Top 20 Magnificent temples in India | Top 20 Famous Shiva Temples in India | Hindhu Temples | India

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • In this video you will know about the top most famous 20 shiva temples in India...
    For more videos ⏩ Subscribe 🔔 Set All
    / @viralstarry
    ===== ======= ========
    PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , It takes a huge amount of creativity and time....
    DISCLAIMER : This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .
    ===== ======= ========
    Checkout Our recent Videos 👇
    🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
    • கைலாய மலை மர்மம் | Lor...
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    • ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    • World first sivan temp...
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    • உலகின் முதல் முருகன் க...
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    🔴அருந்ததி ஜக்கம்மாவின் உண்மை வரலாறு • அருந்ததி ஜக்கம்மா உண்ம...
    🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
    🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    🔴 ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    • ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
    🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
    • Lord krishna full stor...
    🔴விநாயகர் முழு அவதார வரலாறு
    • விநாயகர் முழு அவதார கத...
    🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
    • Ravanan History Tamil ...
    🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
    • Parvati's Ten Avathars...
    🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
    🔴காளியம்மன் பிறப்பு
    • தமிழர்கள் மறந்த தாய் த...
    🔴 மாசாணி அம்மன் பிறப்பு
    • மாசாணி அம்மன் | Masani...
    🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
    • Dwaraka Mythical City ...
    🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
    Thanks for spending your valuable time with us ❤
    Related Searches :
    #lordshiva_temples
    #must_visit_temples
    #top20_shiva_temples
    #famous_shiva_temples
    #shiva_temples_in_india
    #most_famous_shiva_temples_tamil
    #top_20_shiva_temples
    #top_10_shiva_temples
    #famous_lordshiva_temples
    #top_list_lordshiva_temples
    #indias_top_shiva_temples
    #ancient_shiva_temples
    #shiva_temples_in_straight_line
    #lordshiva_temples_list
    #hindu_temples
    #ancient_hindu_temples
    #lordshivatemple
    #worldfirstshivatemple
    #mahbharatham
    #mysterious_temples
    #mystery #mystery_temples
    #ancient_indian_temples #mysterious_temples_of_india #indian_temples #thanjai_periya_kovil #ellora_cave_temple #padmanaba_swami_temple #konark_sun_temple #kumdadam_vadunaganadhar_temple #chidambaram_ragasiyam #chidambaram_nadarajar_kovil #stambeshvarar_mahadev_temple #indian_temples_vlog_in_tamil #ancient_indian_architecture #encient_indian_temples #mysteroius_temples_in_tamil #mysterioustemplesofindia #tamil_factory #indian_temples_mystery #ancient_india #ancient_tamil_mystery
    #ancient_tamilnadu_facts_in_tamil #ancient_cholan #ancient_chola_peoples #specification_of_kallanai_dam #ancient_egypt_facts_in_tamil #ancient_egypt_funny_facts #egypt_history_in_tamil #ancient_tamilans_facts #ancient_india_facts #ancient_tamilnadu_fact #kallanai #ancient_indian_mystery #ancient_tamilans_mystery #kallanai_dam #india_mystery_in_tamil #tamilnadu_mystery_in_tamil #mysterious_history_of_tamilnadu #ancient_tamil_cholas #cholars #amcient_tamil_dynasty #ancient_chola_dynasty #anchent_cholan_documentry
    #aliens #dose_aliens_are_true #alien_language #alien_ufo_live #ancient_egypt #alien_paintings_of_india
    #thillai_natarajar #nadarajar #shivan_natarajar #natarajar_dance #cosmic_dance #earth_magnetic_equator #chidambaram_kovil #chidambara_ragasiyam #chidambaram_temple_mystery #mystery_of_chidambaram_natarajar_temple #mysterious_temples #chidambaram #thillai_natarajar_temple #secret_of_chidambaram #secret_of_natarajar_statue #secret_of_thillai_natarajar #chidambara_marmam #thirumoolar #thirunaavukarasar #tamil_secrets #ancient_temple_mystery
    #ancient_tamil_cholas
    #ancient_tamil_dynasty #ancient_chola_dynasty #ancient_cholan_documentry #ancient_tamilans_facts #ancient_india_facts #ancient_tamilnadu_fact #ancient_indian_mystery #ancient_tamilans_mystery
    #ancient_indian_mystery #ancient_tamilans_mystery
    #hindutemplesinindia
    #worldsfirstshivatemple
    #sabarimalaiayyapantemple
    #viralstarry #video #tamil
  • Zábava

