Unga Kirubai Illama | Thirumbi Parkiren | Tamil Christian Cover Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2020
  • Vocal by Angelena Mathias
    Music produced & arranged by Anns D Yahain @ J7 Productions.
    Violin by Rajagopal
    Flute by Joshua Suresh , feature by Abi Marshel
    Mixed and mastered by David Selvam @ Berachah studios
    Video Production by Anand GK
    Social Media Promotion by Deva Bifrin
    Production by Christian Cover Song
    Recorded @Jolly Media Works by Jolly Siro
    #christiancoversong #tamilchristiansong #christianmusic #newchristiansong #newtamilchristiansong #gospelmusic
    Christian Cover Song is a Talent Promotion Platform exclusively for unidentified talented Gospel Singers and Musicians. We will help you with producing Gospel cover songs in English and in all Indian languages, with no production cost involved from your end.
    For more information please follow the below Page:
    / christiancoversong_off...
    / christiancoversongs
    Christian Cover Song Presents
    Unga Kirubai Illama | Thirumbi Parkiren | Tamil Medley Cover Song | Pastor Lucas Sekhar | Davidsam Joyson | Johnsam Joyson
    Original song : Unga Kirubai Illama by Pastor Lucas Sekhar & Thirumbi Parkiren by Davidsam Joyson & Johnsam Joyson
    Special thanks to Wonders of Jesus Ministries , Pas. Surendhar Wonders , Sumith Jaipal, Monica Elaina Kingsley, Joseph Rajan , Sujin Raj , Jaivin Rayer , Jerin Victor , Rheema Priya, Jonathan Gnanadhas , Eugina Samanthi , Preethi , Daniel , Silvia , Sherlyn , Angelin Indra , Nizanth K Martin , Dinesh , Mary , Renson , Monisha , Jerusha , Blessing Harish , Bemlin , Dr. Roshmi , Dhinakar , Madhan , Sherlin , Joel , Jini , Adlin (Bevans Makeup Studio) , Shibani Fashion.

Komentáře • 1K

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Před 3 lety +502

    Wonderful and great work. God bless the entire team. 🤩 Anns wonderful music thambi. Angeline very nice singing😊😊

  • @bharathis1854
    @bharathis1854 Před 2 lety +25

    Jesus pitikumna like pannunga

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 Před 3 lety +120

    இயேசப்பாவிற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடு செய்ய முடியாது இந்த பாடலுக்கு. தயாரித்த என் தேவபிள்ளைகளுக்கு பல நன்றிகள்.

  • @shamabi7663
    @shamabi7663 Před 3 lety +29

    உங்க குரல் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்குது அக்கா கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக by abi

  • @simranmasih6378
    @simranmasih6378 Před 3 lety +59

    I'm from Punjab,Chandigarh And I Dont Understand Tamil But I feel God Presence Of Ur Voice Glory To God Sisi

  • @anbuanu2412
    @anbuanu2412 Před 2 lety +78

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகொண்டே இருக்க தோணுது 😘🙏இயேசுவின் அன்பை சொல்ல அளவே இல்லை 🙏nice voice sis 🥰 😘 Once again handsoff in Ur song sis Jesus loves u

  • @vizdam9537
    @vizdam9537 Před 2 lety +2

    awesomeeeeeeeeeeeeeeeeeee ..Amen

  • @christophergeoffrey1198
    @christophergeoffrey1198 Před 3 lety +503

    She is my daughter😍😘

  • @margratemalini43
    @margratemalini43 Před 2 lety +48

    கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை ;நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்
    உபாகமம் 31:8
    Amen ☦️

  • @davidnaresh1908
    @davidnaresh1908 Před 3 lety +7

    உங்கள் பாடலை நான் 100முறைக்கு மேல் கேட்டேன் அருமையான வரிகள். ஆண்டவர் இனிமையான குரலை கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து பாடுங்கள் நன்றி. மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது பாடலை கேட்கும் போது நன்றி

  • @aruns1613
    @aruns1613 Před 3 lety +21

    அருமையான பாடல் அக்கா.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @joshi-ot4nc
    @joshi-ot4nc Před 2 lety +32

