Ona Kaanthan Thali , Temple Of Asuras, Paadal Petra Sthalam

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2019
  • Vlog on ona kaanthan thali , hope guys like it .............
    facebook: / ganesh.raghav1
    twitter: / ganeshraghav2
    instagram: ganeshragha...
    location: goo.gl/maps/gYAb3w2GdpfMkdwb6
    #PaadalPetraSthalam #GaneshRaghav #Kanchipuram

Komentáře • 259

  • @prabhuc6336
    @prabhuc6336 Před 3 lety +1

    கணேஷ் ராகவ அண்ணா இவ்வளவு முயற்ச்சி எடுத்து சுவாமி தரிசனம் காட்டியதற்கு மிகவும் நன்றி உங்களை வணங்குகிறேன்

  • @harivishnu7161
    @harivishnu7161 Před 4 lety +18

    அந்த பசங்கள் இந்த வயசுல ஒரு தெய்வத்திற்கு செய்யும் இறை தொண்டு பார்க்கும் போது ஆன்மீகம் தழைத்திருப்பது ஊர்ஜிதம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devishanmugam4159
    @devishanmugam4159 Před 2 lety

    Suppara vedio eduthuerukiga koviluku poituvathamathiri eruku romba santhosham omnamashivaya🙏

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb Před 4 lety

    om namahasiva

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 4 lety +1

    சுரேஷ்
    பிரகாஷ்
    நன்றிகள் தம்பிகளா....
    ஆண்டவன் சேவை வாழ்வினின் சிறந்தது.

    • @Onaganthantemple
      @Onaganthantemple Před rokem

      மிக்க நன்றி அய்யா அவர்கள் இப்பவும் பணி நடந்து வருகிறது... என் அப்பன் ஈசன் வழியில்

  • @gurukottamguruillan9436

    Rumba nantri nana kovil sevaikkaga ungalukku our kodiak nantrigal

  • @srinivasannr2022
    @srinivasannr2022 Před 4 lety

    Super very good very nice service and God bless you puople

  • @gopalakrishnanperumal6438

    ஓம்சிவாய நமஹ,
    கணேஷ், ராகவ், உங்களின் சிவ தொன்டு வளரட்டும் - பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் ஆவீர்கள், உங்களுக்கு என் ஆசிர்வாதம், மங்களம் உண்டாகட்டும் - நன்றி

  • @tamilpraba805
    @tamilpraba805 Před 4 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @sutharsansubramaniam2733

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @sthilagavathi3523
    @sthilagavathi3523 Před 4 lety

    Good work and great work
    Continue Ganesh

  • @user-ui6uf6dp8w
    @user-ui6uf6dp8w Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @raginyvelu8371
    @raginyvelu8371 Před 3 lety

    Tanks raghav and friends from Malaysia

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 4 lety

    சிறப்பான பதிவுகள்...

  • @sudhakaranvasudevan2732

    GOOD INFORMATION .GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @VPEXSilks
    @VPEXSilks Před 4 lety

    Hi Ganesh Raghav, Because of u , I had the chance to worship Onakanthan thaliswarar. Thank you so much. May god bless you.

  • @user-gy5sy4hg2w
    @user-gy5sy4hg2w Před 4 lety

    ௐ நமசிவாய நமஹ

  • @gituskitchen5326
    @gituskitchen5326 Před 4 lety

    Superb All the best

  • @user-ui6uf6dp8w
    @user-ui6uf6dp8w Před rokem

    Sir super.

  • @anandhu9041
    @anandhu9041 Před 4 lety

    Super anna

  • @PraveenKumar-yb1tl
    @PraveenKumar-yb1tl Před 4 lety

    Nankal vanthathu evvalavu nantrka parkkamutiyathu thank you

  • @hemalathasugumaran5437

    GodBless Suresh & Prakash for their vuzhavaarum,,,

  • @shivshankarnathanvinayak4947

    🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 Před 3 lety

    Thank u.

