யாரும் சொல்லாத சாம்பார் ரகசியம்! கோயம்பத்தூர் FAMOUS சாம்பார் | CDK 1356 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • Magisha Catering - coimbatore
    Mr. Rajan : 9750528250
    Coimbatore Famous Sambar
    Fenugreek - 1/2 Tsp
    Pepper - 20g
    Fennel Seeds - 20g
    Cumin Seeds - 10g
    Coriander Seeds - 50g
    Dry Red Chilli - 20 Nos
    Garlic - 50 to 70g
    Grated Coconut - 1 No.
    Shallots - 1/4 Kg
    Curry Leaves - Few Strings
    Asafoetida - A Small Cube
    Toor Dal - 1 Kg
    Mixed Vegetables - 2 Kg
    Shallots - 1/2 Kg
    Curry Leaves - A Handful
    Coriander Leaves - A Handful
    Salt - To Taste
    Tamarind - 50g
    Mustard - For Tempering
    Turmeric Powder - 1/2 Tsp
    Sambar Powder - 3 Tbsp
    Ground Nut Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }a
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #sambar
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 768

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Před 9 měsíci +211

    இவர் ரசனையுடன் தரும் விளக்கமுறையும் தீனாத் தம்பி கேட்கும் கேள்வி முறையும் சாம்பாரை விடவும் கமகம மணம் வீசுகிறது.
    வாழ்க வளமுடன் .

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 Před 9 měsíci +881

    எனக்கென்னவோ பெண்களை விட ஆண்களே சமையலை ரசித்து செய்வது போல இருக்கு ❤ மேலும் இது போன்ற அருமையான பதிவுக்காக காத்திருக்கிறோம் ❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 9 měsíci +27

    அண்ணாச்சி உங்க பேச்சுல அப்படி அப்படின்னு சொல்லும்போதே நெனச்சேன் நீங்க கேப்டன் விஜயகாந்த் ரசிகரா இருப்பீங்கன்னு. இன்னைக்கும் எதிர்கட்சியினரும் மற்ற ரசிகர்களும் பாராட்டும் மாமனிதர் கேப்டன் அவர்கள். நெல்லை தமிழ் கலந்த பேச்சி சமைத்து காட்டும் விதம் அருமை. அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். காலை வணக்கம் தீனா சார்.

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy4917 Před 9 měsíci +7

    நானும் விஜயகாந்த் ரசிகன். இவரும் என் தலைவனின் ரசிகன் என்பதாலே இவர் மென்மேலும் வளர வேண்டும் என்பது என் ஆசை. வாழ்க வளமுடன்.

  • @lakshmibalaji8294
    @lakshmibalaji8294 Před 9 měsíci +138

    This chef is so down to earth and is ready to share all his trade secrets. Wonderful sambar recipe!!!

  • @BoomiNathan-uc9lj
    @BoomiNathan-uc9lj Před 9 měsíci +17

    விஜயகாந்த் ரசிகர் என்று சொல்லிவிட்டார் உண்மையை மட்டுமே பேசுவார் அவருக்கு தீமை செய்யும் எண்ணமே இருக்காது வாழ்த்துக்கள் சகோ

  • @rocketa3904
    @rocketa3904 Před 9 měsíci +28

    ஐயா உங்கள் சமையல் குறிப்பு மிகவும் அருமை இன்னும் அதிக பதிவை எதிர்பார்க்கிறோம் இருவரும் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @nirmalat3878
    @nirmalat3878 Před 9 měsíci +43

    நல்ல மனது உள்ளவர்களுக்குதான் நல்ல சமையுலும் வரும் ரசனையுடன் அவர் சொல்லும் ஒவ்வொரு விளக்கத்திற்கும் நான் அடிமை

  • @homehome839
    @homehome839 Před 9 měsíci +21

    அருமை சூப்பர் இவரிடம் நிறைய ரெசிபிகேட்டு போடவும் வாழ்க வளமுடன்

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 9 měsíci +7

    எங்க ஊர் கோவை .... சம்பாருக்கு உலகமே அடிமைக்க. திரு. ராஜன் அவர்களின் சமைக்கும் முறை..... பேசும் விதம்... எல்லாம் அருமை... அருமை. வாழ்த்துகள்.....இருவருக்கும்.🌹👍⚘💖😍

