Top 10 Magnificent temples in India | Top 10 Famous Murugan Temples in India | Hindhu Temples

Sdílet
Vložit
  • čas přidán 15. 11. 2023
  • Top 10 Magnificent temples in India | Top 10 Famous Murugan Temples in India | Hindhu Temples
    For more videos ⏩ Subscribe 🔔 Our Channel Join as a member to get access perks
    / @viralstarry
    ===== ======= ========
    PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners. But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , It takes a huge amount of creativity and time....
    DISCLAIMER : This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes
    such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .
    ===== ======= ========
    Checkout Our Recent Videos 👇
    🔴 கந்த சஷ்டி விரதம் இருக்கீங்களா
    • கந்த சஷ்டி கவசம் கந்த ...
    கேட்டாலே புண்ணியம் தரும் பண்ணாரி அம்மன் கதை
    • கேட்டாலே புண்ணியம் தரு...
    சாகும் முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய கோவில்கள்
    • சாகும் முன் ஒரு முறையா...
    பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாறு
    • பங்காரு அடிகளாரின் வாழ...
    திருச்செந்தூர் கோவில் மர்மங்கள்
    • திருச்செந்தூர் கோவில் ...
    கருங்காலி மாலை வதந்திகளும் உண்மைகளும் 😱
    • கருங்காலி மாலை வதந்திக...
    உங்களுக்கான ருத்ராட்சம் எது தெரியுமா
    • ருத்ராட்சம் பிறந்த கதை...
    சனிக்கிழமை ஏன் பெருமாள் கோவில் போகனும்
    • சனிக்கிழமை ஏன் பெருமாள...
    எமனிடம் வரம் பெற்ற மரங்களின் முன் ஜென்ம கதைகள் 😱
    • எமனிடம் வரம் பெற்ற மரம...
    தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை எங்குள்ளது தெரியுமா
    • 700 years old Tirumala...
    குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா ?
    • குலதெய்வ சாபம் யாருக்க...
    முருகன் பிறக்கும் முன்பே நடந்த கதை
    • வைகாசி விசாகம் 2024 வி...
    துளசி செடி ஏன் விஷ்ணுவை கல்லாக மாறும்படி சபித்தாள்
    • துளசி தேவி ஏன் விஷ்ணுவ...
    பார்வதி அவதாரங்களின் முழு வரலாறு
    • பார்வதி அவதாரங்களின் ம...
    குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி
    • குலதெய்வத்தை கண்டுபிடி...
    இதுவரை‌ யாரும் கூறாத மதுரை மீனாட்சி கள்ளழகர் இரகசியம் 😱
    • மதுரை சித்திரை திருவிழ...
    திருதராஷ்டிரன் எப்படி இறந்தார் தெரியுமா
    • திருதராஷ்டிரனின் பாவங்...
    கண்கலங்க வைக்கும் கர்ணனின் கடைசி நிமிடங்கள்
    • கண்கலங்க வைக்கும் கர்ண...
    வீட்டு வாசலில் எலுமிச்சை வைத்தால் அதிசயம் நடக்கும்
    • வீட்டு வாசலில் எலுமிச்...
    துரியோதனன் இறக்கும் போது கிருஷ்ணர் கூறிய இரகசியம்
    • துரியோதனன் இறக்கும் போ...
    குலதெய்வ கோவிலுக்கு போகும்போது இந்த 3 பொருள்களை மறக்காதீங்க
    • குலதெய்வ கோவிலுக்கு செ...
    திருநீறு ஏன் பூசனும் தெரியுமா
    • Spiritual Truth about ...
    அழிக்கப்பட்ட தமிழன் வரலாறு
    • அழிக்கப்பட்ட தமிழன் வர...
    மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழையும் கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    சிவ பக்தர்களுக்காக சிவன் கதைகள்
    • சிவராத்திரி 2024 | Shi...
    மும்மூர்த்திகளின் தாய் இவர்தான்
    • மும்மூர்த்திகளின் தாய்...
    நினைத்தாலும் போக முடியாத‌ 20 சிவன் கோவில்கள்
    • Top 20 Magnificent tem...
    ராமாயணம் உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    மறைக்கப்பட்ட நம் குலதெய்வங்களின் சரித்திரம்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    அத்தி வரதர் 40 ஆண்டுகள் நீரில் மூழ்க உண்மை காரணம் இதுதான்
    • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    குலதெய்வங்கள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    • குலதெய்வங்கள் உணர்த்து...
    ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    • ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
    மிரள வைக்கும் ஆன்மா மறுபிறவி உண்மைகள்
    • மிரள வைக்கும் ஆன்மா மற...
    ஈசன் வாழும் 5 அதிசய மலைகள்
    • ஈசன் வாழும் 5 அதிசய மல...
    1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது
    • 1000 வருடங்களுக்கு முன...
    திருப்பதியில் முதல் மொட்டை அடித்தவர்
    • திருப்பத்தில் முதல் மு...
    கிருஷ்ணர் கூறிய 5 கலியுக உண்மைகள்
    / qg3s6j6w1l
    நீரில் புதைந்த 5 மர்ம நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
    • உலகில் தோன்றிய முதல் 5...
    மாசாணி அம்மன் வரலாறு
    • மாசாணி அம்மன் | Masani...
    முன்ஜென்மத்தில் நீங்கள் யார் தெரியுமா
    • Video
    பேச்சி அம்மன் வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    கோவிலுக்கு செல்லும்போது செய்ய கூடாத தவறுகள்
    • கோவிலுக்கு செல்லும் போ...
    Related Searches :
    #lordmurugan
    #lordmuruga
    #lordmurugantemples
    #lordmuruganwhatsappstatus
    #lordmuruganstatus
    #lordmuruganstatue
    #lordmurugansongs
    #lordmurugandevotionalsongs
    #lordmurugantamildevotionalsong
    #lordmuruganwhatsappstatus_tamil
    #thiruchendur
    #thiruchitrambalam
    #thiruchendurmurugan
    #temple #templesofindia
    #lordshiva_temples
    #must_visit_temples
    #top20_shiva_temples
    #famous_shiva_temples
    #shiva_temples_in_india
    #most_famous_shiva_temples_tamil
    #top_20_shiva_temples
    #top_10_shiva_temples
    #famous_lordshiva_temples
    #top_list_lordshiva_temples
    #indias_top_shiva_temples
    #ancient_shiva_temples
    #shiva_temples_in_straight_line
  • Zábava

