Seeman's speech on RK Nagar Bypoll in Makkal Mandram | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2017
  • Seeman's speech on RK Nagar Bypoll in Makkal Mandram | Thanthi TV | RK Nagar | RK Nagar By Election
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 1,2K

  • @thanabalanbalan9699
    @thanabalanbalan9699 Před rokem +113

    இந்த ஒரு காணொளியே போதும் அவர் மீது 1000விமர்சனம் இருந்தாலும் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்.

  • @vasudev3799
    @vasudev3799 Před 5 lety +220

    சீமான் பேச்சு இளைய சமூகத்தின் மனதில் விதை

  • @poovi12re98
    @poovi12re98 Před rokem +19

    2023 ..... எத்தனை முறை தோற்றாலும் இவருடைய பயணிப்போம் ...... நாம் தமிழர் 🔥🔥🔥

  • @thilagamani2420
    @thilagamani2420 Před 6 lety +960

    மக்கள் சீமானுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்.

    • @kpkraj8996
      @kpkraj8996 Před 6 lety +9

      Thilaga Mani Nichaiyam

    • @sakthiyandans1615
      @sakthiyandans1615 Před 6 lety +6

      என்ன வாய்ப்பு...கக்கூஸ் கழுவ வா?

    • @seemlyme
      @seemlyme Před 5 lety +1

      Thilaga Mani ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின்
      அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @balraj9785
      @balraj9785 Před 5 lety +16

      @@sakthiyandans1615 அதுக்கு நீ இருக்க ல 😂😂😂😂😂

    • @Socialmedia-xx4vq
      @Socialmedia-xx4vq Před 5 lety +4

      @@balraj9785 super pangu

  • @arthangam135
    @arthangam135 Před 6 lety +1143

    வென்றால் மகிழ்ச்சி
    தோற்றால் பயிற்ச்சி
    தொடரும் இந்த முயற்ச்சி
    ..........அண்ணன் சீமான்
    நாம் தமிழா் ....

  • @user-kd4wj8ns5g
    @user-kd4wj8ns5g Před 4 lety +61

    என்..ஆசான்.அண்ணண் சீமான்
    உருதியாக. வெல்வோம் நாம்தமிழர் 2021💪💪💪💪💪

  • @antiindian2612
    @antiindian2612 Před 4 lety +77

    விரைவில் வெல்வோம்....
    நாம் தமிழர்.... 💪💪💪💪💪

  • @thilagamani2420
    @thilagamani2420 Před 6 lety +324

    சீமான் ஒரு சிறந்த அரசியல் தலைவர்.

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před 6 lety +445

    ஓரே ஒரு முறை எங்கள் அண்ணன் சீமானுக்கு வாக்கு தாருங்க, நாம் தமிழரை வெல்ல வைத்துப் பாருங்க பூமியின் சொர்கமாய் மாறும் தமிழகம்...

    • @sivamandy
      @sivamandy Před 4 lety +4

      நம் அண்ணன் தழிழன் இல்லையே தம்பி.

    • @vasantharajaram6334
      @vasantharajaram6334 Před 4 lety

      7eessalbath.

    • @sivamandy
      @sivamandy Před 4 lety +1

      போடா வேசி மகனே.. இது தூய தமிழ்டா..

    • @sivamandy
      @sivamandy Před 4 lety +1

      @LetThereBeLightசைமன் சுன்னி ஊம்பி..

    • @sithanathan3374
      @sithanathan3374 Před 3 lety +1

      @@sivamandy mayir andy

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 Před 3 lety +148

    எங்கள் அண்ணனுக்கு ஒரே ஒரு முறை வாக்கு செலுத்துங்க... நாம் மண்ணை மீட்போம் நிச்சயமாய்.... நாம் தமிழர் 🌾🐯💪

  • @ProdigalSon476
    @ProdigalSon476 Před 6 lety +462

    நாம் தமிழர் = உண்மை

  • @dasanbhaskaran3807
    @dasanbhaskaran3807 Před 5 lety +21

    இப்படி ஒரு தலைவரை எங்கேயாவது பார்த்திருப்பீர்களா மிகச் சிறந்த தலைவர் எம் தலைவர் சீமான் அண்ணன் அவர்கள் நாம் தமிழர்

  • @MahendMuthiah
    @MahendMuthiah Před 5 lety +203

    👍👌👏 எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் எனக்கு சலிக்காத... சீமானின் பல பேச்சுக்களில் இதுவும் ஒன்று. 👍👌👏

  • @user-tk7bd8ki2f
    @user-tk7bd8ki2f Před 6 lety +834

    நாம் தமிழருக்கு ஒருமுறை வாக்கு போடுங்கள் ....

