இது கோவில் இல்லை சொர்க்கம் 😍 , Sundaravarada Perumal Temple , Uthiramerur

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2020
  • This video shows the Sundaravarada Perumal Temple , Uthiramerur , hope you guys like the video
    vaigundha perumal kovil : • வைகுண்ட பெருமாள் கோயில...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Sundaravarada #Uthiramerur #GaneshRaghav

Komentáře • 702

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 Před 4 lety +37

    இதை பார்த்த பிறகு நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @bhoomahema
    @bhoomahema Před 4 lety +59

    I am crying as i watch this video Ganesh raghav...
    1...the beauty of the temple...and the perumal
    2...The fact that i was mentioning only today morning to my mother that we should go to Uthiramerur temple before Ganesh raghav puts a video....
    And today itself you put the video!
    What a blessed Atma you are!
    May Lord Srimannarayanan BLess you with more strength and vigour to visit all our Great Temples in this great Land of HINDU Dharma - Tamizhnaadu

  • @shenbagavalli726
    @shenbagavalli726 Před 4 lety +49

    புண்ணியம் சேர்கிறீர்கள் கணேஷ் . நீண்டு வாழ வாழ்த்துக்கள் சகோ

  • @kanchanas315
    @kanchanas315 Před 4 lety +81

    வாழ் நாள் ஒரு முறை இந்த கோவில் தரிசனம் கிடைக்க பகவான் பெருமாள் ஆசி வேண்டும். உங்களால் இந்த கோவில் காண முடிந்தது நன்றி ராகவ்

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před 4 lety +62

    இவ்வளவு அழகான கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது விரைவில் கும்பாபிக்ஷேகம் நடக்கட்டும் நாராயணரே

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 Před 3 lety +16

    மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. உங்கள் மூலமாக இந்தக் கோயில் பார்கமுடிந்த்து . அநேக பாக்கியங்கள் உங்களுக்கு நன்றி ராகவ்.

  • @kanthimathinathan5908
    @kanthimathinathan5908 Před 3 lety +4

    தங்களது பதிவிற்கு நன்றி யும் பாராட்டும் உண்மை யான இறைபற்று உடையவர்கள் அவசியம் காண வேண்டியது.கனேஷ் உங்கள் இறைபணி தொடரவேண்டும் இறைவன் அருளால்.

  • @umadevisameka6493
    @umadevisameka6493 Před 3 lety +7

    மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடவுள் ஆசி இருந்தால் இந்த கோயிலே பார்போம்.

  • @malasundari5024
    @malasundari5024 Před 4 lety +8

    உங்களுக்கு கிடைத்த காட்சி யைகோபுர தரிசனத்தை எங்களுக்குத் தந்து காணச்செய்ததற்கு நன்றிகள் கள் கோடி அருமை

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 4 lety +28

    கணேஷ்! இளம் காலை பொழுது பயணம், கோபுர,இறை தரிசனம் மிகச் சிறப்பு, பெருமாளின் மூன்று கோலங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் படியும், ஹரியும் சிவனும் ஒன்றே என்ற மிகச் சிறந்த கோட்பாட்டையும் உணர்த்தும் அற்புதமான திருத்தலமாக உள்ளது
    சிற்பக்கலை யின் மேன்மை, மற்றும் பல இதிகாச, வரலாறு சம்பந்தமான நல்ல தகவல்களையும் தந்தீர்கள்
    நீங்கள் குறிப்பிட்டது போல வீடியோ பார்க்கும் போதே ஒருவித இறை உணர்வை ஏற்படுத்தியது, நேரில் தரிசித்தால் நன்கு உணர முடியும் என்று கருதுகிறேன்,
    நன்றி மகனே! வாழ்க வளமுடன் கணேஷ், நவீன்!!

