இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problems

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2023
  • இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problem | Arunagirinadhar Thirupugal | Arthmulla Hindu Matham Episode 5
    #jaffnakovil #bhakthi #ibcbhakthi #murugan #muruganthunai #murugantemple #murugansongs #thirpugal #murugandevotes #negativity #kadan_thollai #kadan_prachanai_neenga #vetriyinragasiyam
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

Komentáře • 692

  • @manikishanth1291
    @manikishanth1291 Před 10 měsíci +370

    உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ

    • @rajalakshmiramasundaram7930
      @rajalakshmiramasundaram7930 Před 8 měsíci +1

      ❤🙏⚘

    • @ChandrasekarS-tc4vd
      @ChandrasekarS-tc4vd Před 6 měsíci +1

      யாமிருக்க பயமேன்(முருகன்)

    • @KumareshKumar-sb4ho
      @KumareshKumar-sb4ho Před 5 měsíci +4

      கந்தன் காலடியை வணங்கினால் வீழ்வு என்பதே இல்லை வாழ்வு தான்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Před 12 dny +1

      உன்காலடியில்சரணடைந்துவிட்டேன் வந்தாலும் விழ்ந்தாலும் நியே கதி .முருகா

  • @ponkishore2926
    @ponkishore2926 Před rokem +126

    நானொரு தீவிர முருகன் பக்தன், ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று பழனி ஆண்டவனை தரிசனம் செய்யது கிரிவலம் செல்வது வழக்கம்,ஆனால் நான் பழனிக்கு செல்வதில் என் அப்பாக்கு துளியும் விருப்பம் இல்லை,இதனால் என்னை வைதுகொண்டே இருப்பார்.ஆனால் என் பழனிமலை ஆண்டவன் என்னை கைவிட்டதே இல்லை,என்னை மாதம் தவாரமல் பழனிக்கு வரவைத்து விடுவார்...ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா❤

  • @selviayyavuselviayyavu6918
    @selviayyavuselviayyavu6918 Před 7 měsíci +78

    அண்ணே நீங்க சொன்ன மாதிரி பாடினேன் திருப்புகழ்
    இன்று நான் நோய் சரியாகி நல்ல இருக்கிறேன் நன்றி அண்ணா 😊

    • @sivamayam5595
      @sivamayam5595 Před 3 měsíci +1

      Periods அய்யிட என்ன panrathu

  • @manikandanvaisn2116
    @manikandanvaisn2116 Před 9 měsíci +130

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ

  • @sujathas6822
    @sujathas6822 Před rokem +944

    முருகன் என் வாழ்க்கைல பண்ணிக் கொண்டிருக்கும் அதிசயங்கள் ஏராளம் ஏராளம்

    • @velvas20059
      @velvas20059 Před rokem +5

      Arumai sir

    • @skvenkatesh9666
      @skvenkatesh9666 Před rokem +3

      🙏🙏🙏

    • @vigneshrajaraja4228
      @vigneshrajaraja4228 Před rokem +8

      எனக்கும் அருள் கிடைக்க வழி கூறுங்கள்

    • @sujathas6822
      @sujathas6822 Před rokem +28

      @@vigneshrajaraja4228 உண்மையான அன்பை செலுத்துங்கோ....உங்கள் வீட்டுப் பிள்ளையாக கொஞ்சுங்கோ....பிடிச்ச கையை விடமாட்டாங்க முருகன்

    • @vigneshrajaraja4228
      @vigneshrajaraja4228 Před rokem +6

      @@sujathas6822 நன்றி ஆனால் அருள் கிடைக்கவே இல்லை இதுவரை

  • @meenas7233
    @meenas7233 Před 6 měsíci +83

    அண்ணா உங்களுக்கு நன்றி ... உங்கள் பதிவை பார்த்து 48 நாட்கள் விரதம் இருந்தேன் .. என் வேண்டுதல் நடந்தது .. ஓம் சரவண பாவா முருகா 🙏🙏🙏🙏

    • @priyakisnan
      @priyakisnan Před 3 měsíci

      How did you continously do it Mdm

    • @kowsivicky2580
      @kowsivicky2580 Před 3 měsíci +1

      Ena paninga sister pls engalukum solunga sister plss

    • @menameka5919
      @menameka5919 Před 2 měsíci

      Epadinga padikanum knjm detaila slunga pls useful a irukum

  • @velmuruganr2720
    @velmuruganr2720 Před 8 měsíci +62

    இனி எனக்கு எல்லாம் நீயே முருகா என்னையும் என் குடும்பத்தையும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் கொடுத்து அருளவேண்டும் உன்னை நம்பியே வாழும் உன் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்றி அருளவேண்டும் ஆண்டவனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!