  • @yathum
    @yathum Před 9 měsíci +12

    அண்ணாச்சி சூப்பர் பிரமாதம் சாம்பாரை அப்படியே குடித்துவிடலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்
    நன்றி தீனா சார்❤

  • @subhab6537
    @subhab6537 Před 9 měsíci +6

    நல்லா விவரிக்கிறார். பேசும் விதம் நல்லா அழகா இருக்கு தீனாவ மிஞ்சிடுவார் போல🤗

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 9 měsíci +17

    பட்டை சோம்பு இப்போது தான் முதல் முறையாக சாம்பாரில் சேர்த்து சமைத்து பார்க்கிறேன்.🙏

  • @mahekavi8405
    @mahekavi8405 Před 9 měsíci +8

    அண்ணா நான் நேற்று இட்லிக்கு ஆந்திரா புளி சட்னி செய்தேன்.செம டேஸ்ட் அண்ணா.நன்றி அண்ணா . இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @rajgandhi85
    @rajgandhi85 Před 9 měsíci +16

    Both are humble persons. Enjoyed it thoroughly 👌

  • @kavitha3981
    @kavitha3981 Před 9 měsíci +38

    The way he explains every step for a dish with passion and the way you ask each question, leading to the exact way everyone understands...simply superb! chef Deena!

    • @expedithvincent4022
      @expedithvincent4022 Před 6 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rmsrms2847
    @rmsrms2847 Před 9 měsíci +151

    இவர்கிட்ட இன்னும் நிரியா receipe எதிர் பார்க்கிறோம்🙏🏿

  • @gazzadazza8341
    @gazzadazza8341 Před 9 měsíci +14

    Thank you for sharing this recipe. I love watching this gentleman cooking, one can see the joy, love and interest in his cooking. Best regards from Australia. Gary.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 9 měsíci +8

    சாம்பார் இனி அண்ணாச்சி வைக்கிறது போல than வைப்போம்.. அருமை.. நன்றி சகோ.. அண்ணாச்சி வேரலெவல் 🙏

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 9 měsíci +5

    தீனா அவர்களுக்கு ஒரு
    அன்பான வேண்டுகோள்
    இன்கிரிடியன்ட் ஆங்கிலத்தில் போடுவதால் சில பொருள்களின் பெயர்கள் புரிகின்றன ,பல பெயர்கள் புரிவதில்லை எங்களை போறோர்களுக்கு
    மிகவும் சிரமமாக இருப்பதால் ஆங்கிலத்துடன்
    தமிழிலும் பதிவு செய்தால்
    நன்மையாக இருக்கும்.

  • @roselinekalaiselvi2651
    @roselinekalaiselvi2651 Před 9 měsíci

    Soooooooperb.
    Amazing Explanation.
    Arumai Arumai.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 9 měsíci +8

    Really Excellent👍. Sambar is main in food. Particularly tasty and good vegetables sambar. Awesome👏. Thank you both Sir. 🙏

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Před 9 měsíci +7

    Superb sambar recipe sir......my fav sambar. Love the way Rajan sir gave step by step explanation . Please give a more recipes rajan sir 🙏

  • @rathinaveluthiruvenkatam6203

    Everything, demo, your presentation with polite probing questions is very fine.
    Thank you both.

  • @sankark6290
    @sankark6290 Před 4 měsíci +1

    எங்கள் கலியுக கர்ணன் திரு கேப்டன் ரசிகர் என்றாலே அவர்கள் அருமைதான் 🙏

  • @grrfood6609
    @grrfood6609 Před 4 měsíci +1

    அருமையான சுவையான குறிப்பிற்கு நன்றி ❤❤❤

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před 9 měsíci +2

    ராஜன்சார் அருமையான சாம்பார்.. தெளிவான விளக்கம்.. நிச்சயம் இந்த மாதிரி சாம்பார் சமைக்க முயற்சி செய்கிறேன். நன்றி🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 9 měsíci +13

    அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல தகவல்கள் சாம்பார் பற்றிய அருமையான தகவல்கள் மிகவும் நன்றிங்க அண்ணாச்சி தீனா வாழ்த்துக்கள்.ரசம் மற்றும் கொள்ளு ரசம் தயாரிப்பு மனோன்மணி மேடத்திடம் தயாரிப்பு பதிவிடவும் ❤❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 9 měsíci

    SOOPER thank you chef share seithstharkku

  • @santhi3426
    @santhi3426 Před 9 měsíci +7

    தீனா சார் ராஜா சாருடன்
    சேர்ந்து சாம்பார் கலக்கிட்டீங்க அருமை !
    வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு சாம்பார்
    ஊற்றி சாப்பிட வைத்திருந்தால் நன்றாக
    ரசித்து இருப்போம்!
    வாழ்க வளமுடன்! நன்றி!

