விஷம் பாதிக்காத கிராமம் , ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில் , Sri Sanjeevi Rayar Temple , Ayyangarkulam

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2019
  • Vlog on Sri Sanjeevi Rayar Temple Ayyangarkulam , temple with historical stories , hope u guys like it .....
    facebook: / ganesh.raghav1
    twitter: / ganeshraghav2
    instagram: ganeshragha...
    Location : goo.gl/maps/7XCk15u2MWLsegLS8
    KR Kannan : 9841023450
    KR Kannan youtube channel : / @divineseva2419
    friends who all are interested in cleaning ponds contact the below persons
    praveen : 9791055180
    pradeep : 8124082357
    vijay : 9944440666
    #Sanjeevirayar #GaneshRaghav #Ayyangarkulam

Komentáře • 319

  • @saravananramani5729
    @saravananramani5729 Před 5 lety +12

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது கணேஷ் (நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு பலசாலி புத்திசாலி இதை எல்லாம் நாம் எல்லோரும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்........)

  • @kaveriarun3524
    @kaveriarun3524 Před 5 lety +14

    மிகவும் அருமை தம்பி
    இப்படி ஒவ்வொரு கோவிலையும் நேரில் சென்று எங்களையும் பார்ப்பது போல் அருமையாக வீடியோ எடுத்து சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்🙏

  • @malasundari5024
    @malasundari5024 Před 5 lety +15

    அஞ்சனை புத்திரன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்ற செய்தி அனுமன் பக்தர்கள் எங்களுக்கு மிகவும் சந்தோஷம். நன்றி

  • @ushar8639
    @ushar8639 Před 4 lety +3

    அருமையாக இருந்தது sanchivarayar கோயில், நேர்ல பார்த்து விட்டு வந்தது போல இருந்தது மிக்க நன்றி கணேஷ் & நண்பர்கள்

  • @sekarmythili7767
    @sekarmythili7767 Před 5 lety +12

    ஹாய் கணேஷ் அருமை மிக பழமையான ஆலயம். நன்றி.வாழ்க. வளமுடன்.

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 Před 5 lety +11

    நேற்று அனந்தசரஸ் குளம் இன்று ஜயங்கார் குளம். நாளை நடபாவி கிணறு வாவ் நன்றி ராகவ்

  • @bhuvaneswarikrishnan8909
    @bhuvaneswarikrishnan8909 Před 4 lety +3

    நாங்கள் கோவிலுக்கு நேரில் சென்று பார்த்த திருப்தி. நன்றி கணேஷ்.

  • @radharavindran122
    @radharavindran122 Před 5 lety +3

    நன்றி கணேஷ். அருமையான பதிவு 👌ஒவ்வொரு கோயிலாக நீங்கள் அழைத்து செல்லும் இந்த யாத்திரை மிக அற்புதமாக உள்ளது. சஞ்சீவராயர் ஆலயம் பிரம்மாண்டமாக மிக அழகாக உள்ளது. அதன் குளம் அருமையாக உள்ளது. நாளை நீங்கள் காட்ட போகும் கிணற்றை காண ஆவலாக இருக்கிறது. காஞ்சிபுரம் எத்தனை அழகான , பழமையான ஆலயங்களை கொண்டுள்ளது. நீங்கள் அங்கு பிறந்தது எத்தனை பாக்கியம் 🙏 அங்கு வந்து settle ஆகிடலாம் போல் ஆசையாக உள்ளது 😊

  • @agnar2004
    @agnar2004 Před 5 lety +12

    Grt ganeshji...it's not an easy job....athi varadar blessings r always with u...when we remember athivaradar we remember ur service also....thank u...keep it up...