Komentáře • 255

  • @ViralStarry
    @ViralStarry  Před 2 měsíci +19

    🔴 ஹனுமான் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான 5 சான்றுகள்
    czcams.com/video/yXOfQu7d6tA/video.html
    இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel 👇
    czcams.com/channels/OYRDCSFfZ56nl6Y75K5WWA.html

  • @cheguevara380
    @cheguevara380 Před 7 měsíci +40

    1. Malaysia Pathu Malai Murugan Kovil
    2. Maruthamalai Murugan Kovil
    3. Ettukudi Murugan Kovil
    4. Ilangai Kathirkamam Kovil
    5. Paathala Sembu Murugan Kovil- Dindigul District.
    6. Thirupparankundram Murugan kovil
    7. Thiruchenthur Murugan Kovil
    8. Pazhani Murugan Kovil
    9. Swamimalai Murugan Kovil
    10. Thiruthani Murugan Kovil
    11. Pazhamuthirsolai Murugan Kovil

  • @nagarajanm4489
    @nagarajanm4489 Před 8 měsíci +78

    தாயே..மிகவும்.பொறுமையாக..என்.தந்தையின்..வரலாற்றை..அனைவரும்..தெரிந்து.கொள்ள.,,உதவிய.தாங்ளும்.உங்கள்.குடும்பமுமம்.நலமுடன்..வாழ..இறைவன்.அருள்..புரிவான்.