  • @thilagamani2420
    @thilagamani2420 Před 6 lety +233

    சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சு.

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np Před 6 lety +233

    நாம் தமிழர் சரியான மாற்று மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தியாவசியமான மாற்று.
    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம்.

  • @mallikam9380
    @mallikam9380 Před 4 lety +11

    ஒரேயொரு முறை மட்டுமே அண்ணன் சீமானுக்கு வாக்கு செலுத்திப் பாருங்கள் இந்த மண்ணை நேசிப்பவர் கண்டிப்பாக நன்மை பயக்கும்

  • @sivanarendran8548
    @sivanarendran8548 Před 6 lety +621

    இந்த முறை சீமானுக்கு CM ஆக வாய்ப்பு உள்ளது👍👍

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 6 lety +7

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @mugilabd9478
      @mugilabd9478 Před 6 lety +3

      😀😀

    • @araaravind425
      @araaravind425 Před 6 lety +8

      world no 1 comedy

    • @sakthiyandans1615
      @sakthiyandans1615 Před 6 lety

      @Siva Its time to consult a psychiatrist. third stage.

    • @naveennaveen-ip8zi
      @naveennaveen-ip8zi Před 5 lety

      I request everyone may be he is good or bad anyother issue by the people's opinion. Angry, using eezam issue for his politics, separate Tamil country, rules Tamil people's only rule in state whatever.. But I'm supporting for only his thought about farmers organic way for real healthy life n against for damn bribe n guts to tell

  • @ashokraj4458
    @ashokraj4458 Před 6 lety +47

    ஆர்.கே நகர் மட்டுமிள்ள இந்த அண்னன் தமிழ்த்தேசிய அனைத்து உயிரியலுக்கும் தலைவன் மகிழ்ச்சி

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Před 6 lety +317

    முதல்வருக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் இன்றைய நாளில் பெற்ற ஒரே தலைவர் சீமான் அவர்கள் மட்டுமே....முதல்வராக இவர் வந்தால் நிச்சயம் தமிழ் மொழியும், போற்றப்படாத தமிழ் அறிஞர்களும் நிச்சயம் போற்றப்படுவார்கள்..தமிழகம் தலை நிமிரும்

    • @KannanKannan-yd2cm
      @KannanKannan-yd2cm Před 4 lety +3

      தங்களது கருத்து 100% உண்மை

  • @victordboss5784
    @victordboss5784 Před 6 lety +150

    இந்த தொலைக்காட்சிகள் சீமான் பேச்சை மட்டும் முழுவதுமாக வெளியிட மாட்டார்கள்

  • @muthuengineering9722
    @muthuengineering9722 Před 3 lety +22

    💪💪நாம் தமிழர்💪💪NTK💪💪 வெல்லும் வரலாறு அதை சொல்லும் 💪💪புரட்சி எப்போது வேண்டுமானுலும் வேடிக்கும்

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 Před 2 lety +14

    சீமான் அவர்களின் பேச்சு மிகமிக அருமை....

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 Před 6 lety +3

    எங்கள் தாய் தமிழ் உறவுகளின் தன்னிகரற்ற தலைவனான பிரபாகரனின் வழி நிற்கும் நெஞ்சுரம் மிக்க உரிமைப் போராளி செந்தமிழன் சீமான் அண்ணன்

  • @user-sg7ji2ng3z
    @user-sg7ji2ng3z Před 6 lety +29

    வாழ்த்துக்கள் சீமான் நாம் தமிழர்.

  • @Trichy1989
    @Trichy1989 Před 4 lety +29

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! நாம் தமிழர் இயக்கம்

  • @ShivaShiva-ny9kb
    @ShivaShiva-ny9kb Před 6 lety +6

    இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் சிறந்த திறமை சிமான் தலைமை.
    மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு
    புதிய புரட்சி 🐅 கொடி வீசும் விரைவில் பார்கலாம்.

  • @swathiniindu3161
    @swathiniindu3161 Před 6 lety +162

    Seventh time pakren..only for Seeman anna

    • @sanjeevmohan7451
      @sanjeevmohan7451 Před 4 lety +3

      Me tooo

    • @dineshraj-wh1ux
      @dineshraj-wh1ux Před 3 lety +2

      Good sister keep it up. You can See our Seemanisam vedios on youtube.

