சீமானைப் பற்றி பிரபலங்கள். |ஆடுகளம் |சீமான்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2020
  • இனி சீமானின்றி ஒரு அரசியலும் இல்லை.. துரோகிகளுக்கு சிம்ம சொப்பணம்.. பொய்த்த திராவிடத்தை வாய்கிழிய பேசியவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இனி தமிழ் தேசிய காலம். இது பிரபாகரனின் யுகம். ஆடுகளம். இது புலியின் வேட்டை.
  • Zábava

Komentáře • 249

  • @JALIKATTU_MARI
    @JALIKATTU_MARI Před 2 lety +57

    தமிழ் நாட்டில் தமிழன் ஆள வேண்டும் 💪💪🔥

  • @sathishkumark5210
    @sathishkumark5210 Před 3 lety +219

    போராளியாக என்னை உருவாக்கும் நம்ப அண்ணன் சீமான் 😘💕

    • @kavintamilviral1629
      @kavintamilviral1629 Před rokem +6

      Va nanba sernthu poraduvom🥰🤝

    • @---qh6ct
      @---qh6ct Před rokem +4

      போராளியாக வாழ்ந்து இறந்த என் இனத்தின் ஓரு சுடர் தேவை பட்டால் பிளாக்🐅 ஆக கூட மாறலாம் 🥰🥰🥰🥰

  • @janaki8135
    @janaki8135 Před rokem +138

    என் முதல் ஓட்டு உங்களுக்கு🔥🙌💥💥👍💯💯💯💯 உங்கள் வேற்றியை காண நாங்கள்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Před rokem +60

    மக்கள் நலம் ஒன்றே நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி காத்திருப்போம்

  • @kuralarasandakshinamurthy8665

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 💪💪💪

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 3 lety +135

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் 💪💪

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety +3

      ❣️❣️🔥🔥🔥🔥💪💪💪

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před 8 měsíci +25

    எதிரிக்கே பிடிக்கும் உள் மனதில் ஆனால் வெளியில் நடிக்கும் பயத்துக்கு பயம் காட்டும் எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤

  • @roseryfdo732
    @roseryfdo732 Před 2 lety +59

    ஆளப்போரான் தமிழன் வெறித்தனமாக 🔥

  • @athisayapathy8353
    @athisayapathy8353 Před 2 lety +102

    நாம் தமிழர் வெற்றி உருதி தமிழன்
    ஆளப்போரான்

  • @rajadigital5464
    @rajadigital5464 Před rokem +43

    உறுதியாக உண்மையாக இருப்போம் நாம் தமிழராக

  • @thulasidharan7027
    @thulasidharan7027 Před rokem +39

    நாம் தமிழர். உறுதியா ஒரு நாள் வெல்வோம்💯💯💯💥

  • @sadamhussainsadamhussain1659

    எனக்கு மிகவும் பிடித்த மனிதன் அண்ணன் சீமான்

  • @dineshdinesh1657
    @dineshdinesh1657 Před rokem +43

    எதிர்காலம் ஒரு தரமான சம்பவம் செய்ய காத்து கொண்டு இருக்கிறது...
    🔥🔥🔥 நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 Před 2 lety +22

    வைரமுத்து அவர்களே நீங்க திராவிடத்துக்கு சொம்பு தூக்குவதை நிறுத்தி தமிழினத்திற்கு இனிமேலாவது ஆதரவு கொடுங்கள்.
    நாங்கள் தமிழர்கள்