    • @boopathiprabhakaran2366
      @boopathiprabhakaran2366 Před 2 měsíci

      முருகன் அருளால் நலமுடன் வளமோடு பல்லாண்டு வாழ்க 💐🙏💐

  • @Sobanakrishna
    @Sobanakrishna Před rokem +186

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏முருகப்பெருமானை நம்பினால் பல அதிசியங்கள் நம் வாழ்வில் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthigashankar98
    @kiruthigashankar98 Před 6 měsíci +40

    முருகனை நினைத்தாலே பேரின்பம், நிம்மதி கிடைக்கும்😇😇🙏🏻🙏🏻💯💯அப்பனே முருகா 🙏🏻🙏🏻

  • @ramadevi5023
    @ramadevi5023 Před rokem +81

    நா ரொம்ப சங்கடத்துல இருந்த சாமிஎனக்காகவே முருகன் இந்த பதிவ உங்க மூலமா பாக்க வச்சிட்டாரு ஓம் முருகா கந்தா கடம்பா

  • @nanthiniramesh5075
    @nanthiniramesh5075 Před 7 měsíci +26

    Enaku 5 years baby ella. Rendu sinapai katti laium periya periya katti. But 2022 sasti viratham erunthen. Next 20 days layae enaku Karu thangitichu. Murugan arulal than ennaium amma nu kupta enaku oru kulanthi piranthachuu.

    • @jeevavg3025
      @jeevavg3025 Před 3 měsíci

      Nanum sasti viradham irundhen enakum oru sinaipai la katti irukku romba kastama irukku apa apa stm pain na ve irukku vaalkaiye veruppa irukku seththurlam pola irukku ana enaya matum murugar romba sodhikkiraru mudiyala

    • @gokilavani388
      @gokilavani388 Před 2 měsíci

      God bless you

    • @dhivyadevi1699
      @dhivyadevi1699 Před měsícem

      Muruga pottri

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 Před 10 měsíci +47

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா நீயே கதி என்று வாழ்கிறேன் என் உடலில் உயிர் இருக்கும் வரை உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் வரத்தை எனக்கு கொடுப்பாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 Před 6 měsíci +24

    எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும் முருகா நாங்கள் திருப்புகழ் படிக்கிறோம் முருகா ஓம் சரவண பவ ஓம்

    • @villageoldfood3680
      @villageoldfood3680 Před 6 měsíci +2

      செகமாயை ....என துவங்கும் பதிகம் பாடுங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டாகும்

    • @kumaresh7
      @kumaresh7 Před 6 měsíci +1

      Follow kandha sasti viradham.. fasting for 7 days.. sing kandha sasti kavasam twice a day… u ll get a surprise..

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 Před 5 měsíci

      ஓம் சரவணபவ

  • @AR-ou8il
    @AR-ou8il Před rokem +127

    வாழ்க்கையை சமாளிக்க முடியாம 75 வயது அம்மா கிட்ட சொல்லி நேத்து அழுதேன். இந்த பதிவு ஆறுதல் அளிக்கிறது. நன்றிகள் அய்யா 🙏🏻

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 3 měsíci +7

    முருகன் என் வாழ்விலும் என் மகனின் வாழ்விலும் மகள் வாழ்விலும் நடத்தும் அற்புதங்கள் ஏராளம். 🙏🙏🙏🙏🙏🙏.

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Před 9 měsíci +32

    பக்தியோடு முருகா னு கூப்பிட்டால் உடனே வருவான் நேரில் அல்ல ஓரு பொருள் காணோமென்று தேடும்போது முருகா. எங்கடான்னு கேட்டோமேயானால் உடனே காட்டிவிடுவான் நிறைய அனுபவித்து vunarndhirukiren

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Před 10 měsíci +7

    நான் திருப்புகழ் பாடுவேன்.கந்த ஷஷ்டி கவசம் சொல்வேன்.அவ்வளவு தான்
    செய்வேன்.முருகன் அருள் கிடைக்க பெற்றுள்ளேன்

  • @mahasrinehasri9686
    @mahasrinehasri9686 Před 8 měsíci +11

    உருவாய் அருவாய உளதாய் இளதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Před rokem +26

