Pr.R.Reegan Gomez - Yesaiah Enthan Yesaiah - இயேசையா எந்தன் இயேசையா

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2019
  • இயேசையாஎந்தன் இயேசையா
    என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா
    ஆசையாய் இன்னும் ஆசையாய்
    என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா
    1.சின்னஞ்சிறு வயதினிலே
    என்னை நீர் தெரிந்தெடுத்தீர்
    சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்
    சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையே
    சிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையே
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல
    எண்ணங்களும் ஏக்கங்களும்
    உம்மைத்தான் தேடுதையா
    இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே
    உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம்
    வாழ்வே இல்லையே
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான்
    ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்
    ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன்
    நேசமாய் நேசமாய் உம் சமூகம் சேருவேன்
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    #ReeganGomezOfficial #ReeganGomez
  • Hudba

Komentáře • 234

  • @samrobinson267
    @samrobinson267 Před 4 lety +40

    இயேசையா எந்தன் இயேசையா
    என் இதயமெல்லாம்
    உம்மை தேடுதையா
    ஆசையாய் இன்னும் ஆசையாய்
    என் உள்ளமெல்லாம்
    உம்மை பாடுதையா
    சின்னஞ்சிறு வயதினிலே
    என்னை நீர் தெரிந்தெடுத்தீர்
    சிதைந்த என் வாழ்வை
    சிங்காரமாக்கினீர்
    சிலுவையே என்றென்றும்
    எனது மேன்மையே
    சிந்தை குளிர பாடுவேன்
    இந்த அன்பையே
    உம்மைத் தேடித்தேடி
    உள்ளம் ஏங்குதே
    உண்ணவும் முடியல
    உறங்கிடவும் முடியல
    எண்ணங்களும் ஏக்கங்களும்
    உம்மைத்தான் தேடுதையா
    இராஜா நீங்க இல்லாம
    நான் இல்லையே
    உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம்
    வாழ்வே இல்லையே
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    ஊழியன் ஆனதும்
    உமது கிருபைதான்
    ஊழியம் செய்வதும்
    உமது கிருபைதான்
    ஆசையாய் ஆசையாய்
    தொடர்ந்து ஓடுவேன்
    நேசமாய் நேசமாய்
    உம் சமூகம் சேருவேன்
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே

    • @omsaairaam1661
      @omsaairaam1661 Před 3 lety +1

      ஆமென் 🙏💐😢

    • @tamilselvi9748
      @tamilselvi9748 Před 3 lety +1

      Nice lyrics. Your testimony for this song touched me a lot. Helps me to get closer to my Appa.

    • @Yovan-yd3gw
      @Yovan-yd3gw Před rokem +1

      எவ்வளவு எத்தனை அருமையான பாடல் வரிகள் கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஒவ்வொரு வரியும் மிகுந்த அர்த்தமுள்ளதாய் இருக்கிறது ஐயா இன்னும் இதே போல் கர்த்தருடைய பாடல்கள் எழுத வாழ்த்துக்கள் ஐயா

    • @ishwaryajothi5958
      @ishwaryajothi5958 Před rokem

      God bless you uncle

  • @Sheelaruba..
    @Sheelaruba.. Před 23 dny

    Ummai theadhi theadhi ullam eguthea ...❤❤ Essasu raja.... Asaieai thodarthu odhuvan ......😢🎉🎉🎉

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Před 10 měsíci +1

    Amen god bless you

  • @alexgodberg7029
    @alexgodberg7029 Před 2 lety +1

    Super song

  • @sathiyarajj2937
    @sathiyarajj2937 Před 11 měsíci +1

    Amen appa

  • @angelp1473
    @angelp1473 Před 4 lety +5

    உம்மை தேடி தேடி உள்ளம் ஏங்குதே ஏசுவே

  • @Mrkkarthik45674
    @Mrkkarthik45674 Před rokem +5

    Pastor. உங்கள் பாடல்கள் பாடும் போது தேவ பிரசன்னம் இருப்பதை! உணர்ந்தேன் 🙏❤️ உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.. 🥰

