Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
  • 211
  • 979 945
ஸ்ரீகாளஹஸ்தி | srikalahasthi | ஸ்ரீகாளஸ்த்ரி | திருக்காளத்தி | கண்ணப்ப நாயனார் | சுவர்ணமுகி ஆறு # 80
திருச்சிற்றம்பலம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 80
ஊர் - ஸ்ரீகாளஹஸ்தி
திருக்காளத்தி
தற்போது - ஸ்ரீகாளஸ்த்ரி
வரிசை - 19.தொண்டை நாடு
மூலவர் - காளத்தியப்பர்
அம்பாள் - ஞானப்பூங்கோதை
பாடியவர் - திருஞானசம்பந்தர் -1
திருநாவுக்கரசர் -2
சுந்தரர் -1
தேவாரம் - "தலைக்கு தலைமாலை"
விருக்ஷம் - மகிழ மரம்
நடை திறப்பு - காலை - 5 - 12
மாலை - 3 - 11
தீர்த்தம் - பொன்முகலி
மாவட்டம் - சித்தூர் (Andhra)
சிறப்பு :
276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் 260க்கும் மேற்பட்ட ஸ்தலங்கள் தமிழகத்தில் இருந்தாலும் பிற மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இரண்டு தேவார பாடல் பெற்ற ஸ்தலமே உள்ளது . அதில் ஒன்று இந்த திருக்காளத்தி. பஞ்சபூத ஸ்தலங்களில் காற்றுக்கான (வாயு) ஸ்தலம் இது.
சிவமயம்
பஞ்சபூத ஸ்தலங்கள் ஐந்தில் வாயுக்கான ஸ்தலம். நான்கு யுகங்களுக்கு முன்னால் இருந்த இந்த சிவபெருமானை திரேதா யுகத்தில் அம்பாள் தவமிருந்து பஞ்சாக்ஷர மந்திரத்தின் தத்துவத்தை இறைவன் தட்சிணாமூர்த்தியாய் வந்து உபதேசித்த ஸ்தலம் ‌. வாயு பகவான் வழிபட்ட ஸ்தலம். கிருத யுகத்தில் ஸ்ரீ என்ற சிலந்தி வழிபட்ட ஸ்தலம் துவாபரயுகத்தில் காளன் என்ற நாகமும் அத்தி என்ற யானையும் வழிபட்ட ஸ்தலம் இது . இதன் காரணமாகவே ஸ்ரீகாளாஸ்தி என்று அழைக்கப்படுகிறது இந்த ஸ்தலம். 63 நாயன்மார்களில் அனைவரும் அறிந்த திரு கண்ணப்ப நாயனார் அவதரித்து முக்தி அடைந்த ஸ்தலம் இது. இவ்வளவு சிறப்புகள் இந்த ஸ்தலத்திற்கு இருக்க காரணம் பொன்முகலி என்று சொல்லப்படுகின்ற ஸ்வர்ணமுகி ஆறு உத்தரவாகினியாய் தனது திசையை மாற்றி பாயும் இடம். ஒரு மலையில் துர்க்கையும் மற்றொரு மலையில் முருகப்பெருமானும் ஆற்றங்கரையில் காளத்திநாதரையும் தரிசிப்பது சோமாஸ்கந்தரை தரிசிப்பதற்கு ஈடானது. ஞானிகளாலும் நாயன்மார்களாலும் கைலாய மலைக்கு நிகரான ஸ்தலமாக சொல்லப்படுகின்ற கோயில் இது. நிச்சயம் வாழ்வில் ஒரு முறையேனும் பயணம் செய்து இங்குள்ள இறைவனை தரிசனம் செய்து பாருங்கள்.
hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Ganesh mani
zhlédnutí: 298