    ஓம் முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏 என் கணவர் குழந்தைகள் நானும் எங்களை சுற்றி உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganm7846
    @muruganm7846 Před 15 dny +1

    அப்பா நான் மிகவும் கஷ்ட்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் உடனே தீர்த்து வை அப்பா முருகா 🙏🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 Před 2 měsíci +3

    உங்கள் கரங்களை பிடித்து விட்டேன் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @shriharivelanm9584
    @shriharivelanm9584 Před 9 měsíci +12

    என் உயிர் அனைத்தும் என் முருகனுக்கே சொந்தம்

  • @murugasabanathansabanathan3190
    @murugasabanathansabanathan3190 Před 11 měsíci +27

    ஐயா வணக்கம் நீங்க சொன்ன இந்தப்பதிவ. கேட்கும் ஒரு பத்து நிமிடங்கள் முன். 48நாள் ஏதேனும் ஒரு பாடல். படிக்கனும்னு ஒரு நினைவு என் மனதில் வந்தது முருகன் அருள்தானு. நினைக்கிறேன்மிக்க நன்றி ஐயா🙏

  • @d.gunasekardhamotharan6447
    @d.gunasekardhamotharan6447 Před 7 měsíci +8

    உண்மையான பதிவு
    திருப்புகழை என்னுள் பேரானந்தம் ஏற்படுகிறது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Před rokem +13

    திருச் செந்தூர் முருகன் போற்றி...

  • @thiruppavaik6861
    @thiruppavaik6861 Před 7 měsíci +6

    முருகன் எனக்கு நடத்தும்
    அதிசயங்கள் ஏராளம் முருகா சரணம்🎉

  • @sarithamani8192
    @sarithamani8192 Před rokem +39

    ❤பழனி மலைதண்டாயுதபாணிக்கு அரகர அரகர அரகர அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரகரஅரகரஅரோகரா❤

  • @parathidassan800
    @parathidassan800 Před rokem +61

    ஓம் செளம் சரவண பவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ...

  • @abinayaps7698
    @abinayaps7698 Před rokem +9

    முகா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பா இன்றிலிருந்து திருப்புகழ் படிக்கிறேன் என் குடும்பத்தைக் காப்பாத்துங்க பா

    • @vishnumohan4769
      @vishnumohan4769 Před rokem

      நம்பிக்கையோடு படியுங்கள் 💐

  • @sathishb9156
    @sathishb9156 Před 8 měsíci +19

    ஓம் அருணகிரிநாதருக்கு அரோஹரா⚜️⚜️⚜️⚜️

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Před rokem +73

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏

    • @ramachandra9806
      @ramachandra9806 Před rokem +13

      🙏🏻 பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை காலை மாலை தொடர்ந்து பாராயணம் (நம்பிக்கை உடன் சொல்லிவரவும்) செய்து வேண்டிக்கொள்ளவும் முருகன் அருளால் பூரண குணம் அடைவீர்கள் 🙏🏻

    • @bruceleebala8610
      @bruceleebala8610 Před rokem +1

      @@ramachandra9806 ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

    • @TheSurya9397
      @TheSurya9397 Před rokem +2

      இறை அருளால் பரிபூர்ண குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

    • @bruceleebala8610
      @bruceleebala8610 Před rokem

      @@TheSurya9397 வலியுடன் வாழ்ந்து வருகிறேன் தயவுசெய்து முடிந்தால் யாரேனும் உதவுங்கள் அம்மா தாயே 😭😭🙏🙏🙏🙏

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před rokem +1

      @@ramachandra9806 எத்தனை முறை படிக்க வேண்டும்?

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před 5 měsíci +7

    திருச்செநதூர் முருகனுக்கு பாதயாத்திரையாக போவோம் முருகனுக்கு அரோஹரா என்று சொல்லி போவோம் கால்வலியே தெரியாது எவ்வளவோ நன்னம செய்திருக்கிறார் சோதனையும் வரும் எல்லாம் அவன் செயல்

  • @mr.rameshbabu4782
    @mr.rameshbabu4782 Před rokem +46

    ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா 🙇🏻🙇🏻🙇🏻🙏🙏

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 5 měsíci +5

    உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ ஓம் உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ ஓம்

