி இருக்கும் அனைவருக்கும் ஆழ் மனதில் பதியும் வண்ணம் தான் எடுத்து கொண்ட அரசியல் தத்துவத்தை மிக எளிமையாக கடத்த முடிந்த சமகாலத்தில் நான் வியந்து பார்க்கும் மிகச்சிறந்த அரசியல் ஆசான் & ஆளுமை... அண்ணன் சீமான்..!
உழவு இல்லையென்றால், உணவு இல்லை..
உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை..
உயிர்கள் இல்லையென்றால், உலகம் இல்லை..
உழவை மீட்போம்.. உலகை காப்போம்.
இவர் கட்சியின் இத்தத்துவம் சொல்கிறது.. இவர் மனிதர்களுக்கான அரசியல் செய்யவில்லை... மாறாக அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்கிறார் என்று...!
தமிழர்கள் என்றும் உயிர்மவாதிகள் என்பது மெய்படுகிறது இவரின் இத்தத்துவத்தில்...
தமிழர்கள் இவரின் தலைமையை தவறவிட்டால்....???
இந்த பேச்செல்லாம் ஆதி காலத்தில் பேசாத ஒரு விஷயம் கிடையாது ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும் அனைத்து மக்களுக்கும் தெரியும் ஆனால் வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கும் முட்டாள்களுக்கு தான் தெரியாது இவன் கண்டுபிடித்து பேசுவது போல் நினைக்கின்றனர் இவன் தந்தி டிவியால் வளர்க்கப்பட்டவன் பிஜேபி மதவாத கூட்டங்களால் உருவானது தந்தி டிவி ஆதித்தனார் பெயரில் நாம் தமிழர் என்ற கட்சி பெயரை இவனுக்கு கொடுத்து காங்கிரஸ் திமுகவை அழித்து இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுதான் இந்த மதவாதிகளின் கைக்கூலியாக சீமானை களம் இறக்கி விடப்பட்டது
வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் இவன் யார் எங்கிருந்து வந்தான்
விஜயலட்சுமி வழக்கில் இவனை ஏன் கைது செய்யவில்லை. எடப்பாடி ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்று கடந்த தேர்தலில் பேசினான் தமிழகத்தில் ஒரு தரமற்ற தலைவனாக உருவாகி மக்களையும் கெடுத்து நாசம் செய்யக்கூடிய திருட்டு கபோதிதான் சீமான்
@@hajasaihaja3826
ஓட்டுக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல்,
யாரோடும் கூட்டனி இல்லாமல்,
சீட்டுக்கு வேட்பாளர்களிடம் காசு வாங்காமல்,
50% பெண்களுக்கு எனும் இதுவரை உலக அரசியல் வரலாறு காணாத சமத்துவத்தை தமிழகத்தில் சாத்தியபடுத்தி,
கையூட்டு தடுப்பு பாசறை, சுற்றுசூழல் பாசறை, குறுதி கொடை பாசறை என 20க்கும் மேற்பட்ட மக்களுக்கு மிக தேவையான துறைகளை ஏற்படுத்தி அதை முழு வீச்சில் செயல் படுத்தி...
ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி கொண்டு..
30லட்சம் வாக்குகள் வாங்கி தமிழகத்தின் 3ஆம் பெரிய அரசியல் சக்தியாக உறுவெடுத்திருக்கும் ஒரு சாதனையாளனை... தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணிக்கும் உங்கள் எண்ணம் சொல்கிறது உங்கள் தேவை என்ன என்பது.. வாழ்த்துக்கள்.
சீமான் அண்ணனின் உழைப்பு அபரிவிதமானது. ஒரு சாதாரன மனிதனால் கற்பனையிலும் கூட நினைத்துப்பார்க்கமுடியாதது. நீங்க வெகுசன மக்களை சென்றடையவேண்டும். உங்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு உங்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம் வெறும் ஒரு விழுக்காடு தான். அது நூறு விழுக்காடாக மாறவேண்டும் என்பது என் ஆசை.
