கொல்லிமலை ரகசியம் | Kollimali Secrets | Kolli Hills | கொல்லிமலை சித்தர்கள் குகை | உளவுப் பார்வை

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2019
  • கொல்லிமலை ரகசியம் | Kollimali Secrets | Kolli Hills | கொல்லிமலை சித்தர்கள் குகை | உளவுப் பார்வை
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 1,2K

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m Před 2 měsíci +27

    சார், இரண்டு முறை சென்று இருக்கிறேன். என் அனுபவத்தில் எட்டுக் கை அம்மன் ஒரு மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக எண்ணுகிறேன் . முடிந்த வரை தமிழ் மக்கள் அங்கு சென்று வர வேண்டும்.

  • @nehrupnehrup2107
    @nehrupnehrup2107 Před rokem +21

    2022 ல் சில பிரச்சினை களால் பாதிக்கப்பட்டு கொல்லிமலை செல்லவேண்டும் என்ற முடிவில் அங்கு சென்றேன் சிறிதளவு பணத்துடன் சென்றிருந்தேன் அங்குவாழும் மக்களின் மனம் மகிழ்விற் க்காக பணம் செலவு செய்தேன் என்குறைகளை அரப்பலீஸ்வராரிடம் கூறி அழுது திரும்பினேன் மலை யிலிருந்து இறங்க இறங்க எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அதிகரித்தது மலையிலிருந்து இறங்கி ஒருநாள் ஓய்வெடுத்தேன் . பிறகு நம்பிக்கையுடன் வாழத்தொடங்கினேன் காத்திருந்தேன் மாமனிதர் களாலும் தீர்க்க முடியாத எனக்கு நேர்ந்த இன்னல்கள் முற்றிலும் மாயமானது.
    அரப்பலீஸ்வரர் நமக்கு நம்பிக்கையை உண்டாக்குவார் பின்னர் அவர் செய்யும் அருள் அளவிலடங்காது. ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

  • @lotuscards3258
    @lotuscards3258 Před 2 lety +43

    தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்...
    தங்களது குழுவினருக்கு நன்றி

  • @rajasennhere
    @rajasennhere Před 5 lety +3

    0.37 fantastic aerial view.... scary too...

  • @vasanck6440
    @vasanck6440 Před 2 lety +10

    Kollimalai , natural and useful message. Free air and mooligai trees.we should save the trees 🙏🙏🙏.

  • @ganesanganesan-oo2he
    @ganesanganesan-oo2he Před 5 lety +3

    I have been there but nothing to say. But i took aatu kal kelanggu soup. Good. Bamboo rice taken from bamboo tree. Just cook and eat.

  • @srinivasanvuv7279
    @srinivasanvuv7279 Před 3 lety +1

    Recently I had been to kolli hills wonderful place at in the top th ere is a resort nalla thambi resort to stay comfortably

  • @chandrasekar890
    @chandrasekar890 Před 3 lety +1

    Kohli hills really something mysttry..... today i ride my bike along thmam patti riad and ride by watching the miuntains... its sayyy something and make jaw dropping simply its beauty and area coverage i think siva siddhargal irukargal malaigaley siddhargal munivargal mari thondru giradhuuuuu

  • @sakthimithu
    @sakthimithu Před 5 lety +229

    எனக்கு தெரிஞ்ச ஒரே கொல்லி மலை ரகசியம் அந்த காட்டில் விளையும் அன்னாசிப்பழம் தான்.. செம டேஸ்ட்
    வேற எந்த ரகசியமும் இல்லை
    கொல்லிமலை எழுபது ஹேர் பின் பெண்டுல கார் ஓட்டுறது எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @kurufrajuh7267
    @kurufrajuh7267 Před 5 lety +18

