"என் மேல 261 FIR, 3 கொலை Case தான்..." மேடையில் Nakkheeran Gopal MASS பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2019
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    #Nakkheran #Behindwoodsgoldmedals #Nallakannu
    The 6th Iconic Edition of Behindwoods Gold Medals conducted on December 16th, 2018 at Chennai Trade Centre.
    Icon of Inspiration:
    Presenter: R. Nallakannu
    Winner: Nakkheeran Gopal
    Nakkheeran Gopal is a veteran journalist from Tamil Nadu, India. He is the editor and publisher of Tamil political investigative journal Nakkheeran.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
    Subscribe here - goo.gl/AUJGvP
  • Zábava

Komentáře • 1,2K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před 5 lety +415

    For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @muhammadjubair248
    @muhammadjubair248 Před 5 lety +8396

    Any Nakkeeeeran Gopal fans???

    • @neshkannan7601
      @neshkannan7601 Před 5 lety +105

      வீரப்பனுக்கு நடந்த கடைசி நிமிடங்களை உண்மைப்பட கூறியதற்க்காகவும்,போலீஸ் விஜயகுமாரை அசிங்க படுத்திமதற்காக இவரை நேசிக்கிறேன்

    • @yousufakthar2177
      @yousufakthar2177 Před 5 lety +15

      500th like 🤗

    • @jayasuriyaa8059
      @jayasuriyaa8059 Před 5 lety +12

      Me too

    • @selvamurugan2668
      @selvamurugan2668 Před 5 lety +6

      Yes

    • @ajitha6899
      @ajitha6899 Před 5 lety +21

      @Mano vj poda punda

  • @mano-wl1bs
    @mano-wl1bs Před 4 lety +2475

    இருவரையும் பிடித்தவர் யாராவது👍
    *ஐயா நல்லகண்ணு💐
    *நக்கீரன் கோபால்....💐

    • @shankarvelu
      @shankarvelu Před 3 lety +13

      ஐயா நல்லகண்ணு

    • @esakppp6013
      @esakppp6013 Před 3 lety +1

      Yes nalla kannu... Sir

    • @Hijklm
      @Hijklm Před 2 lety

      நல்லகண்ணு. நல்லகண்ணு. நல்லகண்ணு
      பெயருக்கு ஏற்றாற் போல் இவர் தங்ககண்ணு. இவருடன் ஒரு accused
      ஒருவனை ஒப்பிடுவது மிகவும் தவறு.

    • @sowmiyak3904
      @sowmiyak3904 Před 2 lety +1

      Namma tholarkal allavaa kandipaa pudikum

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh Před 4 lety +556

    பெரும்புள்ளி என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அணைவரின் சுய முகத்தை தோலுரிக்கும் ஒரு தரமான மனிதர் நக்கீரன் கோபால்... நன்றி..

  • @sunile8039
    @sunile8039 Před 3 lety +836

    தமிழனுக்கு திமிரு அதிகம் என்பதை நீங்களும் ஒரு விசை உணர்த்துகிறது 🔥🔥🔥🤙

  • @sahayamathasimplycooking1724

    ❤️திரு.நல்லகண்ணு ஐயா அவர்கள் வாழும் பெரியார் ❤️அதனால்தானோ என்னவோ பாவம் இன்னும் ஏழையாகவே வாழ்கிறார்...🌹 நேர்மைக்கு பெயர் நல்லகண்ணு ஐயா அவர்கள் 🌹🙏

  • @sureshp3
    @sureshp3 Před 5 lety +702

    இந்த மாதிரி மனுஷனுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியமானது

    • @tmrajchannel2497
      @tmrajchannel2497 Před 2 měsíci

      அண்ணா சீமானை விட நீங்க தான் பெரிய ஆளு

    • @tmrajchannel2497
      @tmrajchannel2497 Před 2 měsíci

      சீமான் ஓட நீங்க தான் பெரிய ஆளு

  • @muruganhappymusiz5693
    @muruganhappymusiz5693 Před 5 lety +2543

    என்ன மனுசையா ப்பாபா... செம பேச்சு செம தில்லு சூப்பர் Sir..

    • @buddha7390
      @buddha7390 Před 5 lety +23

      @Mano vj Nithyananda follower?