Komentáře • 720

  • @ViralStarry
    @ViralStarry  Před 9 měsíci +27

    🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇
    New Video link : czcams.com/video/l0N2iGvJOCE/video.html
    New Video link : czcams.com/video/l0N2iGvJOCE/video.html
    🔴உலகமே தேடி வரும் இமயமலையை 😱 ஆளும் தமிழன் 👇 மகா அவதார் பாபாஜி
    New Video link : czcams.com/video/Pi3Eh2JmBXY/video.html
    New Video link : czcams.com/video/Pi3Eh2JmBXY/video.html

  • @ViralStarry
    @ViralStarry  Před 2 lety +30

    இந்த வீடியோ பிடித்திருந்தால் #like 👍 பண்ணுங்க மறக்காமல் நண்பர்களுடன் #share 🙏 பண்ணுங்க... மேலும் நீங்கள் பார்க்க விரும்பும் சிவன் கோவில் பெயரை #comment 💬 பண்ணுங்க ❤🙏czcams.com/users/ViralStarry
    🔴அறுபடை வீடுகளின் இரகசியம் இதுதான் czcams.com/video/gWjrw1yOoQA/video.html
    🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
    czcams.com/video/Go-DsFbpNxk/video.html
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் போக வேண்டும்
    czcams.com/video/gcOFmA6bRuc/video.html
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    czcams.com/video/UPVk5_ItzTA/video.html
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    czcams.com/video/S2GzDRE7hUU/video.html
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    czcams.com/video/nQqALPUNj-Q/video.html
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    czcams.com/video/VVwwWBVuV0k/video.html
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    czcams.com/video/VybnH_bsS_A/video.html

    • @vinayagar2365
      @vinayagar2365 Před 2 lety

      20 Temple name Thiruvannamalai history

    • @haribabu65
      @haribabu65 Před 2 lety

      Useful videos om namah shivaya namaha🙏🙏

  • @stefisworld8261
    @stefisworld8261 Před 2 lety +153

    கேதார்நாத் தரிசனம் தான் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்...சிவ பெருமானின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்ததை உணர்ந்தேன்....நானாக செல்லவில்லை சிவனே என்னை அழைத்து சென்றார்....வரவேற்றார்....அனைத்துக் கொண்டார் முழுமையாக
    ஓம் நம சிவாயா🕉️🛐

    • @ravikanagarajravikanagaraj8572
      @ravikanagarajravikanagaraj8572 Před 2 lety +3

      ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க

    • @manoharabirami67
      @manoharabirami67 Před rokem +2

      நான் செல்ல பிரார்த்திக்கும் ஸ்தலம்
      இறைவன் இன்னும் அருள் புரியவில்லை

    • @sivatamil9
      @sivatamil9 Před rokem +1

      Na poga poren July 13th

    • @hariraman6737
      @hariraman6737 Před 8 měsíci

      ​@@manoharabirami67aarop😮l

    • @sudhajeyakumar2012
      @sudhajeyakumar2012 Před 7 měsíci

      I want to go.can we go through any travels. Is it safe

  • @sivapakkiyam9304
    @sivapakkiyam9304 Před rokem +2

    திரூதிரகோசமங்கை பள்ளியறை பூஜை மிக சிறப்பு ...
    ஆருத்ரா தரிசனம் சிறப்பு ..

  • @deepikakannan6008
    @deepikakannan6008 Před 2 lety +201

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🙏🕉️🕉️🔱

  • @gamingwithrk453
    @gamingwithrk453 Před rokem +2

    Arumaiyana pathivu nanri sakothari

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před rokem +7

    சிவபெருமான் பற்றிய நிறைய புராண உண்மை களை அறிந்துகொண்டேன் நன்றி பல Viral Starry கணொளிக்கு.அருமையான தமிழ் விளக்க உரை..வாசித்த பக்தருக்கு எம்பெருமானின் அருள் கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள் ஓம் நமசிவாயம்.

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před 2 lety +332

    மகளே நானும் என் மனைவியும் அமர்நாத் சென்ற போது புறாக்களை பார்த்து தரிசணம் செய்தோம். எல்லாம் அவன் செயல். சிவசிவ.....