    • @arockiadass668
      @arockiadass668 Před 8 měsíci

      அனைத்து
      மக்களுக்குமான
      அனைத்து
      உயிர்களுக்குமான
      அனைத்து
      விவசாயிகளுக்குமான
      அனைத்து
      மதங்களுக்குமான
      அனைத்து இனங்களுக்குமான
      அனைத்து துறைகளுக்குமான
      ஒரே அரசியல்
      மக்கள் தலைவர்
      தமிழ் நாட்டில் சீமான் மட்டுமே!
      அதனால் தான்
      தமிழ் நாட்டில் வாழும்
      அனைத்து இன மத
      மொழி மக்களும்
      சீமானுக்கு ஆதரவு
      தர வேண்டும் என்கிறோம்!.
      அதனால் தான்
      எல்லா இந்திய மாநிலங்களையும்
      அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் .
      அதேமாதிரி
      தமிழ் நாட்டை தமிழர்கள்
      தான் ஆள வேண்டும் என்கிறோம்.
      இந்த தமிழ் நாட்டை
      ஆளும் தமிழர்கள்
      சீமானும்
      நாம் தமிழர் கட்சியாகவும் இருக்க வேண்டும் என்கிறோம்!
      அது தான் நியாயம் !
      அது தான் அறம்!

  • @TN_39_NTK
    @TN_39_NTK Před rokem +15

    அண்ணன் என்றும் மாஸ்🔥🔥

  • @---qh6ct
    @---qh6ct Před rokem +18

    புலிக்குட்டிகளில் நானும் ஒருவன் ஆனால் அகதி 🥰🥺🥰 வோட் பன்ன முடியாது🥺🥺🥺🥺🥺🥺

  • @vjiayvjiay2006
    @vjiayvjiay2006 Před 2 lety +35

    அடுத்த முதல்வர் சீமான் அவர்களே

  • @krishnasamyvenkatesanvenka8959

    அண்ணன் சீமான் அவர்கள் முதல்வராக மக்கள் நீங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது
    சிந்தியுங்கள்
    இலவசத்தை நம்பியே வாழ்ந்து விட்டீர்கள்
    உங்கள் சந்ததிக்கு இந்த நிலைமை வர வேண்டாம்
    நம் ஒரே தமிழினத்தலைவன் அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வோம்
    மண்டியிடாத மானம்
    வீழ்ந்து விடாத வீரம்
    நாம் தமிழர் கட்சி

  • @rahim3679
    @rahim3679 Před 2 lety +22

    மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤

  • @premdoss6507
    @premdoss6507 Před 8 měsíci +11

    தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர்....❤❤❤

  • @SankarSankar-dn3jo
    @SankarSankar-dn3jo Před rokem +16

    அண்ணே எப்பமுமே வேறலெவல்💪⚡🤩♥️💥🔥👑

  • @vimallionrock7436
    @vimallionrock7436 Před 2 lety +47

    நம்ம அடையாளத்தை நம்ம தான் காமிக்கணும் சகோதரரே அருமையான பதிவு

  • @narasimmanediting3739
    @narasimmanediting3739 Před 2 lety +11

    வருகிறோம் டா டேய் திருடர் முன்னேற்றக் கழகம்... அதிதீவிர முன்னேற்றக் கழகம் எல்லாத்தையும் ஓட விடுவோம் 👍👍🙏🙏

  • @dineshdini4356
    @dineshdini4356 Před 2 lety +46

    அண்ணன் சீமான்🔥🔥🔥

  • @prashanthrazhath8258
    @prashanthrazhath8258 Před 2 lety +30

    Great man seeman
    Oru good tamil
    Oru thalaiva👌👌💪💪💪🤝🤝❤️❤️

  • @kavithaa8273
    @kavithaa8273 Před 2 lety +27

    அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு

  • @mohamedshakila1651
    @mohamedshakila1651 Před rokem +13

    அண்ணன் சீமான் நீங்களச்சும் நல்ல அரசியல்

  • @viratpandi2417
    @viratpandi2417 Před rokem +16

    சீமான் 😎🔥💯👍

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před 8 měsíci +5

    காலம் தந்த கையிருப்பு பஞ்ச பூதங்களின் மறு உருவம் எங்கள் முன்னோர்கள் வழியில் எங்கள் உயிருக்கும் மேலான எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான்

