Pastor Moses Rajasekar Live Worship #8

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2020
  • Hudba

Komentáře • 435

  • @christianboy271
    @christianboy271 Před 3 měsíci +27

    2024 LA SANTHOSAMAA INTHA SONGA YAARELLAAM KAEKKIREENKA😊

    • @Nesakumaran
      @Nesakumaran Před 4 dny

      Nan download panniruken bro..adikadi ketpen

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 Před 10 měsíci +11

    இவரைப் போன்ற ஒருப்பாடகரை...இனி இந்த மனித குலத்தில்...பிறக்கச்செய்வீரோ......!ஆண்டவரே.....

  • @gopalmv8091
    @gopalmv8091 Před 4 měsíci +5

    2024 உயிருள்ள பாடல் கர்த்தருக்கு நன்றி

  • @thangarathinamjayaraj6896

    இப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தும் ஊழியத்தை உண்மையாய் செய்கிற மகனைப் போல் நாங்களும் ஊழியத்தை செய்ய வேண்டும் கிருபை தாங்க. கண்ணீரோடு நன்றி செலுத்துகிறேன் ஊழியக்காரர்களின் சுகத்தை விரும்புகிறவரே எல்லா ஊழியக்காரர்களுக்கும் பரிபூரண சுகத்தை கொடுப்பீராகப்பா

  • @NesaAlaiMinistries
    @NesaAlaiMinistries Před 10 měsíci +27

    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது... மிகவும் அருமையான பாடல்👍

  • @saedits4566
    @saedits4566 Před 2 lety +27

    இந்த. தெள்ளு பூச்சிக்கும் நல்ல. வாழ்க்கை தந்தீரெ உமக்கு நண்றி.

  • @sharukesh7400
    @sharukesh7400 Před 4 měsíci +4

    எங்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையைத் தந்தீரே உமக்கே கோடா கோடி நன்றி அப்பா..

  • @josephraj7457
    @josephraj7457 Před rokem +29

    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
    அன்பை நினைக்கையிலே
    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது
    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
    நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை
    நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
    கருவினில் அநாதையானேன்
    தெருவில் நான் கிடந்தேன்
    அருகினில் வந்து என்னை
    அணைத்த அன்பு தெய்வமே
    அற்புதமே அதிசயமே உம்மை
    நான் என்றும் மறவேன்
    தேற்றிட ஒருவரில்லை
    ஆற்றிட யாருமில்லை
    தூற்றிட பலருண்டு
    சேற்றை வீசும் மனிதருண்டு
    ஏற்றிடும் என் விளக்கை
    தேற்றும் எந்தன் தெய்வமே
    சற்பரனே பொற்பரனே உம்மை
    நான் என்றும் துதிப்பேன்
    ஊரெல்லாம் சென்றிடுவேன்
    உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
    தெருவெல்லாம் ஏசுவே என்று
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆளுகை செய்யும் என்னை
    எந்தன் அன்பு தெய்வமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    ஆறுதல் எனக்கு யாருமில்லை

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před rokem +16

    கர்த்தருக்கு மகிமை🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @venkatesanr3912
    @venkatesanr3912 Před 10 měsíci +4

    என்ன ஒரு அற்புதமான அழகான குறல் வளம்
    வேர லெவல்

  • @user-do5gk1hq7r
    @user-do5gk1hq7r Před 8 měsíci +7

    Wow What s beautiful song இந்த தெள்ளுப் பூச்சிக்கு நல்ல வாழ்க்கை தந்தீரே
    ஆமென் .

  • @Jesuslovesyou279
    @Jesuslovesyou279 Před 4 měsíci +2

    Amen Amen I love this song 💗🙏🙏🙏🙏🙏🙏

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz Před měsícem +1

    Yesu va ka unmaiya ulivam seyathu Pastor Moses Rajasekar

  • @machomens6162
    @machomens6162 Před 3 měsíci +2

    thank you jesus intha thellupoochikum vazhkai thanthirae

  • @Rajan_425
    @Rajan_425 Před 7 měsíci +3

    Ulamelam Urukudaiya undan Anpy Ninykyla

  • @riasweety2632
    @riasweety2632 Před 2 lety +279

    Moses Rajasekar ஐயா எவ்ளோவ் கஷ்டதீலும் அவரு ஊலீயம் செய்தாரு. கண் இல்லாம ரெண்டு கிட்னி இல்லாம..... தடுமாறி நடந்து..... ஓடி ஓடி படி படி கர்த்தரின் ஊலீயத்தை செய்தாரு..... நல்லா ஓட்டத்தை ஓடி முடித்தார்..... கிருபையே தேவா கிருபையே.... ஆமென் அல்லேலூயா....