  • @gsm4903
    @gsm4903 Před 9 měsíci +1

    Super Mr.Deena சாம்பார் அருமை

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před 9 měsíci +19

    சாம்பார் பார்க்கும் போது சாப்பிட தோனுது சூப்பர் 👌 நல்ல பதிவு அருமை 👌

  • @SalaiSargunanSParamanantham
    @SalaiSargunanSParamanantham Před 9 měsíci +8

    Chef Dheena is making an encyclopedia for tamilnadu regional recipes.

  • @janakituraga7438
    @janakituraga7438 Před 9 měsíci +1

    Thank you chefs! Priceless!

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Před 9 měsíci +3

    Awesome sambar receipe thanks Deena sir

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Před 9 měsíci +22

    Thank you Mr Deena for showing us Mr Rajan's sambar style of cooking, absolutely looking delicious. 👍🙏🏼😊

  • @AmuthaKirishana-kl5ki
    @AmuthaKirishana-kl5ki Před 9 měsíci +6

    அருமையான சமையல் சார் 👌👌👌

  • @Kicksai
    @Kicksai Před 9 měsíci +4

    ராஜன் அண்ணன் சமைப்பதை விட சொல்வது அருமை நீங்கள் ரசிப்பது ஒரு அழகு

  • @zeenathbegum663
    @zeenathbegum663 Před 9 měsíci +6

    Masaallah sambar superb deena sir 🎉

  • @estherantony1027
    @estherantony1027 Před 9 měsíci +2

    Thanks Deena for the awesome recipes. Also Mr Rajan seems a sincere gentleman

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 Před 9 měsíci +3

    இந்த மாதிரி யாரும் சம்பார்க்கு விளக்கம் கூடுத்தது இல்ல சூப்பரா அண்ணா 👌👌👌👌சாப்டனும்போல இருக்கு

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Před 9 měsíci +2

    இதுக்கு தீனா சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ❤

  • @dr.hridaynathlotliker1900
    @dr.hridaynathlotliker1900 Před 9 měsíci

    My mouth is watering just by watching this video. Excellent recipe. 👏🏻

  • @sakthishri_EK
    @sakthishri_EK Před 9 měsíci

    Sir unga samaiyal very healthy... En baby 8month aaguthu .unga recipe paarthu ,samaithu koduppen,virubi sappiduvaa..nan unga samaiyal adimai..i like u sir ❤❤❤❤❤

  • @mahesh7105
    @mahesh7105 Před 16 dny

    Annan arumayana tips kuduthar...Adukellam oru manau venum..

  • @abuumar4391
    @abuumar4391 Před 9 měsíci +10

    Great interview Chef. Deena. This episode is so nice and enjoyable. I learnt the process from him. Will try and comment once I do at my home.😊

  • @amarnathkadam408
    @amarnathkadam408 Před 8 měsíci +4

    Tried this sambar several times the taste is ultimate , delicious , thanks for sharing to the wonderful chef Mr Deena and Rajan.

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 9 měsíci +1

    காலையில் வீடியோவை பார்த்ததும் செய்து பாத்தேன். இந்த சாம்பார் சாதத்துடன் சாப்பிட கூட்டாஞ்சோறு சுவையில் இருக்கு. வழக்கமாக வைக்கும் சாம்பாரின் சுவை சற்று மாறியது, ஓகே தான் 😅. வாழ்த்துகள் தினா💐

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 9 měsíci

    Vanakkam ! Sirappu Sampar, Nalla Manam Vaalka Nanry.

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Před 9 měsíci +11

    Hello Anna...apdiye rasam recipe😋

  • @daskumar6557
    @daskumar6557 Před 4 měsíci

    Unga recipe ellame super ah irukunga...Mr..Rajan & Dheena sir....thank you....

  • @K.M.S1414
    @K.M.S1414 Před 9 měsíci +1

    Super fantastic sambar recipe that I was looking for. Thank you for this video

  • @venkatachalammatchmoveartist

    super deena sir ,romba nella sambar recep sollirukiga nice .