    • @charanmuthu5080
      @charanmuthu5080 Před 3 lety +1

      Me2

    • @ananthyananthy4272
      @ananthyananthy4272 Před 3 lety +2

      12 tm parthrken... Meendum ketpen...

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr Před 2 lety

      Ms.Swathini indu neenga endha ooru nu theriyala naanum idhai Seeman Annan nukaaga mattum dhan paakura idhu eththanavadhu dhadavai nu theriyala naanum ungala madhiri dha valaiyolil potu potu pathutu irukare .!

  • @vimalkumar6054
    @vimalkumar6054 Před 6 lety +272

    சீமான் அண்ணா 💪

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 6 lety +4

      Sebastian simon Christian...

    • @vijayk231
      @vijayk231 Před 6 lety +7

      fidel castro, avaru Christian, hindu, Muslim edhuva venalum irukatum athuku ippo ennapa echa rajavoda disease unngalukum vantuta.... 😂😂

    • @christopherthiruvalluvar2904
      @christopherthiruvalluvar2904 Před 5 lety +3

      Vimal Kumar வணக்கம் வழ்த்க்ள்

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t Před 6 lety +14

    செந்தமிழன் சீமானின் சிந்தனைப்படி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியதேசமே மாற்றம் பெற வேண்டிய காலகட்டம் இது...
    தமிழா விழித்து எழு!..
    "நாம் தமிழர்"

  • @anbuajith1602
    @anbuajith1602 Před 6 lety +105

    சிறப்பான பேச்சு அண்ணன் சீமான் சிறப்பு....💪👏👏👏✊👍💪💪 நாம் தமிழர்

  • @user-hd2dr2gv9j
    @user-hd2dr2gv9j Před 6 lety +32

    அண்ணன்டா...... சீமான் வெல்வான்!!!

    • @eniyangurusamy9342
      @eniyangurusamy9342 Před 4 lety +1

      என் பெயர் கூட இனியன் தான்..... சுத்த தமிழ் பெயர்.... நாம் தமிழர்....

  • @fbhgh9774
    @fbhgh9774 Před 6 lety +24

    விளக்கம் அருமை சகோ சீமான் அவர்கள்லெ

  • @prabu1724
    @prabu1724 Před 6 lety +22

    நாம் தமிழர் 💪நாம் தமிழர் 💪என்று முரசறைவாய்

  • @vinodhselvam8501
    @vinodhselvam8501 Před 3 lety +21

    அருமை அண்ணன் பேச்சு.👌👌
    நாம் தமிழர்..👌👌💪💪💪

  • @csk5570
    @csk5570 Před 6 lety +53

    அருமையான பேச்சு அண்ணன் அவர்களே நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @shaikalavudeen3191
    @shaikalavudeen3191 Před 6 lety +208

    மக்களின் நலனையும், மண்ணின் நலனையும், முன் நிறுத்தி தூய அரசு, அமைந்திட திரு, சீமான், அவர்களை அனைவரும் ஆதரிப்போம்

  • @vaazhgaurimayudan9864
    @vaazhgaurimayudan9864 Před 6 lety +81

    வெற்றி நமதென்று சொல்வதைவிட வெற்றி நம் தமிழகத்தில் வாழும் அனைவருக்குமே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. நாம் தமிழர்!

  • @melwinamerica2873
    @melwinamerica2873 Před 6 lety +126

    Seeman is great leader ... He will become a CM of Tamil Nadu

  • @valari3665
    @valari3665 Před 6 lety +111

    மிக சிறப்பான பேச்சு....நாம்தமிழர்

  • @nithyanandhan1583
    @nithyanandhan1583 Před 2 lety +12

    Seeman anna Vera level 🔥 🔥

  • @naguvp6921
    @naguvp6921 Před 3 lety +26

    நாம் தமிழர் 💪

  • @baalan7
    @baalan7 Před 6 lety +33

    12 நிமிட காணொளிப்பதிவு 8 நிமிடமாக குறைக்கப்பட்டது ஏன்?

  • @kaliyaperumalkaliyaperumal1882

    Seeman mass pa

  • @techtime1215
    @techtime1215 Před 6 lety +50

    மாறாது என்ற சொல்லை தவிர மற்றவை அனைத்தும் மாறிவிடும்.... புரட்சி எப்போதும் வெல்லும் ... ஒரு நாள் நாம் தமிழர் அரசு அதனை சொல்லும்... நாம் தமிழர்...