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 Před 5 lety +6

    சூப்பர் ப்ரோ வாழ்க வளமுடன் இவ்வளவு பழமை வாய்ந்த கோயில் உள்ளதா... கிரேட் ப்ரோ... 👌👌🙏🙏

  • @anushaalgappan5399
    @anushaalgappan5399 Před 4 lety

    இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய செயல்கள் செய்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 4 lety

    உண்மையிலேயே ராமதூதரின் கோயில், குளம் மிக மிக அழகு, அற்புதம், நீடூழி வாழ்க கணேஷ்,ஜனு வாழ்க வளமுடன்
    "அஞ்சிலே ஒன்று பெற்றான்
    அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏவி
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்
    அவன் எம்மை அளித்துக் காப்பான்"

  • @kamakshilakshmanan7247

    நன்றியைத்தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை .கடவுள் அருள் தங்களின் மூலம் எங்களுக்கும் கிடைக்கிறது.வாழ்த்துக்கள்

  • @sudhakaryadhav9650
    @sudhakaryadhav9650 Před 5 lety +8

    Jai sitaram. Good to see ancient temple. Keep rocking

  • @prabhakaran_army228
    @prabhakaran_army228 Před 5 lety +4

    ஒரு சின்ன request bro எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவிலோட கோபுரத்த காமிங்க.. கோவில் மூலவரைத்தான் பார்க்க முடியல so pls கோவில் கோபுரத்தை காட்டுங்க கணோஷ் ராகவ்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் .... மத்தபடி எல்லாம் சிறப்பு .. பணி சிறக்க வாழ்த்துக்கள் I'm in Indian army daily unga post a pappen unga moolama temples la pakkurappo manasu relaxed ah irukkum bro keep it up

    • @divthiag
      @divthiag Před 5 lety +1

      Prabhakaran N : thank you sir for being in the army and serving our country and protecting us all - all the gods will keep you safe

  • @papujinji5397
    @papujinji5397 Před 4 lety

    Sooopppar! இப்படி ஒரு அடிக்கடி போகாத கோவில்கள் பத்தி cover செய்ததில் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
    மூலவர் நீங்கள் எடுப்பதில்லை. உங்க principle. ஆனால், என்னை மாதிரி போக mudiyaadhavanga மூலவர் தரிசனமும் கிடைத்தால், we will feel truly blessed. பாருங்க. .முடிந்தால் மூலவரையும் என்னை மாதிரி senior citizen காக போடுங்கள். Thank you so much. My blessings.

  • @sankarankonar2505
    @sankarankonar2505 Před 5 lety +5

    ஜெய் ஸ்ரீ ஆஞ்சனேயா அவர் தம் வால்போல தங்கள் திருப்பணியும் வளர்ந்து கொண்டே செல்க வாழ்த்துக்கள்

  • @rajendranrajagopal1278

    தங்களை போல் மேலும் பல அன்பர்கள் உங்களுக்கு உதவிடவேண்டும்

  • @sharlinm8003
    @sharlinm8003 Před 4 lety +1

    அருமை அருமை கணேஷ் நண்பரே

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 Před 4 lety +1

    Wow!! Great. பிரமாண்ட கோயில். Thanks for sharing Ganesh.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 4 lety +4

    நெற்றியில் குங்குமத்துடன் பார்க்க,
    உங்களுக்கு ஒரு தெய்விக கலை இருக்கு தம்பி...

  • @meganathanb3923
    @meganathanb3923 Před 5 lety +1

    எவ்வளவு பிரமாண்டமான குளம்,தூண்கள் அருமையா இருக்கு கணேஷ் ரொம்ப ரொம்ப நன்றி.வீடியோ முடிய ஐந்துநிமிடம் முன்பு கோவில்கோபுரத்திற்கு மேல் வானில் மேகத்தை பார்த்தேன் ஏதோ வித்தியாசமாக இருந்தது,நீங்கள் கவனித்தீர்களா கணேஷ்

  • @gandhigandhi1522
    @gandhigandhi1522 Před 5 lety +3

    Nice information Ganesh, உங்கள் சேவை தொடரட்டும்

  • @radharangarajan9313
    @radharangarajan9313 Před 4 lety +1

    Miga arumaiyana video,neril chendru parpadupola ulladu.mikka nandri Ganesh

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari Před 4 lety +1

    Ganesh.... superb location...jai anjaneya

  • @umaranivenkateshan8221
    @umaranivenkateshan8221 Před 4 lety +1

    Hai Anna your new looking is good. Rombhave azhagha irrukku temple. Especially sky shadow kulathu la parkkum bothu rombhave azhagha irrukku. Pasumai, amaithi ithella ezhuntha Oru varukku nalla marunthu Anna. Thank you so much Anna 💐🙏🏻

