😰அறியபடாத மாமல்லபுர உலகப்புகழ் மரபுச்சின்னங்கள்😳 | GROUP OF MONUMENTS MAAMALLAPURAM | PERCEPTION 65

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • KRISHNA MANDAPAM - 02:30
    PANJA PAANDAVAR PADUKKARAI - 08:36
    ARJUNAN THABASU - 13:20
    KRISHNA'S BUTTERBALL - 19:40 & 36:10
    CHILD SCULPTOR - 23:56
    ANCIENT TAMIL GAMES - 25:58
    ANCIENT NATURAL PAINTING - 28:34
    DURGAI HISTORY - 30:06
    THIRUMOORTHY KUDAIVARAI - 32:06
    BEEMAN'S ADUPPU - 35:04
    HUNTERS TECHNIQUES - 38:51
    PALLAVA'S PALACE - 40:51
    RAAYAR KOPUPURAM - 46:37
    ANCIENT SOAP TREE - 49:47
    VARAGA MANDAPAM - 50:35
    VAATHABI VINAYAGAR - 55:22
    ANCIENT LIGHTHOUSE - 57:00
    FIVE RATHAS - 01:03:07
    -----
    THANKS TO,
    MR. BALAN SIR,
    TOUR GUIDE, MAAMALLAPURAM
    PH: 97908 88892
    😊If you are New here NANBA...👥
    SUBSCRIBE to our channel click on the bell icon 🔔 for more videos...
    Marakkama SHARE Pannunga🫡
    Also share your feedback📩
    ‐-------------‐-----‐--------------------------
    📌MAAMALLAPURAM SEASHORE TEMPLE - • 😨இராஜசிம்மனின் மாமல்லப...
    📌THANJAVUR BIG TEMPLE - • THANJAVUR BIG TEMPLE |...
    📌THIRUMAYAM FORT - • 😳😰கோட்டைல புதைந்திருக்...
    📌SANKARAPATHI FORT - • 😭கனத்த இதயம் வேணும் இத...
    📌DOLMENS CAVE - • 😱குள்ள மனிதர்களின் வீட...
    📌 21 ROOM PALACE - • 😭நாகலோகத்திற்கு செல்லு...
    📌 RAMANATHAPURAM FORT - • 😱4 பயங்கரமான போர்கள பா...
    📌AARUMUGA FORT - • 😱 FRENCH ENGINEERS வச்...
    Hope u guys like this video...🙂
    MaamallapuramSeashoreTemple, Kadarkaraikovil, ShoreTemple, TamilNaduTemples, PallavasArchitecture, ReligiousHeritage, DivineSanctuary, SacredDestination, SpiritualJourney, AncientWonders, HistoricalMarvel, TempleArchitecture, IndiaTemples, CulturalTreasure, SouthIndia, DravidianArchitecture, GodBlessings, HinduTemple, Devotion, Prayers, PilgrimageSite, ExploreTanjavur, IncredibleIndia, TravelInspiration, PallavasDynasty, ShoreTempleIndia, Mahabalipuram, UnescoHeritageSites, ArjunanPenance, FiveRathas, Krishna'sButterBall, GroupOfMonumentsAtMahabalipuram, Sculputures, AncientLightHouse, Pallava'sDynasty, Mahendravarmapallava, Narendravaramapallava
    ‐----------
    👉Also follow my Instagram - / perception_65
    ___________
    Thanks for supporting me... 😍
    Extent Your Love and Support Guys...
    👇👇👇
    / perception65
    #Perception65 #ArchitecturalSplendor #CulturalHeritage #TempleMarvel #TamilNadu #India #UNESCOWorldHeritage #DivineBeauty #AncientWonders #HistoricalSite #SpiritualJourney #IndianArchitecture #IncredibleIndia #ExploreTanjai #SacredDestination #Mythology #HeritageSite #TravelInspiration #ponniyinselvan #PonnienSelvanPlaces #ponnienselvan #motovlog #ponnienselvantour #Veeranarayanalake #melakadambur #ponnienselvanmovieMusic #tanjaiperiyakovil #bigtemple #tamil #rajarajacholan #mahabalipuramtemple #mahabalipuram #mahabalipuramshoretemple #shoretemple #mahabalipurammahabalipuram #youtubevideo #mahabalipurambeach #pallavadynasty #மகாபலிபுரம் #மாமல்லபுரம் #கடற்கரைகோவில் #mahendraverma
  • Zábava