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Před 3 lety +5

    நல்ல பதிவு நன்றி வணக்கம் பராமரிப்பு அவசியம் தேவை கற்பககிரகங்கள் ஒளிப்பதிவு செய்யாமல் கோயில் காட்சி படுத்தியமை மிக சிறப்பு

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 3 lety +4

    அருமையான கோவில். நம் முன்னோர்களை நினைத்து பெருமையாக வியப்பாக இருக்கிறது. என்ன ஒரு ரசனை.

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du Před 2 lety +3

    மன்ருநிலைகளிள்.ஐந்து.வரதர்கல்.கோபுரங்கல்.தரிசனம்.அருமையாக.இருந்தது.கோபுரத்தில்.உல்ல.சிர்பங்கலை.பார்து.பரவசம்.அடைந்தேன்.தம்பி.கணேஷ்.ராகவா.அருமை.அருமை.

  • @brainvara
    @brainvara Před 4 lety +16

    Excellent Ganesh, you have improved a lot in presenting, varadhan arul ungalukku eppavum undu. God bless you.

  • @mahalakshmikn4979
    @mahalakshmikn4979 Před 2 lety +3

    ரொம்ப அருமையான பதிவு.மேலும் கோயில் kalai சிற்பங்கள் பார்த்தல் அதிசயமா உள்ளது.vadivamaithavarkalukku வணக்கம்.தங்கள் எங்களை கான்பிக்கவைதத்ர்க்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balasubramanian2274
    @balasubramanian2274 Před rokem +3

    🙏 அருமையாக கட்டியுள்ளனர். மென்மேலும் அழகுக்கு அழகு சேர்க்க வேண்டாமா? அல்லது அதன் தெய்வீக கலை நுட்பத்தை நன்கு பராமரித்து போற்றி பாதுகாத்தல் அவசியம் அல்லவா? 🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 3 lety +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @sridevi6820
    @sridevi6820 Před 8 měsíci +2

    மிக மிக அழகான அற்புதமான கோவில் இந்த கோயிலின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை மிகவும் மகிழ்ச்சி உங்களுக்கு கோடி நன்றிகள்🎉🎉

  • @skcarkark7206
    @skcarkark7206 Před 4 lety +17

    மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள். தாங்கள் முயற்சிகள் மேன்மேலும் வளரட்டும்.

  • @b.gurumurthy7653
    @b.gurumurthy7653 Před 3 lety +3

    இந்த கோவிலை நேரில் தரிசித்த போதுகூட சிற்பங்களையும் மற்றும் சிறப்பு அம்சங்களையும் இந்த அளவுக்கு நான் ரசித்தது இல்லை. மிகத்தெளிவாக காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Před 4 lety +70

    மூன்று நிலைகள் ஐந்து வரதர்கள், ஒன்பது பெருமாள் மற்றும் கோபுரதரிசனம் என்று இறைதரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது. நன்றி.

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 Před 3 lety +3

    அருமையான விளக்கம்.நேரில் சென்று பார்த்தது போல் மன நிறைவு.🙏

  • @vijayahindi7738
    @vijayahindi7738 Před 3 lety +5

    மிக அருமை. நான் இங்கு போயிருக்கிறேன். நீங்கள் மூலவரை photo எடுக்க முடியாது ok. But kovil கோபுரத்தில் உள்ள சிற்பங்களை zoom panni காண்பித்து இருக்கலாம்.

  • @maheswarikrishnan9913
    @maheswarikrishnan9913 Před 4 lety +5

    தம்பி அத்திவரதரால் எங்களுக்கு நீ கிடைத்தாய் உன்னால் நாங்களும் நிறைய கோவில்களை தரிசிக்கிறோம் ஆனால் நீ போடும் கோவிலை பார்த்தவுடன் நாமும் இந்த கோவிலுக்கு நேரில் செல்லவேண்டும் என்று ஆசை வருகிறது ஆகையால் எங்களுக்கும் அந்த இறைவனருள் கிடைக்கவேண்டுமப்பா இதுஅம்மாவின் ஆசை