    • @chinnarasukumar
      @chinnarasukumar Před 8 měsíci +11

      பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
      வெள்ளம் என அருள் படைத்த
      வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே!

    • @ViralStarry
      @ViralStarry  Před 8 měsíci +3

      நன்றி ❤️🙏

    • @Janarthnan-ci9pg
      @Janarthnan-ci9pg Před 8 měsíci +1

    • @mridhulavinoth8885
      @mridhulavinoth8885 Před 8 měsíci +1

      ​@@ViralStarryby🎉

    • @devarajg.s.9318
      @devarajg.s.9318 Před 7 měsíci +1

      என்றும் இனிய கடவுள் நம்பிக்கை🙏

  • @jmuthu542
    @jmuthu542 Před 7 měsíci +15

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌺🌺🌈✨️🌈🌺🌺🙏

  • @user-qx7ul3ze5t
    @user-qx7ul3ze5t Před 8 měsíci +23

    முழு முதல் கடவுள் விநாயகர் 6 படை வீடு மற்ற வீடுகளும் வீடியோ போடுங்க முக்கியமான விநாயகர் கோவில்கள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏
    ஓம் முருகா சுப்ரமணிய சுவாமியே போற்றி 🙏🔥🕉️✨❤️

  • @PaariSathya
    @PaariSathya Před 8 měsíci +23

    பழனி ,மருதமலை ,திருச்செந்தூர் போய் என் அப்பன் முருகனை தரிசனம் பண்ணியிருக்க ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @ViralStarry
    @ViralStarry  Před 8 měsíci +42

    🔴 கார்த்திகைக்கு‌ முதல் நாள் எமதர்மன் ஏற்ற சொல்லிய பரணி தீபம் ஏன் தெரியுமா 👇👇👇
    New Video link : czcams.com/video/GJrBxoamHzw/video.html
    🔴 உங்களுக்கு தெரிந்த முருக பக்தர்களுடன் மறக்காமல் இந்த வீடியோவை #ஷேர் பண்ணுங்க ❤️🙏 ஓம் முருகா போற்றி ❤️🙏
    கந்த சஷ்டி விரதம் இருக்கீங்களா 👇
    czcams.com/video/DDsGNXt_6Zc/video.html
    கேட்டாலே புண்ணியம் தரும் பண்ணாரி அம்மன் கதை
    czcams.com/video/7IX1IY2hGas/video.html
    சாகும் முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய கோவில்கள்
    czcams.com/video/VMwGtHNuG64/video.html
    கேட்டது கிடைக்க நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்
    czcams.com/video/dDGwlBbkL40/video.html
    துரியோதனன் இறக்கும் போது கிருஷ்ணரின் கூறிய இரகசியம் 😱 czcams.com/video/E1jlvg3agYY/video.html
    சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா
    czcams.com/video/14qH3DsBTvs/video.html
    வீட்டு வாசலில் எலுமிச்சை வைத்தால் அதிசயம் நடக்கும்
    czcams.com/video/n4Nv3ESs3_w/video.html
    திருச்செந்தூர் கோவில் மர்மங்கள்
    czcams.com/video/7pvLLSWVNBQ/video.html
    மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாத பொருட்கள்
    czcams.com/video/mDTlHsdhc_8/video.html
    உங்களுக்கான ருத்ராட்சம் எது தெரியுமா
    czcams.com/video/P2F6qTTpWAw/video.html
    எமனிடம் வரம் பெற்ற மரங்களின் முன் ஜென்ம கதைகள் 😱
    czcams.com/video/lEMpY3nVvfg/video.html

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 Před 8 měsíci

      Nalla iruku kural

    • @rlalitha8140
      @rlalitha8140 Před 8 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏

