Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2018
  • Lyrics & Tune: Pastor Lucas Sekar
    Artist: Pastor Lucas Sekar
    Music: Alwyn
    Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V
    Download Pastor Lucas Sekar Albums: revivalmedia.net
    Pastor Lucas Sekar
    is available to minister in your revival or special meetings. For more details
    call us at +91 9841-374-773

Komentáře • 2,4K

  • @ponnarsankar856
    @ponnarsankar856 Před 8 měsíci +67

    நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தேன் ஆண்டவரின் கிருபையினால் தான் எங்களை நல்லபடியாக வாழவைக்க வந்த இயேசு அப்பா இயேசுவே ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் அலேலுயா ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Před 8 měsíci +197

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @reeganreegan1681
    @reeganreegan1681 Před 2 lety +106

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
    காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துது
    நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
    பெலவீன நேரங்களில் உம் கிருபை
    தினமும் என்னை தாங்கினதய்யா
    உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்
    உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
    நான் நம்பும் கேடகம் நீரே என் கோட்டை துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே - உங்க கிருபை
    எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்
    மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
    என் ஆஜ்ணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே - உங்க கிருபை

  • @johnmohandoss1365
    @johnmohandoss1365 Před 3 lety +114

    உண்மையில் உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாது அப்பா.நன்றி அப்பா.

  • @jhonshanmugam880
    @jhonshanmugam880 Před 3 lety +1310

    காவல் துறையில் பணி புரியும் நான் இன்றளவும் அவர் கிருபையால் நிலை நிற்கின்றேன்

  • @sophiagetsial4118
    @sophiagetsial4118 Před 2 lety +14

    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாது இயேசப்பா நாங்க தகுதி அற்றவர்கள் உங்க கிருபை தான் அப்பா எங்களை வாழ வைக்குது இயேசப்பா

  • @leniroseleniroselenirosele888

    எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு இயேசுவிடம்

    • @jesuraj2315
      @jesuraj2315 Před rokem +9

      கிழக்கிலிருந்து மேற்க்குவரை
      மன்னிக்கும் தேவரின்
      உயர்ந்த அடைக்கலம் . கிருபை...

    • @paulsimiyon467
      @paulsimiyon467 Před rokem +5

      Yes 100%

    • @mahe3782
      @mahe3782 Před rokem +3

      Amen appa 🥺🙏nandri daddy unga kirupaikaga 🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😇😇😇😇

    • @VijayaKumari-wn3ho
      @VijayaKumari-wn3ho Před rokem +3

      ​@@jesuraj2315 😊

    • @rubilaj8265
      @rubilaj8265 Před 11 měsíci +1

      Yes💓

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist Před rokem +14

    நான் இந்த பாடலை பாடலாக கருதவில்லை
    அன்பர் இயேசுவின் அன்பை காண்கிறேன்......லாக்காஸ் ஐயாவுக்கு நன்றி

  • @tamilchristiantutor22991
    @tamilchristiantutor22991 Před 3 lety +540

    Right lyrics:
    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
    முடியாதப்பா வாழ தெரியாத ப்பா (2)
    1. காலை(யில்) எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது(2)
    நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தாங்கினதய்யா
    என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே(2)
    -உங்க கிருபை
    2.உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் (2)
    உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
    நான் நம்பும் கேடகம் நீரே
    எனது கோட்டை நீரையா
    என் கோட்டை துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே (2) - உங்க கிருபை
    3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்கச் செய்தீர்
    மான்களின் கால்களைப் போல பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்கச் செய்தீரே
    என் அரணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே - உங்க கிருபை

  • @justinprabhu8511
    @justinprabhu8511 Před 2 lety +57

    கேன்சர் நோயில் இருந்து கிருபை தாருங்கள் அப்பா என் கணவருக்கு விடுதலை தாருங்கள் அப்பா please pray for my husband

