SEEMAN VS RANGARAJ PANDEY | new thug life compilation | Part - 1 | Raavanan | Ntk

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2021
  • #seeman #pandey
    SEEMAN VS RANGARAJ PANDEY | thug life compilation | Raavanan | ntk
    #saatai #mkstalin #dmk
    #Idumbavanam_Karthik
    #seeman
    #ntk
    #tamil_thug_life
    #tamil_troll
    #troll_mkstalin
    #troll_dmk
    #admk
    #naam_tamilar_katchi
    #seeman_speech
    #raavanan
    #saatai_durai_murugan
    •FAIR-USE COPYRIGHT DISCLAIMER•
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for " FAIR USE" for purposes such as criticism, commenting,news reporting,teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of their use.
    I do not own the clips and music used in the videos. I only used bits and pieces of videos to get the point across where necessary.
    This video has no Negative impact on the original works.
  • Zábava

Komentáře • 1,3K

  • @martinmariyadas7932
    @martinmariyadas7932 Před 2 lety +645

    சீமான் அண்ணனுக்கு யார் யார் ஓட்டு போட்டது

    • @nirmalone3026
      @nirmalone3026 Před 7 měsíci +16

      Next election my vote for seeman 🔥🔥🔥

    • @MuraliDharan-yd8gl
      @MuraliDharan-yd8gl Před 7 měsíci +8

      I am also

    • @sharvinboy0906
      @sharvinboy0906 Před 7 měsíci +4

      Nan

    • @90scartoontamil08
      @90scartoontamil08 Před 7 měsíci +13

      எங்க அப்பா dmk ku ஓட்டு போட சொன்னாரு, ஆனா நா அவரையே ntk ku ஓட்டு போட வச்சே 😎

    • @freshvibes8799
      @freshvibes8799 Před 6 měsíci +2

      Naan illa aana ipo tha varutha paduren😢

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Před 2 lety +1938

    தென்னங்கள்ளு பனங்கள்ளு இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை '':சீமான் அவர்களின் கருத்து மிகச் சரியானது'''

    • @krsanju-zd2eu
      @krsanju-zd2eu Před 2 lety +10

      1

    • @THE-KNOWLEDGE-CHANNEL
      @THE-KNOWLEDGE-CHANNEL Před rokem +13

      He is simon not seeman

    • @viss6584
      @viss6584 Před rokem +37

      @@THE-KNOWLEDGE-CHANNEL Vidiyal arasoda IT wing ah? Nadathu nadathunga!! 🤣

    • @SuriyaSuriya-rr6ud
      @SuriyaSuriya-rr6ud Před rokem +5

      Avaru avalo sonnaru athula unaku iethu matum tha theriutha bro😂 saraku kekutha gopi

    • @sethupathy
      @sethupathy Před rokem +3

      @@THE-KNOWLEDGE-CHANNEL seri avaroda appa and amma peru sollunga..

  • @rameshkumarramesh1615
    @rameshkumarramesh1615 Před 11 měsíci +49

    யார் எல்லாம் சீமான் அவர்கள் பேச்சை நேசிக்கிறார்

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Před 2 lety +397

    நல்லகண்ணு நம்மாழ்வார் உண்மையிலேயே நல்ல மனிதர்கள்

  • @rajaarunachalam6509
    @rajaarunachalam6509 Před rokem +69

    இந்த வார்த்தையை எதிர் பார்த்து இருக்கிறேன்.
    #சீமான் என்னும் நான் ❤️

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 Před 6 měsíci +6

    ரங்கராஜ்; எப்படி வந்து மட்டிருக்க பாருப்பா 😂😂😂😂😂😂

  • @savenatures1259
    @savenatures1259 Před rokem +125

    திரும்ப திரும்ப பார்கிறேன் 🤣😂💙💪🐯
    நாம் தமிழர்

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Před rokem +231

    ஒரு நாளைக்கு முன்னாடியே எழுதி வச்சி மனப்பாடம் பண்ணி கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்லுவது வேற லெவல் அண்ணன்