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Před 4 lety

      கண்டிப்பாக கிடைக்கும் அம்மா

  • @suryamathe6337
    @suryamathe6337 Před 3 lety +3

    அருமையான பழமையான ஆலயம் பாதுகாக்க பட வேண்டும் பதிவு க்கு நன்றி

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 Před 4 lety +4

    ரொம்ப பிரமாதமான கோவில். நல்ல விளக்கம். கலை நயம் மிக்க சிவன் கோயில் video இருக்கா?. நன்றி

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 Před 4 lety +7

    உத்திர மேருர் கோயில் சிற்பங்கள் மிகவும் யதார்த்தமாக இருந்தது மிக்க நன்றி கணேஷ் வாழ்க வளமுடன்

  • @anandram4422
    @anandram4422 Před 3 lety +2

    நல்ல பயனுள்ள விலொக்.. விளக்கம் சிறப்பு.. இம்மாதிரியான விலொக் என்னை போல் மலேசிய தமிழர்களுக்கு மிக பயனுள்ளவை.. வாழ்க வளமுடன்..

  • @usharani8027
    @usharani8027 Před 4 lety +16

    ஹாய் கணேஷ் கண்ணா !!!!! நீ டைட்டிலில் சொன்னது போல் சொர்கம் அல்ல !!!!! அதற்கும் மேல் !!!! சன்னதிகளை தரிசிக்கும்போது ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து என்னால் விடு பட முடியவில்லை . ஒரு விண்ணப்பம் முறையான அனுமதி மற்றும் பிரச்சினை இல்லாத பட்சத்தில் தயவு செய்து கருவறைகளை காட்டலாமே ? இது என்னுடைய வேண்டுகோள். என் போன்றவர்களின் இயலாமைக்கு நடப்பது படி ஏறுவதற்கு மிகவும் கடினம் . அந்த காரணத்தில் இதை தெரிவித்துக் கேட்டு கொள்கிறேன் .முயற்சி செய்யவும் . இது போல் இன்னும் நிறைய நிறைய ஆச்சர்யங்களை எங்களுக்கு நீ வழங்க பகவான் அனுக்கிரகம் செய்யட்டும் நன்றி ! நன்றி .! நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Před 3 lety +4

    ஹரே கிருஷ்ணா போய் பார்க்க முடியாத பல கோயில்களை தங்கள் பதிவு வாயிலாக காணக்கிடைப்பது மற்றும் தரிசனம் செய்தபாக்யம் உங்களால் தான் நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ஹரே கிருஷ்ணா

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety +6

    ஹாய் கணேஷ் காலை பொழுதின் சூரிய உதய காட்சி பசுமையான வயல்வெளி அழகாக இருந்தது இன்று ஏகாதசி மூன்று நிலைகளில் பெருமாள் தாயார் தரிசனம் ஐந்து வரதர் ஆண்டாள் தட்சிணா மூர்த்தி என்று அனைவரையும் ஒரு சேர சேவித்ததில் மகிழ்ச்சி (தங்கள் வீடியோ மூலம்) அத்திவரதர் அருளுடன் நீங்களும் உங்க நண்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க

  • @m.brajaram4287
    @m.brajaram4287 Před 3 lety +4

    தஙகள உத்ரமேரூ்ர் சுநதிர வரத ராஜ பெருமாள கோவில் பதிவு தமிழக மனனர்களின் கட்டிடக்கலையில் சிற்ப கலையில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடும் திறமையைய பறைசாற்றும் விிதமாக இருப்பது மிக சிறப்பு. அதன் பராமரிப்பு வரும் தலைமுறைக்கு உதவும் நன்றி

  • @jananichitra7558
    @jananichitra7558 Před 4 lety +14

    அழகு.அற்புதம். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என பார்த்துப்பார்த்து ரசித்து ரசித்து இறையருளை எல்லோருக்கும் கண்குளிரக்காட்டியமைக்கு கோடி நன்றிகள்

