peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collections of worship

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2023
  • peaceful worship (Non Stop ) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | collecion of worship
    00.01 - வாரும் தூய ஆவியே #jersonedinbaro
    05.35- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்#johnsamjoyson
    10.35-நிறைவான ஆவியானவரே#johnjebaraj #johnjebarajsong
    17.20-இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே#josephaldrin #josephaldrinsongs
    25.55-போராடும் என் நெஞ்சமே #gabriel
    31.55-நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை#gabrielthomasraj
    37.10-யேகோவாயீரே#sampchelladurai #jeevanchelladurai
    40.58-நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
    43.20-அழைத்தவரே! அழைத்தவரே!#alwinthomas
    51.25-மறவாமல் நினைத்தீரையா#berchmans_songs #bensamuel
    #christiansongs
    #christianmusic
    #hearttouching
    CONTENT
    1.வாரும் தூய ஆவியே - உம்
    vaarum thooya aaviyae - um
    பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
    pirasannaththai vaanjikkintom
    உம் வல்லமையால் என்னை நிறைத்து
    um vallamaiyaal ennai niraiththu
    நீர் ஆளுகை செய்யும்e
    neer aalukai seyyum
    2.ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
    aayiram aayiram nanmaikal
    அனுதினமும் என்னை சூழ்ந்திட
    anuthinamum ennai soolnthida
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
    kirupaiyum irakkamum anpum konnteerae
    நல்ல எபிநேசராய் என்னை
    nalla epinaesaraay ennai
    நடத்தி வந்தீரே
    nadaththi vantheerae
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    nanti solla vaarththai illai
    1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
    1. kaalai maalai ellaam vaelaiyilum
    என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    ennai nadaththum um karangal naan kanntaen
    தேவை பெருகும் போது சிக்கி
    thaevai perukum pothu sikki
    தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    thaviththidaathu uthavum um karangal naan kanntaen
    எல்லா நெருக்கத்திலும் என்னை
    ellaa nerukkaththilum ennai
    விழாமல் காக்கும் அன்பின்
    vilaamal kaakkum anpin
    நல்ல கர்த்தரே
    nalla karththarae
    3.நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    Niraivaana aaviyaanavarae
    Neer varumpothu kuraivukal maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    Niraivae neer vaarumae
    Niraivae neer veandumae
    Niraivae neer podhumae
    Aaviyaanavarae
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே - 2
    4.இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே
    raththamae sinthappatta iraththamae
    vilaiyaerappetta valla iraththamae
    Yesu kiristhuvin iraththamae
    (enakku) vilaiyaaka sinthappattathae - 2
    iraththamae sinthappatta iraththamae
    vilaiyaerappetta valla iraththamae
    iraththamae sinthappatta iraththamae
    (enakku) vilaiyaaka sinthappattathae
    போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
    பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே
    1. அயலகடல் நடுவினிலே
    அமிழ்ந்து போகின்றாயோ
    கரம் நீட்டும் இயேசுவைப் பார்
    கரை சேர்க்கும் துணை அவரே..
    ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
    என் அருள்நாதர் சமூகத்திலே(2)
    Poradum En Nenjame
    poraadum en nenjamae pukalidam maranthaayo
    paaraalumam Yesu unndu patharaathae manamae
    6.நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
    என்றுறை செய்தேனன்றோ
    கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை
    Naan orupoadhum unnai kaividuvadhillai
    Endrurai seidhaenandroa
    Kadal aazhatthilum akkini soolaiyilum
    unnai kaatthidum belavaanandroa
    Visha sarbangaloa singa koottangaloa
    Bayam vaendaam un arugil naan
    Endrunai seidhavarai aaraadhipoam
    Aaviyil aaraadhanai
    7)யேகோவாயீரே
    எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)
    1. என் எதிர்பார்ப்புக்கு மேலாக
    செய்பவரே
    என் ஜெபங்கள் அனைத்திற்கும்
    பதில் தருவீரே (2)
    ஆராதனை-3
    உமக்கே (2)
    yaekovaayeerae
    enakkellaam neerae
    en thaevaiyellaam santhippeer (2)
    1. en ethirpaarppukku maelaaka
    seypavarae
    en jepangal anaiththirkum
    pathil tharuveerae (2)
    aaraathanai
    8.நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - (2)
    நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2)
    நம்புவேன் என் இயேசு ஒருவரை
    1. naan nirkum poomi nilaikulainthu alinthaalum
    en nampikkaiyin asthipaaram asainthaalum - (2)
    naan nampuvatharku ontumillai entalum
    nampuvaen en Yesu oruvarai - (2)
    nampuvaen en Yesu oruvarai
    9.அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே
    எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
    alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    please share comment and subscribe my youtube channel for more updated videos
    @buddyjas
    GOD BLESS YOU
  • Hudba

Komentáře • 77