  • @user-nb9mx5nr8i
    @user-nb9mx5nr8i Před 2 lety +438

    இந்த ஒரு காணொளியில் சீமானின் அணைத்து திட்ட முறைகலும் கருத்துக்களும் அடைங்கி உள்ளது,அவர் எப்படி கட்டமைதிருப்பார் இது போன்ற ஆகச்சிறந்த திட்டங்களை பார்த்து வியக்கிறேன் ஒரு நிமிடம், மேலும் மேலும் உங்களின் காணொளி உற்சாகமூட்டுகிறது வாழ்த்துக்கள் தோழரே,

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před 2 lety +13

      நீங்கள் சொல்வது மக்கள் ,மண் பற்றி சுய சிந்தனை அக்கறை உள்ளவனுக்கு இந்த ஒரு வீடியோவே போதுமானது......சகோ

    • @Madraswala
      @Madraswala Před rokem

      சீமானின் சர்வாதிகாரத்தினால் பல வருடங்களாக கூட இருந்தவர்கள் விரக்தியில் வெளியேறினார்கள்.
      மைனாரிட்டி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் ஓட்டுக்களை குறி வைப்பதே ஜாதி மத அரசியல். திமுகவின் கேவலமான கொள்கை. சீமானும் பின்பற்றுகிறார். தமிழ் தமிழன் என இன அரசியல்.
      பார்ப்பனனால் வெறுத்து கிறித்தவனாவதில்லை, ஏழைகளிடம் பணத்தை இறைத்து மண்ணின் கலாசாரத்தை ஒழிக்கும் மிஷனரிகளால் மாறுகின்றனர். கிறிஸ்தவ கைக்கூலி.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 2 lety +274

    தமிழ் மண்ணை தமிழரே ஆள வேண்டும் தமிழரின் ஆத்மார்த்த விருப்பம் இதுவே . .

    • @Madraswala
      @Madraswala Před rokem

      ஒரு பிரதேசத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்பவர்களை அந்நியன் என பட்டம் சூட்டுவது அயோக்கியத்தனம். இனவெறி. அதை சீமான் அழகாக செய்கிறார்.

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 11 měsíci +1

      அதான் தி. மு. க. ஆள்கிறதே அப்புறம் என்ன❓

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 Před 2 měsíci +1

      திரு சைமன் செபாஸ்டியன் மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டவர் தானே ......

  • @creation1931
    @creation1931 Před rokem +392

    யாரு படம் ஓட்டுனாலும் ஹீரோ அங்க நாங்கடா... அண்ணன் சீமான்...🔥🔥🔥🔥

    • @rajaguru8684
      @rajaguru8684 Před rokem

      இது செபஸ்டியன் சைமனுக்கு, திருவள்ளுவர் சொல்கிறார்,நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

    • @ashura3426
      @ashura3426 Před rokem +1

      Bro poi padi broo 🤣

    • @allrounder8816
      @allrounder8816 Před rokem +5

      ​@@ashura3426 ok. Quick ah sethu ponga boomer generation.
      Kasuku Vote podura koodam ilaMa pokadum

    • @madhesh5278
      @madhesh5278 Před rokem

      Flop da

    • @sundaravinayagam1726
      @sundaravinayagam1726 Před rokem

      ​@@ashura3426 nee niraya padicha apuram tasmac la poi kudicha ithuthane unga drivaida model

  • @rajimani4733
    @rajimani4733 Před 11 měsíci +41

    அருமை அண்ணா நீங்க எங்க எதிர்கால✨️✨️✨️

  • @vix_traderr
    @vix_traderr Před 2 lety +891

    சலிக்காத காணொளி....😂

    • @user-tt1cq6ri5q
      @user-tt1cq6ri5q Před 2 lety +18

      வீடியோ இல்ல காணொலி

    • @periyagoundermani4420
      @periyagoundermani4420 Před 2 lety

      @@user-tt1cq6ri5q 1hh

    • @Vicky_prakash
      @Vicky_prakash Před 2 lety

      👍

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 Před 2 lety +6

      @@user-tt1cq6ri5q காணொலி இல்லை காணொளி

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety

      قارن الرسوم الجمركية على uuuufutudgr الخاص بي الروسي على الإنترنت أنك تعرف أسراري الشخصية غير المعروفة عن tr Personal kvakBgod tru it RT y

