கொல்லிப்பாவை - யாரால் எங்கு காண முடியும்..? | Kolimalai Mystery Revealed

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • #kollimallaimystery #kollihills #kollimalai
    Kolli Hills or Kolli Malai is a small mountain range located in Western Tamil Nadu and spreaded over the Namakkal district of India. The mountains rise to 1300m in height and cover an area of approximately 280 km².
    For all the latest updates on devotional & bakthi events hit SUBSCRIBE at
    / @aanmeegaglitz
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz

Komentáře • 147

  • @natarajand6653
    @natarajand6653 Před rokem +50

    கொல்லிப்பாவை கோயில் போயிருக்கிறேன்.அது ஒரு அமானுஷ்ய சக்தி வாய்ந்த இடம்

    • @smallboys4941
      @smallboys4941 Před rokem +3

      என்ன அனுமாசியம் இருந்தது,ஒன்னும் கிடையாது

    • @டைகர்
      @டைகர் Před rokem +3

      என்ன அமானுஷியம் என சொல்லுங்க

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Před rokem

      ​@@டைகர் சும்மா இப்படிதான் சொல்லி சொல்லி உசுப்பேத்தி விடுவாங்க 😝😝😝

    • @kesavanalagesan5559
      @kesavanalagesan5559 Před 9 měsíci

      Yes

    • @logeshvaran7333
      @logeshvaran7333 Před 8 měsíci

      Ettukai Amman temple

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 Před rokem +13

    இது அமானுஷயம் இல்லை இறைவனை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு இது சாதாரணமான விஷயம்

    • @vpartindustry4357
      @vpartindustry4357 Před měsícem

      Poya Boomeru🤣🤣🤣Joker panda🤡😂😂😂Yov parama poi padi ya🤣🤣

    • @theepetti4066
      @theepetti4066 Před měsícem

      அட ! அமானுஷ்யம் அப்படி இப்படினு சொல்லி பயமுறுத்துனாதான் ஐயா மாதிரி ஆளுங்க நாலு காசு சம்பாதிக்க முடியும் . கூடவே இந்த மாதிரி சேனல்காரனுங்களும் குளிர்காய முடியும் .

    • @theepetti4066
      @theepetti4066 Před měsícem

      அட ! அமானுஷ்யம் அது இதுனு ஏதாவது சொல்லி பயமுறுத்துனாதான் ஐயா மாதிரி ஆளுங்க நாலு காசு சம்பாதிக்க முடியும் . கூடவே சேனல்காரனுங்களும் குளிர்காய முடியும் . தலைப்ப பாத்தியா கோவிந்தராஜி , கொல்லிமலை மர்மதேசம் . மிரள வைக்கும் கொல்லிமலை மர்மங்கள் அப்படினு போட்ருக்கானுங்க . கொல்லிமலக்கி வயசுப்பலுக ஜாலியா டூவீலர்ல போயிட்டு தண்ணியடிச்சிட்டு ஆட்டம் போட்டுட்டு வரானுங்க . அது மர்ம தேசமா இருந்தா அரசாங்மே பஸ்ஸ விடுமா ???

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 Před rokem +4

    Awesome 👏 revelation.Most of the mystics never claim recognition.Very foreign to planet 🌎 Earth.Our Sages and Sithars knew about this fact and were selfless in Divine Pursuit.Phenomenal insight 🙏🧼👍👏🧘‍♂️

  • @yamahapandi9525
    @yamahapandi9525 Před rokem +17

    எல்லாம் சிவ மையம்

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Před rokem +1

    மிக அழகான தமிழ்!

  • @sakthivel-fj9ru
    @sakthivel-fj9ru Před rokem

    Awesome area

  • @டைகர்
    @டைகர் Před rokem +9

    ஐயாவை நிறைய பேட்டி எடுங்கள் தெரியாதவற்றை தெரிந்துக்கொள்கிறோம்

  • @TamilSelvi-ov4ve
    @TamilSelvi-ov4ve Před rokem +6

    கொல்லிமலை க்கு பெண்கள் தாராளமாக போகலாம். அங்கு உள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி யில் சென்று நீராடுவது மிகவும் சிறப்பு ஒரு முறையாவது சென்று வாருங்கள் 😄😄