Komentáře • 116

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 10 měsíci +46

    உங்களுக்கு கிடைத்த வழிகாட்டி மிகப் பெருமைக்குரியவர். நான் மாமல்லபுரத்தை வெறும் பாறைகளும் சிற்பங்களும் நிறைந்த இடமாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை உயிரோட்டம் உள்ளவையாக மிக அழகாக வர்ணனை செய்த அந்த வழிகாட்டிக்கு என் வணக்கங்கள். அவர் மிகப் பெருமையோடு ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார் வெறும் தொழிலாக கருதாமல் மிகப்பெரும் மிதமான உணர்வோடு அவர் விவரிக்கும் போது பரவசமாக இருக்கிறது மிக்க நன்றி எனது நன்றியும் அவருக்கு வணக்கங்களும் அவருக்கு உரித்தாகட்டும்

  • @robertrobert-fq1vp
    @robertrobert-fq1vp Před 9 měsíci +9

    குடைவரை கோவிலை உருவாக்கியவர்கள் மனிதர்கள் அல்ல மனித தெய்வங்கள் நமக்கு இட்டு சென்ற பொக்கிஷங்கள காலம் பெயர் சொல்லிக்கொண்டே இருக்கும் தமிழன் பெருமையை புகழ் பாடிக்கொண்டேஇருக்கும் நம் மா மன்னனின் மகாபலிபுரம்!!!ஓம்நமசிவாய!

  • @rprselvam
    @rprselvam Před 10 měsíci +10

    மிக மிக அருமையான பதிவு....நல்ல தொகுப்பு....உடன் தகவல் தந்தவர் மிக அருமையாக தொகுத்து வழங்கினார்...மிக்க நன்றி....

    • @Perception65
      @Perception65  Před 10 měsíci +1

      நன்றிங்க சார்🙏

  • @pthulasi5152
    @pthulasi5152 Před měsícem +2

    மிகவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாமன்னர்கள் வாழ்ந்து இருக்கிறார்களா. அற்புதம் அருமை வழிகாட்டிய நபருக்கு நன்றி.🎉🎉🎉

  • @user-kz9no9iz7q
    @user-kz9no9iz7q Před 6 měsíci +2

    அருமையான விளக்கம் தந்த பாலன் ஐயாவுக்கும் வீடியோ எடுத்தவர்க்கும் வாழ்த்துகள்

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 Před 7 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @SasiKumar-zc2ly
    @SasiKumar-zc2ly Před 10 měsíci +8

    After hearing your narration, i want to visit the place again.

  • @MuthuMuthu-er3ci
    @MuthuMuthu-er3ci Před 7 měsíci +2

    அருமையாளவிளக்கம்

  • @pathanukasippillai8125
    @pathanukasippillai8125 Před 9 měsíci +3

    மிகவும் அருமையான விளக்கம் இந்த Guide க்கு மிக்க நன்றி வாழ்க💐

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o Před 10 dny +1

    ஒளிபரப்பு கேமரா அமைப்பு சரியில்லை வளைந்து வளைந்து தெரிகிறது கேமராவை மாற்ற வேண்டும்😮😮😮 தெளிவான விளக்கம் 👍👍👍

  • @MuthuMuthu-er3ci
    @MuthuMuthu-er3ci Před 7 měsíci +2

    Thanks

  • @art05
    @art05 Před 9 měsíci +3

    Miga sirantha pathivu ithu👌🏼❤️💯💯💯💯💯💯

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Před 8 měsíci +2

    Krishnathevarayar and Maheindravarma ...👑👑🙏🏿🙏🏽🇮🇳🕵🏽‍♂️2kings protecting....30/10/23

  • @NtrNtr-yt1ci
    @NtrNtr-yt1ci Před 8 měsíci +4

    Ithula. U tube. Guitar kku. Vela. Illa.
    I meen
    Speech
    Full episode.... guide. Pesitaaru❤❤❤❤❤❤

  • @RanjithKumar-do4lt
    @RanjithKumar-do4lt Před 7 měsíci +2

    ❤supar

  • @thirucelvi63
    @thirucelvi63 Před 5 měsíci +1

    மிக மிக அருமையான தகவல்கள்!

