OVVORU NAALUM UM KIRUBAI | ஒவ்வொருநாளும் உம் கிருபை | Pas.Sathish Apollos |

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #christianmusic #christiansong2024 #kirubai #hope #gracesong #thanksgivingsong
    AW’s Media Production
    Lyric, tune, Composed & Sung by : Pastor. Sathish Apollos
    Music: Kingsley Davis
    Cinematography and Edit: Raj Movies Cinematic
    Audio Credits:
    Music arrangements and keyboards: Kingsley Davis
    Rhythm: Godwin
    Flute: Jotham
    Backing vocals: Richards Ebinezer and Kharis Anugraha
    Voice Processing: Richards Ebinezer
    Mix and master: Jerome Allan Ebinezer @ joanna studios
    -------------------------
    Follow pas.Sathish Apollos on
    Facebook: / sathis851
    Instagram: sathish_apo...
    -------------------------
    Listen to the “ OVVORU NAALUM UM KIRUBAI “
    song all your favourite music platforms
    ……………………………………………………………………….
    Please like, share & subscribe
    ……………………………………………………………………….
    Tamil Lyric
    ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே
    உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2
    கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை
    நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2
    காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம்
    சாயலால் நான் திருப்தியாகுவேன்
    நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம்
    கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2
    நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே
    வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும்
    விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
    உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர்
    ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை
    உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க
    இரக்கந்தான் என்னை வாழவைக்குதே
    ==============================================
    #christianmusic #worshipsongs #newsong #latestsong #kirubai #kirubaisong #ovvorunaalum #ovvorunaalumumkirubai #ovorunalum #grace #2024 #tamilchristianworshipsongs #tamilchristiansongs #tamillatest #tamillatestsongs #trending #trendingsong #worshipsongs #sathish #sathishapollos #apollos
    #pastor #hopsongs #thankssong #jesus #jesussongs
  • Hudba

Komentáře • 63

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 Před dnem +1

    ஒவ்வொருநாளும் உம் கிருபை

  • @SudanTheyarasa
    @SudanTheyarasa Před 4 dny +1

    Amen

  • @amosbrother2932
    @amosbrother2932 Před dnem +2

    பாடல் அருமையாக இருக்கு🎉🎉🎉🎉 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @paulmoses9402
    @paulmoses9402 Před dnem +1

    Amen ❤❤❤

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 2 dny +1

    அற்புதமான பாடல் வரிகள்...தேவனுக்கே மகிமை.. பாடல் வரியில் ஆஹா ஆஹா என்று சமஸ்கிரதம் எழுத்து பயன்படுத்தாமல் தமிழில் ஆ கா ஆ கா. என்று பயன்படுத்தி இருப்பது சிறப்பு. 🙏

  • @MunirajuyRaaj
    @MunirajuyRaaj Před dnem +1

    ❤❤❤❤❤❤

  • @sugitharaj2879
    @sugitharaj2879 Před 3 dny +1

    ❤❤❤

  • @Malinyramesh
    @Malinyramesh Před 5 dny +10

    ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக கேட்கும் போது கர்த்தருக்குள் உற்சாகமாக இருக்கிறது தொடர்ந்தும் பல பாடல்களை கர்த்தருக்குள் வெளியிட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார் ஆக

  • @rebekahfrancis8283
    @rebekahfrancis8283 Před 12 hodinami +1

    Praise the Lord pastor very nice song super 🙌🙏👏👌❤

  • @vrjohnily
    @vrjohnily Před 3 dny +1

    மிக சிறப்பான பாடல்.... வாழ்த்துக்கள் சதீஸ் அண்ணா...

  • @user-th6jj1sn7e
    @user-th6jj1sn7e Před 4 dny +1

    Woooov sathees bro wonderful song ❤

  • @SharonJebaraj-g3b
    @SharonJebaraj-g3b Před dnem +1

    Super

  • @user-id4kd1us6u
    @user-id4kd1us6u Před 4 dny +1

    Super brother voice and lyrics super 💕

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Před 15 hodinami +1

    Wow என்ன அருமையான பாடல். முதல் வரியில் இருந்து பாடல் மிகவும் அருமையாக முழுவதுமாக கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றியது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
    இந்தபாடல் மூலமாக கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படட்டும்

    • @sathish_apollos
      @sathish_apollos  Před 14 hodinami

      @@stalinstalin4497 நன்றி … கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @user-mariyan
    @user-mariyan Před 4 dny +1

    Semma pattu pastor god bless you

  • @mrg7626
    @mrg7626 Před 3 dny +1

    Amen amazing song pr ❤

  • @sathyaravi244
    @sathyaravi244 Před 5 dny +2

    மனதுக்கு ஆறுதலான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @wordofgod9977
    @wordofgod9977 Před 4 dny +1