சீமான் அவர்களை நம்பும் நிலையில் உள்ளது.... அவரும் நடக்கின்ற அமைச்சகம் போல் இல்லாமல்.....வருங்காலம் பசுமையான விவசாயிகளின் நாடாக இருக்க வேண்டும்..... காத்திருப்போம் வருங்காளங்களில் நம் விழித்திருப்போம் 💪🤝💪 மதங்களை மறந்து மனிதாய் வாழ்ந்திடு 🔥
சீமான் அண்ணா🤩😍
உங்களின் பேச்சுக்களாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவன்😍🤩🔥
S
NAAM TAMILAR Germany
முதல்வரா இருக்க அனைத்து தகுதியும் இருக்கு
இது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்ப தான் புரிஞ்சுக்க போறாங்க
கடவுளே🙏
Serupala adicha kooda puriyadu sago
மோடி கூட நல்லவன்னு,மக்கள் நெனச்சி ,வசமா மாட்டிகிட்டானுவ !
@@vetrivelan2051 also sudalai yaum nambi mosam poitaga😂
@@manikandanmc1147 yes😂😂😂😂
Truth always slow. One day realise
I love seeman anna neengka vera leval naan ஈழ தமிழன் உங்க ரசிகன் இந்திய வ்ல நான் இருந்த என்னோட வாக்கு உங்களுக்கு தான்
Seeman .....❤❤❤❤❤noooooovvvvv.....nanga irukom....
எவன் எப்படி பேசினால் என்ன நான் இப்படி தான் பேசுவேன் சீமான்
நாம் தமிழர்💪
👌சீமான் அண்ணா வை எல்லாரும் கவனிக்க தொடங்கி விட்டனர், விரைவில் ஆட்சிக்கு வர வாழ்த்துக்கள்.நிச்சயம் நல்ல ஆட்சி கொடுப்பார்🥰🥰
தாயொலிகள்கு ஓட்டு போட முடியாது.. தோத்தாலும் தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்க ஓட்டு போடுவேன் 🌝🐅 இப்படிக்கு 2k kid
அவர் ஆட்சி வராரோ இல்லையோ அவர் சொன்னது தான் உண்மை
வேண்டாம்
அண்ணாமலை தமிழ் நாட்டின் தங்கம்
@@sathasivam4572 annamalaiya seruppula adi
எத்தனை முறை இதைபார்த்தாலும் மனது கலக்குது என்அண்ணன் சீமான் அவர்கள்🙏🙏🙏🙏🙏
நான் கனடாவில் இருந்தாலும் அவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டேன் , காரணம் இயற்கையை நேசிக்கும் ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே.
காலம் தான் உணர்த்தவேண்டும் விவசாயத்தின் தேவையை வெல்வான் விவசாயி நாம் தமிழர்
சாதி அரசியல் தாண்டி
தமிழக இன அரசியல்
உருவாகும் காலம் இது 🔥🔥🔥 விழித்துக்கொள் தமிழா ❤️❤️❤️
Racist?
@@guerrilleroheroico5669 so what
@@nameoname6702 😱
ஆம்
விழித்துக்கொள் தமிழா
@@guerrilleroheroico5669 200 credited in bank account
அண்ணன் சீமான் தமிழர்களின் முகம், முகவரி , வீரம் அரசியலில் அண்ணனை வெற்றி பெற செய்வோம் ✊✌️💪
எங்க அண்ணன அடிச்சிக்க எவனு இல்லடா.. அவருக்கு நிகர் அவரே......இளைஞர்களின் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்❤....நாம் தமிழர்💪🔥
பல முறை பார்த்து விட்டேன் சலிக்கவே இல்லை! இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்!