  • @vigneshm6469
    @vigneshm6469 Před 6 lety +548

    நாம் தமிழர் கட்சியை முதலில் விமர்சிப்பவர்கள் ,பின் நாம் தமிழராய் இணைந்து வருகின்றனர்.

    • @getit3037
      @getit3037 Před 6 lety +3

      Vignesh M # தமிழ்நாட்டுல சம்ஸ்க்ருதம் third language (or) Second language கொண்டு வந்தால் நா ஆதரவு கொடுப்பேன்...
      1.தமிழ்-2.English-3.சம்ஸ்க்ருதம்
      (or)
      1.தமிழ்-2.சம்ஸ்க்ருதம்-3.English
      விருப்ப பாடமா வச்சே move பண்ணலாம்... அப்டி வைக்கும்போது உருது (or) சம்ஸ்க்ருதம்னு வச்சிக்கலாம்... எது படிக்கனுமோ அத படிக்கட்டும்...
      அதுல பல benefits இருக்கு... நீங்க கேட்டால் நா சொல்வேன்...

    • @kirubakaran766
      @kirubakaran766 Před 6 lety

      உண்மை

    • @sangavi8804
      @sangavi8804 Před 6 lety +1

      Trolling NTK, Seeman Reaction After RK Nagar Election - goo.gl/PHzfqi

    • @vijayk231
      @vijayk231 Před 6 lety +1

      Leading Lights, neenga anupa link pathen... Ithu trolla.. Kk.. 😂

    • @murugandeepa9417
      @murugandeepa9417 Před 6 lety +4

      நீ காசு வாங்கி அரசியல் பன்னும்பொழுது மக்கள் ஏன் ஓட்டை விற்க குடாது

  • @user-kj9zn2yo3i
    @user-kj9zn2yo3i Před 6 lety +11

    சீமான் 💪

  • @aravinthvanjur7633
    @aravinthvanjur7633 Před 3 lety +27

    ஒரு முறை நம் அண்ணன் சிமானுக்கு வாய்ப்பு தாருங்கள் என் அன்பு மக்களே தயவு செய்து வாய்ப்பு தாருங்கள் மக்களே

  • @pcdoc_nanda
    @pcdoc_nanda Před 6 lety +12

    அருமை.... சீமான்...💪💪💪💪

  • @jeraldravi1536
    @jeraldravi1536 Před 6 lety +24

    எம் தமிழ் வெல்லும் நாம் தமிழர்💪💪

  • @favoritism3717
    @favoritism3717 Před 6 lety +37

    courageous speech. 👏👏

  • @prathapram441
    @prathapram441 Před 6 lety +40

    பறக்குது பறக்குது
    புலிக்கொடி
    சிறக்குது சிறக்குது
    தமிழ்க்குடி

  • @ravikris3730
    @ravikris3730 Před 6 lety +60

    சீமான் அண்ணன் எளிமை அசத்தல்

  • @selvasomu5870
    @selvasomu5870 Před 6 lety +86

    என் அண்ணன்டா

  • @monstermathan7673
    @monstermathan7673 Před 6 lety +17

    Seeman Annan speech semma super

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 Před 2 lety +4

    எத்தனை தரம் கேட்டாலும்,
    சலிக்காத பேச்சு,
    எவருக்கும்
    வலிக்காத பேச்சு.

  • @windowseat18
    @windowseat18 Před 6 lety +196

    Believe me... I was watching this speech for 10th time...

  • @JohnJohn-tm7yc
    @JohnJohn-tm7yc Před 3 lety +4

    சீமான் அன்னா வாழ்த்துகள்

  • @subvin100able
    @subvin100able Před 6 lety +15

    அருமை அண்ணா

  • @suryakumarsundaramoorthy8189

    என் ஆருயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்தான் அடுத்த முதலமைச்சர்...

  • @bagyasharma8866
    @bagyasharma8866 Před 6 lety +10

    அருமையான பேச்சு

  • @NTKHARUR77
    @NTKHARUR77 Před 6 lety +9

    The real Tamilan will never hate Seeman. We are all tamil

  • @saiyuvi6454
    @saiyuvi6454 Před 6 lety +21

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @sprabhaharan9345
    @sprabhaharan9345 Před 3 lety +4

    Marana mass thalaivaaa....! Seeman 🔥🔥🔥💥💥💥💥💥💥💥🤘😎✌️

  • @windowseat18
    @windowseat18 Před 6 lety +56

    This 21st centuries greatest speaker... Mr. Seeman!
    Fierce speech!!
    One small change could bring huge imapact on people.... 'Ungalidam irupathu mozhi patra? Moli veriya???
    Clarify them...

