EBENESARAE COVER | ABBA BEATZ feat Melvin Abraham | Ebinesarae Arathanai | Tamilchristiansong

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2021
  • Follow US in Social Media:
    / abbabeatz
    / abba-beatz-10830110723...
    For more videos from us:
    / @abbabeatz
    Official Website:
    www.abbabeatz.com
    Our sincere thanks to Pastor Reegan Gomez
    Rap Lyrics & Vocals by Melvin Abraham
    Instruments played by Joel & Abi
    Mastering by Vishnu
    Video Edit by A.J. Samuel Arulraj
    Videography by Vinoraj (in Swiss) & Yoges Studios (in Malaysia)
    Music Arrangements & Produced by ABBA BEATZ
    #tamilchristiansong #tamilcover #tamilchristiancover
    #tamilremix #tamilchristianremix #abbabeatz #melvzay #tamilsong #tamilrap #tamilhiphop #reegangomez #gospelrap #2021hitsong #2021remix #ebenesare #newchristiansong #christiandance #tamilbhangra
  • Hudba

Komentáře • 1,5K

  • @stanelyjones8754
    @stanelyjones8754 Před 2 lety +116

    மறப்பேனோ உமது அன்பை , மண்டியிடுவேன் உம் பாதத்திலே...இந்த வரியை உங்கள் குரலில் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர்த்துளி சகோதரி ❤️

  • @reegangomezr
    @reegangomezr Před 3 lety +831

    God Bless You..

  • @k.muralihdfc2015
    @k.muralihdfc2015 Před 2 lety +111

    எபிநேசரே ஆராதனை
    என் துணையாளரே ஆராதனை
    மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை
    மண்டியிடுவேன் உம் பாதத்திலே
    எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
    பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
    உமை விட்டு எங்கோ நான்
    சென்றபோதும்
    எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
    நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
    நிர்மூலமகாமல் காத்தீரையா
    கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
    கனிவாக என்னை நீர் தேற்றினீரே
    இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
    மறந்தீரோ என்று நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைதீரையா.

  • @dinothde
    @dinothde Před 2 lety +61

    Iam Hindu🕉️but I Love Jesus😘✝️🙏

  • @oviyatharaa
    @oviyatharaa Před rokem +82

    I am hindu... But i love very much jesus...
    Sister voice super 😍😍

  • @thilagathilaga9899
    @thilagathilaga9899 Před rokem +15

    யாரும் இல்லா இந்த உலகில் நீர் மாத்திரமே என் துனையாளர் நீர் என்னோடு இருக்க மனுஷன் எனக்கு என்ன செய்வான் ❤️💯🙏

  • @jagansocrates6064
    @jagansocrates6064 Před 2 lety +27

    *மறந்தீரோ* வரிகளில் ஆண்டவரின் அன்பு உங்களின் குரல் வழியே,,
    எங்கள் மனதிலும் கண்களிலும் கண்ணீர்.

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +1

      Nandri, magimai awar oruvarukee

  • @jeniladaphney7269
    @jeniladaphney7269 Před 2 lety +191

    Sister உங்க voice sema..... மறப்பேனோ உமது அன்பை..... 😭😭😭😭😭😭மனதை உருகிற்று

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před rokem +21

    🌹சிஸ்டர் தினமும் நைட் உங்க பாடலை கேட்டு விட்டுதான் தூங்குவேன் நல்ல குரல் வளம் 🙏❤

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +2

      All glory to Him alone. ❤️

  • @salomip2639
    @salomip2639 Před 2 lety +20

    Maradheero endru naan azhudhenaiya..marapeno endru solli anaitheeraiya..❤️

  • @jsivajsiva7681
    @jsivajsiva7681 Před rokem +3

    உங்களுடைய வழிகளை கர்த்தர் மாத்திரம் அறிவார் 🙏❤️ ஆமேன் ❤️🙏 சேனைகளின் கர்த்தர் ராஜ ரீகம் பண்ணுகிறார்