இந்த வீடியோ அண்ணணுக்காக 10Mviews கண்டிப்பா வரும் 💯 உண்மையான தமிழின, மானுட,வரலாற்று, வாழ்வியல்,விவசாய கருத்துக்காக 👏
நிச்சயமாக 😊
50 இலட்சம் வந்திடுச்சி
என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது
இந்த ஒரு வார்த்தைக்காக உங்களின் அரசியலை பின்தொடர்ந்தேன்.
அண்ணா..
❤️❤️❤️
வளர்ந்த நாடுகளில் 5%க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீதமுள்ள 95%மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் 50%க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் உங்களுக்கு லாபகரமானதாக இல்லை என்றால் அதை விட்டு வெளியேறுங்கள்.விவசாயத்தை க்ளோரிபை செய்யும்
சீமான் போன்ற மொன்ன நாய் பேச்சை கேட்காதீர்கள்.
மனிதன் hunter gatherer காலத்துக்கு பின் விவசாயம் செய்ய கற்றுக் கொண்ட போது 100% பேர் விவசாயம் தான் செய்தனர். பின்னர் அதற்கு தேவையான டூல்ஸ், வணிகம், டிரான்ஸ்போர்ட் என சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர மற்ற தொழிலில் மனிதன் இறங்கினான். இந்த சீமான் பயல் மீண்டும் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைக்கிறான்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை குறைப்பது வளர்ச்சி யின் அறிகுறி என கூறினார். விவசாயத்தை விட்டு வெளியேறினால் எல்லாரும் பட்டினியாகிவிட மாட்டார்கள். உணவு மனிதனின் அடிப்படை தேவை. நம்மைவிட திறம்பட லாபகரமாக அதை செய்யும் நபர் அந்த இடத்துக்கு வந்து விடுவார்.
இந்த கிருக்கன் பேச்சை கேட்டு இளைஞர்கள் பயர் விடாதீர்கள்.
Mass brother
❤️❤️❤️
👌👌👌
Makes me cry😢 this is beautiful seeman sir u win all people hearts ❤️
உண்மை பேசும் விவசாயி மகன் என் அண்ணன் சீமான் ....தமிழ் மண்ணுக்கான காலம் மிக விரைவில் அமையும் என்ற நம்பிக்கையோடு நாம் தமிழர் 💪💪💪💪
ஒரு முறை மட்டும் அல்ல.. ஒவ்வொரு முறையும் என் ஓட்டு நாம் தமிழர் 🔥
I wish to meet Seeman. I have not seen him yet. I don't even know he is from cini field. First time when I listened to 2008 speech I thought this guy should definitely come to politics. My vote is, was and will be only for Seeman. I'm Tamil and wife telugu. But vote only for Seeman.
உழவு செய்பவர் மட்டுமே சாப்பிடணும்னா மற்ற வேலைகளை யார் செய்வார், அவர்களுக்குத்தான் சீமானின் அறிவுப்படி சோறு கிடையாதே. சீமான் உளறலை மூளையை கழுவவிட்ட சீமானின் தம்பிகள் மட்டுமே கேட்கும்போது புல்லரிப்பார்கள். கொஞ்சம் படிக்கணும், அறிவு தெளிவு அடையனும், அது இல்லையென்றால் சீமான் போன்ற மொன்னைகள் பிழைப்பு நடக்கும்.
👍👍👍
❤️
Sakuda ne saku otupotu .....