    • @bluelilly6124
      @bluelilly6124 Před 5 lety +2

      Dei manoj naaye ippo thaane ivvanunga pengal kitta thappu seinji kombala maati nongu-adi vaangarununga....unakkum other bakthalas'kum irukkudi gumma-kutthu. Next hot news'ye bakthalas'ku gumma-kutthu kidaeitthadunu vara poguthu😂😂😂😂

    • @bluelilly6124
      @bluelilly6124 Před 5 lety +4

      @SAITAMA ok DMK supporter thaan. seri unga bjp supporter'a inda pollachi issue'va velli kondu vandirukkalame! Yenn kondu varala....b'cos issues seinjathe avvanga thaane.😞

    • @mmurugesanmurugesan669
      @mmurugesanmurugesan669 Před 4 lety

      Mano vj yar sonna

    • @SentamilSelvan-fw3hm
      @SentamilSelvan-fw3hm Před 3 lety

      Kandapadi pesura kaatumirandi meesaikara naayeee. Oru katchiya nakki polaikkum naayeee. Kaatan

  • @prakashraj3907
    @prakashraj3907 Před 2 lety +275

    படத்தில் வரும் ஹீரோவை விட ரியல் ஹீரோ நீங்கதான் நக்கீரன் கோபால் அண்ணா அவர்களே

  • @vinobala1968
    @vinobala1968 Před 5 lety +2605

    வாழும் பெரியார் நல்லகண்ணு ஐயா அவர்கள் 👏

    • @rajas2774
      @rajas2774 Před 5 lety +10

      Agreed

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f Před 5 lety +39

      Nallakannu nallavar..yane andha moothira satti kannada thayvidiyaa payal evrawnaai kooda ivarai compare panray?Nallakannu Perunthalaivar kamaraj poala Simply super human being!

    • @zoozooyes4713
      @zoozooyes4713 Před 5 lety +5

      yes bro

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 Před 5 lety +14

      @@user-bo7ln4dv8f fact than sago.. But ketta vaarthaiya thavirkalamae

    • @aswinmaddy1533
      @aswinmaddy1533 Před 5 lety +13

      Nallakannu ayya kooda kandavanayum compare Pannathinga da

  • @algenerals
    @algenerals Před 5 lety +294

    Congratulations சார் உங்கள் நக்கீரன் பத்திரிகை தான் படிப்பேன் உண்மையான பத்திரிகை நான் உங்கள் Fans சார்

  • @sakthiskavutham8773
    @sakthiskavutham8773 Před 5 lety +632

    வெளிப்படையான.... பேச்சி... அஞ்சன்...👏👏👏👏🙌🙌

    • @dineshkumar-di9ly
      @dineshkumar-di9ly Před 5 lety +2

      Sakthis Kavutham Unmai Unmai

    • @vnivash8803
      @vnivash8803 Před 5 lety +3

      அருமை பதிவு அண்ணா வாழ்த்துகள்

  • @eramanathandhangarasu3588
    @eramanathandhangarasu3588 Před 5 lety +457

    திரு நக்கீரன் அவர்கள்,
    உண்மையான சிங்கம்.
    உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை.

  • @anithashree6666
    @anithashree6666 Před 3 lety +114

    தனி மனிதராக நின்று சாதிக்கும் திறமை நக்கீரன் அண்ணாவுக்கு உண்டு வாழ்த்த வயதில்லை வனங்குகிறேன்

  • @navisworld1016
    @navisworld1016 Před 4 lety +111

    எல்லாரையும் அண்ணாந்து பார்க்க வைக்கிற ஒரு மனிதர் இன்றைய தமிழ்நாட்டு சூழ்நிலையில் 🙏🙏🙏🙏🙏

  • @nakkeeranj9953
    @nakkeeranj9953 Před 5 lety +58

    நேர்மையாக வாழ்வது என்பது ஒரு போதை ஒருமுறை வாழ்ந்துபார் ஐயா நல்லகன்னு போல வாழ்வாய்

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 Před 3 lety +92

    நிமிர்ந்த நடை தெளிந்த பேச்சு நக்கீரன் கோபால் அவர்களே...அருமை...