  • @MrVedhan
    @MrVedhan Před rokem +4

    Ask more about Sivan, his family living place now & Kailash mountain

  • @mwtoffshore
    @mwtoffshore Před rokem

    From 18:00, 👍🙏

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 měsíci

    ஓம் குருவே சரணம் ஓம் நமசிவாய நன்றி

  • @LogeshR-cf9jg
    @LogeshR-cf9jg Před 6 měsíci +1

    1) Kolli malai ettu Kai Amman temple
    2) Arabhaleshvarar temple
    3) maasi periyanna sami temple
    4) nachi Amman temple
    All temples poirukken

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 Před rokem

    🙏

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 Před rokem +3

    நீங்கள் சொல்லும் அந்த செடி கொடிகள் நீங்கள் பார்த்துயுள்ளேர்களா ஐயா 🙏

  • @periyasamydurairai
    @periyasamydurairai Před rokem +1

    What is
    Uruvam, aruuruvam.. please

    • @amirthankarthick786
      @amirthankarthick786 Před rokem +1

      1. அருவம் என்பது கண்களுக்கு புலப்படாத நாம் உணரவும் முடியாத இறை நிலை,, நாம் உதவி என்று வேண்டினால் நம் கண்களுக்கு தெரியாமல் நம் அருகிலே இருக்கும் இறை நிலை நாம் உணரவும் முடியாமல் நமக்கு உதவி செய்வது. 2. உருவம் என்பது இறைவன் எந்த வடிவத்திலும் நம் முன் தோன்றுவது அதை நாம் உணரவும் முடியும். 3. அருவுருவம் என்பது இறைவனை உணர முடியும் ஆனால் பார்க்க இயலாது உதாரணமாக நாம் உயிரோடிருக்கிறோம் என்பதை உணரமுடியும் ஆனால் உயிரை கண்களால் காண இயலாது,, sj சூர்யா ஒரு திரைப்படத்தில் கூறும் வசனம் போல் இருக்கு ஆனா இல்ல இதுவே அருவுருவம்.

  • @MrAnbu12
    @MrAnbu12 Před rokem

    சமணர்கள் வாழ்ந்த இடம் கொல்லிமலை.

  • @thlapathykarthi7704
    @thlapathykarthi7704 Před rokem +20

    Source? Suma vaaiku vantatelam adichi vida kudatu😂

    • @simbupreethi9882
      @simbupreethi9882 Před rokem +1

      bro stick with cinema even it's not real just for entertainment..... If you don't believe in anmegam it's you choice but it's doesn't mean to troll......

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před rokem

      @@Dzitt poda boomer uh

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Před 9 měsíci

      poda domeruuuu@@thlapathykarthi7704

  • @user-oe5oz4iz4c
    @user-oe5oz4iz4c Před 5 měsíci

    SIVAYA NAMA

  • @popstarrocker420
    @popstarrocker420 Před rokem

    Ayya! Yen magal oru guru arul vendi, vazhikaattal illanal yedho sila payirchigalil eedu pattu! Tharpodhu miga kadumaiyaga badhikka pattirukkiral! Kundalini payirchi seidhu padhyil maattikondirukkiral. Avalai kolli Malai kuttiko du pogalaana. Please advise

  • @musiclover7076
    @musiclover7076 Před rokem +2

    என்ன டா, லூஸ் மாரி பேசுறீங்க... எல்லோரும் சென்று வர கூடிய ஒரு அமைதியான இடம் கொல்லிமலை... அமைதியில் ஆனந்தத்தை உணர சென்று வாருங்கள்...

  • @nomad2160
    @nomad2160 Před rokem +15

    First kolli hills is not part of western ghats, it's eastern ghats.

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před rokem +7

    கொல்லி மலை ரகசியம் என்ற நூலில் சொல்லியவைகள்தான் பேசியுள்ளார். அவர் சொந்த அனுபவம் ஏதும் இல்லை?

  • @vcraichel
    @vcraichel Před rokem +5

    I am Christian but wish to follow Hinduism but dono when to start where to start.

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 Před 9 měsíci

    Give us proof

  • @kozhisoothu4963
    @kozhisoothu4963 Před rokem +6

    Kanja adichutu ularitu irukapla thalaivan🤣

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm Před rokem

      Seri soothu poitu vaa nee anga mental board ye vachurpanga

    • @user-vz5hs8vz9j
      @user-vz5hs8vz9j Před rokem

      Un name laiyeh theriyuthu pa thambi ne yaarunu poitu va maru jenmathula naatchi nalla pillaiyaa valaru

    • @kozhisoothu4963
      @kozhisoothu4963 Před rokem

      @@user-vz5hs8vz9j saringa guruji

  • @raguprakash4915
    @raguprakash4915 Před rokem

    Kollimalaiku enn poka mudiyathu reason enna tha anka yarum guards ilaya ,

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl Před rokem +1

    தமிழ் மொழி அழக பேசுறீங்க அய்ய.

