Thirupanangadu | thalapurishwarar temple | திருப்பனங்காடு | kirubanathar temple | தாளபுரிஸ்வரர்

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2020
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் -- வன்பார்தன் பனங்காட்டூர்
    வரிசை -- 9.தொண்டைநாடு
    மூலவர் -- கிருபாநாதர்,கிருபாநாயகி
    தாலபுரிஸ்வரர், அமிர்தவள்ளி
    பாடியவர் -- சுந்தரர் ,பதிகம் 1
    தேவாரம் -- "விடையின்மேல் வருவானை"
    விருக்ஷம் -- பனை மரம்
    தீர்த்தம் -- சடாகங்கை,சுந்தர தீர்த்தம்
    ஆகமம் -- சிவாகமம்
    மாவட்டம் -- திருவண்ணாமலை
    Thiruppanangadu
    Tamil Nadu 604410
    maps.google.com/?q=Thiruppana...
    / thedi-kandukonden-தேடி...

Komentáře • 62

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 Před 7 měsíci +1

    மிகவும் சந்தோஷம்.
    சிவனருள் கிடைக்கும்
    போது இறைவனை
    தரிசிக்க ஆசை.🎉

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +1

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 Před 2 lety +1

    அழகான கோயில் சொர்க்கம் போல் தெரிகிறது 🙏 நமசிவாய 🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      ஆம் ஐயா அனைத்து ஆலயங்களும் சொர்க்கம் தான்

  • @arunadevi1609
    @arunadevi1609 Před 3 lety +1

    திருச்சிற்றம்பலம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +2

    🙏🔥🏵️சிவ சிவ🌹🫒🙏🌹🦣🌻திருநீலகண்டம்🐄🌹🙏🏻🌻🍋🌿🍁

  • @shanmugamg3649
    @shanmugamg3649 Před rokem +1

    அருமையான வர்ணனை

  • @poonguzhaligrace6137
    @poonguzhaligrace6137 Před 3 lety +4

    Excellent sir!! Super explaination..and my native place😍😍

  • @SenthilSenthil-op5tq
    @SenthilSenthil-op5tq Před 3 lety +1

    சிவ சிவ

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 3 lety +2

    👌 for your Siva💖💖 thonddu👏👏🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🏵️🌿🌼🌺🌻🌿🌼🌺🏵️🌻🌿🌺🌼🔥🌿🔔🔔🕉️🕉️🌺 Nandrigal kodigal 💐💐🤗

  • @rmuthukumaran2107
    @rmuthukumaran2107 Před 2 lety +1

    Ungal deivapani superp

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 Před rokem +1

    Happy

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +2

    அற்புதமான கோவில்.அருமை நன்று

  • @varathansankar2144
    @varathansankar2144 Před 3 lety +2

    Super village in thiruppanagadu

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Před 4 lety +2

    தொண்டை மண்டலத்தின்
    பண்டைய ஆலயம்
    வன்பார்த்தன் புகழ்தன்னை
    கண்பார்த்த காட்சியினை
    என்போன்றோர் அறியச்செய்த
    தங்கள் திருத்தொண்டுவாழ்க

  • @k.selva_kumar
    @k.selva_kumar Před 3 lety +2

    மிகவும் அற்புதமான பதிவு சகோதரரே... 🙏🙏🙏

  • @user-pn9se1tt3c
    @user-pn9se1tt3c Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம் வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிக அருமையாக உள்ளது மேலும் பல
    பாடல் பெற்ற ஸ்தலங்கள்
    சென்ற பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி தங்கள் போன்றோர் வாழ்த்தும் இறைவன் அழைப்பும் இருந்தால் ........

  • @p.devarajulu210
    @p.devarajulu210 Před 3 lety +1

    super tq

  • @swamifb975
    @swamifb975 Před 3 lety +2

    ஓம் நம சிவாய........🙏

  • @prakashd4
    @prakashd4 Před 3 lety +1

    Nice channel name

  • @cgsekar4574
    @cgsekar4574 Před 4 lety +2

    படபதிப்பு மற்றும் விளக்கம் அருமை

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 Před 3 lety +1

    Two days back only started seeing your thedi kandu konden Shiva sthalangal. Om Namah Shivaya. God bless you my son. Don't know words to thank you

  • @Mixasiax
    @Mixasiax Před 2 lety

    Super

  • @ganesannrs5443
    @ganesannrs5443 Před 2 lety +2

    விக்கரவாண்டி அருகில் உள்ள பணையபுரம் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கும் தல விருட்சம் பணை மரம் ஆகும்.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      ஆம் அந்த தகவலையும் தந்துள்ளேன் நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 3 lety +1

    🕉️ sivayanama 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌼🔱🔱🌼🌺🐄🐄🌺🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🌺🌿🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌿🌺🌼🔥🌼🔔🔔🕉️🕉️🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🤧

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 Před 7 měsíci +1

    😊😅

  • @prakashd4
    @prakashd4 Před 2 lety +1

    Sir in anappathur village there is one important Lord shiva temple, giving blessing for education is there. It's small but very important temple. It's connected with this no 9, no 8 and Tirupulivanam temples. Will you make a video about that temple..

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      தங்கள் தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா நிச்சயமாக இறைவனின் அழைப்பு இருந்தால் இந்த ஸ்தலத்தை பதிவு செய்ய முனைகிறேன்

  • @tmkumar2690
    @tmkumar2690 Před 3 lety +1

    Good job 💯 bro

  • @logeshwaridhakshinamoorthy5082

    கோவில் கும்பாபிஷேகம் எப்போது?கொஞ்சம் சொல்லுங்கள்...Pls...

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před rokem

      அடியனுக்கு தகவல் தெரிந்தால் நிச்சயம் தங்களுக்கு தெரிவிக்கிறேன் அம்மா

  • @sivakumarp8139
    @sivakumarp8139 Před 4 lety +1

    Nice

  • @logubaba6184
    @logubaba6184 Před 4 lety +2

    உங்களை பார்க்க வேண்டும் சார்
    Pls

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Před 3 lety +1

    Thambi first you give the travel guide and location details ,then you tell story

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u Před 3 lety +1

    Aarumi yana pathyvu

  • @manoranjith1711
    @manoranjith1711 Před 4 lety +1

    திருப்புறவார் பனங்காட்டூர் எங்கள் ஊர் இப்போது பனையபுரம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 4 lety +1

      மகிழ்ச்சி .....அருமையான அமைதியான கிராமம் ......

    • @manoranjith1711
      @manoranjith1711 Před 4 lety

      பனங்காட்டீஸ்வரர் ஆலயத்தை பற்றி பதிவிடவும்.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 4 lety +1

      @@manoranjith1711 அனைத்து பாடல் பெற்ற ஸ்தலங்களையும் பதிவிட விழைகிறேன் இறைவன் திருவருள் இருந்தால்......

  • @prakashd4
    @prakashd4 Před 3 lety +1

    Sir unga kita 276 temples correct order list iruka. Please kindly share sir

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 3 lety +1

      Saivam.org என்ற தளத்தில் பட்டியல் தெளிவாக தந்துள்ளார்கள்.... நீங்கள் print out எடுத்துக்கொள்ளாம் ஐயா....

    • @prakashd4
      @prakashd4 Před 3 lety

      @@thedikandukondenganesh2769
      Thank you sir.

  • @senthils7322
    @senthils7322 Před 4 lety +1

    Super