  • @johnraja614
    @johnraja614 Před 2 měsíci +2

    என்னை நல்லவளாக்கி கரத்தில் வைத்து கொண்டீரே😢

  • @goodwithgood4599
    @goodwithgood4599 Před rokem +10

    எல்லா புகழும், மகிமையும் இயேசு ஒருவருக்கே.

  • @amarans7613
    @amarans7613 Před 2 lety +86

    அண்ணா உங்க பாடல் அக்கினியாய் இருக்கிறது... கேட்க கேட்க தெவிட்டாத குரல்.... கடவுள் உங்களோடு இருப்பார்...கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...

    • @joyvino8068
      @joyvino8068 Před 2 lety +11

      அவர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.,இவர் இப்பொழுது கர்தருடன் பாடி துதித்து கொண்டிருப்பார்.❤️❤️❤️

    • @samuvel1610
      @samuvel1610 Před 2 lety +2

      Supr

    • @kavibujji4350
      @kavibujji4350 Před rokem +1

      Amen

    • @venkatesanr3912
      @venkatesanr3912 Před rokem

      Amen

    • @rachelanand2569
      @rachelanand2569 Před rokem

      @@joyvino8068 me jhds8 it

  • @beunajesus8326
    @beunajesus8326 Před 3 měsíci +1

    Pastor song is very nice. Nan kadakum paathigal ... 😊

  • @Jayasribalu638
    @Jayasribalu638 Před 11 měsíci +10

    Tears filled with my eyes love you jesus 🥺🥺❤️

  • @sabariraj7650
    @sabariraj7650 Před 7 měsíci +2

    இந்த பாடல் கேட்கும் போது தேவ பிரசன்னம் உணருகிறேன் அய்யா.. glory to God

  • @su-tq3mk
    @su-tq3mk Před 4 lety +50

    Ohhhhhh.....what a beautiful song 🎵...

  • @thangarathinamjayaraj6896

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் Praise God Thank you Jesus Hallelujah Amen

  • @manoponds9512
    @manoponds9512 Před rokem +3

    Arumaiyana padal yesu appavuku Mahimai undavathaga amen halleluya 🙏🙏🙏

  • @glorajraj692
    @glorajraj692 Před 3 lety +34

    He was my spritual Hero
    His voice is Breaking my heart
    May God Bless his soul my Sweet pastor i love him Alot he is Always in my heart 🙏🌷🌷🌷🙏

  • @msgfromcn2786
    @msgfromcn2786 Před rokem +52

    2022 ல் ஐயா வின் இந்த வீடியோவை பார்க்கிறேன் அருமை
    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது

    • @venkatesanr3912
      @venkatesanr3912 Před rokem +1

      Amen

    • @sweetymineralwater8671
      @sweetymineralwater8671 Před 5 měsíci +1

      கர்த்தருக்கே மகிமையுன்டாவதாக ஆமென். ❤❤❤❤❤❤

  • @baskarraj2028
    @baskarraj2028 Před 5 měsíci +1

    பாடல் மற்றும் இசை மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.

  • @babujoshua2456
    @babujoshua2456 Před rokem +10

    There is no words to describe ur song pastor miss u pastor

  • @jesusjesus4062
    @jesusjesus4062 Před 3 lety +16

    Jesus please change my life 🙏🙏🙏 🙏 my broken dad💔

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 4 měsíci +2

    ஏழைஎளியவர்களுக்குஆறுதலானபாடல்.🙏🙏🙏

  • @rajashwrip9693
    @rajashwrip9693 Před 2 lety +12

    Super song moses rajasekar

  • @j.antonyrajj.antonyraj7751

    இயேசு கிறிஸ்துவின் ஆசீர்

  • @user-fj7th9bf1u
    @user-fj7th9bf1u Před 3 měsíci +1

    Praise the lord 🙏 amen

  • @JeasaseArun
    @JeasaseArun Před rokem +1

    பாஸ்டர் உங்களையே மாதிரியே நாங்களும் ஆண்டவரை பற்றிக்கொள்ள ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @vishalchandran43
    @vishalchandran43 Před 2 lety +14

    Amen Love You Appa 🙏💖💐

  • @Lets_worship_jesus
    @Lets_worship_jesus Před 2 lety +18

    Amen amen lord rise more David's to sing your name 🙏

  • @tamilzharasu5899
    @tamilzharasu5899 Před 2 lety +5

    எனக்கு பிடித்த பாஸ்டர் 🔥🔥🔥

  • @wordofgodjesusministry4116

    God is great all the time

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 2 měsíci +1

    Amen Hallelujah

  • @manikhan334
    @manikhan334 Před rokem +16

    True warrior of JESUS no words to say just automatically my eyes are crying ❤️

  • @strvensteven2554
    @strvensteven2554 Před 3 lety +18

    Thank you JESUS GOD

  • @dinakarankaran4687
    @dinakarankaran4687 Před 2 lety +18

    A wonderful man of god ........