    • @gabrielantony9045
      @gabrielantony9045 Před 2 lety

      நான் நினைத்ததை சொல்லிட்டிங்க

  • @anandram1635
    @anandram1635 Před 5 lety +644

    இங்க உண்மைய சொன்னா கெட்டவன், துரோகி ,இது தான் உலகம்

  • @tamilanban3715
    @tamilanban3715 Před 5 lety +197

    உண்மையான போராளி நக்கீரன் கோபால்...

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 Před 5 lety +1110

    இவரு அன்றைக்கு சொன்ன மாதிரி இன்றைக்கு இந்த பொள்ளாச்சி விசயத்த வெளியிட்டுடாரு

  • @krishram524
    @krishram524 Před 3 lety +91

    என்னா தில்லு இந்த மனுஷனுக்கு🔥🔥🔥🔥

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 Před 5 lety +171

    உங்களின் தீரம் பாராட்டுக்குறியது.
    யாராவது அதிகாரத்திமிரில் நெற்றிக்
    கண்ணைத்திறந்தால் அந்த கண்ணை நீங்கள் தோண்டியெடுக்க வேண்டும்.

  • @maligaimeduambeth98
    @maligaimeduambeth98 Před 5 lety +237

    நேர்மையின் அடையாளமே..

  • @varma3416
    @varma3416 Před 3 lety +17

    அண்ணனின் நேர்மைக்கும் , உண்மைக்கும் கிடைத்த பரிசு.அதுவும் நேர்மைக்கும் உண்மைக்கும் பேர் போன ஐயா நல்லகண்ணு அவர்கள் கையில் வாங்குவது மிகப் பெரிய விஷயம்.👍🤝💪💪💪

  • @mohansvlog9015
    @mohansvlog9015 Před 5 lety +204

    Any one here after pollachi issue he released

  • @sathyakuyilan4856
    @sathyakuyilan4856 Před 5 lety +162

    Hats off sir ... Avaru sirichute sonnaru athukulla evlo pain

  • @banumathi5898
    @banumathi5898 Před 3 lety +38

    உண்மையை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டாங்க அண்ணா. ஆனால் அது தான் ஜெயிக்கும்.

  • @mganesan3859
    @mganesan3859 Před 6 měsíci +11

    Who are here after the release of Documentary series 2023🙋🏻

  • @tilagaarya1452
    @tilagaarya1452 Před 5 lety +63

    கோபால் அண்ணனின் தைரியத்திற்கு பாராட்டுகள்

  • @vilasinivilas7543
    @vilasinivilas7543 Před 5 lety +137

    3:10 maaasss sir.👌💪🤘...True and sincere journalist👍....U Really deserve more than 1000🏅gold medals sir...🤝Congrats Gopal sir....👏

    • @MrLokeshnani
      @MrLokeshnani Před 4 lety +3

      Sincere Journalist......?
      What a joke...?
      He is a mouth piece of DMK....

  • @90sboyvlog11
    @90sboyvlog11 Před 3 lety +24

    நக்கீரன் sir A True inspiration for youngsters

  • @yuva995
    @yuva995 Před 5 lety +300

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 Před 5 lety +47

    #உங்களுடைய_இந்த_சிந்தனை_வெற்றிஅடைய_இந்த_வாசகனின்_வாழ்த்துக்கள்_நெற்றிக்கண்_திறப்பினும்_குற்றம்_குற்றமே...
    ..

  • @pandiyand3295
    @pandiyand3295 Před 3 lety +33

    The Society needed you sir...🙏 Long way to go 👍

  • @orustorysollata4683
    @orustorysollata4683 Před 5 lety +63

    This is called living on edge and fearless hats off

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l Před 4 lety +79

    நல்லகண்ணு அய்யாவுக்கு எனது வணக்கம்

  • @allamtune5008
    @allamtune5008 Před 5 lety +76

    Unmaiyai uraka sollum...great salute...sir....iron...man

  • @devabe5255
    @devabe5255 Před 5 lety +258

    Evlo speech pathuruken ithan gethu speech

    • @naveennaveen-ip8zi
      @naveennaveen-ip8zi Před 5 lety +5

      Gethudha but ask him to debate about dmk.. He won't

    • @bluelilly6124
      @bluelilly6124 Před 5 lety +5

      @@naveennaveen-ip8zi why to debate on DMK why not on bjp and pinami arrassu!