    ஓம் நம சிவாய
    வணக்கம் 7news அவர்களே என் பெயர் க.ராஜு நான் ஒரு மலேசியன் இரண்டு முரை கொள்ளி மலை வந்துல்லேன் அங்கு இரை சக்தியும் மூலிகையும் சித்தர்களின் ஆசியும் தான் நிறைந்துல்லன நீங்கல் கூருவது போல் மாந்திரிகமும் திகில் நடக்கும் இடம் கிடையாது இந்த அடியேனின் அன்பான வேண்டுகோள் மக்களுக்கு உண்மையும் நம்பிக்கையும்மான செய்திகளை எடுத்துரைங்கள் . உங்களுக்கு என் நன்றி தெரிவித்து கொள்கிரேன் ஏன் என்றால் பொய்யான சாமியார்கிளிடம் கவணமாக இறுங்கள் என்பதுற்காக . என் அனுபவத்தில் கூருகிறேன் கொள்ளி மலைக்கு செல்பவர்கல் ஒரு மனதுடன் உன்மையான நம்பிக்கையும் பக்தியுடன் சென்றால் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது ஏன் என்றால் உன்மையான பக்தர்களை அந்த கொல்லிபாவை எட்டுகை அம்மனும் மாசி பெரியவரும் நம்மலை காத்துருவார்கள் இது சத்தியம்.......சந்தோசம் அடுத்து கொல்லிமலைக்கு மூன்றாவது பயணம் மிக விரவில்🤝🏿🤝🏿🖤 ........அடியேன் க.ராஜூ மலேசியா ஜோகூர்பாரு👍

  • @eaglewings7157
    @eaglewings7157 Před 2 lety +5

    ஏற்படுத்திய விழிப்புணர்வுக்காக நன்றி.

  • @thiyagurameshperumal972
    @thiyagurameshperumal972 Před 4 lety +10

    Bernhard stay home stay safe. My blessings always with you.

  • @VKMathi
    @VKMathi Před 5 lety +6

    இந்த காணொளிக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @gajen1684
    @gajen1684 Před 3 lety +3

    Hi Everyone, anyone knows any tour guide contact who can bring us to kollimalai and siddhar cave?

  • @PONMATHI993
    @PONMATHI993 Před 2 lety +1

    NEWS7 TAMIL நன்றி🙏🙏🙏🙏

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs Před 3 lety +2

    Vilipunarvu kendriya nandri news7 Tamil riyaz Mandal serial Salem mana thairiyam good sir 🙏🙏👏👏👏👏hd dharam 🎥👍

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Před rokem +3

    அற்புதமான இடம்

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z Před 4 lety +200

    பில்லி சூனியம் இருக்கோ இல்லையோ ஆனால் மூலிகை மருத்துவம் சிறப்பான முறையில் உள்ளது

  • @KrishnanCkboy
    @KrishnanCkboy Před 4 lety +2

    Super and God bless you my sweet bro

  • @ajeezullaha7764
    @ajeezullaha7764 Před 5 lety +6

    NeWS 7ku semma GATS💪💪💪

  • @annadurais6599
    @annadurais6599 Před 2 lety +6

    Recently I love kollimalai because my Tamil book oori is a real king of the kollimalai

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 Před 5 lety +29

    Kolli mallai is Very Greatest Hills. It have lottest. Herbal Medicine. It is Protection Area I am a. Herbal Mediciner

  • @r.p.naveen7034
    @r.p.naveen7034 Před 5 lety +2

    Iyoo samy. ..na varusathula 3 , 4 times poido nalla enjoy panido varuva. Super ahh errukum. Thappana news podatha, bike la pona super ahh errukum

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd Před měsícem +1

    எனக்கும் என் குடும்ப திற்கும் திரோகம் செய்தவர்களை சாமியே தண்டிக்க வேண்டும் வேண்டுகிறோம். RC HB

  • @parshuramrv848
    @parshuramrv848 Před 5 lety +3

    Great job

  • @goldking8705
    @goldking8705 Před 5 lety +3

    Semma

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @mohamedhaneefa8556
    @mohamedhaneefa8556 Před 5 lety +12

    Na trichy en frndsoda nanum kollimazhaiku poiruke nice place anga oru falls 1018 steps keela poitha kulika mudium thirumba mela vanthathum near oru soup stall irkum semma taste.

  • @guruzkv
    @guruzkv Před 5 lety +168

    Change ur channel name to RUMOURS 7 👌🏾👌🏾

  • @MyMufasir
    @MyMufasir Před 4 lety +7

    Super காமெடி

  • @prabhur8960
    @prabhur8960 Před 5 lety +41

    this place is a Huge source of positive energy

  • @youthgamessouthindia5568
    @youthgamessouthindia5568 Před 2 lety +1

    அருமையான பதிவு.