    • @saraswathisivaraj3675
      @saraswathisivaraj3675 Před 7 měsíci

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😮😮😮😮🎉😮🎉😮😮🎉🎉🎉😢

    • @VeerappanAmudha
      @VeerappanAmudha Před 7 měsíci

      😊😊😊0😊0😊0😊😊0000😊😊0😊0😊😊0😊

    • @VeerappanAmudha
      @VeerappanAmudha Před 7 měsíci

      😊😊😊0😊0😊0😊😊0000😊😊0😊0😊😊0😊

  • @honeyflower4301
    @honeyflower4301 Před 11 dny

    மிகவும் அற்புதம் சகோதரி! அருமையான விளக்கம்! இதைத் கேட்கும் போது மெய்சிலிர்த்து கண்ணீர் பெருகியது.மிகவும் நன்றி சகோதரி!
    முருகா! இதுவரை நான் பார்த்திராத அனைத்து கோயில்களையும் பார்க்க அருள் புரியுங்கள் பெருமானே! ஓம் முருகா சரணம்!

  • @sumathidevi4563
    @sumathidevi4563 Před 7 měsíci +10

    ஓம் முருகா போற்றி எனக்கு கிடைத்த பொக்கிசமான பாக்கியம் ❤❤❤

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg Před 7 měsíci +8

    திருச்செந்தூர் முருகா போற்றி. ஓம் சரவண பவ...

  • @rasipalantamil8947
    @rasipalantamil8947 Před 8 měsíci +19

    அனைத்து முருக பக்தர்கள் பார்க்க வேண்டிய வீடியோ 🙏

  • @r.gunasekaranr.gunasekaran8331
    @r.gunasekaranr.gunasekaran8331 Před 2 měsíci +1

    அருமையாக இருந்தது.முருகனை ஒவ்வொரு இடத்திலும் நேரில் சென்று அங்கு தரிசனம் கிடைத்த பெருமை உண்டு. ஓம் முருகா

  • @velayuthampurushothaman8908
    @velayuthampurushothaman8908 Před 7 měsíci +6

    மிக அருமை 🎉 ஓம் சரவண பவ 🙏🙏

  • @user-eg8rw7zy7c
    @user-eg8rw7zy7c Před 6 měsíci +2

    அருமை... உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.. நன்றி வாழ்த்துக்கள்.

  • @devarajg.s.9318
    @devarajg.s.9318 Před 7 měsíci +9

    இந்த ஆறு படை வீடு முருகன் கோயில் தவிர இன்னும் முக்கியமான முருகன் கோயில் பல்வேறு இடங்களில் உள்ளன.
    அதில் ஒரு சில முக்கிய கோயில் தமிழ்நாட்டில் ஓதி மலையில் உள்ளது அடுத்து வள்ளி மலையில் உள்ள முருகன் கோயிலாகும் இக்கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. முருகன் குன்றுகள் உள்ள அனைத்து குறிஞ்சி இடங்களிலும் குமரன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மயில் போன்ற மலை அமைப்பு கொண்ட குன்றக்குடி முருகன் கோயிலாகும். இன்னும் பூமியில் எவ்வளவு கோயில் உள்ளது என்பதை அந்த முருகனுக்கே வெளிச்சம்.
    முருகா நீர் இல்லாத இடமே இல்லை.

  • @kandasamys8215
    @kandasamys8215 Před 8 měsíci +6

    அருமை அம்மா
    முருகா சரணம்

  • @vyshuvishu2380
    @vyshuvishu2380 Před 8 měsíci +6

    Ur such a wonderful woman
    I like ur voice and ur explanation is such beautiful especially this video
    Om Saravana bava🙏🙏🙏

  • @muraliraghavendra6167
    @muraliraghavendra6167 Před 7 měsíci +1

    மிக மிக அருமை, நன்றி சகோதரி

  • @SingamSiva16
    @SingamSiva16 Před 8 měsíci +7

    பாதாள செம்பு முருகன் , reddiarchatram,dindigul poitu vandhom 🙏🙏🙏🙏🙏
    Om muruga Vela Vadivela Shanmuga Potri neeye thunai appa enaku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 Před 7 měsíci +5