  • @melvin6117
    @melvin6117 Před 2 lety +7

    மறந்தீரோ என்று நான் அழுதேன்னைய்யா 💯😢மறப்பேனோ என்று சொல்லி அனைத்தீரைய்யா 👌❤️😇

  • @manassehyoseph616
    @manassehyoseph616 Před 2 lety +4

    மறப்பேனோ என்று சொல்லி அழைத்திறயா super👏👏👏

  • @amose8245
    @amose8245 Před 2 lety +3

    உண்மையிலேயே ஒரு தெய்வீக குரல், கேட்டதும் பரவசம் அடைந்தேன். முகபாவனையும் குரலும் என் கண்ணை கலங்க வைத்தது. 👌🤝💐

  • @Dhivyadhivya-fu5bz
    @Dhivyadhivya-fu5bz Před 3 měsíci

    My love jesus thanks your song

  • @SuthakaranKaran-qz4gg
    @SuthakaranKaran-qz4gg Před 29 dny +1

    Good. blasu ❤❤❤❤

  • @palrajsolomon6937
    @palrajsolomon6937 Před 9 měsíci +3

    இருள் என்னை சூழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயில..... சூப்பர் லையன் நன்றி அப்பா ஸ்தோத்திரம்.....

  • @durai3020
    @durai3020 Před rokem +11

    Akka your voice is very beautiful and as you have sung the song in the presence of the God so i can feel it

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem +3

      Praise god brother. Thank u
      God bless u ❤️

  • @avincent_thomas
    @avincent_thomas Před 2 lety

    இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
    மறந்தீரோ என்று நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா

  • @sudhasudha6222
    @sudhasudha6222 Před 2 lety

    Marapeno endru solli azhaitheeraiya🥺 thank you God 🙏

  • @user-rr1ok3ju6m
    @user-rr1ok3ju6m Před 3 lety +11

    200 Time ku mela kettuten intha song😍😍😍😍😍Semmaya irukku unga voice😇😇🎶🎶🎶🤗

    • @abbabeatz
      @abbabeatz  Před 3 lety +1

      😅😅 Romba nadri
      Hope u don't get tired of it
      Much love bro❤
      God bless u!

  • @inikaalamselladhuyesuvaika3067

    அப்பாவுக்கு மகிமை.
    அக்கா உங்க இந்த பாடல் சில மாசத்துக்கு முன்பு ஸ்டேட்டஸ் ல பார்த்தேன்.கிட்ட தட்ட 10 முறைக்கு மேல பார்த்தேன்.காரணம் இந்த பாடலுக்கு ஏற்ற போல உங்கள் கண்களில் கண்ணீர் வருவது போல வீடியோ வில் பார்த்தேன்.அந்த வரிகளுக்கும், உங்கள் முகத்திற்கும் சேர்த்து ஒரு மகிமை என்னை நிரப்பி கொண்டே இருந்தது...அதோடு இன்று அந்த பாடல் முழுவதும் இருக்குமா என்று தேடும்போது தான் உங்க சேனல் இருந்தது.தேடி தேடி ஒரு வழியாக கண்டு பிடித்து இப்போது பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்..கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்று அறிவேன்..தொடர்ந்து தேவனை புகழ்ந்து பாருங்கள்.சகோதரன் பங்களிப்பும் அதிகமாக உள்ளது என்று அறிவேன்..உங்கள் டீம் சூப்பர் அக்கா. உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன்.
    நான் (இனி காலம் செல்லாது இயேசுவை கண்டு கொள்) ஊழியத்தின் பிரவீன்...fb ல பேஜ் இருக்கும் அக்கா.நன்றி

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Hai praveen Thank u so much.Praise be to him.🙌🏻
      God is Good. God bless u
      Much Love bro ♥️

    • @inikaalamselladhuyesuvaika3067
      @inikaalamselladhuyesuvaika3067 Před 2 lety +1

      @@abbabeatz praise God brother and sister

  • @SuthakaranKaran-qz4gg
    @SuthakaranKaran-qz4gg Před měsícem

    Super songs forever 💕💕💕💕💕💕 💕💕💕💕💕💕💕💕 💕💕💕💕💕💕💕💕💕

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Před 2 měsíci

    🙏😭😭ஆமென் அப்பா 🙏

  • @melvinabraham9580
    @melvinabraham9580 Před 3 lety +30

    I take pride in collaborating with the best, Abba Beatz for the glory of our Lord Jesus Christ‼️♥️

    • @abbabeatz
      @abbabeatz  Před 3 lety +3

      👌🥰

    • @maryesthersheryll6699
      @maryesthersheryll6699 Před 6 měsíci

      Super. I'll pray to Jesus to get me a chance with ABBA Beatz too.
      To magnify HIS Name only. Amen.