  • @snflowers184
    @snflowers184 Před 10 měsíci +8

    மிரள வைக்கும் பல்லவ மன்னர்களின் சிற்பக்கடல் குடைவரை கோயில்கள் சிறப்பு மாமல்லபுரம் சிற்பகலைகளின் கருவூலம் உலக புகழ் பெற்ற பாரம்பரியம் ....

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 Před měsícem

    வாழ்த்துக்கள் நண்ப வழி காடியவறரும் மிகவும் பொருமையா விலக்குறாங்க வாழ்த்துக்கள் 🙏👏👏👏👏

  • @logeshwaran755
    @logeshwaran755 Před 10 měsíci +4

    First like and first comment

  • @venkateshvenkatesh-us3ds

    மிகவும் அருமையாக எடுத்துரைத்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @N19069999g
    @N19069999g Před 6 měsíci

    அருமையான அறியவேண்டிய தகவல்கள்.
    நன்றி
    வாழ்த்துகள்

  • @LaksmanRosalin-ul1ry
    @LaksmanRosalin-ul1ry Před 2 měsíci

    அருமையான பதிவு நன்றி.

  • @ashokthasma
    @ashokthasma Před 10 měsíci +1

    Very nice and big effort by you for this documentary.... I enjoyed the video. Thanks for you and for the guide.

    • @Perception65
      @Perception65  Před 10 měsíci +1

      Glad you enjoyed it! Brother❤️❤️🙏

  • @gunaseelangunaseelan7745
    @gunaseelangunaseelan7745 Před 9 měsíci +1

    அருமை

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před 10 měsíci +1

    மிக அருமையான பதிவு ப்ரோ

    • @Perception65
      @Perception65  Před 10 měsíci

      நன்றி நண்பரே❤️🙏

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před 20 dny +1

    Thanks.

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 Před 10 měsíci +2

    Anna very very nice video congrats for your efforts engaluku inum nirya Nala places a suthi kaatunga , plus safe a travel panunga

  • @michealfrancis8452
    @michealfrancis8452 Před 10 měsíci +2

    Keep discovering more, super videos 😊, Expecting more video likes this.

  • @saibvenuGopal
    @saibvenuGopal Před 2 měsíci

    Superb ❤

  • @durgaprakash258
    @durgaprakash258 Před 2 měsíci

    This guide is really awesome

  • @premamadavan3481
    @premamadavan3481 Před 25 dny

    Superb Guide. His way of briefing excellent.

  • @jyothisharatna
    @jyothisharatna Před 6 měsíci

    Excellent !!!!

  • @JothiramanJothiraman-ms6kb
    @JothiramanJothiraman-ms6kb Před 9 měsíci +1

    Super bro ❤❤❤

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před měsícem

    Congrats. To. Pallavas .excellent .guide 🎉🎉🎉

  • @venkadesana1555
    @venkadesana1555 Před 22 dny

    Supper guide sir neenga

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před 6 měsíci

    Arumey Nandri

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Před 10 měsíci +1

    Looks like small Ellora cave temple..ethaa base Pani Ellora koyil kati erupangaloo

  • @user-uu2fm8xm7y
    @user-uu2fm8xm7y Před 15 dny

    Tholilku
    Thakuntasupperguide
    Godgiveshimverylonglifethankforhim

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Před 10 měsíci

    Super bro

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před 6 měsíci

    அழகாக தெளிவாக சொன்னார்👌🤝

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn Před 10 měsíci +1

    🙏🙏🙏

  • @kavithachandran9506
    @kavithachandran9506 Před 10 měsíci +1

  • @BackUp-gv7kh
    @BackUp-gv7kh Před 10 měsíci +1

    Mamallapuram ❤

  • @GousAhamed
    @GousAhamed Před 3 dny

    👍

  • @vijayakumarikuppusamy8618

    😊

  • @BaluKeerthivasan-yg4ww
    @BaluKeerthivasan-yg4ww Před 5 měsíci

    Devendran pandiyargal,bodhidharma pallavar Malhar mallapuram

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před 20 dny

    Bro we are not going to this beautiful place and we are travelling with your free cost for poor youtube viewers and explanation of our friend and thanks to perception 65media vison ok go ahead

  • @deepshikaprabhakaran20
    @deepshikaprabhakaran20 Před 9 měsíci

    108 ambulance introduced by kalaignar karunanidhi

  • @NanbanSarath
    @NanbanSarath Před 10 měsíci +2

    Super 😊

  • @Sathishbgm6342
    @Sathishbgm6342 Před 10 měsíci +1

    இந்த தகவலுக்கு நன்றி. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பற்றிய தகவல்கள் பதிவு செய்ய செய்ய முடியுமா?

