ULLAM ELLAM URUGUTHAIYAA | உள்ளம் எல்லாம் உருகுதய்யா | ABBA BEATZ | Moses Rajasekar

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2023
  • For more videos from us: / @abbabeatz
    Follow us in social media:
    / abbabeatz
    / abbabeatz
    profile.php?...
    Special Thanks to the original Composer & Writer (late) Ps. Moses Rajasekar
    Artist worked on this Track:
    Prithvi, Abi, Vishnu, Schoben, Rajini, Samuel A.
    Arrangements & produced by Abba Beatz
    www.abbabeatz.com
    ©℗ 2023 Abba Beatz
    #tamilchristiansong #tamilchristianworshipmedley #tamilcover
  • Hudba

Komentáře • 709

  • @leninrajesh
    @leninrajesh Před rokem +247

    *LYRICS (in Tamil)*
    உள்ளம் எல்லாம் உருகுதய்யா,
    உந்தன் அன்பை நினைக்கையிலே -(2)
    தன்னாலே கண்ணு கலங்குது,
    கர்த்தாவே உம்மை நினைக்குது -(2)
    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்,
    நல்ல வாழ்க்கையை தந்தீரே -
    என்னை நல்லவனா(ளா)க்கி
    அல்லையில் வைத்துக் கொண்டீரே -(2) ...(உள்ளம்)
    உம்மை என்று துதித்திடுவேன்,
    உம்மை என்றும் உயர்த்திடுவேன் -(2)
    என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ, இயேசையா,
    நீர் இல்லா வாழ்வே வீணல்லோ -(2)
    உம்மை பாடித் துதித்திட,
    என்னையும் ஏற்றுக் கொண்டீரே,
    உந்தன் நாமம் உயர்த்திட,
    என்னையும் அழைத்துக் கொண்டீரே -(2)

  • @user-ez4fo9nw4u
    @user-ez4fo9nw4u Před 2 dny +1

    Enaka esu oru girl baby thandhar adha mari esu enaka oru boy baby tharanu jebiga amennnn Jesus aleluyhaaaa

  • @sudharsanapasupathi2169
    @sudharsanapasupathi2169 Před 10 měsíci +57

    மனது உடைந்து அழுதிட நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல்😢😢😢

    • @abbabeatz
      @abbabeatz  Před 9 měsíci

      ❤️

    • @Leensilva2751
      @Leensilva2751 Před 5 měsíci +1

      True 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SasikalaJoshua
      @SasikalaJoshua Před měsícem +1

      ​🥰🥰🥰🥰@@Leensilva2751

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 7 měsíci +11

    உள்ளம் எல்லாம் உருகுதையா என்று சொல்லும் போது உள்ளமே உருகுகிறது❤❤❤❤

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Před 9 měsíci +16

    அன்பார்ந்த சகோதரி மிக மிக அற்புதமாக பாடியுள்ளீர்கள் தொடர்ந்து பாடல் பாடி வெளியிடுங்கள்

    • @abbabeatz
      @abbabeatz  Před 9 měsíci

      Praise god ❤️ much love!

  • @lionpremkumarv5548
    @lionpremkumarv5548 Před 8 měsíci +14

    அல்லேலூயா பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் பெங்களூருக்கு சென்று உள்ளமென்னா உருகுதய்யா இந்த பாடலை அண்ணன் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் டி டி அவருடன் பெங்களூர் சென்று உள்ளமெல்லாம் உருகுதய்யா இந்தப் பாடல் சிடியை மோசஸ் ராஜசேகர் அண்ணன் வெளியிட்டார். அப்போது அண்ணன் அவருடைய சாட்சியை கூறினார் அன்று ஆடிட்டோரியத்தில் இருந்து மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள் அந்த நாள் மறக்க முடியாத நாள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @Sabarisankarraja
    @Sabarisankarraja Před rokem +51

    Innum neenga ella Christian song paadi upload pannuga sister and brother... Engaluku romba udambu siluuthu... Miracle la iruku.... Praise the lord JESUS

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +2

      thank u❤️❤️ god bless u
      Much love ! Will do 😊

    • @jancyjanu4665
      @jancyjanu4665 Před rokem

      சொந்தமா Song பாடனும்

  • @manivelp4930
    @manivelp4930 Před rokem +17

    kangal kalangi vittana madhumitha mam very nice praise the lord jesus

  • @jebathoobamvoice9641
    @jebathoobamvoice9641 Před 3 měsíci +4

    கண் கலங்கும் பாடல்

  • @divinegaming2167
    @divinegaming2167 Před měsícem +2

    மனது உடைந்து அழுகிய நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல் ❤❤❤❤😢😢❤❤❤❤😂😂😂😂😢😢

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 Před rokem +39

    *#என்** வாழ்வின் அர்த்தம் நீங்க தான pa...🙂❤*
    *#நீர்** இல்லா வாழ்வே வீண் Appa 💯💯*

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 Před 7 měsíci +3

    அற்புதமான பாடல்

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @navinjerosin6995
    @navinjerosin6995 Před rokem +7

    En aandavarae En deivanae ❤ umathu anbu kadalaivida periyathu ayya...