    • @yogaNarasimhar
      @yogaNarasimhar Před 2 lety +33

      நீங்கள் புறாக்களை பார்க்கவில்லை. புறா வடிவில் அம்மையப்பனை தரிசித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்..

    • @saravananchinnadurai1248
      @saravananchinnadurai1248 Před 2 lety +15

      அருமையான பகிர்வு

    • @muraliv3204
      @muraliv3204 Před 2 lety +7

      Iop

    • @user-zm4ud6vl1l
      @user-zm4ud6vl1l Před 2 lety +4

      @@yogaNarasimhar q

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Před rokem +5

      அங்கு நிறைய புறாக்கள் இருக்கிறது நானே நேரில் 14/7/22/அமர்நாத்தில் பார்த்தேன்

  • @vasumathin9353
    @vasumathin9353 Před 2 lety +29

    மிகவும் அருமையான பதிவு இந்த பதிவினை கேட்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கின்றது 🔱ஓம் நமசிவாய🔱

  • @sudhapriya2339
    @sudhapriya2339 Před rokem +17

    தாயே கோடி நமஸ்காரம் மா.... அருமையான பதிவு.... ஈசன் அருளால் நலமோடு வாழ்வாய்.....

  • @ssrajan5367
    @ssrajan5367 Před 2 lety +16

    சகோதரி தங்களுக்கு சிவ கடாட்சம் கிடைக்கட்டும் ஹர ஹர மகாதேவ் 🙏🙏🙏

  • @sasisasikala8238
    @sasisasikala8238 Před rokem +11

    ஓம் நமசிவாய... ரொம்ப அற்புதமான ஒரு பதிவு ஒவ்வொன்றாக கேட்க கேட்க ரொம்பவே பிரமிப்பா இருந்தது மிக்க நன்றி சகோதரி

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Před rokem +5

    உலகமெல்லாம் நீஇருப்பாய் சிவா பெருமானே உள்ளாமெள்ளாநிரைந்து இருப்பாய் சிவா பெருமானே கானும்காட்சியிலே நீயிருப்பாய்சிவாபெருமானே

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Před rokem +31

    பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் எம்பெருமான் சிவனா ஓம் நமசிவாய🛐🕉️🔥

  • @sivasankarik4216
    @sivasankarik4216 Před rokem +3

    அளப்பரிய தகவல்கள்... அருமையான புகைப்படங்கள் ...
    அற்புதமான பேச்சு....
    காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.... எம்பெருமானைக் கண்டு இன்புற்றேன்.... ஈசன் அருளைப் பெற வேண்டுகிறேன் சகோதரி

  • @narasimmanagarnorthperambu1322

    மிகவும் தெளிவாக அனைத்து கோயில்கள் குறித்தும் கூறியதற்கு நன்றி எங்களது வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @k.mahesh6885
    @k.mahesh6885 Před 2 lety +38

    ஓம் நமசிவாய எல்லா சிவன் கோவிலுக்கு செல்ல பாக்கியம் செய்திருக்க வேண்டும்

  • @antonyjoseph666
    @antonyjoseph666 Před 2 lety +33

    இந்த பதிவை வெளியிட்ட சகோதரியே உமக்கு நன்றி நான் இந்த ஆலையங்கலுக்கு செல்லவில்லையென்றாறும் இந்த பதிவின் மூலம் எம்பெருமான் ஈசனை கண்டு கொண்டேன் மிக்க நன்றி நீர் வாழ்க பல் ஆண்டு ஓம்

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Před rokem

      ஒரு கோயிலுக்கு கூட போனதில்லை ங்களா

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +3

    இது ஒரு அற்புதமான அருமையான பதிவு நன்றி வணக்கம்.

  • @ramanaarul5026
    @ramanaarul5026 Před rokem +3

    சகோதரி அவர்களே மிகவும் அருமையான பதிவு இந்த பதிவிற்கு நாங்கள் ஏழு ஜென்மத்திற்கும் புண்ணியம் பன்னிருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம் மிகவும் அற்புதமாக கூறினீர்கள் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும் ஓம் நமசிவாய

  • @kalaiselvan4765
    @kalaiselvan4765 Před 2 lety +10

    சிவனை பற்றி பேச ஒரு கம்பீரம் வேண்டும் ‌. அச்சு பிசகாம பட்டைய கிளப்புரீங்க‌ ‌‌. ஓம் நமசிவாய!