    ❤❤ஒம் முருகா❤திருந்தனி முருகா❤வள்ளிமலை முருகா❤பாலமதி முருகா ❤ரந்தினகிரி முருகா ❤காங்கே நல்லூர் முருகா❤கீர்ந்தகீரீமுருகா❤ஆருமுருகர் கோவிலுக்கு நான் சொன்ரோன் ❤முருகனுக்கு ஆரோகர❤நன்றி முருகா❤

  • @RenugavasanthRenugavasan-dq1xd

    நன்றி அம்மா

  • @user-fb9fk9hi7v
    @user-fb9fk9hi7v Před 4 dny

    மிக்க நன்றி

  • @rasipalantamil8947
    @rasipalantamil8947 Před 8 měsíci +14

    திருச்செந்தூர் முருகா போற்றி ❤🙏

  • @subhalaxmi6016
    @subhalaxmi6016 Před měsícem

    Thanks sister . Om Saravanabhavaya Namaha.

  • @mohananatrajan4539
    @mohananatrajan4539 Před 8 měsíci +3

    Rompa nalla irunthathu ungal pathiu ❤

  • @shanthi207
    @shanthi207 Před 8 měsíci

    Thank you sister....inum niraiya video's podunga .....🙏🙏🙏

  • @muralisekarmurali7961
    @muralisekarmurali7961 Před 7 měsíci +1

    மிகவும் அருமை👌

  • @manface9853
    @manface9853 Před 8 měsíci +2

    Om siva jai hind super

  • @viswa3833
    @viswa3833 Před 7 měsíci

    அருமை அருமை மா பதிவுக்கு நன்றி நன்றி

  • @Jtdanishdanish-xb6zp
    @Jtdanishdanish-xb6zp Před 2 měsíci

    மிக அருமை 🙏🙏🙏 ஓம் சரவணா பவ

  • @svsankar2881
    @svsankar2881 Před 7 měsíci

    nice to know about arupadai veedu

  • @tamilboys6653
    @tamilboys6653 Před 8 měsíci +9

    ஓம் சரவணபவ

  • @parvati2023
    @parvati2023 Před 8 měsíci +8

    ஓம் முருகா போற்றி ❤

    • @ViralStarry
      @ViralStarry  Před 8 měsíci +1

      ❤️🙏

    • @selviselvi8556
      @selviselvi8556 Před 8 měsíci +1

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகாரா

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Před 7 měsíci

    மிகமிக அருமையான பதிவு நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 7 měsíci

    Thankyou,good explanation.

  • @user-px1mt8cw3z
    @user-px1mt8cw3z Před 14 dny

    Super amma Thanks. Lot of thanks

  • @kalpanagopalan4469
    @kalpanagopalan4469 Před 5 měsíci

    Good explanation. Thank u amma. God bless you ma

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Před 6 měsíci

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @periyasamym3557
    @periyasamym3557 Před 7 měsíci

    அருமை தாயே

  • @LTNEWLT
    @LTNEWLT Před 6 měsíci

    Super-O-Super!!!!!!......
    Muruga Sarnam.

  • @vasukiramalingam4035
    @vasukiramalingam4035 Před 8 měsíci +1

    ,,.அருமை. நன்றி

  • @tntrendvlog472
    @tntrendvlog472 Před 8 měsíci +9

    Superb ❤🙏

  • @nagarajk876
    @nagarajk876 Před 7 měsíci +3

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 8 měsíci +6

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayar8508
    @vijayar8508 Před měsícem

    திருச்செந்தூர் போக முருகனிடம் அனுமதி கேட்டு இருக்கேன் முருகர் வர வைக்க வேண்டும் முருகா முருகா முருகா என்னை திருச்செந்தூர் வந்து குடும்ப சகிதமா வந்து தரிசிக்கு அருள் புரிய முருகா முருகா முருகா

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před měsícem

    THANK YOU VERY MUCH

  • @rajagopalvenugopal5485
    @rajagopalvenugopal5485 Před 8 měsíci +3

    10 மலை முருகா போற்றி

  • @RajPal-hx8uj
    @RajPal-hx8uj Před 7 dny +1

    Oom muruga potri nanga 5 kovilkku poirukkom
    1.palani
    2.thiruchendur
    3.thiruparnkuntram
    4.swami malai
    5.palamuthirsolai
    😊😊