  • @5sundaram405
    @5sundaram405 Před 2 lety +651

    உண்மையிலேயே சீமான் போராளிதான் நன்றி

    • @vasanthk1751
      @vasanthk1751 Před 2 lety

      Above tamil nakunagal thriyuma Yen forend lielagai thamalar solvaga

    • @Tblood191
      @Tblood191 Před 2 lety +17

      அப்போ ஓட்டு போடுங்கடா ...From srilanka தமிழன்

    • @poovarasan7563
      @poovarasan7563 Před 2 lety +6

      @@Tblood191 ada idha video pakraa va max seeman ku tha vote poduvan

    • @rameshraja2295
      @rameshraja2295 Před rokem

      உண்மை யான தமிழ் நம்முடைய DMK

    • @pambarakayiru
      @pambarakayiru Před rokem +2

      ​@@rameshraja2295 tamizhina dhrogi

  • @user-og8fz6le3e
    @user-og8fz6le3e Před rokem +45

    ஒன்னா சேர்ந்து வாழ்வோம் ஆன நாங்கதான் ஆளுவோம்.💪

  • @sakthiraghu9775
    @sakthiraghu9775 Před 2 lety +664

    அண்ணன் சீமானை விட யாராலும் இப்படி ஒரு தரமான பதில்கள் கூற முடியாது .......‌..!🤫😎😎😎

    • @rajaguru8684
      @rajaguru8684 Před rokem

      இது செபஸ்டியன் சைமனுக்கு, திருவள்ளுவர் சொல்கிறார்,நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

    • @erssiva490
      @erssiva490 Před rokem +3

      Dai loosue payalugala Pandey thaanda Simon Sebastian aa vachu senchutan😂😂😂

    • @mukeshmm1434
      @mukeshmm1434 Před 11 měsíci +1

      Vaai mattum than

    • @sarov7658
      @sarov7658 Před 2 měsíci

      ​@@erssiva490peikum peikum sanda

  • @specialmyvlogs3591
    @specialmyvlogs3591 Před rokem +119

    500 தடவை பார்த்து விட்டேன் அண்ணா பேச்சு அருமை அண்ணா

  • @senthilkumarsenthilkimar1742

    சீமான் பேசுறதுல தவறு என்று எதை நாம் மறுதலிக்க முடியும். நிச்சயமா இந்த பேச்சு ரொம்ப யோசிக்க வைக்குது

  • @FLOWERKINGkingme
    @FLOWERKINGkingme Před 11 měsíci +33

    எல்லாருக்கும் சோறு போடுற என் அப்பனும் ஆத்தாளு என் அரசு வேளையில இருக்க கூடாது அண்ணா நீங்க வேற மாதிரி நா🔥🔥🔥🔥

  • @manishavenkateshmanishaven9247

    நெத்தியடி பதில் தமிழனால் மட்டுமே , சீமான் வாழ்க தமிழ் வளர்க

    • @rajaguru8684
      @rajaguru8684 Před rokem

      இது செபஸ்டியன் சைமனுக்கு, திருவள்ளுவர் சொல்கிறார்,நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

    • @seenivasanseenuvasan7481
      @seenivasanseenuvasan7481 Před rokem

      Pacchai pompalla porukki devadia mahan seeman illai en samman

  • @jayakanth8145
    @jayakanth8145 Před 2 lety +202

    சிறப்பு தமிழ்த்தேசியம் வெல்லட்டும் ❤

  • @vijayprasanthms9722
    @vijayprasanthms9722 Před 2 lety +78

    அண்ணன்🔥❣️

  • @muthumuthu881
    @muthumuthu881 Před rokem +41

    நீதியும் நேர்மையும் தன்மானமும் இரக்கம் உயிர் மெய் நேயம் கொண்ட தன்மானத் தமிழனடா அண்ணன் சீமான் 💪💪💪💪💪👌