    Unga Kirubai Illaama Vaazha Mudiyaadhaya
    Lyrics🙏🙏🙏🙏🙏உங்க கிருபை இல்லாம
    வாழ முடியாதைய்யா
    உங்க கிருபை இல்லாம
    வாழ தெரியாதைய்யா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும்
    உங்க கிருபைதானப்பா
    -உங்க கிருபை
    காலையில் எழுந்தவுடன்
    புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும்
    மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
    நிர்மூலமாகாமலே
    இதுவரை காத்தீரைய்யா
    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தாங்கினதைய்யா
    என் அரணும் என் கோட்டை
    உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
    - உங்க கிருபை
    உமது கிருபையினால்
    சத்துருக்களை அழித்திடுவீர்
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்
    யாவரையும் சங்கரிப்பீர் (2)
    உனது அடிமை நானைய்யா
    எனது தெய்வம் நீரைய்யா
    நான் நம்பும் கேடகம் நீரே
    எனது கோட்டை நீரைய்யா
    என் கோட்டை என் துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே (2)
    -உங்க கிருபை
    எப்பக்கம் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து
    கால் ஊன்றி நடக்க செய்தீர் (2)
    மான்களின் கால்களை போல
    பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை
    திடனாய் நடக்க செய்தீரே
    என் அரணும் கோட்டை
    உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
    -உங்க கிருபை

  • @suryak9705
    @suryak9705 Před 3 lety +15

    இந்த பாடலின் முதல் வரி என் இதயத்தை கலங்கச் செய்தது. மிகவும் அருமையான பாடல்.என் கண்ணீரை அடக்க முடியவில்லை

  • @shiyamalaarun9208
    @shiyamalaarun9208 Před 3 lety +27

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உங்க குரல் நன்றாக இருக்கிரது சகோதரி

  • @sheelasheela6537
    @sheelasheela6537 Před 3 lety +22

    Heart touching song😢😢💔Glory to God 🙏🙏

  • @ksonn.nandhiniksonn.nandhi3413

    Nice voice akka headphone la ketta Vera level la iruku God grace 😇😇😇

  • @loganathanvignesh9842
    @loganathanvignesh9842 Před 2 lety +11

    I am die addicted to this song recently 👍👍🕊️🕊️✝️✝️

  • @agnesbeulah.m7596
    @agnesbeulah.m7596 Před 3 lety +27

    Melting voice superb

  • @david_paulin7791
    @david_paulin7791 Před 2 lety +6

    இயேசு அப்பா உங்க கிருபை இல்லாமல் வாழ தேறியாதயை💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 Před 11 měsíci +6

    சூப்பர் சாங் சொல்ல வார்த்தைகள் இல்லை கர்த்தர் உங்களை மேல் மேலும் ஆசிர்வதிப்பாரக குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது......👌👌👌👌👌

  • @tamilchristiantutor22991
    @tamilchristiantutor22991 Před 3 lety +52

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
    முடியாதப்பா வாழ தெரியாதப்பா (2)
    1. காலை(யில்) எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது(2)
    நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தாங்கினதய்யா
    என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே(2)
    -உங்க கிருபை
    2.உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் (2)
    உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
    நான் நம்பும் கேடகம் நீரே
    எனது கோட்டை நீரையா
    என் கோட்டை துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே (2) - உங்க கிருபை
    3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்கச் செய்தீர்
    மான்களின் கால்களைப் போல பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்கச் செய்தீரே
    என் அரணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே - உங்க கிருபை

  • @selwynraj5466
    @selwynraj5466 Před 3 lety +24

    Best version of unga kiruba ilama is here❤️😍

  • @dr.wilfredblessing322
    @dr.wilfredblessing322 Před 3 lety +34

    Glory to God. Wishes from OMAN tamils. EXCELLENT music skills performed by Angelina, Nivinth, and Team. Greetings to all musicians.

  • @DHANUSH.1301
    @DHANUSH.1301 Před 3 lety +30

    அற்புதமான குரல் அன்டவர் உங்களை மேலும் வழி நடத்துவர் சகோதரி அமென் ...