  • @radhakamath5928
    @radhakamath5928 Před 5 lety +1

    ஹலோ கணேஷ் எப்படி இருக்கிங்க இன்றைய வீடியோ அருமை கலக்குரிங்க தொடரட்டும் உமது பணி காஞ்சிபுரம் பட்றி தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது என்று நினைக்கிறேன் வியப்பாக உள்ளது எல்லாம் அத்திவரதர் திருவடி கே சமர்பனம் 🙏🙏🙏

  • @sarasravi8495
    @sarasravi8495 Před 5 lety +3

    உங்களின் இந்த பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @banubalabala3041
    @banubalabala3041 Před 5 lety +1

    மேன்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 5 lety +1

    மிக அழகான அமைதியான கோவில். Thanks for the temple tour...

  • @dressjewelscollections7363

    Anna na ayyangarkulam than na yanaku romba happy ya Iruku tq

  • @rameshram815
    @rameshram815 Před 5 lety

    Superb Ganesh. Through u we came to know about Sanjivi Rayar temple for the first time in detail. It is really awesome and wonderful. Thank u very much for your service.

  • @naveenp5705
    @naveenp5705 Před 5 lety +1

    Ganesh Ragav,thank u,pudu koil galuku azhaithu poi tharisanam saiya vaithadu nandri ungal groupku

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 Před 2 lety

    Ganesh Raghav and Balaji are very great in covering so manytemples. I on my own cannot travel this length and breadth of TN showing lot of temple

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 5 lety +3

    Hi Ganesh bro Very beautiful Hanuman temple thanks your video God bless you and your friends.

  • @krishnanunnymenon8804
    @krishnanunnymenon8804 Před 5 lety +8

    Hi, Ganesh
    Nice temple video. Seeing for the first time such a big temple for hanuman swamy.
    Thank you for uploading this.
    Don't know when I will be able to have darshan in this temple.
    God bless you and your entire team.
    One small request. You can also add the important offerings in these temples. This will help to those who wants to do pooja also the priests who do a selfless service to the God.
    Thank you,
    Unnymenon

  • @kannanchakravarti835
    @kannanchakravarti835 Před 3 lety +1

    Ganesh Raghav
    You are doing a wonderful job. I feel as if I am physically at these temples

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 Před 5 lety +3

    Thanks for this video Ganesh, This is the place I believe ramanujar serial was taken, a must see temple, thank you

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Před 5 lety

    Thank u dear son. Excellent work. Informations all new. If I stay more than a week it is impossible to worship all d deities. Because of u i could able to see the ancient temples. Keep it up. May God bless u n jino.

  • @sathishsathish7048
    @sathishsathish7048 Před rokem +2

    வளத்தோட்டம் உள்ள அனைவரும் ஐய்கார்குளத்தில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் என்பதில் பெருமைகொள்கின்றேன்.

  • @prabhanaarayanan5968
    @prabhanaarayanan5968 Před 3 lety

    Very good ganesh. Very useful and interesting subject ah edukarenga. Neenga romba nalla varuvenga.good pa.great👍🙏

  • @kalavathithirunavukkarasu8164

    Proud of you son you done a great service you collecting the very old news that many more peoples remind it again I bless you nice you are blessed long live

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 Před 4 lety +1

    Super. Very nice work

  • @gowrithomas5377
    @gowrithomas5377 Před 2 lety

    God bless you dear Ragav.pathinaru selvangalum peruvayaga.

  • @ramaashok5391
    @ramaashok5391 Před 5 lety +1

    Thank you so much for giving us the opportunity to visit the temple

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 Před 5 lety +2

    Looking smart ganesh excellent videos keep rocking bro

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Před 5 lety +1

    Very beautiful ancient temple with peace full atmosphere. Thank you very much bro

  • @spacewarstigers9311
    @spacewarstigers9311 Před 4 lety

    Between, excellent job Ganesh...Naa indha oorla irundhu oru 40+ km thoorathula thaan irukken...aana indha kovil paththi enakku suththama idea irundhadhilla.. Kudos to you :)

  • @krish.s246
    @krish.s246 Před 5 lety +2

    Hi frnd arumayana tharisanam,

  • @hemamalini297
    @hemamalini297 Před 5 lety +2

    You have given grt information .kudos to your team

  • @maaliniswaminathan3969

    👌👌👌very Good !!! Keep continuing this good work.