  • @village5498
    @village5498 Před 2 lety +335

    சீமான் அவர்களின் பேச்சு தரமான சம்பவம் 🔥

  • @user-lk6cn1gl6w
    @user-lk6cn1gl6w Před 2 lety +522

    100 தடவக்கு மேல பாத்திருப்பன்

    • @dhayadhaya6118
      @dhayadhaya6118 Před 2 lety +6

      Endha payanum ila time west

    • @vigneshvigheshwaran4588
      @vigneshvigheshwaran4588 Před 2 lety +14

      @@dhayadhaya6118 poda kotha sangi payale

    • @gunasekaran604
      @gunasekaran604 Před rokem +1

      👌👌👌👌

    • @ilangovan7446
      @ilangovan7446 Před rokem +6

      @@dhayadhaya6118 நீங்கள் ஸ்டாலின் பேசுற பேச்சா போய் கேளுங்க

    • @dhayadhaya6118
      @dhayadhaya6118 Před rokem +2

      @@vigneshvigheshwaran4588 ada amai kari neenga first 1 MLA jaichi katunga da pakalam ungala pathaley siripa iruku😂😂😂😂 na sangi ila 😂😂

  • @DhanaLakshmibalmani
    @DhanaLakshmibalmani Před rokem +46

    வெற்றி பெற்றாலும் இல்லை என்றாலும் நீங்களதான் எம்இனதலைவர் நீங்களதான் சார் .
    மனிதனாக பிறந்தவன் எந்த கொள்கையை பின்பற்றவேண்டும் என்று புரியவைத்தவர். வாழ்க தமிழ் தமிழினம் வெல்க நாம் தமிழர் கட்சி 👏👏👏🙏🙏

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Před 7 měsíci +29

    நாம் தமிழர் ஜெர்மனியில் இருந்து.

  • @historyofmystry562
    @historyofmystry562 Před 3 měsíci +5

    சீமான் அண்ணா டா 🔥🔥👑

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Před 2 lety +470

    தமிழர், தமிழச்சிகளின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே 👍🙏👊💪👏👌👌👌👍🙏🙏🙏👌

    • @vigneshwaranvky1734
      @vigneshwaranvky1734 Před rokem +4

      Poda dubaakoor

    • @VivoVivo-vv3pn
      @VivoVivo-vv3pn Před rokem +5

      Vaipila raja

    • @viss6584
      @viss6584 Před rokem +2

      @@VivoVivo-vv3pn Dai Vidiyal arasu IT wing guys!! Evlo da payment tharainga? Summa therinjukkalaam nu ketkuren.

    • @karshikannan7554
      @karshikannan7554 Před rokem

      @@VivoVivo-vv3pn varisu ku kundi kaluvi vidu illa na sangi ku Sunni adividu

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 11 měsíci

      நாக்பூர் தம்ளர் கச்சி😄

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 Před 2 lety +86

    சீமான் அவர்கள் கருத்து 🙏🙏🙏🙏

  • @killer_tamil_official
    @killer_tamil_official Před rokem +9

    மீண்டும் வருகிறான் பிரபாகரன்🔥🔥🔥

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před rokem +26

    எங்கள் திருநாட்டில்... எங்கள் நல்லாட்சியே...

  • @tamizharasan9649
    @tamizharasan9649 Před rokem +15

    8:11 Vera level

  • @mayamayan2023
    @mayamayan2023 Před 2 lety +72

    Super super message thanks NTK Seeman

  • @suganthiperumal
    @suganthiperumal Před 11 měsíci +2

    Yaar kitta kelvi kekkurom nu yosichi kelunga ....pa seeman 🔥

  • @sutharshansrikumar3001
    @sutharshansrikumar3001 Před 2 lety +51

    அறிவின் பொக்கிசம் எங்கள் சீமான்

  • @vickiechan20
    @vickiechan20 Před 5 měsíci +10

    வேற லெவல் எடிட்டிங் 🎉😂❤

  • @user-hi1wx5no1p
    @user-hi1wx5no1p Před 8 měsíci +13

    நாங்க நெருப்புடா நாம் தமிழர்

  • @sathishr6881
    @sathishr6881 Před 7 měsíci +2

    ரஜினிக்கு என்ன தகுதி இருக்கு தமிழ்நாடு முதலைச்சர் ஆக சீமான் Question 👌👌👌👌🔥🔥🔥🔥

  • @uma8732
    @uma8732 Před rokem +45

    அறிவூபூர்வமான விவாதம் ...அணல் பறக்கிறது.....