Video

திருவெண்பாக்கம் | பூண்டி நீர் தேக்கத்திற்குள் சுந்தரரால் தேவார பாடல் பெற்ற பழமையான கோயில்
zhlédnutí 1,2KPřed 14 dny
திருச்சிற்றம்பலம் திருவெண்பாக்கம் -உளோம்போகிர் பூண்டி - திருவள்ளூர் மாவட்டம் சிவமயம் தமிழகத்தின் ஆன்மீக வரலாறு பல சுவாரசியங்களை கொண்டது. நமக்கு கிடைத்த மூவர் பாடிய தேவாரங்களை வைத்து 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களை ஆதாரமாக வைத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் 274 ஸ்தலங்களும் தேவார ஆசிரியர்கள் சென்ற அதே இடத்தில் அதே கோயிலாக உள்ளது. ஆனால் இரண்டு ஸ்தலங்கள் மட்டும் இடம் மாற்றம் செய்யப்பட்ட...
திருஅஞ்சைக்களம் | thiruanjaikalam | thiruvanjikulam | சேரமான் பெருமான் | Kerala | திருவாஞ்சிகுளம்
zhlédnutí 1,1KPřed 28 dny
திருச்சிற்றம்பலம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 79 ஊர் - திருஅஞ்சைக்களம் தற்போது - திருவாஞ்சிகுளம் வரிசை - மலை நாடு மூலவர் - அஞ்சைகளத்தப்பர் அம்பாள் - உமையம்மை பாடியவர் - திருஞானசம்பந்தர் -0 திருநாவுக்கரசர் -0 சுந்தரர் -1 தேவாரம் - "தலைக்கு தலைமாலை" விருக்ஷம் - சரக்கொன்றை தீர்த்தம் - சிவகங்கை நடைதிரப்பு - காலை - 6-11 மாலை -4 - 8 மாவட்டம் - திருச்சூர் (Kerala) சிறப்பு : 276 தேவார பாடல் பெற்ற ஸ்த...
ஆப்பூர் | சிவா விஷ்ணு கோயில் | அகத்தீஸ்வரர் | appur | old temple | chengalpat | siva Vishnu temple
zhlédnutí 335Před 2 měsíci
திருச்சிற்றம்பலம் அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஆப்பூர், செங்கல்பட்டு மாவட்டம் சிவமயம் சித்தர்கள் என்றும் சிரஞ்சீவிகள். அவர்களின் பூத உடல்கள் மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களின் ஆன்மாக்களுக்கு அழிவில்லை அவர்களின் உடல்கள் ஜீவாத்மாவாக இருந்தாலும் அவர்களின் ஆன்மா பரமாத்மாவுடன் இணைந்தது. அந்தந்த காலத்திற்கு அவர்கள் பெயருக்கு அவர்களின் நன்மைக்காக இறைவனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தாலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ...
இரும்பை மாகாளம் | மகாகாளேஸ்வரர் | தேவார பாடல் பெற்ற ஸ்தலம் | mahakaleshwarar | கடுவெளி சித்தர்
zhlédnutí 608Před 2 měsíci
திருச்சிற்றம்பலம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 78 ஊர் - இரும்பை மாகாளம் தற்போது - இரும்பை வரிசை - தொண்டை நாடு மூலவர் - மகாகாளேஸ்வரர் அம்பாள் - மதுரபாஷினி பாடியவர் - திருஞானசம்பந்தர் -1 திருநாவுக்கரசர் -0 சுந்தரர் -0 தேவாரம் - "" விருக்ஷம் - புன்னை தீர்த்தம் - கடுவெளி மாவட்டம் - விழுப்புரம் சிறப்பு : 18 சித்தர்கள் ஒருவரான கடுவெளி சித்தர் வழிபட்ட ஸ்தலம் இது. பூவுலகில் உள்ள மூன்று மாகாளங்களில் ஒன...
திருநீலகண்ட யாழ்ப்பாணர் | எருக்கத்தம்புலியூர் | 63 நாயன்மார்கள் | erukathampuliyur