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf Před 5 lety +3

    Thank u my son and ur team..nice and rare video.thanks for uploading ,good clarity.god bless u.we are also blessed

  • @thiyagarajansundaram2738

    Mr.Ganesh Ragave & Mr.Naveen - thanks a lot and proud of you both. It is a Knowledgeable attempt which you both express. From my home I enjoyed really.🙏

  • @RajaRaja-wv3ty
    @RajaRaja-wv3ty Před 5 lety +2

    Old temple so nice Ganesh keep rocking bro

  • @venugopalns4102
    @venugopalns4102 Před 5 lety +1

    Thanks Ganesh for bringing video on unknown temple for all of us along with its importance.Great going for Ganesh....Hope many would visit this temple after seeing this video.Government deptt.should develop this temple...as far it's natural surroundings are concerned for tourists to visit.

  • @AS-ey3bb
    @AS-ey3bb Před 5 lety +12

    College Ku Indha vazhiya dhan poven.

  • @Ayshwariya
    @Ayshwariya Před 5 lety

    Have been here..such a beautiful place .. there is beautiful pond behind the temple and if you move forward in a couple of km u will find underground well..job well done

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 5 lety +4

    ஹாய் கணேஷ் ஹாய் ஜெனு இப்போது நீங்கள் காண்ப்பித்த கோயிலும பிரமாண்டமாக உள்ளது. கோயில் குளம் அதைவிட அருமை. பிரமாண்டமான அந்த குளத்தில் நீர் நிறைய பிராத்தித்துக்கொள்வோம். காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்களே எவ்வளவு எவ்வளவு பிரமாண்டத்துடன் உள்ளது ஒவ்வொரு கோயிலையும் உங்க வீடியோ மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சியே. வாழ்க வளர்க நன்றி கணேஷ்

  • @Ushapadmanabhan
    @Ushapadmanabhan Před 4 lety +1

    Very very interesting. Next on our visit list🙋👍👍🙏🙏

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 Před 5 lety +1

    மிகவும் அருமை

  • @arulperundevi5222
    @arulperundevi5222 Před 5 lety

    Thank you so much to show this temple this is our native place but we did not go there ... Brother with your help we saw this we happy so much .we plan to go for darshan ....

  • @lakshminatarajan7817
    @lakshminatarajan7817 Před 4 lety

    Nice video today only I have finished both. Thank you for showing us the unknown places in kanchipuram we haven't heard abt this two places 🙏🙏🙏🙏 iduku Mela Enna sollaradu u theriyala good job keep going 👍👍

  • @shashisharmila4395
    @shashisharmila4395 Před 5 lety +2

    Hi Bro, nice video for tdy & good infos!! Happy to see the youngsters r doing some very good job to clear the pond & save it for future generations! This good deeds must be followed up in every temples & ponds, tats our identities, v should treasure it forever!! In total, very nice!!!

  • @nandiniprabhu8936
    @nandiniprabhu8936 Před 5 lety

    Arumaiyaana thagaval mikka nandri

  • @muruganpanchasharam4427

    Hi ganesh bro thanks for this video and we heard lot of information which we do not know we see many temples because of u may God bless u and give more fortune to u thanks for u and u r friends bye

  • @krishnasridharan987
    @krishnasridharan987 Před 5 lety +1

    Very informative......very nicely explained.........

  • @udhaikumar4352
    @udhaikumar4352 Před 5 lety +1

    Super Ana...to see this video..in our place

  • @sheeladevivijayakumar534

    Arumai..ungalala niraya Kovil pakurom...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏

  • @rebeccaliferebeccalife
    @rebeccaliferebeccalife Před 4 lety +1

    Ganesh great work....god bless this....

  • @rupeshforgames4192
    @rupeshforgames4192 Před 5 lety +1

    This old temple is very nice. Thank you.