  • @seetharadha8783
    @seetharadha8783 Před rokem +12

    🥰🥰🥰 என் உயிரே முருகன் தான் சாமி

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +55

    Excellent rendition.Muruga is my breath.He is Always with All at All times

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 7 měsíci +4

    தக்க நேரத்தில் உங்கள் பதிவு எனக்கு மன தெளிவு அளித்தது

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +5

    முருகா முருகா முருகா இன்று சென்னிமலையில் உன்னை தரிசிக்க குடும்பத்தோடு வழிபட்டோம் முருகா நன்றியுடன் ஓம் சரவணபவ என்று கூறி மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramanathankamene9040
    @ramanathankamene9040 Před rokem +24

    I started to read thiruppughal n within 48 day I dreamt of murugan appan statue in palani temple, navabhasa n kavadi

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před rokem +14

    ஓம் சரவண பவாய நமஹ❤😊🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Před 6 měsíci +7

    ஓம் முருகா போற்றி வேலும் மயிலூம்துனை🙏🙏🙏🙏🙏🙏

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Před 5 měsíci +2

    நல்ல ஒரு விடயம் பிறருக்கு போதிக்கும் போது இப்படி தெளிவாகவும் சுருக்கமாகவும் பொத்திக்கவேண்டு. Nandri

  • @MK_P
    @MK_P Před rokem +18

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan4189 Před rokem +19

    🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 Před rokem +18

    முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Před rokem +17

    Sir ur speech is motivating muruga muruga

  • @sathyakavi1431
    @sathyakavi1431 Před rokem +10

    ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před rokem +8

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SumathiSumathi-qh3ut
    @SumathiSumathi-qh3ut Před rokem +8

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி

  • @srikavinilavithun9824
    @srikavinilavithun9824 Před rokem +14

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Před rokem +2

    அனைத்தும் அருமையான பதிவு சார் சிவாயநம நன்றி வணக்கம்

  • @abiramihariharan3575
    @abiramihariharan3575 Před rokem +8

    Thikkatravarukku Dheivamae thunai.... Arumayana padhivu... Vaazhga valamudan

  • @rubhashree7374
    @rubhashree7374 Před rokem +1

    மிகவும் நன்றி 🙏

  • @Saranvajram
    @Saranvajram Před rokem +10

    அறிவுரைகள் ஒருமையில் இல்லாமல் பன்மையில் அமைந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

  • @subbaiankumarasamy2423

    அற்புதம் விஜி .முருகன் என்றும் உன் னுடன்தான்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před rokem +1

    Om Om Om murugan potri potri 100% true Thank you 🙏🙏🙏🙏

  • @S.Kamaleswaran
    @S.Kamaleswaran Před rokem +3

    அருமை❤️💥

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před rokem +1

    Om Saravanaa bhava
    Arumai arumai
    Arputha pathivu
    Nanri ayya

  • @revathiamma416
    @revathiamma416 Před rokem +6

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @vadivelka8013
    @vadivelka8013 Před rokem +8

    முருகன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Před 6 měsíci

    அற்புதமான பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா 😊😊😊

  • @venkatraju577
    @venkatraju577 Před 7 dny +1

    Muruga ❤. Nandri Vijay kumar Sir

  • @asiva5914
    @asiva5914 Před 11 měsíci

    நன்றி. ஓம் முருகா ச கிமீ

  • @thirubavan5019
    @thirubavan5019 Před rokem +13

    ஓம் முருகா சரணம் 🙏🌻💐

  • @murali__111
    @murali__111 Před 10 měsíci +8

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @UmaBaskar-lr5sf
    @UmaBaskar-lr5sf Před 10 měsíci +1

    அருமை அருமை❤

  • @VetriVel-fh1cu
    @VetriVel-fh1cu Před 10 měsíci +1

    அருமை நன்றி ❤

  • @UmaMaheswari-fq1im
    @UmaMaheswari-fq1im Před rokem +8

    ஓம் சரவணபவ 🙏

  • @dhananjayankrishnamoorth-fq5qi

    Om Muruga Saranam 😍🕉🌹💐❤💙🧡🙏🙇‍♂️🙏🧡💙❤💐🌹🕉😍

  • @tamilkolanji5490
    @tamilkolanji5490 Před rokem +3

    Om Saravana bhava.vel Vel muruga vetri Vel murugañuku arogara 🙏🙏🙏🙏🙏

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Před 3 měsíci

    ஓம் சரவண பவ ஓம் 🙏🏻 நன்றிகள் பல கோடி அண்ணா 🙏🏻

  • @saravananmuthirulandi6929

    Om Muruga ❤ Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @muthukumar5512
    @muthukumar5512 Před rokem +8

    முருகன் என்றும் நம்மோடு இருப்பர்🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 Před rokem +2

    Mika nandri Ayya.