  • @pveerapandiyan1314
    @pveerapandiyan1314 Před 4 lety +4

    எனக்கு கொல்லிமலையில்.
    ஆகாயகங்கையில். குளிக்க
    எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @am_maran_0085
    @am_maran_0085 Před 3 lety +16

    2021 la yaar yaar paakkuringa 👆

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem

    நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி

  • @tamilmusic24
    @tamilmusic24 Před 2 lety +1

    Kollimalai is nice place...pei pisasu nu solliyea evanum vara vidama pakranunga...excellent positive feel anga iruku..adha vittutu negative ah vey eppavum solranga

  • @gaming_5570
    @gaming_5570 Před 5 lety +11

    It's a real God bless

  • @narayananr6332
    @narayananr6332 Před 3 lety +3

    Annappa koli malain eiyarkai alagai kattuvanganu nanacha eppatiyallam katti payam katuranga

  • @santhoshck9980
    @santhoshck9980 Před 4 měsíci

    Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤

  • @chitrasri8722
    @chitrasri8722 Před 4 lety +1

    Kollimalai is nice place very nice

  • @ECEAkshaya
    @ECEAkshaya Před 4 lety +10

    Nice place to visit give a peace full mind devotion.....

  • @dineshbabu7492
    @dineshbabu7492 Před 5 lety +19

    கொல்லி மழவர்கள் சங்க தமிழ் நாட்டின் மிகச் சிறந்த போர்க்குடிகள். . வீரத்தின் விளைநிலம். . இயற்கை தமிழனுக்கு தந்த பரிசு. இந்துத்துவத்தை அறியாயமை எதிர்த்த தமிழ் சித்தர்கள் வாழ்ந்த இடம். மாசி பெரியண்ண சுவாமி புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்தின் பெருமை. . ஆகாய கங்கை முசிறியில் காவிரியில் கலக்கிறது. .

  • @bharathimohan7973
    @bharathimohan7973 Před 2 lety

    Nice 👍. Thanks 🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 2 lety

    Thanks

  • @iswara4096
    @iswara4096 Před 2 lety +13

    Very nice coverage.. Curious and eager to visit the sacred place

  • @user-ki9zj5kh1s
    @user-ki9zj5kh1s Před 4 lety +18

    I love Kolimalay. I am from Namakkal.

  • @vjayaganesh695
    @vjayaganesh695 Před rokem

    Thanks you

  • @azharajju391
    @azharajju391 Před 2 lety +2

    கொல்லிமலையில் சிறந்த சுற்றலாதலம் இங்கு பேய் பிலி சூனியம் போன்ற விஷயங்கள் இங்கு இல்லை இங்கு சுத்தமான மூலிகை வாசம் கலந்த காற்றும் வீசும்
    நான் கொல்லிமலை அருகில் உள்ள சேந்தமங்கலம் தான் சொந்த ஊர் இங்கு தேன் மிளகு மற்றும் சீரகம் போன்ற தானிய வகைகள் கம்மி விலையில் கிடைக்கும்

  • @murthyp1534
    @murthyp1534 Před 3 lety +3

    Super

  • @elahijohn505
    @elahijohn505 Před 5 lety +8

    Kollimalai very beautiful place but neenga oru line kooda athaipatri sollamal ippadi panringa.news7 ippadiyum pannuma

  • @peace9016
    @peace9016 Před 4 lety +1

    Look at that Amma's hair dye and matching 3/4 hand blouse....

