How should you behave as family individuals| Sis. Princy leo

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • ‪@smalltalk08‬ for Christ shares snippet of message shared by sis. Princy leo and Bro. Leo Rakesh! #christianmessages #trinitarobinson #tamilchristianmessage #christianmotivation #christinarobinson #jesusmeets #gpsrobinson #trinitasam #sammoses #jesusmeetsministries

Komentáře • 78

  • @marthacharles9890
    @marthacharles9890 Před dnem +4

    இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ற அருமையான ஆவிக்குரிய ஆலோசனை நன்றி பிரதர் சிஸ்டர் உங்களையும் உங்கள் தலைமுறையும் ஆசீர்வதிப்பாராக. மிஸ் பண்ணாம பாத்து பிரஜோன படுத்திக் கொள்வேன் என் குடும்பத்துக்கு விளக்குக்காக வைத்திருக்கிறார் ஆமேன்.... அல்லேலூயா. ...

  • @rania2430
    @rania2430 Před dnem +2

    Praise GOD.
    நல்ல ஆலோசனை கொடுத்த தேவனுக்கு
    ஸ்தோத்திரம்

  • @valarmathid9510
    @valarmathid9510 Před dnem +2

    ஆமென்.ஆமென் அருமையான குடும்ப ஆலொசனை செய்தி சகோதரி. God bless you and your family 🙏🙏

  • @user-od7tl8nc9s
    @user-od7tl8nc9s Před 2 dny +3

    Akka எனக்கு வுண்க message எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்காகவே சொன்ன message pola இருந்தது ரொம்ப தேங்க்ஸ் க

  • @FfgfGd
    @FfgfGd Před dnem +2

    Amen hallelujah🎉🎉🎉

  • @annselladurai7939
    @annselladurai7939 Před 11 hodinami +1

    நல்ல படிப்பினை நன்றி சகோதரி

  • @Venkateswari.R
    @Venkateswari.R Před 2 dny +2

    ARUMAIYANA VAARTHAAI

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 Před dnem +1

    Very sensible advice! God bless both of you and your ministry. Hallelujah praise the Lord! Amen and amen.

  • @minu1611
    @minu1611 Před 2 dny +2

    Inspiring Christian couple who i look forward to❤

  • @sowmiyadasarathan7877
    @sowmiyadasarathan7877 Před 2 dny +1

    🎉Made for each other ❤❤
    🎉glory to my jesus 🙏

  • @anathisnegam8535
    @anathisnegam8535 Před dnem +2

    Wonderful message

  • @Joice-lh9ug
    @Joice-lh9ug Před 2 dny +2

    ரொம்ப அழகா சொன்னீங்க❤❤❤

  • @user-bd9cg5zv7y
    @user-bd9cg5zv7y Před 3 dny +6

    உங்கள் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப்படும் ஆமென்

  • @pushpalatha1247
    @pushpalatha1247 Před 8 hodinami +1

    Amen halleluja 🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před dnem +1

    நன்றிகள் பல. பொறுமையே இல்லாத தற்கால யுவதிகளுக்கு நிச்சயமாக பயன்படும்.ஆமேன்.👍🙏

    • @VindaCor
      @VindaCor Před 6 hodinami

      இவரை போல மத்தவங்களுக்கு இது சரியான பாடம் என்ற மனநிலை இருக்கும்வரை யாரும் அவுங்க அவுங்க திருந்த போவதில்லை. இதுதான் இப்போ இருக்கிற சபையின் பிரச்சனை.

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Před 3 dny +5

    ஆமேன் கர்த்தாவே என்னையும் குடும்பமாகா உமதுசமுகத்தில் வந்து ஒரு சாட்சியாக நிருத்துவாறாக ஆமேன் கர்த்தாவே

  • @jeba6891
    @jeba6891 Před dnem +1

    Amen amen amen

  • @myredeemerlives0783
    @myredeemerlives0783 Před 3 dny +7

    சமயத்திற்கு தக்க தேவனுடைய வார்த்தையை சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சகோதிரி
    கரத்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக !
    உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்

    • @user-zr3bh3nw2z
      @user-zr3bh3nw2z Před 3 dny

      ஆ மொன் ௨௩்க முலம் கத்த௫டைய நாமம் மகிமை ப டும்

  • @deepuguna2545
    @deepuguna2545 Před dnem +2

    Super thank you

  • @user-yw6hr7xm2o
    @user-yw6hr7xm2o Před 2 dny +1

    Amen 🙏🙏🙏 God Bless you ❤️❤️

  • @rajalakshmiravichandran2768

    Very nice message sis by spirit of god.Thanks Jesus

  • @tkartheesan7942
    @tkartheesan7942 Před dnem +1

    Amen Nalla advice super 🎉

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Před 2 dny +1

    ரொம்ப சரியாக என்மருமகள் வீட்டார் இப்படி தான் மகளை வளர்த்து நாங்க என்மகன் நிம்மதியில்லாமல் இருக்கிறோம் துணிகரமாக பொய் சொல்லி அவங்க வீட்டுக்கும் எங்கவீட்டுக்கு பகையை கலவரததை உண்டு பண்ணுகிறாள் இந்த நிலைமை மாற நந்தினிக்கு நல்ல ஞானம் கிடைக்கனும் அம்மா ரொம்ப பாரத்தோட இருக்கும் உங்க மூலம் எங்களுக்குதான் இந்த வார்த்தைகள் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 3 dny +6