  • @titusdavidsonm9927
    @titusdavidsonm9927 Před 5 dny

    Love song ❤

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Před 2 lety +1

    Appa yesappa ungakitta ketkiren na ketkira uthavi seythidungappa. Amen

  • @danielteam4666
    @danielteam4666 Před 3 lety +8

    Yessiah enthan Yessiah
    En ithayam ellam
    Ummai theduthaiyya
    Aasaiyaa innum aasaiyaa
    Enn ullam ellam ummai paaduthaiyaa
    Sinnanjsiru vayathinile Ennai neer therinthedutheer
    Sithaintha en vaalvai Singaramaakineer
    Siluvaiye endrendrum enathu menmeye
    Sinthai kulira paaduven intha anbaye
    Ummai thedi thedi ullam enguthe - Yessiah

  • @saranyaaxb9011
    @saranyaaxb9011 Před 4 měsíci +3

    Raja ninga ilama nan illaiyee.. Unga nenaivu illatha vazhvellam valvey illaiyeee😩❤ #his love towards mee was unconditional💎💯

  • @samuelraj3246
    @samuelraj3246 Před 2 lety +16

    என்ன பாட்டு இது, இத விட்டு அடுத்த பாட்டு கேட்க முடியாது போல...

  • @murugesanmurugesan7970
    @murugesanmurugesan7970 Před 10 měsíci +1

    Super

  • @nesanvinitha9557
    @nesanvinitha9557 Před 3 měsíci +1

    Glory to.god.pr. you are god:'s gifted man .praying u.pr.

  • @dselventhiranspushpam1041

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @samurani7878
    @samurani7878 Před 10 měsíci +1

    Amen appa sithaintha en vaalvai singaaramakkineer silivaye enrenrum enathu menmai appa😢😢 sinansiru vayathile enai munkuritha devane umake sothiram appa

  • @phoebechristy2475
    @phoebechristy2475 Před 4 lety +4

    Raja neenga illama naan illayae

  • @estherpattathal6987
    @estherpattathal6987 Před 4 lety +6

    கர்த்தாவே நீர் மகத்துவம் நிறைந்தவர் அப்பா. பூவில் உள்ள அனைத்தும் உமது கரத்தின் கிரியை ஐயா. Glory to jesus. நீர் ஒருவரே தேவன் அப்பா

  • @user-mp4jy9mj6x
    @user-mp4jy9mj6x Před 2 lety +1

    ❤️❤️❤️❤️

  • @kumariu1286
    @kumariu1286 Před 4 lety +3

    Entha song words chinaj chiru❤💕 vayathiyae ❤💕ennai neer thyrinthu konder💕💕 .. Very nice this song...love you Jesus..

  • @joeljebaaalex9701
    @joeljebaaalex9701 Před rokem +1

    🙏🙏🙏

  • @thescingurajan8883
    @thescingurajan8883 Před 4 lety +3

    Your good song thankfully jesus name amen

  • @velichamsarugani6865
    @velichamsarugani6865 Před 4 lety +13

    ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து
    ஓடுவேன்

  • @pauldev849
    @pauldev849 Před 4 lety +5

    ஆமென்

  • @prasathkpmk5417
    @prasathkpmk5417 Před 2 lety +1

    Pastar,varigal,anithum,arumai,super,super👌👌👌👏👏💐💐💐🙏

  • @gff5628
    @gff5628 Před 4 lety +3

    AMEN appa AMEN appa.amen.APPA. hallelujah hallelujah hallelujah Amen hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah

  • @lionjudha2503
    @lionjudha2503 Před 4 lety +7

    Lovely song ❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathisumathi8994
    @sumathisumathi8994 Před 2 měsíci +1

    AMEN YESAPPA

  • @kamalrajkamalraj9198
    @kamalrajkamalraj9198 Před rokem +1

    Super bro 👌

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 4 lety +8

    Thank you Jesus Amen
    எல்லாமே உங்க கிருபை
    இயேசப்பா 👏👏👏👏👏

  • @apsjancyranianuppappattava2369

    👸EN AARUTHAL 👣 💋 EN AASAI 👣 💋 YESAIYAH 🙇‍♀️UM SAMUGAM ENAKKU POTHUMAE APPA🌹 🤷‍♀️
    🙏SONG SUPER WOW 😎 👌 😍

  • @sivakasiprayerarmy1123
    @sivakasiprayerarmy1123 Před 4 lety +40

    பாஸ்டர் இன்னும் பல பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தந்து ஆவிக்குரிய சபைகளுக்குள ஒரு அசைவை கர்த்தர் உண்டு பண்ணுவாராக