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Před 8 měsíci +1

    Arumai

  • @manjubhattathiri
    @manjubhattathiri Před 5 měsíci +1

    ஆறுபடை வீட்டிலும் சென்று என் அப்பனை தர்சிக்க எனக்கு பாக்கியம் கிடைத்தது. எல்லாம் என் அப்பன் முருகனின் அருள். ஓம் சரவணபவ சரணம்🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @valarmathic8111
    @valarmathic8111 Před 6 měsíci

    Super and informative

  • @user-gg4rh4xg7q
    @user-gg4rh4xg7q Před 7 měsíci

    Nandri Nandri Nandri

  • @user-yt6yx7gn4c
    @user-yt6yx7gn4c Před 6 měsíci +5

    வழவழென்றுபேசாதீர்கள்

  • @user-vl1gh7ug3d
    @user-vl1gh7ug3d Před 8 měsíci

    நன்றி தாயே

  • @bhanumathirajagopal8370
    @bhanumathirajagopal8370 Před 7 měsíci

    Great

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před 22 hodinami

    Super

  • @parvati2023
    @parvati2023 Před 8 měsíci +4

    இந்த வீடியோவை கண்டிப்பா‌ ஷேர் செய்யுறேன் முருகா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 8 měsíci

    Super stori

  • @parvati2023
    @parvati2023 Před 8 měsíci +4

    பழனி
    திருச்செந்தூர்
    திருப்பரங்குன்றம் போயிருக்கேன் ❤️🙏

  • @templevlogtamil
    @templevlogtamil Před 8 měsíci +4

    Muruga Muruga 🙏🙏🙏

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Před 6 měsíci +1

    🙏🏻🙏🏻 Ella Pugalum Muruganuku 🙏🦋🦚🐍🙏🏻

  • @MahaLakshmi-hk4cq
    @MahaLakshmi-hk4cq Před 4 měsíci

    Super ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenpongayupraveenpongayu

    Om shree muruga💜🙏❤🥰😍

  • @ashokkumar-wy5kw
    @ashokkumar-wy5kw Před 8 měsíci +2

    Om saravana bhava om Vetri vel murugan uku arokara arokara 🙏🏼

  • @chinnarasukumar
    @chinnarasukumar Před 8 měsíci +8

    பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
    வெள்ளம் என அருள் படைத்த
    வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே!

    • @ViralStarry
      @ViralStarry  Před 8 měsíci +2

      ❤️🙏

    • @user-mh1tz5un5y
      @user-mh1tz5un5y Před 7 měsíci +1

      உண்மை தான் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @rajalakshmiraman2849
    @rajalakshmiraman2849 Před 8 měsíci

    Super o super

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Před 7 měsíci +2

    எல்லாம் வல்ல எட்டுக்குடி ஶ்ரீ முருகப்பெருமான் துணை.

  • @ramayiraman601
    @ramayiraman601 Před 6 měsíci +3

    *Om Sri Murugaya Appa Thunai, Namaha Potri Potri Saranam Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷⭐🩷

  • @Livi-jv3fv
    @Livi-jv3fv Před 5 měsíci

    Super❤❤

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 Před 7 měsíci

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @rasipalantamil8947
    @rasipalantamil8947 Před 8 měsíci +4

    அருமையான பதிவு நன்றி

  • @ramarajan2158
    @ramarajan2158 Před 8 měsíci +5

    Swami malai, Palani,thiruchenthur,maruthamalai poiruken

  • @tn55tamilmaran18
    @tn55tamilmaran18 Před 6 měsíci +1

    குமரமலை முருகன் கோவில்,
    விராலிமலை முருகன் கோவில்,
    குன்றக்குடி முருகன் கோவில்,
    பழனி முருகன் கோவில்,
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,
    திருச்செந்தூர் முருகன் கோவில்,
    பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், சென்று தரிசனம் செய்துள்ளேன்....