  • @Trichy1989
    @Trichy1989 Před 2 lety +208

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @muruganmech2037
    @muruganmech2037 Před 2 lety +97

    நாம் தமிழர் ❤💪💪💪

  • @muthukumarvesima7131
    @muthukumarvesima7131 Před 2 lety +124

    பேசி ஜெயிக்க ஆளே கிடையாது ஏனென்றால் பேசுகின்றாள் அப்படி பதில் ஒவ்வொன்றும் பச்சை மனிதன் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் உள்ளது வாழ்க சீமான் வளர்க நாம் தமிழர்

    • @viss6584
      @viss6584 Před rokem +5

      @@ghostmysteriestamil7355 Paathu da! wig a olunga poda sollu! Adikkadi parakkudhu!! 😂

    • @sathiyalegend
      @sathiyalegend Před rokem

      @@viss6584 ✌️

    • @kavithar4251
      @kavithar4251 Před rokem

      Mjikollllllpp00887800

    • @arula376
      @arula376 Před rokem

      @@ghostmysteriestamil7355
      😀😀😀 டோப்பா மண்டையன் இன்னும் 6 மாசத்துல செத்துடுவான்!😀😀😀

  • @vvelmurugan6110
    @vvelmurugan6110 Před 2 lety +55

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே

  • @SingerSathishRam
    @SingerSathishRam Před 2 lety +147

    The only one person to give proper answer & question Pandey. That's Seeman Anna!!! 🤗🤗🤗😂😂😂

  • @kalidosskalidoss4026
    @kalidosskalidoss4026 Před rokem +20

    தமிழக மக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு முறை முதல்வர் வாய்ப்பு தரவேண்டும் 🙏

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 11 měsíci +1

      வாய்ப் பூ னா கொடுப்பாங்க 😄

  • @abipavi8014
    @abipavi8014 Před 2 lety +90

    நம் அண்ணன் சீமான்🔥💥... பேசுவது யாரிடம் 🧐என்பதை அறிந்து பேசுங்கள் நண்பரே.... 🤫💪💪💪நம் நாட்டின் வருங்கால CM மாண்புமிகு சீமான் அவர்கள்

  • @Tblood191
    @Tblood191 Před 2 lety +68

    ஒட்டு மொத்த தமிழ் நாட்டு தமிழர்களை கேக்கிறதுஒன்றுதான்... சீமான் அண்ணனை முதலமைச்சர உட்கார வை..... பின்னாடி கவலை படாதே .. உதாரணம் விஜயகாந்த் ஐயா

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 Před rokem +1

      Unmai

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 Před rokem

      JAYAVUM KALAINGER AVARGALUM SUTHA SENTHAMILARGAL MIND IT

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 11 měsíci

      ஒரு சூப்பர் ஐடியா இருக்கு...
      தும்பிகள் எல்லாரும் சேர்ந்து ஒரு சேர் வாங்குங்கள். அதில் முதலமைச்சர்னு எழுதி ஒட்டி அண்ணன தூக்கி உட்கார வச்சுடுங்க 😄

  • @vasanthamrenu320
    @vasanthamrenu320 Před 5 měsíci +5

    அருமை

  • @mohanthiruvengadam939
    @mohanthiruvengadam939 Před 2 lety +95

    Seeman anna great no one can win him. 👍👍👍👍👍🙏

  • @karthiks4111
    @karthiks4111 Před rokem +31

    எங்கள் அண்ணன் சீமான்💪💪💪💪🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @vimaladhithan1894
    @vimaladhithan1894 Před 2 lety +50

    அவர் சொன்ன ஒவ்வோரு பதிலும் செருப்பால் அடிச்சது போல இருக்கும் பண்டெய் க்கு எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்🙏🙏🙏🙏🙏

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +55

    வேற லெவெல் புதியதாக நாம் தமிழர் கட்சிக்கு வருபவர்கள் பார்க்க வேண்டிய பதிவு......மட்டும் இல்லை ஒட்டு மொத்த உலக தமிழர்களும் பார்க்க வேண்டிய காணொளி.....நன்றி பாண்டே......

    • @prem91
      @prem91 Před 2 lety +3

      உனக்கு புடிக்குது பாரு அது என்ன ஒட்டுமொத்த உலக தமிழர் என்று சேர்க்கிற😂😂

    • @tharaniveth7292
      @tharaniveth7292 Před 2 lety

      ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழ் மரபணு மாறாதவர்களும் பார்த்தால் சிறப்பு . . மகிழ்ச்சி . .