    • @paulwestlin
      @paulwestlin Před 3 měsíci

      I pray for u God Grace believe u

    • @shanlikiddiesworld7900
      @shanlikiddiesworld7900 Před 2 měsíci

      எப்பக்கம் நெருக்கம் பட்டாலும் கலங்க மாட்டேன் இயேசுவே

    • @dhanusriduraisami
      @dhanusriduraisami Před měsícem

      🙏இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் 🙌
      அப்பா உமது மகனை உம் வலது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ராஜா. ஏந்திக்கொண்டு சுகப்படுத்துவீராக 🙏-----ஆமென்

    • @Devar-rd3jh
      @Devar-rd3jh Před 13 dny

      கவலைப்படாதீங்க சகோதரி இயேசப்பா வால் எல்லாம் கூடும் அவர் உங்கள் கணவருக்கு சுகம் கொடுப்பார் கவலைப்படாதீங்க

  • @kotturichandu5509
    @kotturichandu5509 Před 21 dnem +3

    நான் தெலுங்கன் நான் ஆந்திராவைச் சேர்ந்தவன், தமிழ் என்ற தமிழ் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது நான் தினமும் கேட்கிறேன் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

  • @j.j.s.8775
    @j.j.s.8775 Před 3 lety +156

    எத்தனை தடவ கேட்டாலும் கண்ணீரை நிறுத்த முடியல .....

  • @MrDoss1978
    @MrDoss1978 Před 8 měsíci +61

    இந்தப் பாடலை தனிமையில் உணர்ந்து கேட்கும் போது கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை நன்றி இயேசப்பா

  • @yeshuahammashiachtrueworsh8041
    @yeshuahammashiachtrueworsh8041 Před 4 měsíci +12

    அப்போஸ்தலர் 2:38
    பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

  • @blessonpaulprabhu2817
    @blessonpaulprabhu2817 Před 9 měsíci +18

    கிருபை அருமையானதும்👌 அது ஜீவனை பார்க்கிலும் மிகவும் நல்லது.👌

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 9 měsíci +11

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @ravi.pravi.p5363
    @ravi.pravi.p5363 Před 3 lety +120

    நான் உயிரோடு இருப்பது உங்க கிருபை தான் Thank you jesus

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x Před 4 měsíci +8

    En வாழ்வில் எல்லாமே கர்த்தருடைய கிருபைத்தான் பாஸ்டர் thankyou halleluya🙏🙏

  • @agunasister2166
    @agunasister2166 Před 2 lety +19

    நான் கர்த்தருடைய கிருபையினால் வாழ்கிறேன் தேவனுக்கே மகிமையும் துதியும் கனமும் செலுத்துகிறேன் 🙌👏👏👏👏👏👏

  • @meenaakshaya7159
    @meenaakshaya7159 Před 4 lety +590

    நா உயிரோடு இருப்பது உங்க கிருபை தான் thank u jesus

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 7 měsíci +16

    ஆமென் அல்லேலூயா 🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chuttithangam4511
    @chuttithangam4511 Před 2 lety +8

    My daughter is 1 3/4 years old, She is singing this song whenever going to sleeping....I love this song

  • @vasuvasu-pl5pz
    @vasuvasu-pl5pz Před 2 měsíci +4

    என்னை திணமும் தேற்றும் பாடல் வேலை செய்துகொண்டே திணமும் பாடும் ஆசீர்வாதம் மிகுந்த பாடல் நன்றி நன்றி இயேசப்பா தேவனின் வார்த்தைகள் பாடல் வடிவில் கொடுத்த என் அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா ஆமென் ஆமென்

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 Před 4 měsíci +4

    என் அன்பு சகோதரர் அவர்களுக்கு விஷேச ஞானத்தை வைத்துள்ளார் என் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤💐💐

  • @santhiyagowri6060
    @santhiyagowri6060 Před 4 lety +250

    நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உம் கிருபையே அப்பா....
    நீங்க இல்லாம வாழ முடியாதய்யா....

  • @kariyamanv2304
    @kariyamanv2304 Před 3 lety +290

    நான் இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்டேன் ரொம்ப அருமையாக இருக்கிறது உங்க கிருபை இல்லாம வாழ முடியாது அப்பா

    • @kalaichelviselvi8436
      @kalaichelviselvi8436 Před 3 lety +1

      Jesus god true god

    • @arumugamk8547
      @arumugamk8547 Před 3 lety

      Aaaaaaaaaaaaaaaaamenn

    • @indrav3600
      @indrav3600 Před 3 lety

      Yessappa kirubai illama it is impossible to live in the self centered world. Yessappa we need your Grace every seconds Appa.