என்னுடைய ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கே 🔥🔥🔥
1.உண்மையான மனிதர்
2.நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்க கூடிய மனிதர்
3.ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கான அனைத்து அறிவையும் பெற்றவர்💪💥💥💥🔥
Athunalathan avar CM aayitae irukaru pola 🤔
@@graiselin2791 பொறுத்தார் பூமி ஆள்வார் 😏
@@kannanr2776 Ivan aanda vilanguna maarithan 😒
@@graiselin2791 அடித்துக் கூறுகிறேன் ஒருநாள் அண்ணன் சீமான் முதலமைச்சராக ஆவார் அப்பொழுது நீங்கள் இவ்வாறு கூறிவிட்டோமே என்று வருத்தப்படுவீர்கள்
@@kannanr2776 புழுத்துவார்
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பேச்சை காண 5M பார்வையாளர்கள் மேலும் 10M பார்வையாளர்கள் கடந்து செல்லும் 😊❤
தமிழன்( டா) 🔥என்னாலும் சொன்னாலே ...திமிர்... ஏறும் இந்த 💯உணர்ச்சி மிக்க பாடல் எங்கள் அண்ணன் 💪செந்தமிழ் செல்வன் சீமான் 💥அவர்களுக்கு சமர்ப்பன ம்🔥
எங்கள் அண்ணன் சீமான். நாங்கள் பெருமை படக்கூடிய ஒரு தருணம். வெல்வான் விவசாயி. நாம் தமிழர் 💪💪💪💪💪இத்தாலி.
நான் அழுதிட்டன் நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என் குடும்ப வாக்கு அண்ணன் சீமானுக்கு தான்
Very good
நல்லது தமிழா 👏👏👏
அட பாவமே
Paathu paathu patharaatha. BP vanthu seekirama sethu poiruva
💌
Seeman Anna my everyday prayer frm blore to u is tat u should become atleast one day CM to Tamil Nadu I want to see the pure politics one day the green politics at tamilnadu god bless
😂
பெயரில் மட்டுமல்ல மனிதரிலும் ஆயிரத்தில் ஒருவர் எங்கள் சீமான் அண்ணன்
நம் அண்ணனின் காணொளியை பார்க்க வந்த அனைத்து உறவுகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் மற்றும் மற்றும் வணக்கம். நாம் தமிழர்.
அண்ணா இந்த பதிவை தேடாத நாள் இல்லை. மிக்க மகிழ்ச்சி 💐
ஆளப் போறான் தமிழன்....எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்...
எங்க அண்ணே இந்த சிரிப்பு மட்டும் போதும் 🙏🙏🙏🙏
அருமையான பேச்சு என்றும் என் அண்ணன் வழியில் நான். ஒரு விவசாயிக்கு தான் தெரியும் விவசாயத்தின் வலி. இறைவன் இருக்கிறான் ஒரு நாள் என் அண்ணன் முதல்வராக 💪💪💪💪💪💪💪💪
வளர்ந்த நாடுகளில் 5%க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீதமுள்ள 95%மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் 50%க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் உங்களுக்கு லாபகரமானதாக இல்லை என்றால் அதை விட்டு வெளியேறுங்கள்.விவசாயத்தை க்ளோரிபை செய்யும்
சீமான் போன்ற மொன்ன நாய் பேச்சை கேட்காதீர்கள்.
மனிதன் hunter gatherer காலத்துக்கு பின் விவசாயம் செய்ய கற்றுக் கொண்ட போது 100% பேர் விவசாயம் தான் செய்தனர். பின்னர் அதற்கு தேவையான டூல்ஸ், வணிகம், டிரான்ஸ்போர்ட் என சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர மற்ற தொழிலில் மனிதன் இறங்கினான். இந்த சீமான் பயல் மீண்டும் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைக்கிறான்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை குறைப்பது வளர்ச்சி யின் அறிகுறி என கூறினார். விவசாயத்தை விட்டு வெளியேறினால் எல்லாரும் பட்டினியாகிவிட மாட்டார்கள். உணவு மனிதனின் அடிப்படை தேவை. நம்மைவிட திறம்பட லாபகரமாக அதை செய்யும் நபர் அந்த இடத்துக்கு வந்து விடுவார்.
இந்த கிருக்கன் பேச்சை கேட்டு இளைஞர்கள் பயர் விடாதீர்கள்.