  • @zealouszirkan4022
    @zealouszirkan4022 Před 3 lety +6

    What is there to dislike the video.someone is taking so much effort in rejuvenating the Hindu heritage.good job.pls continue your works

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před 4 lety +4

    மிகவும் நன்றி. ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவிற்கு. மிகவும் வித்தியாசமான கோபுர அமைப்புக்கள், பார்பதற்கு பிரமிப்பாக இருந்தாலும் இதை சரியாக பரா பரிக்கமல் இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு கோவிலை இப்போ கட்ட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தாலும் ஏன் இப்படி பட்ட சரித்திர, வரலாற்றை கூறும் அரும் பெரும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய கோவிலின் நிலை மிகவும் கவலையாக உள்ளது. ராகவ் அடிக்கடி friends என்று கூறுவது ஆங்கில சொற்களை பாவிப்பது இவைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

  • @kavithabalachandran9526
    @kavithabalachandran9526 Před 4 lety +11

    Wonderful temple thambi, படைப்பின் ரகசியம் இந்த கோவிலில் உள்ளது என்று எண்ணுகிறேன். அற்புதம், அற்புதம், அதிஅற்புதம். மிக்க நன்றி தம்பி.

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 3 lety +2

    🙏 🙏 🙏மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்

  • @ashokmanubhai442
    @ashokmanubhai442 Před 3 lety +12

    Big thank you to Ganesh and Naveen. You guys have set an ideal standard for temple documentary. Please continue the good work as no documentation of temples are done in the past. Keep up the good work.

  • @ravisankar9878
    @ravisankar9878 Před 3 lety +4

    நான் நூறு முறை இந்த கோவிலுக்கு போய் வந்தவன்.
    10 வருடங்களுக்கு முன்பு....
    ஓம் நமோ நாராயணாய..
    நன்றி..நன்றி..
    வாழ்க வளமுடன்..
    என்றென்றும்...

  • @kanthimathinathan5908
    @kanthimathinathan5908 Před 3 lety +3

    இக் கோயில்களை அக்காலத்தில் எப்படி உருவானது எத்தனை பேர் கடின உழைப்பு எப்படி பிளான் செய்தார் கள் நிணைக்க நிணைக்க மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது

  • @archanasarchana339
    @archanasarchana339 Před 4 lety +12

    One of my favourite temple.. 🙏 so peacefull place..

  • @arvindadi8240
    @arvindadi8240 Před rokem +1

    Million likes to the background devotional song ...i enjoyed this video verymuch

  • @meganathanb3923
    @meganathanb3923 Před 4 lety +6

    சூப்பர் சூப்பர் கணேஷ்,அருமையான கோவில்,சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை,எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது போல இந்த வீடியோ,உண்மையாகவே சொல்கிறேன் அந்த பழைய மண்டபத்தில் நீங்கள் சென்றபோது எனக்கும் எதோமாதிரி ஒரு உணர்வு ஆனது,அதற்காகவும் நாங்கள் அந்த கோவிலுக்கு சென்று வரலாம் தோன்றுகிறது,மேலிருந்து நீங்கள் சுற்றி காண்பித்த காட்சி அருமை அருமை,கணேஷ் உங்களுக்கு கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன் கண்ணா,bye kk&navin

  • @lidijaturek8987
    @lidijaturek8987 Před 3 lety +6

    Unfortunatly I dont undarstand a word, but the beauty of tampels you show us is beond the words, thank you!❤

  • @luxhmybala5314
    @luxhmybala5314 Před 2 lety +2

    அருமையான அற்புதமான தரிசனம்.சனிக்கிழமை பெருமாள் தரிசனம் அதவும் முக்கியமான நிகழ்ச்சி. இப்படியெல்லாம்கோயில்கள் இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்கவளமுடன் மிகவும் நன்றி