zhlédnutí 477Před 3 měsíci
திருச்சிற்றம்பலம் 63 நாயன்மார்கள் வரலாறு - 06 திருநாமம் - திருநீலகண்ட யாழ்பாணர் திருத்தொண்டர் - 69 குருபூஜை - வைகாசி / மூலம் அவதார ஸ்தலம் - எருக்கத்தம்புலியூர் முக்தி ஸ்தலம் - திருநல்லூர்பெருமணம் மாவட்டம் - கடலூர் சிவத்தொண்டு - இசைஞானம் நன்றி தேடிக்கண்டு கொண்டேன் கணேஷ் மணி Whatsup - 8056179430 czcams.com/video/jCEtA20Emig/video.html
சித்தர்கள் வந்து செல்லும் அகத்தியர் லிங்கம் | புஷ்பகிரி | திருமாணிகுழி | திருவஹிந்திபுரம் | kadalur
zhlédnutí 653Před 3 měsíci
திருச்சிற்றம்பலம் அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி-புஷ்பகிரி அடிவாரம் கடலூர் மாவட்டம் சிவமயம் சித்தர்கள் என்றும் சிரஞ்சீவிகள். அவர்களின் பூத உடல்கள் மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களின் ஆன்மாக்களுக்கு அழிவில்லை அவர்களின் உடல்கள் ஜீவாத்மாவாக இருந்தாலும் அவர்களின் ஆன்மா பரமாத்மாவுடன் இணைந்தது. அந்தந்த காலத்திற்கு அவர்கள் பெயருக்கு அவர்களின் நன்மைக்காக இறைவனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தாலும் பிர...
திருமாணிக்குழி | thirumanikuzi | சில நொடிகளே காட்சி தரும் சிவபெருமான் | வாமனர் வழிபட்ட லிங்கம்
zhlédnutí 1,1KPřed 3 měsíci
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த நன்நாளில் இந்த அற்புத திருத்தலத்தை பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 77 ஊர் - உதவிமாணிக்குழி தற்போது - திருமாணிக்குழி வரிசை - நடு நாடு மூலவர் - மாணிக்கவரதர் அம்பாள் - அம்புஜாக்ஷி பாடியவர் - திருஞானசம்பந்தர் -1 திருநாவுக்கரசர் -0 சுந்தரர் -0 தேவாரம் - "" விருக்ஷம் - வில்வம் தீர்த்தம் - கெடிலம் மாவட்...
எடர்குன்றம் | சுயம்பு நரசிம்மர் | இடைகாடர் சித்தர் | குடவரைக் கோயில் | செங்கல்பட்டு மாவட்டம்
zhlédnutí 1,4KPřed 4 měsíci
திருச்சிற்றம்பலம் லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் - எடர்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம் சிவமயம் ஆன்மீக பூமியான தமிழகத்தில் புராதானமான பலஸ்தலங்களை கொண்டுள்ளது . அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல அந்தந்த நிலத்தின் சூழ்நிலையை பொறுத்து அங்கு கிடைக்கும் , இயற்கையாகவே இருக்கும் பொருட்களை வைத்து மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் ஆறு வகையாக பிரிக்கலாம். அதில் குடைவரைக் கோயில்களும் ஒன்று. பொதுவாக ப...
திருவலம் | thiruvalam | வில்வநாதர் கோயில் | பொன்னையாறு | நீவா | old temple | மௌனகுரு சுவாமிகள்
zhlédnutí 922Před 5 měsíci