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +5

    கள்ளம் எல்லாம் கரைந்து
    போனது ,,, கடவுள் அருள்
    நிறைந்து நின்றது !

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 8 měsíci +1

    Amen இயேசப்பாவுக்கே மகிமை உண்டாவதாக

  • @alethiyajeremiah5201
    @alethiyajeremiah5201 Před 21 dnem +1

    மகளே உள்ளம் உடைகிறது Praise the Lord

  • @deborapreeya407
    @deborapreeya407 Před 7 měsíci +3

    Im 12 year's old. Can feel God's presence and his unconditional love for us. God bless you akka😢😢😢

    • @abbabeatz
      @abbabeatz  Před 7 měsíci +1

      Aweeee god bless you love ❤️

  • @ilayaraniilayarani.s2987

    Superb song magical voice

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 18 dny +3

    தெள்ளுப்பூச்சிக்கு நல்லா வாழ்க்கை தந்திரே🌹

  • @NesarinAnbu
    @NesarinAnbu Před 5 měsíci +2

    Indha thellu puchiku nalla valkai thandhire ennai nalla vanakii allayil vaithu kondire Yesapa unga anba vilakka mudiyadhu paa❤❤❤

  • @rajakumarir3219
    @rajakumarir3219 Před 12 hodinami

  • @Jasmine.72761
    @Jasmine.72761 Před 7 měsíci +3

    I like this song very much thank you JESUS sis super sis prise the Lord amen

  • @SasiKumar-sj8ed
    @SasiKumar-sj8ed Před měsícem +2

    ❤❤❤suparsongmyLovejesas

  • @PETERELWISOFFICIAL
    @PETERELWISOFFICIAL Před rokem +8

    Repeated Mode. Spirit Touching Words.

  • @Uma__Rajesh
    @Uma__Rajesh Před 4 měsíci +9

    இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் என் தகப்பனோட இருக்கேன் என்று உணரவைக்கிறது‌ இந்த பாடல் வாழ்த்துகள் சகோதரி இன்னும் நிங்கள் நிறைய கர்த்தருடைய பாடல்களை பாட நாங்கள் விரும்புகிறோம் ❤❤❤❤

  • @gobinathm4251
    @gobinathm4251 Před 3 měsíci +1

    Super vioce கேட்டாலே உள்ளம் உண்மையாவே உருக்கும்.... கர்த்தர் நாமம் உங்களில் மகிமை படுகிறது yenoda prayer song ethu I am in Menakagobinath

    • @abbabeatz
      @abbabeatz  Před 3 měsíci

      Praise god. Thank u
      God bless u ♥️

  • @SanthoshSanthosh-od5cm

    Ammen ummi nenikkumbodhu ullam ellam uruguthu Esappa

  • @manivelp4930
    @manivelp4930 Před rokem +3

    ummai paadi thuthida ennaiyum etru kondree jesus

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před rokem +3

    இயேசப்பா ஆசீர்வதித்த குரல் வளத்தை
    அவர்நாம மகிமைக்கென்று பயன்படுத்தும் பாக்கியம் பெற்றீர்களே ... சிறந்த ஆசீர்வாதம் சகோதரி..!
    கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக..!

  • @Paulrock007
    @Paulrock007 Před rokem +3

    Indha thellupoochiku nalla vazhkaya thandheere😭🙏

  • @Worshipping_Place
    @Worshipping_Place Před rokem +9

    Awesome Bass work and Piano + Vocal 👍👍👍👍

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Glad you like it! Much love ❤️

  • @jeniferjenifer5985
    @jeniferjenifer5985 Před 9 měsíci +2

    Everytime I hear this song.... Am crying bcoz of my Jesus's grace and mercy towards me 🥺🥺🥺🥺

  • @rebeccaann4521
    @rebeccaann4521 Před 7 měsíci +2

    Melting music and voice
    Praise the lord ✝️🛐

    • @abbabeatz
      @abbabeatz  Před 7 měsíci

      Praise him 🙌 much love sis ❤️

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Před 6 měsíci +1

    எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றும்.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 22 dny

    Superoooooosuper pathivu Thankyou Jesusfor thisblessed song👌🙏❤️👍

  • @kirubai255
    @kirubai255 Před rokem +3

    Super Sister God bless you

  • @duraimuruganduraimurugan1217

    Super song and super voice

  • @sudhajacobvmm7827
    @sudhajacobvmm7827 Před rokem +3

    One of the best melody voice and my favourite song
    God bless you sister

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Thank u. God bless u more ❤️

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 18 dny +2

    🙏 உள்ளமெல்லாம் உருகுதையா உந்தன் அன்பை நினைக்கையிலே

  • @KINGSTATU
    @KINGSTATU Před rokem +1

    Ummai Padatha Natkalum songs

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před rokem +6

    The Voice fill and Overflow of the God's presence..!