  • @tamilarasan8022
    @tamilarasan8022 Před rokem +15

    வெற்றி நடை.....🔥🔥🔥

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h Před 3 lety +25

    தரமான சிறப்பான பதிவு

  • @vasanth7772
    @vasanth7772 Před 8 měsíci +5

    ஆக சிறந்த அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்..... 🐅🐅🇰🇬🇰🇬💪💪⚔️⚔️🔥🔥

  • @sekarr5593
    @sekarr5593 Před 2 lety +27

    நாம்தமிழர் தேனி💪

  • @user-wh1ny6km9f
    @user-wh1ny6km9f Před 3 lety +46

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @sivayog941
    @sivayog941 Před rokem +7

    தமிழர்கள் சாதி மதம் எல்லாதையும் மறந்து இனம்மானம் என்ற ஒரு சிந்தனை அரசியலில் அறிவை வளர்த்தால் தமிழர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைப்பது வெகு தூரமாக இருக்காது நாம் தமிழர்

  • @saravanapandianbestcollect4496

    Seemaan 🔥🔥🔥🔥🔥

  • @selvaselva4247
    @selvaselva4247 Před rokem +4

    2026ல்ஆளப்போறான் தமிழன் அண்ணன் சீமான் ... வெரித்தனமா இருக்கோம்

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 Před 3 lety +30

    நாம் தமிழர்💪💪💪👌👌👌👏👏👏

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety +1

      நாம் தமிழர் ❣️

  • @marimuthun1655
    @marimuthun1655 Před 2 lety +19

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @yasminayub3802
    @yasminayub3802 Před 3 lety +32

    அருமை அருமை அமரா..மிக சிறப்பு..❤️❤️❤️❤️❤️

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety

      நன்றி யாஸ்மின் 🥰🥰🥰

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 2 lety +35

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sathiyaperiyasamy227
    @sathiyaperiyasamy227 Před 8 měsíci +2

    #VOTE for Agriculture🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 pathugappom mannai Naam Tamilar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan9054
    @vasudevan9054 Před 3 lety +20

    சிறப்பான பதிவு

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety +1

      நன்றி சகோ 😊❣️

  • @munishmagesh7699
    @munishmagesh7699 Před 3 lety +44

    அருமையான பதிவு சகோ...
    இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்ப்போடு உங்கள் தம்பி...
    வாழ்த்துக்கள் சகோ 💐💐💐

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ.. தேர்தல் நெருங்க நெருங்க பாருங்கள். தெறிக்க விடலாம்.. தகவல் தொழில்நுட்ப பிரிவு கலந்தாய்வில் அண்ணனின் அறிவுரை.. கொள்கை, சின்னம் சார்ந்த காணொளிகள் நிறைய வர வேண்டும் என்று.. தெறிக்க விடுவோம்❣️🔥

  • @ramasaamyramasaamy9094
    @ramasaamyramasaamy9094 Před rokem +10

    Naan tamilan enru solvatharku perumaiya erukku Annan seemanku nanri NTK.✊✊✊✊✊

  • @user-wn8pu5bm1z
    @user-wn8pu5bm1z Před 2 lety +16

    தமிழர் தேசிய

  • @gomathikavitha7389
    @gomathikavitha7389 Před 2 lety +12

    அருமையான பதிவு தம்பி

  • @anandhachandhrakrishnan5216

    தமிழன்டா

  • @SciencewithNIRMALAN-zl9wk
    @SciencewithNIRMALAN-zl9wk Před 8 měsíci +11

    இன்று இதை பார்க்கும் போது மயிர் சிலிர்க்கின்றது, வாழ்க சீமான் அண்ணா

  • @TamilTigers001
    @TamilTigers001 Před 2 lety +13

    நாம் தமிழர்🔥🐅❤️👍

  • @sathishbarath1800
    @sathishbarath1800 Před rokem +4

    Seeman annanukkaga waiting😘😘😘😘😘 love you anna

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před rokem +6

    இப்படியெல்லாம் பேசிவிட்டு இதில் உள்ளவர்களில் பாதி அவரோடு இல்லை ஆனால் அண்ணன் இவர்களின் மீது வைத்துவருகிற அன்பும் மரியாதையையும் குறையவேயில்லை