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 2 lety +2

    குரலும் உச்சரிப்பும் செய்திகளும் மிகச் சிறப்பு.தமிழ் நாட்டில் பழைய தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே 500 கோயில்களுக்கு மேல் (சிவன் விஷ்ணு)மிகச் சிறப்பான கோயில்கள் உள்ளன. நீங்கள் அங்கொன்று இங்கொன்றாகச் சொல்வதை விட வரிசையாக ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு மாவட்டமாக எல்லாக் கோயில்களையும் காட்டலாம்..ஒரு சிறு திருத்தம் .ஐந்து பஞ்ச பாண்டவர்கள் என்றும் ஒன்பது நவக்ரகம் என்றும் பலர் சொல்கிறார்கள்.இதுதவறு 5 பாண்டவர் என்றோ பஞ்சபாண்டவர் என்றோ தான் சொல்ல வேண்டும். அதேபோல் ஒன்பது கோள்கள் என்றோ நவக்ரகம் எனறோதான் சொல்லவேண்டும் ஒன்பது நவக்ரகம் அஞ்சு பஞ்ச பாண்டவர் என்று சொல்லக்கூடாது.

  • @priyasilambu2371
    @priyasilambu2371 Před rokem +1

    Ohm nama shivaya.....🙏🙏🙏

  • @shivanmagan8066
    @shivanmagan8066 Před 2 lety +15

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் காலடிகள் வாழ்க 💓❤️💓💟

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Před rokem +1

    Arumaiyaane Pathive .Thelivaane Pathive .Intha Vayaileye Ivvalave Pakthiyaa. Ellaam Antha Aandavan Rrulamma.Sivaaye Namahe

  • @Sivanmagan-gs1iv
    @Sivanmagan-gs1iv Před 2 lety +16

    தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாய நம 😘

  • @yogarajraj2985
    @yogarajraj2985 Před 2 lety +19

    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @manidhasvinth1206
      @manidhasvinth1206 Před rokem +1

      ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔🌹 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் 🪔🪔 100

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 7 měsíci +1

    Om namahivaya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gunasundareapsengkottyansu4282

    Omm Namashivaya Omm Namashivaya Omm Namashivaya Shivaya namaha

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Před rokem +1

    Oom Nama Sivaye Sivaye Namahe. Siva Siva.

  • @mageshwarivinayak8307
    @mageshwarivinayak8307 Před rokem +1

    Om namah shivaya

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +20

    தமிழகத்தில் தான் அதிக சிவாலயங்கள் உள்ளன. ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekar6153
    @rajasekar6153 Před rokem +2

    Om namasivaya potri potri

  • @cheranen4968
    @cheranen4968 Před rokem +1

    நன்றிங்க

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety +5

    ௐம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @kokilakannaiyan5489
    @kokilakannaiyan5489 Před 2 lety +23

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 சிவ ஹர ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏

    • @duraipandian7266
      @duraipandian7266 Před rokem

      ஓம் நமசிவாய நான் சிவகங்கை சீமை நெடுங்குளம் கைலாசநாதர் கோயில் திருக்கழுக்குன்றம் சிவ ஸ்தலங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காசிவிஸ்வநாதர் வாரணாசி இராமேஸ்வரம் சிவசிவ மதுரை இன்மையில் நன்மை தருவார் திருக்கோயில் மற்றும் சொக்கநாதர் சிவகங்கை காசிவிஸ்வநாதர் ஆலயம் காளையார்கோவில் சிவாலயம் 27 நட்சத்திரமாக அருள் பாவிக்கும் காளஹஸ்தி குற்றால ஈஸ்வரன் கோவில்

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 Před 8 měsíci

      ​@@duraipandian7266
      சிவாலயம் 27 நட்சத்திரமாக அருள்பாலிக்கும் காளஹஸ்தி யில் சிவன் கோயிலா அல்லது குற்றாலத்தில் ஈஸ்வரன் கோயிலா தயவுசெய்து தெரியப்படுத்தவும்
      நன்றி வணக்கம் ஐயா