  • @atmanjai5378
    @atmanjai5378 Před 4 lety +15

    How many noticed 2:09 Background la 💥RX100 sound 😎😎

  • @MAVI_Used_Cars_Erode
    @MAVI_Used_Cars_Erode Před 4 lety +15

    7:48 red t shirt timing romba mukkiyam boss business la 😂😂😆

    • @p.vidhya6305
      @p.vidhya6305 Před 3 lety +1

      😂😂

    • @senthilkumark3495
      @senthilkumark3495 Před 3 lety +1

      சுவாமி. கோரக்கர் எனது கனவில் காட்சி அளித்தார் மூன்று வருடங்களுக்கு முன் அதற்கு விளக்கம் தேவை தயவுகூர்ந்து பதில் தேவை. ஓம் நமச்சிவாயா ஓம்சிவாய நமசிவாயா

  • @gokuldaya3733
    @gokuldaya3733 Před 4 lety +22

    19:30 vera level

  • @stalinstalin8275
    @stalinstalin8275 Před 4 lety

    Super bro

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Před 5 lety +135

    கொல்லிப்பாவை ஏன் இந்த போலிச்சாமிகளை விட்டு வைச்சிருக்கு

  • @guna058
    @guna058 Před 2 lety +8

    செந்தில்குமார் என்னும் செட்டிங் சூப்பர் 👌😂

  • @r.ksaravananrksaravanan7680

    Varygood tempalnari

  • @nhprithika5131
    @nhprithika5131 Před 3 lety

    Super 👌 very nice

  • @karthick1943
    @karthick1943 Před 5 lety +54

    Indha malayavadhu vituvaingada

  • @venkatvk1924
    @venkatvk1924 Před rokem +3

    19:24 செந்தில் குமார் மாயமானார் என்றால் அப்போ விளக்கமளித்து உடன் வந்தது யார் ..? இந்த செயல் முலுமை அடையவில்லை இதைப்பற்றி இன்னும் தெளிவாக கூறியிருக்களாம்.... ஆயினும் சிறந்த பதிவு 👏..

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr Před 5 lety +2

    Please do a video on Sathuragiri

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 4 lety +10

    ரியாஸ் என்ற பெயருடையவனுக்கு எப்படி புரியும் கொல்லிமலையைப் பற்றி

  • @sns1075
    @sns1075 Před 5 lety +16

    @ 7:45 red tshirt semma.....😂😂

  • @jjsngamer
    @jjsngamer Před 4 lety +1

    Nice

  • @sabariravi5682
    @sabariravi5682 Před 3 lety

    Nice 💕😊😊🙂🙂

  • @thundergaming8576
    @thundergaming8576 Před 4 lety +6

    கொல்லிமலை எனது குலசாமி கோவில் ஆகும்

    • @kopparanga9782
      @kopparanga9782 Před 3 lety +1

      மாசி பெரியண்ணன் 🙏

  • @rajeshvenugopal6516
    @rajeshvenugopal6516 Před 5 lety +91

    Yow na namakkal dhaya, ipdila irukumea nenga solli dha theareyum, channel TRP ku yea ipdila kadha vidara

    • @sekarsridhar6339
      @sekarsridhar6339 Před 5 lety +3

      Na nu namakkal tha Bro...Ella fradu pasanga...

    • @duraivijaya6176
      @duraivijaya6176 Před 4 lety +1

      @@sekarsridhar6339,
      Hi to q,0

    • @umaselvaraj455
      @umaselvaraj455 Před 3 lety +3

      Entha kovil attikaiammam kovil anga manthara kairu kudukuranga athuku 100rs kudukanum
      Pilli suniyam panna veliya neraiya Peru line la Yee vukanthu irupanga
      Entha kovil ku Nan poiruken
      Nanum nkl than

    • @umaselvaraj455
      @umaselvaraj455 Před 3 lety +1

      Amavasai ku than romba SPL anga.....anga ponalee neraiya kathai solluvanga

    • @perumalr7572
      @perumalr7572 Před 3 lety +1

      @@umaselvaraj455 n

  • @rahimmohammed3065
    @rahimmohammed3065 Před 3 lety

    நீ ஒரு சுயநலவாதி நீ முழுமையாக பேசியதை நான் நன்றாக அறிந்தேன்

  • @sarathbabu5490
    @sarathbabu5490 Před 5 lety +29

    I m from Rasipuram Nkl Dt,nice abt to hear kollimalai history also one thing do u want to know there is a small cave in Shiva temple at Rasipuram cave which goes through to kollimalai hills directly constructed by valvil Ori empire period

  • @abiramis2413
    @abiramis2413 Před 5 lety +29

    Kolli hills Nice place. Amman temple is very power full, just go worship God and come down . Don't entertain any fake samiyar .Real sidhar never come before us.