  • @vijayaraniashokkumar3626
    @vijayaraniashokkumar3626 Před 3 lety +8

    Super song and super voice akka❤️❤️❤️ thank you so much ka romba aaruthala iruku ka romba thanks ka ungala yesaapa innum aasirvathipar akka❤️❤️❤️

  • @dineshdine5998
    @dineshdine5998 Před 3 lety +15

    Flute interludes wow an amazing........than violin BGM hey guys no words to say , finally salutes for entire back screen persons 🕴️🙌👏👌

  • @esaimani832
    @esaimani832 Před 2 lety +13

    My favvv song ❤️ voice vera lvl sista🤗

  • @lavanyaviji2537
    @lavanyaviji2537 Před 2 lety +6

    Salikkave matingudhu fantabulous song

  • @jesus...5...3
    @jesus...5...3 Před 3 lety +9

    ரொம்ப பிடிச்சிருக்கு 🥰😍

  • @mariamalaamala4002
    @mariamalaamala4002 Před 3 lety +6

    Very beautiful song ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹

  • @indhuindhu.m4174
    @indhuindhu.m4174 Před rokem +5

    Very very beatifull song my fev one 🥰❤️

  • @vizdam9537
    @vizdam9537 Před 2 lety +11

    Tears of Joy shedding all the wau with no control from my eyes....God Blezz Team !!!

  • @jessyjecintha173
    @jessyjecintha173 Před 3 lety +33

    Really ur voice is so amazing 😍 god have given a such a beautiful voice 💕 just loved it 💞 praise to God❤️

  • @jayaprabuprabu4400
    @jayaprabuprabu4400 Před 3 lety +5

    Sama super song nice vicoe

  • @ManjuManju-fj3vv
    @ManjuManju-fj3vv Před 3 lety +9

    Before going to bed everyday i heard this song Glory to God

  • @jemenalcladies5677
    @jemenalcladies5677 Před 3 lety +9

    Sister you got presence of God in ur voice. Glory to God

  • @ManjuManju-fj3vv
    @ManjuManju-fj3vv Před 3 lety +14

    I felt God' s presence through this voice nice singing keep it up no words to explain or describe kindly more sing some More.

  • @roslinjeronshiya3687
    @roslinjeronshiya3687 Před 3 lety +20

    Magical voice. Thank u god for given wonderful cover up song😍😍Really awesome 🤩🤩🤩

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +3

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

    • @divyag1258
      @divyag1258 Před 3 lety +2

      Super over voice akka God bless you akka 🥰🥰🥰

  • @nishanthjosua77
    @nishanthjosua77 Před 2 lety +7

    Wt a beautiful beautiful voice ❤️ addicted to lyrics and voice ❤️

  • @Ruby_Jerlina
    @Ruby_Jerlina Před 3 lety +11

    Glory to Jesus

  • @naveendaniel4480
    @naveendaniel4480 Před 3 lety +9

    Yes nothing we could not do without his grace ......... His mercy endures forever.... praise God .....

  • @gideonm748
    @gideonm748 Před 2 lety +6

    உங்க கிருபையில்லாம வாழதெரியாதையா nice words
    Wonderful line .. Praise the Lord 👌

  • @jesuschirstiscomingsoon8600

    Super I like it song

  • @josephkarikalan3894
    @josephkarikalan3894 Před 3 lety +7

    All Glory to Jesus 🙏
    அருமை 👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐👍👍

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

  • @sudheeproy
    @sudheeproy Před 3 lety +23

    Couldn’t believe but Have too... Hats off team for the work you did... and @ Angel: U did the magic... God bless you and use you for His glory...