  • @dolfina7669
    @dolfina7669 Před 2 lety +23

    ஓம் சிவாய நாமக போற்றி போற்றி எல்லா இடம் போய் பார்க்கணும் ஆசை

  • @moorthicycleservice2326
    @moorthicycleservice2326 Před rokem +2

    Om

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Před 7 měsíci +1

    ஈசன் பெயரே சொன்னாலே பாவம் விலகும்.. அவரை நினைக்க.. நினைக்க உடல் சிலிர்க்கும்.!!! தலைவன் அருள் இருந்தால் அனைத்தும் நம் வசம் 💕

  • @maheswarichandrasekar7695

    Om Namashivaya 🙏🏻🔥🙏🏻🙏🏻

  • @selvaranis9469
    @selvaranis9469 Před rokem +20

    எங்கள் ஊர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ,, அழகிய சொக்கநாதர் ❤️❤️🙏🙏🙏🙏

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Před rokem +1

      வரும் சனிக்கிழமை உங்க ஊருக்கு தான் பயணம் செய்ய உள்ளோம்

    • @selvaranis9469
      @selvaranis9469 Před rokem +1

      வாங்க வாங்க 🙏🙏🙏

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Před rokem +1

      மடப்புரம் கோயிலுக்கு ரூட் எப்படி ங்க

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Před rokem

      மதுர சிட்டிக்குள் இருக்கிங்களா. இல்லை வெளியில் இருக்கிங்களா ங்க. உங்களை எப்படி சந்திப்பது. .

    • @selvaranis9469
      @selvaranis9469 Před rokem +1

      பெரியார் bus stand to திருப்புவனம் to மடப்புரம் or பெரியார் பஸ் stand to madapuram bus direct Vali இருக்கு

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 Před rokem +1

    Nandri 🙏🏻engal ooru papanasam 108 sivalayam ramar valipatta shthalam

  • @saravanankittasaravanankit1430

    Super irrku

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před 2 lety +50

    எல்லாம் சிவமயம்....
    ஓம் நமசிவாய🌹🙏💪

  • @venkateshrajendran9518
    @venkateshrajendran9518 Před 2 lety +12

    தேற்றனே தேற்றத் தெளிவே , ஊற்றான ஊற்றே ஊன் ஆர் அமுதே 🙏🙏🙏

  • @jaisaijaisai785
    @jaisaijaisai785 Před 2 lety +2

    Excellent video sister om namachi vaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pooma1787
    @pooma1787 Před rokem +1

    Sis unga voice semma because unga voice kekum pothu inum interest at iruku..
    Thank you so much for the information..

  • @vidhyavidhya3492
    @vidhyavidhya3492 Před 2 lety +1

    om nama shivaya

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 2 lety +8

    Om NamaShivaya 🪔🔥
    Om Nama Shivaya🌏⛰️
    Om Nama Shivaya 🌬️🌪️
    Om Nama Shivaya 🌧️💧🌊
    Om Nama Shivaya 🌈☄️🌌

  • @shaann23
    @shaann23 Před rokem +4

    மிக்க நன்றி தாயே. உங்கள் பணி சிறக்க வாழ்துகிறேன். ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sagadevanacssagadevan5400

    கைலாயத்தை உள்ளும் புறமும் தரிசிக்க இறைவனை வேண்டி நாம் தவம் இருக்க கூடாது மாறாக அதை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் விடாமுயற்சியால் இறைவன் அருளால் கைலாயத்தின் வெளிப்புறமும் கீழ்புறமும் உச்சியும் உள்ளிருக்கும் மண்டபங்களும் உச்சியில் பார்வதி பரமசிவன் சிவ கணங்களோடு இருக்கும் அற்புத மண்டபத்தையும் அனைத்து தேவர்கள் தங்கும் மண்டபத்தையும் காணப்பெறலாம் நாம் விருப்பப்பட்டு அதை அடைய முடியாது இறைவன் விருப்பப்பட்டு அதை நமக்கு அளிக்க வேண்டும் அந்த வகையில் நமது எண்ணம் தியானம் பொது சேவை பொதுமக்கள் தான் இறைவன் ஆக பொதுமக்களுக்கு நீ சேவை செய்தால் இறைவன் உனக்கு சேவை செய்வார் ஓம் ஆம்

