THIRUMBI PARKIREN (Lyric Video) - JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2019
  • Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
    Lyrics, tune & Sung by : JOHNSAM JOYSON
    Music : Giftson Durai (GD Records)
    Flute : Josy
    Violin : Francis Xavier
    Strings: Cochin Strings
    Veena : Sri Soundarajan
    Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
    Mixed & mastered : A M Rahmathulla
    Lyric Video : Rock Media
    Contact: +91 97905 26876
    Mail: davidsamjoyson@gmail.com
    Album also Available on:
    itunes.apple.com/in/album/tha...
    open.spotify.com/album/45vB4D...
    play.google.com/store/music/a...
    music.amazon.com/artists/B07P...
    Lyrics:
    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
    நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
    திருப்பி தர ஒன்றும் இல்லையே
    1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
    மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
    மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
    மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
    திரும்பி பார்கிறேன்
    2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
    சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
    சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
    நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
    - திரும்பி பார்கிறேன்
    Thirumbi paarkkiren Vantha paathayai
    Kanneerodu Karthaave Nandri solgiren-2
    Nadathineer ennai Amarntha thanneer andayil
    Thookkineer ennai Unthan pillaiyakkineer-2
    Thiruppi thara ondrum illayae-Thirumbi
    1.Maaravin Kasappai ennil neenga seytheere
    Mathuramaana vaazhvai enakku
    thirumba thantheere-2
    Magizhchchiyinaal enthan ullam
    Niramba seitheere-2
    Magimai paduththuven Magimai paduththuven
    Jeevanulla kalamellam ummai uyarththuven-2
    Thirumbi Parkkiren
    2.Sothanaigal soozhntha velai kathari kooppitten
    Soraamal um karaththaal anaiththu kondeere-2
    solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2
    Nandri Solluven Nandri Solluven
    Jeevanulla kalamellam ummai vaazhththuven-2
    Thirumbi Parkkiren
    #Thirumbi_Parkiren #Thazhvil_Ninaithavare #johnsamjoyson #davidsamjoyson #tamilchristiansong2019
  • Hudba

Komentáře • 702

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  Před 4 lety +303

    Dears in Christ, thank you for your lovable comments and support. Always Praising our Mighty Father. He is doing good things every day.
    Glory to God alone. God bless you 😊😇😍❤

    • @princylavanya2628
      @princylavanya2628 Před 4 lety +11

      Anna I am a big fan 😀😀of u and I heard all Ur songs Anna Ur great in god's hand God bless you Anna😁😁😁😊😊

    • @geethapavithras672
      @geethapavithras672 Před 4 lety +9

      நீங்க எங்களுக்கு கடவுள் கொடுத்த பெரும் பரிசு Bro.all glory to jesus alone.all songs are very excellent.

    • @jacksydany_1983
      @jacksydany_1983 Před 4 lety +6

      Bro please pray for my family and future

    • @geethapavithras672
      @geethapavithras672 Před 4 lety +2

      @@jacksydany_1983 i will pray.

    • @stephenbenjamin2702
      @stephenbenjamin2702 Před 4 lety +2

      🙏🙏

  • @kalaiamsavalli7760
    @kalaiamsavalli7760 Před 2 lety +154

    என் வாழ்வில் திரும்பி பார்க்கும் போது முழுமையாய் நீர் மட்டுமே இயேசுவே ஆமென்❤️❤️

  • @rehobothrajartk4476
    @rehobothrajartk4476 Před rokem +3

    Kadanthu vantha pathayai thirumbi parkum pothu kaneerodu kartharuku nandri solkiren......