  • @ArunKumar-ob4mp
    @ArunKumar-ob4mp Před 2 lety +61

    ஐ லவ் மை அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před rokem +24

    தாய்த்தமிழ் மண்ணை தமிழ்குடியில் பிறந்த தமிழ்உணர்வுள்ள தமிழை உயிராகக்கொண்ட தமிழரே ஆளவேண்டும்.....

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Před 2 lety +92

    ஒவ்வொரு தமிழனும் பார்த்து யோசிக்க வேண்டிய காணொலி.....தமிழனுக்கு திராவிடனிடம் இருந்து விடுதலை வேண்டும்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 2 lety +66

    NTK ❤🔥

  • @jahirjahir2120
    @jahirjahir2120 Před rokem +5

    சூப்பர் அண்ணன்

  • @dkstudio5013
    @dkstudio5013 Před 2 lety +21

    Ellarum sappatu potra Vivasai Government job vera level 👍👏👏👏

  • @Thamilanofficial
    @Thamilanofficial Před 7 měsíci +8

    The iron man of tamilnadu 🔥

  • @a26gurukalyanc88
    @a26gurukalyanc88 Před 2 lety +49

    Anna😍😍😍😃😃

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 Před 2 lety +206

    அண்ணன் சீமான் கேட்ட கேள்விகளுக்கு மானம் உள்ள மனிதனாக யாராவது இருந்தால் இன்னேரம் நாண்டு கொண்டு செத்து இருப்பான் ஆனால் பாண்டே அவர்கள் அப்படி யாரையும் பார்க்க வில்லை போலும்.

    • @sundarrajan8425
      @sundarrajan8425 Před 2 lety +5

      உண்மைதான் சகோதரரே அறியாமையில் இருப்பது வேறு இவ்வளவு அறிவும் தெளிவும் சீமானுக்கு இருந்தும் சிறுவயதில் காங்கிராஸ்லிம் பின்பு தி மு கவிலும் பெரியாரை பற்றி தெரிந்து திகவிலும் பிறகு இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பரப்புரை அ தி மு க வை பற்றி தெரிந்தும் தேர்தல் பரப்புரை செய்த சீமான் அல்லவா முதலில் நாண்டு கொண்டு சாக வேண்டும்