  • @udhayasurya1622
    @udhayasurya1622 Před 2 lety +12

    என்ன மாறி video போட்டா super video அக்கா எல்லாம் சிவ மையம் 🕉️🙏🏼🔱📿🙏🏼

  • @muthukumari5629
    @muthukumari5629 Před rokem +2

    Ujjaini mahakali amman story sollunha pls🙏🙏🙏

  • @manikandanrevathi5168
    @manikandanrevathi5168 Před 2 lety +13

    Om nama shivaya ❤❤💗💗

  • @gangas6529
    @gangas6529 Před rokem +1

    வாழ்க வளமுடன்,நன்றி❤

  • @krishnabluekakarotninjahat257

    Thank you

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před 2 lety +14

    உங்க குரல் இனிமையக இருக்கிறது 🥰

  • @manjumanju5111
    @manjumanju5111 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rajaragavan4988
    @rajaragavan4988 Před 2 lety +3

    really super super super 👏👏👏👏👍👍👍👍... Thanks for you madam.. 🙏🙏🙏

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv Před 2 lety +5

    சகோதரி நீங்கள் போடும் பதிவு அனைத்தும் அருமையான பதிவு ஆழ்ந்து சிந்தித்து கேட்கும் கூடிய அளவுக்கு நீங்கள் போடும் பதிவு உள்ளது அதே சமயம் அந்த பேக்கிரவுண்ட் மியூசிக் அதை கேட்பதற்கு தடுக்கின்றது

  • @devasenapathykpathyk3522
    @devasenapathykpathyk3522 Před 2 lety +1

    சிவசிவசிவ

  • @user-jd8gy4gy8y
    @user-jd8gy4gy8y Před 2 lety +1

    Thiratha malai

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km Před rokem +5

    தென்னாடுடைய சிவனெபோற்றி என்னாடவருகும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanthiyagarajan9924

    ஓம்நமசிவாய....இந்த 20 சிவஸ்தலங்கத்திற்கு போய்வந்தது போல் ஆகிவிட்டது.ஓம்நமசிவாய

  • @user-gz5nl3zf8k
    @user-gz5nl3zf8k Před 9 měsíci

    Tq sis l am very very happy 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @meganathand7825
    @meganathand7825 Před 2 lety +36

    Were is விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் it's equal to kaasi called as விருத்தகாசி. Also known as pazhamalainathar

    • @Vishnu97678
      @Vishnu97678 Před 2 lety +3

      Im from Cuddalore.
      விருத்தகிரீஸ்வரர் கோவில் விருத்தாசலத்துல இருக்கு நான் பொயிருக்கேன்

    • @t.r.251
      @t.r.251 Před 2 lety +5

      Cuddalore district, viruthachalam

    • @msdsathish1117
      @msdsathish1117 Před rokem +3

      This temple on my city viruthachalam, cuddalure DK

    • @souchan6974
      @souchan6974 Před rokem +1

      @@t.r.251 அ ரு மை இ னி மை யோ இ னி மை ஆ ன் மீ க ம் ந ன் றி ச கோ த ரி 🙏🏻💜

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Před rokem +1

      கொடுமுடி மகுடேஸ்வரர்? ?

  • @shankaranathanpr5207
    @shankaranathanpr5207 Před rokem +1

    Superb

  • @rohiniraj677
    @rohiniraj677 Před 2 lety +1

    Unga voice nallarukku pa👍👌💐

  • @vks6829
    @vks6829 Před rokem +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-ss1hc6qj8d
    @user-ss1hc6qj8d Před 9 měsíci +1

    Om namasivaya.ellam sivame

  • @myprotector
    @myprotector Před 2 lety

    Romba thanks akka

  • @karthickkarthick444
    @karthickkarthick444 Před rokem +3

    வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா
    நீ இன்றி நான் இல்லை இறைவா.
    நின் பாதம் போற்றி இறைவா,
    🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 Před 2 lety +6

    💞ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍அய்யா உண்டு🙏👍👍💪💪🌄💞🌄🌄ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞🙏👍💞🚩❤️😘💞💞💞💞💞💞💞💞💞💞💞🚩

  • @kousalyanatarajan510
    @kousalyanatarajan510 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sriganeshr6094
    @sriganeshr6094 Před 2 lety +20

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @CraftWorld07
    @CraftWorld07 Před 2 lety +8

    In my house balcony we can see ekambareshwarar temple in kanchipuram

  • @murugavv1749
    @murugavv1749 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ........................