    • @getit3037
      @getit3037 Před 6 lety +2

      Mr. muscle # தமிழ்நாட்டுல சம்ஸ்க்ருதம் third language (or) Second language கொண்டு வந்தால் நா ஆதரவு கொடுப்பேன்...
      1.தமிழ்-2.English-3.சம்ஸ்க்ருதம்
      (or)
      1.தமிழ்-2.சம்ஸ்க்ருதம்-3.English
      விருப்ப பாடமா வச்சே move பண்ணலாம்... அப்டி வைக்கும்போது உருது (or) சம்ஸ்க்ருதம்னு வச்சிக்கலாம்... எது படிக்கனுமோ அத படிக்கட்டும்...
      அதுல பல benefits இருக்கு... நீங்க கேட்டால் நா சொல்வேன்...

    • @windowseat18
      @windowseat18 Před 6 lety

      get it
      That... Upto you... I prefer tamil -english -any regional language
      What you are trying to prove... Make it cristal clear

    • @getit3037
      @getit3037 Před 6 lety +1

      Mr. muscle # கண்டிப்பா சொல்றேன் bro... தொடர்பு languageஆ இருக்ற english இப்ப நமக்கு தமிழயே உச்சரிக்க உதவுற முதன்மை languageஆ இருக்கு... அந்த நிலைமைய மாத்தி தமிழ முதன்மைப்படுத்த தான் சம்ஸ்க்ருதம் கேட்கிறேன்...
      தமிழயும், சம்ஸ்க்ருத்தயும் முறையா கத்துகிட்டவங்க எந்த மொழியையும் அவங்களே கத்துப்பாங்க... ஒரு உச்சரிப்பு விடமா எல்லாமே நம்ம stateல கிடைச்சிடும்...
      இதுல மொழில மத அடையாளம் நம்ம சமுதாயத்துல இருக்றதா நம்பப் படுறதால எல்லா muslim peopleம் ஏத்துப்பாங்களா தெரியாது... அதனால சம்ஸ்க்ருதம் கத்துக்க விருப்பம் இல்லாதவங்க உருது கத்துக்கனும்னு வச்சிக்கலாம்...
      தமிழும், சம்ஸ்க்ருதமும் படிச்சவனுக்கு பல மொழிகள்... அதே மாதிரி தமிழ், உருது கத்துகிட்டவங்களுக்கு Hindi முதலிய மொழிகள் easy... கட்டாயமில்லாத விருப்ப பாடமா எந்த languageம் வச்சிக்கலாம்... இந்த ஒரு tough கொடுத்திட்டால், மத்ததெல்லாம் easy ஆகும்...

    • @getit3037
      @getit3037 Před 6 lety

      Mr. muscle # இன்னும் பல benetifs இருக்கு...Major point தீண்டாமை ஒழிப்பு... எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க உதவும்...

    • @windowseat18
      @windowseat18 Před 6 lety +1

      get it
      Well said....

  • @sureshsuresan7705
    @sureshsuresan7705 Před 6 lety +201

    புரட்சி வெல்லும்
    நாம் தமிழர்

    • @sakthiyandans1615
      @sakthiyandans1615 Před 6 lety +1

      புரட்சி வெல்லும ஆனால் நாம் தமிழர் வெல்லாது.

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 Před 3 lety +7

    Seeman next CM

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb Před 6 lety +14

    super Naam tamilar

  • @simplereviewMalaysia
    @simplereviewMalaysia Před 6 lety +76

    True leader is Seeman

  • @mjpkumar4060
    @mjpkumar4060 Před 2 lety +4

    Super speech 🔥🔥🔥❤️

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt Před 6 lety +133

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

  • @bajanlalbajanlal5128
    @bajanlalbajanlal5128 Před 6 lety +11

    Seeman Anna Super..

  • @saragee7722
    @saragee7722 Před 6 lety +73

    Engal Annan seeman Naam tamilar💪

  • @Tamilan358
    @Tamilan358 Před 6 lety +135

    Naam tamilar vetri peranum 💪💪💪💪💪💪

  • @anishkumar7041
    @anishkumar7041 Před 4 lety +6

    This man is precious for Tamilians

  • @thangarasu5167
    @thangarasu5167 Před 6 lety +37

    Seeman anna politics for the entire world. One day it will be impletemented everywhere around the world such a wonderful politics ever i have seen. Welcome seeman ayya.