  • @youthgamessouthindia5568
    @youthgamessouthindia5568 Před 2 lety +3

    உலகில் 18 மாதங்களுக்கு மேல் உள்ளன. அனைத்திலும் கண்களை மூடியே கடவுளை பிரர்திகிரர்கள்.. எனவே கடவுள் ஒன்றுதான்.. அது நம் இயற்கையே.... துரோணா யோகா..

  • @pugazhvijay9787
    @pugazhvijay9787 Před 3 lety +1

    👌

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 Před 2 lety +13

    ஓம் காளி பத்ரகாளி 🙏🙏🙏

  • @byran6302
    @byran6302 Před 5 lety +74

    News 7 ஐ கண்டிக்கிறேன்.
    மூலிகையும் இயற்கை கொஞ்சும் அழகு நிறைந்த கொல்லிமலையை பயமுருத்தும் விதமாக சித்தரித்து காட்டியிருக்கிரீர்...ஏதோ ஒரு சிலர் செய்யும் பித்தலாட்டத்தை மட்டுமே காண்பித்துள்ளீர்...
    சித்தர்,மூலிகை,இயற்கை இவை ஒன்று சேர்ந்த்து தான் கொல்லிமலை...
    எந்த ஒரு இடத்தை பற்றியும் தவறாக சித்தரிக்க வேண்டாம்...

    • @vinithvinith1565
      @vinithvinith1565 Před 5 lety

      ஏங்க இந்த இயற்கை அழியாமல் இருப்பது பிடிக்கவில்லையா... எந்த ஒரு அரசின் செயல்பாடுகளும் தேவையில்லை

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 Před 2 lety

      உண்மையை சொன்னால் வலிக்கிதோ?

  • @santhanalakshmip5446
    @santhanalakshmip5446 Před 2 lety

    Semma place me and my lover frist outing in this place that is called kolli kills

  • @vigneshsivan2331
    @vigneshsivan2331 Před rokem

    My world Kollimalai my lovely❤ place

  • @krithikakrithi1559
    @krithikakrithi1559 Před 5 lety +14

    rainy season LA dhan superaa irrukum ,neraya falls lam irrukum

  • @ondiappanpalamudhirselvan4344

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @Kajanthan.View.Apiramy

    Good knowledge 👌

  • @sugumarmanickam2446
    @sugumarmanickam2446 Před 2 lety

    You are great ..

  • @sriganesh9042
    @sriganesh9042 Před 3 lety +4

    Part - 2 podungaya interest ah iruku

  • @SasiKumar-uo6mr
    @SasiKumar-uo6mr Před 3 lety +3

    Nanum andha area tha bro. Semeadu Ethu ellam poi bro

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V
    P. Ramaraj👍 writer🙏 super.

  • @mcxtechnical4445
    @mcxtechnical4445 Před 3 lety +1

    Divine hills
    It's true

  • @jasondurello4274
    @jasondurello4274 Před 2 lety +25

    Kolli malai vaasi watching this video.... his mind voice be line ....ENNAA ENNA SOLRAN PARUNGA ....KAMBI KATRA KATHAYALAM ELUTHU ULLA VIDRAN GA....

  • @hajamueenudeen3348
    @hajamueenudeen3348 Před 4 lety +5

    ஒருவஸ்துவை தங்கமாக மாற்றும் கலைக்கு ரஸவாதம் என்று சொல்வார்கள் மாந்திரிக கலை என்பது.உண்மை அது இறைவனின் அனுமதி இருந்தால் தான் பலிக்கும்என்றாலும்இறைவன்சக்திக்குமுன்மாந்திரிகசக்திமிகைக்காதுஇதற்கு பைபில்-குர்ஆனில் மூஸாவுடையவரலாறைபார்கலாம் ஐயா

  • @RajRaj-vd1ry
    @RajRaj-vd1ry Před 2 lety +2

    Masi periyasami engal kudumba thevam 🙏🙏

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Před 2 lety +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @vrvsundaram
    @vrvsundaram Před 5 lety +64

    News7 அந்த மண்ணின் இயற்கை மணத்தை பிரதிபலிக்க முடியாதவனை எதற்காக அங்கு அனுப்புகிறாய்?

