கற்கடேஸ்வரர் கோயில் | மணவூர் | karkadeshwarar | manavur | adhi kamatchi | kadagam | கடக ராசி கோயில்

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • திருச்சிற்றம்பலம்
    ஆதி காமாட்சி உடனுறை கற்கடேஸ்வரர் திருக்கோயில்
    மணவூர் - திருவள்ளூர் மாவட்டம்
    சிவமயம்
    ஆன்மீக பூமியான தமிழகத்தில் புராதானமான பலஸ்தலங்களை கொண்டுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்த்தலை ஆற்றங்கரையில் பல திவ்யசேத்திரங்கள் உண்டு , அதில் இந்த கற்கடேஸ்வரர் கோயிலும் ஒன்று மன்னர்களின் வரலாற்றை சொல்லும் பல கல்வெட்டுகள் கொண்ட இந்த கோயில் பல நூற்றாண்டு காலமாக சிதில நிலையில் இருந்து தற்போது ஆன்மீக அன்பர்களின் உதவியுடன் ஊர் மக்களின் உதவியுடன் தற்போது புது பொலிவுடன் அற்புதமாக காட்சி கொடுக்கிறது. பல உயிரினங்களுக்கு அருள் செய்த இறைவன் இந்த ஸ்தலத்தில் நண்டுக்கும் அருள் செய்திருக்கிறார். கடக ராசியின் ஜீவ ராசியாக நண்டு சொல்லப்படுகிறது இதன் அடிப்படையில் கடக ராசி உள்ளவர்கள் அவர்களுக்கான பரிகார ஸ்தலமாக இது சொல்லப்படுகிறது. ஆன்மீக அதிர்வலைகளை ஏற்படுத்தும் இது போன்ற புராதனமான ஸ்தலங்களை நாம் தரிசித்து மகிழ்வது மட்டுமன்றி இதன் அருமை பெருமைகளை நம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்ப்பது நம்முடைய தலையாய கடமை.
    சிவாய நம
    ஆலய தொடர்புக்கு
    சிவ சுவாமிநாதன்
    9843116675
    நந்திஸ்வரர் கோயில்
    • கற்கடேஸ்வரர் கோயில் | ...
    maps
    maps.app.goo.gl/ubWoKMEjn1uwX...
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another old temple.....
    Thank u
    Thedikandukonden
    ganesh mani
    WhatsApp - 8056179430
    cont us : ganeshrm80@gmail.come

Komentáře • 14

  • @harivinothm5840
    @harivinothm5840 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய ❤ அருமை 🌹

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 7 měsíci +1

    திருச்சிற்றம்பலம் வாழ்க 🙏🙏🙏 தில்லையம்பலம் வாழ்க 🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 6 měsíci +1

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏🙏

  • @sathyanarayanan4693
    @sathyanarayanan4693 Před 4 měsíci +1

    நன்றி அய்யா

  • @suhasiniadina07
    @suhasiniadina07 Před 5 měsíci +2

    Idhu enga ooru thaan...romba thanks bro❤

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 9 dny +1

    சென்னையில் இப்படி ஒரு கோவில் இருப்பது சொன்னதற்கு நன்றி🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 6 dny

      மணவூருக்கு ரயில் நிலையம் உள்ளது .அரக்கோணம் செல்லும் ரயிலில் செல்லலாம்

  • @gokulraj7682
    @gokulraj7682 Před 7 měsíci +1

    பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மேலும் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 7 měsíci +1

    பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐👏👏👏👌

  • @sreenivasanthiyagarajan841
    @sreenivasanthiyagarajan841 Před 7 měsíci +1

    Ohm Namah Shivaya!!!!!

  • @jaivvs
    @jaivvs Před 7 měsíci +1

    அடியேன் கடக ராசி.
    மிக்க நன்றி சகோ.. 🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 7 měsíci +1

      இறைவன் அருளுடன் வாழ்க வளமுடன் ஐயா

  • @manikandanr360
    @manikandanr360 Před měsícem +1

    Karkadavenayakar