    நன்றி பிறின்சி குடும்பத்துக்கு ஆலோசனை நன்றி,

  • @user-zu7ig3kd1b
    @user-zu7ig3kd1b Před 8 hodinami +1

    Thanks sister Anna

  • @sathyarooth880
    @sathyarooth880 Před 7 hodinami

    Amen Amen Amen👌👌🙏🙏🙏🙏

  • @jonesruby2232
    @jonesruby2232 Před 2 dny +1

    Praise the Lord...... நல்ல ஆலோசனைகள்..... கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து நடத்துவாராக.....

  • @user-gy4pg3cl4n
    @user-gy4pg3cl4n Před 3 dny +2

    சூப்பர் நான் ஊழியர்களிடம் எதிர் பார்த்த சிறப்பான விடயம் சிஸ்டர் பிரதர் ❤❤😊🎉

  • @KeerthikaRagukumar
    @KeerthikaRagukumar Před 3 dny +3

    Super pair super message l like this🎉❤

  • @TyuiohvUyyfghj
    @TyuiohvUyyfghj Před 2 dny +1

    சூ ப் ப ர் ❤ அ க் கா

  • @Jeshuind07
    @Jeshuind07 Před 3 dny +2

    Super sissy❤😊

  • @shantharobert3009
    @shantharobert3009 Před 4 hodinami

    Very good sajation

  • @santhiraman9452
    @santhiraman9452 Před 2 dny

    Thank u princy ma leo pa

  • @jayaselvi9568
    @jayaselvi9568 Před 3 dny +4

    Heart touching message ❤

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Před 2 dny +1

    மணியோட எதிர்காலத்தை இயேசப்பா பார்ததுகோங்கப்பா

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj Před 2 dny

    Good message ❤

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Před 2 dny +7

    என் மகன் கந்தசாமி நந்தினி திருமணம் ஆகி 1வருடமும் 5மாதமும் இந்த பிள்ளை இன்னும் அம்மா அப்பாதான் பெரியது என்றுசொல்லுகிறார் இதை மாதிரி தான்ம்மாஅவங்க வீட்டாரிடம் எப்பொழுதும் குறைகூறி பகையாக ஆக்கிவிட்டு இல்லாத பொய் எல்லாம்சொல்லி புத்தியினாத்தினாலே அவள்வீட்டாரு புருஷனை மதிக்கவிடாமல் பண்ணிவிட்டாள்

    • @smalltalk08
      @smalltalk08  Před 2 dny

      Praise the lord sister. God will change and do a miracle soon! Don’t worry

  • @user-ve5hr2sc8w
    @user-ve5hr2sc8w Před 3 dny

    Amen appa thank you...... jesus

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 3 dny

    Amen hallelujah nandri Jesus amen

  • @kalaiselvi6173
    @kalaiselvi6173 Před 3 dny

    Amen Amen Amen praise God

  • @shinyjemi1583
    @shinyjemi1583 Před 3 dny

    Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌

  • @celincelin6724
    @celincelin6724 Před 3 dny

    Glory to God.... thanks for your spiritual advices...

  • @joystella6192
    @joystella6192 Před 3 dny

    Excellent the word of God from you. God bless your ministry.

  • @swetha.s8768
    @swetha.s8768 Před 3 dny

    Amen Amen 🙏

  • @Hepsij1258
    @Hepsij1258 Před 3 dny

    Amen...

  • @user-wz5ns8lh3s
    @user-wz5ns8lh3s Před 2 dny

    Amen🙏

  • @suryasmp1904
    @suryasmp1904 Před 2 dny

    Super sister ❤❤❤

  • @abishaa6149
    @abishaa6149 Před 3 dny +2

    Princy akka unga message kaikkum pothu nan jesus innum love pannuran

  • @LillyMaryHarikrishnan

    Amen

  • @ShanthiGuna-nh6qq
    @ShanthiGuna-nh6qq Před 3 dny +1

    💯

  • @samsanitha4236
    @samsanitha4236 Před 3 dny

    Amen jesus

  • @rejirejiantony
    @rejirejiantony Před 3 dny

    ❤️❤️❤️❤️

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 Před 3 dny

    ❤❤❤

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Před 2 dny

    அம்மா எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கம்மா

    • @smalltalk08
      @smalltalk08  Před 2 dny

      Sure sister. may God bless you and your family!

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 3 dny

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @persiranjith1995
    @persiranjith1995 Před 3 dny

    Very good massage .

    • @user-zr3bh3nw2z
      @user-zr3bh3nw2z Před 3 dny

      ஆ மொன் நன்றி பிறின்சி

  • @LillyMaryHarikrishnan

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m Před 3 dny

    எங்களுக்கு..தெரியும்படி .