  • @johnsonsam7641
    @johnsonsam7641 Před rokem +1

    Amen yesappa Amen

  • @cybocschurch.chennai
    @cybocschurch.chennai Před 4 lety +5

    I love you Jesus wonderful loving 💞 song music ❣️ very beautiful ❤️

  • @theshoutoftheking
    @theshoutoftheking Před 3 lety +3

    தெரிந்து கொண்டவரின் அன்பின் பூரணத்தை ருசித்துப் பார்த்து அவ்வன்புக்காகவே வாழ்ந்து விடும் ஒரு அர்ப்பணிப்பு...

  • @selventhiranjagchurch5385

    Amen amen thank you Jesus

  • @gff5628
    @gff5628 Před 4 lety +1

    AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN

  • @rehojoseph100aussiecitizen5

    Awesome Song and thank Lord Jesus for giving Pastor Reegan Gomez a beautiful voice and it reminds me of Father SJ Berchmans. Praise the Lord, Hallelujah!! 😃😃👍👍

  • @danielteam4666
    @danielteam4666 Před 3 lety +3

    Unnavum mudiyala urangidavum mudiyala
    Ennangalum ekkangalum ummaitaan theduthayya
    Raja neenga illama naan illaye
    Unga ninaivillatha vaalvellaam valve illaye
    Ummai thedi thedi ullam enguthe - yessiah
    Ooliyan aantathum umathu kirubai taan
    Ooliyam seivathum umathu kirubai taan
    Aasayaay asayaay thodarnthu oduven
    Nesamaai nesamaai um samugam seruven
    Ummai thedi thedi ullam enguthe

  • @jkmoses6895
    @jkmoses6895 Před 4 lety +13

    எவ்வளவு இனிமையான பாடல்
    தேவ நாமம் மகிமை படுவதாக

  • @daviddavid1566
    @daviddavid1566 Před rokem +1

    I love jesus

  • @stephansubbiah3859
    @stephansubbiah3859 Před 4 lety +3

    Anbin devanukku anbana song

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Před rokem +2

    Glory' to LORD almighty 😇☺️😊

  • @rachelofficial20
    @rachelofficial20 Před 2 lety +5

    I don't no how some people disliking this song....Omg wat n Amaizing song is this got tears on ma eyes while m listing this song...really ur blessed uncle...god gonna bless u nd ur ministry more n more our prayers are always there fa u uncle😔

  • @MANOTHEEPAN419
    @MANOTHEEPAN419 Před 2 lety +6

    Pastor. Reegan I so blessed by watching this song... We all are appreciate about you to do more and more Pastor.

  • @raghel99
    @raghel99 Před 4 lety +6

    Super song praise the lord 🙏
    Thanks Appa

  • @azeemrhnsafa9534
    @azeemrhnsafa9534 Před 3 lety +2

    Nice song paster.God bless u paster

  • @peters9327
    @peters9327 Před 2 lety +1

    அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் தாமே இன்னும் புதிய பாடல்கள் தருவாராக

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 Před rokem +1

    Hallelujah Amen💐

  • @shojinrsebin5056
    @shojinrsebin5056 Před 3 lety +1

    Pastor, God bless people through your songs and worships

  • @mercyabraham3061
    @mercyabraham3061 Před 4 lety +11

    பிரதர் உங்கள் பாடல்கள் எல்லாமே நான் உடைக்கப்பட்ட அநேக நேரத்தில் என்னை பெலப்படுத்திய பாடல்கள் அதை நான் மறக்கமுடியாது என்னைப் போன்ற அநேகர்க்கு ஆறுதலாக இருக்கட்டும் இன்னும் பல பாடல்களை தேவன் உங்களுக்கு தருவாராக

  • @nishanthiabi9459
    @nishanthiabi9459 Před 2 lety +1

    feeling jesus presence

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Před 3 lety +5

    What a song it is! O my God, its totally a different level. Full of God's presence.