அண்ணன் வெற்றி பெறுகிறார் பெறவில்லை... அதுவல்ல இலக்கு..ஆனால் இன்று அவரின் பேச்சுக்கள் உலகத்தின் அனைத்து தலைவர்களையும் திரும்பி பார்க்க செய்கிறதே...இதுதான் வெற்றி... இன்று அரசு நிறைவேற்றி வருகிற திட்டங்கள் பலவும் அண்ணன் அவர்கள் சொல்லியதே....இதுதான் வெற்றி... இதுதான் எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்களாயிருந்தாலும் இவரின் பேச்சுக்கு பதில் பேசுவது என்பது இயலாத காரியம்...
சமூக கட்டமைப்பில் அரசியல் அதிகார ஆட்சி நிர்வாகம் பொருளாதார தளங்களில் இனத்தூய்மைவாத முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வெறும் உணர்வு ரீதியியிலான வரலாற்று பெருமைகளை பேசி ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் இனத்தை வாழ வைக்க முடியுமா?
கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதார பொருளாதார வாய்ப்புகளை பெறாத சமூகம் நிம்மதியாக வாழ முடியாது. கடந்த காலங்களில் பல முறை ஆட்சி செய்த திமுக பிறகு பத்து ஆண்டுகள் ஊழல் ஆட்சி செய்த நிலையில் அதிமுக பதவி விலகிய போது தமிழ்நாட்டு ஜிடிபி பொருளாதாரம் இருபது லட்சம் கோடி.பிகார் உபி வட இந்திய மாநிலங்கள் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு வேலை வருமானம் கொடுப்பது தமிழ்நாடு தான். இந்த பொருளாதார பலத்தையும் ஏழு கோடி தமிழர்களுக்கும் கல்வி சுகாதார சாலை குடிநீர் மின்சாரம் போக்குவரத்து உள்பட பல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது நூறு ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி நிர்வாகம் தான்.
பகுத்தறிவு அறிவியல் முற்போக்கு சிந்தனை சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ மனப்பான்மை இல்லாத பழமைவாத அடிப்படைவாத பிற்போக்கு கருத்தியல் சித்தாந்த அடிப்படை கொண்ட தற்போதைய தமிழ் தேசிய அரசியல் தத்துவம் மட்டுமல்ல வேறு எந்த தத்துவமும் பெரும்பான்மை சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு தோற்று போகும்
வளர்ந்த நாடுகளில் 5%க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீதமுள்ள 95%மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் 50%க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் உங்களுக்கு லாபகரமானதாக இல்லை என்றால் அதை விட்டு வெளியேறுங்கள்.விவசாயத்தை க்ளோரிபை செய்யும்
சீமான் போன்ற மொன்ன நாய் பேச்சை கேட்காதீர்கள்.
மனிதன் hunter gatherer காலத்துக்கு பின் விவசாயம் செய்ய கற்றுக் கொண்ட போது 100% பேர் விவசாயம் தான் செய்தனர். பின்னர் அதற்கு தேவையான டூல்ஸ், வணிகம், டிரான்ஸ்போர்ட் என சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர மற்ற தொழிலில் மனிதன் இறங்கினான். இந்த சீமான் பயல் மீண்டும் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைக்கிறான்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை குறைப்பது வளர்ச்சி யின் அறிகுறி என கூறினார். விவசாயத்தை விட்டு வெளியேறினால் எல்லாரும் பட்டினியாகிவிட மாட்டார்கள். உணவு மனிதனின் அடிப்படை தேவை. நம்மைவிட திறம்பட லாபகரமாக அதை செய்யும் நபர் அந்த இடத்துக்கு வந்து விடுவார்.
இந்த கிருக்கன் பேச்சை கேட்டு இளைஞர்கள் பயர் விடாதீர்கள்.
அவனின்றி இனி அரசியல் இல்லை...உண்மை..
கிடைத்த மேடையை சரியாக பயன்படுத்தும் கூர்மை, துணிச்சல்... கொண்டவன்..எங்கள அண்ணன்..