  • @udhaiarun5407
    @udhaiarun5407 Před dnem

    Prise the lord mam...ennoda husband Arunbabu ku business kidaikka pray pannunga mam..last july 23lak worth machines theft in my company & 4lak oru person yeduthutu poitanga..so pls pray mm

    • @smalltalk08
      @smalltalk08  Před dnem

      Dear lord Jesus,
      We pray for sister and her husband, father you know her situation more than we do and we ask and pray that you help them come out of this issue! Jesus help them and restore unto them in double fold. Meet their financial needs and bless them!
      In Jesus name we pray
      Amen

  • @user-ih4yy2su5f
    @user-ih4yy2su5f Před 3 dny

    Super sister and bro super message God bless you

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Před 2 dny +1

    அம்மா என் 2வதுமகன் மணி கண்டன் வேறு ஜாதி பெண்ணை திருமணம் முடிந்து விட்டான் என்னை பண்ண என்ற எங்களுக்கு தெரியவில்லை சமாதானம் விடுதலை சுகம் ஆசீர்வாதம் பாதுகாப்பு வேண்டும் என்கண் வர் இந்த டென்ஷனால பெரஷராகி வலதுபக்கவாதமாகிவிட்டது வாய் பேசமுடியாமல் போய் இப்பதான் பரவாயில்லை மணி கண்டன் பரிசுத்தமடைய மனம்திரும்பனும்

    • @smalltalk08
      @smalltalk08  Před 2 dny +4

      இயேசப்பா நாங்க மணிக்காக ஜெபிக்கிறோம் இந்த வேலையில் மகனை பரிசுத்தப்படுத்துங்கள். Jesus வேற திருமணம் செய்து இருந்தாலும் தகப்பனே நாங்க விசுவாசிக்கிறோம் நீங்க தொட்டீங்கன்னா பரிசுத்தமாக்கி அந்த குடும்பத்தை ரட்சிக்க நீங்க வல்லவராய் இருக்கீங்க. தகப்பனே sister ஜெபத்தை அவங்களோட கண்ணீரை பாருங்க ஒரு அற்புதத்தை செய்தருளுங்க சமாதானத்தை தாங்க இயேசுவின் நாமத்தினாலே ஆமென்

  • @chandrasantha8165
    @chandrasantha8165 Před 3 dny

    Amen Amen hallelujah

  • @ashanewbirinasha5970
    @ashanewbirinasha5970 Před 23 hodinami

    Sister ennoda mamiyar mamakku ena parthalea pidikala. Epavum negative points solli kayapaduthuraga. Enakoo face panna health ila. Anbu kammika husband kuda ila. Plz pray sister

    • @smalltalk08
      @smalltalk08  Před 22 hodinami

      Sister, kavala padathinga! Lord will change your situation and help you soon 😊 we are praying for you!

  • @user-fe8wl2up7e
    @user-fe8wl2up7e Před 2 dny

    Akka romba kastmaeruku brother ku valipu eruku bothaikuadimai erukan ,bikeketu sandapodran ammavum enyum adikran epo 15years tablet sapudran epo fixvaruthu marriage pana soli adikran money la avanuku seluvupanitom enaku marriage agala athukumunadi love panren hindupona kutitu veetukuvaran asingama eruku 25 vayasu sandapodran adikran ammava kastamaeruku noisaripanaratha enapanrathu theriyalasethralamaeruken yesapava thanambierukan

    • @smalltalk08
      @smalltalk08  Před 2 dny

      அன்புள்ள இயேசப்பா
      நாங்க இந்த குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம் ஏசப்பா இந்த குடும்பத்தை ஆசீர்வதிங்க. அப்ப அவங்க தம்பிக்காக கேட்டிருக்கிறார்களே இந்த வேலைல அவங்க தம்பி ஆசீர்வதிங்க மனம் திரும்ப வையுங்கள்.?அப்பா எல்லா விதமான கெட்ட பழக்கத்தில் இருந்தும் வெளிய வரும்படிக்கு மகனுக்கு ஞானத்தை தாங்க உம்முடைய கிருப மகன் மேல இருக்கட்டும். குடும்பமாக சந்தோஷமாக சமாதானமாக இருக்க நாங்கள் ஜெபிக்கிறோம். அப்பா இரட்சிப்பை மகன் மேல வைத்து குடிப்பழக்கும் பழக்கம் எல்லாவிதமான தேவை இல்லாத காரியத்தில் இருந்து வெளியே, கொண்டு வாங்க திருமணத்தை வாழ்த்து செய்யுங்க அம்மா பிள்ளை அப்படின்னு குடும்பங்கள் சந்தோஷமா இருக்க ஆசீர்வதிங்க விடுதலையை தாங்க இயேசுவின் நாமத்தினாலே
      ஆமென்

  • @shantharobert3009
    @shantharobert3009 Před 4 hodinami

    Very good sajation

  • @chith_m4270
    @chith_m4270 Před 3 dny

    Amen

  • @GraceMarry-xj8xv
    @GraceMarry-xj8xv Před 2 dny

    Amen