    • @indrav3600
      @indrav3600 Před 3 lety +1

      Praise God and Thank you father for Lucas Anna songs and messages.

    • @anbuselvi6283
      @anbuselvi6283 Před 2 lety

      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

  • @jenijeni5159
    @jenijeni5159 Před 25 dny +2

    ஆண்டவருடைய கிருபை இல்லாம இந்த உலகத்துல வாழவே முடியாது❤

  • @antonyraj8294
    @antonyraj8294 Před 3 měsíci +5

    அற்புதமான பாடல் ஐயா..... இயேசுவுக்கே புகழ்....நன்றி இயேசவே

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Před 4 lety +413

    தகுதியற்ற எங்களுக்கு உம் கிருபை தந்தீரே உமக்கு நன்றி இயேசுவே. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joelramesh819
    @joelramesh819 Před 3 měsíci +5

    என் வாழ்க்கையில் ஓவ்வொரு நிமிடமும் நீர் கொடுத்த கிருபை ஐயா....

  • @user-ye5zy4lk6f
    @user-ye5zy4lk6f Před 3 měsíci +4

    ஆண்டவரே இந்த உலகத்தில் என்னை சந்தோசமாக வாழ செய்க இயேசப்பா

  • @brokuttysamuelvillupuram8490
    @brokuttysamuelvillupuram8490 Před 3 měsíci +4

    Amen கிருபையால் நிலை நிற்கிறேன் நான் நன்றி இயேசுவே

  • @bharathimeena4838
    @bharathimeena4838 Před 3 lety +194

    இந்தப் பாட்டு எங்க இருதயம் ரொம்ப கலங்க வைத்தது இந்த பாட்டை பாடினது பாஸ்ட் அப்பாவுக்கு ரொம்ப நன்றி நன்றி அப்பா

  • @knoxmani6577
    @knoxmani6577 Před 4 lety +523

    இந்த பாடலை கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் என்னை மீறி வருகிறது...அருமையான வரிகள். கர்த்தரின் கிருபை மிகவும் பெரிது.நன்றி இயேசுவே

  • @sattanathan6336
    @sattanathan6336 Před rokem +14

    உங்க கிருபைதான் எங்களை வழி நடத்துப்பா நன்றி இயேசு அப்பா

  • @leotolstoy7258
    @leotolstoy7258 Před 3 měsíci +3

    Ethanai murai kettalum salikkadha ontru intha kirubai song thankyou lord Jesus ❤❤❤love u appa

  • @muthurajm4605
    @muthurajm4605 Před 3 lety +80

    எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை மறந்து நல்ல தூக்கம் தரும். அருமையான பாடல்

  • @samson31072
    @samson31072 Před 4 lety +204

    எப்பக்கம் நெருக்கம் பட்டாலும் கலங்க மாட்டேன் நன்றி இயேசுவே

  • @neelaelavarasi4097
    @neelaelavarasi4097 Před 9 měsíci +2

    ஏசப்பா உங்க கிருபை மட்டும்தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் plz. பா இன்னும் தாங்க பா கிருபை. இருதயம் காயப்பட்டு கலங்குது

  • @pastorannaraj4410
    @pastorannaraj4410 Před rokem +3

    இயேசு தெய்வமே..உங்க கிருபை இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை பா.. ஏசாயா உமக்கு ஸ்தோத்திரம்

  • @vinodhkumar1615
    @vinodhkumar1615 Před 3 lety +17

    ஆமா ஆண்டவரே உங்க கிருபை இல்லாம எங்களால ஒரு நிமிடம் கூட வாழ முடியாதுப்பா....