  • @rajan1561
    @rajan1561 Před 2 lety +1

    Super paster 😭😭💘👏

  • @Vijay-wb9cu
    @Vijay-wb9cu Před 3 lety +7

    You are my inspiration pastor.God comfort me through you many times pastor.

  • @idahannah5700
    @idahannah5700 Před 4 lety +12

    Raja neenga illama naan illaiyae, unga ninaivilladha vaalvellam vaalvae illaiyae. I thank God for this wonderful song. Thanks Reegan anna

  • @apostlepropheticfamily333

    What a wonderful song we're blessed this song pastor
    Bless you and your ministry

  • @vincentraj8890
    @vincentraj8890 Před 2 lety +3

    Unnaum mudiyala orangitaum mudiyala ennamum ekangalum ummaithan theduthaiya
    What a lyrics brother
    So touched😢

  • @revathyk2686
    @revathyk2686 Před 3 lety +1

    Brother unga songs ellame parisutha aaviyinall niranjirukku god bls you super

  • @johngersom189
    @johngersom189 Před 4 lety +15

    Raja neenga illama naan illayae..Nice song Pastor..Praise the Lord!

  • @holytrinity3598
    @holytrinity3598 Před 4 lety +3

    Our Almighty God uses our Pastor Reegan in the mighty way to glorify the Father in heaven who created world and everything.

  • @rebeccabala8659
    @rebeccabala8659 Před 2 lety +1

    Very nice and blessing beautiful song. Gox bless you abundantly.
    With out king of king Jesus wr are nothing.

  • @varsham801
    @varsham801 Před 3 lety +1

    Such a touchable song 🧡🧡🧡🧡 raja neenga Illama naan illayey what a line ❤❤❤its true 🙏🙏🙏

  • @venugopalan7686
    @venugopalan7686 Před 4 lety +3

    Unmai thedi thedi ullam enguthe raja neenga illama naan illaiye super word god bless you

  • @Hesed555
    @Hesed555 Před 2 lety +2

    Wow! what a beautiful love song and beautiful voice Bro Reegan. Just reminds me of Fr Berchmans. All Glory to our Lord Jesus Christ. Every time i hear your songs and your voice, it always bring me back to Fr Berchmans. Such a gift from Our Heavenly Father. Surely you are for the Glory of God. Your songs draws me closer to my Lord Jesus and make me to fall in love with Jesus on and on again and also brings hope to the lost one. Thank You Lord Jesus for saving and changing many broken lives through Bro Reegan 's songs. My Family and my self praying for a Great Miracles burst in to your life through the Grace of our Lord Jesus Christ. Bro Reegan you are blessed, highly favoured and deeply loved by our Lord Jesus. Keep on singing of the grace of our Lord Jesus Christ till He comes. Love you and God Bless you.

  • @RAngelRAngel-hw9bd
    @RAngelRAngel-hw9bd Před 3 lety +2

    Amen father amen

  • @abijesus1414
    @abijesus1414 Před 3 lety +3

    Supera song i love Jesus👌👌👌😍😍😍🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @amulrajaaron9465
    @amulrajaaron9465 Před 4 lety +3

    Amen Amen super song god bless you pastor and your family and your ministry

  • @mosesmoses5109
    @mosesmoses5109 Před 4 lety +2

    King of Jesus

  • @dineshnS-nm2hd
    @dineshnS-nm2hd Před rokem +1

    Praise the lord brother,Amen

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Před 4 lety +6

    Glory to Jesus. Anointing song.

  • @Priyanka-wt9hd
    @Priyanka-wt9hd Před 4 lety +4

    I love this song....... Thank you so much...

  • @devaprasathdurairaj5187
    @devaprasathdurairaj5187 Před 2 lety +1

    Super god bless them

  • @samuelmc9937
    @samuelmc9937 Před 3 lety +1

    Heart touching ❤️

  • @jonagospelmedia1794
    @jonagospelmedia1794 Před 4 lety +3

    Awesome song. heart melts

  • @alivekeerthana3093
    @alivekeerthana3093 Před 3 lety +4

    Siluvaye yendreandrum yenathu meanmai spr pastor 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @kirubam2852
    @kirubam2852 Před 4 lety +3

    I love very much that words unnavum mudiyala urangidavum mudiyala

  • @helenannal4481
    @helenannal4481 Před 3 lety +1

    Songs are sweet

  • @hepzibajoshua1352
    @hepzibajoshua1352 Před 3 lety +3

    WOW......... HEART TOUCHING SONG....