திருச்சிற்றம்பலம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 76 திருச்சிற்றம்பலம் ஊர் - திருவலம் தற்போது - திருவல்லம் வரிசை - 10.தொண்டை நாடு மூலவர் - வில்வநாதர் அம்பாள் - வில்லாம்பிகை பாடியவர் - திருஞானசம்பந்தர் -1 திருநாவுக்கரசர் - ப/இ சுந்தரர் - ப/இ தேவாரம் - "" விருக்ஷம் - வில்வம் தீர்த்தம் - பொன்னை,கௌரி மாவட்டம் - இராணிபேட்டை சிறப்பு : விநாயகர் பெருமான் உலகமே தாய் தந்தை தான் என்று அவர்களையே சுற்றி ஞானப்...
நெடுங்குணம் | nedungunam | யோக நிலையில் ராமர் | ramar temple | சுகப்பிரமரிஷி | old perumal temple
zhlédnutí 724Před 5 měsíci
நெடுங்குணம் | nedungunam | யோக நிலையில் ராமர் | ramar temple | சுகப்பிரமரிஷி | old perumal temple
இராமேஸ்வரம் | இராமநாதர் கோயில் | rameshwaram | sedhu theertham | சேது சமுத்திரம் | ramanadhapuram
zhlédnutí 690Před 6 měsíci
இராமேஸ்வரம் | இராமநாதர் கோயில் | rameshwaram | sedhu theertham | சேது சமுத்திரம் | ramanadhapuram
திருப்பூவணம் | thiruppuvanam | திருப்பூவணநாதர் கோயில் | வைகை நதி | பித்ரு தோஷம் நீக்கும் ஸ்தலம்
zhlédnutí 1KPřed 6 měsíci
திருப்பூவணம் | thiruppuvanam | திருப்பூவணநாதர் கோயில் | வைகை நதி | பித்ரு தோஷம் நீக்கும் ஸ்தலம்
அம்பலத்தடியார் மடம் | புதுச்சேரி | திருவாசகத்தின் மூல ஓலை | பாண்டிச்சேரி | pondy | மாணிக்கவாசகர்
zhlédnutí 890Před 6 měsíci
அம்பலத்தடியார் மடம் | புதுச்சேரி | திருவாசகத்தின் மூல ஓலை | பாண்டிச்சேரி | pondy | மாணிக்கவாசகர்
கற்கடேஸ்வரர் கோயில் | மணவூர் | karkadeshwarar | manavur | adhi kamatchi | kadagam | கடக ராசி கோயில்
zhlédnutí 2,2KPřed 7 měsíci
கற்கடேஸ்வரர் கோயில் | மணவூர் | karkadeshwarar | manavur | adhi kamatchi | kadagam | கடக ராசி கோயில்
thiruvathigai | திருவதிகை | வீரட்டேஸ்வரர் கோயில் | அட்டவீரட்டம் | திரிபுராந்தகர் | கடலூர் மாவட்டம்
zhlédnutí 908Před 7 měsíci
thiruvathigai | திருவதிகை | வீரட்டேஸ்வரர் கோயில் | அட்டவீரட்டம் | திரிபுராந்தகர் | கடலூர் மாவட்டம்
மணவூர் | manavur | நந்தீஸ்வரர் திருக்கோயில் | திருமணத்தடை நீக்கும் ஸ்தலம் | அகத்தியர் வழிபட்ட கோயில்
zhlédnutí 1,4KPřed 7 měsíci
மணவூர் | manavur | நந்தீஸ்வரர் திருக்கோயில் | திருமணத்தடை நீக்கும் ஸ்தலம் | அகத்தியர் வழிபட்ட கோயில்
திருவாமாத்தூர் | அபிராமேஸ்வரர் கோயில் | thiruvamathur | viluppuram | நந்தி கொம்பு பெற்ற கோயில்
zhlédnutí 786Před 7 měsíci
திருவாமாத்தூர் | அபிராமேஸ்வரர் கோயில் | thiruvamathur | viluppuram | நந்தி கொம்பு பெற்ற கோயில்
மதுரமங்கலம் | எம்பார் கோயில் | madhuramangalam | embar temple | vaikundaperumal | old perumal temple
zhlédnutí 3KPřed 7 měsíci
மதுரமங்கலம் | எம்பார் கோயில் | madhuramangalam | embar temple | vaikundaperumal | old perumal temple
thirupanandhal | திருப்பனந்தாள் | செஞ்சடையப்பர் | பெரியநாயகி | பனைமரம் | கலய நாயனார் | thevara padal
zhlédnutí 546Před 8 měsíci