  • @mrsvasupradavijayaraghavan5839

    அற்புதம் அருமை சொல்ல வார்த்தை இல்லை பிரமிப்பாக இருக்கு கணேஷ் you are great 👍

  • @nagarajans914
    @nagarajans914 Před 4 lety +6

    அருமையான கோவில் கட்டிட கலை அற்புதம் அருமையான பதிவு 🙏👌🙏👌

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Před 4 lety +37

    பாண்டவர்கள் இழந்த சக்தியை மீண்டும் பெற்ற இந்த திருக்கோயிலை நாமும் தரிசித்து இறைவன் அருள் பெறுவோம். இதுபோன்ற சிறப்பு வாய்ந்த கோயில்களை கொண்டாடுவோம். பராமரிப்போம்.

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Před 4 lety +6

    கணேஷ் இந்த கோயிலுக்கு நான் போய். இருக்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு பார்க்க வில்லை மறுபடியும் இந்த கோவிலுக்கு சென்று உங்கள் வீடியோவை வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும் கணேஷ் நன்றி நன்றி நன்றி

  • @santhanamkumar7384
    @santhanamkumar7384 Před 3 lety +10

    can we think of constructing one remple like this with all facilities we have today. In 8th century no electricity,no cranes no machines, but dedication and peaceful time. great kings we had,so proud

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 Před 3 lety +7

    Thank you very much Mr. Ganesh & Naveen. With your vedio clips, your shown our Sri Sri Vardaraja Perumal divya dharsan of Uthiramerur. I am amazed to saw wonderful Architecture of ancient art. Nowards to express my feeling. Hatsup to you. 👍👏👏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před 2 lety +1

    நிறைய முறை இக்கோயிலுக்கு சென்றுள்ளேன் இவ்வளவுநுணுக்கமாக பார்த்ததில்லை பதிவிற்கு நன்றிகள்பல

  • @rajkumarmass7365
    @rajkumarmass7365 Před rokem +3

    Iam uthiramerur. Romba perumaiya iruku.💗💗🙏🙏

  • @mani67669
    @mani67669 Před 4 lety +6

    As you climb up the sacred steps of the three tire temple having nine Sri Perumal and Sri Varathar gave me an amazing view in 360 degree. All the best. Long live.

  • @hemabeauty9960
    @hemabeauty9960 Před 4 lety +5

    Excellent Ragav, Ninggeh Vaallgga Valamuddan 🙌🌹

  • @SrSrk98
    @SrSrk98 Před 4 lety +4

    superb...words illa express panna...kandippa paarkka vendiya kovil:)
    thank you Ganesh and Naveen... thank you Mr.Srivatsan
    keep up wonderful vlogs like this:)
    AumNamoNarayana!

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 3 lety +13

    இக்கோவிலைப் பற்றிய தகவல் அறிய கலைமாமணி எழத்தாளர் இனியவன் அவர்கள் எழதிய "உத்திரமேரூர்உலா"என்ற நூலில் பலதகவல்கள் உள்ளன. படித்துப் பார்க்கவும்

  • @mathivanann9403
    @mathivanann9403 Před 3 lety +1

    நல்ல பதிவு. நல்ல முயற்சி.. வரிக்கு வரி Friends என்று சொல்லாமல் இருக்கலாம். இரண்டு சிற்பம் என கூறாமல் இரண்டு சிற்பங்கள் என்றுரைத்திருக்கலாம். வரம் பெற்றார்கள் என்றில்லாமல் வரம்/வரங்கள் பெற்றனர் என்றுரைத்திருந்தால் சிறப்பாய் இருக்கும். 🙏🙏🙏

  • @venkatachalamt6113
    @venkatachalamt6113 Před 4 lety +3

    om namo narayana thankyou very much

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 Před 4 lety +7

    one thing i must mention here is that i notice your vlogs especially unique temple vlogs premieres on someone special occasioned day which eventually make their day very close to their heart as well blessing by the god itself.. may god bless you always thambhi.. keep rocking kk

  • @sbssivaguru
    @sbssivaguru Před rokem +1

    இன்று நான் மகாபாரதத்தில் வனவாசம் செல்லும் காட்சி பார்க்கின்றேன்.அதே சமயம் இந்த கோவில் பற்றிய விளக்கம் கேட்கிறேன்.ஏதோ ஒரு இணைப்பு உள்ளது என என்னுள் உணருகிறேன்.