  • @anbudananant5686
    @anbudananant5686 Před 9 měsíci +2

    கோயம்பத்தூர் ராஜன் அண்ணன் கிட்ட பிடித்ததே வெளிப்படை தன்மை & எதையும் விரும்பி செய்வதும் தாங்க அண்ணா, வாழ்த்துக்கள்ங்க யூடுப் ட்ரெண்ட்ங் ஸ்டார் ராஜன் அண்ணா & தீனா அண்ணா....💐💐💐

  • @MegaMaddy1982
    @MegaMaddy1982 Před 8 měsíci +10

    I tried this recepie at home just last week and this has become the best food at home my mother blessed me for giving a tasty food at age, chief Dina really thanks for identifying great chiefs and cooking receipes

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 9 měsíci +2

    Ayya, salute to your dish, we are so much inspired by the way you doing, talking, presenting the dosh, secret of the dish, I am doing the dish one by one, except idli

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Před 6 měsíci +3

    அருமையான சாம்பார் செய்து காட்டிய மாஸ்டர்ஸ்
    இருவருக்கும் மிக்க நன்றி... வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏 😊😊🎉🎉🎉🎉

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Před 9 měsíci

    Sir realy great 😅🎉🎉🎉🎉🎉🎉🎉 unmaia sonnathuku nantri anaivarum nalla saptanum enkira manasu yarukum varuvathillai

  • @umakanna84
    @umakanna84 Před 9 měsíci +3

    Hi Dheena chef, rajan sir is just awesome and enjoying his cooking. Post more videos of him please😊

  • @ArulKkmotors
    @ArulKkmotors Před 9 měsíci +1

    Clarity of the video is very clear and it's makes us hungry. Our coimbatore sambar super....

  • @eshaccount
    @eshaccount Před 9 měsíci +2

    Chef Deena Sir, always I get hungry listening to your description of the food you taste. Rajan Sir was great. His explanation was very nice. thank you 🙏

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Před 9 měsíci +3

    Hats off to both really very enjoyable ❤

  • @SKG2-778
    @SKG2-778 Před 9 měsíci

    Wow.. super. Recipe sir.. thank u so much 😊

  • @shineer1701
    @shineer1701 Před 9 měsíci +8

    Different types of sambar preparation. The way of rajan, sir, explanations, and expression is interesting. Especially, 20:38 20:44 Thank you for Dheena Sir for your valuable video.

  • @enjoyeverymoments3180
    @enjoyeverymoments3180 Před 9 měsíci

    Innaikku morning than ilaneer idli try panna nalla vandhurukku,... Mr Rajan bro ...neenga oru excellent cook nu proving repeatedly.combination of both super 💖

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl Před 9 měsíci

    Pramadham.. vaazthukkal... miga sirappana samiyal !!! vaazga valamudan

  • @deepamkitchenmachineries
    @deepamkitchenmachineries Před 9 měsíci +4

    😊 Your video is very clear and easy to follow along. Can't wait to taste the authentic flavors. I'll definitely let you know how. it turns out!"

  • @kalaipjkv7989
    @kalaipjkv7989 Před 9 měsíci

    This cook came to Neeya naana ...ivanga than grocery items oda measurements ellam correct ah sonnaga ...enaku ivaru avaroda profession mela vachurutha passion romba pidichu iruthathu..

  • @umaraniponmalai9327
    @umaraniponmalai9327 Před 9 měsíci

    Super ja. Pakka video... Tharamala video tharamana receive shared. Very useful to me❤

  • @brit2020.
    @brit2020. Před 9 měsíci +1

    Such a good soul,he encourage another chef in his channel,keep rocking both🎉

  • @shantisoma5414
    @shantisoma5414 Před 23 dny

    The best sambar I have tried. I do this sambar for catering. My customers really appreciate me. Thank you so much chef

  • @user-cy2ii9pp8l
    @user-cy2ii9pp8l Před 19 dny

    Great video, thanks for sharing the recipe.

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder Před 9 měsíci +1

    I tasted your Sambar Recipe while you were Explaining... Thanks for your wonderful Recipe Rajan Sir & Deena Sir.