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Praise be To The King 🤍
      God bless u .

  • @buvanarajsekar8490
    @buvanarajsekar8490 Před rokem +1

    Amen Appa enga vazhkai neengathan yesappa

  • @hannahgrace810
    @hannahgrace810 Před rokem +5

    Simply Beautiful ❤

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 Před rokem +3

    *#Appaku** magima...*
    #Deva prasannam... 🙂❤*
    *#Appa** blesuu u more kaa..🙂❤🤝*

  • @dinamkaran
    @dinamkaran Před rokem +3

    superb sister god bless you

  • @shibinashraf4409
    @shibinashraf4409 Před rokem +4

    Thannalea kannu kalanguthu🛐 karthavea unmai nenaikuthu🙏🙏 sema song .... Amen 🛐

  • @saranthala8020
    @saranthala8020 Před rokem +3

    Very nice song. lyrics and voice sema God bless you sis

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Praise be to him
      Much love ❤️

  • @andrewthanigachalam3529
    @andrewthanigachalam3529 Před rokem +4

    Praise the lord
    Very nice voice meaningful song
    God bless you and your team
    Praying for your ministries
    அவர் தான் வாழ்வின் அர்த்தம்
    Thank you

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Thank u. God bless u more. ❤️

  • @ashwiniarputha6757
    @ashwiniarputha6757 Před rokem +6

    Heart melting song and your voice too... Keep on rocking akka.... Thank you Lord.... Jesus

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Much love ❤️ god bless u sis

  • @Muthujesus
    @Muthujesus Před rokem +4

    Heart melting song ❤️

  • @immanuveldosss2597
    @immanuveldosss2597 Před rokem +7

    Really feel god's presence ....What a gifted voice..Glory to God ...

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      praise god much love ❤️ thank u🥰

  • @benitageorgina2573
    @benitageorgina2573 Před rokem +3

    Really excellent ..heart touching song 💕💕

  • @selvasselvamselvasselbam9916

    I like it song

  • @navinjerosin6995
    @navinjerosin6995 Před rokem +7

    Excellent guys, those lyrics and voice are Soulful .. love you Jesus 💓

  • @Sangilirodu
    @Sangilirodu Před rokem +1

    Pastor Moses rajaeskar வால்பாறை song is this...awesome.

  • @reubencharles-official9954

    Awesome song, heart melting music and singing...!!

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +1

      Praise god. Much love ❤️

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் சிஸ்டர் இந்த பாடல் இருதயத்தின் ஆழத்தில் உள்ள வார்த்தைகளாக இருந்தது நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Praise god❤️
      Thank you. God bless u !

  • @sheelakrishnamoorthy1447

    Non word to say really superbe

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +1

      Praise god. Much love ❤️

  • @prathapa29
    @prathapa29 Před rokem +3

    Praise God.. Glory to Jesus.. Amen

  • @ambigamohan7836
    @ambigamohan7836 Před rokem +2

    Praise the lord god

  • @BernardShawThiraviam
    @BernardShawThiraviam Před rokem +4

    anointed voice. Thanks for bringing back the memories of Pas Rajsekar...

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Praise god ❤️ much love
      Thank u

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před rokem +1

    இந்த தெள்ளுப்பூச்சிக்கும் நல்ல வாழ்க்கைத் தந்தீரே,
    என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
    தன்னால கண்ணு கலங்குது...
    ஆமென் இயேசப்பா
    நன்றி இயேசப்பா
    நன்றி இயேசப்பா

  • @thusyanthangideon5670
    @thusyanthangideon5670 Před rokem +5

    Jesus bless you akka🤝🎼✝️ & ABBA 🎼Team❤Camera+Editing+Music❤🔥Everything is Cute..by Jesus grace 👍