    Super bro ❤

  • @VijiV-rh7hj
    @VijiV-rh7hj Před 12 hodinami

    Super Anna song

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 3 dny +2

    Amen 🙇 true

  • @mahaimman1309
    @mahaimman1309 Před 4 dny +1

    Amen 🤝👌 karththa ennum ungalai nataththuvaar👏

  • @GiftenEzekiel.N
    @GiftenEzekiel.N Před 4 dny +1

    Amen 🙌

  • @sathyaravi244
    @sathyaravi244 Před 5 dny +2

    Praise the Lord 🙏

  • @poltanpoltan7985
    @poltanpoltan7985 Před 4 dny +1

    Amen 🙏🙏🙏

  • @manimegalaseenidurai3629

    Amen 🙏

  • @sharthysasikumar
    @sharthysasikumar Před 5 dny +1

    பாடல் வரிகள் எல்லாம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்குறது.🙏🙏 God bless you

  • @lunaalbert8994
    @lunaalbert8994 Před 5 dny +2

    Lam 3:22,23-The steadfast love of the Lord never ceases;his mercies never come to an end;they are new every morning; great is your faithfulness.
    This is a beautiful song with soul stirring lyrics inspired by the Spirit of God on the very subject the hurting world needs.

  • @thuthippomdhevanaiyee7948

    Praise the lord Jesus 🙌 🙏 👏

  • @kaneshalingamkirushija9473

    வார்த்தையால் சொல்ல முடியாது 👌👌👏👏👏👏❤❤❤

  • @roshankamsaabi3811
    @roshankamsaabi3811 Před 5 dny +1

    ❤Amen ❤

  • @aronpaul2428
    @aronpaul2428 Před 4 dny +1

    Amen Amen 💯 💯 💯 💯 God bless you

  • @kk_enjoy9156
    @kk_enjoy9156 Před 5 dny +1

    Praise the Lord 🙏🏻

  • @tkarthik4223
    @tkarthik4223 Před 5 dny +1

    Praise the lord 🙏🏼🙏🏼❤❤

  • @karthickleo7062
    @karthickleo7062 Před 5 dny +1

    Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @Malinyramesh
    @Malinyramesh Před 5 dny +3

    Every line is very beautiful when you listen to it and you are excited in the Lord. May the Lord give you grace to release many songs in the Lord.

  • @sophiasophia6767
    @sophiasophia6767 Před 5 dny +1

    Praise the lord

  • @DilaxsujaDilaxsuja-yp9ib

    God bless you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephinegreeta8864
    @josephinegreeta8864 Před 4 dny +1

    Praise the Lord. 🙏
    Wonderful words 👏

  • @gideonkarthick194
    @gideonkarthick194 Před 4 dny +1

    Glory Glory to Jesus 🎉 nice lyrics tune sung composition .

  • @thomasmohan8105
    @thomasmohan8105 Před 5 dny +1

    Glory to God 🇱🇰🙏🙏🙏

  • @jeshurun.k8880
    @jeshurun.k8880 Před 5 dny +1

    Awesome lines. Touch to heart. Praise to Jesus

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 Před 5 dny +2

    Super ❤🎉❤

  • @suganthythankeswaran1848

    God bless you pastor

  • @remanremanchiristy1764
    @remanremanchiristy1764 Před 5 dny +1

    God bless you pastor 🙏🙏🙏🙏

  • @remanremanchiristy1764
    @remanremanchiristy1764 Před 5 dny +1

    God bless you pastor 🙏🙏🙏

  • @meshachsony4198
    @meshachsony4198 Před 4 dny +1

    Kirubaiye 🎉

  • @samsanjerusha3903
    @samsanjerusha3903 Před 5 dny +1

    Super song pastor
    God bless you

  • @thuthippomdhevanaiyee7948

    Wonderful worship song

  • @revathis4286
    @revathis4286 Před 5 dny +1

    Praise the lord nice song brother

  • @ThanushanJathushan
    @ThanushanJathushan Před 5 dny +1

    God bless you paster❤

  • @dhanaveeraraj5762
    @dhanaveeraraj5762 Před 5 dny +1

    Glory to God. Super Anna.

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 Před 5 dny +1

    God Bless You brother

  • @divyabharathi7407
    @divyabharathi7407 Před 5 dny +1

    Awesome song bro🎉

  • @rajanjohn1509
    @rajanjohn1509 Před 5 dny +1

    Fabulous….Melodies song.. blessings

  • @jasmilanvaratharajah6603

    அருமையான யாழ்ப்பாண பிரதேச பாடல் வரிகள் இசை அழகு

  • @user-hb5bf9zg2r
    @user-hb5bf9zg2r Před 4 dny +1

    Amen

  • @josephinegreeta8864
    @josephinegreeta8864 Před 4 dny +1

    Praise the Lord 🙏

  • @jananirajesh5035
    @jananirajesh5035 Před 5 dny +1

    Praise the Lord 🙏❤

  • @thulasi1993
    @thulasi1993 Před 4 dny +1

    Amen

  • @SharonSundar
    @SharonSundar Před 4 dny +1

    Amen

  • @suganthythankeswaran1848

    Amen