  • @user-do4to4jc4x
    @user-do4to4jc4x Před 9 měsíci

    சூப்பரா இருக்கு நீங்கள் சொல்லும் விதம் அழகு

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal2487 Před 9 měsíci

    Mouth watering sambar. Ivlo pakkuvama sambar paarthathadhe illa. 🙏🙏🙏👏👏

  • @mydaysinthisworld
    @mydaysinthisworld Před 9 měsíci +3

    This sambhar, I tried and it's really delicious 😋

  • @gayushyam3040
    @gayushyam3040 Před 8 dny

    அய்யா சிரிப்பு அழகு. சமையல் அருமை. குரல் வேற லெவல். அய்யா நன்றி🙏💕

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 Před 9 měsíci +10

    Sir கோயமுத்தூர் அங்கனபிரியானி போடுங்கள் அன்னா

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Před 9 měsíci +1

    Coimbatore Rajan Sambar recipe super and thank you for your useful information sir

  • @viswanathraja8257
    @viswanathraja8257 Před 9 měsíci +2

    Chef...❤ Luv your attitude.. Always asking and hearing from persons like u don't know anything.. But we know you are genious...valga valamudan❤

  • @adlenej
    @adlenej Před 9 měsíci

    Samayal nunukam nerayae solirukeenga romba nandri... ❤

  • @nithis2020
    @nithis2020 Před 9 měsíci

    Rajan anna gestures super 😊 sapada thonuthu avar solum pothey......Ivar pondra nalla ulangale kaanbithaa Deena anna kkmm vazhthukal🎉🎉🎉vazhga valamudan❤

  • @kdada453
    @kdada453 Před 9 měsíci +1

    Very interesting.. . More videos from his experience will be best

  • @ranjinarpavi
    @ranjinarpavi Před 9 měsíci

    Anna supera soli tharinga simple dish super anna ungakita neraya yethir pakurom

  • @haseenaarif8863
    @haseenaarif8863 Před 9 měsíci +4

    Wonderful ❤️

  • @ramamuruthyrevoori8255
    @ramamuruthyrevoori8255 Před 9 měsíci

    Deena and Rajan sir Nala Bheema Pakam super super really superb

  • @kalaiselvi8418
    @kalaiselvi8418 Před 8 měsíci +1

    Neenga panniya chicken gravy recipe remba nalla vandhuruchu, thank you very much sir.

  • @sudharshinik2868
    @sudharshinik2868 Před 8 měsíci +1

    Deena bro hats offf to ur work eppo therunjukurom apdilam nalla vaikrathunu thank you bro innum nera dishes kathukanum veetla soldranga nalla erukunu inthe credit ongaluku tha bro thank u once again 🙏🙏🙏🙏

  • @srikavidinesh4138
    @srikavidinesh4138 Před 9 měsíci

    Both are so downto earth .....😊😊😊awesome ....

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 9 měsíci

    Somewhat new in prep. Sambar the CBE way. I liked watching it. Thank u

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 9 měsíci

    Super tips
    Valthukkal
    Good night

  • @sivabharathixi-a302
    @sivabharathixi-a302 Před 9 měsíci

    Unga recepie yellamey nalla erukku

  • @swamikirthi536
    @swamikirthi536 Před 9 měsíci +2

    Deena brotherrrrrrr..... Unga keta onu solanum.... Na unga video yapppavumm last ta otti ungaloda food taste face.. pathututha... Aparam fulla video pakuvan''... Yappadi ❤😊

  • @saravananramalakshmi3065
    @saravananramalakshmi3065 Před 9 měsíci

    Unga samayal recipe ellamey super anna racisu solliringa vera level

  • @santhik3598
    @santhik3598 Před 8 měsíci

    Our hearty thanks for your complete team 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhivyaravi2174
    @dhivyaravi2174 Před 9 měsíci

    You are doing a very good job sir !

  • @leelamanikannan5744
    @leelamanikannan5744 Před 4 měsíci +1

    I have tried this Sambar. Really very very tasty with Rice and as well as Idly & Dosa. Smell is Superb... Thank you very mcuh Mr. Dheena & Mr. Rajan.

  • @pushparamesh9040
    @pushparamesh9040 Před 9 měsíci

    Kandippa nan try panren anna nandri nandri

  • @sportsb3083
    @sportsb3083 Před 6 měsíci +1

    I made this sambar today and it came out well.loved by my fly thanks to both chef.

  • @mpk3670
    @mpk3670 Před 9 měsíci

    Sir, it's very very useful for me.hats off sir.Thank you.