  • @elshaddaimediarmm7744
    @elshaddaimediarmm7744 Před 3 lety +9

    Super anna vera level work

  • @janathajasmine5614
    @janathajasmine5614 Před rokem

    Sister, மறபபேனோ உமது அன்பை என்றவன்னமாய் உங்க Voice யும், மறக்க முடியவில்லை , காதுகளில் தொனித்துக்கொண்டே இழக்கிறது , எப்போது இந்தியா வ௫வீர்கள் we want to hear your live Voice in our Church , கிறிஸ்துவின் கி௫பையில் இன்னும் அதிகதிமாய் வளர்ந்து பெ௫குவீகளாக , இன்னும் ஏராளமான ஜீவராக பாடல்களை எதிா்பாா்க்கிறோம் , கா்த்தா் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்துவாராக , உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் , உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் ஈஸ்டர் வாழ்த்துக்கள் .

    • @abbabeatz
      @abbabeatz  Před rokem

      Hi, Thank u, Praise God
      Lots of love, Janatha. god bless u
      Hope to see you all soon in India
      Happy Easter 🥰
      Much Love ❤️

  • @amyjemy4850
    @amyjemy4850 Před 2 lety +2

    எபிநேசரே ஆராதனை
    என் துணையாளரே ஆராதனை
    மறப்பேனோ உமது அன்பை
    நான் மறப்பேனோ உமது அன்பை
    மண்டியிடுவேன் உம் பாதத்திலே
    1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
    பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
    உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
    எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
    2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
    நிர்மூலமகாமல் காத்தீரையா
    கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
    கனிவாக என்னை நீர் தேற்றினீரே
    3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
    மறந்தீரோ என்று நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
    Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை Lyrics in English
    epinaesarae aaraathanai
    en thunnaiyaalarae aaraathanai
    marappaeno umathu anpai
    naan marappaeno umathu anpai
    manntiyiduvaen um paathaththilae
    1. eliyonai kannNnokki paarththeeraiyaa
    peyar solli ennai alaiththeeraiyaa
    umai vittu engaோ naan sentapothum
    enai thaeti enna pinnae vantheerayyaa
    2. neer en mael vaiththa um kirupaiyinaal
    nirmoolamakaamal kaaththeeraiyaa
    kadungaோpaththaal ennai atiththaalumae
    kanivaaka ennai neer thaettineerae
    3. irul ennai sulnthitta naeraththilae
    vali ontum ariyaamal thavikkayilae
    marantheero entu naan aluthaenaiyaa
    marappaeno entu solli annaiththeeraiyaa

  • @sinchanff4198
    @sinchanff4198 Před 2 lety +27

    Recently addicted to this song...God bless u more sis🥰🥰

  • @anantkumar634
    @anantkumar634 Před 2 lety +4

    Verra level semmaa voice My herat touching this song

  • @user-ol8vm7yl3u
    @user-ol8vm7yl3u Před měsícem

    Akka nalla paduringkal thevan naamam மகிமை padatdum

  • @vannilavannila2406
    @vannilavannila2406 Před 2 lety +1

    Good night Jesus

  • @cherrygirlcherry7840
    @cherrygirlcherry7840 Před 2 lety +7

    My fav song ...... beautiful voice sis ...god will bless you....ur all song's r very nice sis an bro... keep it up...jesus will always with u...be blessed....keep rocking both of you..😊

  • @sweetykani1715
    @sweetykani1715 Před 2 lety +3

    Akkave sama akka sama voice.God bless u ka ......1st time I m hearing this song ka

  • @braburakshanbraburakshan7982

    சிஸ்டர் அருமையான பாடல் நெஞ்சை கரைய செய்யும் padal

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před měsícem

    Yella soolnilaiyilum yengalai thookibiruthum padal praise the lord of jesus christ 🎚️🎚️

  • @hardikkotty7696
    @hardikkotty7696 Před 2 lety +6

    Wow...
    Amezing song..
    Spr voice sister..keep it up..
    Recent fav song 👍❤️
    God bless u☺️

  • @silasemmanueljoseph1004
    @silasemmanueljoseph1004 Před 3 lety +4

    Hebat. Melvin & Abba beatz..