  • @davidmessi7863
    @davidmessi7863 Před 4 lety +3

    Super Uncle Song super

  • @PraisonTimothy
    @PraisonTimothy Před 4 lety +25

    Song that draw us closer to God... Thank you so much for this song that heals our Soul Anna.

    • @jk4apl879
      @jk4apl879 Před 4 lety +6

      You also blessing for us na

  • @heavenofvisionspriya
    @heavenofvisionspriya Před rokem +2

    Amen 🙏🙏🙏🙏🤩

  • @annalakshmi117
    @annalakshmi117 Před 2 lety +3

    வரிகள் மிகவும் அருமை🙏praise the lord daddy🙏🙏🙏உங்க இரட்சியத்தை தேடி ஓடி வருகிறேன் அனுதினமும்🙏🙏🙏தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்.......சிங்கம் கூட குட்டிகளை பட்டினி போடலாம்......தாயினும் மேலாக அன்பு வைத்து சிலுவையிலே எனக்காக ஜீவன் தந்தீரே😭 இது அல்லவா உண்மை அன்பு ❤️🙏🙏🙏🙏 என் நம்பிக்கையே நன்றி அப்பா 🙏🙏🙏

    • @srividhya5859
      @srividhya5859 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @srividhya5859
      @srividhya5859 Před rokem

      😊😊😊😊

  • @thanuprashanth2127
    @thanuprashanth2127 Před 4 lety +1

    Amen

  • @josephgracyblessymercy5585

    Super song 👏👌👌👌👌

  • @theloverboyaakash...5203
    @theloverboyaakash...5203 Před 4 lety +5

    Amen. Heart Touching song. God blesd you.

  • @malajamesaaaa
    @malajamesaaaa Před 4 lety +2

    Pause கூட சூப்பராத் தான்!

  • @samebenezer_official4572
    @samebenezer_official4572 Před 3 lety +3

    Love u Jesus
    Love u Gomez Anna 😍
    Amazing 👌 song....

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 Před 3 lety +1

    God Bless you Brother,Chinna Jiru vayuthinil Cteta enn valvai singaramai akinavereh ❤️🙌🏻AMEN🙌🏻❤️

  • @salomijai79
    @salomijai79 Před 4 lety +6

    Wonderful and comforting lyrics pastor.

  • @anniejames9123
    @anniejames9123 Před 4 lety +4

    அண்ணா, இந்த பாடல் வரிகள் வாழ்வில் அனுபவமாக்கின உங்கள் சத்தத்தில் கேட்கும்போது தான் இருதயத்தில் அதே தாகமும், தேவ கிரியையும் உண்டாகிறது.
    நன்றி ரீகன் அண்ணா..

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH Před 2 lety +1

    Nice songs

  • @pr.s.savarinathan9472
    @pr.s.savarinathan9472 Před 2 lety +1

    Wowww.... incredible song

  • @prathapchaan3224
    @prathapchaan3224 Před 4 lety +3

    இக்காலத்தில் இது போன்ற பாடல் கேட்பது மிகவும் அறியதாய் இருக்கிறது அண்ணா . கர்த்தர் இன்னும் இது போன்ற அநேக பாடல்கள் தருவாராக. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. உங்களுக்காக ஜெபிக்கிறன் அண்ணா .

  • @hstitus6852
    @hstitus6852 Před 4 lety +2

    Best of son god bless you appa

  • @josephgracyblessymercy5585

    It's very useful for our life

  • @prabhusolomon530
    @prabhusolomon530 Před 4 lety +3

    Amen Jesus Anna supar

  • @ranjanirajan5853
    @ranjanirajan5853 Před 3 lety +1

    Glory to jesus ...

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 Před rokem +3

    AMEN WONDAFUL SONG

  • @johnnymonss2984
    @johnnymonss2984 Před 3 lety +1

    Wonderful line's and Music.. Glory to Jesus