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před 2 lety +15

    நான் திருவண்ணாமலை கோவில் மட்டும் பார்த்திருக்கிறேன் மற்ற பார்க்க கோவில் பார்கஞ வில்லை ஓம் நமசிவாய வாழ்க 🥰🙏

    • @sudhapriya2339
      @sudhapriya2339 Před rokem

      மற்ற சிவாலயங்களுக்கும் சென்று தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்... அவன் அருளால் அவன் தாள் வணங்கி...

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před rokem +8

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyasippi1891
    @vidhyasippi1891 Před 2 lety +5

    Kedarnath my dream destination, Esan arul irunthal orunal nitchayam poveyn, Harahara Mahadevo Sambo Sankara

    • @manoharabirami67
      @manoharabirami67 Před rokem

      Yes my dream destination also. Time and His blessings are not yet come true

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před rokem +21

    🕉️பெற்ற தாய்தனை மகமறந் தாலும்💞பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்🥲
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்💔 உயிரை
    மேவிய உடல் மறந்தாலும்💕
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்💓கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்🖤
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்👣நமச்சிவாயத்தை நான் மறவேனே🔱🙏🏻

  • @rengeswari6242
    @rengeswari6242 Před rokem +1

    ரொம்ப நல்ல பதிவு ஓம் நமசிவாய

  • @mummycalling5580
    @mummycalling5580 Před 2 lety +6

    Akka na unga video full pathan unga voice superaa eruku👌👌👌👌👌🥰

  • @AbiAbi-ru5sz
    @AbiAbi-ru5sz Před 2 lety +4

    எங்க ஊர் திருவென்னைய்நல்லூர் சிவன் கோவில் புகழ் பெற்ற கோவில்

  • @chinduchan4131
    @chinduchan4131 Před rokem +1

    உங்களின் அற்புதமான பதிவுக்கு மிக்கநன்றி

  • @thinakarannadiappan5597
    @thinakarannadiappan5597 Před rokem +5

    Om namashivayam

  • @vedhagiri9269
    @vedhagiri9269 Před 2 lety +14

    இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 20 பெருமாள் கோயில் பத்தி சொல்லுங்க akka

  • @muthamilarasanv584
    @muthamilarasanv584 Před 8 měsíci +1

    Super

  • @tejapriyav4522
    @tejapriyav4522 Před 2 lety

    நன்றி அக்கா
    ஓம் நமசிவாய நமோ போற்றி
    ஓம் நமசிவாய நமோ போற்றி
    ஓம் நமசிவாய நமோ போற்றி ஓம் நமசிவாய நமோ போற்றி
    ஓம் நமசிவாய நமோ போற்றி

  • @dhivyamadhan2951
    @dhivyamadhan2951 Před 2 lety +3

    Am from Cuddalore ..
    Padeleswarar kovil patri vedio podunga 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @arasuthenappan856
    @arasuthenappan856 Před 2 lety

    👏👏👏👌👌👌 அருமை 👏

  • @EKavitha39
    @EKavitha39 Před 3 měsíci

    ஓம் நமச்சிவாய போற்றி சிவன் கோவில் போனந்து போல இருக்கு மிக 🙏

  • @saiari9777
    @saiari9777 Před 2 lety +4

    ஓம் நமசிவாய

  • @aswinimanikandan9837
    @aswinimanikandan9837 Před 2 lety +1

    Om Nama shivaya 🙏

  • @vilangudurairathinasamy8430

    Thanks for your explanation 🙏🙏🙏🙏

  • @user-qi4sh9cy5h
    @user-qi4sh9cy5h Před 9 měsíci +1

    Super God video

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 Před rokem +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🕉️🕉️🕉️

  • @pushpalathasrinivasannaidu7781

    Hi madem we r very Greatful to hearing
    God siva Temples and seen via what's up Thank you for this channel 🙏 🙏🙏

  • @kuttygame2489
    @kuttygame2489 Před rokem +2

    Super very very super OM SHiVAYA NAMA.

  • @wafravi.gaming5549
    @wafravi.gaming5549 Před 2 lety +6

    பருவதமலை ரகசியம் பத்தி ஒரு வீடியோ 🙏🙏🙏