  • @sibishalma2169
    @sibishalma2169 Před rokem +1

    Abba beats cover music is a cinema bgm 😢

  • @svmmathu921
    @svmmathu921 Před 2 lety +1

    இந்த உலகத்துல எத்தனையோ பேர் ' இயேசுவை ' மறந்து பின் மாற்றமாய் வாழ்கிறார்கள்.ஆனால் இந்த பாடலில் அழகான வரி " மறப்பேனோ உமது அன்பை " என்ற வரி . அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் .

  • @noahjeevan3267
    @noahjeevan3267 Před 3 lety +8

    Wonderful, may God bless you

  • @user-ww1ez8nx4l
    @user-ww1ez8nx4l Před 3 lety +6

    Nanba! ♥️

  • @subhasuba4425
    @subhasuba4425 Před 22 dny

    Sema heart touching song like it voice ❤

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 2 lety

    AMEN AMEN AMEN CHELLA YESU APPA

  • @praveenkumarkumar7031
    @praveenkumarkumar7031 Před 2 lety +7

    Recently adicted this song .....sis ..u r voice also superb......

  • @asonr.karthika2434
    @asonr.karthika2434 Před 2 lety +8

    Woww sister praise the Lord,and i am getting the tears through by the way your singingg that such aa nicee feelable linesssss

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety

      Awww thank u bro much Love ❤
      Be blessed

  • @YehovahShalomMedia
    @YehovahShalomMedia Před 2 lety +2

    Super akka god bless you akka amen

  • @muruganisak4539
    @muruganisak4539 Před 11 měsíci +1

    My favourite song

  • @jesusislife5157
    @jesusislife5157 Před 2 lety +3

    Amazing God bless u 🥰❤🙏💫

  • @shibin95
    @shibin95 Před 2 lety +8

    oooohh God .. such a feeling.. and wonderful lyrics.. heard with tears.... God bless...pls do more colab... waiting...,,🌹🌹🥰🥰🥰🥰❤️❤️❤️

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Awwwe thank u ♥️
      Sure we will do. Stay blessed much Love

  • @jenijennifer6969
    @jenijennifer6969 Před 2 lety

    My favourite song Appa........... Pray us..........

  • @k.joseph4466
    @k.joseph4466 Před 10 měsíci +2

    பாடல் கேட்க கேட்க அருமை பாடல் வரிகள் அறுதல் தருகிறது ஆமென்

  • @dhiyaselvi4288
    @dhiyaselvi4288 Před rokem +15

    Recently atticted to this song ❤ sister your voice amazing

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 Před 2 lety +5

    This version jesus in more faith my heart on birth ,really good rap song. Good work ya.

  • @lovelysam7023
    @lovelysam7023 Před rokem

    Sis indha song ketu romba aluthuten romba touch pannitu Jesus unga voice la avangaloda kastatha solirukanga

  • @user-ok9te1gg6e
    @user-ok9te1gg6e Před měsícem

    Praise the Lord sister..soul of your voice sister..

    • @abbabeatz
      @abbabeatz  Před měsícem

      ♥️🥰 much love. Thank u

  • @priyagodsgrace4438
    @priyagodsgrace4438 Před 2 lety +4

    Awesome lyrics.... Jesus gave a unconditional love❤️😍✝️

  • @RajaRaja-ih2dx
    @RajaRaja-ih2dx Před rokem +3

    Recently addicted to this song ❣️ God bless you akka ❤️ amen hallelujah 🙏

  • @reenamarynoelgoodman8994
    @reenamarynoelgoodman8994 Před 2 měsíci

    Ennota best medicine in heavy pain heart la irukum pothu intha song praise the lord ❤