    • @dhanadhana9869
      @dhanadhana9869 Před 2 lety +6

      First seeman ah saga sollu .Tamilnttin sabam

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Před 2 lety

      @@sundarrajan8425 சபாஷ்👍👍👍 அப்படி போடு அருவாளை
      அஞ்சரை தும்பி நாண்டுக்கோடா

    • @manomano8515
      @manomano8515 Před 2 lety +3

      @@dhanadhana9869 kirukku payale

    • @dhanadhana9869
      @dhanadhana9869 Před 2 lety

      @@manomano8515 poda loosu

  • @tn59gm99
    @tn59gm99 Před rokem +39

    THE GREAT SPEECH OF SEEMAN ANNA

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +4

    Thamizhar mannil Thamizhar aatchi kaalathin kattaayam. வாழ்க உலக அரசியல் ஆசான்,தமிழ் இனத்தலைவன்,தமிழ்நாட்டின் காவல் தெய்வம்,ஏழாய் பங்காளன்,மாவீரன்,வருங்கால தமிழவேந்தன் செந்தமிழன் சீமான். எல்லா உயிர் இனங்களுக்குமான அரசுகள் கொல்கைகளையும் கோட்பாடுகளையும் சுமந்து, களத்தில் மக்களோடு கூடவே பயணிக்கும், உண்மையுள்ள நேர்மையான வீரமுள்ள ஆண்மையுள்ள, மனிதநேயம் மிக்க, நம்பகமான ஓராய் கட்சி நாம். Ilakku ondru thaan Thamizh inathin விடுதலை. தமிழ் நம் உயிர். தமிழ் நம் மூச்சு. Thamizh namadhu adaiyaalam. எங்கும் தமிழ். Ethilum Thamizh. உடனே விழித்துக்கொள் தமிழா! ஊழலற்ற தூய உண்மைத்தமிழர் ஆட்சியை உருவாக்க, டாஸ்மாக் மதுவிலக்கு, இயற்கை வளங்கள் திருட்டு, குற்றங்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க, பாரபட்சமற்ற மற்றும் நியாயமான வேலை வாய்ப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புகளை உறுதி செய்ய, NTK உடன் இணைந்து வாக்களியுங்கள். கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் தொழில், கோழிப்பண்ணை, மீன்பிடி, கைவினைப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், சமூக பாதுகாப்பு மற்றும் பெண்கள் அதிகாரம், உலகின் முதல் மற்றும் மூத்த மொழி மற்றும் தாய்மொழியான 'தமிழ்' பாதுகாக்க, தமிழர் கலை, இலக்கியம் , பண்பாடு, தமிழர் அடையாலங்கள் மற்றும் தமிழர் வீர வரலாறு, பழங்கால பழமையான சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் மற்றும் வெறுப்புகளை ஒழிக்கவும், ஒட்டுமொத்த உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சிக்காகவும், அமைதி மற்றும் செழுமைக்காகவும். வாழ்க தமிழ் தாய்! நாம் தமிழர்!!

  • @nehrup569
    @nehrup569 Před 2 lety +34

    Very nice counter 🔥

  • @prakashmanju8678
    @prakashmanju8678 Před 2 lety +38

    சிறப்பு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் எந்த போலியும் பொய்யும் அருகில் இருக்கவே முடியாது🔥🔥🔥

  • @sanjaim9496
    @sanjaim9496 Před rokem +9

    Masss thalaa 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @eswaranaeswar2548
    @eswaranaeswar2548 Před rokem +22

    எங்கள் அண்ணன் என்றுமே வேறு வழி... அதே வழியில் உடன் பிறவா தம்பிகள்...

  • @prajan8197
    @prajan8197 Před 2 lety +52

    அருமையான பதிவு

  • @villagekingvlogar2270
    @villagekingvlogar2270 Před 2 lety +273

    நாம் தமிழர் கட்சி ஆச்சு தமிழ் நாட்டுக்கு அவசியம் 🔥🔥🔥

    • @dhinedhine64
      @dhinedhine64 Před 2 lety +3

      மிக மிக அவசியம்

    • @DDM-rf8np
      @DDM-rf8np Před 2 lety +4

      ❤️❤️உண்மை

    • @viss6584
      @viss6584 Před rokem +1

      @@ghostmysteriestamil7355 IT wing full swing la velai seireenga pola!! Appdiyae wig kalaraama irukka edhavadhu pannungada!! 😂😂

  • @trainermurali4070
    @trainermurali4070 Před 2 lety +44

    ரங்கராஜை
    நல்லா
    வைச்சி
    செய்யறார்
    சீமான்

  • @village5498
    @village5498 Před rokem +31

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி நெருங்கி விட்டது 🔥

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +19

    தம்பி பாட்டு அருமை....வந்தான் ஒரு வன் வந்தான் பாட்டையும் சேர்க்கலாம்

  • @bestcompilation93
    @bestcompilation93 Před 2 lety +22

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kuralarasandakshinamurthy8665

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 👍👍👍

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 11 měsíci

      பைத்தியம் ரொம்ப முத்தி போச்சு😄

  • @sandhiyasandhi5468
    @sandhiyasandhi5468 Před rokem +5

    நாம் தமிழர் சீமான் அண்ணன் தான் முதல்வராக வர வேண்டும்.

  • @ravindranraviabc
    @ravindranraviabc Před 2 lety +15

    Tamil nattu makkaley...thayavu seithu...seeman..avargaluku..oru vaipu.kodunggal..pls...from..malaysia..tamizhan

  • @tnRAJthalapathi
    @tnRAJthalapathi Před rokem +3

    சீமானுக்கு நிகர் சீமான் அண்ணன் மட்டுமே💥💥💥

  • @boxerarun6412
    @boxerarun6412 Před 2 lety +37

    8:11 head shot 🤣🤣🤣

  • @nadiganda2236
    @nadiganda2236 Před rokem +7

    தம்பி கேள்வி கேட்க தெரிஞ்ச உனக்கு.....யாருட்ட கேட்கனும் என்று உனக்கு தெரியாம போச்சே😂😂😂

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Před rokem

      இந்த interview முழுசா பாருங்க தெரியும் சைமன் யார் என்று

  • @santhanakumar518
    @santhanakumar518 Před 2 lety +11

    ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தர்மடி பதில்கள் இந்த திராணி தான் என் தலைவன் சீமான்.....