  • @pramodjohn9032
    @pramodjohn9032 Před rokem +9

    Pastor, what a love you have to our Lord Jesus. It can see in your song.

  • @ilangorajumani5585
    @ilangorajumani5585 Před 3 lety +16

    GOD BLS HIS MINISTRIES ETERNAL

  • @livingstoneministries7448
    @livingstoneministries7448 Před 3 lety +12

    High pitch ethana Peru vandhalum ungala adichikka mudiyathu
    I misssssss you moses ayyyyyaaa

  • @charlibenniyal7685
    @charlibenniyal7685 Před 2 lety +1

    Appa ungallukku en nantri raja yegalai kaththu kollum appa neer intri naanga illa appa

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf Před rokem +1

    Karthar unkalai menmelum asirvathiparaga. 🙏🙏

  • @indrajith5306
    @indrajith5306 Před 2 lety +2

    ஆமென் அல்லேலூயா இயேசுவே துணை இந்ரஜித் மேலையூர்-பூம்புகார்

    • @user-hw5fs8ly2k
      @user-hw5fs8ly2k Před rokem

      சுதாகர் மயிலாடுதுறை

  • @sekarpaul2676
    @sekarpaul2676 Před 2 lety +43

    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
    அன்பை நினைக்கையிலே
    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது
    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
    நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை
    நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
    கருவினில் அநாதையானேன்
    தெருவினில் நான் கிடந்தேன்
    அருகினில் வந்து என்னை
    அணைத்த அன்பு தெய்வமே
    அற்புதமே அதிசயமே உம்மை
    நான் என்றும் மறவேன்
    தேற்றிட ஒருவரில்லை
    ஆற்றிட யாருமில்லை
    தூற்றிட பலருண்டு
    சேற்றை வீசும் மனிதருண்டு
    ஏற்றிடும் என் விளக்கை
    தேற்றும் எந்தன் தெய்வமே
    சற்பரனே பொற்பரனே உம்மை
    நான் என்றும் துதிப்பேன்
    ஊரெல்லாம் சென்றிடுவேன்
    உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
    தெருவெல்லாம் ஏசுவே என்று
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆளுகை செய்யும் என்னை
    எந்தன் அன்பு தெய்வமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    ஆறுதல் எனக்கு யாருமில்லை

  • @rurtrurt8296
    @rurtrurt8296 Před 2 lety +3

    GOD BLESS YOU SPUER SongAmen Amen stephan puroshoth song

  • @JWB2024
    @JWB2024 Před 3 lety +21

    Really we are all miss ur voice brother no one sing like u. எங்கள் கண்ணு எல்லாம் கலங்குது.

  • @shanthkumar2267
    @shanthkumar2267 Před 3 lety +11

    Super 👍

  • @khantkyi6359
    @khantkyi6359 Před rokem +4

    Thanks Lord Jesus Christ Myanmar

  • @shanthsadayan8457
    @shanthsadayan8457 Před 3 lety +29

    என்.அன்பு.பிரதார்.கடவள்.ஆசிர்வதிப்பார்

  • @SelvaKumar-kh1rp
    @SelvaKumar-kh1rp Před rokem +8

    Love u Jesus 😍😍

  • @ajithdavidak6472
    @ajithdavidak6472 Před 2 lety +2

    Intha song kekum pothu unmaiyave kannu kalanguthu

  • @jenifferdavid6566
    @jenifferdavid6566 Před 3 lety +36

    We miss a great God's man

  • @divine-voice
    @divine-voice Před 2 lety +17

    Congratulations dear friends! Preach and preach again....Sing and sing again....Let the angels of Heaven smile at you.....Jesus' name be praised always.....I'm proud of you and praying for you

  • @pauldavid1536
    @pauldavid1536 Před 3 lety +8

    வாழ்த்து கள் ஐயா மகிழ்ச்சி

  • @selvakumari4439
    @selvakumari4439 Před rokem +1

    Intha song manasuku putthunarvei tharugirathu god anpei rusitthu pakkuravangaluku ithu unmy

  • @prexcidaarokiyanathan1770
    @prexcidaarokiyanathan1770 Před 3 lety +18

    I like this Song. Praise the Lord. 💖🌻

  • @estherrani2002
    @estherrani2002 Před rokem +5

    ஐயா இந்த சூழ்நிலையிலும் ஆறுதலா பாடுறீங்க பா ரொம்ப நன்றி ஐயா

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 3 lety +8

    Amen jesus thanks for super song patti thotti engum jesus song

  • @Vetrinichayam2024
    @Vetrinichayam2024 Před 2 lety +3

    Unga life engaluku oru inspiration pastor....

