Thiruvirkolam | திரிபுராந்தகர் | koovam | திருவிற்க்கோலம் | கூவம் | thirupurandhakar | Ganesh

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2020
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் -- திருவிற்க்கோலம்(கூவம்)
    வரிசை -- 14.தொண்டைநாடு
    மூலவர் -- திரிபுராந்தகர்,திரிபுரசுந்தரி பாடியவர் -- திருஞானசம்பந்தர்,பதிகம் 1
    தேவாரம் -- "தொகுத்தவன் அருமறை"
    விருக்ஷம் -- வில்வம்
    தீர்த்தம் -- அக்னி தீர்த்தம்
    ஆகமம் -- சிவாகமம்
    மாவட்டம் -- திருவள்ளூர்
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Dropped pin
    Near Tiruvallur, Tamil Nadu
    maps.app.goo.gl/yzDfEjRwDshY1...
    contact us -ganeshrm80@gmail.com
    / thedi-kandukonden-தேடி...

Komentáře • 67

  • @venkybe24
    @venkybe24 Před 2 lety +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +2

    கோவில்கள் பற்றிய விவரங்களுக்கு மிகவும் நன்றி சகோ 🙏🙏

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Před 4 lety +5

    பாடல் பெற்ற ஸ்தலத்தில் தங்கள் பாடல் கேட்ட பலத்தில்
    நுண்கிருமி வாடல் அடைய
    இறைவனை நாடல் நலம்
    வாழ்த்துக்கள்

  • @asgraphics933
    @asgraphics933 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி /சிவா

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Před 2 lety +1

    சிவாய நமஹ திருச்சிற்றம்பலம். தங்கள் சிவாலய பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு சிறிய ஆலோசனை, தாங்கள் சிவ ஸ்தலங்களில் சென்று அதன் சிறப்பை பலர் அறிய தெரியப்படுத்துகிறீர்கள். மிகச்சிறந்த தொண்டு, நம் கலாசாரப்படி வேஷ்டி அணிந்து செல்வீர்களேயானால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety +1

      அடியேனுக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் பல ஸ்தலங்களுக்கு அலுவலக வேலையாக செல்லும்போதே செல்கிறேன். முழு நேரம் ஆலயங்களுக்கு செல்வதே இறைவனின் ஆணை என்றால் நிச்சயம் என்னை மாற்றிக் கொள்வேன் தற்போது பகுதிநேரமாக பதிவிடுகிறேன் இது முழுநேரமாக மாறும்பொழுது அனைத்தும் மாறும் சிவாய நம.. மிக்க நன்றி ஐயா

    • @Arunprasad1129
      @Arunprasad1129 Před 2 lety

      @@thedikandukondenganesh2769 தங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி.

  • @shanmugamg3649
    @shanmugamg3649 Před rokem +1

    மிக்க நன்றி

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Před rokem +1

    Om Siva Siva om

  • @user-ui6uf6dp8w
    @user-ui6uf6dp8w Před 3 lety +2

    சிவ அன்பருக்கு என்னுடை அன்பு வணக்கம். Vedio super

  • @cgsekar4574
    @cgsekar4574 Před 4 lety +5

    இந்த கோவிலுக்கு பல முறை சென்று இருக்கிறேன். கோயில் தலபுராணம் பற்றி சிறப்பாக தெரியப்படுத்தியதற்கு நன்றி

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 4 lety +2

      நன்றி ....நாமே இரண்டு முறை சென்றிருக்கிறோம்....

  • @gunasekaran6238
    @gunasekaran6238 Před 11 měsíci +1

    Enga ooru 😊

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 3 lety +1

    🙏 அருமையான பதிவு இதில் நிறம் மாறும் சிவன் பற்றிய மழை, போர் பற்றிய விளக்கம் தெளிவான பதிவு🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +3

    🌷🌻🥀திருச்சிற்றம்பலம் 🌺🌷

  • @sengaanthal3503
    @sengaanthal3503 Před 4 lety +3

    அற்புதம் அருமையான கோவில் நீங்கள் பாடியதும் நன்றாக உள்ளது இந்தப் பதிவு செய்த தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @MuruganMurugan-lb1je
    @MuruganMurugan-lb1je Před 4 lety +2

    Padhigam arumai

  • @thedikandukondenganesh2769

    Please share & support

  • @aadharshravichemical
    @aadharshravichemical Před 4 lety +2

    Super

  • @ranjanikrishnamurthy3194
    @ranjanikrishnamurthy3194 Před 2 lety +1

    I live in abroad.. Even though cannot visit directly, feeling blessed to see our temples thru your videos.. thank you so much..

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி திருசிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 Před 3 lety +1

    You are singing from heart.

  • @senthils7322
    @senthils7322 Před 4 lety +2

    SUPER

  • @logubaba6184
    @logubaba6184 Před 4 lety +3

    உங்களை பார்க்க வேண்டும் சார். Pls

  • @tmkumar2690
    @tmkumar2690 Před 3 lety +1

    Fantastic job brother

  • @vijissky7075
    @vijissky7075 Před 3 lety +1

    நல்ல குரல் வளம்
    பயனுள்ள தகவல் நன்றி

  • @vanithaganesh1620
    @vanithaganesh1620 Před 4 lety

    Nice paamp

  • @ayyanarstudios9756
    @ayyanarstudios9756 Před 3 lety +1

    அருமை நண்பரே.

  • @prakashd4
    @prakashd4 Před 2 lety +1

    Sir when will you telecast thondai mandalam temples...

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 2 lety

      தொண்டைமண்டலம் கிட்டத்தட்ட 15 ஸ்தலங்களை பதிவிட்டு விட்டேன்

  • @samayalwithselvi931
    @samayalwithselvi931 Před 4 lety +1

    Very nise sharing

  • @vijissky7075
    @vijissky7075 Před 3 lety +2

    பல்லாவரம் அருகிலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதர் திருக்கோயில் பற்றியும் பதிவு செய்யுங்கள்
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 3 lety

      நிச்சயம் பதிவுடுகிறேன் சகோதரி.......நன்றி

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi Před rokem +1

    கோவில் எங்கு உள்ளது என ஊரை பதிவு செய்கிறிர்கள் உதாரணமாக திருவள்ளூர் என்றால் அங்கிருந்து எவ்வளவு தூரம் எப்படி செல்வது ட்ரெயின் அல்லது பஸ் போன்ற விவரங்களையும் பதிவிடுங்கள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před rokem

      மகிழ்ச்சி ஐயா இனி வரும் பதிவுகளில் குறிப்பிட முயற்சி செய்கிறேன்

  • @user-oz8ge8vv3d
    @user-oz8ge8vv3d Před 3 lety +1

    எங்க ஊர் சிவபெருமான் தான்

  • @rajeshb7359
    @rajeshb7359 Před 3 lety +1

    Migamiga arumi iyya. Sivayanama nama

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před 3 lety +1

    அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றா?

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 3 lety

      இல்லை ஐயா ஆனால் திருவதிகை யுடன் தொடர்புடைய கோயில்

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +1

    அஎவ்வளவு அதிசயங்கள் கொண்ட கோவில்

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel Před 4 lety +1

    Like16 just joined..nice temple temple...ungal sevai thodaratum. Visit my video.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Před 3 lety +2

    முதலில் அந்த ஊர் முகவரி, போகும் வழி கூறிவி ட்டு மத்தவிவரம் சொன்னால் கேட்க ரசிக்கும்

  • @mramkumar1716
    @mramkumar1716 Před rokem +1

    நேற்று சென்று வந்தேன் இத் தலத்திற்கு