  • @gnanasekarans8541
    @gnanasekarans8541 Před 5 měsíci

    Very nice

  • @vijvalvaibhav
    @vijvalvaibhav Před 8 měsíci +5

    Om saravanabhava

  • @templevlogtamil
    @templevlogtamil Před 8 měsíci +2

    pazhani poiruken ❤🙏

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 Před 2 měsíci

    Akka ungalukku kodi nandri akka ninga solla solla yennoda kannu kalangittu irukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ningalum unga kanavarum kuzhandhaigalum nalla vazhanum om namachivaya haro hara om muruga ya pottri

  • @akilaakila7971
    @akilaakila7971 Před 7 měsíci +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Před 6 měsíci

    ஓம் முருகா 🙏🙏

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 8 měsíci +5

    பழனி முருகன்

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před 6 měsíci

    முருகா...❤

  • @gayugayu918
    @gayugayu918 Před 8 měsíci +3

    Murugaa

  • @unitygang2968
    @unitygang2968 Před 8 měsíci +3

    sagothari srilankavil nuwara eliya mavattathil Ragallai annum edathil ulagathileye erandavadu murugan silai ulladu adai pattriyum vedio poduga.

  • @ambikabaskeran6283
    @ambikabaskeran6283 Před 7 měsíci

    Arumaiyana pathivu Nandri

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th Před 8 měsíci +1

    Om Muruga Potri Potri.

  • @muthalaganm3552
    @muthalaganm3552 Před 6 měsíci

    Om muruka ❤

  • @shanthin5107
    @shanthin5107 Před 7 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🦚

  • @FindGod-withme
    @FindGod-withme Před 7 měsíci +1

    திருப்போரூர்
    அஸ்தினாபுரம்
    குன்றத்தூர்
    கந்தகோட்டம்
    திருத்தணி
    வடபழனி
    நடுபழனி
    பழனி
    சுப்பிரமணியர் (அம்மையப்பட்டு, வந்தவாசி)
    திருவண்ணாமலை
    திருப்பரங்குன்றம்
    பழமுதிர் சோலை
    திருச்செந்தூர்
    மருதமலை
    உத்திரமேரூர்
    வல்லக்கோட்டை

  • @er.shanmugamm4257
    @er.shanmugamm4257 Před 6 měsíci

    ஓம் சரவண பவ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....... 🙏🏻

  • @zem_life
    @zem_life Před 6 měsíci +1

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை🙏🙏🙏

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Před 7 měsíci +2

    ஓம் முருகா சரணம்

  • @rasipalantamil8947
    @rasipalantamil8947 Před 8 měsíci +2

    ஓம் முருகா ஓம்

  • @sushmamathi6419
    @sushmamathi6419 Před 7 měsíci

    How cute story ❤️

  • @lakshmikandasamy3900
    @lakshmikandasamy3900 Před 7 měsíci +1

    Om. Om. Om. Muruga. En. Appan

  • @umasankari.c.s9216
    @umasankari.c.s9216 Před 8 měsíci +2

    நன்றி யம்மிருக்க பயமேன் சரவணன் இருக்க பயமேன்

  • @mgeetha4140
    @mgeetha4140 Před 5 měsíci

    அம்மா தாயே என்ன தவம் செய்தேனோ என் அப்பா முருகன் உடைய வரலாற்றை கேட்க, நேரில் பார்த்த மாதிரி வடிவமைத்து கொடுத்ததற்கு தங்களுக்கு மிகவும் நன்றி

  • @user-np7ji4ts5q
    @user-np7ji4ts5q Před 8 měsíci

    Om Muruga

  • @g.sivaranjanishiva2109
    @g.sivaranjanishiva2109 Před měsícem

    Om Saravana bhava❤🎉

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 7 měsíci

    Muruga muruga muruga porter ❤❤❤

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před měsícem

    Om muruga sakthi vela saravana saranam sarsnam