  • @signscience
    @signscience Před 8 měsíci

    🙏 ungalin azakana Tamil speak ku nan adimai....ungal narbani thodaratum....arogara....

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 11 měsíci +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @chandranran8713
    @chandranran8713 Před 5 měsíci +1

    அற்புதமான பதிவு🙏🙏🙏 ஐயா என் வாழ்க்கையில் இனிதே திரு புகழ் தொடங்கு வேன் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏 ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Před 9 měsíci

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @shreekha5177
    @shreekha5177 Před 8 měsíci +1

    Very useful and valuable information really super information thanks a lots and lots gurujii really super information om murugaaa...

  • @abilashwaran9245
    @abilashwaran9245 Před rokem

    Ayya! Intha video pakamale thriupugazhal poojai seithu kondu irunthen muruga perumal en kanavil vanthu kodiyakarai kuzhagar kovil u ku varum padi soonar. Nanum visagam andru sendru dharisithu anna dhaanam seithu vanthen. Anaivarum murugan arul peruga.Vetrivel muruganu arokara!!!

  • @Jaisriram358
    @Jaisriram358 Před 11 měsíci

    மிக்க நன்றி ஐயா

  • @kulanayagamrajaculeswara4131

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @ramyalogu3735
    @ramyalogu3735 Před 10 měsíci +2

    ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏🙏🙏

  • @happychannel303
    @happychannel303 Před 6 měsíci

    நிங்கள் பேசியது அழகாக உள்ளது❤❤❤❤❤

  • @violetandpoppe3673
    @violetandpoppe3673 Před 6 měsíci

    Thanks a lot jiiiiiiiiiiiii 🌺🌺 got a solution now Thirupuzal pooja.... Thanku jiiiiiiiiiiiiii 🌺🌺 SARAVANA BHAVA

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Před rokem +22

    மிக அருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு அடியேனை மிகவும் கவர்ந்தது. வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு

    • @vijayalakshmi-hf8fg
      @vijayalakshmi-hf8fg Před rokem +2

      அருமை அழகு ஒவ்வொரு வார்த்தையும் பொன் முத்து பவளம் வைரம் எடுத்து கொடுத்தாற்போன்ற முத்தான உங்கள் சொற்களுக்கு பலகோடி நன்றிகள்

  • @F2P372
    @F2P372 Před 9 měsíci +5

    எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @mmalar9208
    @mmalar9208 Před rokem +4

    வெற்றி வேல் முருகா சரணம்...

  • @Mathima353
    @Mathima353 Před 6 měsíci +1

    நன்றி அண்ணா இந்த பதிவை என் முருகன் தான் காண வைத்திருக்கிறார்

  • @nivethanive5118
    @nivethanive5118 Před 6 měsíci

    அப்படியே செய்கிறேன் ஐயா மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 Před 8 měsíci +2

    Very true.
    It's a gift for us.

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Před 3 měsíci

    மிகவும் சுலபமான வழியில் முருகனை வழிபட மார்க்கம் சொல்லி கொடுத்தற்குv nandri v

  • @gokilavani1559
    @gokilavani1559 Před rokem +4

    ஓம் முருகா சரணம்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Před 5 měsíci +1

    🙏 ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி .. முதல் தமிழா போற்றி ..🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 3 měsíci

    Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vythilingampurusothemen5799

    ஐயா சாமி நீங்கள் சொன்ன மாதிரி வேல் மறல் 48 நாட்கள் சொல்லி முடித்துவிட்டேன் முருகன் கனவிலும் வரவில்லை கத்தரிக்காயிலும் வரவில்லை ஒரு வேலை நான் படிப்பது அவருக்கு பிடித்ததால் இன்னும் ஒரு 48 நாட்கள் படிக்கட்டும் அதான் பின் கனவில் தோன்றுவோம் என்று இருக்கிறார் போலும்

  • @BakiyaRohith-dv8yd
    @BakiyaRohith-dv8yd Před 6 měsíci

    🙏ஓம் சரவணபவ 🙏முருகா எப்பவும் என்னுடன் நீ இருக்கனும் முருகா 🙏முருகா போற்றி🙏

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Před 10 měsíci

    Arumaiyana pathivu🎉

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 Před rokem

    நன்றி சார்

  • @Riyas-pg4fn
    @Riyas-pg4fn Před 8 měsíci

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