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 3 lety +25

    நான் வாழ்வது உங்க கிருபையால்தான் இயேசுராஜா ❤ பாஸ்டர் ஐயா உங்க எல்லா பாடல்களும் உயிரின் கடைசிவரை போய் தன்னிலை உணர்ந்து, முழுஆத்துமாவோடும் ஆண்டவரை துதிக்கவைக்கிது ❤🙏 நன்றி பாஸ்டர் ஐயா ❤❤❤❤❤

  • @muthuvenkatachalam397
    @muthuvenkatachalam397 Před rokem +1

    உங்க கிருபையில்லாமே வாழ தெரியாது இயேச்சப்பா...

  • @manigandanm6420
    @manigandanm6420 Před rokem +1

    உங்க கிருப எனக்கு தங்க அப்பா முடியலா ஏசுவே உதவி செய்ங்க அப்பா

  • @tanyaeleora9940
    @tanyaeleora9940 Před 3 lety +10

    Unga Kirubai Illama Vaala Mutiyaathappaa
    Unga kirupai illaama vaala theriyaathappaa
    Naan nirpathum unga kirupai thaan
    Naan nilaippathum unga kirupai thaan
    Naan nirpathum nilaippathum unga kirupaithaanappaa
    Kaalaiyil elunthavudan puthu kirupai thaanguthu
    Vaalnaal muluvathum makilchchikkullae nalththuthu
    Nirmoolamaakaamalae ithuvarai kaaththeer aiyaa
    Pelaveena naerangalil um kirupai
    Thinamum ennai thaanginathayyaa - Unga Kirubai
    1. Umathu kirupaiyinaal saththurukkalai aliththiduveer,
    Aaththumaavai sanjalappaduththum yaavaraiyum sangarippeer
    Unathu atimai naan aiyaa enathu theyvam neer aiyaa
    Naan nampum kaedakam neerae en kottai thurukam
    Naan nampum kaedakam neerae - Unga Kirubai
    2. Eppakkam nerukkappattum odungi naanum povathillai
    Kirubai mael kirupai thanthu kaal oonti nadakka seytheer
    Maankalin kaalkalai pola pelanaay oda seytheerae
    Uyarntha sthalangalil ennai thidanaay nadakka seytheerae
    En aajnum kottai uyarntha ataikkalam neerae - Unga Kirubai

  • @jeebharani3800
    @jeebharani3800 Před 3 lety +16

    மிகவும் அருமையான பாடல் இதயம் நொறுங்கினவற்களுக்கு ஆறுதல் கொடுக்கும் ஆமேன்

  • @arivarasanannadurai3106
    @arivarasanannadurai3106 Před 2 měsíci

    I ❤ u Jesus yesappa unga kirubai venum yesappa , yesuve tnpsc group 4 exam 180 marks eduthu satchiyai tnpsc office la nan ulagam muzhuvathum yesappavin namathai uyarthuven kirubai tharum yesuve

  • @divyadic3732
    @divyadic3732 Před 3 lety +2

    Appa kandipa onaga kirubai ellama vala mudiyadha pa🙇‍♀ onga kirubaikku koda kodi nandri pa😭

  • @tndriversr7797
    @tndriversr7797 Před 5 lety +344

    இந்த பாடலை கேக்கும் போது அழுது அழுது தேவனுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன் .i love you my jesus

    • @divyadaisy5017
      @divyadaisy5017 Před 5 lety +9

      என் மீட்பர் இயேசுகிறிஸ்து

    • @pradhianand7622
      @pradhianand7622 Před 5 lety +8

      என் மீட்பர் இயேசுகிறிஸ்து yes bro

    • @pancrasesthergifta2537
      @pancrasesthergifta2537 Před 5 lety +6

      Praise the Lord.

    • @jassamsam5024
      @jassamsam5024 Před 5 lety +4

      என் மீட்பர் இயேசுகிறிஸ்து
      Yes

    • @MdSalman-kw5ol
      @MdSalman-kw5ol Před 5 lety +3

      என் மீட்பர் இயேசுகிறிஸ்து m

  • @godsson701
    @godsson701 Před 2 lety +25

    உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல். பாஸ்டர் அவர்களை தேவன் மிக சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். தேவ நாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏🙏

  • @Naveen0257
    @Naveen0257 Před 2 měsíci +1

    Without தேவகிருபை we never survive in our life ❤

  • @rainbowacademytv8567
    @rainbowacademytv8567 Před 2 lety +5

    my parents chased me out many years ago like this song but i live through the mercy of God and i serve the Lord and converted into Bible. i serve the Lord playing music in the church now.thank God

  • @user-pn6es6br7g
    @user-pn6es6br7g Před 2 měsíci +5

    மிகவும் எனக்கு பிடித்தமான பாடல்

  • @subinrohith1115
    @subinrohith1115 Před rokem +21

    உங்க கிருப இல்லாம வாழ முடியாத யேசாபா i Love my god ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Před rokem +1

    உங்கள் கிருபை இல்லாமல் வாழ்முடியாதுப்பாஆமேன்

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 3 lety +3

    Kiribati.illama.vazha.mudiyauthuuuuuu....theriyathuuu.kirubaiye.uyarnthathu
    .amen
    hallelujah

  • @ddoss5830
    @ddoss5830 Před 3 lety +3

    Unga Kiruba illame ennalle vallamudiyathu yessapppa

  • @simbusimbu9292
    @simbusimbu9292 Před 8 měsíci +2

    இயேசுவின் அன்பை நினைக்கையில் கண்கள் கலங்குகிறது. உங்க கிருபைக்காக நன்றி அப்பா

  • @Gracy-9817
    @Gracy-9817 Před rokem +2

    Praise tha lord to all.. Pastor ennoda soppanathula kartharudaiya thutharkal onga rupathula vanthaga pastor idhu varaikum na valanthathu ya appa kudutha kirubai tha pastor ya name kuda greace pastor appa ya kuda idaipaduraga avanga ya kuda irukura ovvoru naalum na hpy ah iruka.. jesus & myself 🥰🥰

  • @moseskumar5874
    @moseskumar5874 Před 2 lety +13

    ஆமென், நன்றி இயேசப்பா, உங்க கிருபை தான் என்னை வாழ வைத்தது 😭💔❤

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 Před 3 lety +3

    Onga kirupai illama vazha mudiyathu yesappa

  • @saraaaronmedia7173
    @saraaaronmedia7173 Před rokem

    Army இல் பணிபுரியும் நான் இன்று கர்த்தரின் கிருபையால் வெற்றியை பெற்று கர்த்தரின் திட்டத்தால் இன்னோரு வரையும் வெற்றி பெற செய்தார் ஆமென் அல்லேலூயா

  • @RajaKumar-eo8zr
    @RajaKumar-eo8zr Před rokem +2

    Karthar Mel nambikai yaga erukavendum AMEN🙏🙏🙏

  • @yesupathams9542
    @yesupathams9542 Před 3 lety +9

    மிகுந்த மனவேதனை, நம்பிக்கை துரோகம், இந்த பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. தேவனே பாடலுக்காகவும் தேவ ஊழியர்க்காகவும் நன்றி இயேசப்பா.

  • @Komathi2011
    @Komathi2011 Před 8 měsíci +6

    I love you daddy ❣️❣️❣️ I love you appa ❤❤❤ i love yesappa ❤❤❤ I live master❤❤❤ I love you God ❤❤❤ I love you Lord ❤❤❤ I love you love you love you love you all app❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @emmip5184
    @emmip5184 Před 2 lety +1

    ஆண்டவரே உங்க கிருபை என்னை சூழ்ந்துக்கொள்ளட்டும் அப்பா. மிகவும் நெருக்கக்கப்பட்டு வேதனையோடு உள்ள எனக்கு இந்த பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது. எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.வயதான இந்த காலத்தில கர்த்தர் தான் ஆறுதலையும் சமாதானத்தையும் தைரியத்தையும் தரவேண்டும்.

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      😢😢😢😮😮😮❤❤❤🎉🎉🎉amen amen anbu anbu anbu amen amen amazing thanks amen 🙏 anbu anbu anbu anbu amen amen 🙏 🙌 ❤️ 😊 👏 ♥️ 🙏 🙌 ❤️ 😊 👏 ♥️ 🙏

  • @VetriVel-li8ys
    @VetriVel-li8ys Před 8 měsíci +1

    Love you appa❤unga kirubaiyal dhan indraikku naanum,en kanavarum en rendu kulandhaiyum jeevanodu irukirom ....