  • @senitafrancis4926
    @senitafrancis4926 Před 2 lety +3

    திருப்பி தர ஒன்றுமில்லையே!💔🥺

  • @jegatheeshs8055
    @jegatheeshs8055 Před 2 lety +8

    மாரா போன்ற என் வாழ்க்கையை மதுரமாக மாற்றிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி ❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️💯💯💯💯💯

  • @SriDevi-co4yg
    @SriDevi-co4yg Před rokem +2

    Appa nenga eppothum Ella soolnilayilum ennodu irukireer enpathai intha padalin moolam unarthiniree nandripaa

  • @estherrani1889
    @estherrani1889 Před 2 lety +68

    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
    நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
    திருப்பி தர ஒன்றும் இல்லையே
    1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
    மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
    மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
    மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
    திரும்பி பார்கிறேன்
    2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
    சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
    சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
    நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
    - திரும்பி பார்கிறேன்

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Před 10 měsíci +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @SheronRohan-ko5is
    @SheronRohan-ko5is Před rokem +1

    Yesuwe neer engalai marawathawar,en balaweenathai balathai arindawar,ennai romba nalla purindu kondwar neere yesuwe

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 Před 2 lety

    Amen appa praise the Lord Jesus Christ amen appa alleluia sthothiram appa

  • @helinaj7773
    @helinaj7773 Před 3 lety +4

    Yesssssssssssssss Amennnnnnnnnnnnnnnnnnnn How beautiful and wonderful it is to walk in the way of my Jesus. Yesss my daddy is really alwayssss sooooooooooooo goooooooooooddddd and veryyyyyyyyy biggggggggg. Yes wowwwww really veryyyy veryyyyyyyyy amazing only one lord my daddy Jesus.

  • @shivaramosborn569
    @shivaramosborn569 Před měsícem +1

    Karthar nallavar..nam valikkaai mattrukiravar.

  • @rajasekaran4732
    @rajasekaran4732 Před 9 měsíci +2

    ஐய்யா ஸ்தோத்திரம். மனதில் அவ்வளவு நிம்மதி பாடலின் ஆசிர்வாதமான வரிகள்.

  • @pauldurai9907
    @pauldurai9907 Před 2 lety +1

    தேவ சித்தம் செய்ய வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @angelinblessy6662
    @angelinblessy6662 Před 5 lety +28

    Thirupi thara ondrum illayae 😭😭

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 Před rokem +10

    கர்த்தர் நல்லவர் ❤️❤️❤️அவர் கிருபை என்றும் உள்ளது ❤️❤️❤️ஆமென் 🙏

  • @annapuranib1657
    @annapuranib1657 Před 2 lety

    திருப்பி தர ஒன்றும் இல்லை 🙏🙏🙏

  • @rekhajames7406
    @rekhajames7406 Před 2 lety

    Kanneerodu nandri solgiren yesappa🙏🙏🙏

  • @MsRajesh456
    @MsRajesh456 Před rokem +1

    Praise the lord Jesus christ 🙌 🙏 ❤ 💖
    Glory to Jesus christ 🙏 🙌 ❤
    Thank you Jesus christ 🙏 🙌

  • @musiciandalman9006
    @musiciandalman9006 Před 3 lety +7

    நன்றி ஆண்டவரே... இதுவரை நடத்தினீர். 😭😭😭😭........ இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் காத்து கொண்டு வந்து நடத்தினீர்......... நன்றி🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕....

  • @annechrisho
    @annechrisho Před 2 lety

    நன்றி சொல்லுவேன் ஜீவனுள்ள காலமெல்லாம்.

  • @parasuramans6880
    @parasuramans6880 Před rokem +2

    ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @swathiswathi7668
    @swathiswathi7668 Před 2 lety +11

    அப்பா கடந்தவாழ்கையை திரும்பி பாக்கிரேன் நன்றி சொல்ல வார்த்தையில்லயைப்பா இயேசுவே😭😭😭😭😭😭😭