    • @ezhilpriya2268
      @ezhilpriya2268 Před 5 lety

      @@naveennaveen-ip8zi avar aidmk pana unmaiya thana sonaru... poi sonna than neenga kova padanum...

    • @naveennaveen-ip8zi
      @naveennaveen-ip8zi Před 5 lety +4

      Understand my words pls.. He will raise his voice for every incidents which having problems hats off for that... But for dmk no...

    • @velmuruganvivek5669
      @velmuruganvivek5669 Před 4 lety

      Deva BE hi

  • @kaavikalai4563
    @kaavikalai4563 Před 5 lety +31

    Allu viduthu pa semma speech 👌👌👌👌👌👌
    Thalaiva👍👍👍👍👍

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 Před 3 lety +18

    "Hats off" Nakkheeran gopal sir👍🔥💯

  • @ramasamynarayanasamy9587
    @ramasamynarayanasamy9587 Před 5 lety +67

    Anna ....enna oru talk....really really....super

  • @SincesMediA
    @SincesMediA Před 5 lety +104

    வெளிப்படையான பேச்சு

  • @tamizhpavaibalaji3195
    @tamizhpavaibalaji3195 Před 5 lety +68

    Nallakannu ayya nalla ullam kondavar

  • @preethimanoharan5005
    @preethimanoharan5005 Před 4 lety +18

    His interviews speeches are very inspirational watching still in 2020 May

  • @sumathiarumugam8587
    @sumathiarumugam8587 Před 3 lety +16

    I just started to watch his videos.
    such an inspiration for all journalist.💓

  • @user-yi2gx9kw8t
    @user-yi2gx9kw8t Před 5 lety +36

    I am proud to say that I am Gopal fan😚😚😘

  • @rajalakshmimanoharan5663
    @rajalakshmimanoharan5663 Před 5 lety +91

    You deserve more than this. Congrats

  • @priyalogu4128
    @priyalogu4128 Před 5 měsíci +1

    வீரப்பன் அய்யாவை நேரில் சென்று பல பேட்டி எடுத்த ஒரே மனிதர் நக்கீரன் கோபால் அவர்கள்❤❤❤🎉🎉🎉

  • @MN-ww3ve
    @MN-ww3ve Před 5 lety +21

    Real living hero...

  • @gnanapriya1507
    @gnanapriya1507 Před 5 lety +18

    SEMA SEMA SEMA.....open talk .....!! Best inspiration....after a long time saw this video and laughed a lot

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 Před 5 lety +42

    Salute sir... you are our hero sir...
    . We should take you as role model for braveness.... I really appreciate your parents......

  • @vigneshk3542
    @vigneshk3542 Před 5 lety +227

    4:54 helicopter la pogama tharaila poyee 😂🔥

  • @ashiks4530
    @ashiks4530 Před 5 lety +19

    Pioneer in investigative journalism in TN

  • @thilarthamnarasingam752
    @thilarthamnarasingam752 Před 5 lety +36

    Nakkeran sir ungalala mudincha help panuga pollachi affected 👧

  • @devaraja7400
    @devaraja7400 Před 4 lety +16

    புள்ளரிக்கிது.. செம மாஸ் பேச்சு 😎😎💪😎

  • @prabhasweet2247
    @prabhasweet2247 Před 3 lety +13

    நக்கீரன் sir....👍அருமையான மற்றும் பிடித்த நபர்...👍

  • @kaviyarasikavi7185
    @kaviyarasikavi7185 Před 4 lety +6

    தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தைரியசாலி......

  • @phebam3964
    @phebam3964 Před 5 lety +27

    Tamil Nadu you should be proud for such a great man your having he only fight for justice

  • @jameelahmed.n8375
    @jameelahmed.n8375 Před 5 lety +13

    Nakkeeran Gopal sir, May the Almighty protect you from all harms and fulfill your good intentions. I wish you live happy and healthy life for 100 years. Thanks for your honesty.