    • @thameemsyed9636
      @thameemsyed9636 Před 5 lety +1

      அதான் போய்ட்டாரு இல்லை தூக்கு மாட்டிட்டு செத்துடு

    • @vrvsundaram
      @vrvsundaram Před 5 lety +2

      அதுக்காக நீ போயி செத்துராத

    • @athenastanly
      @athenastanly Před 3 lety

      முதலில் உங்களின் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், போலி சாமியார்களை கண்டுபிடித்து களையெடுக்க நினையுங்கள்.. மாறாக யார் சொல்கிறார்கள், அவர்களின் பெயர் என்ன, மதம் என்ன என்று ஓரறிவு உயிர் (பாஜக) போல பேச வேண்டாம்

    • @vrvsundaram
      @vrvsundaram Před 3 lety +2

      என் மதம் எதுஎன்று உனக்கு எப்படி தெரியும்?
      கள்ளதீர்க்கதரிசிகள் அப்போதிலிருந்து இருந்துகொண்டிருக்கிறார்கள் ஆகையால் அவர்களைக் குறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை ! பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் அவரை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்பவன் அதில் பிரவேசிப்பதில்லை !?
      கிருஸ்தவனாக பிறந்தது மட்டுமே உன்னை அல்லது கிருஸ்தவனாக இருப்பது மட்டும் போதுமானதல்ல! விளங்கிக்கொள்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      ஓரு காலத்தில் உங்களின் மதமே இதுதான் நீங்கள் தான் பணத்திற்க்காக விட்டு விட்டு ஒடினீர்கல்

  • @sarans07
    @sarans07 Před 4 lety +8

    அடிச்சி ஓட விடு எல்லாரையும் ஓரமா நடந்து வராருடா எங்க தல வீரமா

  • @uniquejini6787
    @uniquejini6787 Před 3 lety +2

    பக்தியும், அன்போடும் போனிங்கன பார்த்து இருக்காலாம்.அப்புறம் பில்லி சுனியம் இது எல்லாம் யார் வைத்தார்களோ அவர்களுகை ஓரு வாரத்தில் திருப்பி அடிக்கும் சும்ம உங்கட்ட இருக்கிற தேவை இல்லாத பயம் தான்.உங்க பலவினமே.
    உண்மையான கடவுளை மட்டும் நம்புங்க.அதவிட்டுடு
    என்னதான் முயற்சி த்ததாலும் சித்தர்களை காண வேண்டும் என்றால் உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள்.கண்டிப்பாக பார்க்கலாம்.வாழ்க வளமுடன்

    • @haribalaji992
      @haribalaji992 Před 3 lety

      சிவ சிவ... உண்மையான கருத்து

  • @yuvaraj1715
    @yuvaraj1715 Před 4 lety

    Respected sir I know one thing this video now only I am see one doubt come for me what doubt means the world is having trouble in Khurana but this area is so money e medical is there but anyone get that area Khurana people is there that is my doubt do you catch that area any video please inform to public

  • @crazyridz8885
    @crazyridz8885 Před 3 lety +3

    Enga ooru, thaaru maaru 😎😎 Namakkal

  • @SuhevelogsTN28
    @SuhevelogsTN28 Před 3 lety +15

    டேய் நான் கொல்லிமலை தாண்ட ஏன்டா இப்படி போய் சொல்லி கொல்லிமலை பேர கெடுக்குறீங்க

  • @jaisankar9185
    @jaisankar9185 Před 3 měsíci

    Yes you are right speeking you are all good

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 4 lety +4

    ரியாஸ் என்கிற செய்தியாளரை‌ அனுப்பிய போதே தெரிந்து விட்டது உன் எண்ணம் எதுவென

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +3

    நல்லவர்களுக்கு எதிராக கெட்டவர்கள் சுவாமியை வேண்டினாலும்..சுவாமி திருப்பி அடித்துவிடுவார் கெட்டவர்களை..

  • @naveenvd9958
    @naveenvd9958 Před 3 lety +2

    👍👍👍👍👌👌👌

  • @bsuren2621
    @bsuren2621 Před 5 lety +2

    Nice place....