  • @muthupandi7088
    @muthupandi7088 Před rokem +8

    Super thalaiva..vera level maassss🔥🔥🔥

  • @Smart-jd8of
    @Smart-jd8of Před 2 lety +39

    ஒரு முறை அவரை cm ம்மா பதவி ஏற்கணும். தமிழ் நாட்டுக்கு அப்பயாவது நல்லா காலம் பிறகுமான்னு பாக்கலாம்

    • @mymind1934
      @mymind1934 Před 2 lety +1

      *SOLITE ERUNTHA MATUM PATHTHATHU PA VOTE PODUNGA PA*

    • @umapathis5322
      @umapathis5322 Před 2 lety +1

      எந்த மனிதனும் தமிழ் நாட்டில் முதல் அமைச்சர் ஆகலாம் ஆனால் முதல் அமைச்சர் குடும்பி கார்ப்பரேட் அமைப்பு கையில் இந்த பேச்சு எல்லாம் அவர்கள் டயம் பாஸ் அவர்கள் முழு பாதுகாப்பு தான் பொது மக்களுக்கு தான் துயரம்

  • @hajahussain_
    @hajahussain_ Před 2 lety +16

    சகோ பாகம் 2க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Před rokem +19

    Mr. Seeman Brother is Very Right 👌👍🤝🤝

  • @tamil.0047
    @tamil.0047 Před 2 lety +95

    நாம் தமிழர்💪💪

  • @ramalingam3080
    @ramalingam3080 Před rokem +4

    எங்கா அண்ணா டா 👍👍👍👍

  • @shadowmotivator8106
    @shadowmotivator8106 Před 2 lety +51

    04:40 to 04:50 Goosebumps Question by Seeman👏👏👏👏👏💐💐

  • @sagunramu6762
    @sagunramu6762 Před 2 lety +42

    Super Anna ...Seeman Anne is the BEST politician 💪💪💪🙏♥️🙏

  • @tstfood3897
    @tstfood3897 Před 2 lety +40

    Seeman anne vera level

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před 2 lety +8

    தம்பி சீமானால் மட்டுமே இந்த ஆரியன் ஸ்டாக் கேடுகெட்ட ரங்கராஜீக்கு தரமான செருப்படி பதில்கள் சொல்ல முடியும்.

    • @Madraswala
      @Madraswala Před rokem +1

      பாலைவன ஸ்டாக் கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் எதிர்த்தாரென்றால் அவர் உண்மையான தமிழ் கலாசாரத்தை விரும்பும் தலைவன் எனலாம்.

  • @murugappanr143
    @murugappanr143 Před rokem +19

    Pandey total damage 😂😂😂😂

  • @solaporijk8737
    @solaporijk8737 Před 2 lety +7

    Fired from anna 🔥🔥🔥

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Před 2 lety +3

    அற்புதமான கட்டிங் காணொளி மிகவும் சிறப்பு

  • @p.dharanidharani4572
    @p.dharanidharani4572 Před rokem +15

    Seeman annada 🔥🔥🔥❣️

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Před 2 lety +32

    கசங்கா காகிதம் நீ தான் என் நாட்டு கலஞ்ஞியம் சீமான் ஒரு தலைமான்.

  • @shathickhakeem5964
    @shathickhakeem5964 Před 6 měsíci +4

    Gommala ithanda sambavam....🎉😂

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před rokem +19

    அருமை அண்ணா. நாம் தமிழர்..

  • @sgudumiyan9164
    @sgudumiyan9164 Před 2 lety +4

    அருமையான கருத்துக்கு நன்றி

  • @ajayayyappan3409
    @ajayayyappan3409 Před 2 lety +16

    🙏ஐயா உங்களுடைய ஆளுமைகாக நாங்கள் காத்திருக்கிறோம் 💐👍