thirupanandhal | திருப்பனந்தாள் | செஞ்சடையப்பர் | பெரியநாயகி | பனைமரம் | கலய நாயனார் | thevara padal
சடைய நாயனார் | இசைஞானியார் | சுந்தரமூர்த்தி | 63 நாயன்மார்கள் வரலாறு | thirunavalur | திருநாவலூர்
zhlédnutí 374Před 8 měsíci
சடைய நாயனார் | இசைஞானியார் | சுந்தரமூர்த்தி | 63 நாயன்மார்கள் வரலாறு | thirunavalur | திருநாவலூர்
நாவலூர் | navalur | twin nandhi | இரட்டை நந்திகள் | காமாட்சி அம்மன் கோயில் | serapanancheri | kanchi
zhlédnutí 837Před 8 měsíci
நாவலூர் | navalur | twin nandhi | இரட்டை நந்திகள் | காமாட்சி அம்மன் கோயில் | serapanancheri | kanchi
திருவெண்ணைநல்லூர் | thiruvennainallur | kirubapurishwarar temple | பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
zhlédnutí 893Před 9 měsíci
திருவெண்ணைநல்லூர் | thiruvennainallur | kirubapurishwarar temple | பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
goburapatti | old Sivan temple | chola temple | ancient temple | கோபுரப்பட்டி | thiruchirapalli
zhlédnutí 453Před 9 měsíci
goburapatti | old Sivan temple | chola temple | ancient temple | கோபுரப்பட்டி | thiruchirapalli
திருநாவலூர் | thirunavalur | sundharar temple | பக்தஜனேஸ்வரர் கோயில் | varadharaja perumal temple
zhlédnutí 1,5KPřed 9 měsíci
திருநாவலூர் | thirunavalur | sundharar temple | பக்தஜனேஸ்வரர் கோயில் | varadharaja perumal temple
adhinayaga perumal temple | கோபுரப்பட்டி | alagiyamanavalam | ஆதிநாயகப் பெருமாள் கோயில் | திருச்சி
zhlédnutí 734Před 10 měsíci
adhinayaga perumal temple | கோபுரப்பட்டி | alagiyamanavalam | ஆதிநாயகப் பெருமாள் கோயில் | திருச்சி
பெரும்புலியூர் | perumpuliyur | வியாக்ரபுரி முனிவர் வழிபட்ட ஸ்தலம் | பஞ்சப்புலியூர் | panchapuliyur
zhlédnutí 1,1KPřed 10 měsíci
பெரும்புலியூர் | perumpuliyur | வியாக்ரபுரி முனிவர் வழிபட்ட ஸ்தலம் | பஞ்சப்புலியூர் | panchapuliyur
புகழ்த்துணை நாயன்மார் | அரிசில்கரைபுத்தூர் | நாயன்மார்கள் வரலாறு | pugalthunai | 63 nayanmargal
zhlédnutí 635Před 11 měsíci
புகழ்த்துணை நாயன்மார் | அரிசில்கரைபுத்தூர் | நாயன்மார்கள் வரலாறு | pugalthunai | 63 nayanmargal
ஊன்றீஸ்வரர் கோயில் | திருவெண்பாக்கம் | பூண்டி | thiruvenpakkam | poondi | history of poondi dam
zhlédnutí 1,2KPřed 11 měsíci
ஊன்றீஸ்வரர் கோயில் | திருவெண்பாக்கம் | பூண்டி | thiruvenpakkam | poondi | history of poondi dam
amirthavalli thayar | abathsagaeswara swamy temple | matthur | மாத்தூர் | ஆபத்சகாயீஸ்வரர்
zhlédnutí 1,2KPřed rokem
amirthavalli thayar | abathsagaeswara swamy temple | matthur | மாத்தூர் | ஆபத்சகாயீஸ்வரர்