  • @BJenci
    @BJenci Před 2 lety +26

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வருகிறது love you appa 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @user-hb2ce2go4m
      @user-hb2ce2go4m Před rokem

      Hefty you are doing well and useful for your

    • @user-hb2ce2go4m
      @user-hb2ce2go4m Před rokem

      Huh I think I think I have a big deal for me both everydays the experience I like this idea is the experience is the best thing I have 8

    • @user-hb2ce2go4m
      @user-hb2ce2go4m Před rokem

      Good morning I think 😙🤔 you can do that is my wife and I are doing a great job in the experience is only a few minutes ago but she is a good 😊you are doing well 😂😂😂😂😂you 🎂🎂 you are doing well 😂😂 you are doing well and useful for you are you still at the experience is only a few minutes ago but she is a

  • @Lokeshwari_Mohan
    @Lokeshwari_Mohan Před 3 lety +6

    ஆண்டவரே நீங்க வேண்டும் அப்பா உங்க கிருப இன்னும் அதிகமா வேண்டும் ப 🥺🥺🤧

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx Před rokem +1

    Thank you Jesus unga kirubai athu jeevani parkilum nalathu antha kirubai epothum enmela en frds mela erukanum 🙂🙌

  • @Udhayabharathi-
    @Udhayabharathi- Před 2 lety +5

    nga Kirubai Illama
    உங்க கிருபை இல்லாம
    வாழ முடியாதைய்யா
    உங்க கிருபை இல்லாம
    வாழ தெரியாதைய்யா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும்
    உங்க கிருபைதானப்பா
    -உங்க கிருபை
    காலையில் எழுந்தவுடன்
    புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும்
    மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
    நிர்மூலமாகாமலே
    இதுவரை காத்தீரைய்யா
    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தாங்கினதைய்யா
    என் அரணும் என் கோட்டை
    உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
    - உங்க கிருபை
    உமது கிருபையினால்
    சத்துருக்களை அழித்திடுவீர்
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்
    யாவரையும் சங்கரிப்பீர் (2)
    உனது அடிமை நானைய்யா
    எனது தெய்வம் நீரைய்யா
    நான் நம்பும் கேடகம் நீரே
    எனது கோட்டை நீரைய்யா
    என் கோட்டை என் துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே (2)
    -உங்க கிருபை
    எப்பக்கம் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து
    கால் ஊன்றி நடக்க செய்தீர் (2)
    மான்களின் கால்களை போல
    பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை
    திடனாய் நடக்க செய்தீரே
    என் அரணும் கோட்டை
    உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
    -உங்க கிருபை

  • @prabaharpaulraj2864
    @prabaharpaulraj2864 Před 5 lety +152

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடல் உங்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்க பட்டதா? .. ஏன் என்றால் உங்கள் சாட்சியை நான் கேட்டிருக்கிறேன்...

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 3 lety +64

    ஆஹா என்ன வார்த்தைகள் ❤ உங்க பாடல்களை கேட்க ரொம்ப இனிமையாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கு பாஸ்டர் ❤❤❤❤❤

    • @SujithaJohn-ni4ol
      @SujithaJohn-ni4ol Před rokem

      Pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pp௦ppl0l0௦௦0l,ll
      😅
      😅

  • @vijaianbumani3182
    @vijaianbumani3182 Před 11 měsíci +1

    Yesapa namakaga vaitha kirubai periyathu. ❤
    Yesu kirubailla thane, we are living.
    Thank u Lord. 🙏

  • @user-vm8ze5yd3x
    @user-vm8ze5yd3x Před 7 měsíci +1

    Esappa intha paadai mulam neenka enoda arulaka irukku appa nantri yesappa❤❤❤

  • @ajsjeba962
    @ajsjeba962 Před 3 lety +6

    என்னை மரணத்தில் இருந்து காப்பாற்றிய நேரத்தில் இதே பாடல் என்னை தேற்றியது.....
    I love you Jesus