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர் 💪
விசிலும் ரசிகர்களும் பறக்க சீமானின் வருகை உடம்பே புல்லரித்துவிட்டது💥
நான்கு நாட்களில் ஒரு அரசியல்வாதியின் பேச்சு ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை தொடும் என்றால் அது அண்ணன் சீமான் மட்டுமே🔥🔥
2M thanditu
😂
Yes👍❤️
2.3 reached
டிக் டாக் ஏன் ban பண்ணாங்க தெரியுமா நான்கு கோடி பயனலாக என்னை பின் தொடர்கிறார் கள் இதெல்லாம் அப்படியே சிரிச்சிட்டு போயிடனும்
எந்த அரசியலும் பேசாமல் தனது கருத்தை பதிவு செய்ய என் உயிர் அண்ணனால் மட்டுமே முடியும்!
முதல் முறை ஜாதியை கடந்து தமிழ் வாழ்யவியலை சிந்தித்தேன்
Vaazhthukal sago
தமிழ் குடி என்றால் என்ன?
🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்நாட்டிற்க்கு தேவையான ஒரு தலைவர். கம்பீரமான பேச்சு😍🙏🔥
வளர்ந்த நாடுகளில் 5%க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீதமுள்ள 95%மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் 50%க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் உங்களுக்கு லாபகரமானதாக இல்லை என்றால் அதை விட்டு வெளியேறுங்கள்.விவசாயத்தை க்ளோரிபை செய்யும்
சீமான் போன்ற மொன்ன நாய் பேச்சை கேட்காதீர்கள்.
மனிதன் hunter gatherer காலத்துக்கு பின் விவசாயம் செய்ய கற்றுக் கொண்ட போது 100% பேர் விவசாயம் தான் செய்தனர். பின்னர் அதற்கு தேவையான டூல்ஸ், வணிகம், டிரான்ஸ்போர்ட் என சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர மற்ற தொழிலில் மனிதன் இறங்கினான். இந்த சீமான் பயல் மீண்டும் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைக்கிறான்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை குறைப்பது வளர்ச்சி யின் அறிகுறி என கூறினார். விவசாயத்தை விட்டு வெளியேறினால் எல்லாரும் பட்டினியாகிவிட மாட்டார்கள். உணவு மனிதனின் அடிப்படை தேவை. நம்மைவிட திறம்பட லாபகரமாக அதை செய்யும் நபர் அந்த இடத்துக்கு வந்து விடுவார்.
இந்த கிருக்கன் பேச்சை கேட்டு இளைஞர்கள் பயர் விடாதீர்கள்.
😍
Annamalai speech itha vida semaya irukum da 🔥
@@subinr496 அண்ணாமலை பேசிறாரா😂😂
@@subinr496 annamalai sangii koothiyan
மாறும் ஒரு நாள் மாறும் தமிழ் வீரநடை தமிழின் பண்பாடு மீண்டும் வரும் அண்ணன் வந்தால் அது நடக்கும் அது மக்கள் கையில் 👍💪♥️
உளவை மீட்போம்...உலகை காப்போம்..💯
Heart touch seeman anna❣️💯👑
10 கோடி தமிழர்களின் பாசமிகுந்த அண்ணன் செந்தமிழன் சீமான் வருங்கால முதல்வர் தமிழர் அரசியலை இரண்டாகப் பிரிக்கலாம் சீமான் வரவுக்கு முன்பு சீமான் வரவுக்குப் பின்பு என்று நாம் தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழராய் இணைவோம் நாம் தமிழர் 💪🙏💐
வளர்ந்த நாடுகளில் 5%க்கும் குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீதமுள்ள 95%மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் 50%க்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் உங்களுக்கு லாபகரமானதாக இல்லை என்றால் அதை விட்டு வெளியேறுங்கள்.விவசாயத்தை க்ளோரிபை செய்யும்
சீமான் போன்ற மொன்ன நாய் பேச்சை கேட்காதீர்கள்.