  • @Americakaaran
    @Americakaaran Před 5 lety +24

    Well deserved 💙👏
    Humans on stage 👏👏

  • @VGRagni
    @VGRagni Před rokem +4

    Real hero நக்கீரன் கோபால் அண்ணா..👍👍👍👍👍👍👍

  • @radix2383
    @radix2383 Před 4 lety +7

    Real hero in Media... Salute sir!!

  • @rviji7708
    @rviji7708 Před rokem

    நக்கீரன் கோபால் அண்ணவுக்கு கொடுத்த விருது தான் எங்கள் மனதை குளிர வைத்துள்ளது 🔥🔥🔥🔥மாஸ் அவர் மேல் ஒரு உண்மையான மரியாதையை உள்ளது 🙏🏻உண்மையை பேசும் தமிழ் சிங்கம் 🔥🔥

  • @Hi-kp3ye
    @Hi-kp3ye Před 4 lety +14

    excellent sir... hatts off to your honesty and courage ... u will get support from all the true lives. Truth tastes bitter, but at the end it's reality and truth that wins 👍

  • @leumasisaacl.i4465
    @leumasisaacl.i4465 Před 5 lety +10

    A man of iron with living in truth....sir god wit u n he blessings n protection always upon u...

  • @sureshvishwa6352
    @sureshvishwa6352 Před 4 lety +14

    Fantastic humor with all this struggles. Icon sir. Respect _/\_

  • @sun_breezeflower
    @sun_breezeflower Před 5 lety +14

    Really..The icon of Inspiration

  • @nithirohith9891
    @nithirohith9891 Před 5 lety +80

    Ungala mathiri ivlo thairiyamana oru aala na pathathe illa sir nenga sema gethu sir

  • @vivekeei
    @vivekeei Před 4 lety +13

    Sir,
    You are a living legend

  • @shravan261986
    @shravan261986 Před 3 lety +10

    I love him so much he is a real Braveheart

  • @sahayamathasimplycooking1724

    கோபால் சார் 🌹🙏 உங்களைப்போன்ற தைரியம் உள்ளவர்கள் இந்நாட்டின் முதல்வராகவும், சகாயம் சாரை போன்ற நேர்மையுள்ளவர்களும், லாரன்ஸ் சாரை போன்ற கொடையாளிகள், அரசியல் சாசனத்தில் அமரவேண்டும்... அப்போது தான் நாடு நலம்பெறும்,.... பலம்பெறும்🌹🙏

  • @rajalakshmiseeman4206
    @rajalakshmiseeman4206 Před 5 lety +7

    Unkala mathiri ellorum erukkanum sir. U r real hero.

  • @ask2232
    @ask2232 Před 5 lety +9

    Great man...luv from Kerala 😘

  • @prathapsundaram8361
    @prathapsundaram8361 Před 3 lety +12

    Hats off sir ,🔥🔥🔥🔥

  • @vaazhkaivaazhvadharke8235

    Nak eeran Gopal sir is a living heroic legend 😊😊👍👍

  • @sugumaranganapathi4004
    @sugumaranganapathi4004 Před 4 lety +2

    Vazhga valamudan Mr.Gopal sir👏🏾💐

  • @maduraithukkudurai8713
    @maduraithukkudurai8713 Před 5 lety +60

    Lawrence kettavan aana nallavan...this is fact..

  • @pradeepkavipriya5574
    @pradeepkavipriya5574 Před 5 lety +6

    Ur bold speech is awesome sir....

  • @ramakrishnanponnusamy4860

    திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கும் Behindwoods ஊடகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @annaduraibalu9164
    @annaduraibalu9164 Před 5 lety +11

    Inspiring Tamilnadu!

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Před 5 lety +7

    In any society there must be somebody to tell the truth openly and courageously. Such people are the torch bearers of the society. Without them the society will be in darkness. Best wishes.

  • @wisdomcinetech4997
    @wisdomcinetech4997 Před 5 lety +303

    இராஜபாளைய சிங்கம்டா
    இது... அந்த சிங்கம் ஓங்கி அடிச்சாத்தான் ஒன்ரை டன்னு வெயிட்டு... இவரு பேனா புடிச்சாவே.. ஓராயிரம் டன்னு வெயிட்டியா...