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq Před 3 měsíci

    அருமையான சகோதரர்

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 2 lety +7

    Very nice 👍 thanks pastor

  • @amalor661
    @amalor661 Před rokem +2

    Ullamellam uroguthiya undan anbai nenaikaiela

  • @aimjoseph8
    @aimjoseph8 Před rokem +8

    My favourite song

  • @martinizvineeth9102
    @martinizvineeth9102 Před 3 lety +10

    We misses you.. God bless you and keep you in his right side..Amen

  • @maniimmanuelpassion.
    @maniimmanuelpassion. Před 2 lety +5

    Wow what a beautiful song .
    Glory to Jesus.
    I enjoyed a lot while listening thing song
    ❤❤

  • @zacchaeusIndia
    @zacchaeusIndia Před 3 lety +25

    அருமையான பாடல்.

  • @positiveenergy4945
    @positiveenergy4945 Před 3 lety +2

    Intha thellu poochiku nalla vaalkai thantherae....❤❤

  • @immanmusic8839
    @immanmusic8839 Před rokem +4

    Fire 🔥 vera level... no words 😶

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 2 lety +4

    🙏
    Praise the Lord.
    All Glory belongs to our Lord Jesus Christ and by the power of the Holy Spirit.
    Wonderful and Blessed song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eldoneldon8817
    @eldoneldon8817 Před 3 měsíci +1

    Amen ❤

  • @SelvaKumar-cv1qe
    @SelvaKumar-cv1qe Před 3 lety +18

    Amazing song........ Love this lot.....

  • @doddildahamirthapalan1125

    Praise the Lord Amen

  • @beunajesus8326
    @beunajesus8326 Před 3 měsíci

    Very very nice.. Aaruthalien deven

  • @KMTECH-hh7eg
    @KMTECH-hh7eg Před 4 měsíci

    Super songs.... Praise the Lord🎉❤

  • @joycejacob4406
    @joycejacob4406 Před 3 lety +7

    Amen Dady... Love you Jesus 🙏🙏

  • @RK-eo8qm
    @RK-eo8qm Před 3 lety +20

    My favourite songs...
    We miss u Sir....

  • @ebinezarebinezar948
    @ebinezarebinezar948 Před 3 lety +9

    Amen brother praise the Lord we miss you brother

  • @Ganarobin17
    @Ganarobin17 Před 23 dny

    Ayya🙏🙏👏👏👏🔥🔥🔥

  • @padmavathi6358
    @padmavathi6358 Před 3 lety +7

    God bless their family nd this is the meaning now people remembering God's servants

  • @oddamavadimpcs1286
    @oddamavadimpcs1286 Před 11 měsíci +1

    Amen andavare

    • @oddamavadimpcs1286
      @oddamavadimpcs1286 Před 11 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryasura9071
    @suryasura9071 Před 2 lety +4

    wowww... really awesome tabla playing Vera leave bro and song super super super super super super

  • @jezhilarasi97
    @jezhilarasi97 Před 3 lety +13

    Amen praise the lord 👏👏

  • @graced8912
    @graced8912 Před 8 měsíci

    Nanei andavare eppadi oru ooliyanai kodutha kirubai kaay nanri❤

  • @sasieanjelinalesther1858
    @sasieanjelinalesther1858 Před 9 měsíci

    iyya neenga illanalum ungaloda paadal ketukonde irukarein ❤❤❤❤❤❤❤

  • @user-kv4vg3ug4h
    @user-kv4vg3ug4h Před 2 lety +5

    Vera level ya 🙏🙏

  • @johnraja614
    @johnraja614 Před 2 měsíci

    ஆமென்

  • @deepakmusic5352
    @deepakmusic5352 Před 3 lety +6

    Super song god bless you 🔥🔥

  • @monishaamul6031
    @monishaamul6031 Před 3 lety +6

    😍😍😍Very nice song....👍👍👍

  • @reenakuttyma6942
    @reenakuttyma6942 Před 7 měsíci

    Super singer and song good brother ❤🎉😅😮😊

  • @dp9093
    @dp9093 Před 2 lety +4

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super song

  • @krishnakrishnan8328
    @krishnakrishnan8328 Před rokem +2

    Amen Hallelujah Praise the lord 🙏

  • @arulprakasam4309
    @arulprakasam4309 Před 4 měsíci

    Amen Appa ✝️✝️🛐🛐🙏🙏❤️❤️❤️

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 2 lety +3

    Super pastor your song

  • @thangamkitchen5897
    @thangamkitchen5897 Před 3 lety +5

    AMEN JESUS 🙏 COMING SOON