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 Před 2 lety

    மாறாவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Před 2 lety +8

    என்னை மீடடவரே கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். 💕💕💕

  • @Monishaft
    @Monishaft Před 5 lety +247

    திருப்பி தர ஒன்றுமில்லையே ❤️❤️

  • @vijayvela8364
    @vijayvela8364 Před rokem +2

    Amen appa

  • @johnsheeba2001
    @johnsheeba2001 Před 9 měsíci

    திருப்பி தர ஒன்றுமில்லையே

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 Před 2 lety

    Nandri solven nandri solven jeevanulla kaalamellam ummai vaazhthuven

  • @siman4391
    @siman4391 Před 2 lety

    நன்றி நன்றி என் தகப்பனுக்கு

  • @marees9744
    @marees9744 Před rokem

    திருப்பி தர ஒன்றும் இல்லையே😢

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Před 8 měsíci +1

    பாஸ்டர் ஸ்தோத்திரம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து பாடல் பாஸ்டர் நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megalamariyal6366
    @megalamariyal6366 Před 2 lety

    Ssssssss jesus Nadri solluvenn ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻💖💖💖

  • @joshi-ot4nc
    @joshi-ot4nc Před 2 lety +134

    Lyrics
    💯💯
    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
    நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
    திருப்பி தர ஒன்றும் இல்லையே
    1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
    மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
    மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
    மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
    திரும்பி பார்கிறேன்
    2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
    சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
    சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
    நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
    - திரும்பி பார்கிறேன்

    • @graceprineterstiruvallur1898
      @graceprineterstiruvallur1898 Před rokem +2

      சூப்பர்

    • @AnbuAnbu-jj7db
      @AnbuAnbu-jj7db Před rokem +2

      Praise the Lord

    • @shakilaesther0303
      @shakilaesther0303 Před rokem +3

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்கும்

    • @nellaisaro7763
      @nellaisaro7763 Před rokem +1

      நன்றி அப்பா

    • @vadivus2355
      @vadivus2355 Před 10 měsíci +3

      என் வாழ்வில் மறக்க முடியாது இன்னும் விசுவாசத்தைவர்த்திக்க செய்கிறது

  • @loveyourself5265
    @loveyourself5265 Před 6 měsíci

    Solli mudiyaa nanmaigalai enakkum seitheerae ❤

  • @anuammu9734
    @anuammu9734 Před 3 lety +1

    Thank you Jesus ⛪💒 ⛪⛪💒⛪⛪💒⛪⛪💒 aamen Appa nice song

  • @crazyjeba733
    @crazyjeba733 Před 2 lety

    Thirumbi paarkkirean...vantha pathaiyai...kanneerodu karthave nanri sollkirean...🙏🙏🙏🙏

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Před 10 měsíci +1

    Aamen அல்லேலூயா 🙏🙏❤️❤️

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Před 3 lety +3

    கண்ணீரோட கர்த்தாவே நன்றி சொல்லுகிறேன்...

  • @cecilmsudhahar3658
    @cecilmsudhahar3658 Před 4 měsíci

    Thank you Jesus for your blessings

  • @freedasteve2425
    @freedasteve2425 Před rokem

    நன்றி அப்பா

  • @vijimagdalene1751
    @vijimagdalene1751 Před 3 lety +1

    Jesus loves you

  • @Dhineshsam
    @Dhineshsam Před 3 měsíci +1

    Jesus without my life 0%

  • @josephirj7776
    @josephirj7776 Před 5 lety +62

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் தீமையெல்லாம் நன்மையாக மாற்றினீரே நன்றி இயேசப்பா

  • @maryedward1246
    @maryedward1246 Před rokem +1

    Amen 🙏 Jesus

  • @selomistafani6468
    @selomistafani6468 Před 2 lety +2

    Amen 🙏🙏🙏

  • @yosuvab2358
    @yosuvab2358 Před 4 lety +20

    Solli mudiya nanmaigalai enkum seitherae.Nanri yeasuvea.