Komentáře

  • @VigneshVicky-dt4ph
    @VigneshVicky-dt4ph Před 32 minutami

    அங்கு இருக்கும் குளத்தில் குளிக்க முடியுமா? அண்ணா

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Před 22 hodinami

    ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @sulochanarangan3618

    ஆடிமாதத்தில் அப்பர் கைலாய காட்சிபோல் இன்று காளாத்தி கைலாய காட்சி கண்டேன் மகிழ்ச்சி💐 கண்ணப்பரின் செயலால் தான் அன்பே சிவம் என்று சொல்லப்படுகிறதோ விளக்கம்👏👏 சிவனின் அடியவர்களாகிய நாம் நம் கைகளைக் கொண்டு செய்யக்கூடிய சிவத் தொண்டுகளைச் செய்து எம்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்கினால், முற்பிறவியில் செய்த வினைகள் நம்மை வந்து அணுகா. இது நீலகண்டனாகிய சிவன் மீது ஆணை என்கிறார் சம்பந்தர். தீயவினைகள் போன்ற முன்னைய கர்மவினைகள் நமக்கு இந்தப் பிறப்பில் துன்பம் தரக்கூடாது என்றால் அஷ்டமி நவமி போன்ற நாட்களும் ஒன்பது கிரகங்களும் தீங்கு செய்யக்கூடாது என்றால் முருகனைத் தொழுங்கள் என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடலால் அருணகிரிநாதர் விளக்கியுள்ளார் இவற்றையெல்லாம் படித்தும் நம்மில் சிலர் பரிகார பூஜைகளை செய்வது ஏனோ ? இப்படிதான் பல ஆலயங்களில் சிறப்பு பூஜை நடத்துகிறார் இவற்றை பார்க்கும்போது கடவுள்மேல் நம்பிக்கை வைக்காமல் செய்வது வியப்பை அளிக்கிறது🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 dny

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 💞💞🙏

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 2 dny

    💪🙏🎏🐯🏹🦁🚩🚩🚩

  • @ramkumarm884
    @ramkumarm884 Před 2 dny

    Nice presentation

  • @ramkumarm884
    @ramkumarm884 Před 2 dny

    OM NAMAH SHIVAYA 🙏

  • @gokulraj7682
    @gokulraj7682 Před 3 dny

    பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினைக் கண்டபின் என்னப்பன் என்னையும் ஆண்டு கொண்டு அருளி வண்ணப் பண்ணி தன்னை வா என்றே வா என்று வான் கருணை சின்ன சுண்ணாபொன்நீற்றற்கே சென்றதாய் கோ தம்பி🎉🎉

  • @lakshminarashiman9901

    🙏🌿🌺சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌻🙏❤❤❤❤❤❤❤

  • @venkybe24
    @venkybe24 Před 3 dny

    சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்

  • @vijayalakshmichandrasekara7576

    🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @vijayalakshmichandrasekara7576

    கண்டிப்பாக போகணும் இந்த கோயிலுக்கு 🙏🙏🙏

  • @sundaresan1990
    @sundaresan1990 Před 4 dny

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharsinibv7099
    @sudharsinibv7099 Před 5 dny

    🙏🙏

  • @venkateshmoorthy4573

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @gurumoorthyswamy1084

    திருமானிக்குழி இந்த ஆலயத்தில் "*மானி*" என்றால் பிர்மச்சாரி என்பது பொருள்.எந்த பிர்மச்சாரியும் சிவன் பூசை செய்வதை எவரும் பார்க்க இயலாது. அதுவே இவ் ஆலயத்தின் திரைஇட்டதின் பொருள்கள்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 6 dny

      தங்கள் தகவலுக்கு நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 8 dny

    சென்னையில் இப்படி ஒரு கோவில் இருப்பது சொன்னதற்கு நன்றி🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 6 dny

      மணவூருக்கு ரயில் நிலையம் உள்ளது .அரக்கோணம் செல்லும் ரயிலில் செல்லலாம்

  • @revathiramesh6127
    @revathiramesh6127 Před 10 dny

    🙏🙏🙏🙏🙏

  • @ShivaShiva-bu4zm
    @ShivaShiva-bu4zm Před 11 dny

    இந்த லிங்கம் எங்கு உள்ளது அய்யா

  • @boopathiraj3276
    @boopathiraj3276 Před 11 dny

    ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏

  • @user-kh5qx6kn3o
    @user-kh5qx6kn3o Před 11 dny

    Super

  • @user-ms4vr8rj5z
    @user-ms4vr8rj5z Před 11 dny

    அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @saikumarkhan
    @saikumarkhan Před 12 dny

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @1979barani
    @1979barani Před 12 dny

    thank you for sharing. nice job. kindly mention the kovil timings

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 12 dny

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐

  • @Ayshwariya
    @Ayshwariya Před 12 dny

    🙏🙏🙏

  • @lakshminarashiman9901

    🙏💮🌺சிவ சிவ🏵️🙏💮❤❤❤❤

  • @ilangovangovindarajan3377

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ilangovangovindarajan3377

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஞீலிவனேஸ்வராய நமஹ.