  • @NesarinAnbu
    @NesarinAnbu Před 6 měsíci +1

    Amen ennai marava dhevan yesu❤❤

  • @melinaabrahamns7538
    @melinaabrahamns7538 Před 3 lety +5

    Wow 🤩

  • @keerthanakeerthana6448
    @keerthanakeerthana6448 Před 2 lety +5

    Melting voice🤩❤✨
    It's really killing me😇😇💞JESUS❤✨

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety

      Hope u r alive 😅 God bless u
      Much love sis ♥️

  • @jeyasreepaul5985
    @jeyasreepaul5985 Před rokem +2

    பிரதர் பாட்டு முடியறதுகுளே அருமையான மெசேஜ், அழகான வரிகளில் கொடுத்து விட்டார். சிஸ்டர் ரொமான்ஸ் அழகாருக்கீங்க. அர்ப்பணிப்போடு அருமையாக பாடுனீங்க. இன்னும் நிறையா பாட்டு யேசப்பாவை புகழ்ந்து படுங்க ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼❤❤❤👍👍👍🤝🤝🤝🤔🤔💐💐💐🌹🌹🌹🥰🥰🥰

  • @DanielDaniel-vy3zh
    @DanielDaniel-vy3zh Před 5 měsíci

    Hi super very nice beautiful song price god

  • @ashwiniarputha6757
    @ashwiniarputha6757 Před 2 lety +3

    Thank you dad for giving a wonderful voice.... Glory to God... Innum vallamaiya payanpaduthunga...

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Awee Thank you sis♥️♥️ Praise be to him 🙏🏼 God bless u!

  • @roshansilva1329
    @roshansilva1329 Před 3 lety +5

    Very nice song

  • @UthayanUthayan-fu7kn
    @UthayanUthayan-fu7kn Před 7 měsíci

    Marappeno umathu anbai❤

  • @mdconstructiontamil2954

    First beats in tn for jesus

  • @thamasprince6856
    @thamasprince6856 Před 2 lety +3

    No words to describe this song, make me tears and goosebumps, thanks to be god

  • @gauriabraham4653
    @gauriabraham4653 Před 3 lety +4

    அருமை அருமை❤️🙌

  • @RaviChandran-xk4ig
    @RaviChandran-xk4ig Před 2 lety +1

    எபினேசரே நன்றி அப்பா

  • @tkannankannan1594
    @tkannankannan1594 Před rokem +1

    Devan ungallai aseervathipar devanekka magimai unndaavathaga amen 🙏🙏🙏

  • @gunarajasubramaniam7004
    @gunarajasubramaniam7004 Před 3 lety +3

    Wow... Super. Singing beautifully and rap simply awesome. Nice Modification. God bless.

  • @abimani7368
    @abimani7368 Před rokem +4

    Super voice sister god bless you ❤️❤️🙏✨

  • @mythiliperumal7168
    @mythiliperumal7168 Před 22 dny

    Heart touch mam... Feeling buster

  • @ludoludo3193
    @ludoludo3193 Před 10 měsíci +1

    Your voice la marantheero entru solli aluthennaiya
    Marapeno entru solli anaitherraiya
    Very touching lines

    • @abbabeatz
      @abbabeatz  Před 10 měsíci

      Praise god ❤️
      Thank u. god bless u

  • @jeniferjeyanthi3428
    @jeniferjeyanthi3428 Před 2 lety +17

    Love this cover song... N ur reaction n ur voice is awesome.. U ve nailed it..

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Awww thank u sis ♥️
      Much love. God bless u

    • @maryesthersheryll6699
      @maryesthersheryll6699 Před 6 měsíci

      Same here I was noticing the same about her.
      Your face personified the HOLY Spirit within you.
      Jesus made me listen to this song a GUZILLION times and each time I listened to it; Jesus kept saying to me, " look into her face, look into her face and at the holiness of her natural beauty that I've bestowed her with and you be blessed too"
      God bless you and your works. Amen. Hallelujah!
      I wish to have you on my stage with this number someday soon. Be ready!