    • @rajamohamedsait4719
      @rajamohamedsait4719 Před 4 lety +14

      சொந்த ஊர் அருப்புக்கோட்டை , எங்க ஊரு பாஸ்

    • @kevivk7307
      @kevivk7307 Před 4 lety +6

      Yov avaru aruppukottai yaa

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo Před 4 lety

      namma oora ivan 😲😲

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c Před 3 lety +1

      அவரு சொந்த ஊரு அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்

    • @gudguy97
      @gudguy97 Před 2 lety

      romba thookureengalae, mei silukudhu

  • @Thiagu001
    @Thiagu001 Před 4 lety

    One of few men, i respect in this world. Nakeeran Gopal & HIS TEAM.

  • @prasanukp2794
    @prasanukp2794 Před 5 lety +8

    As I am a Pollachian, enga ellaaru koral ah nenga panunaduku miga nandri

  • @rsdubai6627
    @rsdubai6627 Před 4 lety +37

    Bold speech only against ADMK.He never talk or write against DMK.

    • @prabhu19
      @prabhu19 Před 4 lety +9

      Same like cho n admk

    • @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
      @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN Před 4 lety +26

      Actually DMK saved his life many times so only he supports.. if someone saves your life you'll be truthful to them rite same thing he does

  • @ajleo9633
    @ajleo9633 Před 4 lety +12

    3:11 🔥🔥🔥🔥🔥🔥

  • @manimurali2461
    @manimurali2461 Před 3 lety +7

    I think he is the real Rocky Bhai in tn hats off to you sir..

  • @tarannews5154
    @tarannews5154 Před 5 lety +2

    மக்களில் ஒருவராக மக்களுக்காக பயணிக்கும் நக்கீரன் இராஜகோபால் சார் என்றுமே எங்கள் மனதில் இராஜாதான்.

  • @arunateju7175
    @arunateju7175 Před 5 lety +9

    Sir super sir...♥️ SEMA talent

  • @darkdarkhbk
    @darkdarkhbk Před 2 lety +6

    Sir. I salute you... Great work

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 5 lety +1

    தலைவரே உங்கள் வழி நேர்மையான யாருக்கும் அஞ்சி நடுங்காத, எது வந்தாலும் வெளிச்சம் போட்டுகாட்டும் உமது நக்கீர தர்ம வழி யை யாரும் எந்த இடையூறு செய்தாலும் இன்னும் 1000 FIR போட்டாலும் அந்தப் பொய்யர்களால் உம்மை ஒன்றும் செய்ய முடியாது. நீர் வாழ்க. நல்லவர்களைப் போற்றும் வல்லவர் தம்பி லாரன்ஸ் க்கு நன்றி.

  • @chithrashanmugasundaram9886

    Gpal anna salute you for good social work.🙏

  • @gnanamsounthariya4163
    @gnanamsounthariya4163 Před 3 lety +6

    My inspiration you sir...... Energy booster

  • @jackiechan8885
    @jackiechan8885 Před 5 lety +8

    Whata speech... Maranam 🔥

  • @dineshdinu4273
    @dineshdinu4273 Před 5 lety +1

    Ur my role model na... Oru varthaila sollanum na Nakeeran na Ambala, gethu, veeram, etc... I support you.. always keep rocking like this... I wish u all success Anna...

  • @homecookingvlog..preethygo7302

    Great sir ... we support u ... brave speech ....

  • @vigneshthamilalagan5385
    @vigneshthamilalagan5385 Před 5 lety +7

    100% தகுதியானவர் நக்கீரன் ஐயா....

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +79

    நக்கீரன் கோபால் வாழ்த்துகள்

    • @louiswilson65
      @louiswilson65 Před 5 lety +2

      நக்கீரன்கோபால்நன்றி

  • @rameshradha2276
    @rameshradha2276 Před 20 dny

    நான் யாருக்காவது கமெண்ட் கொடுக்கனும்னு நினச்சன்னா கிழே எப்படி போட்டுயிருகாங்கனு பார்க்கமாட்டேன் எனா மனசில பட்டதை சொல்லுவேன் சார் முதல்ல உங்கல எனக்கு புடிக்காது இப்ப நீங்க பேசியது எல்லாம் மனசில பட்டது பேசுனிங்க சூப்பர் சார்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +2

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி 🇹🇩 வீரவீரப்பனார் 🔥