  • @narayanamoorthi9954
    @narayanamoorthi9954 Před 13 dny

    ராமா ராமா ஹரே கிருஷ்ணா ராமா

  • @asaiarthi7313
    @asaiarthi7313 Před 13 dny

    Kurukal contact number update pannunha bro

  • @user-kh5qx6kn3o
    @user-kh5qx6kn3o Před 13 dny

    Super

  • @veerasamynatarajan694

    நல்ல பதிவு😊

  • @ramyav4150
    @ramyav4150 Před 14 dny

    Udumbeshwarar temple?pls say address

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 10 dny

      மேப் லிங்க் டிஸ்கிரிப்ஷனில் கொடுத்துள்ளேன்

  • @user-jv5rt8gx6p
    @user-jv5rt8gx6p Před 14 dny

    ஓம்நம்சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவய

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 15 dny

    🙏🙏🛶🛶

  • @priyankas2357
    @priyankas2357 Před 15 dny

    சிவாய நம நம சிவாய ஹர ஹர மகாதேவா

  • @thedikandukondenganesh2769

    czcams.com/video/HmK_OQuOmms/video.htmlsi=Zmkcb3TU-KVFELNu

  • @gokulraj7682
    @gokulraj7682 Před 15 dny

    பதிவு அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி ஹா ஹா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே🎉🎉

  • @vijis2786
    @vijis2786 Před 16 dny

    அருமை 🙏🏻

  • @user-yr7np9wk3m
    @user-yr7np9wk3m Před 16 dny

    ஓம் நமசிவாய

  • @user-fi3wu3ue3n
    @user-fi3wu3ue3n Před 16 dny

    அண்ணா உங்களை பார்க்க வேண்டும் அண்ணா ப்ளீஸ் உங்கள் அன்பு.பல்லாவரம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 16 dny

      தம்பி நான் குரோம்பேட்டை தான் என்னுடைய பதிவுகளில் வாட்ஸ்அப் எண் தந்துள்ளேன் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்

  • @suresh-7220
    @suresh-7220 Před 16 dny

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டதுக்கு வாங்க, நிறைய பழைய சிவன் கோவில்கள் இருக்கு.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 16 dny

      நிச்சயமாக ஐயா இனிவரும் காலங்களில் மற்ற மாவட்டங்களையும் பயணிக்க திட்டம் வைத்துள்ளேன்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 17 dny

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @user-yr7np9wk3m
    @user-yr7np9wk3m Před 17 dny

    ஓம் நமசிவாய

  • @ramkumarm884
    @ramkumarm884 Před 17 dny

    OM NAMAH SHIVAYA

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 17 dny

    இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து அன்றாடம் தினசரிகளைச் பேப்பரை சுமந்து வீடு வீடாகச் சென்று வழங்கி அந்த வருமானத்தில் படித்த ஒரு சிறுவனின் கனவுதான் இந்தியாவை ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தைப் பெறச் செய்தது இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்னும் உயர்ந்த நிலையையும் அந்தக் கனவுதான் பெற்றுத் தந்தது நாமும் ஒரு குறிக்கோடு பயணித்தால் நிச்சயம் ஒருநாள் கனவு நிஜமாகும் அது கனவாக முடியாது. ஆலயத்தை பார்க்க எத்தனை இன்னல்கள் இருந்தாலும் பயணம் சென்றாலே சோதனைகளும் எளிமையாகி அடியேன் பல தலங்களில் தரிசனம்பெற்றேன் இத்தலத்தையும் நிச்சயம் தரிசிப்பேன் . தங்களின் வீரமான பேச்சாற்றல் பல தலங்களை சவாலாக ஏற்று அடியார்களுடன் தரிசித்தேன் வீடியோ சிறப்பு💐💐💐💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 Před 16 dny

      நிச்சயமாக விண்ணப்பம் வைத்தால் இறைவனின் அழைப்பு உங்களை அழைக்கும்

  • @vijis2786
    @vijis2786 Před 17 dny

    அருமையான பதிவு 🙏🏻

  • @vijis2786
    @vijis2786 Před 17 dny

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