மனிதன் hunter gatherer காலத்துக்கு பின் விவசாயம் செய்ய கற்றுக் கொண்ட போது 100% பேர் விவசாயம் தான் செய்தனர். பின்னர் அதற்கு தேவையான டூல்ஸ், வணிகம், டிரான்ஸ்போர்ட் என சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர மற்ற தொழிலில் மனிதன் இறங்கினான். இந்த சீமான் பயல் மீண்டும் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைக்கிறான்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை குறைப்பது வளர்ச்சி யின் அறிகுறி என கூறினார். விவசாயத்தை விட்டு வெளியேறினால் எல்லாரும் பட்டினியாகிவிட மாட்டார்கள். உணவு மனிதனின் அடிப்படை தேவை. நம்மைவிட திறம்பட லாபகரமாக அதை செய்யும் நபர் அந்த இடத்துக்கு வந்து விடுவார்.
இந்த கிருக்கன் பேச்சை கேட்டு இளைஞர்கள் பயர் விடாதீர்கள்.
துண்டு சீட்டு இல்லாமல் துணிவுடன் பேசும் ஒரே அரசியல் தலைவர் சீமான்
The one and only wealth of tamil nadu.. Tamilan seeman annan🔥🔥🔥🔥🔥🔥
நிச்சயமாக வெல்வோம் நாம் தமிழர் தூத்துக்குடி
மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா நல்லான்டியின் நடிப்பு மற்றும் இறப்பதற்கு முன்பு ஐயாவை ஒரு சிறந்த உழைப்பாளி என்று மக்களுக்கு அறிமுக படுத்தி !
அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்!
என்பதற்கு சாட்சியாக அமைந்த கடைசி விவசாயி என்ற சினிமாவை ஐயாவிற்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் வரும் போது மக்களின் ஆராவாரத்தை கேக்கும் போது உடம்பு சிலிர்க்குது...
Yes
Seeman Annan future mudhalavar 🖤
Goosebumps and firee speech 💥 real my role model and inspiration Apj Kalam ayya ku aprum seeman Annan only 💥🤟❤️
இந்த மனிதன் தன்னந்தனியாக இந்த பத்து ஆண்டுகளில் உயிர் நேயம் கொண்ட ஓர் பெரும் படையை நம் தமிழகத்தில் உருவாக்கி உள்ளார்.... அதற்கு மட்டுமே இவருக்கு கோடான கோடி நன்றிகள் கூறலாம்...
அருமையான பதிவு நண்பா, வாழ்க்கைக்கு எது அடிப்படை என்ற புரிதல் இருக்கும் அறிவாளிகளுக்கு மட்டுமே எது உண்மையான அரசியல் என்று அறியும் திறன் இருக்கும்... மற்றவர்களுக்கு ஒரு குவாட்டரிலும் ஒரு பிரியாணி புட்டலத்திலும் மட்டுமே அரசியல் தெரியும்...
கேப்டன் விஜயகாந்த்துக்கு💥 பிறகு தைரியமான ஒரு அரசியல்வாதி என்றால் அவர் அண்ணன் சீமான் மட்டுமே💥
அண்ணன் விஜயகாந்த்
Podu outra😂
@@tamilstatus4613 நன்றி நண்பரே
Captain kuda seeman sir a Sollathinga bro.. captain vera Mathiri 😭 miz yu captain vijayakanth 😭😭😭😭😭😭😭
Yes true bro. One day he become Cm
உண்மையான வார்த்தை அண்ணன் சீமான் 💯👍
Seeman anna entry..... Goosebumps 😇❤
என்றும் அண்ணன் சீமான் வழியில் செல்லும் எதிர்கால தலைமுறையினர் நாங்கள் 🔥🔥💪💪
🐢🐢🐢🐢🐢😭😭😭😭😆😆😆
@@ShivaShankar-zn5zp 🐿️🐿️🐿️🐿️🐿️🍼🍌🖕😞
@@_dhinesh_32_ 🤔🤔
@@ShivaShankar-zn5zp poda comali
@@cringefool6645 🐢🐢🐢🐢😢😢😢
13-கோடி 💪 தமிழர்களின்...உயிர்.நாடித்துடிப்பு...