  • @larancejaya8923
    @larancejaya8923 Před 3 lety +33

    கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏

  • @PradeepSivakumar-xc9cw
    @PradeepSivakumar-xc9cw Před měsícem +1

    பாடலை கேட்கும் போது கண்ணிர் வருது❤❤

  • @jesushealer382
    @jesushealer382 Před 2 lety

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ஐயா காவல்துறை அதிகாரியே உங்களை கரத்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் உங்கள் தேவைகளையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஒரு காவல்துறை அதிகாரி இப்படி எல்லாம் சொல்வார்களா ஆனால் நீங்கள் கர்த்தருடைய கிருபையால் தான் என் வாழ்க்கை என்று சொல்லும் போது என் உள்ளம் கொண்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை கர்த்தருக்கே மகிமை கர்த்தருக்கே மகிமை

  • @richardragulrichipresents7321

    இனப்பார்வை எங்களை உருவ குத்தினாலும்,இறைப்பார்வை இதுப்போன்றதோறு பாடல்கள் மூலமாய் எங்கள் ஆற்றி தேற்றிக்கொண்டு தான் இருக்கிறது,.... 👍🤝👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @benjaminbenjamin7742
    @benjaminbenjamin7742 Před 4 lety +116

    எல்லாமே உங்க கிருபைதான் இயேசப்பா"

  • @gideondaniel7192
    @gideondaniel7192 Před rokem +2

    Kirubai niraindha paadal.. 🤍. Idhai kettukumbodhey kirubai kidaikiradhu.. 💝

  • @charumathi2411
    @charumathi2411 Před rokem +1

    Amen 🙏 unga kirubai Ilana na epove marithu poirpen appa......unga kirubai than engala vazavaithathu

  • @sweetiejoy4164
    @sweetiejoy4164 Před 4 lety +67

    Umathu adimai naanaiyaa🙏🙏melting Lines..Amen Lord

    • @anbuselvi6283
      @anbuselvi6283 Před 2 lety

      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      Sweet joy 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah amazing amen 🎉🎉🎉❤❤❤anbu anbu amen amen anbu anbu anbu amen amen amazing amen

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk Před 4 lety +23

    ஒவ்வொரு நாளும் உங்க கிருபை என்னை தாங்கி நடத்துகிறது

    • @monymonys4194
      @monymonys4194 Před 7 měsíci

      Naan nirppathum nimoolamakathirupatum umathu suththa kkirubai yesappa
      Thanks pastor

  • @jansi.k1786
    @jansi.k1786 Před měsícem

    உங்க கிருபை இல்லாமல் எங்களால் வாழமுடியாதைய்யா 🙏🙏🙏🙏

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Před 6 měsíci +1

    ஐயா உங்கள் பாடல் றேம்ப அர்பஉதம இருக்கு கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார்

  • @francisgillson279
    @francisgillson279 Před 5 lety +199

    சிறந்த ஆறுதல் சொல்லும் பாடல்.. மிகவும் நன்றி ஐயா... அவர் கிருபை போதும்..

  • @venkatvengadesh9890
    @venkatvengadesh9890 Před 5 lety +196

    மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த பாடல் என் இருதயத்தை கலங்க வைக்கிறது
    கர்த்தர் உங்கள் ஆசீர்வாதத்துடன் வைப்பாராக தொடர்ந்து உங்கள் ஊழியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary Před 3 lety

    Amen amen amen amen amen. உங்கள் கிருபை மட்டும் போதும் அப்பா எனக்கு. என் குடும்ப விடுதலைஅடைய pray பண்ணுங்கள் சகோதரர்களே. தற்கொலை செய்தால் நல்லது என்று இருக்கும் எனக்கு விடுதலை கிடைக்கட்டும் யேசப்பா . ஆமென்

  • @user-pv5ur5ji3l
    @user-pv5ur5ji3l Před 8 měsíci +1

    அக்காகு வேலை நிரந்தர பன்னுக இயேசப்பா

  • @joannepraisiya4476
    @joannepraisiya4476 Před 2 lety +7

    ஆண்டவர் தான் எ னது எல்லாமே. அவருடைய கிருப இல்லாவிட்டால் நான் எப்பவோ மரித்திருப்பேன்... Brother இந்த பாடல் Great... ஆண்டர் இந்த பாடல் மூலமாக என்னை ஆறுதல் படுத்தினார். I LOVE THIS SONG...... & I LOVE MY GOD ALWAYS..... IN MY HEART....