  • @periyasamydurairai
    @periyasamydurairai Před rokem

    Nelam oru alu ne athukana kelvi kekakama ne ethuku Anga pona

  • @balamass7695
    @balamass7695 Před rokem +1

    Aiyaa high la irukaru pola🙄

  • @anithasasikumar3365
    @anithasasikumar3365 Před rokem +2

    Ladies yellorum pogalam. Nalla tourism place

  • @BalaMurugan-os3go
    @BalaMurugan-os3go Před rokem +2

    கொல்லிமலை அழகான இடம். சமணர்கள் வாழ்ந்த இடம். அவ்வளவுதான்

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      சமனர்களுக்கு முன்பு எங்கள் சித்தர்கள் வாழ்ந்த இடம் அந்த சித்தர்களை தேடி தான் சமணர்கள் வந்தனர் பெரிய அறிவாளி மசுரு போல் பேச கூடாது

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 Před rokem +1

    ஆக கொல்லிமலை ரகசியம் என்ற புத்தகத்தில் உள்ளதை மட்டுமே இவர் மிகச்சிறந்த தன்னுடைய தமிழ் ஆதிக்கத்தின் வெளிப்பாடாக பேசியுள்ளாரே தவிர,,,,, இவர் அந்த மலையின் முழுவதுமாக கற்று உணர்ந்து அல்லது ஆராய்ந்து இந்த பதிவுகளை இவர் கூறவில்லை,

  • @satvivss
    @satvivss Před rokem

    Ivlo olu vida koodathu .. athu Enna kolli Malaya Illa avatar malaya… summa adichu vodarar

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      Un அறிவுக்கு எட்டாத வரை அது கட்டு கதை oolu தான் உனக்கு தெரியாதது எவ்வளவோ இருக்கு

  • @cocoboy8460
    @cocoboy8460 Před rokem

    🤣😂😅

  • @MrsRKChannel
    @MrsRKChannel Před rokem

    I have doubt on this person and that Andal Temple Elephant taking care person is same I think. If this person had beard changes . If anyone think please let me know.

  • @sriramajith2068
    @sriramajith2068 Před rokem +3

    Yenna uruuttu paa🤧

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem +1

      Ivaru periya arivaali unaku enna masuru thariuim tharijavangalukku ariuim Una pola arai kurai kal periya arivaali pesuim

    • @sriramajith2068
      @sriramajith2068 Před rokem

      @@travelinggeo6052 correct bro

  • @gideonraj1473
    @gideonraj1473 Před měsícem

    கர்த்தாதி கர்த்ர்
    தேவாதி தேவன்
    அரூபியான தேவன் படைத்த அற்புத படைப்பு
    தான் கொல்லிமலை.

  • @anithasasikumar3365
    @anithasasikumar3365 Před rokem +8

    Kolli malai oru nalla place. Chumma ethallam fake news. 140 village irukku. Nariya makkal vevasayam seithu valkerarkal. Chumma indha mathiri allunga soldra kathai yarum namba vandam.

    • @kirubhasankar341
      @kirubhasankar341 Před rokem +1

      yes its a very good place... but, its a vast mountain range and the villages and tourist places are just 5% accessible place.. the forest is massive & you cannot deny the mysterious and dangerous things what he is saying...

    • @nelsondominic3451
      @nelsondominic3451 Před rokem

      @@kirubhasankar341 what mystery have u encountered…??

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm Před rokem +2

      Kodaikanal layum iruku intha mari madhiketan solai board ye irukum chuma vaai comment thatti vutrakudathu... Kolli malai layum intha mari restricted areas irukum

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      உங்கள் அறிவுக்கு எட்டாத வரை அது fake news தான்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Před 9 měsíci

      u misisonary nathigavaathi moddipoidu

  • @classicchoice2023
    @classicchoice2023 Před rokem +11

    எல்லாம் என் தேவன் Jehovah படைத்த அதிசயம்.... சர்வவள்ளவர்🙏

    • @mukundanan6390
      @mukundanan6390 Před rokem +3

      🤣🤣

    • @user-fp7ws4qz5z
      @user-fp7ws4qz5z Před rokem +6

      Good காமெடி

    • @basavaanand7145
      @basavaanand7145 Před rokem +2

      🤣.