  • @priyaolina734
    @priyaolina734 Před rokem +1

    God bless you pastor jesus blessing 🙏🙏🙏

  • @duraidurai2551
    @duraidurai2551 Před 2 lety

    Amen Nanty
    Thanks JESUS
    Thanks poster

  • @sutharubansutharuban9621

    Appa nandri en jesusuku

  • @praisetowertirunelveli2763

    இயேசு நல்லவர்..
    கண்ணீரோடு கேட்கிறோம்.. கோடாகோடியாய் நம் தகப்பனுக்கு நன்றி சொல்கிறேன். இன்னும் லட்சங்களை இரட்சிப்பில் நடத்த புதிய பாடல்களை, அப்பா தர ஜெபிக்கிறோம் பாஸ்டர்.

  • @lingapoopathy5959
    @lingapoopathy5959 Před 2 lety +6

    ஆமென் அப்பா திருப்பி தர ஒன்றுமில்லையே கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் ❤️❤️❤️

  • @mathewchristobar1855
    @mathewchristobar1855 Před rokem +3

    Thank you JESUS 😍 Ungalukku nandri solla vartha illa JESUS ❤️💕

  • @arunbhai9070
    @arunbhai9070 Před 5 měsíci +1

    Jesus ❤❤❤

  • @paralogasaththam900
    @paralogasaththam900 Před 10 měsíci +2

    அருமையான பாடல்

  • @joycea8989
    @joycea8989 Před 2 lety +2

    Oh lord please save glory Aunty🙏you are our only hope my lord without you nothing will happen my lord 🙏please lord ..she sings the song very well but she can't speak now she forget everything because met with one accident. Now she is in ICU ward..hope The god will do miracle in her life and she will sing this song again.. please pray for her 🙏trust in you lord

  • @fkswitchgaming7576
    @fkswitchgaming7576 Před 3 lety

    கண்ணீரோடு கர்த்தவெ நன்றி சொல்கிரென் நன்றி நன்றி

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @reenaesther3018
    @reenaesther3018 Před 3 lety +3

    Amen ... glory to God .... nandri yesappa.......

  • @gr.k.abishan1668
    @gr.k.abishan1668 Před 2 lety +7

    தடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீர் அன்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கிநீர்❤️❤️
    திருப்பி தர ஒன்றும் இல்லையே 🙇🤦🤦

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +1

    Amen Halleluigh

  • @lakshmin7800
    @lakshmin7800 Před 10 měsíci +2

    Glory to God.

  • @jancyprema3722
    @jancyprema3722 Před rokem +2

    God bless you sister and brothers

  • @nandhinhignanappazham2434
    @nandhinhignanappazham2434 Před 4 lety +43

    Thambi i belongs to hindu family my age 54 running.i like your songs very much . Daily i only heard yr songs.in future also please along with songs please print the lyric video inall your songs . I used to sing by seeing yr lyric.dont mistake me kannu.god bless you praise jesus.amen

  • @esthergnanaprakash7503

    Jeevanulla kaalamellam umai paaduvaen😍

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 Před 7 měsíci

    Amen yesappa amen amen amen amen amen amen amen

  • @glorygifty6792
    @glorygifty6792 Před 3 lety +2

    Super and meaning full song

  • @ammaappamobilesvallioor7328

    Praise the lord

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 Před 2 lety

    Amen amen amen 👏🏻👏🏻👏🏻🙏🙏🙏

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Před 8 měsíci +1

    திரும்பி தர ஒன்றும் இல்லையே.கண்ணீரோடு நன்றி சொல்லுகிறேன் கர்த்தாவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jesusjj4025
    @jesusjj4025 Před 2 lety

    Amen🙏 Amen🙏

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 Před 2 lety

    Kanneerodu karthave nandri solkiren

  • @santhanamraj4276
    @santhanamraj4276 Před 3 lety +1

    Super

  • @ssevijeyvijessevijey9596

    Yesuve ungal oruvarukke magimai

  • @raginijemini4880
    @raginijemini4880 Před rokem

    என் தகப்பனே அடிமை திரும்பி பார்த்தேன் என்னை சுமந்து கொண்டு வருகின்ற உம்முடைய பாதம் மட்டுமே தெரியுது என்னையே கிறிஸ்துவுக்குள் திருப்பித் தந்து விட்டேன் இனிநான் அல்லா கிருஸ்துவே என்னில் வாழ்கின்றிர்ஆமென்