  • @antonjano
    @antonjano Před 5 lety +20

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
    முடியாதப்பா வாழ முடியாதப்பா
    காலையில் எழுந்தவுடன்
    புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும்
    மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது
    நிர்மூலமாகாமலே
    இதுவரை காத்தீர் ஐயா
    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தாங்கினதய்யா
    என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே
    உமது கிருபையினால்
    சத்துருக்களை அழித்திடுவீர்
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்
    யாவரையும் சங்கரிப்பீர்
    உமது அடிமை நான் ஐயா
    எனது தெய்வம் நீர் ஐயா
    நான் நம்பும் கேடகம் நீரே
    எனது கோட்டை நீர் ஐயா
    என் கோட்டை என் துருகம் நான் நம்பும் கேடகம் நீரே
    எப்பக்கம் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து
    கால் ஊன்றி நடக்க செய்தீர்
    மான்களின் கால்களை போல
    பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை
    திடனாய் நடக்க செய்தீரே
    என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே

  • @tangelproduction
    @tangelproduction Před 3 lety +2

    tharamana paadal varikal,tharamana music & visual. jesappa kodutha varikal. praise the lord

  • @davidraja3079
    @davidraja3079 Před 8 měsíci +1

    Amen praise the lord unga Kiruba ellama Vazha mudiyathaiya ❤✝️✨🥰

  • @mahalakshmidiwa6990
    @mahalakshmidiwa6990 Před 4 lety +71

    Unga kiruba illayma vazha mudiyadhu appa. I love jesus

    • @jancirani9686
      @jancirani9686 Před 3 lety +1

      கண்ணீர் மட்டுமே இதற்கு அர்த்தம்........ வார்த்தையால் விவரிக்க இயலாத அருமையான பாடல் 🎊🎊🎊 ஆண்டவர் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக...

    • @anbuselvi6283
      @anbuselvi6283 Před 2 lety

      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 2 lety +3

    avar.kirubaylalthan.nilai.nirkiren.......amen.hallelujah

  • @jancyranijancy1365
    @jancyranijancy1365 Před 2 lety +1

    Jesus Christ
    Enkku oru kulantha pakkiyam kodunga annalukku kodutha Devan enkkum tharum Jesus 🙏🙏🙏🙏

  • @varnishajeni5892
    @varnishajeni5892 Před rokem +1

    Ennai immattum Nadathi vantha maha peria kirubaikai nandri appa.. Loving god 🤗... Neer Lucas sekar ayya virku kodutha padalukai nandri appa..

  • @dhanraj1975
    @dhanraj1975 Před 4 lety +151

    கர்த்தருடைய கிருபையை நினைத்து பாடுகிற அத்தனை பாடல்களும் அருமையாகவே இருக்கிறது.God bless you Pastor

    • @gayathri2802
      @gayathri2802 Před 3 lety +1

      ,l love you Jesus 💖💖💖😍

    • @anbuselvi6283
      @anbuselvi6283 Před 2 lety

      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

    • @beinglikenessofchrist5890
      @beinglikenessofchrist5890 Před 2 lety

      Very encouraged

    • @navin6615
      @navin6615 Před 2 lety

      Jesus loves u and died for u
      For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      I do not force u to accept him becz god even not force anyone to follow him
      Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him
      After our death, no one come with us
      God alone judge us
      U are so special and beautiful and precious gods child k God for u
      All glory to God only
      Keep telling Jesus, love.
      .
      With the holy spirit only u doing this without god we are ntg u.Hd

    • @navin6615
      @navin6615 Před 2 lety

      @@gayathri2802 Jesus loves u and died for u
      For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      I do not force u to accept him becz god even not force anyone to follow him
      Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him
      After our death, no one come with us
      God alone judge us
      U are so special and beautiful and precious gods child k God for u
      All glory to God only
      Keep telling Jesus, love.
      .
      With the holy spirit only u doing this without god we are ntg u.TX