  • @revathirevathi606
    @revathirevathi606 Před 4 lety +8

    Super n famous temples . Thanks for showing us a beautiful temple ganesh n naveen. Once again I thank u god bless u naveen n everyone

  • @pushparaman61
    @pushparaman61 Před 3 lety +6

    Amazing work continues by you from kanchi athi varadar time. Hatsoff brothers. Your journey should continue for ever. We are blessed🙏🙏🙏

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 Před 3 lety +1

    அருமையான பதிவு ஐயா உட்சுவர்களில் சுண்ணாம்பு காரை போட்டது சரியில்லையே. கருங்கல் சுவருக்கு சுண்ணாம்பு காரை அவசியமற்றது அனைத்துமே சிறப்பு

  • @kalavathithirunavukkarasu8164

    Your topic is absolutely correct exordinary no words to appreciate you you are blessed child from your help we also see the temples from our houses God bless you see you again

  • @suganyav8196
    @suganyav8196 Před 2 lety +2

    I'm from uthiramerur.... thank u for this video coverage...yes I welcome everyone to visit our temple.and we have kailasha Nadar(Sivan) temple also here...

  • @drkiran9874
    @drkiran9874 Před 4 lety +6

    Dear Ganesh Raghavaji, thanks for showing Sundara Vardarajan temple. Thanks for telling that 9 Devatha Moorthy are there in temple. You told Brahma, Vishnu & Eshwara temple are here only. As I know Brahma, Vishnu & Eshwara temple is also there in Sringeri Sharada temple in Karnataka also. Thanks for telling that This place is famous for electoral Inscriptions. Thanks for telling that 5 Vardarajan are there in Temple. I think this is the Speciality of this temple. Thanks for telling special information that Dwara Balaki ( Ladies Door keepers)are there instead of Jaya & Vijaya of any Sri vaishnava temples. Staircase to the upper temples was also nice. This temple remembered me Ashta Lakshmi temple of Chennai. There also we should climb 2 to 3 stairs to see all Ashta Lakshmi. Gopuram view was very nice & attractive. I am surprised to see Dakshina moorthy Vigraha in Sri Vaishnava temple. Vimana gopura view was also nice. Thanks for showing Achut Vardarajan, Aniruddh Vardarajan, Kalyan Vardarajan, Sundara Vardarajan temples , Vaikuntha Vardar temples to all. Thanks for showing Vedantha Desikar and Alwar sannidhi to all. I felt bad that outside prakara was closed. Thanks for telling that Thirukoshtiyur temple has also this type of design. In total I liked this video very much.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Před 4 lety

      Thank you sir🙏🙏☺️

    • @jyothijyo8094
      @jyothijyo8094 Před 4 lety

      Good information

    • @ramamoorthy3555
      @ramamoorthy3555 Před 4 lety

      சார் தொலிபேடு to ஒரத்தி ரோடு செல்லும் பாபுராயன்பேட்டை என்ற ஊர் உள்ளது அங்கு பழமையான வரதராஜபெருமாள் கோவில் உள்ளது மேலும் பிரசித்திபெற்ற கோவில் ஆனால் சிதிலமடைந்து உள்ளது.இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அடுத்து இந்த கோவில் உலக மக்களுக்கு எடுத்து காட்ட வேண்டும் நன்றி. ராமமூர்த்தி செங்கல்பட்டு.

    • @drkiran9874
      @drkiran9874 Před 4 lety

      @@ramamoorthy3555 please translate the above comment in English.