  • @celldaboul7711
    @celldaboul7711 Před rokem +6

    அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻💐

  • @thalapathit2781
    @thalapathit2781 Před rokem +5

    நிச்சயம் வெல்லும் வரும் காலம் அதை சொல்லும்,,,,,,,

  • @sivajudo8133
    @sivajudo8133 Před 2 lety +10

    நாம் தமிழர் கட்சியினர் ஆத்தூர் தொகுதி சித்தையன் கோட்டை பேருராட்சி திண்டுக்கல் மாவட்டம்..

  • @kumarsenthil754
    @kumarsenthil754 Před 3 lety +13

    சிறப்பு தம்பி

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety

      நன்றி அண்ணா 💓

  • @sureshr1660
    @sureshr1660 Před rokem +9

    Seeman Annan❤️

  • @sp...9759
    @sp...9759 Před rokem +10

    Super..... Vera level...... 💙

  • @sureshkanu1287
    @sureshkanu1287 Před 2 lety +10

    Ntk 🔥🔥🔥🔥🔥🔥

  • @powerselva7359
    @powerselva7359 Před 2 lety +5

    சூப்பர் அண்ணன் வாழ்கா

  • @user-uk4xy1bh2e
    @user-uk4xy1bh2e Před 3 lety +21

    அருமை சகோ நாம் தமிழர் 💪💪

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ 🤗♥️♥️

    • @srithar05
      @srithar05 Před 3 lety

      மிகவும் தரமான பதிவு, தொடருங்கள். 👍

  • @agsanthosh5346
    @agsanthosh5346 Před rokem +2

    வெற்றி அடையும் கண்டிப்பாக

  • @ananthppm5984
    @ananthppm5984 Před rokem +4

    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @albertantony3161
    @albertantony3161 Před rokem +3

    தமிழின தலைவன்❤️❤️

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 Před 7 měsíci +1

    தமிழ் இனத்தின் வீர அடையாளம் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Před rokem +1

    Seeman annanai paraddiya anaivarukkum nanri .👃

  • @user-md7sg3os7t
    @user-md7sg3os7t Před rokem +3

    சித்தப்பா சீமான் 💪💪

  • @DisneyJF
    @DisneyJF Před rokem +3

    சத்தியத்தின் மகன் ஒப்பற்ற தலைவன் தமிழ் மகன் சீமான். விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

  • @SciencewithNIRMALAN-zl9wk
    @SciencewithNIRMALAN-zl9wk Před 8 měsíci +3

    இலங்கையில் இருந்து சீமானிசம் விரும்பும் தமிழன்

  • @sathishkumark5210
    @sathishkumark5210 Před 3 lety +7

    ஆடுகளட்டுக்கு 😘💕

  • @anthonypillaijepanesan5646
    @anthonypillaijepanesan5646 Před 3 lety +15

    ntk win

  • @user-qw5hg8uj6c
    @user-qw5hg8uj6c Před 8 měsíci +2

    உண்மையை உரக்க சொல்வோம் நாளைய நாம் தமிழர் ஆட்சி💐🙏🌾🌾💪

  • @SelvamSelvam-gg6mi
    @SelvamSelvam-gg6mi Před 7 měsíci +1

    என்ன நடந்தாலும் வரும் தேர்தலில் நாம் தமிழர் வென்றே ஆக வேண்டும் ❤❤❤❤❤❤💪💪❤️💪💪💪💪💪💪🙏🙏