  • @beulasaranya6834
    @beulasaranya6834 Před 2 lety +6

    God bless you I heard thousand time what a such beautiful voice god bless u sis

  • @Elshaddai123
    @Elshaddai123 Před 3 lety +20

    Praise God... Nice Singing. Glory be to God

  • @jesussongsmiracle6315
    @jesussongsmiracle6315 Před 2 lety +3

    Super kaa super 👌👌👌👌👌verry nice
    Theribiparkirean vantha pathaiaaia kannirodu karthawai nanri sollu kurian

  • @devadhas1327
    @devadhas1327 Před 3 lety +8

    My favourite song.... and I am very glad because of Ur voice.... what a voice...... super Akka keep it up

  • @bhuvanasrinivasan3595
    @bhuvanasrinivasan3595 Před 2 lety +18

    Almost 1000 times above I heared this song still it's my favorite list.. Really voice lyrics an music everything was superb an fantastic.. Thank you Jesus for such a beautiful song.. God bless the team..

  • @estherbaskar-official7291
    @estherbaskar-official7291 Před 3 lety +10

    Wow semma daily 2 or 3 time i listen this song glory to jesus, nice song choice,, music amazing singing wow god bless you all 😍😍😍

  • @beenasharon9939
    @beenasharon9939 Před 2 lety +2

    Super sis god bless you

  • @inbarasiinba4954
    @inbarasiinba4954 Před 3 lety +4

    Yasaaippa unga keruba illama sathiyama yagala uier vazhaya mudeyathy aaya🙏

  • @surensurendhar2830
    @surensurendhar2830 Před 3 lety +20

    Wonderful song
    Good job team ❣️❣️❣️

  • @ManjuManju-fj3vv
    @ManjuManju-fj3vv Před 3 lety +10

    Evergreen and unforgettable song for me. Glory to God

  • @kirubapatrick9045
    @kirubapatrick9045 Před 3 lety +3

    Thirumbi parkiren vantha paathaiyai kanneerodu nandri solkiren jesus ♥🙏

  • @saranyag8040
    @saranyag8040 Před 2 lety +8

    Daily mrg I used to hear this song....Amazing voice sis

  • @jesusjesus6227
    @jesusjesus6227 Před 3 lety +16

    Suitable voice for this song... Very wonderful singing sister... God bless u more and more 👌👌👌👏👏👏

  • @patrickr3776
    @patrickr3776 Před 3 lety +2

    We're good soing sestar I love this song very much me God bless you more and more

  • @nesamanid3756
    @nesamanid3756 Před 2 lety +3

    Super nice songs

  • @johnsijesus5116
    @johnsijesus5116 Před 3 lety +5

    GOD Bless you I love this song very much Thank you Sister

  • @nareshmathew7140
    @nareshmathew7140 Před 2 lety +7

    Voice Vera level god presence song amen

  • @danosthoughts4890
    @danosthoughts4890 Před 2 lety +3

    jesus illama oru step koda thaniya vaika mudiyathunu feel pana vaikithu intha dong ♥️

  • @meenuvathani9020
    @meenuvathani9020 Před 3 lety +2

    Super song thanks jesus very nich sister

  • @abisha.t
    @abisha.t Před 3 lety +18

    Beautiful👌🏽

  • @ajithshanthi8557
    @ajithshanthi8557 Před 3 lety +4

    Yes God grace. God bless you

  • @reeganreegan1092
    @reeganreegan1092 Před 2 lety +1

    Kannirai varavazhaiththa paatal god bless you sister

  • @inbarajjesuslovesu4710
    @inbarajjesuslovesu4710 Před 3 lety +2

    சூப்பர் சிஸ்டர்

  • @Samuel-wd4fd
    @Samuel-wd4fd Před 3 lety +8

    My favourite song

  • @bharatim5936
    @bharatim5936 Před 2 lety +3

    Praise the lord Jesus tq

  • @salomisaloma7274
    @salomisaloma7274 Před 2 lety +1

    Anuthinamum ennai thetrum paadal 🙏..