  • @sricraft3173
    @sricraft3173 Před 4 lety +3

    பிரபலமான கோவில்களை பற்றி சொல்வதை காட்டிலும் இந்த மாதிரி தெரியாத புராதான கோவில் பற்றி சொல்வது மிக்க மகிழ்ச்சி....🙏🙏🙏🙏

  • @Kavithaartteacher
    @Kavithaartteacher Před rokem

    Super

  • @boopalansambandam3721
    @boopalansambandam3721 Před 4 lety

    Siva siva rhomba nandri thambi

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 4 lety

    Ona kantheeswarar koil arumai Ganesh Ella koilgalin ஸ்தல‌வ்ருக்ஷங்களையும் கூறுங்கள்

  • @chiapet9570
    @chiapet9570 Před 3 lety

    மிக்க நன்றி கணேஷ் . உங்களுடைய எல்ல vedioக்களும் மனதுக்கு நிம்மதிய தருகிறது் உங்களுடைய vedioக்களில் highlight ட்டே music இல்லை் music இருந்தா natural சத்தங்கள் கேக்காது. நன்றி. எல்லா கோவிலையும் நேர்ல பாத்த மாதிரி இருக்கு.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety

    🌹திருச்சிற்றம்பலம்🌻🙏

  • @ramaashok5391
    @ramaashok5391 Před 4 lety +15

    I agree with Krishna Kumar we form a team and try to get Our old temple cleaned by our people

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Před 3 lety

    Thanks to Ganesh Ragav and friends. I feel like walking in the temple. I dont think i have the time to visit some of temples. But through Ganesh Ragav, i am walking through these temples. So many thanks to him. Brilliant.

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Před 4 lety +1

    ஓண காந்தன் தளி...மிக அற்புதமான கோவில்.ஒரே வீடியோவில் மூன்று சிவ லிங்க தரிசனம்.மூலவர் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு மிக உயரமாக காட்சி தருகிறார்.தொடரட்டும் உங்கள் தெய்வீக சேவை🌷🌷🌷

    • @snramalingam9222
      @snramalingam9222 Před 4 lety

      அருமை மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,
      ஒரே வீடியோவில் மூன்று சிவன் சன்னதிகள் தரிசனம் அற்புதமாக இருந்தது. இரண்டு இடங்களில் வார்த்தை மழுமையடையாமல் இருக்கிறது அந்த இடங்களை சரியான வார்த்தை சொல்லுங்கள். தங்கள் வீடியோ காலத்திலும் அழியாத பொக்கிஷம் மீண்டும் மீண்டும் பார்க்ககூடியது. அதனால் சொல்லும் தகவல் மிக சரியாக தொடர்புடன் சொல்லவும்,,, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Před 4 lety +7

    பழமைவாய்ந்த அழகிய அமைதியான திருக்கோயில் தரிசனம் கிடைத்தது. மிக்க நன்றி. இயற்கையான பறவைகளின் ஒலியுடன்கூடிய வீடியோ. திருக்கோயில் குளங்களை தூர்வாரி உதவலாமே?.

  • @agniroopan
    @agniroopan Před 4 lety +13

    காஞ்சிபுரம் நகரில் பாடல் பெற்ற 5 தலங்களில் ஒன்று.
    திருவோணகாந்தன் தளி-631502
    இறைவன்:ஓணகாந்தேஸ்வரர்
    இறைவி: காமாட்சியம்மை
    தீர்த்தம்:ஓணகாந்த தீர்த்தம்
    பதிகம்:சுந்தரர்-1.
    ஓணன்,காந்தன்,சலந்தரன்
    வீடுபேறு அடைந்த தலம்.
    வழி:ஒலி முகமது பேட்டை - நடை தொலைவு.

  • @SriniVasan-qe5yp
    @SriniVasan-qe5yp Před 4 lety

    Pl.donot give breaks .continue with your good work.
    Give clear directions in audio itself.