  • @karthikeyanganapathy7801
    @karthikeyanganapathy7801 Před 2 lety +3

    One of the best inspirational speech :-)

  • @mohamedshameem6610
    @mohamedshameem6610 Před 6 lety +16

    Naam tamilar 💪💪💪

  • @MuthuKumaranmkmk
    @MuthuKumaranmkmk Před 6 lety +7

    En anbu annan Seeman 💪

  • @pappy9554
    @pappy9554 Před 6 lety +18

    ur the really human being one day in my life I want to meet u Anna

  • @shanthiboopathip1980
    @shanthiboopathip1980 Před 6 lety +20

    நண்பர்களே லைக் போடுங்கள் .

  • @inu5587
    @inu5587 Před 5 lety +10

    நாம்தமிழர்🔥🔥🔥

  • @mathavanrajraj2350
    @mathavanrajraj2350 Před 6 lety +42

    சீமான் அன்னா பேச்சு அருமை

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu Před 6 lety +9

    Semma

  • @psr...2018
    @psr...2018 Před 3 lety +1

    ஜான்ஸ்கொடுத்து பாருங்கள் அண்ணன் அருமை தெரியும் அடுத்த வரலாறு படைப்போம்.நாம் தமிழன்.

  • @user-rt1wh9rw6z
    @user-rt1wh9rw6z Před 3 lety +31

    அண்ணா நீங்கள் மட்டும் தான் எங்களுக்கான அரசியல் தலைவர் நல்ல அரசு உங்களால் தான் எங்களுக்கு கிடைக்கும் சீமான் என் உயிர்

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 Před 6 lety +116

    Loved ur speech today seeman sir 👍 I was always against you. Wish you all the very best 👍

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před rokem +4

    என் அன்பான சொந்தங்களே வணக்கம்....நேர்மையாக, நன்றாக சிந்தித்து பார்த்தால் திரு. சீமான்அவர்கள் எடுத்தரைப்பது மக்கள் அனைவருக்கும் ஆகும் என்பதை நன்றாக உணரலாம்.

  • @selvarajselva6828
    @selvarajselva6828 Před 3 lety +5

    நாம் தமிழர் அரசு உறுதியாக அமையும் 💪💪💪

  • @solankarikalan3871
    @solankarikalan3871 Před 3 lety +3

    தலைவன் டா.....

  • @philiprichard9790
    @philiprichard9790 Před 6 lety +6

    awesome speech .
    no politician has explained this context so deeply .he is fighting for the tamilians .
    please do support by voting him

  • @PVivekmca
    @PVivekmca Před 6 lety +6

    excellent!

  • @balakrish8911
    @balakrish8911 Před 6 lety +11

    Naam tamilar seeman !

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Před 6 lety +97

    நாம் தமிழர்.புலிக்கொடி பறக்கும் வெகு விரைவில்

  • @ruthvinmani6752
    @ruthvinmani6752 Před 6 lety +12

    சீமான்

  • @annathanamkr1312
    @annathanamkr1312 Před rokem +2

    இந்த இருபதாம் நூற்றாண்டின்... ஒரு சிறந்த தலைவன்.. அண்ணன் சீமான்.... இந்த தலைவனை நாம் அனைவரும் கைவிட்டு விட்டோம்... நம்மையும், நம்ம இன செந்தமிழையும் மற்றும் நம் தமிழ் நாட்டையும் காக்கா... இனி நம்மளை காக்கா... நம்மை படைத்த கடவுளை வந்தாலும்... பணம் 💰 💸💰... கொடுத்து வாங்கி விடுவார்கள்... இனி நம்ம பயணம் அண்ணன் சீமான்... வழியில் தான் என் இனிய தமிழ் இனமே... அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....👆👍👍👍🙏

  • @thushanthjeyarajah5884
    @thushanthjeyarajah5884 Před 6 lety +5

    Super anna

  • @fitnesspluschicago
    @fitnesspluschicago Před 4 lety +3

    Such a wonderful speech

  • @arunkumarayyanar334
    @arunkumarayyanar334 Před 3 lety +1

    Super speed speaking with Tamil so sweet Anna👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shivashaam7953
    @shivashaam7953 Před 3 lety +3

    2021 CM Seeman......👍👌🙏