  • @vimalaanand4225
    @vimalaanand4225 Před 2 lety +8

    Nice song

  • @navarosenavarose9972
    @navarosenavarose9972 Před 3 lety +3

    Akka ungalodai ya voice romba romba romba sweet ta irukku naan indha song ga 20 times kettean akka God bless you akka

  • @pradeepkumarpradeepkumar105

    Super song vazha vaitha kirubai

  • @epsiba.v903
    @epsiba.v903 Před 3 lety +13

    Beautiful ❤️✨ singing and music🔥have no words to describe it❤️

    • @reginalreginal3197
      @reginalreginal3197 Před 3 lety

      Beautiful voice singing very nice sis nice naan more times kekum songs God bless you both of them

  • @user-ct7rh6wu9z
    @user-ct7rh6wu9z Před 2 lety +6

    OMG ! the line Nirmoolam Aagaamalae ! And Thirumbi paarkiraen ! ✨ Unexplainable 💯Love U lord !

  • @ponmudim2667
    @ponmudim2667 Před 2 měsíci +1

    நீண்ட நாட்கள் கழித்து கேட்டு கண்ணீரோடு நன்றி கர்த்தாவே

  • @starwinmi2i39
    @starwinmi2i39 Před 3 lety +8

    Nice song. God bless this team.. and plz do more songs for Jesus.. Congrats Marshall and team very nice music and feel.

  • @mossey9465
    @mossey9465 Před 3 lety +6

    God is great👌

  • @esther2057
    @esther2057 Před 3 lety +4

    Unga kiruba illama vaazha mudiyadhaiyya....Amen

  • @BhagyanbhagyanBhagyanbha-fs4nx
    @BhagyanbhagyanBhagyanbha-fs4nx Před 8 měsíci +2

    Super song Glory Jesus

  • @sakeelarajendran3184
    @sakeelarajendran3184 Před 3 lety +14

    The flute and vocal made to feel as a heaven

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 Před 2 lety +5

    Such a great song I like it so much and super voice beautiful and wonderful l like it so much 🥰 God bless you 😄👏

  • @jenivincent6390
    @jenivincent6390 Před 3 lety +8

    Impressive song, I used to hear many times a day....

  • @santhoshsharon3006
    @santhoshsharon3006 Před 3 lety +5

    Really not able describe in the words sister really rocking words I lost my mother before 5 months she passed away she like this song even me ...God bless you sister

  • @mariyalmariyal8037
    @mariyalmariyal8037 Před 3 lety +5

    Super sister God bless you

  • @christyjabez3058
    @christyjabez3058 Před 3 lety +12

    Really awesome.... beautiful song and singing too....🥰

  • @ashlinjerin9112
    @ashlinjerin9112 Před 2 lety +4

    Wow!!!very nice song... 👏💐

  • @user-og3is5it6d
    @user-og3is5it6d Před 11 měsíci +2

    Amen praise the lord this song very miracle song in my life ❤❤❤

  • @pirunthan7579
    @pirunthan7579 Před rokem +2

    Super song akkà❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌

  • @bindhusannu5172
    @bindhusannu5172 Před 9 měsíci +3

    Wonderful song Nice lyrics 💯❤thank you Jesus for everything ❤️🙏🥺

  • @s.nanthinis.nanthu516
    @s.nanthinis.nanthu516 Před 2 lety +4

    Nice song voice

  • @devaninsatthamchannel872
    @devaninsatthamchannel872 Před 3 lety +1

    Romba search panni intha song kekkuren nice song

  • @gnanaraj6060
    @gnanaraj6060 Před 8 měsíci +1

    Intha song ketkum pothu manasu aaruthala irukku ... Amen

  • @jesuslovesyouministriesnag6027

    Super Anna 🤩💕 song I love this song ❣️🤩 glory to God aman 👍

  • @malineelaikram6195
    @malineelaikram6195 Před 3 lety +7

    Blessed an annointed... Gods love is so amazing...

  • @daniealg7137
    @daniealg7137 Před 2 lety +2

    My favourite song super song

  • @snegasnega3370
    @snegasnega3370 Před 3 lety +5

    Wow 😚Whata voice.... 😘Nimulamagamalea ethu vari kathiriya... What ha music 🎶 😍

  • @sampathvimala7494
    @sampathvimala7494 Před 3 lety +8

    "Flute"very nice.

  • @douglasdavid568
    @douglasdavid568 Před 3 lety +7

    Super song super voice, vera level சகோதரி. Glory to Jesus