  • @sivakumarkannan2015
    @sivakumarkannan2015 Před 4 lety

    ARPUDAM MACHIII

  • @valligounder4238
    @valligounder4238 Před 4 lety +1

    Very nice Ganesh bro 🙏👌👍😊 thank you 🙏

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 Před 4 lety +2

    ரொம்ப அருமையான பதிவு நான் இந்த கோயில் பார்த்ததில்லை காஞ்சிபுரம் வரும்போது வந்து பார்க்கிறோம்

  • @segaranp
    @segaranp Před 4 lety

    Grate

  • @sankarankonar2505
    @sankarankonar2505 Před 4 lety +5

    தெn Lரட்டும் தங்கள் பணி சிறக்கட்டும் தங்கள் சேவை

  • @vigneshwaranrs7210
    @vigneshwaranrs7210 Před 4 lety

    Onagath Temple solve. Runavimochana sthalam

  • @prabhuc6336
    @prabhuc6336 Před 3 lety +1

    திருகச்சி நகரத்தில் அனைத்து ஆலயத்தை தரிசித்துள்ளேன் ஆனால் ஓனகாந்தேஸ்வரரை தரிசனம் செய்ய எனக்கு கொடுப்பனை இல்லை என்று வறுத்தப்பட்டேன் ,, உங்கள் மூலமாக இறைவனை காணொலி காட்சி தரிசனம் கிடைத்தது அதன் பலனால் இந்த பிறவியின் பயன் அடைந்ததாக உணருகிறேன்

  • @sharathveturi5643
    @sharathveturi5643 Před 4 lety +5

    Super videos after Athivarathar. Please continue the great work.

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 Před 4 lety +1

    Kudos to all the great young men ,who are keeping the holy places and the environment clean.

  • @soundarisivasailam7627

    Visit Iravasthalam mrithyanjeswararar temple
    It is near Pachaivannar temple in Kammala street. Very old temple It is taken over by ASI

  • @srinivasanmohan3136
    @srinivasanmohan3136 Před 4 lety

    Good Evening Ganesh & Ragav, Sivayanama, for your kind information, please read Sandikeshwarer history it will be helpful for you. Thank you

  • @alagarswamys856
    @alagarswamys856 Před 4 lety +1

    நான்.இந்தகோவிலுக்கு..பதினைந்து
    வருடம்.முன்பு.வந்தேன்.நன்றி.கணேஷ்.

  • @GiridharRanganathanBharatwasi

    Ganesh ji it is really beautiful, very nice place and calm and very peaceful temple. I have never heard this temple before, whenever I come to Kanchipuram next time I try to visit this temple surely. It is good that you are concentrating on not so popular temples from kanchipuram. It is really beautiful old temple hope more people start visiting this temple after seeing this videos. I wish the government should take care of such old temples and our historic places, such places are not to be ignored. Hope they clean the temple tank soon. My special wishes to those two young boys who are cleaning the temple on their own interest without expecting anything. It is a really good service to god. As you said only temple means it will be boring after some time so it will be good if it is a mixed one. Show some famous places from Kanchipuram and make Kanchipuram a good tourist place with your videos.

  • @kannanvkannan8138
    @kannanvkannan8138 Před 3 lety

    Good jopwelton

  • @shanthimurugan924
    @shanthimurugan924 Před 4 lety +1

    Ungalal kpmku adhiga tourist varuvargal, nandri 💐👌

  • @thiagarajanp.s.1112
    @thiagarajanp.s.1112 Před 4 lety +2

    Such a beautiful shiva lingam - very beautiful decoration - very eagerly waiting for your videos everyday Ganesh - the boys are really blessed for doing cleaning service to temples

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 Před 4 lety +1

    Very happy ganesh raghav to see you happy and making us feel happy continue ur journey 👍👍👍🙏🙏🙏🙏🙏💥🙏💥🙏👍💥👍💥👍

  • @sweethababu5849
    @sweethababu5849 Před 4 lety +1

    Hi..super this positive is reflecting on your face..happy to see you..😊😊😊

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Před 4 lety +16

    Collector ponnaya Enna panrar.... kulatha seeramaikka vendiyathana

    • @shashisharmila4395
      @shashisharmila4395 Před 4 lety +3

      Yes temples & ponds must be kept in a good conditions! Hope the higher authorities pay some attention on this. Todays vlog was very infomative, great job, Bro!