  • @user-fe5vt6ch7s
    @user-fe5vt6ch7s Před 9 měsíci

    அழகா சொன்னீங்க சார் ரொம்ப நல்லா இருந்தது தெரியாத விஷயங்களை கிட்டு கேட்டுகிட்டு இருக்கணும் போல இருந்தது

    • @Perception65
      @Perception65  Před 9 měsíci

      உங்க ஆதரவுக்கு நன்றி❤️🙏

  • @RockfortRavi
    @RockfortRavi Před 10 měsíci

    21:00 வியந்த இடம்

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Před 23 dny

    உங்களை போல் கைடு இருந்தால வருபவர்களுக்கு பலன் கிடைக்கும்

  • @lovablerajiiii5987
    @lovablerajiiii5987 Před 7 měsíci

    Mika sirappana vilakkam

  • @saalaitamizhmani7215
    @saalaitamizhmani7215 Před 10 měsíci +2

    பல்லவர்கள் காலம் வேறு. கிருஷ்ண தேவராயர் காலம் வேறு. காலத்தை தவறாக பதிவிடவேண்டாம்.

    • @Perception65
      @Perception65  Před 10 měsíci

      பிற்காலத்துல கிருஷ்ணதேவராயரால் எடுத்து கட்டப்பட்டது..இரண்டு நிகழ்வும் வேறு வேறு காலங்கள்🙏

  • @rajendrakr1971
    @rajendrakr1971 Před 3 měsíci +1

    Tamils equal to Egyptians🎉

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Před 2 měsíci

    மாடு குட்டி யா?
    நல்ல மரபு பெயர் பா

  • @user-cw3vk9rt2y
    @user-cw3vk9rt2y Před 4 měsíci

    DHANAVEE SURYA KARNNA CHOLZHA CHERA PANDIOM PALLVAM VALLUVAM GANGY CONDON MYSUYA CHARAYA NARASIMA UDAYAR RANGANADA PERUMAN SATAMUNI JIVASA AADHE KISNADEVA RAJABOHI TIRUPATI 7 MALAM SOWSALAYAM 7 VANDEY MUTRAM HOOSU PIPI PODAMA SIMMA KUMBAKANA BHAGAVATH GEETHA KUDA VARAY KUADBAREY PANDIOM PALLVAM VALLUVAM AMPI MABALEE PURAM UNISO WORLD'S KALEE BASEY KAKLEE MOLZHE ROMAN KALEE GRAMER ENLISH KADAL MEEN MACTSEY FISHSEY HUTSEY TIME"S RAAJAA RAANI"S

    • @user-cw3vk9rt2y
      @user-cw3vk9rt2y Před 4 měsíci

      HI INDION INTERNOIN FINGER PIRINT VOTE POLING SOFTWARE MACHINE RAJA RANI VAMSA RAAMA ESWARAM IN ACK BESTTASS MUNNA MURUGA MAADA MANI BEELE WORLD'S MUNIRAJARATHNAM PASS WORLD FINGER BOAY MUNDHUSTHAN MAANAA ACK LOCK

  • @BackUp-gv7kh
    @BackUp-gv7kh Před 10 měsíci

    Mahabs people attendance

  • @dineshkumarkappusami
    @dineshkumarkappusami Před 10 měsíci

    Ap

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 Před 8 měsíci +1

    மகாபலிபுரம் என்ற பெயர் ஏன் மாற்ற பட்டது

    • @Perception65
      @Perception65  Před 8 měsíci

      ஒவ்வொரு ஆட்சியிலையும் புது புது ஆட்சியாளர்கள் வரும்போது அவர்களுக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்வது இயல்பு

  • @JB-lx6ht
    @JB-lx6ht Před 4 měsíci

    why you people slude english comuntary to under stand orher langugage people

  • @prabhukumar284
    @prabhukumar284 Před 10 měsíci

    Guide always give fake information

  • @thirucelvi63
    @thirucelvi63 Před 5 měsíci

    மிக மிக அருமையான தகவல்கள்!

  • @venkatvenkatesh3095
    @venkatvenkatesh3095 Před 10 měsíci +3

    Super bro