  • @shashigopal9655
    @shashigopal9655 Před 3 lety +5

    Blessed after seeing this beautiful temple. Thank you very much also to Srivatsanji🙏🙏👍. I hear about this temple from Kaanchi Periyava's Deivathin Kural and other books. I have visited Thirukoshtiyur and looks like this temple. Really you did a great job. Definitely next my South trip I will visit by God's grace. 🙏🙏🙏

  • @seshadrir8741
    @seshadrir8741 Před 4 lety +1

    Hi GR, wonderful temple, ரொம்பவே வித்யாசமான கோவில் உடனேயே பார்க்க சேவிக்க ஆசை ஏற்படுகிறது

  • @luxhmybala5314
    @luxhmybala5314 Před 2 lety +1

    அருமையான தரிசனம் வாழ்க வளமுடன்

  • @ramachandrana116
    @ramachandrana116 Před rokem +1

    அற்புதமான கோயில் பார்க்க வேண்டிய கோயில் .

  • @shanthavaradarajan6896
    @shanthavaradarajan6896 Před 3 lety +3

    Thank you so much Ganesh Raghav, beautiful video of all Perumals, since we cannot go to temples, we offer our dharshanam from home, very emotional.
    Thank you again for making this happen. The very best video.
    You are very blessed, God has chosen you for this service.

  • @saisanthosh131
    @saisanthosh131 Před 4 lety +4

    Very very good yemple vlog ganesh bro!! Felt so much of divine...in this uthiramerur video...👌🙏💐 keep up ur good work👍

  • @kumar.r2134
    @kumar.r2134 Před 4 lety +3

    Yenga Ooru ha utube la pakkurathu romba hapy ha iruku

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před 4 lety +1

    Beautifully captured. கோவிலுக்குள் சென்ற உணர்வு...நன்றி.

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 Před 3 lety +3

    You look very smart without beats. Keep it. Fine look. If you put some vibjuthi or sandal paste or kumlum it will add some more better look. A divine look. I like it GANESH RAGHAV

  • @mahatatsme
    @mahatatsme Před 3 lety +3

    Wowwww!!!! Such a beautiful temple!!!! Thanks for showing it to us🙏🙏🙏

  • @thiyagrajanvijyarangan253

    மிக அருமையாக பதிவிட்டுள்ளீர்கள். நேரில் பார்த்த பரவசம் கிடைத்தது. நன்றி

  • @shrini6316
    @shrini6316 Před 4 lety +5

    Dear Ganesh Raghav, I have been watching your videos. Your involvement and inclination to give all possible details and show all intricate sculptures are quite appreciable. My sincere appreciation to you. Thanks a lot. God bless you. Regards. Shrinivasan

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před rokem +1

    It is divine to watch your videos. Thanks for uploading

  • @kasthurikrishnamachari7227

    Wonderful Temple--MANY THANKS

  • @venkatpanchawaty7963
    @venkatpanchawaty7963 Před 3 lety +3

    Very lovely temple and good explanation by you all.

  • @pixiedear4033
    @pixiedear4033 Před 3 lety +9

    Beautiful architecture, very spiritual place. Thanks for giving everyone this opportunity to see this beautiful temple

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Před rokem +1

    Ganeshragav i visited this temple. Very beautiful. காலையில் நடை மூடிய பின் சென்றோம் ஆனால் அர்ச்சகர் மீண்டும் திறந்து தரிசனம் செய்வித்தார். பராமரிப்பு இல்லை. அரசு ஆவண செய்ய வேண்டும்.

  • @svijayakumarsvijayakumar92

    Uthiramerur my village

  • @chettiarsbc6592
    @chettiarsbc6592 Před 3 lety +3

    Thank you brother for showing this architectural wonder. God bless from S Africa 🙏🙏🙏

  • @kvasumathy5152
    @kvasumathy5152 Před 4 lety +1

    நன்றி. திரும்பவும் ரொம்ப நாள் கழித்து பெருமாள் சேவித்த ஆத்ம திருப்தி. Thank you Ganesh and Naveen. While I was working in a nearby village I used to go to that temple every Saturday. Thank you once again.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +1

    ஓம் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து கொண்டு என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ வரதராஜ பெருமாள் எனது மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடும்படி வேண்டுகிறேன்.