  • @senthilkumarsenthil7731

    Sandikeswarer sanathiyil Kai thatta kudathu sodakkum poda kudathu avaroda sanathil ullankai ya thodachu kattanum ethaium sannathil errunthu eduthudu polanu kaiya thodachu kattanum bro

  • @gayathrimurugan965
    @gayathrimurugan965 Před 4 lety

    om namgsivaya, super ganesh

  • @Ayshwariya
    @Ayshwariya Před 4 lety +2

    Have been here .. such a positive energy..gurukar there is very good man

  • @gokulnaths9012
    @gokulnaths9012 Před 4 lety

    Ganesh Raghav keep rocking just an information shivan kovil sotthukalai kaval kappavar bhairavar oru kalathil kovilai pooti saviyai bhairavar sannadhiyil vaithu viduvargal bhairvarukku than kadaisi poojai nadakkum avaru than kaval theivam anal chandikeshvarar enbavar sivanoda netray adayium malaiyum ettrukolbavar

  • @Nvijayarangan
    @Nvijayarangan Před 4 lety +2

    IT IS REALLY AMAZING THAT IN THIS FAST FORWARDING MODERN TIMES , PEOPLE LIKE YOU KEEN ON BRINGINGTHE DIVINITY TO OUR EYES , ARE EXISTING!!!
    YOUR TASK IS BEYOND ANY SUPERLATIVES.
    LET THE GOD OFFER YOU ND BLESS u with all the necessary bounty of life .
    Keep up
    In expectation of further progress.

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari Před 4 lety

    ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன் நீங்கள் எல்லோரும் நலமாய்...

  • @geetakumar3918
    @geetakumar3918 Před 4 lety

    Ganesh,munru sivalingam darshan panniyathu neriya santhosam...thanks Ganesh.

  • @bharattraders3264
    @bharattraders3264 Před 4 lety

    Looks quaint and silent atmosphere

  • @ashimohan8504
    @ashimohan8504 Před 4 lety +1

    Greetings Ganesh!! We are very happy to see your videos...keep them coming bro

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb Před 4 lety

    thank you very much for information brother u always great

  • @advaita7channel403
    @advaita7channel403 Před 4 lety

    Super bro, u doing rock job

  • @lalithar
    @lalithar Před 4 lety +1

    Super.your explanation is very clear.all the best.

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 Před 4 lety +1

    நல்ல தரிசனம் நன்றி

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 4 lety

    மிக அழகான, அமைதியான, பெரிய கோவில்....Thanks for the temple tour...
    ஒரு சாமி சிலைக்கும் பூ வைக்காமல் இருந்தது வருத்தமாக இருந்தாலும் கடைசியில் main deity முழுவதுமான மலர் அலங்காரத்தில் அருமை...
    அஜய்க்கும் எங்கள் வாழ்த்துக்கள்....

  • @sripriyavasudevan2124
    @sripriyavasudevan2124 Před 4 lety

    Thank you bro.Ajai suyanalam illadha political aa neeinga valara All the best

  • @geetthamaniraj3145
    @geetthamaniraj3145 Před 4 lety

    Super Temple,nice place for meditation 🧘🙏

  • @aishumohan3968
    @aishumohan3968 Před 4 lety +2

    Super bro intha kovil irukunae theriyadu

  • @dilli5481
    @dilli5481 Před 4 lety +2

    Your voice and style very nice😄😆

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Před 3 lety

    Thambi increase your sound.
    Good Luck to you.

  • @manjubhashini.k3163
    @manjubhashini.k3163 Před 4 lety

    Arumai.. thank u and proceed

  • @kamalikrishnan3676
    @kamalikrishnan3676 Před 4 lety

    Thanks for making us know about more temples in Kpm. Continue yr journey.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 4 lety

    தாங்கள் இப்போது தஞ்சாவூரில் இருப்பதாக சொன்னீர்கள் அருகில் திருவையாறு பஞ்சநதீஸ்வர் (ஐயாரப்பன்) ,அம்பாள் தர்மஸம்வர்தினி, குங்கிலியம் பற்றியும்,
    சங்கீத மும்மூர்த்திகள் ஒருவரான தியாகய்யர் சமாதி பற்றியும் cover செய்யுங்கள்,
    வாழ்க வளமுடன் கணேஷ்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety

    ஹாய் கணேஷ் ஹாய் அஜய் கோயில் ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கு எல்லா சன்னதியிலும் விளக்கேற்றி வைத்துள்ளார்கள் அதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .

  • @krishnanunnymenon8804
    @krishnanunnymenon8804 Před 4 lety +1

    Hi, nice video. God bless you and your entire team.
    You carry on with your work. Sky is your limit.
    Once again God bless you all.

  • @dalavaihimabindu1761
    @dalavaihimabindu1761 Před 4 lety

    Thank you for your information Ganesh bro

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du Před 2 lety

    கணேஷ்.சென்னையிள்.சூலை.அங்கால.பறமேஸ்வரி.கோவில்.இருக்கு.முருகன்.கோவில்.இருக்கு.பேருமாள்.கோவில்.இருக்கு.ஆஞ்சநேயர்.கோவில்.இருக்கு.இன்னும்.சிள.கோவில்கல்.இருக்கு.இவை.அனைத்தும்.பழமையான.கோவில்கல்.அனைத்து.கோவிலும்.சூலை.போஸ்ட்டுஆபிஸ்.அருகில்.உல்லன இவை.அனைத்தும்.படம்.பிடித்து.காட்டுபா.கணேஷ்.தம்பி🙏🙏🙏🙏🙏

  • @vijayskt3449
    @vijayskt3449 Před 4 lety

    Which kailasanathar temple are you referring too?

  • @umamaheswari3539
    @umamaheswari3539 Před 4 lety +3

    Ona gandeswar temple is nice. Expecting Vedanta Desikar Vilakkoli Perumal temple. Continue ur temple vlogs with more information 🙏🏾👍🏽

  • @bharathanc8170
    @bharathanc8170 Před 4 lety

    Ganesh continue your work
    very happy

  • @hemamalini4096
    @hemamalini4096 Před 3 lety

    Thanks to you and your team for taking us to temples which we even not thought of. Great service, let your service keep on reaching to a greater height, your comments are also easy to understand, thanks a lot to make us join you in getting blessings of gods

  • @ravianappathur2013
    @ravianappathur2013 Před 4 lety

    Hai ganesh. Please visit cheyyar vedhapuri eswarar temple 1000 years old Temple. Surprise pannai maram Story.

  • @naveenp5705
    @naveenp5705 Před 4 lety

    Ganesh Ragav, very nice nalla soldreenga tq

  • @pv9825
    @pv9825 Před 4 lety

    Hi ganesh post soon athi kalikambal temple video.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Před 4 lety +1

    Dear son great job. Thank u so much. I like Sivan temple especially very old traditional temples. Kindly first tell d names of Swamy n ambal.May God bless u n ur team. Boys work is appreciable.

  • @kalavathithirunavukkarasu8164

    Great effort and gathering the informations are good continue your service God bless you son

  • @hemakrishna7478
    @hemakrishna7478 Před 4 lety

    Ganesh can you tell us neivaithiyam of individual deity &temple

  • @harthip6308
    @harthip6308 Před 4 lety

    Good job Ganesh nice video. 🙏🙏

  • @abiramisaravanan5130
    @abiramisaravanan5130 Před 4 lety

    It is informative and very silent place to see👍

  • @grueative
    @grueative Před 4 lety

    Excellent Ganesh👌👍😊🙏

  • @indrarao2542
    @indrarao2542 Před 4 lety

    Very good work thank you

  • @srini5168
    @srini5168 Před 4 lety

    Very good video, I never k ow about this temple before, thanks for this coverage... God bless you.

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve Před 4 lety

    Dear Ajay, Please involve local people and keep the temple surroundings clean and tidy. .Please please please. .

  • @lathadevi5210
    @lathadevi5210 Před 4 lety

    So nice
    God bless you

  • @ushar8639
    @ushar8639 Před 4 lety

    Superb keep it up, thank you

  • @sarathijayaseelan4269
    @sarathijayaseelan4269 Před 4 lety

    கைலாசநாதர் கோயில் விளக்க வேண்டும்