உறுதியாக அண்ணன் சீமான் 2026ல
தமிழகத்தின் முதல்வர்..👋
இன்ஷா அல்லாஹ்...காத்துருக்கோம்
Insha Allah, will wait for him
Ameen
டேய் வந்தேறி மூடிட்டு கிளம்பு
Murugaaa🙏
கட்டாயம் இன்ஷாஅல்லாஹ் முதல்வர் ஆகுவார்
From Sri Lanka
எனது முதல் ஓட்டு சீமான் அண்ணா அவர்களுக்கு மட்டுமே 🔥❤️😍
தமிழ் இனத்தின் தலைவன் என் அண்ணன் சீமான்.
கண்ணீர் வர வழைத்த காணொளி😭... சீமான் 👌🏼👌🏼🔥🔥🔥
செம்ம சந்தோஷம்
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே.....
💪💪💪⚔️💥⚔️
கண்களில் கண்ணீர் வந்து விட்டது
விவசாயம் காப்போம் செந்தமிழன் சீமான் வாழ்க தமிழன் வாழ்க தமிழ் வாழ்க 💪💐🙏🙏🙏
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை எங்கள் அண்ணன் சீமான் ❤️❤️ வாழ்க விவசாயம்...வளர்க நாம் தமிழர்❤️
அண்ணன் பேசும்போது ஒரு விவசாயி மகனாய் கேக்கும்போது கண் கலங்குது 👌👌👌
❤
எனக்கும் அப்பிடிதான் அண்ணா
தமிழ்நாடு தமிழனுக்கே வேண்டும் 🇮🇳🏷️ ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
❤️
Super bro❤
Awesome speech. உளவை ஏற்போம் உலகைக் காப்போம்.
My age is 17 Na savarathukulla ayya kandippa cm ayiduvarunu nambura avurudaya aatchi kalam tamilnattin porkalamaga maarum💓🇮🇳
அண்ணன் சீமான் ❤️... விவசாயம் இல்லைனா சோறு இல்லை...இதை அனைவரும் உணர வேண்டும்....
இன்றைய தலைவர்களுள் சிறந்த தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் இந்த ஆண்டு சீமான் அண்ணன் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தால் சேலம் பள்ளியில் இந்த நிலையில் குற்றவாளிகளை கடுமையாக தண்டித்திரூபார் வெளி நாடுகளில் உள்ளது போல proud to be a seemanism
தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
சீமான் அவர்கள் மக்களுக்கும் , அனைத்து உயிர்களுக்கு மானவர் 🙏🙏🙏🙏
ஆளப்போறான் தமிழன் 🔥
தமிழினத்தின் தவிர்க்கமுடியா அரசியல் ஆளுமை எங்கள் உயிர் அண்ணன் சீமான்...... 💚💚
இந்த நிலத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் ❤️ நாம் தமிழர் வெல்லட்டும் 🔥
Always .💯..Seeman Annan💪💯...🔥🤩
தலைவர் வழியில் அண்ணன் வழி காட்டுததில் நாம் தமிழர் ௐ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் நாம் தமிழர்
என்ன ஒரு கம்பீர பேச்சு.. உண்மையை உணர்த்தியர்துக்கு நன்றி.. m m from Malaysia.. admire Mr seeman brother speech
தமிழகத்தின் வருங்காலம் தமிழர்களின் தன்மானம் நம்ம அண்ணன் மேதகு வே பிரபாகரனின் தம்பி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்