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Thank you . God bless u ❤️

  • @iniyan217
    @iniyan217 Před rokem +2

    Amen praise the lord

  • @bennys131
    @bennys131 Před rokem +2

    🥺 nice song lyrics 💯 true✨

  • @kiranIssan845
    @kiranIssan845 Před rokem +2

    Amaizing song👏🙏👏🙏🌹🌹🌹
    Praise god 🙏🙏🙏🙏
    Glory to god👏🙏🙏👏🙏🙏🙏🙏

  • @jesuslub8838
    @jesuslub8838 Před rokem +3

    Love u paaaaa without u jesus I am nothing pa 🤩🤩🤩

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 20 dny

    Amen 🙏 🙏 Amen 🙏

  • @monishamonisha840
    @monishamonisha840 Před rokem +3

    Praise God🥰😍😊😌❤️🙌

  • @johnson.keys.official
    @johnson.keys.official Před rokem +3

    Super..,! 🙌✨ praise god 🙏

  • @meritawilson8598
    @meritawilson8598 Před rokem +2

    Hallelujah, Amen

  • @asirvathamivan9998
    @asirvathamivan9998 Před rokem +4

    Praise the Lord Jesus Christ 🙏 wonderful song n lyrics Amen

  • @jpappu7008
    @jpappu7008 Před rokem +4

    God's Grace superb...

  • @menagamani5427
    @menagamani5427 Před rokem +2

    Amen, blessing song

  • @Kushifirst
    @Kushifirst Před rokem +2

    Nice going
    All the best

  • @amirtharaja7312
    @amirtharaja7312 Před 5 měsíci +1

    என் வாழ்வில் அர்த்தம் நீர் அல்லோ... நீர் இல்லா வாழ்வே வீண் அல்லோ ❤️......

  • @Magizhchi14
    @Magizhchi14 Před rokem +3

    அக்கா பாடல் அழகாக உள்ளது
    அடுத்த பாடல் எப்பபோ 🥰

  • @anipriya2007
    @anipriya2007 Před rokem +3

    Amen appa 🙏

  • @mrkmrk973
    @mrkmrk973 Před rokem

    I love this very much. I most love this song. I love ❤l love

  • @samlivingstone5468
    @samlivingstone5468 Před rokem +4

    Bass+ vocal 💞♥️❣️🔥🔥🔥🔥

  • @issacleia4119
    @issacleia4119 Před rokem +2

    No words while hearing.... God bless you

  • @jesurajmusicals1863
    @jesurajmusicals1863 Před rokem +2

    One of the Best Cover song of 2023. ❤️ 😍 💖 ❣️ 💕

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +1

      Praise God ❤️ thank u much love

  • @elshaddaimediarmm7744
    @elshaddaimediarmm7744 Před rokem +1

    Super akka excellent.god blessed

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +1

      Roshan ❤️❤️ thank u!

  • @clemantjoy5309
    @clemantjoy5309 Před rokem +3

    Praise the lord ❤

  • @gomathigracy1639
    @gomathigracy1639 Před rokem +3

    🙏Amen 🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏 என்ன குரல் sister ☺️ எல்லாம் கிருபையே
    உங்க பாடல் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @selvasselvamselvasselbam9916

    Thank you Jesus

  • @dgopu5552
    @dgopu5552 Před rokem +4

    Lovely voice pa ♥️❤️🔥♥️♥️🔥 heart touch ❤️♥️❤️❤️🔥🔥🔥 Glory to god 💞🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 vera level 😘🥰🥰🥰🥰 feeling with god 😍😍😍😍

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +1

    துடிப்பும் மதிப்பும் ஆண்டவன்
    வரம் !!!

  • @Thilaxshan
    @Thilaxshan Před rokem +4

    Glory to God 😍

  • @murthycharles691
    @murthycharles691 Před rokem +4

    What a song and very beautifully sung… great job… keep singing sister

  • @ramkumar-gm9wt
    @ramkumar-gm9wt Před rokem +2

    God bless you sissy ✨

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Před rokem +2

    Glory' to LORD almighty 😇☺️😊💙💙💙❤❤❤

  • @user-jh2sk7wo7o
    @user-jh2sk7wo7o Před 24 dny

    Amen Jesus

  • @jayachandranvethamuthu
    @jayachandranvethamuthu Před rokem +2

    God gift

  • @shahintorah
    @shahintorah Před rokem +2

    Awesome 👍

  • @AmyamunaDavi-qh5zu
    @AmyamunaDavi-qh5zu Před 9 měsíci +1

    Super akka enga school la Bible class la solikuduthaka

  • @rathish77
    @rathish77 Před rokem +3

    Lovely, all glory to God

  • @sebikanishanthi9347
    @sebikanishanthi9347 Před rokem +2

    Amen 🛐❤️••••Mind blowing 🥺😌

  • @josephjoseph9810
    @josephjoseph9810 Před 9 měsíci

    Amen