  • @narmathagurumoorthy6441
    @narmathagurumoorthy6441 Před 5 lety +1

    மிக அருமை.மேலும் நம் ஊரைச் சுற்றியுள்ள அஷ்ட காளிகளைப் பற்றியும் விரிவாக சொல்லவும்.ஏனென்றால் ஆதிசங்கரர் காமாக்ஷி யின் கோயில் எல்லை வரை(அந்த கால எல்லை வரையறை)எட்டுக் காளிகளை நிறுவினார் என்பது வரலாறு.

  • @tamilpraba805
    @tamilpraba805 Před 5 lety +1

    தகவல் தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 5 lety

    Semma bro feeling blessed 😇😇need pavalavannar update .....

  • @ksaarvindsharman
    @ksaarvindsharman Před 4 lety +1

    Super Anna

  • @chakrapaniveeraraghavan5409

    Well done 👍👌👌 simple and beautiful coverage

  • @anushakrishnan1758
    @anushakrishnan1758 Před 5 lety +1

    Nice video 🙂🙂 keep rocking

  • @malayalakaraiyoramwithmeve9300

    Good to see you again. Good Noon

  • @krithi5938
    @krithi5938 Před 5 lety

    👌very informative. Thank you my son

  • @bharathimoorthy7310
    @bharathimoorthy7310 Před 5 lety

    Super ragav

  • @VS-cc2xj
    @VS-cc2xj Před 4 lety +1

    Excellent wonderful.

  • @n.raagavan1623
    @n.raagavan1623 Před 5 lety

    Samaiya irukiga today Bro .super temple 🙏

  • @swethabhuvana6478
    @swethabhuvana6478 Před 5 lety

    super Boss i will go this temple as soon as possible

  • @mmmtn3
    @mmmtn3 Před 3 lety

    🙏👍 Sooper gud job

  • @jayanthivaradhan6844
    @jayanthivaradhan6844 Před 4 lety

    Rompa nandri angaya partharpol eruku vazhgavalamudan

  • @gametime4659
    @gametime4659 Před 5 lety +1

    Now days am addict of ur videos bro seekrame vandu paakran bro ungala 😇😇😇

  • @preethis3839
    @preethis3839 Před 4 lety

    Super ramanujar cerialla paths kovildhan I like this vedio very mutch Anna thankyou very mutch I'm preethi from coimbatore

  • @srini5168
    @srini5168 Před 5 lety

    Very good ganesh... Very old temple... for me to explore... Thanks... Srini

  • @abirami1733
    @abirami1733 Před 5 lety

    Hai brother thank you so much for this temple video. very nice to see anjeneyar and more exiting to see the iyengar Kulam .and Sunday we came to see athivaradhar temple we saw all things you told in the video. and we went to pandavathootha perusal temple and kamatchiamman temple also. very nice. thank you

  • @premfelix8901
    @premfelix8901 Před 5 lety +1

    Very nice thank you

  • @sumahp5732
    @sumahp5732 Před 4 lety +1

    Very nice. Some of the facts we were not aware of .thank you. Looking forward for the next video.

  • @kiruba7081
    @kiruba7081 Před 5 lety +1

    Super ganesh 👍👍👍

  • @arunavenkataramanatarantar5665
    @arunavenkataramanatarantar5665 Před 4 měsíci +1

    The large and beautiful Sanjeevi Rayar temple dedicated to Hanuman is located in a small village called Ayyangar Kulam, close to Kancheepuram. It is said that when Hanuman was flying to Lanka with the Sanjeevi hill to revive Lakshmana during the battle between Rama and Ravana, a piece of this hill fell here.

  • @rangarajankrishnaswamy7255

    thanks for taking my suggestion to visit both these place. Next one is salai kinaru

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Před 5 lety +1

    Well done Ganesh 👍

  • @narayanan2351
    @narayanan2351 Před 5 lety +1

    super

  • @srik7323
    @srik7323 Před 3 lety

    Very nice thambi. Looking at all your videos.

  • @sthilagavathi3523
    @sthilagavathi3523 Před 4 lety

    Very great work ganesh

  • @achiraja2710
    @achiraja2710 Před 3 lety

    Syabas ur vedeo all very nice . The Tiruvanaikawal story and v.shooting is very nice

  • @PraveenKumar-yb1tl
    @PraveenKumar-yb1tl Před 5 lety +1

    Super good job

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před 2 lety

    இராமானுஜர் நாடகம் என் தகோவில் நன்றி