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Před rokem

    ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 திரும்பி பார்த்தேன் என் வாழ்க்கையில் நான் நடந்து வந்த பாதையை இயேசப்பா 🙏 நன்றி இயேசப்பா 🙏 கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 நன்றி இயேசப்பா 🙏

  • @shanthirodriguez936
    @shanthirodriguez936 Před 2 lety

    Nandri nandriJesus

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před rokem

    Nandri solluvan jevan ulla nallelam

  • @arulmani5469
    @arulmani5469 Před 2 lety +2

    Thank you Jesus 😭😭

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 8 měsíci

    Makimaip.paduththuven makimaip.paduththuven.gevanulla kalamellam.makimaip.paduththuven.

  • @priyaolina734
    @priyaolina734 Před rokem +2

    Aman very nice song pastor l love so much the song lot of new songs pastor all the best 👍👍👍🙏🙏

    • @priyaolina734
      @priyaolina734 Před rokem

      God bless you jesus blessing 🙏🙏🙏🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem

    Mara thanir have a good song with super 👌 sweet 👌 cute 👌 thanks so much amazing amen hallelujah hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 thanks bro pastor thanks you for good wishes we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen super well done thanks

  • @sheelamorgan
    @sheelamorgan Před 5 měsíci +1

    Awesome song nd Beautiful Lyrics 🙌🙌🙌

  • @gayathrigayathri9839
    @gayathrigayathri9839 Před 4 lety +10

    நன்றி சொல்கிறேன் கர்த்தாவே

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 Před 3 lety

    Amen nandri yesuve hallelujah

  • @paviChristy
    @paviChristy Před 2 lety +7

    Solli mudiya nanmaikalai enakum seitheerae😭😭 Your the Greatest appa in both heaven and earth ✝️✝️

  • @anbarasis8506
    @anbarasis8506 Před 2 lety

    Thirumbi thara ondrum ella appa😞

  • @jehovahraphahealingcenter6674
    @jehovahraphahealingcenter6674 Před 9 měsíci +2

    Glory to JESUS Christ

  • @johnm8964
    @johnm8964 Před rokem +1

    Amen

  • @jenifernavaraj3491
    @jenifernavaraj3491 Před 3 lety +1

    Super lyrics thank u jesus

  • @abishekp6543
    @abishekp6543 Před 10 měsíci +1

    Praise the Lord 🙏🏽🙏🏽🙇🏼‍♂️

  • @vimalathirumeni2327
    @vimalathirumeni2327 Před rokem

    , Amen praise the lord

  • @maryannie93
    @maryannie93 Před 2 lety +11

    அப்படியே என் வாழ்வில் நடந்ததை பாடல் வந்திருக்கு♥️🤲

  • @RobeartJuli
    @RobeartJuli Před 15 dny +1

    Cute song❤

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 Před 3 lety

    Kannirodu karthaveh nandri solgiren 🙏🙌🏻AMEN🙌🏻🙏

  • @abgeorge9598
    @abgeorge9598 Před 2 lety

    ,🙏🙏🙏🙏🙏 Nandi Nandi Jesus

  • @sekarrama698
    @sekarrama698 Před 3 lety +1

    glory to almighty god Jesus

  • @bubathibubathi226
    @bubathibubathi226 Před 2 lety +1

    AMEN

  • @jananijerusha8849
    @jananijerusha8849 Před rokem +1

    Arumaiyana paadal ayya...😭 Praise the lord 🙏

  • @vijipoongavanam2043
    @vijipoongavanam2043 Před 3 lety

    I Love u yasappa ❤️❤️❤️