    • @abbabeatz
      @abbabeatz  Před 24 dny

      Aweee, thank u, sis
      God is good! Praise be to him.
      Much love, god bless u more ♥️♥️

  • @bhuvanasrinivasan3595
    @bhuvanasrinivasan3595 Před 2 lety +9

    So many times I heard this song lyrics an voice very super.. all ur worship songs are very nice.. God bless u.. Glory to God..

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Thank you. Glory to Him alone.

  • @nagarajnagaraj7338
    @nagarajnagaraj7338 Před 2 lety +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம்.

  • @KarpagamG-ry7fs
    @KarpagamG-ry7fs Před měsícem

    ❤❤❤❤❤❤அமென்

  • @janemohan3315
    @janemohan3315 Před 2 lety +3

    Praise GOD💐💐

  • @kaverithangavel5916
    @kaverithangavel5916 Před 2 lety +3

    Amesing song...💐
    Excellent voice... 👌👌👌

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Thank u.. much love ♥️ 😊

  • @rajeshkuttibabu1514
    @rajeshkuttibabu1514 Před 2 měsíci

    Praise the lord sister. Very nice song and singing. God bless you. I come Europe I want meet you sister

  • @gracegospeleditz7838
    @gracegospeleditz7838 Před 2 lety +1

    Super this generation pepole like song

  • @ajgalaxy1181
    @ajgalaxy1181 Před 2 lety +4

    Simply Amazing. 💫💥

  • @elizaelizabeth6947
    @elizaelizabeth6947 Před 2 lety +4

    Lovely voice sister....love u

  • @anusuya371
    @anusuya371 Před 16 dny

    Amen🙏🙏😭😭😭😭

  • @tinadevar9412
    @tinadevar9412 Před rokem

    i love you jesus,,,,, my jesus was always be beside me to guide me to move forward in this cruel and cruelest world,,,,

  • @silvanchristina4391
    @silvanchristina4391 Před 3 lety +4

    Woohoo...so cool...😍🔥🔥

  • @prabavathivshift2259
    @prabavathivshift2259 Před 2 lety +3

    Very nice song 👍God bless you sister🙏

  • @mahimamahima1061
    @mahimamahima1061 Před 4 měsíci

    ஏனோ எப்போ கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது 😢

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 Před rokem +1

    என் குழந்தையும் உம்மை பாடும்.... ஜீவன் உள்ள வரை 🙏✋✋✋✋✋

  • @sowmiyasowmiya5196
    @sowmiyasowmiya5196 Před 2 lety +4

    Sister unga voice semaaaa 😍😍😍😍😍Jesus bless you sister

  • @023_johnthmasjacsice8
    @023_johnthmasjacsice8 Před 2 lety +3

    I love very much this song 💕

  • @santhsanth5848
    @santhsanth5848 Před 6 měsíci +2

    Super❤song

  • @leenalakshana3553
    @leenalakshana3553 Před 6 měsíci +1

    Most addictive song💯💯💯🙏

  • @rajKumaR-de5sf
    @rajKumaR-de5sf Před 2 lety +4

    Singing style Vera level sister, God bless you 👍

  • @januskhazar237
    @januskhazar237 Před 2 lety +6

    this song is DOPE!!!!!! Literally everything about it...the beat, her voice, singing., the rap verse....no words!!! this mix is just PERFECT 🤩🔥🔥🔥🔥🔥🔥🔥
    thANK YOU SO MUCH FOR MAKING THIS
    Praise Yah

    • @abbabeatz
      @abbabeatz  Před 2 lety +1

      Thank you♥️ All glory be to the King ☝🏻
      Much love god bless you

    • @shenarohan347
      @shenarohan347 Před rokem +1

      @@abbabeatz ❤️

  • @EMPraveenabPraveena
    @EMPraveenabPraveena Před 2 lety

    Amen appa

  • @Rohitmithra
    @Rohitmithra Před 2 lety

    Amen ummaiyaave Jesus ah naan romba miss pannuren.... Aanaalum Jesus enna marakkala.... Ellarum maranthaalum, Jesus Enna marakkala..... Ummaiyaave intha song ah paathina Reegan Gomez pastor aiyyaa ku thanks solluren 😭😭😭😭😭😭😭😭😭