  • @renganathansivanandam8229

    Ganesh thanks to your video

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Před 4 lety +1

    மூன்று நிலை கோவில்,ஐந்து வரதர்,ஒன்பது பெருமாள் என்று அருமையாக இருந்தது இந்த கோவில் வீடியோ! நன்றி கணேஷ்..திருகோஷ்டியூர் சென்ற போது இதே போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது..எல்லா சுவாமிகளும் கோஷ்டி சேர்ந்து ஆலோசனை செய்த இடம்..ஐந்து வரதரை பார்த்ததும் அத்திவரதர் நினைவு வந்து விட்டது.அத்தி ரங்கநாதரை காண்பித்தீர்கள்..மிக்க நன்றி கணேஷ் ராகவ்🙏

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 Před 4 lety +3

    Great effort by Ganesh. All detailed explanation given. Thanks. May Lord Varada shower His Blessings on you.🙏🙏🙏

  • @shank245
    @shank245 Před 3 lety +2

    I started watching your videos recently .....you are blessed by God .....keep sharing such videos . This increase the Aanmegam in every human being. God bless you bro

  • @jayalakshmiswamynathan7509

    மிக்க நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před 4 lety +5

    Romba special temple thank you. Sirgazhi govindarajan voice la song enhance pannudhu!

  • @mangalasathish5658
    @mangalasathish5658 Před 4 lety +9

    Urge to govt. To do clean n keep beauty of temple. It's our indian treasure

    • @MsWarbucks
      @MsWarbucks Před 3 lety +2

      Why the govt.? We should keep our temples clean and tidy. Let's not allow the govt. into our temples. And also let's remove their hold on and looting of our temples.

    • @jayalakshmiraghavan9366
      @jayalakshmiraghavan9366 Před 3 lety

      Think it's the RESPONSIBILITY of the temple authorities, board, public to keep the surroundings clean and maintained. The govt steps in for monetary assistance. What's the guarantee that temple authorities will totally use all monetary assistance for temple n workers? Lack of pride, cleanliness, public apathy, lack of philanthropic deeeds is lacking generally...

  • @mohanamurugesh7635
    @mohanamurugesh7635 Před 4 lety +2

    Super super brother... Keep rocking

  • @maalar1396
    @maalar1396 Před 3 lety +3

    Super what a great reviews of temple and sculptures. Thank you guy's

  • @Mukund415
    @Mukund415 Před 4 lety +2

    We are grateful to you for this dharshan of our Perumal.
    Here I am reminded of the prayer to Him: எந்நேரமும் உந்தன் சந்நிதியில் நான் இருக்க
    வேண்டும், ஐயா!

    • @suseelagovindan8429
      @suseelagovindan8429 Před 2 lety

      தரிசனம் செய்ய அலுக்கவில்லைமிகமிகநன்றி

  • @nagarathnambalasubbunaidu1188

    நன்றி. நன்றி நான்நேரில் சென்று தருசிக்க முடியாத கோவில் நன்றி மனநிறைவை தந்தது பதிவுக்கு கடவுளின்அருள் கிடைக்கும் நன்றிதம்பி🙏🙏🙏🙏🙏

  • @chandrasekars6841
    @chandrasekars6841 Před 4 lety +2

    Dear Mr. Ganesh Raghav, a wonderful video displaying various deities in one stroke along with their importance and such other things. I also have been to this temple twice before but not seen elaborately like how you have displayed in this video. A nice work done by you. Please continue your contributions in future also, but with some more information about the temple. Thanks for your great efforts. All the best.