  • @user-nt3gp6gh9i
    @user-nt3gp6gh9i Před 3 lety +15

    😍😍💪💪

  • @panneerselvamsubramaniyam3362
    @panneerselvamsubramaniyam3362 Před 8 měsíci +1

    Seeman is great political leader

  • @06naamtamilar81
    @06naamtamilar81 Před 2 lety +6

    I'm Mumbai Ntk

  • @surayabegum2384
    @surayabegum2384 Před 3 lety +5

    Kandippaga Annan Seeman vellanum Kaarhiruppom Annan kaga

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety +1

      🤗🤗🤗🙏🏼🙏🏼❣️❣️🙌🙌🔥

  • @pukalenthi001
    @pukalenthi001 Před 3 lety +14

    🔥🔥🔥

  • @vivasayienumnaan-2928
    @vivasayienumnaan-2928 Před 3 lety +16

    😍😍😍

  • @muttayamuthu8603
    @muttayamuthu8603 Před 2 lety +11

    👍

  • @ganesanrganesh1852
    @ganesanrganesh1852 Před rokem +2

    Seeman anna

  • @rkumarrkumarrkumarrkumar9560

    😘 என் அண்ணன்

  • @manovae1202
    @manovae1202 Před rokem +1

    Ntk🔥

  • @antharaj5316
    @antharaj5316 Před rokem +3

    Annan seeman 👍💪💯

  • @gangaviji9687
    @gangaviji9687 Před rokem +6

    நல்ல தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்கள் அண்ணன் சீமான் அவர்களையும் அவர் கொள்கைகளையும் ஆதரித்து துணை நிற்பார்கள் வாழ்கதமிழ்...,.......

  • @Mithran982
    @Mithran982 Před 7 měsíci +1

    14 வருஷத்துக்கு முன்னாடியே மணிவண்ணன் அய்யா அவர்கள் சொல்லிவிட்டார்கள்.......நன்றி அய்யா❤❤💞💕💞💕💞💕💕we love you

  • @PremKumar-wv8ww
    @PremKumar-wv8ww Před 2 lety +3

    Seeman anna neenga ennoda theivam kaduvula naan nerula naan paarthathula ungala paarkuren kadavula

  • @devarajpdev9886
    @devarajpdev9886 Před rokem

    அழகான தொகுப்பு மிக்க நன்றி

  • @anthonypillaijepanesan5646
    @anthonypillaijepanesan5646 Před 3 lety +12

    great bro

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி சகோ 🤗♥️

  • @Mithran982
    @Mithran982 Před 7 měsíci +1

    My heartly wishes to actor Shyam(சம்சுதீன்) sir...i didn't expect this word from you...i salute Mr.Shyam sir❤❤💞💕💞💕💞

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Před rokem +1

    We.are.greatest speech

  • @barathgaming5962
    @barathgaming5962 Před rokem +4

    நாம் தமிழர்

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 Před rokem +1

    மண்ணின் காவலன் அண்ணன் சீமான்

  • @Guruji-pl1iv
    @Guruji-pl1iv Před 3 lety +7

    Super da thambi

    • @Vishnu-y2l
      @Vishnu-y2l  Před 3 lety +1

      நன்றி அண்ணா 💓

  • @mohammedghanimdghani5514

    என் அண்ணன்

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Před 2 lety +3

    Ntk

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 Před 7 měsíci +1

    நாம் தமிழர் 👍 ராணிப்பேட்டை வாலாஜாநகரம் ஜீவானந்தம் எங்கள் அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் விரைவில் நாம் தமிழர் 👍

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 7 měsíci +2

    Our family, friends, relatives and well wishers' votes are for Mr. Seeman....We'll not vote for DMK or AIDMK hereafter....

  • @namasivayamvijayakumar7863

    Super valka naamtamilar Canada kumar

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 Před 7 měsíci +1

    Our saviour has arrived to save us from corrupt dravidian politicians. NTK 👌