    • @popstarrocker420
      @popstarrocker420 Před rokem +1

      Anitha amma! Adhu veru!! Idhula veru!! Yenakkum Jesus romba pudikkum! Adhu veru nilai! Idhu veru margam! Yellavatrilum thangal Irainilai kanbadhu nalladhudhan! Aanaal andhandha vazhi muraigalai nam madhikka vendum!!
      Adhanal dhayavuseidhu kuzhambikolla vendame!!

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 Před rokem +14

      😂😂😂 வெக்கமா இல்ல இந்த கமெண்ட்ட‌ போட உனக்கு

  • @Jegan551
    @Jegan551 Před rokem +1

    Old videos,

  • @vijiragavan353
    @vijiragavan353 Před rokem +1

    Ommala olu. Nane kollihillsdhanda

  • @king-power
    @king-power Před rokem +3

    உருட்டு உருட்டு

  • @vpartindustry4357
    @vpartindustry4357 Před měsícem

    Yov ennaya ishtathukku urutitu iruka🤣🤣🤣🤣🤣

  • @periyasamydurairai
    @periyasamydurairai Před rokem

    You can't work in same ply

  • @suryakumar-sp3gu
    @suryakumar-sp3gu Před rokem +5

    எல்லாமே பொய்

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem +2

      Appam ethuku itha paakura

    • @suryakumar-sp3gu
      @suryakumar-sp3gu Před rokem

      @@travelinggeo6052 partha peraguthan than theridhu

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      @@suryakumar-sp3gu பார்க்காத பொய் எல்லாம் பெரிய நாசா விண்வெளி ஆாய்ச்சியில் ஈடு படும் ஆட்கள் அல்லவா

  • @periyasamydurairai
    @periyasamydurairai Před rokem +1

    Why you post this

  • @sgsmotovlogstamil6624
    @sgsmotovlogstamil6624 Před rokem +7

    Unga vaai unga uruttu 🤣🤣🤣🤣

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      Una uruttuim pothu thaan thariuim namakku n
      Therijathu ivalavu thaan nu

  • @pazhanik4841
    @pazhanik4841 Před rokem

    அத நி பார்த்தாயா

  • @sathiya821
    @sathiya821 Před rokem +5

    Ayya Nan antha makkal udan pesi irukan pazhagi irukan ..avanga neenga soldra mathri ethuvum ilaya endru soldranga... Yen ivalo build up pandringa

  • @appuvenket
    @appuvenket Před rokem +3

    பொய் பொய் பொய்

  • @luckylakshmanofficial9872

    J0int iruka iyya 😅

  • @ancysaros9782
    @ancysaros9782 Před rokem +5

    Kollimalai ku ladies polama

  • @Ruby-do3gz
    @Ruby-do3gz Před rokem +1

    Yara ivan olaan 😂😂

  • @vv-fw2yq
    @vv-fw2yq Před rokem

    gotha pongda

  • @prabhakaranj1250
    @prabhakaranj1250 Před rokem

    அள்ளி விடுங்கையா .... காசா பணமா

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Před rokem

      அள்ளி போடும் வரை இது எல்லாம் அள்ளி விடுவதாக தான் தெரியும்

  • @mazhavanmuthusamynayakker7706

    எல்லாம் Real இல்லை, Ree!😂😂😂

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Před 9 měsíci

      dei

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 Před 9 měsíci

      @@tamilankalaigal2 என்னடா, டேய்! புருடா ரகசியம் நல்லா கெட்டியா புடிச்சிக்க!

  • @smallboys4941
    @smallboys4941 Před rokem +6

    யோவ் போய்யா சும்மா ஏதாவது கதை சொல்லிகிட்டு இருக்க,கஞ்சா குடி ஓவர் ஆகிடுச்சா

  • @nishulokesh8384
    @nishulokesh8384 Před rokem +1

    Paithyam

  • @ksr3869
    @ksr3869 Před rokem

    Poda punda

  • @umashivashiva4898
    @umashivashiva4898 Před rokem

    Ellamey poiii pongada lusu gala metelgala